👨🏽‍🦳 மனம் திறந்த மகளும் அப்பாவும் | The beggar made the final decision || JT VIEW 😮

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2024
  • 👉Part - #01 Video - • கண்ணீர் விடுவதா.? பாது...
    👉கண்ணீர் விடுவதா.? பாதுகாப்பதா.? | பிள்ளைகள் பெரிய இடம் நான் இங்க | JT VIEW
    வணக்கம்! 🙏
    இந்த காணொளியில் யாழ் மருதனார்மடம் ஆஞ்சிநேயர் ஆலயத்தில் யாசகம் செய்துகொண்டு இருந்த ஜேர்மன் யாசகர் ஒருவரை சந்தித்த காணொளியை பதிவுசெய்தோம். இன்று அவரின் ஆசைகளை நிறைவேற்றி வைத்தோம்.
    Hello!
    In this video, we recorded a video of meeting a German Yasaka who was performing Yasakam at Jaffna Marudanarmadam Anjinyar Temple. Today we fulfilled his wishes.
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Hello ! வணக்கம்.
    உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள் ❤️😍
    Our contact Details👇👇👇
    Whatsapp number - +94 76 160 5288
    Follow us on
    Facebook page - Jt view
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    #jtview #tamilvlog #jaffnatamilvlog #jtvlog #srilankantamilvlog #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog
    #srilankanvlogs
    #aircraft
    #jaffna
    #jaffnatoday
    #srilankatamilvlogs
    #jaffna2021
    #jaffnane
    #Jaffnayoutubers
    #travelwithwife
    #couplevlogssrilanka
    #Jaffnanow
    #travelvlog
    #batticaloatamilvlog
    #tamilvlogs
    #srilankavlogintamil
    #jaffnavlogintamil
    #Jaffnafoodtamil
    #jaffna srilanka
    #jaffnatoday
    #srilankatamilvlogs
    #jaffna2021
    #jaffnanew
    #Foodreviewtamil
    #jaffnamarket
    #jaffnavlogtamil
    #tamilvlogs
    #jaffnafood
    #yarl
    #Srilankantamilvlog
    #Jaffnahotels
    #யாழ்ப்பாணம்
    #beach
    #srilankabeach
    #Jaffnayoutubers
    #travelwithwife
    #srilankanvlogs
    #srilanka
    #food
    #foodreview
    #foodreviewtamil
    #foodreviewsrilanka
    #srilanka
    #srilankasituation
    #trending
    #trendingshorts
    #popular
    #popular_video
    #happymoments

ความคิดเห็น • 432

  • @thusathusa8226
    @thusathusa8226 ปีที่แล้ว +19

    இவரின் பெயர் சோதிநாதன் இவர் குடிக்கு அடிமையாகி குடும்பத்தையே நடுத்தெருவில் விட்டவர் இவரை நம்பி திருமணம் செய்த பெண் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளார் உயிரோடதான் இருகிறார். 4பிள்ளைகளையும் கஷ்டபட்டு வளர்தது அவதான். இவர் ஒரு குடிக்கு அடிமையானவர் குடிப்பதற்காக எதுவும் செய்வார். உண்மை தெரியாமல் விமர்சிக்காதீர்கள்.

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +5

      4 பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்த தாய்க்கு சந்தோஷம்தான் வரவேண்டும் மனநிலை பாதிப்பு வந்திருக்க வாய்ப்பில்லை.

    • @thusathusa8226
      @thusathusa8226 ปีที่แล้ว +2

      @@ritchythasan3050 உங்கள போல ஆட்கள் இருக்கும் வரை தீபா போல ஆட்களுக்கு லாபம் தான்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +1

      உண்மைகளை கையாள்வது குற்றமுள்ள நெஞ்சுகளால் முடியாத காரியம்.

    • @thusathusa8226
      @thusathusa8226 ปีที่แล้ว

      விரைவில் உண்மைகள் வெளிவரும்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +3

      @@thusathusa8226 உண்மைகள் விரைவில் அல்ல உடனுக்குடன் வெளிவருவது தான் உண்மையான செயல்.

