இனி முருகனே வந்து நான் தான். என்று சொன்னால் தான் இது போன்ற ஜென்மங்கள் திருந்தும் போல். இப்போது இருக்கும் இந்து ஜென்மங்களை. என்னையும் சேர்த்து தான் குழப்புவது மிகவும் சுலபம். ஏனென்றால் நம்மை குழப்பத்தில் வைத்திருப்பது தான் இந்த திராவிட மாடல்.
அம்மா போகர் இங்கு இருந்து சீனா சென்று மீண்டும் தமிழ்நாடு வந்து அடைந்தார் அம்மா..... விட்டா போகர் சித்தர் கு சீனா குடிஉரிமை மற்றும் பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து விடுவீர்கள் போலும்......
அந்த அம்மா கூறுவது உண்மையாக இருக்கலாம் தமிழ் ஆராய்ச்சி அறிஞர் மா.இராசமாணிக்கனாரும் இதைத்தான் பதிவு செய்கிறார் தன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில்.மேலும் நக்கீரர் கூட தன்னுடைய திருமுருகாற்றுப்படையில் மூன்றாம் படை வீடு திரு ஆவிநன் குடி என்று தான் கூறுகிறார்.அவர் பொதினி என்னும் பெயர் மருவிய பழநியை கூறவில்லை.மேலும் தற்போதைய மக்கள் திருவினாங்குடி என்று பழநியை விட ஆவிநன்குடிக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.மேலும் முடிகாணிக்கை முதல் திருமணம் வரை அனைத்தும் அடிவாரமாகிய திருஆவிநன்குடியில் தான்.சிந்தித்து பாருங்கள்..
@@rameshbalakrishnan2796 Palani mattum illa inga iruka pala Kovil Buddha Kovilgal thaan , Buddha madha veezhchi pin vaitheega matham athuku oru kathai pinni athai thavasapaduthiyathu Oru logic venum murugan matha kovil la iruka maari inga iruka mataru but athu murugana mathanum nu oru absurd Aana nambura maari illatha story solluvanga, And Dr Rajeshwari is not against murugar see her all videos clear ah who is murugar how we worshiped murugar in early days nu sollirupanga , murugar oru por kadavul tho Paramasivan avargalum athaye sollirupar , summa sangi thanama pesama konjom varalara varalattru aasiriyargal vaayilaga padikavum
இந்த மாதிரி முருகனைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட பதிவிட வேண்டாம்.... முருகன் உங்களை சும்மா விட மாட்டார்... முருகனைப் பற்றி முழுமையாக தெரியாமல் பேச வேண்டாம்.... உங்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை... இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்... உங்கள் தொலைக்காட்சி சீக்கிரம் இல்லாமல் போகட்டும் முருகனே இல்லை என்று சொல்லும் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் இல்லாமல் போவீர்கள்.... ஓம் சரவணபவன்
போகர் வந்து தமிழ் சித்தர் இவர் இமயமலை வழியாக சீனாவுக்கு போயிருந்தார்🎉 புத்தர் பிறப்புக்கு முன்னாடியே போகர் இறந்தார் அப்புறம் எப்படி இவர் பௌத்த மதத்தை பின்பற்றி இருப்பார்🎉 ஆக போகர் அகத்தியர் எல்லாம் தமிழ் சித்தர் இமயமலை சென்று வந்தனர் இவர்கள் பௌத்தர்கள் அல்ல🎉 அகத்தியர் முடி வைத்திருந்தார் இவர்கள் சொன்ன மாதிரி மொட்டை அடிச்சு இல்லை அவர் பௌத்தர் இல்லை🎉 முருகனுக்காக போகர் செய்த நவபாஷாண சிலை🎉 இப்போதுதான் பொய் பேசுகிறார்கள் அப்போது பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை
சீனாவில் இருந்து வந்துட்டாங்கன்னு சொல்லுறாங்க... யார் சொல்லுறாங்க??? எப்படி வேண்டுமானாலும் உருட்டல் வேலை செய்யலாம் என்பது இந்தம்மாவின் பேச்சு உறுதிப்படுத்து கிறது..
ஆன்மீக உண்மைகள் வரலாற்றுகளால் நிரூபிப்பது கடினம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது ஆன்மீகம். நமது முன்பரம்பரை வரலாறே தெரியாதபோது ஆயிரம்ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய வரலாறை நமக்கு தோன்றியபடி விமர்சிப்பது அபத்தம். இந்தம்மா ஆராய்ச்சி செய்வது இந்து சமய நம்பிக்கைகளை எப்படி தகர்க்கலாம் என்று திட்டமிடுவது போல் உள்ளது.. ராமசாமியின் பேத்தியோ......
