அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளலார் மலர் பாதம் வாழ்க வாழ்கவே குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻 ஐயா வணக்கம் நலமாக இருக்கிறீர்களா நான் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் காரணம் ஒரு காணொளியில் மகாவிஷ்ணு உங்களைப் பற்றி பெருமைப்படுத்தி சொல்லி இருப்பார் அதைத்தொடர்ந்து உங்களுடைய காணொளியை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் இன்னும் உங்களுடைய தொண்டு தொடரட்டும் வள்ளலாரின் புகழ் பரவட்டும் உலகம் எங்கும் எல்லோருக்கும் அருள் கிடைக்கட்டும் வள்ளலாரின் நீண்ட ஆயுள் நிறை செல்வம் வான் புகழ் அனைத்தும் கிடைக்கட்டும் குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻 குவைத்தில் இருந்து இராசா🙏🏻🙏🏻🙏🏻
நான் சரக்கு அடிக்கும் பழக்கம் உண்டு ஆனால் எவ்வளவு போதை. ஏறினாலும் அய்யா பேசுவதை முழுமையாக கேட்பேன் அவர் வீடியோ தான் எனக்கு மாமருந்து...... என்ன காப்பாத்து ஆண்டவா
JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE. දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
அகங்காரம் பற்றிய ஓர் எளிமையான விளக்கம்! அகங்கார சக்தி என்பது உயிர் சக்தி,இறை சக்தி இவற்றுக்கு நிகரான சக்தி ஆகும்!படைப்பு செயலுக்கு உதவும் சக்தியுமாகும்! இந்த மூன்று சக்திகளுக்கும் அடி ஆதாரமாக இருந்து செயல்படும் சக்தி அறிவு சக்தியே ஆகும்! அந்த பேரான்ம சக்தியிலிருந்து விகசித்து நுண்ணிய ஆன்மாக்கள் பிரவகித்தபொழுது இந்த அகங்கார சக்தி தனித்தே இருந்தது! காலப்போக்கில் இந்த நுண்ணிய ஆன்மாக்கள் இந்த அகங்கார சக்தியை தங்களுக்கு தேவை என்று எடுத்துக்கொண்டதும் உண்டு! தங்களுக்கு அது தேவையில்லை என்று விலகிக்கொண்டதும் உண்டு! எடுத்துக்கொள்ளாமல் விலகிய ஆன்மாக்கள் விரைவிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டது!எடுத்துக்கொண்ட நம்மைப்போன்ற ஆன்மாக்கள் இந்த அகங்காரத்தை எப்படி பிரயோகம் செய்வது என்ற பக்குவ அறிவு வாய்க்கப்படாமல் சகட்டு மேனிக்கு இதை நாம் பயன்படுத்தி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டோம்! இந்த அகங்காரத்தை நாம் நமது ஆன்மாவின் அளவில் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும்! நாம் நமது அறியாமையினால் இந்த ஆன்மாவுக்கு ஒரு வாகனமாக,ஒரு கருவியாக வாய்க்கப்பெற்ற இந்த உடம்பை நான் என்று பாவித்து இந்த அகங்காரத்தை உடல் முழுக்க பரவ விட்டிருக்கிறோம்! இந்த ஆன்மாவின் துணையின்றி உடம்பு தனித்து சிந்திக்க தெரியாது! இந்த உடம்பில் இந்த அகங்காரம் ஏற்றப்பட்டதால்தான் நான் என்றால் இந்த உடம்பு என்று கருதி இந்த உடம்பை முதன்மைப்படுத்திய வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்திக்கொண்டோம்!இன்னும் கொஞ்சம் புத்தி பேதலித்தவர்கள் தங்களது அகங்காரத்தை குடும்பம்,ஜாதி,கட்சி,தேசியம்,இனம் என்கிற அளவுக்கு விரிவுப்படுத்தி அந்த அகங்காரத்தை திருப்தி படுத்த வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்! இந்த அகங்காரம் படுத்தும் பாடு என்ன என்பதை நடப்பு உலக விவகாரங்களில் நம்மால் காண முடிகிறது ! அந்த மாபெரும் இயற்கை சக்தியும்,இறை சக்தியும்,தெய்வ சக்திகளும் கூடி ஒரு முடிவெடுத்துள்ளனர் ! அறிவில் மிகவும் பக்குவப்பட்ட தெய்வ உயிர்கள் மட்டும் இனி இந்த அகங்கார சக்தியை பயன்படுத்தலாம்! இன்னும் பக்குவப்படாத மனித உயிர்களான இந்த மக்களிடம் இந்த அகங்கார சக்தி செயல்பட்டு இன்று உலக நிலைமையை தலைகீழ் ஆக்கியுள்ளது! கத்தி,துப்பாக்கி,பீரங்கி,பல்வேறுபட்ட ஆயுதம் தாங்கிய விமானங்கள்,புதுவித நோய்களை உருவாக்கும் கிருமிகள்,அப்புறம் அணு ஆயுதங்கள்!இதுதான் மனிதர்கள் பயன்படுத்திய அகங்கார சக்தியின் உச்ச பயன்பாடு! அனைத்தும் அழிவிற்கே அன்றி ஆக்கப்பூர்வமானது ஒன்றில்லை! அகங்காரம் ஆணவம் உச்சமடையும் பொழுது அழிவு தொடங்குகிறது! இனி அகங்காரம் மனித குலத்திடமிருந்து அறவே துடைத்தெறியப்படும்!. அகங்கார சக்தியை பயன்படுத்தும் மனிதன் இயற்கைக்கு எதிரானவன் . இனி அவன் பாடு! இயற்கையின் பாடு!