  • @appamurthypannamurthy3055
    @appamurthypannamurthy3055 ปีที่แล้ว +4

    மகளே நீ ஒரு தெய்வப்பிறவி

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @sellaiyasridevan1857
    @sellaiyasridevan1857 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் மகள் . மெய்சிலிர்க்கிறது.கடவுள் எந்த ரூபத்திலும் வருவார்.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @sureshanushka7537
    @sureshanushka7537 ปีที่แล้ว +21

    எதிர் பார்த்த காணொளி சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🥰🥰🥰🥰
    எதிர் பார்ப்பதை எதிர் பாருங்கள் தீபாக்காவின் காணொளியில் ❤

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      நன்றி அண்ணா நன்றி

  • @bairathymani
    @bairathymani 6 หลายเดือนก่อน

    சூப்பர் உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா ஐயா பிள்ளை

  • @sriharanganeshu4482
    @sriharanganeshu4482 ปีที่แล้ว +6

    மனிதனும் தெய்வமாலாம்.
    Super

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🥹🙏

  • @ritchythasan3050
    @ritchythasan3050 ปีที่แล้ว +13

    எனக்கு வயது இவரை விட கூட ஆகவே.
    மகனே சத்தம் போடாமல் அந்த பிள்ளை சொல்லை கேட்டு நடக்கவேண்டும் இப்படி சொந்தங்கள் கிடைப்பது அருமை.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @VelanaiBro
    @VelanaiBro ปีที่แล้ว +10

    கண்கலங்க வைத்துவிட்டீர்கள் சகோதரி” உங்களுக்கு கோடி புண்ணியம் நிச்சயம் வந்துசேரும்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏👍

  • @muruganramasamy9025
    @muruganramasamy9025 ปีที่แล้ว +13

    அருமைடா மென்மேலும் உனது செயல் சிறக்க வாழ்த்துகள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +1

      🙏🙏 நன்றி அண்ணா

  • @s.sivanesans.sivanesan6757
    @s.sivanesans.sivanesan6757 ปีที่แล้ว

    அக்கா வணக்கம் உங்கள் அன்பு உங்களை ரொம்ப வாழ வைக்கும் நீங்கள் அன்பாலும் பண்பாலும் ஒழுக்கத்தாலும் சிறந்த ஒரு அக்கா

  • @shanthakumarponrasa4197
    @shanthakumarponrasa4197 ปีที่แล้ว +47

    உண்மையான தகப்பன் மகள் கூட இவ்வாறு கவனிக்க மாட்டார்கள் நல்ல விடம் செய்திங்கள் அவருக்கு மேற்கொண்டு உதவிகள் செய்யுங்கள்.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +4

      கட்டாயம் செய்வேன் அண்ணா

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +4

      நீ தானம்மா மனித வடிவில் இருக்கும் மனிதம்.

    • @user-wk3yp4vm7x
      @user-wk3yp4vm7x ปีที่แล้ว

      Divava

    • @annarsaba6591
      @annarsaba6591 ปีที่แล้ว

      அவள் சொன்னா அவன் தகப்பனாக முடியுமா ஒரே ஊர்கார ஆளக இருந்தால் கூட பரவாய்யில்லை தெரிந்தவர் என்ற பெயரில் சொல்லலாம் அவன் என்னத்த சொன்னாலும் அவள் எடுத்து போடுவாள் அதுக்கு கண்ண மூடிக் கொண்டு வக்காளத்து வாக்கிறீங்கள்

  • @nilaginirasiah5075
    @nilaginirasiah5075 ปีที่แล้ว +7

    Nice sister appawa kuttittu poonka unka nalla manasukku unkalukku nallathe nadakkum

