ஸ்டிக் தூண்டில் பிடித்த பண்டரி மீன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024

ความคิดเห็น • 8

  • @MrPrabaharanmech
    @MrPrabaharanmech หลายเดือนก่อน

    Anna Prabaharan.... Ungalai neril paathathu santhosam

    • @Aathimuthu.
      @Aathimuthu.  หลายเดือนก่อน

      எனக்கும் உங்களை மீட் பண்ணதுல சந்தோசம் எனக்கு இங்கிலீஷ் தெரியாது ப்ரோ அதனால தான் உங்களுக்கு லேட்டா கமெண்ட் ரிப்ளை பண்றேன்

  • @fiendfiend9434
    @fiendfiend9434 หลายเดือนก่อน +1

    சாமுவேல் அன்ன யூஸ் பண்ண ஹார்டு லுர் பெயர் என்ன எத்தன கிராம் நூ சொல்லுங்க ?????

    • @Aathimuthu.
      @Aathimuthu.  หลายเดือนก่อน +1

      நீங்க ராடண்டரில் வாங்கிருவேன்னு சொன்னீங்களே வாங்கிட்டீங்களா வாங்கிட்டு வாங்க கட்டாயம் மீன் பிடிக்கச் சொல்லிக் கொடுத்திருக்கும்

    • @Aathimuthu.
      @Aathimuthu.  หลายเดือนก่อน +1

      நீங்க போன் அடிச்சாலும் இதே கொஸ்டின் தான் கேட்டீங்க கமெண்ட்லயும் இதே கேள்வி தான் திருப்பி திருப்பி கேட்கிறீங்க

    • @mk.samuelm.kathiresan4473
      @mk.samuelm.kathiresan4473 หลายเดือนก่อน

      சகோ நீங்க தூண்டில் செட்டாப்பு வாங்கிட்டிங்கலா வாங்கிட்டு வாங்க நாம கடைக்கு போவோம் அங்க என்ன லூர் வாங்கினோம் என்று சொல்லுகிறோம்

  • @NAGARAJA-qp1ed
    @NAGARAJA-qp1ed หลายเดือนก่อน

    Ivan videova paakkathinga Ivan all paththu chat pannuvaan ellathukkum chat panna matta

    • @Aathimuthu.
      @Aathimuthu.  หลายเดือนก่อน

      ப்ரோ தமிழ்ல கமெண்ட் பண்ணுங்க நான் ரிப்ளை பண்ணலன்னா என்னன்னு கேளுங்க என்ன காரணம் அப்படின்னா எனக்கு இங்கிலீஷ் படிக்க தெரியாது என்னோட நண்பர் கிட்ட கொடுத்து தான் படிச்சி ரிப்ளை பண்ணுவேன் இங்கிலீஷ் னா