இறுதி சந்திப்பு ! 😭😢 | Prank Gone Wrong 😢😭

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 276

  • @ThavakaranView
    @ThavakaranView  2 ปีที่แล้ว +146

    நாங்கள் கடைசியில் போகும் போது சிரித்து விட்டோம். ♥️😊 அவர் என்னிடம் மைக் கேட்டதும் என்னால் சிரிப்பை கட்டுபடுத்த முடியவில்லை 😂
    by - Shankavi

    • @jananijananikethish1108
      @jananijananikethish1108 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣

    • @TN57ANBU
      @TN57ANBU 2 ปีที่แล้ว +2

      உன்மை தான்

    • @Jeya-Sutha
      @Jeya-Sutha 2 ปีที่แล้ว +7

      பாவம் சங்கவி நல்ல பிள்ளையா இருக்கிறா. உங்களுக்கு கண்ணில மண்ணை தூவிட்டு போகாம விட்டா☺️

    • @KuganKunaratnarajah
      @KuganKunaratnarajah 2 ปีที่แล้ว +2

      nambittam....🤣🤣🤣🤣🤣

    • @sivsiv968
      @sivsiv968 2 ปีที่แล้ว +2

      Narrow escape Mr Thavakaran, poor Sankavi😢

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 2 ปีที่แล้ว +104

    சங்கவி பொறுமையான நல்ல பிள்ளை கனவில் கூட கைவிடவேன்டாம் அருமை வாழ்த்துக்கள்👌💖😍🙏

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 2 ปีที่แล้ว +60

    தவக்காரன் இதுமாதிரி Prank விளையாட்டுக்கு கூட இனி செய்ய வேண்டாம்...
    சில மனது விளையாட்டுக்கு கூட பிரிவை ஏற்றுக் கொள்ளாது...♥

  • @Rahmathkitchentry
    @Rahmathkitchentry 2 ปีที่แล้ว +33

    இலங்கை தாய்
    தவமிருந்து பெற்ற தவகரனை....
    தவமே செய்யாமல் கரம் பிடிக்கும் சங்கவிக்கு சின்னதாக சோதித்து பார்த்தது இது...😁😁
    உலகின் மிக எளிமையான மற்றும் அழகான காதல்ஜோடி...💚
    நண்பா...தவரகன்
    இனி சோதிப்பது வேண்டாம்..
    இருவரும் சேர்ந்து வாழ்க்கையில் சாதிப்பதாக இருங்கள்!
    அழுகையையும் அழகாக்கும் சங்கவியின் கரம் பிடித்து சங்கவிக்குள் சங்கமம்மாகுங்கள்.!!
    வாழ்த்துக்கள்...

  • @saaa953
    @saaa953 2 ปีที่แล้ว +25

    தம்பி நீங்கள் இருவரும் இணைந்து சந்தோஷமாக இருங்கள்.இனி இப்படி போடவேண்டாம்.pls.

  • @JeevaRetnam-t9b
    @JeevaRetnam-t9b 2 ปีที่แล้ว +4

    தம்பி சூப்பர் ஆனால் அந்த தங்கை தன்ன பற்றி சிந்திக்கிறதக்கு முன் உங்கள பற்றித்தான் சிந்திக்கிறா அருமை தங்காவுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  • @v.5029
    @v.5029 2 ปีที่แล้ว +58

    தம்பி விளையாட்டு வினையாகும்.
    திருமணம் ஆகும் வரை இந்த மாதிரி விளையாட்டு வேண்டாம்.
    வாழ்த்துக்கள் குழந்தைகளே வாழ்க வளமுடன்.