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri anna

  • @thavarasathavarasa2144
    @thavarasathavarasa2144 ปีที่แล้ว +3

    உலகத்தில் மிகவும் சிறந்தது அன்பு

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Correct

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அக்கா உங்கள் செயல் கன்டு வியந்ர்ந்து போநேன் சொன்ன சொல் வாக்குறுதியை நிறைவேற்ரியுள்ளீர்கள் உங்களுக்கு கோடாந கோடி நமஸ்க்காரம்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏😊😊

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 3 หลายเดือนก่อน

    பெரிய மனசு தீபா உங்களுக்கு 👍👍👍

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 ปีที่แล้ว +3

    பாராட்டுக்களும் வாழ்த்துகளும் நன்றிகள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      நன்றி அண்ணா

  • @satkunarasasivasubramaniam9025
    @satkunarasasivasubramaniam9025 ปีที่แล้ว +8

    Theepa great job. God bless u. Congratulation.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 2 หลายเดือนก่อน

    👍👍👍தீபாஉமதுசேவைதொடரவாழ்த்துக்கழ்

  • @Agasthiyar
    @Agasthiyar ปีที่แล้ว +2

    தாயே மகளே உனது மனிதாபிமான செயல் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தது வாழ்க பல்லாண்டு தொடர்க ஏன் நற்செயல் வாழ்த்துக்கள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

    • @vinogitharajasingam6267
      @vinogitharajasingam6267 ปีที่แล้ว

      நீடூழிவாழ்கவெனதீபவைவாழ்த்துகிறோம்

  • @balasingamponiah2211
    @balasingamponiah2211 ปีที่แล้ว +5

    you are very kind girl God bless you my dear daughter

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @keeransiva5062
    @keeransiva5062 ปีที่แล้ว +6

    இப்படி அனைவரும் உங்களை மாதிரி இருந்தால் இந்த உலகம் வாழும் .

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏

  • @Cresti-cj7mm
    @Cresti-cj7mm 3 หลายเดือนก่อน

    இந்த பூமியில் பிறந்தவன் எவனும் உத்தமன் கிடையாது சொந்தம் பந்தம் பிள்ளைகள் எல்லாம் தகப்பன் இடம் பணம் இருக்கும் வரை சகோதரி யார் என்ன சொன்னாலும் என்ன உங்கள் சேவை பெருமை கூறியது வாழ்த்துக்கள் சகோதரி

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 ปีที่แล้ว +2

    சகோதரிக்கு வாழ்த்துகள் கடவுள் துணையுண்டு ,

    • @eruthayanathanjohnbosco3037
      @eruthayanathanjohnbosco3037 ปีที่แล้ว

      Theepa you have long lives good 👍

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி .. 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @shobanakandasamy1729
    @shobanakandasamy1729 ปีที่แล้ว +5

    Theeba sister God bless you ❤❤❤🙏🙏🙏🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @Aranee24
    @Aranee24 ปีที่แล้ว +11

    மெய்சிலிர்க்க வைக்கும் காணொழி.super.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @shanmugalingambalendran5678
    @shanmugalingambalendran5678 ปีที่แล้ว +9

    உண்மையான தகப்பன் மகள் கூட இவ்வாறு கவனிக்க மாட்டார்கள் நல்ல விடம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏👍👍

  • @sellankumar9033
    @sellankumar9033 ปีที่แล้ว

    நல்ல காரியம்
    செய்திருக்கிறீர்கள்

  • @thenu67
    @thenu67 ปีที่แล้ว +15

    “😢 கண்கலங்க வைத்துவிட்டீர்கள் சகோதரி” உங்களுக்கு கோடி புண்ணியம் நிச்சயம் வந்துசேரும்..!😢

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri anna 🙏

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 ปีที่แล้ว

    பாசத்துக்கு பலர் அடிமை.அன்பாக பார்க்கும் தீபாக்கு நன்றிகள்

  • @MrCeo-el9ke
    @MrCeo-el9ke ปีที่แล้ว +4

    Super, super,,yes magal your great 👍,,,,anbaga pesi help pandreergal

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri annachi

  • @Ragavan0401
    @Ragavan0401 ปีที่แล้ว +11

    தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப்பெண்ணே தீபாஇதை விட வேறென்ன தேவை? நன்றி பிள்ளை👍🏽🙏🏽