Aiyya, sitradiyen Peruvanakkam. Min. 10.10 to11. 00miin,it is not Karunkuzhi village Aiyya. I think, it is Vettavalam, Jameenthaar, House, near Thirukoilur. Aiyya.
சேலம் திரு குப்புசாமி ஐயா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
எல்லாம் செயல் கூடும் 💕
True ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!🙏🙏🙏❤️❤️❤️வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!!! வாழ்க!!! திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!!
வள்ளல் பெருமான் மலரடி வாழ்க!!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி🙏💕
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🌈🌹🌿🌺🌿🌷🌿🦚🪔🪔🙏🙏🌿💎🌻🌝🦜⭐️💐🌈🌹🌿🌺🌷🌿
🌷🌿👍🌹🌺🌿💐🪔🪔🪷
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
அருள் பெருஞ்சோதி அருள் பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளலார் மலர் பாதம் வாழ்க வாழ்கவே குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻 ஐயா வணக்கம் நலமாக இருக்கிறீர்களா நான் உங்களுடைய காணொளியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் காரணம் ஒரு காணொளியில் மகாவிஷ்ணு உங்களைப் பற்றி பெருமைப்படுத்தி சொல்லி இருப்பார் அதைத்தொடர்ந்து உங்களுடைய காணொளியை நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் இன்னும் உங்களுடைய தொண்டு தொடரட்டும் வள்ளலாரின் புகழ் பரவட்டும் உலகம் எங்கும் எல்லோருக்கும் அருள் கிடைக்கட்டும் வள்ளலாரின் நீண்ட ஆயுள் நிறை செல்வம் வான் புகழ் அனைத்தும் கிடைக்கட்டும் குருவே சரணம்🙏🏻🙏🏻🙏🏻 குவைத்தில் இருந்து இராசா🙏🏻🙏🏻🙏🏻
நான் சரக்கு அடிக்கும் பழக்கம் உண்டு
ஆனால் எவ்வளவு போதை. ஏறினாலும் அய்யா பேசுவதை முழுமையாக கேட்பேன் அவர் வீடியோ தான் எனக்கு மாமருந்து......
என்ன காப்பாத்து ஆண்டவா
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி....
Vazhaga valamudam aiyya 🙏 nandri
அற்புதம் ஐயா.நெடிதுவாழப்பிரார்த்தனை
Iya arumaiyana vilakkam
அய்யா உங்கள் சொற்பொழிவு பயன் உள்ளதாக இருக்கிறது... உலகம் எல்லாம் ஒளி நெறி பறவுதல் வேண்டும்... நன்றி அய்யா
JÉSUS ARRIVE TRÈS TRÈS BIENTÔT PRÉPAREZ-VOUS PAR VIGILANT DANS LA PRIÈRE.
දෙවියන් වහන්සේ ජේසුස් වහන්සේ ඉතා ඉක්මනින් පැමිණේ, සුපරීක්ෂාකාරීව යාච්ඤාවෙන් සූදානම් වන්න.கர்த்தராகிய இயேசுவின் வருகை சீக்கிரம்,ஜெபத்தில் ஆயத்தமாவோம்GOD JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
அகங்காரம் பற்றிய ஓர் எளிமையான விளக்கம்!
அகங்கார சக்தி என்பது உயிர் சக்தி,இறை சக்தி இவற்றுக்கு நிகரான சக்தி ஆகும்!படைப்பு செயலுக்கு உதவும் சக்தியுமாகும்! இந்த மூன்று சக்திகளுக்கும் அடி ஆதாரமாக இருந்து செயல்படும் சக்தி அறிவு சக்தியே ஆகும்!