ஆதன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆன்மீகப் பணியை அழகாக செய்கிறீர்கள், திடீரென்று ஏன் இவர்களைப் போன்ற ஆள்களை பேட்டி எடுத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறீர்கள், உங்களுடைய நோக்கம் நல்ல நோக்கமாக தெரியவில்லை. முருகப்பெருமானை வீணாக தொட்டவர்கள் கெட்டவர்கள், கர்மாவை சேர்க்காமல் அஷ்டமச் சனிக்கு நல்ல பரிகாரமாக செய்து, சந்திராஷ்டமத்தில் இந்த மாதிரி மூதேவியை பேச விடாமல், இருப்பது உங்களுக்கு நன்மை உங்கள் அஷ்டமச்சனி ஏன் இப்படி உங்களை போட்டு வாட்டுகிறது, எம்பெருமான் முருகப்பெருமானை நாடுங்கள் இல்லையென்றால் இதற்கு பதிலை, அண்ணன் திரு ஜேஎஸ்கே கோபி அவர்களிடம் கேளுங்கள், அவர்கள் வாயில் கவ்வை, பிடித்துக்கொண்டு நச்சு நச்சு என்று உங்களை அடிப்பார் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை
பழநியில் இறுப்பது முருகன் தான். இது போன்று பொய் தகவலையும் பொய் மத போதனையும் மக்கள் விரோத கறுத்துகலையும் திணிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள். பொய் தமிழ் பற்று தேவை இல்லை.
உண்மைய சொல்ல தயங்க வேண்டாம் அம்மா.... நீங்க சொல்லும் பௌத்தம் சமணம் வருவதற்கு முன்பு இங்கு இருந்த சமயம்... இறை வழிபாடு... நம்பிக்கைகள் பற்றி பேசுங்க... இங்கு இருந்த சமய நம்பிக்கையை அழித்து நாத்திக சமயங்களான பௌத்தம் சமணம் இங்கு வளர்ந்தது... கோயில்கள் அழிக்கப்பட்டு சமண பள்ளிகளாக... பௌத்த விகாரங்களாக மாற்றப்பட்டன. மீண்டும் சைவ வைணவ சமயங்களின் பக்தி இயக்க எழுச்சிக்குப் பிறகு மீண்டும் சமயம் மறுமலர்ச்சி பெற்றது... உணர்ந்து பேசுங்க
ஒரு சமயத்தினர் இன்னொரு சமய கோயிலை ஆக்ரமிப்பு செய்து மாற்றுவது வழக்கம் யார் யார் எப்போ மாற்றினார்கள் யாருக்கு தெரியும் ஆனா இந்த பொம்பளை ஒரு திராவிட விடம் இது கண்டிப்பா முருகர் மாநாட்டில் பேசும்
அததான் நானும் கேட்கிறேன் பெளத்தமும், சமணத்துக்கு முன்னாடி இந்த தமிழகத்தில் எந்த சமயம் இருந்தது. வரலாற்று ஆராய்ச்சியர்கள் என்ற பெயரிலே இங்கே உள்ள கோயில்கள் எல்லாம் பெளத்த, சமண கோவில்களை இடித்துவிட்டது கட்டப்பட்டது என்று என்டா வாய் கூசம பொய் சொல்றின்களே டே , நமது சிவலாயங்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. ஒரு சிறிய உதாரனம் காசி விஸ்வநாதர் கோவில் இருந்து நிறைய சிவலாங்கள் வட நாட்டிலும் தென்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம் வரை ஒரே அச்சரேகையில் கட்டப்பட்டது அப்ப சித்தர்கள் கட்டிய இத்தனை கோவிலும் எத்தனை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இதை நீங்க எப்படி பார்க்க போறீங்க உலகத்தின் முதற்சமயம் சிவ சமயம் சைவ சமயம் 63 நாயன்மார்களுக்கு முன்னாடி சைவ சமயம் இல்லையான? அப்படியில்லை, சிவசமயத்தின் சைவ சமயத்தின் தோற்றுவிப்பாளர் யார்? அதுதான் சைவ சமயம் சிவஇறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. எப்போது மனிதன் தன்னை தானே உணர்ந்து தன்னுள் உள்முகமாக திரும்பி ஆழ்ந்து மனத்தை கடந்து, அறிவை கடந்து, ஆன்ம நிலையில் நின்று ஆன்மாவின் மூலம் எது? எது