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @balashnmugamsivapalan8695
    @balashnmugamsivapalan8695 ปีที่แล้ว +4

    Nice வாழ்த்துக்கள் சகோதரி 🇨🇭🇨🇭🇨🇭

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @subaeelam1234
    @subaeelam1234 ปีที่แล้ว +17

    சந்தோஷம் சகோதரி 👌👌🤝🥰

  • @elegancepainters1825
    @elegancepainters1825 ปีที่แล้ว +3

    Santhosam Theepa Nanri

  • @kumarkumar6708
    @kumarkumar6708 ปีที่แล้ว +8

    உண்மையில் சொல்ல வார்த்தையே இல்லை மிக்க நன்றி அப்பாவுக்கு 60வது இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் அப்பா

  • @elilventhansinnathurai5083
    @elilventhansinnathurai5083 ปีที่แล้ว +1

    தாயே.நீ வாழ்க..

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @santhja
    @santhja ปีที่แล้ว +13

    Bless you Theepa💗

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @ednarajani4052
    @ednarajani4052 ปีที่แล้ว +7

    மிகவும் மகிழ்ச்சி தங்கச்சி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 ปีที่แล้ว +3

    Super thankassi unkal pani thodaraddup vatthukkal 👍🙏👋

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri anna

  • @haranvadivel
    @haranvadivel ปีที่แล้ว +5

    God bless you sister🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @ratheepantheepan6097
    @ratheepantheepan6097 ปีที่แล้ว +2

    மனிதாவமிக்க உங்களை வாழ்த்துகிறேன் அக்கா

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி

  • @JeyakantharajahMarkandu
    @JeyakantharajahMarkandu ปีที่แล้ว +2

    மேல் சிலிக்கா வைத்தது, உமது நல்ல என்னத்துக்கு வாழ்த்துக்கள் சகோதரி ❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி .. 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 ปีที่แล้ว

    மிகவும் நன்று மகளே

  • @mathantharmukanesalingam5980
    @mathantharmukanesalingam5980 ปีที่แล้ว +8

    மகளே தீபா உங்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர் நீங்கள் செய்யும் சேவைக்கு கோடிநன்றி தந்தைக்கு மகளாக வாழும் பாக்கியம் உங்களுக்கே உரித்தாகுக வாழ்கவளமுடன்.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri anna

  • @Sen868
    @Sen868 ปีที่แล้ว

    சகோதரி, உங்களுக்கு ஒரு சிறந்த இதயம் இருக்கிறது

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏❤️ Thankyou

  • @keepsmiling7011
    @keepsmiling7011 ปีที่แล้ว +7

    Ijoo pavam intha appaaa😢😢😢. Sis god bless you. London la ula makalukkuu vedkamm elayaa. Pavam aapaaa. God bless him. Sis unkala eppdy contac pananumm Nan Landon erunthuuu parkirnenn 😢

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏. Details in description

  • @indrakumarnathees6361
    @indrakumarnathees6361 ปีที่แล้ว +5

    Bless you sister

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks

  • @alaguselvarajalaguselvaraj4674
    @alaguselvarajalaguselvaraj4674 ปีที่แล้ว +10

    Congratulations my daughter! God bless you.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @sureshanushka7537
    @sureshanushka7537 ปีที่แล้ว +14

    புதன் கிழமை நேரத்துக்கு காணொளியை பதிவிடுங்கள் சகோ
    🥰 எதிர் பார்ப்புடன் 🤔

    • @kavithakavi5011
      @kavithakavi5011 ปีที่แล้ว +2

      கண்டிப்பா நானும் எதிர் பார்த்திருக்கிறேன்...