அந்த பேரான்ம சக்தியிலிருந்து விகசித்து நுண்ணிய ஆன்மாக்கள் பிரவகித்தபொழுது இந்த அகங்கார சக்தி தனித்தே இருந்தது!
காலப்போக்கில் இந்த நுண்ணிய ஆன்மாக்கள் இந்த அகங்கார சக்தியை தங்களுக்கு தேவை என்று எடுத்துக்கொண்டதும் உண்டு! தங்களுக்கு அது தேவையில்லை என்று விலகிக்கொண்டதும் உண்டு!
எடுத்துக்கொள்ளாமல் விலகிய ஆன்மாக்கள் விரைவிலேயே தெய்வ நிலைக்கு உயர்ந்துவிட்டது!எடுத்துக்கொண்ட நம்மைப்போன்ற ஆன்மாக்கள் இந்த அகங்காரத்தை எப்படி பிரயோகம் செய்வது என்ற பக்குவ அறிவு வாய்க்கப்படாமல் சகட்டு மேனிக்கு இதை நாம் பயன்படுத்தி ஒரு இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டோம்!
இந்த அகங்காரத்தை நாம் நமது ஆன்மாவின் அளவில் மட்டும் உபயோகித்திருக்க வேண்டும்! நாம் நமது அறியாமையினால் இந்த ஆன்மாவுக்கு ஒரு வாகனமாக,ஒரு கருவியாக வாய்க்கப்பெற்ற இந்த உடம்பை நான் என்று பாவித்து இந்த அகங்காரத்தை உடல் முழுக்க பரவ விட்டிருக்கிறோம்!
இந்த ஆன்மாவின் துணையின்றி உடம்பு தனித்து சிந்திக்க தெரியாது!
இந்த உடம்பில் இந்த அகங்காரம் ஏற்றப்பட்டதால்தான் நான் என்றால் இந்த உடம்பு என்று கருதி இந்த உடம்பை முதன்மைப்படுத்திய வாழ்க்கை அமைப்பை ஏற்படுத்திக்கொண்டோம்!இன்னும் கொஞ்சம் புத்தி பேதலித்தவர்கள் தங்களது அகங்காரத்தை குடும்பம்,ஜாதி,கட்சி,தேசியம்,இனம் என்கிற அளவுக்கு விரிவுப்படுத்தி அந்த அகங்காரத்தை திருப்தி படுத்த வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்!
இந்த அகங்காரம் படுத்தும் பாடு என்ன என்பதை நடப்பு உலக விவகாரங்களில் நம்மால் காண முடிகிறது !
அந்த மாபெரும் இயற்கை சக்தியும்,இறை சக்தியும்,தெய்வ சக்திகளும் கூடி ஒரு முடிவெடுத்துள்ளனர் !
அறிவில் மிகவும் பக்குவப்பட்ட தெய்வ உயிர்கள் மட்டும் இனி இந்த அகங்கார சக்தியை பயன்படுத்தலாம்!
இன்னும் பக்குவப்படாத மனித உயிர்களான இந்த மக்களிடம் இந்த அகங்கார சக்தி செயல்பட்டு இன்று உலக நிலைமையை தலைகீழ் ஆக்கியுள்ளது! கத்தி,துப்பாக்கி,பீரங்கி,பல்வேறுபட்ட ஆயுதம் தாங்கிய விமானங்கள்,புதுவித நோய்களை உருவாக்கும் கிருமிகள்,அப்புறம் அணு ஆயுதங்கள்!இதுதான் மனிதர்கள் பயன்படுத்திய அகங்கார சக்தியின் உச்ச பயன்பாடு!
அனைத்தும் அழிவிற்கே அன்றி ஆக்கப்பூர்வமானது ஒன்றில்லை!
அகங்காரம் ஆணவம் உச்சமடையும் பொழுது அழிவு தொடங்குகிறது!
இனி அகங்காரம் மனித குலத்திடமிருந்து அறவே துடைத்தெறியப்படும்!.
அகங்கார சக்தியை பயன்படுத்தும் மனிதன் இயற்கைக்கு எதிரானவன் .
இனி அவன் பாடு! இயற்கையின் பாடு!
Excellent lectures
🙏👳
Iyya 31/08/24 அன்று நடந்த சத்சங்கம் ,வாக்கு பற்றி ஐயா கூறிய சொற்பொழிவு video podunga ,pls
I want hear one more time
🙏🙏🙏
🎉🎉🎉
Aiyya, sitradiyen Peruvanakkam.
Min. 10.10 to11. 00miin,it is not Karunkuzhi village Aiyya. I think, it is Vettavalam, Jameenthaar, House, near Thirukoilur. Aiyya.
Ayya iravan nirguna para brahmam nu solranga anbae sivam nu solranga edhu unmai vilakkam tharungal.