"பழனி கோயிலில் என் பொண்ண கை வச்சி.." - பக்தர் ஆடியோவால் வெடித்த சர்ச்சை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #palani #murugantemple #devotees #viralaudio #thanthitv
    "பழனி கோயிலில் என் பொண்ண கை வச்சி.." - பக்தர் ஆடியோவால் வெடித்த சர்ச்சை
    பழனி மலைக்கோவிலில் விஐபிகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக, தனது மகளை மீண்டும் மீண்டும் ஊழியர் ஒருவர் தொட்டு தள்ளிவிட்டதாகவும், அவர்
    மீது நடவடிக்கை எடுக்காத கண்காணிப்பாளரையும், நிர்வாகத்தையும் கண்டித்து பக்தர் ஒருவர் ஆடியோ வெளியிட்டுள்ளார்.
    Uploaded On 30.07.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 116

  • @rajeswariravi1584
    @rajeswariravi1584 ปีที่แล้ว +35

    ஐயா உங்கள் கருத்து வரவேற்க தக்கது இது மாதிரி செய்தால் தான் தவறு செய்கிறவர்களை காட்ட முடியும். இறைவனுக்கு முன் அனைவரும் சம் நீங்கள் செய்தது மிகவும் சரியே

  • @Polinji731
    @Polinji731 ปีที่แล้ว +21

    ஆம் இதற்கு நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்...

  • @gopiv608
    @gopiv608 ปีที่แล้ว +19

    இல்லதாபட்டவன் 40ரு பூ வாங்கி கொடுத்த அவனுக்கு ஒரு துண்டு பூ தருவதில்லை.. மறாக வேறு ஒரு வன் தட்டில் 100ரு போட்டால் இல்லாதபட்டவன் பூ. இவன் கழுத்தில் விழுகிறது... இது அநியாயம்.. எந்த இடத்திலும் பணம் பணம் பணம்.............. ...

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 ปีที่แล้ว +46

    அர்ச்சனைக்கு 50ரூபாய் என கட்டாய வசூல் செய்யப்படுகிறது......
    இதை யாரும் கண்டு கொள்வதில்லை

    • @suji_dd2sq
      @suji_dd2sq ปีที่แล้ว +1

      10 rs for vibuthi too

    • @user-px2fj4dq4f
      @user-px2fj4dq4f ปีที่แล้ว +2

      Nethu nan ponen.,.archanaiku 100 vangunaga

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 ปีที่แล้ว

      @@user-px2fj4dq4f நீங்கள் கேட்ட போது கொடுத்து தவறு....
      கோயில் நிர்வாகத்திடம் புகார் அளிக்க வேண்டும்....

    • @shivanithoughts
      @shivanithoughts ปีที่แล้ว

      Thiruchendur la 100 roovai pa arvhanaikku

    • @suji_dd2sq
      @suji_dd2sq ปีที่แล้ว

      @@shivanithoughts rameshwaram la 10 rs each thirtham ipo epdi therila I went before 4 yrs

  • @annamalaiyarmohanaannamala9693
    @annamalaiyarmohanaannamala9693 ปีที่แล้ว +6

    இது எல்லா கோவில்களிலும் நடக்கிறது இதற்கு நடவடிக்கை எடுக்க ஒருவனும் வரமாட்டான்...

  • @anufamliy
    @anufamliy ปีที่แล้ว +40

    உங்களிடம் பணம் இருந்தால் கடவுளை அருகில் இருந்து தரிசனம் செய்யலாம் உங்களிடம் பணம் இல்லை என்றால் கடவுளை அருகில் பார்க்க முடியாது பிராமணிய கோட்பாடு இருந்தாலே இப்படித்தான் பிரச்சினை நடக்கும்..