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 2 ปีที่แล้ว +58

    காலாகாலத்தில் கல்யாணம் செய்து கொள்ளுங்கோ. தாமதம் வேண்டாம் 🌹

  • @alexrobin6586
    @alexrobin6586 2 ปีที่แล้ว +41

    உப்பு தேனீர் கொடுத்ததிற்கு பதிலுக்கு பதில் சூப்பர்.. 😛🤣 நல்ல காமொடி 😂😂😂 😂 மைக் கொடுத்து விட்டு போங்கோ 😛

  • @mj585
    @mj585 2 ปีที่แล้ว +63

    விளையாட்டு க்கு கூட இப்படி எண்ணம் வேண்டாம் செல்லங்களே,,,தவகரன் ,சங்கவி ஒற்றுமை யாக இருக்கணும்,,,என்றும் என்றென்றும் ❣❣❣❣❣💖💖💖💖💖❣❣❣❣❣

  • @senthilkumar5494
    @senthilkumar5494 ปีที่แล้ว +5

    இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண் பிள்ளை நீங்க இருவரும் கடைசி வரை சந்தோஷமாக இருக்கனும் ஆத்தா சமய புரம் மாரியம்மன் உடன் இருப்பாள்....

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว +7

    நான் அழுதுகொண்டிருக்கிறன்,மைக்கோ.......????😂😂😂😂😂😂😂 நீங்கள் இருவரும் வாழ்நாள் பூராகவும் நிறைந்த சந்தோசத்துடன் நோய் நொடிஇன்றி நீடூழி வாழவேண்டும்.

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm 2 ปีที่แล้ว +10

    வணக்கம்🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹🌺🌹💕💕💕💕🌺🌹🌺💕🌺🌹💕🌹💕🌹💕🌹 தம்பி குட்டி பாவம் தங்கச்சி குட்டி இருவரும் சந்தோஶமாக இருங்கள்

  • @sihabaaqil1487
    @sihabaaqil1487 2 ปีที่แล้ว +14

    😂😂😂😂😂😂😂😂😂😂 எலேய் நீ ஒரு ஆட்டீஸ்னு நீ காமிச்சிட்ட லே ....🥰🥰🥰

    • @funboy2108
      @funboy2108 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @ravicat6476
      @ravicat6476 2 ปีที่แล้ว

      Oh ....Nalla nadaipu vaalththukal ....

  • @TAMILAN1213
    @TAMILAN1213 2 ปีที่แล้ว +9

    சங்கவி அருமையான பேரு நான் சினிமாவில்தான் கடற்கரை காதல் பார்த்திருக்கிறேன்

  • @தமிழ்நாட்டுதமிழன்
    @தமிழ்நாட்டுதமிழன் 2 ปีที่แล้ว +23

    பதிலுக்கு பதில் சரியாகி விட்டது prank 🤣

  • @jaffnaking3971
    @jaffnaking3971 2 ปีที่แล้ว +12

    உப்பு போட்டதற்கு நல்ல பதிலடி போல இருக்கு 😛😛😛😛😛

  • @thivyalakshmimahadev1705
    @thivyalakshmimahadev1705 2 ปีที่แล้ว +7

    Prank ō என்னவோ, பெண்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்,
    இப்படிக்கு Thivya

  • @nantha-j4818
    @nantha-j4818 2 ปีที่แล้ว +2

    பகிடிக்கு கூட இப்பிடி வீடியோ எடுக்க கூடாது...என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும்...சங்கவி நல்ல பிள்ளை...Be Happy....

  • @sponmaniraja4522
    @sponmaniraja4522 2 ปีที่แล้ว +46

    உங்கள் காதலின் ஆழம் புரிகிறது வாழ்த்துக்கள் உங்கள் திருமணத்திற்கு எனக்கு அழைப்பு தர வேண்டும் கண்டிப்பாக நான் வருவேன் பதிலுக்கு நீங்கள் இருவரும் சேர்ந்து தமிழகம் வரும் பொழுது அந்த ஸ்பான்சர் முழுவதையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் நன்றி வாழ்த்துக்கள்

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 2 ปีที่แล้ว +2

      Wow super 👌👌👌👌😃👌😃

    • @ayubansary2196
      @ayubansary2196 2 ปีที่แล้ว +3

      இந்த அருமை இலங்கை பிள்ளைகளுக்கு என் இனிய அட்வான்ஸ் மணநாள் நல்வாழ்த்துக்கள்..

