மணிமாறன் சார், வணக்கம். எனக்கு ஒரு சில சந்தேகம் உள்ளது. 1. ஆதார் authenticate செய்வதற்கு mail id, cell no இரண்டும் ஆதார்,pan இவற்றில் சரியாக இருந்தால் போதுமா? 2. பெயர் எப்படி இருப்பினும்; அதாவது உதாரணமாக ஆதார் p prakash Pan prakash p இவ்வாறு இருப்பின் சரிதானா? நாம் authenticate செய்ய முடியுமா? ஏனென்றால், சரியாக சொல்ல வேண்டுமெனில் ஆதாரில் For men/women: name + - (initial) Pan இல் For men/women: name with or without initial + father name
மேலும் இதே mail id + cell no தான் gst profile லிலும் இருக்க வேண்டுமா? (Non core or core field). Authendicate செய்த பின் நாம் மாற்றி கொள்ளலாமா அல்லது இவற்றையே வருங்காலங்களிலும் பயன்படுத்த வேண்டுமா?(தொடர்ச்சியாக)
நான் ஏன் கேட்கிறேன் எனில், நான் பணி புரியும் நிறுவனத்தில் சரிவர authenticate செய்ய முடியவில்லை. இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் (இந்த சந்தேகங்கள் எனது குழப்பங்களை தீர்க்கும் என எதிர்பார்க்கிறேன்)
வணக்கம். ஆதார் மற்றும் பேன் நம்பரில் சரியான பெயர் மற்றும் விலாசம் இருப்பதால் மட்டுமே உங்களால் இப்பணியை சீராக முடியும். ஆகவே இரண்டிலும் சரியான பெயரைச் சேர்க்க. அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
பழைய பொருட்கள் வாங்கி விற்கும் பொழுது 20லட்சம் அல்லது 40 லட்சத்திற்கு குறைவாக டேர்ன் ஓவர் இருந்தால். ஜி எஸ் டி ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா. சிலர் ரிவர்ஸ் சார்ஜ் முறை இருப்பதால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யப்படாத நபர்களிடம் வாங்கும் பொழுது ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் இல்லை எனவும் இருவேறு கருத்துகள் கூறுகின்றனர். ?????
மணிமாறன் சார், வணக்கம். எனக்கு ஒரு சில சந்தேகம் உள்ளது.
1. ஆதார் authenticate செய்வதற்கு mail id, cell no இரண்டும் ஆதார்,pan இவற்றில் சரியாக இருந்தால் போதுமா?
2. பெயர் எப்படி இருப்பினும்; அதாவது
உதாரணமாக
ஆதார் p prakash
Pan prakash p
இவ்வாறு இருப்பின் சரிதானா? நாம் authenticate செய்ய முடியுமா?
ஏனென்றால், சரியாக சொல்ல வேண்டுமெனில்
ஆதாரில்
For men/women: name + - (initial)
Pan இல்
For men/women: name with or without initial + father name
மேலும் இதே mail id + cell no தான் gst profile லிலும் இருக்க வேண்டுமா? (Non core or core field).
Authendicate செய்த பின் நாம் மாற்றி கொள்ளலாமா அல்லது இவற்றையே வருங்காலங்களிலும் பயன்படுத்த வேண்டுமா?(தொடர்ச்சியாக)
நான் ஏன் கேட்கிறேன் எனில், நான் பணி புரியும் நிறுவனத்தில் சரிவர authenticate செய்ய முடியவில்லை.
இப்போது தான் உங்கள் வீடியோ பார்த்தேன் (இந்த சந்தேகங்கள் எனது குழப்பங்களை தீர்க்கும் என எதிர்பார்க்கிறேன்)
வணக்கம். ஆதார் மற்றும் பேன் நம்பரில் சரியான பெயர் மற்றும் விலாசம் இருப்பதால் மட்டுமே உங்களால் இப்பணியை சீராக முடியும். ஆகவே இரண்டிலும் சரியான பெயரைச் சேர்க்க. அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
THANK YOU SIR.....
Thank you
பழைய பொருட்கள் வாங்கி விற்கும் பொழுது 20லட்சம் அல்லது 40 லட்சத்திற்கு குறைவாக டேர்ன் ஓவர் இருந்தால். ஜி எஸ் டி ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமா. சிலர் ரிவர்ஸ் சார்ஜ் முறை இருப்பதால் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும் என்றும் பதிவு செய்யப்படாத நபர்களிடம் வாங்கும் பொழுது ஜிஎஸ்டி பதிவு கட்டாயம் இல்லை எனவும் இருவேறு கருத்துகள் கூறுகின்றனர். ?????
Usually, the For Goods 40L and for services 20L.
Please refer videos, which is available in my channel
Sir ca cma cs students ku use agura maddhree daily one case law solli kodunga pls
Sure