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +2

      Sure 👍

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 ปีที่แล้ว +9

    Hi sister God bless you helping for dad🎉🎉🙏🙏👍
    Me from Toronto
    canada

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +1

      Thankyou so much

  • @pakiyasiva45
    @pakiyasiva45 ปีที่แล้ว +6

    Congratulations sister God bless you

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @razakhussain7560
    @razakhussain7560 ปีที่แล้ว +5

    God bless you 🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @kumarsathasivam4152
    @kumarsathasivam4152 ปีที่แล้ว +3

    வணக்கம் சகோதரி உங்களின் நிறைய சமுக சேவை நிலமை அறிந்து மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறீர்கள் பணிகள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லுங்கள்
    நன்றி வாழ்த்துக்கள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri anna

    • @jayamalar7058
      @jayamalar7058 ปีที่แล้ว

      மனித உயிர்கள் எவ்வளவு பெறுமதியானது என்பதை உணர்த்தி நிக்கிறது இந்தப் பணி மகளே

  • @varanvaran3620
    @varanvaran3620 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தங்கச்சி நிங்கள் செய்யும் இந்த சேவை மற்றவர்களுக்கு இது எடுத்து காட்டாக அமையட்டும் நன்றி வாழ்த்துக்கள் 💖💗💖

  • @mullaimathy
    @mullaimathy ปีที่แล้ว

    இவருடைய பிள்ளைகளுக்குத்தான் அவமானம்.

  • @stsfarm8146
    @stsfarm8146 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள்....சகோதரி

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      nandri

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 ปีที่แล้ว +3

    மகளே உங்களுக்கு பாராட்டுகள் யாராகஇருந்தாலும் நீங்கள் வாழும் வீட்டில் தங்கவைகாதீர்கள் இதை நான் அனுபவப்பட்ட அப்பாமாதிரி ஆலோசனை சொல்கிறேன் தப்பான ஆலோசனைஎன்றால் எல்லோரும் என்னை மன்னிக்கவும்.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      நன்றி அண்ணா உங்களின் கருத்துக்கு

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 11 หลายเดือนก่อน

    God bless u daughter

  • @balam467
    @balam467 7 หลายเดือนก่อน

    Anbe Sivam.Keep up the good work.
    Thanks

  • @a76babu
    @a76babu ปีที่แล้ว +2

    My sister You're best. I am salute you.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏 THANK YOU SO MUCH

  • @suthan8000
    @suthan8000 ปีที่แล้ว

    Wow super வாழ்த்துக்கள்

  • @jeyamsabapathy3585
    @jeyamsabapathy3585 ปีที่แล้ว

    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றியும்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      நன்றி அண்ணா உங்களின் கருத்துக்கு

  • @manibala5482
    @manibala5482 ปีที่แล้ว

    நல்ல மனசு நன்றாக இருப்பீர்கள் நன்று தமிழ்நாடு

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி .. 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @janciya.k3772
    @janciya.k3772 ปีที่แล้ว +3

    நல்லமுயர்ச்சி

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri

  • @antonmickal3526
    @antonmickal3526 ปีที่แล้ว +4

    God bless you

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @jeyakumargopalapillai1220
    @jeyakumargopalapillai1220 ปีที่แล้ว +6

    Superb Unbelievable job you did a grate job as a woman nobody did like this in Jaffna! It was grate full.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @selvisundar1577
    @selvisundar1577 ปีที่แล้ว +1

    Theepa your grate god bless you

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you so much

  • @murugesann7967
    @murugesann7967 ปีที่แล้ว

    Soory u r grate. Thanks. 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sanjushanthi9041
    @sanjushanthi9041 ปีที่แล้ว +2

    Super really very great ma congratulations god bless you 🙏🌹

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @kavithakavi5011
    @kavithakavi5011 ปีที่แล้ว +18