என்பதை பார்த்தானோ அது தான் சிவம் அதை பார்த்தவர்கள் சித்தர்கள், அதனால் தான் சித்தர்கள் சமாதியில் சிவலிங்கம் வைக்கப்படுகிறது, அவர்கள் தாங்கள் எதை கண்டார்களோ அதை தான் கோவில்களிலும் இறைவன் திருமேனியாக வைத்துள்ளார்கள். இங்குள்ள மிக பழமையான ஆலயங்கள் சித்தர்களால் கட்டப்பட்டது. சித்தர்களில் மிக மூத்தவர் காகபுஜண்டர், சித்தங்களின் தலைவர் எங்கள் அகத்தியர், பதஞ்சலி, வியாக்ரம பாதர் போகர் பின்னாளில் வந்தவர்கள், அகத்தியர் கொண்டததால் தான் தமிழன் தன் வரலாற்றை மறந்து விட்டான் அகத்தியரை கொண்டாடுங்க. தமிழனின் உண்மை சமயம் சிவசமயம் என்பது விளங்கும். தமிழனின் வரலாறை 2000 வருடம் என்று சுருக்காதீர்கள் அவன் வரலாறு சிவத்திடம் இருந்து தொடங்குகிறது. தமிழனின் இலக்கிய வில் தொல்காப்பியம் என்றும் தொல்காப்பியனின் குரு நாதரே அகத்தியர் தான் தொல்காப்பியமே வழி வில் தான் மூல மே அகத்தியம் தான்
திருவண்ணாமலை மலையை தான் சுற்றி வரணும் கோயிலில் எத்தனை கோபுரம் இருந்தா என்ன? மதுரை கோயிலில் தான் கோபுரங்கள் அதிகம் இந்துகளில் மொட்டை கடவுள் இல்லையாம் அட தற்குறி குழந்தைங்களுக்கு மொட்டை அடிப்பதே இந்துக்கள் தான் பழனில் இருப்பது பால தண்ட பாணி மொட்டை அடித்ததுக்கு அதுவே காரணம் அவர் கோமணத்தோடு நிற்க காரணம் எனக்கு தெரியும் எல்லாம் புனை கதைகள் இவள் சொல்றதுதான் உண்மை கதை உன் வாயில கட்டி வரும் அப்போ போய் பழனில முருகான்னு கத்தும் போது தெரியும் முண்டம் 😡
@@yuvarajyuvaraj8443நான் சொல்ற எந்த பவுத்த துறவி யும் கோவணம் தரிக்கள சமணர்களும் கோவணம் தரிக்கள ஒன்னு நிர்வானமா இருப்பாங்க இல்ல முழு ஆடையோடிருப்பங்க சிலைய பாருங்க சமண சிலை பவுத்த சிலைய பாருங்க புரியும் போகர் சீனக்காரரே அல்ல வைகாவூர் பழனி பக்கத்தில் பிறந்தவர் சித்தர்கள் தேசாந்திரிகள் ஞானம் பெறவேன்டி வேரிடம்போய் வந்தா அவர் அந்த ஊர்காரர் போல் மாறுவார் அமெரிக்கா போய்ட்டு வந்தா அமெரிக்கரா வே கோஞ்ச காலம் இருக்கரமாறி பகுத்தறிவு வேனும் குருட்டு பக்தி கண்ண கெடுக்கும் அகத்தியர் போதி சத்துவர் 😂😂என்ன நகைச்சுவை அகத்தியர் தத்துவத்தால் போதி சத்துவரே ஆனால் நடைமுறையில் அல்ல போதி சத்துவர்னா ஞானத்தால் மற்றவரை கரை சேர்க்க பாடுபட்டவர்கள் அவர்கள் தான் மேடேரலைனு கவலை படமாட்டாங்க ஆனால் அகத்தியர் நூட்களிள் மாந்திரீகம் சோதிடம் ரசவாதம் இதெல்லாம் பவுத்ததில் இல்லையே ராவணனுக்கு மாந்திரீகம் கற்று கொடுத்தவரே அகத்தியர் பெருமான்தான் ராவண முறை வைத்தியம் இன்றும் குமரி மாவட்டத்தில் உண்டு சும்மா கப்சா விடராங்க அசோகனே சைவம் விட்டு பவுத்தம் தழுவியவன்தான்
உண்மை என் குலதெய்வம் திண்டுக்கல் சிறுமலை சோலைநாச்சி கோவில் சிவராத்திரி போது போகர் முகம் சைனீஸ் மாடலில் புரூஸ்லி முகம் மீசை புருவம் மட்டும் இணைந்து பங்க் தலை முடியுடன் தியான உருவில் காணப்பட்டது அதிலிருந்து பிராமணர் பூஜை செய்யும் முறை டூப்பு என தெரிந்து கோவிலுக்கு போவதில்லை🎉சீனக்கல்லான மாவுக்கல்லை பாசணம் மூலிகைசாற்றில் 48 நாள் ஊற வைத்து தங்க தகட்டில் யந்திரம் எழுதி ஆகர்ஷணம் செய்து போகர் பிரதிஷ்டை செய்தார்...
