விஜயகாந்த் குரு பூஜையா ?பிரேமலதா பாஜக திட்டம் எடுபடுமா ? | Jeeva Today |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 234

  • @jeevatoday5887
    @jeevatoday5887  18 วันที่ผ่านมา +5

    JEEVA HISTORY :
    / www.youtube.com/@JEEVAHISTORY-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / www.youtube.com/@jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே !
    / www.youtube.com/@JeevaCinema

  • @manjuladevidevi2627
    @manjuladevidevi2627 18 วันที่ผ่านมา +31

    பிரேமலதா அவர்கள் சுயநலம், பதவி ஆசை பிடித்தவர். விஜயகாந்த் சார் நல்ல மனிதர், மனித நேயம் மிக்கவர். அவரை நன்றாக வைக்கத பெண்மணி. பேசுவது மட்டுமே இந்த அம்மாவின் பொழப்பு, வேலை.

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 วันที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

    • @vyesuraja5552
      @vyesuraja5552 18 วันที่ผ่านมา +1

      அப்ப உங்கள் போண்டாடிஇப்படிதாண்உங்க

    • @wizard033
      @wizard033 17 วันที่ผ่านมา

      Kudichittu Pathu varushama azhigi poi sethathukku GURU🤣🤣🤣

    • @suppiahseenivasan2889
      @suppiahseenivasan2889 16 วันที่ผ่านมา

      உங்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் தங்கள் மனைவி உங்களுக்கு உதவி செய்யமாட்டார்களா த்தூ

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 18 วันที่ผ่านมา +25

    மக்கள் ௭த்தனை நடிகரைத்தான் வணங்குவார்கள் சிந்திக்க வேண்டும்

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 18 วันที่ผ่านมา +1

      இத நீங்க அந்த நடிகர்கள் கிட்ட தான் கேக்கணும்

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 วันที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @mahendran5014
    @mahendran5014 16 วันที่ผ่านมา +10

    ஒரு பொண்ணு அண்ணா பல்கலைக்கழகத்தில் கற்பழித்து கொன்று இருக்காங்க அதை கேட்க துப்பில்லை ஏன்டா நீங்க எல்லாம் ரெண்டு பேரும் மனுசங்கடா

    • @Pownrajdindigul
      @Pownrajdindigul 16 วันที่ผ่านมา

      அவங்காத்தால பத்தி பேசுறதுல பிசியாயிருக்கானுக பிரதர்
      இப்பத்தான் அவங்கப்பன் வச்சுட்டுப்போன அண்டாவ அவங்கம்மா அடகுவச்சு சோறுபோட்டாங்களாம் அதுனால பாலியல் பிரச்சனை பத்தியெல்லாம் இவனுகளுக்கு தெரியாது..!

  • @gunaa6155
    @gunaa6155 18 วันที่ผ่านมา +19

    அவர பொருத்த மட்டில் நினைத்து அஞ்சலி செலுத்துவது நியாயம். இந்தம்மா அரசியலுக்கு கேவல படுத்துது

  • @svijayalatchoumysouguna2207
    @svijayalatchoumysouguna2207 18 วันที่ผ่านมา +12

    கடவுளை கடவுளாக வழிபடவேண்டும். மனிதனை மனிதனாகவும், நேர்மையுள்ளவனாகவும் பார்க்க வேண்டும்.

    • @raisah8439
      @raisah8439 18 วันที่ผ่านมา

      அதுதான் சரி

    • @onlinme7884
      @onlinme7884 17 วันที่ผ่านมา

      exactly

    • @PRAVINDMDK
      @PRAVINDMDK 16 วันที่ผ่านมา

      எங்களுக்கு அவர்தான் கடவுள் மனித ரூபத்தில் தான் கடவுள் வருவார் உனக்கு ஏன் தேவையில்லாத வேலை அவனுங்க வெட்டிப் பயலுக அவர் இருக்கும் போதும் கேப்டன் வச்சு சம்பாதிச்சாங்க அவர் இல்லாதபோதும் கேப்டன் வச்சு சம்பாதிங்க வேற வழி கிடையாது பிச்சைக்கார பயலுக

