உங்களிடம் 1/2 அடி மீதியான கரும்பு இருந்தாலே போதும் | அடுத்த பொங்கலுக்கு கடையில் வாங்கத்தேவையில்லை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #sugarcane #karumbu #கரும்பு #கரும்புவளர்ப்பதுஎப்படி? #sudagarkrishnan
    மாடி தோட்டத்தில் மிக சுலபமான முறையில் கரும்பு எப்படி வளர்க்கலாம் என்பதை இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
    In this video you can learn how to grow sugarcane in the easiest way in a terrace garden.

ความคิดเห็น • 44

  • @anitamathews7158
    @anitamathews7158 8 หลายเดือนก่อน

    Clear explanation thanks Saar 🙏

  • @tamilgardenofficial
    @tamilgardenofficial 2 ปีที่แล้ว +3

    சரியான நேரத்தில் பயனுள்ள தகவல் சொன்னீர்கள் அண்ணா

  • @nathiyaanandan3481
    @nathiyaanandan3481 8 หลายเดือนก่อน

    Samanthi poo pokkum pothu karukipothu enna solution sollunga

  • @xyz-qw5ss
    @xyz-qw5ss 2 หลายเดือนก่อน

    Sir my paneer rose plant is not flowering from the beginning I bought please give me a solution

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 ปีที่แล้ว +1

    Vanakkam sir arumaiyana padhivu romba nandri

  • @gnanamalar7638
    @gnanamalar7638 2 ปีที่แล้ว

    Super... சரியான நேரத்தில் நல்ல பதிவு 👍👌👌

  • @Zuhoorcreations
    @Zuhoorcreations 8 หลายเดือนก่อน

    Romba thanks Anna

  • @porkodin9128
    @porkodin9128 2 ปีที่แล้ว

    அருமை அற்புதம் ஐயா

  • @ramvijaya7764
    @ramvijaya7764 2 ปีที่แล้ว

    Super Sir. Very useful. Thank you Sir.

  • @sindhana.t2354
    @sindhana.t2354 2 ปีที่แล้ว +1

    Sir orea erumba( ants) iruku bag full ah ena pandrathunu solunga

  • @govindgovind-mc5ej
    @govindgovind-mc5ej 2 ปีที่แล้ว +2

    Anna nanggalum karumbu harvest pannirukirom

  • @bhanugardenplants522
    @bhanugardenplants522 ปีที่แล้ว +4

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி அண்ணாச்சி பழம் செடி வளர்த்தேன், பழம் நல்லா தித்திப்பாக காய்த்து. நன்றி அண்ணா.👌🙏

  • @brijithabalan1536
    @brijithabalan1536 2 ปีที่แล้ว

    Oru karumbu vecha ethana karumbu varum sir

  • @gayathrivasu9827
    @gayathrivasu9827 2 ปีที่แล้ว

    Sir கரும்பு இலைகள் காய்ந்து கொண்டே போகுது.கரும்பும் மிக மெல்லியதாகவும்.உயரம் அப்படியேயும் உள்ளது.என்ன செய்வது

  • @prasanna.N.B
    @prasanna.N.B 2 ปีที่แล้ว +3

    Hi bro

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 2 ปีที่แล้ว +2

    ரொம்ப உபயோகமான பதிவு நன்றி சார்

  • @minigardenvlogs3178
    @minigardenvlogs3178 2 ปีที่แล้ว +1

    Hi sir

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவைப் பார்த்து பொங்கலுக்கு வாங்கிய கரும்பில் ஒரு அடி நீளமுள்ள கரும்பை 18x18 bag ல் நட்டு வைத்தேன். அது சுமார் 4 அடி உயரம் வளர்ந்துள்ளது. ஆனல் ஒரு கரும்பு துண்டில் 10, 12 கரும்புகள் வந்துள்ளன. 4, 5 பெரியதாகவும், சில து ஒரு அடி உயரமாகவும் வளர்ந்துள்ளது. கரும்பு இலைகள் அடர்த்தியாக உள்ளது. சிறிய கரும்புகளை எப்படி களைவது? மற்றவை affect ஆகாதா? முடிந்தால் பதிலளிக்கவும். நன்றி.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว +1

      4 5 பெரியதாக உள்ளதை மட்டும் விட்டு விட்டு மத்த கரும்பை கையால் பிச்சி எடுத்துவிடவும் ஒன்றும் ஆகாது

    • @krishnaveniranganathan6138
      @krishnaveniranganathan6138 2 ปีที่แล้ว

      நன்றி Sir.. காய்ந்த இலைகளையும் களைந்து விடலாமா?

  • @selvamani281
    @selvamani281 2 ปีที่แล้ว +2

    Hi sir nice

  • @nathiyak8903
    @nathiyak8903 2 ปีที่แล้ว

    Circle gab romba kita iruke

  • @maniraybati702
    @maniraybati702 2 ปีที่แล้ว +2

    Hi Annan

  • @brandonesourcing
    @brandonesourcing 2 ปีที่แล้ว

    It is very clear news. Thank you so much. 😊😊😊how many days it will take time to grow.🙏🙏🙏🙏

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 ปีที่แล้ว

    Okay brother I will do 👌😃

  • @SudhirN-jc6dx
    @SudhirN-jc6dx ปีที่แล้ว

    Thank you for all the information you provided.

  • @umamaheshwari1180
    @umamaheshwari1180 2 ปีที่แล้ว

    Naanum karumbu vaithen romba olliya vanthathi enna reason

  • @dlfbirdsfarm845
    @dlfbirdsfarm845 2 ปีที่แล้ว

    Hi sir eppothu nattaal.. Pongalukku aruvadai edukkalaam

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว

    இந்த பதிவு மாதிரி யாரும் சொன்னதில்லை

  • @rajeswarirajeswari3645
    @rajeswarirajeswari3645 2 ปีที่แล้ว

    Hi brother

  • @padmabr2596
    @padmabr2596 2 ปีที่แล้ว

    சார் தேமோர் கரைசல் எப்படி தயாரிப்பாது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  2 ปีที่แล้ว

      www.sudagarkrishnanchannels.com/2020/09/fermented-butter-milk.html

  • @girishgiri3449
    @girishgiri3449 2 ปีที่แล้ว

    Super Ana send seeds Ana

  • @vasanthiguru4819
    @vasanthiguru4819 2 ปีที่แล้ว

    Good. Tips bro i will try

  • @pushpama4111
    @pushpama4111 ปีที่แล้ว

    நாங்க நட்டம் ஆனா ஒரு மாதம் ஆகிறது துளிர் வரலை

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 ปีที่แล้ว

      நானும் இந்த பொங்கலுக்கு வாங்கி நட்டேன் இன்னும் துளிர் வரவே இல்லை கன்னியாகுமரி

  • @mistryrider6495
    @mistryrider6495 2 ปีที่แล้ว

    Super anna 👌👌👌👌👌

  • @sakthivel6575
    @sakthivel6575 2 ปีที่แล้ว

    Super

  • @ranisaravanan637
    @ranisaravanan637 2 ปีที่แล้ว

    Thank u

  • @sowmiyap4028
    @sowmiyap4028 2 ปีที่แล้ว

    Super sir

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 ปีที่แล้ว

    Super 👍

  • @ranisaravanan637
    @ranisaravanan637 2 ปีที่แล้ว

    Unga videos nalla usefulla eruku anna