இனி முருகனே வந்து நான் தான். என்று சொன்னால் தான் இது போன்ற ஜென்மங்கள் திருந்தும் போல். இப்போது இருக்கும் இந்து ஜென்மங்களை. என்னையும் சேர்த்து தான் குழப்புவது மிகவும் சுலபம். ஏனென்றால் நம்மை குழப்பத்தில் வைத்திருப்பது தான் இந்த திராவிட மாடல்.
இந்த ஆண்ட்டி நிஜமாவே முனைவரா? எங்கு எந்த துறையில் இவர் முதுகலை பட்டம் பெற்றார்?
இந்த ஆன்ட்டி பெரியார் திடலில் ஐயா ஓசி சோறு வீரமணியின் அருள் பெற்ற கிறிஸ்தவ மதவெறி பிடித்த உட்டாலக்கடி பெண்😂🎉
ஆதன் மீடியா மக்களை குழப்பும் பணியில் மிக மும்மரமாக செயல்படுகிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அம்மா போகர் இங்கு இருந்து சீனா சென்று மீண்டும் தமிழ்நாடு வந்து அடைந்தார் அம்மா..... விட்டா போகர் சித்தர் கு சீனா குடிஉரிமை மற்றும் பாஸ்போர்ட் வாங்கி கொடுத்து விடுவீர்கள் போலும்......
எங்க பழனியில் யார் இருந்தால் உங்களுக்கு எங்க வலிக்குது
யாருக்கு தெரியும் நீங்கள் யார் மகள் என்று😂😂😂😂
பொய் பேசலாம் ஆனா ஏக்கர் கணக்கில் பேசக்கூடாது 😅
புத்தக படிப்பு இல்லை என்பதை கமெண்ட்ஸ் காட்டுகிறது
எந்த புஸ்தகத்தில் எழுதி இருக்குது பழனி ஒரு புத்தர் கோயில் என்று?
எந்த புஸ்தகத்தில் எழுதி இருக்குது பழனி ஒரு புத்தர் கோயில் என்று?
அந்த அம்மா கூறுவது உண்மையாக இருக்கலாம் தமிழ் ஆராய்ச்சி அறிஞர் மா.இராசமாணிக்கனாரும் இதைத்தான் பதிவு செய்கிறார் தன் பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்ற நூலில்.மேலும் நக்கீரர் கூட தன்னுடைய திருமுருகாற்றுப்படையில் மூன்றாம் படை வீடு
திரு ஆவிநன் குடி என்று தான் கூறுகிறார்.அவர் பொதினி என்னும் பெயர் மருவிய பழநியை கூறவில்லை.மேலும் தற்போதைய மக்கள் திருவினாங்குடி என்று பழநியை விட ஆவிநன்குடிக்கே முக்கியத்துவம் தருகின்றனர்.மேலும் முடிகாணிக்கை முதல் திருமணம் வரை அனைத்தும் அடிவாரமாகிய திருஆவிநன்குடியில் தான்.சிந்தித்து பாருங்கள்..
@@rameshbalakrishnan2796 Palani mattum illa inga iruka pala Kovil Buddha Kovilgal thaan , Buddha madha veezhchi pin vaitheega matham athuku oru kathai pinni athai thavasapaduthiyathu
Oru logic venum murugan matha kovil la iruka maari inga iruka mataru but athu murugana mathanum nu oru absurd Aana nambura maari illatha story solluvanga,
And Dr Rajeshwari is not against murugar see her all videos clear ah who is murugar how we worshiped murugar in early days nu sollirupanga , murugar oru por kadavul tho Paramasivan avargalum athaye sollirupar , summa sangi thanama pesama konjom varalara varalattru aasiriyargal vaayilaga padikavum
Unga vai unga uruttu .....super akka
இந்த மாதிரி முருகனைப் பற்றி தவறான கருத்துக்களை பதிவிட பதிவிட வேண்டாம்.... முருகன் உங்களை சும்மா விட மாட்டார்...
