ஐயா நீங்கள் தெய்வத்துள் தெய்வம் எங்களுக்கு தெரிவிப்பதற்காகவே உங்களைபடைத்திருக்கிறார் அந்த கடவுள் எனக்கு கடவுளை வழிபடதான் தெரியும் எவ்வளவு அர்த்தம் கடவுளை நேரில் பர்த்தமாதிரி கேட்டமாதிரி இருந்தது
ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் அமுதசுரபி ஐயாவின் சொற்பொழிவு. உம்முடைய சொற்பொழிவே என் ஆன்மீக ஞானத்தின் திறவுகோல்.. என்னைப் போன்றோர் ஆன்மீகம் பெற நீர் சாவா வரம் பெற வேண்டும். ஆண்டவன் அருளட்டும்... உமக்காக வேண்டுகிறேன் ஐயா. ......
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
உள்ளம் உருகுதய்யா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது. என்னே திருமந்திரத்தின் பெருமை.👌👌👌என்ன தவம் செய்தோம் இதனைக் கேட்கும் அனைவரும்.🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி அய்யா.🙏
ஐயா இதுவரை 5 பகுதி அரைகுறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.முழுமையாக தொடர்ந்து ஒருமுறை கேட்க முடிவுக்கு வரவைத்தது நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாகுக
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
காளஹஸ்தி புரந்தரதாசி கேசவலு புண்ணிய ஆத்மா. ஓம் சங்கராய நம ஹ.
அருமையானபதிவு
சிவ. சிவ. சிவ. சிவ. சிவ
ஐயா நீங்கள் தெய்வத்துள் தெய்வம் எங்களுக்கு தெரிவிப்பதற்காகவே உங்களைபடைத்திருக்கிறார் அந்த கடவுள் எனக்கு கடவுளை வழிபடதான் தெரியும் எவ்வளவு அர்த்தம் கடவுளை நேரில் பர்த்தமாதிரி கேட்டமாதிரி இருந்தது
ஆகா ! பேறு பெற்றோம். சிவாயநம.
ஓம் நமசிவாய வாழ்க
ஆன்மீக சிந்தனையை வளர்க்கும் அமுதசுரபி ஐயாவின் சொற்பொழிவு. உம்முடைய சொற்பொழிவே என் ஆன்மீக ஞானத்தின் திறவுகோல்.. என்னைப் போன்றோர் ஆன்மீகம் பெற நீர் சாவா வரம் பெற வேண்டும். ஆண்டவன் அருளட்டும்... உமக்காக வேண்டுகிறேன் ஐயா. ......
L
திருமூலர் போல் ஒரு சித்தரை இது வரையில் யாரும் பார்த்து இருக்க முடியாது. அவர் கூறியதாவது எல்லாருக்கும் பொருந்தும் ஆனால் நம் எல்லோராலும் அதன் பொருள் விளக்கம் தெரியாது யாராவது ஒருவர் கூறுகையில் இந்த விளக்கம் தெரிய வருகிறது. இப்படி சிறந்த முறையில் விளக்கம் அளித்துபேசும் பெரிய மனிதருக்கு நன்றி தெரிவித்து வணக்கம் !
ஐயா நீங்கள் இன்னும் பல பல காலம் வாழ்ந்து பாெ து மக்களுக்கு இறை அறிவுரை கள் சாெ ல்லி வழி காட்ட வே ண்டும் அன்பே சிவம்
அய்யாகடவுள்நீர்தான்
அய்யா வணக்கம்
வாழ்த்துக்கள்
சிவாய நம என
சிந்திப்பீர்
சிறப்பாக இருக்கும்.
நன்றி.
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா.அய்யாதங்களின்சொற்பொழிவைகேட்டுஅடிநாயேன்சிவனைஅடையமுயன்றுவிட்டேன்🙇🙇🙇🙇🙇📿📿📿📿📿🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
Om Arulmeku Magadeva NAMASIVAYA PORTI. Therumular Therumantheram Velakam Mekavum Great ❤
முருகனே மயில் வடிவில் வந்து இவர் சொற்பொழிவு
கேட்டதாகவும் ஒரு தலைப்பில்
இருக்கிறது. நன்றி ஐயா
திருச்சிற்றம்பலம்.
ஐயா அவர்களின் பொற்பாதங்களுக்கு கோடி நமஸ்காரம் உங்கள் உரை கேட்க கேட்க மனம் கசிந்து உருகுது ஐயா என்னே உங்கள் ஞானம் மீண்டும் உங்கள் தாள் வணங்குகிறேன் ஐயா
om muruga..om sairam
ஐயா உங்க சொற்பொழிவு கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது
Pp
0⁰⁰⁰p
P
ஐயா நல்ல பதிவு உங்கள் தமிழ் மிகவும் அருமை
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
மிக மிக அருமையான பதிவு ஐயா பதிவிற்கு நன்றி நன்றி நன்றி சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா பாதங்களை வணங்கி மகிழ்கிறேன் ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏Hari ohm swamiĵi anatha koti namaskaram Krishna veni ❤❤❤❤❤
அய்யா வணக்கம் தங்கள் தமிழ் தொன்டு சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிர்த்திக்கிறேன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
உள்ளம் உருகுதய்யா உங்கள் பேச்சை கேட்கும் பொழுது. என்னே திருமந்திரத்தின் பெருமை.👌👌👌என்ன தவம் செய்தோம் இதனைக் கேட்கும்
அனைவரும்.🙏🙏🙏
நன்றி நன்றி நன்றி அய்யா.🙏
குரு பாதங்கள் வணங்கி பணிகிறேன்.