    Please theeba புதன் கிழமை கண்டிப்பா அவரை கூட்டிப்போங்க தீபா நல்ல மனிதன் அவர். அவரின் பிள்ளைகள் இந்த கானொலியை பார்த்து பார்த்து துடிக்கோணும்...😢😢 இந்த அப்பாவின் முதல் கானொலி பார்த்து இன்று வரை அழுகிறேன்.... அவர் யார் என்றுகூட தெரியாது மனம் கனத்து தானாகவே அழுகை வருகிறது அவரின் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்களோ...கடவுளே இந்த அப்பாவுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து குடுங்கோ தீபா உங்களுக்கும் நன்றி அப்பாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +2

      கட்டாயம் அண்ணா 👍🙏🙏

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +1

      தன்மானம் என்ற ஒரு உணர்ச்சி இருக்கின்றவன் இப்படித்தான் இருப்பான்.
      அவர் செய்த புண்ணியங்கள் அத்தனையும் அந்த தீபா என்ற உருவத்தில் வந்துள்ளது.
      மயிரும் வெட்டி தாடியும் குறைத்துவிட முத்துராமன் மாதிரி மின்னுறார்.
      அடுத்தது சிலவேளை பெண்பார்க்கும் படலமோ என்று யோசிக்கிற அளவுக்கு சும்மா தக தக வென்று மின்னுறார் மைனர் மாப்பிள்ளை.
      மகளே நீ சந்தோஷமாக நோய் நொடி இல்லாமல் உற்சாகமாக இன்னும் பல நல்ல காரியங்கள் செய்வாய்.

    • @thusathusa8226
      @thusathusa8226 ปีที่แล้ว

      கடவுளே இவர் சொல்வது அனைத்தும் பொய் இவரால் பாதிக்கப்பட்டது மனைவியும் 4பிள்ளைகளும் மனைவி உயிரோடு இருக்கிறார்

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +3

      @@thusathusa8226 ஏன் மனைவியும் பிள்ளைகளும் பாதிக்கபடவேண்டும்?
      மனைவியும் பிள்ளைகளும் உயிரோடு இருந்தால் ஏன் இவரை பிச்சை எடுக்கும் அளவுக்கு தள்ளினார்கள்?
      இவர் இள வயதில் அந்த வயதின் நிமிர்த்தத்தால் பல பிழைகள் செய்திருக்கலாம் அதை உணர்ந்து ஒரு நல்ல மனிதனாக வாழ நீங்கள் சர்ந்தப்பம் கொடுக்காமல் இப்போ இந்த தீபா என்ற அந்த அன்புள்ளம் மனதால் தகப்பனாக ஏற்றுக்கொண்டு அவரை தனது சுயமரியாதையுடன் எப்படி வாழலாம் என்று வழிகளை காட்டி பாலைவனமாக இருந்த அவரின் வாழ்க்கைக்கு பால் வார்த்து பூஞ்சோலை ஆக்கும் அந்த நல்ல உள்ளம் படைத்த தீபாவிக்கு எனது வாழ்த்துக்கள் என்றென்றும் உண்டு.

    • @ritchythasan3050
      @ritchythasan3050 ปีที่แล้ว +1

      @@thusathusa8226 கடவுளே என்று நீங்கள் கூப்பிடுவது தீபாவையா?

  • @prem2007uk
    @prem2007uk ปีที่แล้ว +9

    Congratulations for doing great job

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you so much 😊

  • @kuganathankandia7964
    @kuganathankandia7964 ปีที่แล้ว +10

    சுப்பர் வாழ்த்துக்கள் அம்மா 🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @kumaratputharatnam9176
    @kumaratputharatnam9176 ปีที่แล้ว +2

    சிங்கப் பெண்ணே உன்னை வணங்கிறேன் மனிதனேயம் தொடரட்டும்,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    யம் வளரட்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ll

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @CoolMan-wu9il
    @CoolMan-wu9il ปีที่แล้ว

    Unmaijana appa. Makal kooda parkka mafdaka muthijor illathila vidituvanka nanri makal