    • @PRAVINDMDK
      @PRAVINDMDK 16 วันที่ผ่านมา

      டேய் தம்பிகளா அவர் எங்களுக்கு கடவுள் தான் நீங்க என்ன பண்ணாலும் அவர் மனித ரூபத்தில் வந்த கடவுள் அவர் இருக்கும் போதும் யூட்யூப் சேனல் எல்லாம் அவர்களை வைத்து சம்பாதிச்சீங்க மறைந்த பிறகும் அவர் பெயரை வைத்து சம்பாதிக்கிறீங்க நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாட்டீங்க நாசமா போயிருவீங்க

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 15 วันที่ผ่านมา +3

    ஆளுமை தலைவி அண்ணியார் அவர்கள்

  • @sethupathi1512
    @sethupathi1512 15 วันที่ผ่านมา +2

    எங்கள் கேப்டனுக்கு குருபூஜை நடத்துவது எங்களுடைய விருப்பம் தமிழ்நாடு மக்கள் எல்லாம் வணங்கக்கூடிய தலைவராக இருக்கின்றார்

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 16 วันที่ผ่านมา +3

    வாலி எழுதிய பாடல்தான். பூ பந்தை பொத்தி தான் வைத்தாலும் தண்ணி மேல பந்து வரும்
    ஞாபகம் வருகிறது. உன்னை பற்றி யாரு என்ன சொன்னால் என்ன இந்த காதில் வாங்கி அந்த காதில் தள்ளு. மேகம் மீது காகம் பறந்தாலும் ஆகாயம் அதுக்காக அழுக்கு ஆகாது என்று சொல்லு. எவ்வளவு தான் நீங்கள் கேப்டன் மற்றும் அண்ணியார் பற்றி தவறாக கூறினாலும். சரி. நாங்கள் கவலை பட மாட்டோம். நீங்கள் கூறும் வார்த்தை உங்களை ஒரு நாள் வந்து சேரும்

  • @dreamdesigndecors2430
    @dreamdesigndecors2430 17 วันที่ผ่านมา +11

    ஜீவா இவ்வளவு அநாகரீகமான ஒருத்தரை கொண்டு வந்து அருவருப்பான பதிவுகளை செய்திருக்க வேண்டாம் கூடாநட்பு கேடாய் முடியும்

  • @manim6512
    @manim6512 18 วันที่ผ่านมา +17

    நான் விஜயகாந்தின் தீவிர ரசிகன் ஆனால் என் தலைவர் கலைஞர்தான்

    • @annadurai.k3826
      @annadurai.k3826 18 วันที่ผ่านมา +3

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @vyesuraja5552
      @vyesuraja5552 18 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

    • @azhagarrajar9232
      @azhagarrajar9232 17 วันที่ผ่านมา

      கேப்டன் புகழ் வாழ்க வளர்க

    • @arunche8222
      @arunche8222 16 วันที่ผ่านมา

      கேப்டன் ரசிகர் யாரும் விபச்சாரத்தில் ஈடுபடுவதில்லை.....

  • @balaji46641
    @balaji46641 17 วันที่ผ่านมา +6

    எங்களுக்கு அரசியல் குரு கேப்டன் அந்த குருவுக்கு பூஜை செய்வது உங்களுக்கு என்ன இடிக்குது.

  • @mahendran5014
    @mahendran5014 17 วันที่ผ่านมา +4

    எங்கள் கேப்டனுக்கு குருபூஜை நடத்துவது அவங்களுடைய விருப்பம் உனக்கு என்னடா வலிக்குது ஏன்டா

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 18 วันที่ผ่านมา +7

    உண்மையாலுமே , விருதுநகர் புரோட்டா , சூப்பர். எசன்ஸ் சேர்க்கும் போதே , ஜிவ் என்று ஊரி, ஆஹா ஆஹா...😊😊