முருகனைப் பற்றி முழுமையாக தெரியாமல் பேச வேண்டாம்....
உங்களைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை...
இத்தோடு நிறுத்திக் கொள்ளவும்...
உங்கள் தொலைக்காட்சி சீக்கிரம் இல்லாமல் போகட்டும்
முருகனே இல்லை என்று சொல்லும் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் நீங்கள் இல்லாமல் போவீர்கள்....
ஓம் சரவணபவன்
போகர் வந்து தமிழ் சித்தர் இவர் இமயமலை வழியாக சீனாவுக்கு போயிருந்தார்🎉 புத்தர் பிறப்புக்கு முன்னாடியே போகர் இறந்தார் அப்புறம் எப்படி இவர் பௌத்த மதத்தை பின்பற்றி இருப்பார்🎉 ஆக போகர் அகத்தியர் எல்லாம் தமிழ் சித்தர் இமயமலை சென்று வந்தனர் இவர்கள் பௌத்தர்கள் அல்ல🎉 அகத்தியர் முடி வைத்திருந்தார் இவர்கள் சொன்ன மாதிரி மொட்டை அடிச்சு இல்லை அவர் பௌத்தர் இல்லை🎉 முருகனுக்காக போகர் செய்த நவபாஷாண சிலை🎉 இப்போதுதான் பொய் பேசுகிறார்கள் அப்போது பொய் பேச வேண்டிய அவசியம் இல்லை
ஏடி அரக்கி. முருகா காப்பாற்று. முருகன் உண்டென்றால் இவளுக்கு தண்டனை கிடைக்கட்டும.
Please worship one God. Don't worship idols. Follow Abrahamic faith
சாமி போய்ட்டு வாங்க சில்லறை இல்லை🎉
சீனாவில் இருந்து வந்துட்டாங்கன்னு சொல்லுறாங்க... யார் சொல்லுறாங்க??? எப்படி வேண்டுமானாலும் உருட்டல் வேலை செய்யலாம் என்பது இந்தம்மாவின் பேச்சு உறுதிப்படுத்து
கிறது..
ஆன்மீக உண்மைகள்
வரலாற்றுகளால்
நிரூபிப்பது கடினம்
நம்பிக்கையை
அடிப்படையாகக்
கொண்டது ஆன்மீகம்.
நமது முன்பரம்பரை
வரலாறே தெரியாதபோது
ஆயிரம்ஆயிரம்
வருடங்களுக்கு
முந்தைய வரலாறை
நமக்கு தோன்றியபடி
விமர்சிப்பது அபத்தம்.
இந்தம்மா ஆராய்ச்சி
செய்வது இந்து சமய
நம்பிக்கைகளை
எப்படி
தகர்க்கலாம்
என்று திட்டமிடுவது
போல் உள்ளது..
ராமசாமியின்
பேத்தியோ......
முருகா கலியுகம் முருகா
❤ உண்மை
Delete this video or your channel will face siddhar saabam
ஆதன் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் ஆன்மீகப் பணியை அழகாக செய்கிறீர்கள், திடீரென்று ஏன் இவர்களைப் போன்ற ஆள்களை பேட்டி எடுத்து, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கிறீர்கள், உங்களுடைய நோக்கம் நல்ல நோக்கமாக தெரியவில்லை.
முருகப்பெருமானை வீணாக தொட்டவர்கள் கெட்டவர்கள்,
கர்மாவை சேர்க்காமல்
அஷ்டமச் சனிக்கு நல்ல பரிகாரமாக செய்து,
சந்திராஷ்டமத்தில் இந்த மாதிரி மூதேவியை பேச விடாமல்,
இருப்பது உங்களுக்கு நன்மை
உங்கள் அஷ்டமச்சனி ஏன் இப்படி உங்களை போட்டு வாட்டுகிறது,
எம்பெருமான் முருகப்பெருமானை நாடுங்கள்
இல்லையென்றால் இதற்கு பதிலை, அண்ணன் திரு ஜேஎஸ்கே கோபி அவர்களிடம் கேளுங்கள்,
அவர்கள் வாயில் கவ்வை, பிடித்துக்கொண்டு நச்சு நச்சு என்று உங்களை அடிப்பார்
இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை
பழநியில் இறுப்பது முருகன் தான்.