    • @thivyalakshmimahadev1705
      @thivyalakshmimahadev1705 2 ปีที่แล้ว +2

      பெண்களின் உணர்வுகளுடன் விளையாடுவது உங்களுக்கு காதலின் ஆழமா?? அந்த பிள்ளை கொஞ்ச நேரத்தில் எவ்வளவு பயந்து விட்டது, என்னமாதிரியான ஆட்கள் நீங்கள்??

  • @sripriyasureshkumar4231
    @sripriyasureshkumar4231 2 ปีที่แล้ว +25

    பாவம் சின்னப்பொண்ணு 😢😭

  • @perchsector4027
    @perchsector4027 2 ปีที่แล้ว +3

    காணொளி அமைத்த தலைப்பு மிகவும் தவறு... மீண்டும் இதை don't do that..
    God bless both of you.. anpudan என்றும்...

  • @shaminiehamparam1038
    @shaminiehamparam1038 ปีที่แล้ว +4

    Brought me olden golden memories from Jaffna to Colombo...

  • @selviumakanthan3402
    @selviumakanthan3402 ปีที่แล้ว +1

    சங்கவி தவகரனை திருமணம் செய்ய நீர் கொடுத்து வைக்கணும் நல்ல ஒரு தம்பி

  • @ratheekaratheeka4069
    @ratheekaratheeka4069 2 ปีที่แล้ว +2

    அக்கா உங்களுடைய கதை மிகவும் பிடித்திருக்கின்றது தமிழில் அழகாக சொல்கின்றீர்கள் தமிழின் வசனம் மிகவும் பிடித்திருக்கிறது

  • @user-sutha30
    @user-sutha30 2 ปีที่แล้ว +12

    Last semma joke.😂🤣😂🤣
    Mic ah தந்திட்டு போங்கோ😂😂😂

  • @jameshahmed6628
    @jameshahmed6628 2 หลายเดือนก่อน

    One of best and real decent couples I have seen in my life

  • @mithuviews5541
    @mithuviews5541 ปีที่แล้ว

    Vendam endal kolathan vilum... Enna sister.. Annamar nangal erukom👍👍👍

  • @GMUK2604
    @GMUK2604 2 ปีที่แล้ว +7

    Bro,Your Girl is Loving and Trusting you from bottom of her heart ❤️. Don't upset her even though it's a Prank. Women take lots of things seriously. Be happy together..

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 2 ปีที่แล้ว +6

    Anna sangavi sister pavam☹️☹️☹️ No more prank video.

  • @rajisandran78
    @rajisandran78 2 ปีที่แล้ว +24

    சங்கவி இப்படி ஒரு கோவப்பட்டு போவார் என்று எதிர்பார்க்க இல்ல இது ஒரு அளவுக்கு அதிகமான அன்பின் நிலப்பாடு ஆனல் தன்மான தமிழிச்சி என்று காட்டி இருக்கிறர்

  • @sriharythananayagan2258
    @sriharythananayagan2258 2 ปีที่แล้ว +10

    தம்பிய பெண்ணின் இதயம் இப்படி தமாஷ் களை கூட தாங்காது
    சங்கவி நல்ல பிள்ளை ,நீரும்தான் ,இருவரும் இணைந்து வாழ்த்திட
    வாழ்த்துக்கள்

  • @rfkafarook2965
    @rfkafarook2965 2 ปีที่แล้ว +3

    Shankavi's fan from 🇶🇦 Qatar... She is really innocent cute girl.... Prank nalla irundadu but shankavi alum podu enakum aluha wandutu.... Awa romba nalla ponnu....eppaum Kai widama awangala shandoshama pathukanga bro...