  • @moosa233
    @moosa233 18 วันที่ผ่านมา +11

    வாழ்த்துக்கள் ஐயா உமாபதி மற்றும் ஜீவா தொடரட்டும்

  • @mahendran5014
    @mahendran5014 16 วันที่ผ่านมา +2

    மறைந்தாலும் மக்கள் மனதில் என்று #கேப்டன்

  • @UsainBasha-x3r
    @UsainBasha-x3r 18 วันที่ผ่านมา +5

    உமாபதி சார் உங்க பேச்சு ரொம்ப அருமை வயிறு வலிக்குது சிரிக்க சிரிக்க

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      அப்படியே உமாபதிக்கு குனிஞ்சு சூத்த காமி குண்டி வலிக்க சூத்தடிப்பான்

  • @DhabrealamMs
    @DhabrealamMs 18 วันที่ผ่านมา +5

    Sir Umapadhi is great🎉🎉🎉❤❤❤❤

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 18 วันที่ผ่านมา +55

    கலைஞரை விட்டு வெளியேறிய அன்றே விஜயகாந்தின் வீழ்ச்சி ஆரம்பமாகியது.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 18 วันที่ผ่านมา +14

      ௧லைஞருக்கு செய்த நம்பிக்கை துரோகம்

    • @jalalm3072
      @jalalm3072 18 วันที่ผ่านมา +12

      பழம் நழுவி பாலில் விழவில்லை பழம் நழுவி மக்கள் நல கூட்டணி மில் விழுந்து பாழாய் போனது

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 18 วันที่ผ่านมา +4

      அது விஜயகாந்துக்கு புரியல

    • @MadhavanTC
      @MadhavanTC 18 วันที่ผ่านมา +1

      Epome Captain Captain than ❤

    • @MadhavanTC
      @MadhavanTC 18 วันที่ผ่านมา

      ​@@kalaiselvid2206apidi patha dmk 2008 atchila dmdk office sa dmk government venune gov project kaga idichathu kalaignar captainuku pana nambikai throgam Captain onum kalaignar ku nambikai throgam panala kalaignar sethone captain unmailaye feel pani alutharu kalaignar kaga

  • @kaleelahamed6161
    @kaleelahamed6161 18 วันที่ผ่านมา +14

    நீங்க வேற லெவல் சார்🎉

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      ஏன் நேத்து நைட் உன் வீட்டுக்கு வந்து உன் பொண்டாட்டிய இவனுங்க ரெண்டு பேரும் போட்டானுங்களா😂

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 18 วันที่ผ่านมา +6

    எப்படிப்பா, ரொம்ப சீரியஸ் ஆக, கொஞ்சம் கூட சிரிக்காமல் பேசி கொள்கிறீர்கள் !! 😂😂

  • @sasikumar-dm2wm
    @sasikumar-dm2wm 15 วันที่ผ่านมา +2

    பணத்துக்காக நீங்கள் எது வேண்டுமானாலும் பேசுகிறீர்கள் பிரேமலதா என்றும் பெண் ஆளுமை மக்களால் பார்க்கக் கூடியவர் நிச்சயம் அவர் அரசியலில் உச்சம் அடைவார் நீங்கள் 2000 காக கூறிக் கொண்டே இருங்கள் இருவரும்.

  • @ramasamykarur4306
    @ramasamykarur4306 16 วันที่ผ่านมา +2

    நல்ல மனிதருக்கு நடந்த குருபூஜை விழா. இதில். பாஜக திட்டம். அப்படி எதுவும் இல்லை. இங்கே. கழக பொதுச் செயலாளர் திருமதி அண்ணியார் அவர்களை பற்றி கருத்து கூற. வேண்டாம்.

  • @rajaraasa492
    @rajaraasa492 18 วันที่ผ่านมา +15

    கலகலப்பான உரையாடலுக்கு உமாபதி கேரண்டி 😮

    • @ramkumarkumar8886
      @ramkumarkumar8886 16 วันที่ผ่านมา

      Ethula ena mayura kala kalupu pathutu DMK ups Adimayagal orama pongada.