இது போன்று பொய் தகவலையும்
பொய் மத போதனையும்
மக்கள் விரோத கறுத்துகலையும்
திணிப்பதை நிறுத்தி கொள்ளுங்கள்.
பொய் தமிழ் பற்று தேவை இல்லை.
ரெட் லைட் மீடியா ரெட் லைட் கிராக்கிகளை பேட்டி எடுக்கிறது
Budhar kalakattam eppodu murugar kalam eppodun enbathei therindukondu pesavendum varalateri thiritu pesugirar namba vendam 🎉🎉🎉
Dubakur chennal dubakur lady
அதெல்லாம் சரி இந்த திராவிட கட்சிகள் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாங்க?
200 ரூபாயாக இருக்கும்
Worship one true God don't worship idols
Follow Abrahamic faith.
2:18 போகர் தமிழர்..... சீனர் இல்லை.... அவர் அங்கு சென்று வந்தார்
Paati orutha poutha mathathe parapa vandhapo first orutha inge irundane avandha thamila avakoila iduchu neenga putha koila katuninga atha Ava thirumbavum thankoila maathuna ,udane poli moli chaina thuravinu vutingale oru realu 😂😂😂😂
She s provoking day by day
உண்மைய சொல்ல தயங்க வேண்டாம் அம்மா.... நீங்க சொல்லும் பௌத்தம் சமணம் வருவதற்கு முன்பு இங்கு இருந்த சமயம்... இறை வழிபாடு... நம்பிக்கைகள் பற்றி பேசுங்க... இங்கு இருந்த சமய நம்பிக்கையை அழித்து நாத்திக சமயங்களான பௌத்தம் சமணம் இங்கு வளர்ந்தது... கோயில்கள் அழிக்கப்பட்டு சமண பள்ளிகளாக... பௌத்த விகாரங்களாக மாற்றப்பட்டன. மீண்டும் சைவ வைணவ சமயங்களின் பக்தி இயக்க எழுச்சிக்குப் பிறகு மீண்டும் சமயம் மறுமலர்ச்சி பெற்றது... உணர்ந்து பேசுங்க
Nee solrathu thaan nalla urutaa iruku.
@@yuvarajyuvaraj8443பாவாடை உருட்டை விடவா😮😮😮
ஒரு சமயத்தினர் இன்னொரு சமய கோயிலை ஆக்ரமிப்பு செய்து மாற்றுவது வழக்கம் யார் யார் எப்போ மாற்றினார்கள் யாருக்கு தெரியும் ஆனா இந்த பொம்பளை ஒரு திராவிட விடம் இது கண்டிப்பா முருகர் மாநாட்டில் பேசும்
அததான் நானும் கேட்கிறேன் பெளத்தமும், சமணத்துக்கு முன்னாடி இந்த தமிழகத்தில் எந்த சமயம் இருந்தது. வரலாற்று ஆராய்ச்சியர்கள் என்ற பெயரிலே இங்கே உள்ள கோயில்கள் எல்லாம் பெளத்த, சமண கோவில்களை இடித்துவிட்டது கட்டப்பட்டது என்று என்டா வாய் கூசம பொய் சொல்றின்களே டே , நமது சிவலாயங்கள் எத்தனையோ ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டது. ஒரு சிறிய உதாரனம் காசி விஸ்வநாதர் கோவில் இருந்து நிறைய சிவலாங்கள் வட நாட்டிலும் தென்நாட்டில் சிதம்பரம், திருவண்ணாமலை, இராமேஸ்வரம் வரை ஒரே அச்சரேகையில் கட்டப்பட்டது அப்ப சித்தர்கள் கட்டிய இத்தனை கோவிலும் எத்தனை ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இதை நீங்க எப்படி பார்க்க போறீங்க