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      அடிங்கு செருப்பால..
      திருவையாறு - அங்கு இலவச தரிசனம் எல்லாருக்கும். அறநிலையத்துறை இல்லை.
      தில்லை:- அனைவருக்கும் ஒரே இடத்தில் தரிசனம். அறநிலையத்துறை இல்லை
      பழநி:- இரண்டு வரிசை. சிறப்பு தரிசனம் பக்கத்துல பார்க்கலாம். இலவச தரிசனம் தூரத்துல இருந்து பார்க்கனும். அறநிலையத்துறை எனும் இழந்த துறையின் கீழ் உள்ளது.
      திருவண்ணாமலை:- அதே நிலை. அறநிலையத்துறை கீழுள்ளது.
      இப்ப சொல்றா நாயே

    • @chola4
      @chola4 ปีที่แล้ว +1

      இதுவும் ஒரு NEET exam போலதான் ...பணம் இருந்த MBBS😂

    • @visualeffects3965
      @visualeffects3965 ปีที่แล้ว

      @@chola4 அடிங்கு நாயே.
      நீட்னால தான் ஏழை மாணவர்கள் மருத்துவம் படிக்கிறாங்க
      பணக்காரங்களுக்கு மட்டும் கிடைச்சது இப்ப நீட் மூலம் எல்லாருக்கும் கிடைக்குது.

  • @User_U_Sir
    @User_U_Sir ปีที่แล้ว +11

    மதத்தின் பெயரால் இங்கு வியாபாரம் மட்டும் தான் நடக்கிறது, இந்த மக்களின் பேதைமை என்று மாறப்போகிறதோ!! 😢

    • @R.P.R-c2i
      @R.P.R-c2i ปีที่แล้ว

      இந்து கோவில்களை நாத்திகம் பேசும் திராவிட கும்பல் ௮றநிலையத்துறை போர்வையில் மக்களை பிழிந்து பனம் வசூல் செய்கிறது ௭ன்று சொல் புரியாமல் உலராதே

  • @chengeesh
    @chengeesh ปีที่แล้ว +14

    appreciate for voicing out kids problem... we will support yo

  • @sakthidurgadevi
    @sakthidurgadevi ปีที่แล้ว +3

    கோவிலில் நிறைய ஏற்ற தாழ்வு பார்க்கலாம் 😔😔😔😔

  • @R.P.R-c2i
    @R.P.R-c2i ปีที่แล้ว +5

    ௮றநிலையத்துறை ௭ன்று கோவிலை விட்டு வெளியேறுகிறதோ ௮ன்று தான் மக்கள் நிம்மதியாக சுவாசியை கும்பிட முடியும்

  • @sridevi-rv2ct
    @sridevi-rv2ct ปีที่แล้ว +7

    Complaint panndra mannasu ellathukkum varathu sir athukku oru dhairyam vennum spr sir palani romba wast ur 💯 percent correct 🎉

  • @parameshwariparamu4721
    @parameshwariparamu4721 ปีที่แล้ว +3

    நாங்களும் போயி இந்த கஷ்டத்தை அனுபவித்தோம். ஆனால் ஒரு அரசியல் வாதியும் ஒரு மசுறும் புடுங்க மாட்டானுங்க

  • @gayumaniya4321
    @gayumaniya4321 ปีที่แล้ว +8

    Yes very bad behaviour in this temple.

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 ปีที่แล้ว +2

    Yes , I have visited last week palani, from archagar to all temple workers asking money in the name of kanikgai....Each and every body asking money ....... poor government😢😢😢😢

  • @vinothkothandaraman660
    @vinothkothandaraman660 ปีที่แล้ว +3

    Govt should respond and punished those fellows

  • @vvbb9738
    @vvbb9738 ปีที่แล้ว +6

    பனம் நாம் கொடுக்கிர கடவுல் எதர்கு கடவுல் தான் எல்லோரும் கொடுக்கனும்

    • @jai-ii8id
      @jai-ii8id ปีที่แล้ว +2

      தமிழை பிழையின்றி எழுதவும்.,

  • @rajasegarambala9563
    @rajasegarambala9563 ปีที่แล้ว +1

    இங்கே பணம் கொடுத்தா தான் எல்லா நடக்கும். தெய்வம் ஒரு நாள் கேட்பார்.

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +7

    இது தான்டா HR & NC ........😂😂😂

  • @krishnamoorthyganapathy576
    @krishnamoorthyganapathy576 ปีที่แล้ว +2

    Why lord didn't punish him at the spot.
    So there is no............