  • @kirthankumar1920
    @kirthankumar1920 18 วันที่ผ่านมา +4

    Your speech is genuine .see his voice

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 วันที่ผ่านมา +3

    Vijaykanth 🎉🎉👌👌💪💪🤝🤝

  • @VictorSamuel-gb1yb
    @VictorSamuel-gb1yb 18 วันที่ผ่านมา +3

    Good Afternoon Jeeva 💜 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhavanTC
    @MadhavanTC 18 วันที่ผ่านมา +2

    Captain Vijayakanth ❤

  • @Puplickutty
    @Puplickutty 18 วันที่ผ่านมา +22

    விஜயகாந்தை கேவலப்படுத்தும் பிரேமலதா

    • @omprakashgratitude2363
      @omprakashgratitude2363 18 วันที่ผ่านมา

      இது இருக்கட்டும்
      அங்க ஒரு பெண் ஸடாலின் போஸ்டர் மீது செருப்பு வீசுகிறார்
      ஓரு முதல்வர் போட்டோ மீது செருப்பு வீசுகிறார் 😀😀
      கூடிய விரைவில் முகத்திலே செருப்பால் அடிக்கும் காலம் வரும்😀

  • @rajuchand636
    @rajuchand636 18 วันที่ผ่านมา +2

    Umapathy sir is the fittest person for these persons

  • @noormohmod5549
    @noormohmod5549 18 วันที่ผ่านมา +7

    விஜய்காந்த் நல்லா மனிதர். பிராமலதா? ??????

  • @Ravikumar-bb9cv
    @Ravikumar-bb9cv 18 วันที่ผ่านมา +22

    எல்லாம் அரசியல் ஆதாயம் தேடத்தான்🤣🤣🤣, பதவி, அரசியல், காசு யாரை விட்டது🤪🤪🤪

  • @RajkumarRajkumar-go5ie
    @RajkumarRajkumar-go5ie 8 วันที่ผ่านมา

    அண்ணியார் 💯💯💯👍👍👍👍

  • @வானம்பாடிவாய்ஸ்-ம9த
    @வானம்பாடிவாய்ஸ்-ம9த 18 วันที่ผ่านมา +15

    பிரேம லதா எனும் பிடாரி என்ற புத்தகம் படித்து வருகிறேன்.

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 18 วันที่ผ่านมา +1

      ௭ங்கே ௮ந்த புத்தகம் கிடைக்கும்

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      படிச்சுட்டு நேரா jeeva சன்னிய புடிச்சு ஊம்பு போ

  • @Thamilan-l8d
    @Thamilan-l8d 18 วันที่ผ่านมา +3

    💯true

  • @viviyanlouis2895
    @viviyanlouis2895 18 วันที่ผ่านมา +25

    குருபூஜை நடத்தி அவமானப்படப்போகிறார்கள்

    • @aruvineer
      @aruvineer 18 วันที่ผ่านมา +1

      கண்டிப்பாக

    • @venkivenkat359
      @venkivenkat359 16 วันที่ผ่านมา +1

      கூட்டத்தை பார்த்தியா?

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      இப்போ அவமான பட்டு நிக்குறது நீங்க தாண்டா

  • @BakthavachalemBakthavachalem
    @BakthavachalemBakthavachalem 18 วันที่ผ่านมา +8

    காசு பணம் துட்டு

  • @sivakumarsivakumar8209
    @sivakumarsivakumar8209 18 วันที่ผ่านมา +2

    Good information

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 15 วันที่ผ่านมา +1

    ஏன்டா மனிதராக வாழ்ந்து புனிதராக வாழ்ந்து மக்கள் மனங்களில் தெய்வமாக இருக்கிற கேப்டனை பற்றி பேச எவனுக்கும் அருகதை கிடையாது

  • @jamuna123able
    @jamuna123able 18 วันที่ผ่านมา

    உண்மையான பதிவு...Asusual Super combo தோழர்கள்❤

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      சரி ரெண்டுபேரையும் உன் வீட்டுக்கு கூப்டு உன் பொண்டாட்டிய போட சொல்லு செம comboவா இருக்கும்😂

  • @senthilsivan3751
    @senthilsivan3751 15 วันที่ผ่านมา +1

    அண்ணா பல்கலைக்கழகம் மாணவி கற்பழிப்பு யாரு அந்த Sir விவகாரத்தை மறைப்பதற்காக அமைதிப் பேரணியை கொச்சைப்படுத்தி தொடர்ந்து இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றி மக்களை திசை திருப்பும் கள்ளத்தனம் கொண்ட சதிகாரன் கூட்டத்தின் ரூ 200 பேக்கேஜின் பிம்பிலிக்கி பிலாக்கிகளில் அதிகம் அடிவருடுவதில் முதலிடம் பிடித்த இந்த
    ஜீவசகாப்தன்,உமாபதி 😂