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว +11

    பாவம் சகோதரி 😀

    • @jothimilan3228
      @jothimilan3228 2 ปีที่แล้ว

      Vendam thambi eppadi vilayada vendam andha girl love purichikiga

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 2 ปีที่แล้ว +5

    இருவரும் இணைந்து வாழ வாழ்த்துக்கள்

  • @kumarbakiya6333
    @kumarbakiya6333 2 ปีที่แล้ว

    தம்பி பெண் பிள்ளை
    அழ வைக்க கூடாது🤣🤣
    ஜோடி 👌👌👌👌

  • @SelvaratnamReekan
    @SelvaratnamReekan ปีที่แล้ว +2

    அண்ணா இப்படி ஒரு காதலீ உங்களுக்கு கிடைப்பதற்கு நீங்கள் குடுத்து வைத்திருக்கோணும்

  • @thayanithypiratheeban1869
    @thayanithypiratheeban1869 2 ปีที่แล้ว +14

    கடைசி videos என்று சொல்லக்கூடாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +11

    Prank video super

  • @jananijananikethish1108
    @jananijananikethish1108 2 ปีที่แล้ว +1

    Athane neenga eppadi vidduthu pogalaam...super jody
    All the best .

  • @antonrasafernando5358
    @antonrasafernando5358 2 ปีที่แล้ว +2

    இது எங்களுக்குடைய பரிந்துரை கடல் கரையான் வாழ்த்துக்கள்
    நான் நோர்வே தேசத்தில் இருந்து பாக்கிறேன்.

  • @mathewanthony8275
    @mathewanthony8275 2 ปีที่แล้ว +3

    Hello please do not fool the innocent girl, She is a very valuable treasure to you. protect her. I have seen many Jaffna video that men leaving their wife and children and living with another lady happily. Please do not be selfish, She has already lost her parents. Please make sure this girl will be your life partner permanently. She is trusting you in her full heart as I can tell you. I wish you both always be with happy and beautiful and more over peaceful life.

    • @nayagam24
      @nayagam24 2 ปีที่แล้ว

      Well said, 👍

  • @sivaneshanzx1185
    @sivaneshanzx1185 2 ปีที่แล้ว +1

    Anpu. Thalaivaa. Ennangka. Panringka. Ennaala. Sirippa. Atakkamutiyala. 😂😂ningka. Prangkunnu. Sollittu.ippati.pannaathingka.paavam.avangka.manasu.kashtappatum.😔😔iruvarum.enrume.santhosamaaka.irukkaventum.unkal.supcripper.aasai.ithuthaan.arumai.arumai.💐💐🌸🌸🌺🌺🌹🌹🌍🌍🔥🔥🙏🙏👍👍😇😇🥰🥰😊😊🙂🙂☺☺😍😍

  • @anjaliananthan2423
    @anjaliananthan2423 ปีที่แล้ว +5

    சங்கவி மிக நல்ல பிள்ளை, இந்த நிலையில் நான் என்றால் நல்ல சாத்து, சாத்தியிருப்பேன்!🤣

    • @Makiiiii-pm
      @Makiiiii-pm 3 หลายเดือนก่อน +1

      Hagaha akka 😂😂😂

  • @rajendranchockalingam1079
    @rajendranchockalingam1079 2 ปีที่แล้ว +20

    தம்பி தேவையில்லாமல்
    Prank வேண்டாம்

  • @Yennampolvaazkai
    @Yennampolvaazkai 2 ปีที่แล้ว +8

    யோவ் மச்சான் நீ என் தங்கச்சிய விட்டுபோட்டு தமிழ் நாட்டுக்கு வந்துறாத வச்சு செஞ்சிறுவோம்....ஜாக்கிறதை..

