என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு... பின்னர் அப்பா இறந்து விட்டார்.... என் சொத்துக்களை என் கணவர் வீட்டார் ஏமாற்றி விட்டார்கள்.... இழப்பதற்கு ஒன்றுமில்லை.... மனதில் தைரியம் இல்லை... உயிர் மட்டும் உள்ளது.... யாரை நம்புரோமோ அவங்க தான் முதுகில் இல்லை நெஞ்சில் குத்திட்டு விட்டு போகிறார்கள்.. உதவிக்கு யாரும் இல்லை
I have gone thru whatever you have mentioned but I am having absolute faith in God and I am not going to brood over my past and going steadfast towards my goal with the help of few good souls. I encourage all fellow Dhanur rasi individuals not to lose hope but self motivate and work towards goal and uplift yourself in every possible way. Good times are awaiting us...
ஏன் பெயர் கார்த்திக் இடம் சென்னை கொடுங்கையூர் Mr. நகர் லா இருந்து... எனக்கு 31 வயது சிங்களா இருந்து எல்லாம் கஷ்டம் பட்டுட்டேன்... இப்ப ரிச்ஷா வண்டி லா காய்கறி வியாபாரம் பண்ணி உழைச்சுடு தான் இருக்கேன்😍 கடன் ரொம்ப கஷ்டம் பல பிரச்சனை சமாளிச்சுட்டு தான் இருக்கேன் நிம்மதி இல்ல... இதுவும் கடந்து போகும் நம்பிக்கையில் காலம் ஓடி கொண்டு இருக்கிறது🥰
நண்பர்களே நானும் தனுசு ராசி தான் உத்திராடம் நட்சத்திரம் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஓரளவுக்கு பெருமூச்சு விடுகிறேன் ஏழரை முடிந்த பிறகு ஒரு சில நன்மைகள் நடக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்
போத்திட்டு போங்க எனக்குனு யாருமே இல்ல நா செத்தாலும் தூக்கி போட யாரும் இல்ல எனக்கு 26age achi purushanum sari illa viduttu poidan naa oru thappum pannama kasdapattu eruken ennoda kasdam sari eppaum akathu eppom saku varunu mattum sollunga
எப்படி மூச்சுவிடமா பேசிக்கொண்டே போறீங்களே வேலைவாய்ப்பு கிடைச்ச போதும் அய்யா இன்னும் எம்முட்டு நேரம்தான் தண்ணி குடிக்காமா பேசினீங்க நினைத்தது எல்லாம் நடக்கட்டும் பகவானே நன்றியுடன் இருப்பேன் மோகித்வரர் நடக்கனும் தனிஷ்கா ஸ்ரீ பாப்பாக்கும் அவர் அம்மா மஞ்சுளா தேவி அவர்களுக்கு வாழ்க்கையில் கணவருடன் சேர்த்து வாழவேண்டும் அய்யா சஞ்சித்வரர் அவர்களுக்கு அவர் நினைத்த கலெக்டர் படிப்பு கொடுங்கள் குடும்ப பார்ட்னருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அய்யா குருபகவான் பகவானே
Myself aged 69 Retd manager, No own House, Rented House, Debt is alarming.. Int has been paid.. Pension is Hand to mouth.. No savings, No 50 ml gold, wife seperated since 2015..son & Daughter have no cordial relationship.. Pension on or before 5 th day exhausted.. You are telling mellifluous ( honey added words) words.. Let's wait and see.. I think you are exaggerated.. Let's wait and see the outcome of the results.. Optimistically expecting the Auspicious Day.. No paise till date.. No savings.. What is this life? All of them exhausted.. Wait wait wait see the outcome..