  • @tamiltamilan3804
    @tamiltamilan3804 ปีที่แล้ว +11

    **Hindu Aranilaiya dhurai ! Veliya po !**

  • @feelthegod2306
    @feelthegod2306 ปีที่แล้ว +3

    😢

  • @manikandaneswaran3996
    @manikandaneswaran3996 ปีที่แล้ว +2

    Not only this temples ... Ayyars அராஜகம் ....

  • @durgadevinataraj
    @durgadevinataraj ปีที่แล้ว +3

    Iyar alapparaigal thaangamudiala....

  • @rkesavan7577
    @rkesavan7577 ปีที่แล้ว +1

    Unmai unmai unmai

  • @rajamv2915
    @rajamv2915 ปีที่แล้ว +1

    இந்து அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க

  • @krishnamoorthyganapathy576
    @krishnamoorthyganapathy576 ปีที่แล้ว +2

    Don't be a devotee be a God to serve poor

  • @jothiramalingam225
    @jothiramalingam225 ปีที่แล้ว

    SUPER

  • @Bpworld3929
    @Bpworld3929 ปีที่แล้ว

    ஏம்பா கோவிலுக்கு போறீங்க இந்த மாதிரி அவமானப்பட்டு திரும்பி வரீங்க

  • @parthasarathy663
    @parthasarathy663 ปีที่แล้ว +2

    கண்டிக்க தக்கது நிர்வாகம் பொருப்பு

  • @AnandhanK-gf7pv
    @AnandhanK-gf7pv ปีที่แล้ว +6

    பணம் தான் கடவுள்

  • @kamalakamala6511
    @kamalakamala6511 ปีที่แล้ว +2

    What you telling is real only but what use nothing will happen CM will talk about ladys in meeting only about ladys but in real CM don't care

  • @user-tt8wk3wl3s
    @user-tt8wk3wl3s ปีที่แล้ว

    ❤❤SAMY KUMBIDURATHU ENTHA VAKAI IL NIYAIAM❤❤

  • @dmearavindh4870
    @dmearavindh4870 ปีที่แล้ว

    Money is always ultimate

  • @manjuladevi5621
    @manjuladevi5621 ปีที่แล้ว

    Audio விட்டவர் பெண் மீது தான் தவறு

  • @sangeethab8688
    @sangeethab8688 ปีที่แล้ว +1

    வணக்கம் தமிழ் மக்கள் கடவுள் முன் அனைவரும் சமம் மந்திரியாக இருந்தாலும்கூட கீவு என்ற நடைமறை வந்தால் மட்டும் மாற்றம் வரும் கேரள மாநிலத்தில பிளஸ்டிக் குப்பைகளே இல்லை அது மாற்றம் இங்கு நடகுமா அதுபோல் இதும் மாறாது

  • @pramusankaranarayanan570
    @pramusankaranarayanan570 ปีที่แล้ว

    கோவிலில் சாமிய வச்சு சம்பாத்தியம் செய்தால் அந்த சாமி
    தான் அவர்கள் தண்டிக்க வேண்டும்

  • @ravichandranbakthavachalam9504
    @ravichandranbakthavachalam9504 ปีที่แล้ว

    Yelloeun thavaru seybavargalai thatty kettal naadu nandraga irukkum

  • @star-gs2gj
    @star-gs2gj ปีที่แล้ว

    Yaro antha Kovil pagathiga apo thaan kaasu ilama adaki irupaga

  • @Karthik-nz3nf
    @Karthik-nz3nf ปีที่แล้ว +8

    It's western culture. Many people moving towards it. Then bribes plays ultimate role😂😂😂

  • @GKUMARGKUMAR-tb7uz
    @GKUMARGKUMAR-tb7uz ปีที่แล้ว

    🤦🤦🤦👊👊👊

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f ปีที่แล้ว

    Ss...its true yesterday day enakum ipti than nadanthu...

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 ปีที่แล้ว +5

    நாட்டில் ஆயிரம் பிரச்சினை இருக்கு...இதெல்லாம் ஒரு செய்தி என பதிவிடுகிறீர்கள்....

    • @suji_dd2sq
      @suji_dd2sq ปีที่แล้ว +1

      Ithu oru prechana tha kovila pothuvanathu .periya alunga matum tha mun vurumai kadavul ena periya Anga siriyavanga thalthu verupada panranga la .nna athivatathar paka pohum pothu kal neduka nadanthu ponon but wat about VIPs kuruku pathailaila pakathula tharisanam

  • @kseetharaman8035
    @kseetharaman8035 ปีที่แล้ว

    Why you give 100 rupees. Go to see God through general way.