  • @foodlovenatureartvanigenga4229
    @foodlovenatureartvanigenga4229 2 ปีที่แล้ว +1

    Pavam
    Antha pilla be nice to
    Her !! Lucky naan adichu irupen avangal
    Nalla
    Pilla 😅 no more pranks

  • @SuijSuij-z1q
    @SuijSuij-z1q ปีที่แล้ว +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️ உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து மகிழ்ச்சி அடைந்தேன் வாழ்க வளமுடன் anna akka🌹🌹🌹❤

  • @rukshanar7558
    @rukshanar7558 2 ปีที่แล้ว +1

    Pavem sangavi porumayana girl 💜 oru girl aluvuratha pathu nan varutha padukiran ipide yellam vellayatuku kuda solla vendan oru girl feelings avengaluku matum than 😓💔🤚🏻

  • @Eelathamilan3530
    @Eelathamilan3530 2 ปีที่แล้ว +2

    சகோ விளையாட்டுக்கு கூட இப்படி செய்யாதீங்க.. பாவம்.. நல்ல பிள்ளை சங்கவி.. ஒருநாளும் பிரிவைப்பற்றி கதைக்காதீங்க... பிரிந்தவர்களுக்குதான் தெரியும் அதன் வலி.. எப்பயுமே சந்தோசமாக இருங்க...

  • @Megam5
    @Megam5 2 ปีที่แล้ว +5

    நண்பா உங்கள் திருமணம் தமிழ்நாட்டில் நடந்தா நல்லா இருக்கும். நீங்க சரி சொன்ன நான் ஏற்பாடு செய்கிறேன் நண்பா

  • @murganm550
    @murganm550 2 ปีที่แล้ว +1

    சகோ ப்ராங்க் முடிந்ததும் அன்பாக ஒரு முத்தம் கொடுத்திருந்தால் உங்கள் அன்பு ஆழமாக தெரிந்திருக்கும் நன்பா உங்கள் இருவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்......

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 ปีที่แล้ว

    செம் சூப்பர் சிரிப்பு அந்த மைக்குஅதுவேறலெவல்தம்பி வாழ்த்துக்கள்

  • @angelkajah2346
    @angelkajah2346 2 ปีที่แล้ว +3

    Super anna akka
    Sankavi akkka kedda question and expression ellame nalllave itunthichu God bless you Akka Anna akkachi nenka rompa normal aana akkave itukkenka super Akka❤️❤️❤️

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 ปีที่แล้ว

    Please don't play.god bless you. All the very best.

  • @trueboumi6087
    @trueboumi6087 2 ปีที่แล้ว +1

    Sangavi sister rombe nalle porumaiyane ponnu ,2 parum Santhosema iruge ,unmaiya brother very lucky person, sister re Nalla parthukoge, AVL nalle ponu🇨🇵

  • @ThailandThamizhan
    @ThailandThamizhan 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சகோ 🤩

  • @kalisfrancis7730
    @kalisfrancis7730 2 ปีที่แล้ว +4

    thampy sankavi pavam kanavilum kuda prank seija vandam😂

  • @uthayankumar3112
    @uthayankumar3112 2 ปีที่แล้ว +4

    உண்மையான அன்புக்கு இந்த விடயம் நல்லதல்ல தயவு செய்து யாரும யாரிடமும் இப்படியான செயல்கள் செய்யவேண்டாம் இது வாழ்க்கைக்கு அழகில்லை.

  • @mohamedullam6726
    @mohamedullam6726 2 ปีที่แล้ว +1

    சங்கவிக்கு இப்படி துரோகம் செய்ய வேண்டாம். சகோதரா

  • @arulaknitha7388
    @arulaknitha7388 2 ปีที่แล้ว +3

    Nangalum couplevlog than seiram but ipidi prank Panna oru idea kidaikkuthillaye. Epidi try pannalum my husband kandupudichiruvare 😔😔
    Sangavi genuine character.