  • @kokulatheanjude2504
    @kokulatheanjude2504 ปีที่แล้ว +6

    Congratulations sister 👍👌

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 ปีที่แล้ว +2

    வாழ்க வழமுடன்.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว +1

      நன்றி அண்ணா

  • @Nanthan31
    @Nanthan31 ปีที่แล้ว +6

    உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்....சகோதரி

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      மிக்க நன்றி அண்ணா

  • @jeyakumariananthan2035
    @jeyakumariananthan2035 ปีที่แล้ว +2

    Thanks Deepa You did your Appa for everything God bless you..Great 🙌

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks a lot

  • @mithusur
    @mithusur ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தங்கா

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      உங்களின் அன்பான கருத்துக்கு நன்றி .. 🙏🙏🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @abubakkarrasak1688
    @abubakkarrasak1688 ปีที่แล้ว +5

    Hi sister 🌹🙏🌹👍very happy congratulations 🌹

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @kaverirajashivam7425
    @kaverirajashivam7425 ปีที่แล้ว

    Everybody have some Weakness & disadvantage but I appreciate her she done a grate job

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 ปีที่แล้ว

    God bless 🙌 🙏 ❤️

  • @thanigasalamakhilan8676
    @thanigasalamakhilan8676 ปีที่แล้ว

    அன்பே சிவம்

  • @arunjai1527
    @arunjai1527 ปีที่แล้ว +2

    God bless you 🙏 sister

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @prem2007uk
    @prem2007uk ปีที่แล้ว +8

    U did great job

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks bro

  • @bramamano5235
    @bramamano5235 ปีที่แล้ว

    You are really a great lady and doing a great job Theepa..You are like my child .God will reward you with all the blessings& happyness..I love chellam.Take care.Amma from Canada 🇨🇦

  • @kamalkathir764
    @kamalkathir764 ปีที่แล้ว

    அன்பான மகள்

  • @kutty4315
    @kutty4315 ปีที่แล้ว

    சூப்பர் அக்காச்சி ❤🙏

  • @alpassmohamed
    @alpassmohamed ปีที่แล้ว +7

    Congratulations 😊

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏🙏😊

  • @kajashalu-jr8tk
    @kajashalu-jr8tk ปีที่แล้ว +3

    Hi sis ivaru enkada ur than enka mama kuda than kojilla sappadu kadela work pannavar Ippa konsa nalave urla ella unka video paththathum happy sis

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Wow. Thank you so much 😊

  • @Aranee24
    @Aranee24 ปีที่แล้ว +4

    Great! Thanks

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 ปีที่แล้ว +4

    Yar amma neengaw❤

  • @jeyanthanrasaratnam8869
    @jeyanthanrasaratnam8869 ปีที่แล้ว +2

    Excellent sister continue ur service thank you

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you

  • @rasi3987
    @rasi3987 ปีที่แล้ว +3

    Great job Daughter. U did a wonderful thing. Very proud of U. Greetings from TORONTO.

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thank you soo much

  • @tharmalingamkajan4597
    @tharmalingamkajan4597 ปีที่แล้ว +2

    Nalla pathivu

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Nandri

  • @ksaedits645
    @ksaedits645 ปีที่แล้ว +4

    Super sister & brother your help for elders Veralevel. ❤❤❤❤god bless all of you ❤

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏

  • @sivanesanerambu753
    @sivanesanerambu753 ปีที่แล้ว +1

    அருமை தீபா

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏😊😊🙏

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld ปีที่แล้ว +9

    Good work theepa,, keep it up child,,

  • @vrnaanjilsongs6041
    @vrnaanjilsongs6041 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மகளே

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      🙏😊🙏😊😊😊🙏🙏🙏🙏

  • @shanthysivakanthan2002
    @shanthysivakanthan2002 ปีที่แล้ว +4

    Great job sister 👍 keep it up.
    God bless you 🙏

    • @Jtviews
      @Jtviews  ปีที่แล้ว

      Thanks 🙏