  • @syedmohamed8106
    @syedmohamed8106 18 วันที่ผ่านมา +3

    Welcome Master of all subjects வணக்கம் உமாபதி சார் மறைந்த முன்னாள் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் வீழ்ச்சி எப்போது ஆரம்பமானது என்பதை அழகாக விளக்கினார்கள் தற்போதைய நிலைமை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர் நன்றி

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 18 วันที่ผ่านมา +8

    Vijayakandh"a asinga paduthuvathe PremaLatha thaan.........

  • @mrkaruppannan5462
    @mrkaruppannan5462 18 วันที่ผ่านมา +5

    Vijayakant name is capital to Premlatha politics business

  • @Jain-d8h
    @Jain-d8h 18 วันที่ผ่านมา +9

    கேப்டன் நள்ள மனிதர் அவர் பெயரரை வச்சி பிரேமா cmஆக ஆசை தன் மகனின் படங்கள் ஒடனூம் என்று ஆசை அவர தேடி போனவங்களுக்கு சோரு போட்டார் மெத்தம் தமிழ்லத்துக்கு சோரு போட்டாரா அவர் இருக்கும் போது கச்சியில் ஒன்று ம் பண்ணல இப்ப பிரேமா மமக்களுக்கு ஒன்றும் செய்ய போவது கிடையாது இதுவும் குடும்ப அரசியல் தான் மக்களே உசார் நள்ளவங்களா தேர்ந்து எடுக்கவும்

  • @udayaudaya4872
    @udayaudaya4872 16 วันที่ผ่านมา

    நல்லவன் செய்ய வேண்டியதை அவர் இறந்த போதே பன்னிட்டாங்க தமிழக மக்கள்

  • @sreedharen5205
    @sreedharen5205 18 วันที่ผ่านมา +4

    ஜீவா பெரிய மாங்கா சின்ன மாங்கா ஒரு மணிநேரத்திற்கு முன் கட்சியில் சண்டை அது என்னவென்று உமாபதியிடம் கேட்டு சீக்கிரம் பதிவு போடுங்கள் ஜீவா

  • @KumaranMono
    @KumaranMono 14 วันที่ผ่านมา

    சொந்த இடத்தில் இருக்கும் விஜயகாந்த் அவர்களுக்கு குருபூஜை பண்ணவது சரிதான்..

  • @nagalingampillairajaraman7294
    @nagalingampillairajaraman7294 18 วันที่ผ่านมา +1

    Highly jowial but true analysis

  • @manikandanr6657
    @manikandanr6657 18 วันที่ผ่านมา +2

    👍👍

  • @jaseem12
    @jaseem12 18 วันที่ผ่านมา +2

    jeeva எப்படி சிரிக்காமல் இவருடன் பேட்டி எடுத்து முடிக்கின்றீர்கள்?

  • @mahendran5014
    @mahendran5014 16 วันที่ผ่านมา +1

    பாட்டியை பிடிக்க தனிப்படை அமைக்குதா காவல் துறை வாருங்கள் விவாதிப்போம் 😂😂🤦🏼
    #DMDK_IT_WING

  • @Selva-e2d
    @Selva-e2d 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thangarajthangaraj2635
    @thangarajthangaraj2635 17 วันที่ผ่านมา

    Makkal thalaivarai neengal theerthukati vitu thalaivaragi irukkireerkal enpadhu ella makkalukkum theriyum.