  • @krishnamoorthyganapathy576
    @krishnamoorthyganapathy576 ปีที่แล้ว +1

    Business fraud

  • @sri0707n
    @sri0707n ปีที่แล้ว

    Worst, treating special to some one, god should be equal to all....money plays a vital role in temples i have many experience

  • @karthikkumar7384
    @karthikkumar7384 ปีที่แล้ว +1

    தேங்காய் உடைய்பதற்குகூட 5o ரூபாய் தாங்க அப்டிசொல்றாங்க

  • @sangeethab8688
    @sangeethab8688 ปีที่แล้ว

    Always workers vip sollee 100 rs ticket bush panne Swamy kumbata veta .mataka I am also fighting one time TN govt action educanum

  • @kiruthiga6282
    @kiruthiga6282 ปีที่แล้ว

    Govt lam enna pannitu iruku nu theriyala

  • @senthilkumar5309
    @senthilkumar5309 ปีที่แล้ว

    Brahmins culture

  • @sekarchidambaram288
    @sekarchidambaram288 ปีที่แล้ว

    கடவுள் பழனியிலா இருக்கேன்னு சொன்னாரா?
    100ரூ டிக்கெட் கேட்டாரா?
    ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருப்பான்

    • @ganeshssakthi2032
      @ganeshssakthi2032 ปีที่แล้ว

      கடவுளை பார்க்க மனம் இல்லாதவர்கள் செய்யும் வேலை....
      சீக்கிரம் பார்த்து சீக்கிரம் வெளியேற வேண்டும் என்ற எண்ணம்தான்....
      அந்த கடவுளை தரிசிக்க பல கோடி கணக்கான மக்கள் காத்து இருக்கும் போது......

  • @manjuladevi5621
    @manjuladevi5621 ปีที่แล้ว +1

    நிர்வாகம் வெளியிட்ட வீடியோ பாருங்கள் மக்கள் இவங்க செய்தது தான் தவறு

  • @Nonamechannel9966
    @Nonamechannel9966 ปีที่แล้ว

    panam koduthu ethuku kadavula pakka poringa

  • @dr.sekarhealthcare.6047
    @dr.sekarhealthcare.6047 ปีที่แล้ว

    Palani Koil eppadithan.

  • @jothiramalingam225
    @jothiramalingam225 ปีที่แล้ว

    காசேதான் கடவுளடா

  • @biju65456
    @biju65456 ปีที่แล้ว

    Why do u have to bribe to see your God 😂😂

  • @vijayakumarvijay4702
    @vijayakumarvijay4702 ปีที่แล้ว

    ரியல் கடவுள் இயேசு அவரை நம்பு உனக்கு எந்த பிரச்சினை வந்தலும் அவர் காப்பற்றுவர் இங்கே பணத்துக்கு மதிப்பு நானும் இதை எல்லாம் பார்த்து வந்தவன்

  • @kunakuna2051
    @kunakuna2051 ปีที่แล้ว

    Stalin na pichai edukirar,ela kovil kalilum pichai edukiraan sekar babu

  • @nallathambi9465
    @nallathambi9465 ปีที่แล้ว +1

    மூடநம்பிக்கையில் இருந்து வெளியே வருவோம்.

  • @UdayUday-rl2dd
    @UdayUday-rl2dd ปีที่แล้ว

    Nee enna IAS aha vera work illiada raskal

  • @ganchaiyan3850
    @ganchaiyan3850 ปีที่แล้ว

    மாமா பயலுக இந்துமுன்னணி எங்க

  • @honeyboney4772
    @honeyboney4772 ปีที่แล้ว +1

    சாமி பேசாது
    காசு தான் பேசும்

  • @Senthilkumar-oi6ww
    @Senthilkumar-oi6ww ปีที่แล้ว +3

    அந்த பொண்ணு என்ன எடுக்க டிரை செய்தது? பாதி பாதி மேட்டர் மட்டுமே போட்டு ஏண்டா குட்டையை கிளப்புறீங்க