  • @vimalasuntharamkandasamy4140
    @vimalasuntharamkandasamy4140 2 ปีที่แล้ว +2

    உங்கள் இருவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு கண்கலங்க வைக்காமல் வெகுவிரைவில் திருமணமாகி மகிழ்ச்சியுடன் சந்தோஷமாக வாழ வேண்டும்

  • @trajan.trajan5521
    @trajan.trajan5521 2 ปีที่แล้ว +2

    Super Tamil speaking both of you

  • @sivsiv968
    @sivsiv968 2 ปีที่แล้ว +3

    Narrow escape you prankster Thavakaran, worst part was asking for your mic back😢 - it’s funny but wait for surprise payback from Sankavi😂

  • @teamramesh584
    @teamramesh584 2 ปีที่แล้ว +2

    God bless you both 🙏 ❤️

  • @Blinks3567
    @Blinks3567 ปีที่แล้ว +1

    Vera level ❤❤❤😂😂

  • @fathimathesilent7571
    @fathimathesilent7571 2 ปีที่แล้ว +3

    May God bless both you and live a beautiful and long life together. She looks so beautiful without makeup and long hair...innocent girl ❤❤❤ much love sangavi

  • @mohammedrila2862
    @mohammedrila2862 2 ปีที่แล้ว +6

    Pavam bro

  • @a.muthukumar.s.k.arunachla1835
    @a.muthukumar.s.k.arunachla1835 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்கள் காதல் விவகாரம் என்ன ஆனது. சங்ஙவி அக்காவிடம் மன்னிப்பு கேட்டுவிடுங்கள்.பெண் பாவம் பொல்லாதது.அக்காவை கானொலியில் சேர்க்கவும் அண்ணா நன்றி

  • @jeromegrigg4046
    @jeromegrigg4046 2 ปีที่แล้ว +6

    Bro don't do for fun it's so much pain 😭🇵🇭

  • @vijivijitharan712
    @vijivijitharan712 2 ปีที่แล้ว +1

    Super Anna prank

  • @KrishnakumarKrishnakumar-d4v
    @KrishnakumarKrishnakumar-d4v 8 หลายเดือนก่อน

    சங்கவியின் மனதை கலங்க விடாதீர்கள். சங்கவி நல்லபிள்ளை

  • @BlackRider001-l6w
    @BlackRider001-l6w 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว +1

    Sangavi 🌹 Happy I love you 🤠🎥 rolling bro jolly time volgs journey excellent vedio bro 👌 congratulations

  • @antony93
    @antony93 2 ปีที่แล้ว +2

    Thambi prank Panna Vendam, watch from kuwait 💖💖💖💖💖💖💖💖💖💖💖👍👍👍👍👍👍👍👍👍

  • @baskarsuda9665
    @baskarsuda9665 2 ปีที่แล้ว +1

    போங்கடா

  • @trkmusicandpeace644
    @trkmusicandpeace644 2 ปีที่แล้ว +3

    தலைப்பை மாற்றுங்கள். அமங்கலமான சொற்பிரயோகம் வேண்டாமே!

  • @tmt6194
    @tmt6194 2 ปีที่แล้ว +4

    Nalla acting unga 2 perdathum.....congrats bro...

  • @thejutheju2646
    @thejutheju2646 2 ปีที่แล้ว +1

    shankavi akka unkada al studies and scl life memories paththi sollunko

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 2 ปีที่แล้ว +5

    இப்படி விளையாட்டாகவும் நினைக்க வேண்டாம். மனம் கஸ்ரமாக இருக்கு.

