e-KYC மூலம் ஆன்லைனில் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது? | நோ ஷக் நிவேஷக் | S01 E01 | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • e-KYC மூலம் ஆன்லைனில் எப்படி ஒரு டீமேட் கணக்கை திறக்க வேண்டும் என்று எப்போதாவது ஆர்வமாக இருந்தீர்களா? உதாரணத்திற்கு, இந்த முதலீட்டாளர் வருண் போல, நீங்கள் e-KYC மூலம் சில நிமிடங்களில் டீமேட் கணக்கை உடனடியாகத் திறக்கலாம்.
    வருண் ஒரு டெப்பாசிடரி பங்கேற்பாளர் (DP) செயலியில் (App) கீழ்க்கண்ட விபரங்கள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பித்தார்:
    ✅KYC மற்றும் வங்கி விபரங்கள்,
    ✅புகைப்படம் மற்றும் கையொப்பம்,
    ✅ஆன்லைன் ஆவணங்களாக பான் கார்டு, அடையாள ஆதாரம், முகவரி ஆதாரம் மற்றும் இதர ஆவணங்கள்,
    ✅டிஜிட்டலாக கையொப்பமிடப்பட்ட படிவம்.
    DP யின் சரிபார்ப்பு மற்றும் நேரடியான உறுதிப்படுத்தல் (In-Person Verification) முடிந்ததும், வருணின் டீமேட் கணக்கு ஆன்லைனில் எளிதாக தொடங்கப்பட்டது, மற்றும் அவரது KYC, KYC பதிவு நிறுவனம் (KRA) மூலம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.
    இப்போது, வருண் போல நீங்களும் KRAகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் ஒரே நேரத்தில் KYC செயல்முறையை செய்து இந்திய பங்குச் சந்தையில் எளிதாக முதலீடு செய்யலாம்.
    சந்தேகங்கள் இல்லை என்றால் தயக்கமும் இல்லை.
    Let’s embrace the spirit of Atmanirbharta and become a #NoShakNiveshak

ความคิดเห็น • 1

  • @ashwani89
    @ashwani89 2 หลายเดือนก่อน

    Kuchh samajh mein aaya😂😂