கேட்டை நட்சத்திரக்காரர்கள் பிறவியின் கர்ம ரகசியம் | Kettai | Viruchigam | விருச்சிகம்| Rasi palan |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • இறைவனின் அருளால் யாம் கற்ற ஜோதிட ஞானத்தை பிறருக்கு பயன்படும் விதமாக பகிர்ந்து வருகின்றோம்.தங்களின் ஆதரவு மேலும் தொடர்ந்து பணிசெய்ய எங்களோடு துணை நிற்கும் . தினசரி ராசிபலன்களை தொடந்து காண நம்முடைய சேனலை Subscribe செய்யவும்.
    ஜோதிட ஆலோசனைகளுக்கு முன்பதிவு பெற்று வரவும் .
    Dr.C.மகேஸ்வரன் Ph.D
    ஜோதிட ஆலோசகர்,
    இரட்டை விநாயகர் கோவில் தெரு,
    வைத்தீஸ்வரன் கோவில் ,
    மயிலாடுதுறை மாவட்டம் .
    தொடர்புக்கு : 9791205013/9940953107
    #todayrasipalan
    #dailyhoroscope
    #indrayarasipalan
    #sridhanvanthridailyrasipalan
    #இன்றைய ராசி பலன்
    #rasi palan today
    #tomorrow rasi palan
    #தினசரி ராசிபலன்
    #பலன்கள்
    #Dr.C.Mageswaran
    #Astrology
    #horoscope
    #todaypanchangam

ความคิดเห็น • 26

  • @subethasanthosh5614
    @subethasanthosh5614 9 หลายเดือนก่อน +7

    ஐயா கூறிய குணாதிசயங்கள் அனைத்தும் எனக்கு பொருத்தமானதாகவே உள்ளது.... விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம்...நன்றி 🕉️

  • @sports8758
    @sports8758 8 หลายเดือนก่อน +7

    மொத்தத்தில பொறந்ததே தப்பு 😢

  • @yuvraj3075
    @yuvraj3075 หลายเดือนก่อน

    100% true

  • @chellappans3992
    @chellappans3992 8 หลายเดือนก่อน +1

    Thanks for your detailed do's and don't advise for Kettai men

  • @karpagamguha7328
    @karpagamguha7328 8 หลายเดือนก่อน

    ஜயா என் கணவர் விருச்சிகம் நிங்க சொல்வது போல சரியாக இருக்குதுங்க எல்லாம்கரட் ஜயா நன்றி

  • @uusharani7165
    @uusharani7165 8 หลายเดือนก่อน

    Hmm OK 😊👌👌👌👌

  • @asadhana1324
    @asadhana1324 9 หลายเดือนก่อน +2

    Ashwini podunga sir plz

  • @SenthilKumar-su1vi
    @SenthilKumar-su1vi 8 หลายเดือนก่อน +2

    விருச்சிக ராசில் பிறந்து மகப் பெரிய தப்பு

  • @mpradeep5026
    @mpradeep5026 9 หลายเดือนก่อน +6

    போச்சா அப்போ எனக்கு அடுத்த பிறவியும் இருக்கு 😢..

    • @balajih4937
      @balajih4937 8 หลายเดือนก่อน +1

      😂

  • @abarnarasu1551
    @abarnarasu1551 8 หลายเดือนก่อน +1

    Ore natchathiram irupavargal marriage panlama sir.

  • @padmavathin8268
    @padmavathin8268 7 หลายเดือนก่อน +3

    என் பெண் கேட்டை ஆனால் பொறாமை மற்றும் பழி உணர்வு முற்றிலும் இல்லை

    • @padmavathin8268
      @padmavathin8268 7 หลายเดือนก่อน

      மற்றவை சரி

    • @user-tc9dn3yu4t
      @user-tc9dn3yu4t 7 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் அம்மா 🙏💞நானும் கேட்டை

  • @ushausha71
    @ushausha71 9 หลายเดือนก่อน

    Sar ningal solvathe carecture onne onneparevale yetenavethe pagethi soldregele hathevom onne onne parevale apuro sikepetri soldregele hathe rumbo kareta yireke🙏😊👍😲🦂

  • @user-zv8od2nt9z
    @user-zv8od2nt9z 4 หลายเดือนก่อน +1

    லேடீஸ்கு சொல்லுங்க

  • @user-gs4ke4xp2h
    @user-gs4ke4xp2h 7 หลายเดือนก่อน

    Packia Nathan 60 y

  • @padmavathin8268
    @padmavathin8268 8 หลายเดือนก่อน +12

    பொறாமை மற்றும் பழி உணர்வு இல்லை

  • @sports8758
    @sports8758 8 หลายเดือนก่อน

    காதல் திருமணம் பண்ணலாமா?

    • @Velmurugan-q2j
      @Velmurugan-q2j 5 หลายเดือนก่อน

      காதல் வந்த பண்ணவேணிதானே பொண்ணு ஓகே சொன்ன பாதத்தை ப்ரோ 😂அவர் கிட்ட ஏன் கேக்குறீங்க 😅

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் செரியாத சொல்றிங்க

  • @jelestinpaulrajm6735
    @jelestinpaulrajm6735 8 หลายเดือนก่อน +1

    மிக மோசமான பிறவி.

  • @Mathavan-xs5ho
    @Mathavan-xs5ho 7 หลายเดือนก่อน +1

    Poraamai ellai

  • @Velmurugan-q2j
    @Velmurugan-q2j 5 หลายเดือนก่อน

    குழந்தை பிறக்குமா

  • @vasanththemysteryman5215
    @vasanththemysteryman5215 9 หลายเดือนก่อน +4

    Porandhadhey waste pola