Pettavinge karmavaai sumakkiren teriyutu..athu yean tandanai karma mattum yenaku kidaikutu? Yen kuda piranta 3 perum selvaaka Nalla irukange AANA na? Ninaite vishayam nadakka maatikitu, yendrum mana vali. Mind release ku oru padam paarke poolamnaalum kaiyil panam irukkaatu. Pudice saapadu, oru things vaange mudiyaatu. Yean yen kudumbatil yenakku mattum inte nilamai? Yen ammavuku pudice ponnu na yenakku prb illai, AANA naano yen thaai verukkum oru ponnu. Pirakkumbothe yennai verukkum ante thaaiyin k@rma..athuvum t@ndanai @nubavikkum karma taan na sumakiren😩
நீங்கள் கூறுவது இனிமையாகயுள்ளது. நன்மைகள் நடந்தால் நன்றாக இருக்கும். நோய்நொடி நீங்கினால் நன்றாக இருக்கும்🙏🏻🙏💯💯🙏🙏
உயிர் மட்டும் தான் போகலை அவமானங்கள் வீன்பழிகள் உறவுகளின் விரோதங்கள்
எனக்கும் இதே நிலை தான் சகோ
@@Gomathifarming என்ன செய்யறது சகோ விதி யின் விளையாட்டு நமக்கும் காலம் வரும் கவலை படாதீர்கள் இறைவன் இருக்கிறார்
உங்கள் பேச்சில் இனிமை இருக்கிறது ஐயா ஓம் ஶ்ரீ ஆதி காமாக்ஷி அம்பாள் துணை 🎉🎉🎉🎉🎉
உண்மையாக இருக்க சொல்லுறீங்க..... ஆனால் எங்க கூட பழகியவர்கள் உண்மையாக இருக்கிறார்களா....
நம்மள மிதிட்டு போவார்கள்!! நம்ம சொல்லிகுடுத்து அவுங்க பேர் வாங்கிப்பாங்க நம்ம இப்படியே இருக்க வேண்டிதான் அத குரு rasi
நம்ம ஏணி யா இருப்போம் ஏறி அவுங்க போயிருவாங்க பா இது தான் நடக்குது
என் கணவர் விபத்தில் இறந்து விட்டார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு... பின்னர் அப்பா இறந்து விட்டார்.... என் சொத்துக்களை என் கணவர் வீட்டார் ஏமாற்றி விட்டார்கள்.... இழப்பதற்கு ஒன்றுமில்லை.... மனதில் தைரியம் இல்லை... உயிர் மட்டும் உள்ளது.... யாரை நம்புரோமோ அவங்க தான் முதுகில் இல்லை நெஞ்சில் குத்திட்டு விட்டு போகிறார்கள்.. உதவிக்கு யாரும் இல்லை
Hlo
கடவுளை நம்புங்கள் எல்லாம் நன்மையில் நடக்கும்
எல்லாம் சிவமயம்
Husband oda proparty ungalukuthan sontham neega court ku ponga kandepa negatha Jepega nega Dhanush rasi kandepa vateri unga pakam
🎉🎉🎉
😊
ஐயா ரொம்ப கஷ்டப்படுற காப்பாத்த யாருமே இல்ல வாழ்க்கையில நிம்மதியே இல்லை எங்களுக்கு எல்லாருமே துரோகம் மட்டும் தான் பண்றாங்க
Me too same bro
இதுவும் கடந்து போகும்
எழுபது வருடமாக நீச்ச சுக்ரநால் கஷ்டம் துரோகி களால் துரோகம் உயிர் மட்டுமே பாக்கி போதும் சாமி. இநியன்ன வேண்டும்.
தனுசு ராசி எல்லாருமே கஷ்டம் பட்டு இருக்கோம்... இதுல நீங்க வேற...என்ன என்னமோ சொல்லிட்டு இருக்கீங்க
Mad fellow..
நீங்கள் சொல்வது சரி ஆனால் தினம் தினம் செத்திட்டு இருக்கிறோம்
💯 உண்மை தான் என்று கூறலாம்.