  • @durairajbalasubramanian7272
    @durairajbalasubramanian7272 18 วันที่ผ่านมา +2

    உமாபதி சார், உங்க கிண்டல் பேச்சுக்கு அளவே இல்லை😂😂😂😂😂😂

  • @jaikjaik4919
    @jaikjaik4919 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arthanarisubramanian8806
    @arthanarisubramanian8806 18 วันที่ผ่านมา +1

    💐💐

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 วันที่ผ่านมา +3

    Umapathy 🎉🎉😂😂

  • @rajuchand636
    @rajuchand636 18 วันที่ผ่านมา +1

    Premalatha, is sister of Ramadoss in suitcase politics,her aim is that

  • @Thiruselvi-m2t
    @Thiruselvi-m2t 18 วันที่ผ่านมา +5

    எங்கள் கிராமத்தில் ஊருக்கு வெளியில் ஒரு 'நல்ல' சாமியார் வந்து வழிப்போக்கர்கள் தங்கும் தண்ணீர் பந்தல் சத்திரத்தில் தங்கி இருந்தார் அவர் இறந்த பிறகு ஊர் மக்கள் சர்க்கரை பொங்கல் கொண்டகடலை சுண்டல் செய்து வைத்து வருடாவருடம் குரு பூசை வழிபாடு செய்து 45 வருடங்களுக்கு மேலாக வணங்கி வருகிறார்கள்🌺🌹🌺🙏 ஆனால் இது காமெடியாக இருக்கிறது 😂😂😂

    • @ramkumarkumar8886
      @ramkumarkumar8886 16 วันที่ผ่านมา

      Ungaluku elama comedy irukum da poramboku naya.

    • @krishwithrehimaliyan5225
      @krishwithrehimaliyan5225 16 วันที่ผ่านมา

      உங்கள் ஊரில் திமுக பொதுகூட்டம் நடந்தது அப்பொழுது கருணாநிதி உன் வீட்டுக்கு வந்து உங்கம்மாவ செஞ்சாராம் அப்புறம் தான் நீ பொறந்தையாம்😂

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 18 วันที่ผ่านมา +2

    PREMALATHA'S WORST POLITICS WILL NOT YIELD IN TAMILNADU!
    VIJAYAKANTH SIR IS AN ICON FOR SURE BUT WHOSE REPUTATION GOT SPOILED BY PREMALATHA FOR HER OWN SELFISH REASONS..HENCE, PEOPLE WILL GIVE ONLY "FAILURE" TO PREMALATHA !

  • @anirudhKarthik-p6y
    @anirudhKarthik-p6y 18 วันที่ผ่านมา

    🎉

  • @santhoshjohn5325
    @santhoshjohn5325 18 วันที่ผ่านมา +1

    Better advertisement in old monk photo

  • @manikantan7391
    @manikantan7391 15 วันที่ผ่านมา +1

    நீங்க ரெண்டு பேரும் பேசறதால இங்க ஒரு மயிரும் நடக்கப்போவது கிடையாது சரியா

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 15 วันที่ผ่านมา

    அண்ணியார் அவர்களைப் பற்றி வாந்தி எடுக்கும் வாடகை வாய்க்கு எதை வைக்கலாம் வாயில்

  • @vivekvivekvivek3433
    @vivekvivekvivek3433 18 วันที่ผ่านมา +4

    Prema panapeai😁😁😂😂😤😤😅😅

  • @vimal.r2029
    @vimal.r2029 16 วันที่ผ่านมา +1

    உங்களோட சேனலுக்கு மூடுவிழா நடத்தும் நேரம் வந்துவிட்டது

  • @maruthanayagam-abcd
    @maruthanayagam-abcd 18 วันที่ผ่านมา +3

    M a காஜா சினிமாவில் அறிமுகப்படுத்தினார் அ.செ.இப்ராறிம் ராவுத்தர் கூடவே பயணித்தார். நாளை வெக்கமே இல்லாமல் சங்கிகளும் பிரேமலதாவும் விஜயகாந்த் RSS யில் பயணித்தார் என்று சொல்வார்கள்

  • @TamilSchool-TN
    @TamilSchool-TN 18 วันที่ผ่านมา +1

    Vijayakanth good man, but not God.. 🤞🤞🤞🤞

  • @NocasteNoreligion143-all
    @NocasteNoreligion143-all 18 วันที่ผ่านมา +2

    Yov jeeva ithuku arasiyalaya

  • @ReallyGood-w7r
    @ReallyGood-w7r 17 วันที่ผ่านมา

    உமாபதி பேசறத கேட்டால் கவலை மறக்கலாம்... அஹமத்

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 18 วันที่ผ่านมา +8

    விஜயகாந்த் எந்தவிடயத்தில் குரு?