  • @mathupriya6254
    @mathupriya6254 2 ปีที่แล้ว +3

    தம்பி விளையாட்டு வினையாகும் தம்பி

  • @ShafeekMohammed-w8b
    @ShafeekMohammed-w8b 3 หลายเดือนก่อน

    Love aalamanathunda Sangaviyay seendippappathum oru kalaithan

  • @Lk_karshi
    @Lk_karshi 2 ปีที่แล้ว +1

    Enna ellam emaththa mudijathu🤭

  • @nsatransport826
    @nsatransport826 2 ปีที่แล้ว +5

    😂😂😂😂 Pavam antha pilla

  • @pillaiindran833
    @pillaiindran833 ปีที่แล้ว +1

    தம்பி உக்காடா வீடியோ பின்னாடி பாரு ஒரு ஆல் படுத்துருக்காரு அவர் வந்து கடிகா போறார் சங்கவி
    அழவைதார்க்கு

  • @தென்றல்திரை
    @தென்றல்திரை ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி தமிழர்களும் சங்கவியை ஆதரிப்போம். சங்கவி ஒரு குழந்தையப்பா

  • @sakthijaya6791
    @sakthijaya6791 2 ปีที่แล้ว +1

    Bro sister pavam

  • @louispiusernestcroos4586
    @louispiusernestcroos4586 3 หลายเดือนก่อน

    தம்பி தவா உங்களது வீடியோ யாவும் நான் விரும்பி பார்ப்பவன் தனுஷ்கோடியில் எடுத்தது இலங்கை தமிழர்களின் பேட்டி ஜனாதிபதி வீட்டில் எடுத்த வீடியோ அனைத்தும்பார்த்தேன் உங்கள்ஊடகப்பணிசிறக்க இறைவனை வேண்டுகின்றேன்

  • @murugavel6697
    @murugavel6697 5 หลายเดือนก่อน

    Akkali arumy action film 📽️📽️📽️📽️📽️📽️📽️📽️📽️ mabbillai beriya o la la la

  • @AbiAbi-x4k
    @AbiAbi-x4k 10 หลายเดือนก่อน

    பாவம்.தங்கச்சி

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg 3 หลายเดือนก่อน

    😂😂😂😂😂. Super

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 ปีที่แล้ว +1

    தம்பி தவகரன் இன்றைக்கு வீட்டை போனால் அறைக்கதவை பூட்டிவிட்டு கும்மு கும்மு சங்கவி கும்மாத்தான் போகிற. விளையாட்டு விபரீதத்தில் முடியலாம். காணொளிக்கு நனறி.

  • @rogersrivasan2150
    @rogersrivasan2150 ปีที่แล้ว

    ஓம் தம்பி பகிடிக்கும் இப்படி செய்யாதையுங்கோ.சங்கவி ஓர் நல்ல பிள்ளை உண்மையில்

  • @தமிழினியன்அ
    @தமிழினியன்அ 2 ปีที่แล้ว

    . தமிழ் சினிமாவில் (அன்னை தமிழில்) ஈழத்தமிழில் காதலர்கள் கொஞ்சம் காட்சிகள் அமைந்தால் காதலிக்க ஆசை இல்லாதவர்கள் கூட காதலில் விழுந்து விடுவார்கள். என்றும் வாழ்க நலமுடன். நன்றி🙏💕

  • @pushparajpratheepan5462
    @pushparajpratheepan5462 2 ปีที่แล้ว

    Super anna.akka pavam☺️

  • @mysteriousmind991
    @mysteriousmind991 2 ปีที่แล้ว +2

    என்ன bro கண்ணுல தண்ணி வரல கண்ணு sivakkala எப்படி prank எண்டு நம்புற 😂😂😂😂😂😂

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว

    மண வாழ்க்கை அமை வதற்கு நல்ல மனை‌வி வாய் க வே‌ண்டு‌ம் 👍 from Europe

  • @samrajpuvirajratnasingam2214
    @samrajpuvirajratnasingam2214 ปีที่แล้ว

    congratulations and successful happy life together for 1000 years to live together

  • @sripathiathikaram675
    @sripathiathikaram675 2 ปีที่แล้ว +1

    Analum mic kekura alavuku thairiyam irunthu iruku unkaliku 😂😂😂

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 2 ปีที่แล้ว +2

    இனி யாரும் பிராங் போடமாட்டார்கள்.😀😀😀😀😀😀😀😀