உலகத்தின் முதற்சமயம் சிவ சமயம் சைவ சமயம் 63 நாயன்மார்களுக்கு முன்னாடி சைவ சமயம் இல்லையான? அப்படியில்லை, சிவசமயத்தின் சைவ சமயத்தின் தோற்றுவிப்பாளர் யார்? அதுதான் சைவ சமயம் சிவஇறைவனால் தோற்றுவிக்கப்பட்டது. எப்போது மனிதன் தன்னை தானே உணர்ந்து தன்னுள் உள்முகமாக திரும்பி ஆழ்ந்து மனத்தை கடந்து, அறிவை கடந்து, ஆன்ம நிலையில் நின்று ஆன்மாவின் மூலம் எது? எது என்பதை பார்த்தானோ அது தான் சிவம் அதை பார்த்தவர்கள் சித்தர்கள், அதனால் தான் சித்தர்கள் சமாதியில் சிவலிங்கம் வைக்கப்படுகிறது, அவர்கள் தாங்கள் எதை கண்டார்களோ அதை தான் கோவில்களிலும் இறைவன் திருமேனியாக வைத்துள்ளார்கள். இங்குள்ள மிக பழமையான ஆலயங்கள் சித்தர்களால் கட்டப்பட்டது. சித்தர்களில் மிக மூத்தவர் காகபுஜண்டர், சித்தங்களின் தலைவர் எங்கள் அகத்தியர், பதஞ்சலி, வியாக்ரம பாதர் போகர் பின்னாளில் வந்தவர்கள், அகத்தியர் கொண்டததால் தான் தமிழன் தன் வரலாற்றை மறந்து விட்டான் அகத்தியரை கொண்டாடுங்க. தமிழனின் உண்மை சமயம் சிவசமயம் என்பது விளங்கும். தமிழனின் வரலாறை 2000 வருடம் என்று சுருக்காதீர்கள் அவன் வரலாறு சிவத்திடம் இருந்து தொடங்குகிறது. தமிழனின் இலக்கிய வில் தொல்காப்பியம் என்றும் தொல்காப்பியனின் குரு நாதரே அகத்தியர் தான் தொல்காப்பியமே வழி வில் தான் மூல மே அகத்தியம் தான்
சரியாக சொன்னீர்கள்
Kasu kudutha vaila vanthathula pesuvingala
Antha amma pesinathuku illainu unnala aatharam kaata mudiyuma.
Pls more mdm.rajeshwari interview or conversation 🙏🏼
அப்போ இடும்பன் பழனியில் முருகனை கண்டது பொய் என்கிறீர்களா?
ஆமடி கிறிஸ்தவர்!?!?!? 😂😂😂😂😂
இது ஒரு மென்டெல் ஒன்னும் தெரியாம பேசுது 😂 என்னைக்கு அடிவாங்கி திரிய பொத்துனு தெரியல 😂😂
Dmk vin periyar samy uruttu....
Exactly. Karma will strike back
❤❤❤❤
பெரியார் பேத்தினா பொத்திகிட்டு இரு முனைவர் பட்டம் எங்க பெற்ற
Vera enga dravida thidal la than
😂 adichu vidu. Periyar gumbal ku aapu kandipa iruku
Asta Lakshmi kadasam amma face la.. uruttu kooda ok.. sithargal ella reaserch panunadhu puthar porandha varushathula.. ellarum ready ah wait pani puthar pirandha udaney rasam vadham, sambar vaadham ellam pana start panitanganu 😜😜😜
Waste video
Great lady ❤
திருவண்ணாமலை மலையை தான் சுற்றி வரணும் கோயிலில் எத்தனை கோபுரம் இருந்தா என்ன? மதுரை கோயிலில் தான் கோபுரங்கள் அதிகம்
இந்துகளில் மொட்டை கடவுள் இல்லையாம் அட தற்குறி குழந்தைங்களுக்கு மொட்டை அடிப்பதே இந்துக்கள் தான் பழனில் இருப்பது பால தண்ட பாணி மொட்டை அடித்ததுக்கு அதுவே காரணம் அவர் கோமணத்தோடு நிற்க காரணம் எனக்கு தெரியும்
எல்லாம் புனை கதைகள் இவள் சொல்றதுதான் உண்மை கதை உன் வாயில கட்டி வரும் அப்போ போய் பழனில முருகான்னு கத்தும் போது தெரியும் முண்டம் 😡
Ungalukkula vera velaya illaya
ஆதான் ஆன்மிகம் jsk கோபி ய வச்சி முருகர் அழைக்கிறார் நிகழ்ச்சியும் நடத்துவாங்க......
.
.
பழனில இருப்பது முருகர் இல்ல பௌத்த துறவினும் சொல்லுவாங்க.......அதுவும் இதே தொகுப்பாளினிய வச்சி.......😂😂சிறப்பு...... மிக சிறப்பு........