    • @gopinathparthasarathi6626
      @gopinathparthasarathi6626 18 วันที่ผ่านมา +2

      Sarakil

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 18 วันที่ผ่านมา

      நடிகர் சங்கத்துக்கு

    • @RajRaj-yi2pj
      @RajRaj-yi2pj 18 วันที่ผ่านมา

      கடனை அடைத்து...
      குறிப்பிட்ட தொகையை
      எதிர்கால தேவைக்கு
      வைப்புநிதியாக
      வைத்துவிட்டு வந்தது
      அவ்வளவே....

    • @wizard033
      @wizard033 17 วันที่ผ่านมา

      Kudichittu Pathu varushama azhigi poi sethathukku GURU🤣🤣🤣

  • @JamesPandian-ic4di
    @JamesPandian-ic4di 18 วันที่ผ่านมา +2

    Very good analysis

  • @prakashrv514
    @prakashrv514 18 วันที่ผ่านมา

    திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் மற்றும் அனைத்து கட்சிகளும் மறைமுக கூட்டணி வைத்துள்ளனர் மற்றும் இத்தனை கட்சி பிடியில் உள்ளது தேமுதிக என்று ஜீவா அண்ணா உமாபதி அண்ணா எப்பயும் போல மறைமுகமாக கூறிவிட்டனர் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது இந்த விஜயகாந்த் குருபூஜை என்பது திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இத்தனை கட்சி சொல்லி விஜயகாந்த் அவர்களுக்கு குருபூஜை நடந்துள்ளது ஜீவா அண்ணன் உமாபதி அண்ணன் எப்பயும் போல் மறைமுகமாக மக்களுக்கு விழிப்புணர் வீடியோகொடுத்து விட்டார் இதைக் கேட்டு எனக்கு அதிர்ச்சி ஆக இருந்தத

  • @RajRaj-yi2pj
    @RajRaj-yi2pj 18 วันที่ผ่านมา +4

    _கேப்டனை_
    அவமானப்படுத்துகிறார்
    பிரேமலதா

  • @tamilkayal6259
    @tamilkayal6259 18 วันที่ผ่านมา +1

    Srikka sinthikka kathai sollum Uma Anna.

  • @ramanirajan5219
    @ramanirajan5219 18 วันที่ผ่านมา +1

    சார் நீங்க ரெண்டு பேரும் வச்சு நல்லா செய்றீங்க

  • @wizard033
    @wizard033 17 วันที่ผ่านมา

    Kudichittu Pathu varushama azhigi poi sethathukku GURU🤣🤣🤣
    Kudukanth

  • @கேப்டனின்V.Mகுமாரவேல்
    @கேப்டனின்V.Mகுமாரவேல் 16 วันที่ผ่านมา

    எங்கள் தலைவர் கேப்டனுக்கு குரு பூஜை நடத்தினால் உங்களுக்கு ஏன் எரியுது யாருக்கு நீங்கள் மாமா வேலை பார்க்கிறீர்கள்

  • @balaji46641
    @balaji46641 17 วันที่ผ่านมา

    உமாபதி பத்திரிக்கையாளர் என்று சொன்னா நாங்கள் நம்புனுமா..

  • @kanagaraj6240
    @kanagaraj6240 17 วันที่ผ่านมา

    விதவை என்று சொல்லவேண்டாம் உமாபதி அண்ணா கைம்பெண் என்று சொல்லுங்க சொல்லில் கவனம்

  • @raisah8439
    @raisah8439 18 วันที่ผ่านมา

    I like when he said...naa soldrathu athue neenga ennai tappaa edutuke koodathu..😂😂😂
    An forgettable every interviews...