அஞ்சி பஞ்ச பூதமே இதில் அல்லும் பகலும் வாசமே ஆறு கரடி துஷ்ட புலிகள் போறுசெய்திடும் வாசமே !
திருச்சிற்றம்பலம் ஐயா தங்கள் பாதங்களை வணங்கி மகிழ்கிறேன்.🙏🙏🙏🙏🙏🌷🌹🌻🌼🌺
ஐயா இதுவரை 5 பகுதி அரைகுறையாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.முழுமையாக தொடர்ந்து ஒருமுறை கேட்க முடிவுக்கு வரவைத்தது நன்றி ஐயா.வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பதாகவும் வழிநடத்துவதாகவும் அமையுமாகுக
திருசிற்றம்பலம்! சிவாய நம! மிக்க நன்றி அய்யா!
Po
அற்புதான பேச்சு , ஐயா.. உங்கள் திருவடிகளை வணங்குகின்றேன்...
Ayya vanakkam vazhalga valamudan neendaayuludan
நல்ல உரை
THE GREAT TAMIL AANMIGA SEITHI PROBAGATER HE CAN LIVE LIKE SIDDARS THOUSANDS OF YEARS
ஐயா! உங்கள் சேவை தொடர என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்,🙏🙏🙏
ஐயாவுக்கு.நன்றி
அய்யா மிக மிக சிறந்த சொற்பொழிவு நன்றி
தெய்வீக சொற்பொழிவு....
அருமை ஐயா, நன்றி
ஐயா உங்கள் பொற்பதாங்களை தொட்டு வணங்குகிறேன்.
திருச்சிற்றம்பலம் குருவின் மலர் பாதம் போற்றி போற்றி 🌼🌼🙏🙏🌺
Thiruchitrambalam....🙏
Pokkishame vazhga valamudan!
Guna aiyaavukku pala kodi vanakkangal! Idhai padhivetram seidhamaikku!
sivaththamiltv யில்
திருமந்திரம்
பாடலும்
எழுந்தும்
வடிவில்
வெளியிடுகிறது
அதனையும்
காணுங்கள்.✍️👏
திருச்சிற்றம்பலம்
Sir, please explain the pranayama as per song 568 , because it says that we need to inhale only through left nostril. But during your direct on 4th day you're saying to inhale right nostril too to complete a round. I am really confused. As per song 568. I am able to understand to inhale only through left nostril. Please explain sir, it's my humble request
So great sir 👃👃👃
Om namah sivaya. Thank you ayya.
💐Thank you vazthukkal vazhga valamudan Om namashivaya shivaya nama om 🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏
Vazhga vazhamudan
பாகம் ஒன்று இரண்டு என்று
வரிசை யாக இருக்கிறது.
தேடினால் கிடைக்கும்.
குரு பாதம் பணிகிறேன்
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
Ellam Esan Arul.....mikka Nantri Aiya.
Arumai ayya
What a divine speech. Really wonderful.
ஐயா நமஸ்காரம்
வணக்கம்ங்க ஐயா முதலில் இருந்து தொடராக கொடுத்தால் நன்றாக இருக்கும் சர்வம் சிவார்ப்பணம் 🙏
Ayya Thiruadi Saranam Sivasakthi arul arul arul arul arul arul arul arul arul arul
Thank you THIRU MOOLAR🙏🙏🙏
நன்றிகள் பலகோடி
OM NAMMA SIVAYA 🙏
🙏🙏🙏🙏🙏🙏💞💞💞
sivaya namah
Meedum thirumoolar pirandullar
Thanks for the upload. Aayya's speech is blessing to hear.
மறு பிறப்பும் உண்டோ ?
Nandri ayya
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏
ஐயா,
மிக்க நன்றி தயவு செய்து அடுத்த பதிவையும் திரவம்.
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
இப்படியும் சிலர் என்ற தலைப்பில் ஐயா வின்
சொற்பொழிவு கேளுங்கள்.
மனம் அமைதியடையும்.
அருமையான பேச்சு நன்றி அய்யா
Y
Super message
ஞானம் பெருக நினைவாற்றல் ஊற்றாக பெருகுகிறது
Sir, this happen in Sulanate of Oman, sultan Qaboos drove car for the then governor. Not Abdul Kalam sir❤
Ungalai kandathil romba nandri
😊😊
அருமையான உரை ஐயா.
om muruga ...om muruga...om muruga..om muruga...om muruga...om muruga
😀😀😀
Enaku neengal varam kodungall enakum inda purabi vendam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iyaaaa
நன்றி ஐயா
Great 👍
🙏🔥🙏
😍😍🙏🙏🙏🙏🙏
Ayya saranam Ayya Ayya
🙏🙏🙏🙏🙏🙏😭
Super
Thanks appa
Excellent
We need your blessings, ever greens your speach, Thanks a lot,
😢
👌👌
SOLVATHARKU VARTHAI ELLAI...
OM NAMCHIVAYA......
KODI KODI NANRIGAL....
IYYA.....
Puranthara kesevelu...
ஆன்டவரேநேரில்வந்துபேசினார்நன்றிஅய்யா
அக்கால நட்புக்கும் இக்காலநட்புக்கும் வேறுபாடு நிறைய உண்ட ய்யா
🙏🙏🙏🙏
Dai p
221222nd in my 2 week 2 month w2222222 one wwwww
Sir, I bow my head to your divine legs.. what would take me years to understand Thirumandiram, I understand in few hours.
முதலில் வந்தது முதலில். உதாரணம் மனிதன்.சாட்சி மாணிக்கவாசகர். புல்லாகி பூடாகி....
Dear Sir, Thank you so much for sharing the videos. Can you please upload the parts 6 and 7 too.
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
OHM SHIVAYA NAMAGHA 🙏🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