இந்தம்மா ஒரு கிறிஸ்டியன். இப்படித்தான் பேசுவார்
கிரிப்டோ கிரிஸ்டியனா
100 unmai
Blah Blah Blah .Biscuits !!!
Kambi katra kathai nonsense
Sarida appo nee unmaya sollu.
@@yuvarajyuvaraj8443நான் சொல்ற எந்த பவுத்த துறவி யும் கோவணம் தரிக்கள சமணர்களும் கோவணம் தரிக்கள ஒன்னு நிர்வானமா இருப்பாங்க இல்ல முழு ஆடையோடிருப்பங்க சிலைய பாருங்க சமண சிலை பவுத்த சிலைய பாருங்க புரியும் போகர் சீனக்காரரே அல்ல வைகாவூர் பழனி பக்கத்தில் பிறந்தவர் சித்தர்கள் தேசாந்திரிகள் ஞானம் பெறவேன்டி வேரிடம்போய் வந்தா அவர் அந்த ஊர்காரர் போல் மாறுவார் அமெரிக்கா போய்ட்டு வந்தா அமெரிக்கரா வே கோஞ்ச காலம் இருக்கரமாறி பகுத்தறிவு வேனும் குருட்டு பக்தி கண்ண கெடுக்கும் அகத்தியர் போதி சத்துவர் 😂😂என்ன நகைச்சுவை அகத்தியர் தத்துவத்தால் போதி சத்துவரே ஆனால் நடைமுறையில் அல்ல போதி சத்துவர்னா ஞானத்தால் மற்றவரை கரை சேர்க்க பாடுபட்டவர்கள் அவர்கள் தான் மேடேரலைனு கவலை படமாட்டாங்க ஆனால் அகத்தியர் நூட்களிள் மாந்திரீகம் சோதிடம் ரசவாதம் இதெல்லாம் பவுத்ததில் இல்லையே ராவணனுக்கு மாந்திரீகம் கற்று கொடுத்தவரே அகத்தியர் பெருமான்தான் ராவண முறை வைத்தியம் இன்றும் குமரி மாவட்டத்தில் உண்டு சும்மா கப்சா விடராங்க அசோகனே சைவம் விட்டு பவுத்தம் தழுவியவன்தான்
Po di lusu pu.....
Inda madam oru vainavam adan kovam murugar mela pola.inda madam alagar ah kumbudura vainavar
16 நிமிஷமும் வேஸ்ட்
You people must get siddar sabham.... Mark my words some more time these people will say there's no Tamils, no siddar, no Pride for Tamil people 😂😂😂
உண்மை என் குலதெய்வம் திண்டுக்கல் சிறுமலை சோலைநாச்சி கோவில் சிவராத்திரி போது போகர் முகம் சைனீஸ் மாடலில் புரூஸ்லி முகம் மீசை புருவம் மட்டும் இணைந்து பங்க் தலை முடியுடன் தியான உருவில் காணப்பட்டது அதிலிருந்து பிராமணர் பூஜை செய்யும் முறை டூப்பு என தெரிந்து கோவிலுக்கு போவதில்லை🎉சீனக்கல்லான மாவுக்கல்லை பாசணம் மூலிகைசாற்றில் 48 நாள் ஊற வைத்து தங்க தகட்டில் யந்திரம் எழுதி ஆகர்ஷணம் செய்து போகர் பிரதிஷ்டை செய்தார்...
நம்பிட்டோம் நாதாரியே. ப்ரூஸ் லீ முப்பாட்டன் தான் முருகன் என்ற சைமன் செபாஸ்டியன் வெட்டிப் பயல் கதையை😮😮😮
அடேய் முடியாலடா நன்னாரிப்பயலே 😂😂
கம்பி கட்டுற கதை எல்லாம் எடுத்துவிடுறான் பாருங்க😂😂😂😂
K@@murugesanthirumalaisamy5613
Nee TAMIZHARUKU PADAM SOLLA NEE YARR TAMIZHAN
பழனி கோவில் இருப்பது எங்க நாலு தலைமுறை முன்னாடி உள்ள தாத்தா
ஆத்தா உருட்டுனது போதும்
Chainna thAnda mutha nada pongada
Every thing copied from tamils only we knew it
அதெல்லாம் சரி இந்த திராவிட கட்சிகள் உங்களுக்கு எவ்வளவு கொடுத்தாங்க?
200 ரூபா