  • @KumaranMono
    @KumaranMono 14 วันที่ผ่านมา

    இந்த சேனல் dmk ஆதரவு தான்.. But சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்கு அவர்கள் குடும்பம் சார்பாக கோவில் கட்டி சாமி கும்பிடுவது வழக்கம் தான்..
    அரசு தனமாக மெரினா வில் இடம் வாங்கி அதில் அங்க கோவில் கட்டின விவாதம் வரலாம்.. சொந்த இடத்தில் அவர்கள் என்ன வேணும் நாளும் பண்ணலாம்..
    இதற்க்கு ஒரு வீடியோ போடும் நபர்கள் எண்ணம் என்னவாக இருக்கும்.. விஜயகாந்த் மறைந்த பிறகு இவ்வளவு மக்கள் கூட்டம் பார்த்து பயம் வந்தது தான் இந்த வீடியோ பதிவு..
    அமைதி பேரணி அனுமதி இல்லை சொல்லுவாங்க..
    🤔யோசித்தால் மக்கள் செல்வாக்கு கேப்டன் பக்கம் தான் 🤔.. சிந்திக்க தெரிந்தவர்களுக்கு புரியும்...

  • @davecruise5724
    @davecruise5724 18 วันที่ผ่านมา +1

    Umapathi reporter thana.. ?

  • @barakathali76
    @barakathali76 17 วันที่ผ่านมา +1

    உன்மையை உறக்கச் சொல்லுங்கள் நண்பா சரியான செருப்படி பதிவு இந்த பிரேமலதாவிற்கு 😂😂

  • @KumaranMono
    @KumaranMono 14 วันที่ผ่านมา

    இந்த சேனல் வீடியோ எல்லாம் dmk ஆதரவாக இருக்கு.. 🤔😂 குடும்பம் சேனல் 😂😂😂

  • @rajasegar-7550
    @rajasegar-7550 17 วันที่ผ่านมา

    Swamiyar அவர் wife or son?

  • @alagamuthu2287
    @alagamuthu2287 18 วันที่ผ่านมา

    Eni angga udkarnthu entha amma Captain evangga ulle eranggiddar endru kuri solvar. Captain nalla manithar enbatil yaarukkum maadru karuttu ellai. Appadi sollathinnga. Premalatha oru arasiyal nadigai. Entha amma entha vesam ellam kaddamal erunthalum makkal Vijayakanth endra nalla manusanai marakka maaddargal.

  • @Ramkannan07
    @Ramkannan07 15 วันที่ผ่านมา

    உமாபதி 🤔பதிவு எல்லாம் dmk அதராவக இருக்கு..

  • @Ramkannan07
    @Ramkannan07 15 วันที่ผ่านมา

    இவரு யாருக்கு ஜால்ரான்னு.. 🤔 எல்லாருக்கும் தெரியும்.

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 18 วันที่ผ่านมา

    Anna uth rape case details please.

  • @PrabakaranH-i8u
    @PrabakaranH-i8u 18 วันที่ผ่านมา +2

    Dai pongada orama vanthutanunga.

  • @jeraldraju3930
    @jeraldraju3930 18 วันที่ผ่านมา +1

    Sarathkumarai pinthodarnthu katchiyai veru etho oru karchiyodu inaithu vidalam. Pottiyum paakalam.

  • @kesavankesavan5433
    @kesavankesavan5433 17 วันที่ผ่านมา

    Indha interview ku evlo amount vankittu pesara adha first sollittu pesu

  • @pasumponveluvelu844
    @pasumponveluvelu844 16 วันที่ผ่านมา

    டேய் தேமுதிக தொண்டனை விவாத நடத்த முடியுமா

  • @vengadeshkumar1394
    @vengadeshkumar1394 18 วันที่ผ่านมา

    th-cam.com/video/5R2aJMWDLgA/w-d-xo.htmlsi=G4vb0X1f2oV9L_s5 vijayankanths advice

  • @kesavankesavan5433
    @kesavankesavan5433 17 วันที่ผ่านมา

    Umabathi nee ellam yaru

  • @ManiThangvel
    @ManiThangvel 17 วันที่ผ่านมา

    pods

  • @KanagarajRajesh-v8i
    @KanagarajRajesh-v8i 18 วันที่ผ่านมา +4

    உமாபதி சார் இதை பேசுவதற்கு எவ்வளவு கையூட்டு வாங்கினீர்கள்

  • @Anbu-u9p
    @Anbu-u9p 17 วันที่ผ่านมา

    இந்த வீடியோ எதிர்பார்த்த ஒன்றுதான்