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி அடைந்து விட்டேன் நன்றி ஐயா 🙏🙏🏼❤
Nalathe nadakanum 🎉🎉🎉🎉. Just got betrayed again with another closed friend😢
நீங்கள் கூறுவது இனிமையாகயுள்ளது. நன்மைகள் நடந்தால் நன்றாக இருக்கும். நோய்நொடி நீங்கினால் நன்றாக இருக்கும்
நான் பிறக்கும் போது லட்சாதிபதி மகன். இப்போது பிச்சைக்காரன்.தனுசு ராசி வயது 52..😢
நன்றி ஐயா நீங்கள் சொல்வது சரிதான்
I have gone thru whatever you have mentioned but I am having absolute faith in God and I am not going to brood over my past and going steadfast towards my goal with the help of few good souls. I encourage all fellow Dhanur rasi individuals not to lose hope but self motivate and work towards goal and uplift yourself in every possible way. Good times are awaiting us...
வாழ்க வளமுடன் .
நீங்கள் சொல்வது நடந்தால் நல்லது குருவே
U are correct 20year suffering until today
உயிர் மட்டும் தான் உள்ளது. இனியாவது நிம்மதி கிடைத்தால் சரி😂
Thank god
Dear
Ayya 🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன்
நீங்கள் சொல்வது நடந்தால்
சந்தோஷம்
ஏன் பெயர் கார்த்திக் இடம்
சென்னை கொடுங்கையூர்
Mr. நகர் லா இருந்து...
எனக்கு 31 வயது சிங்களா
இருந்து எல்லாம் கஷ்டம்
பட்டுட்டேன்... இப்ப ரிச்ஷா
வண்டி லா காய்கறி
வியாபாரம் பண்ணி
உழைச்சுடு தான்
இருக்கேன்😍 கடன் ரொம்ப
கஷ்டம் பல பிரச்சனை
சமாளிச்சுட்டு தான் இருக்கேன் நிம்மதி இல்ல...
இதுவும் கடந்து போகும்
நம்பிக்கையில் காலம்
ஓடி கொண்டு இருக்கிறது🥰
மகிழ்ச்சியாக உள்ளது
😭😭 நீங்க சொன்னது உண்மைதான் 20 வருடம் இனி எப்ப செத்த பிறகு ஏன் சார் நீங்க🙏🙏🙏😭😭😭😭😭
தனுசு லக்னம் தனுசு ராசி
உயிர் மட்டும் தான் மிச்சம்
Nantri iyya, ellam nadantha sarithan. Velai kidaikkala, yeppa kidaikkum?
Sir Thankyou
SIR I MUST THANK U FOR UR VERY GOOD ADVICE MY PROBLEM IS IAM VERY WEAK. AND OLD HOW TO GET OUT OF MY BED IS MY PROBLEM
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பர்களே நானும் தனுசு ராசி தான் உத்திராடம் நட்சத்திரம் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஓரளவுக்கு பெருமூச்சு விடுகிறேன் ஏழரை முடிந்த பிறகு ஒரு சில நன்மைகள் நடக்கிறது நம்பிக்கையுடன் இருங்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம்
Nallathu......
Sir please avoid dhanush rasi palan. Already my rasi is RIP.
Nallathu nadakkadum
True sir
௺௩்௧ சோல்வது முலுவதும் ௨
தனுசு ராசி துலாம் லக்கனம்
Enoda huspend iranthudainga 2 baby kansivairukum pothu 9 monthla ena vitu enpillaikala vitu printhuvitainga 😢😢😢😢😢😢😢😢😢😢😢
Pesunga எழு எட்டு எழு ஒன்று நாலு ஒன்று இரண்டு மூன்று ஐந்து எட்டு
Alagesan Theni wife mother father are passed away within a year property piratchinai. Age62. Iranthu viten manathalavil.
erappatharkku ennavali
6:28 6:30
மனம் வருந்தி இருக்கிறோம் நீங்கள் சொல்வது அனைத்தும் கேட்க சந்தோஷமாக இருக்கும் ஆனால் சொல்வது எதும் நடக்க வில்லை
Vazhakaiye pochu ineme yenna iruku
what a great energy.. keep your sprit high and help others.. thanks
May 1 starting.sothanaikal armichahu...ayooo
ஐயா தெற்கு பார்த்து அமர்ந்து வழிபடக்கூடாதே
இறப்பதற்கு என்ன பாவம் செய்ய வேண்டும்
Ore dialogue enna yogam
15 லட்சம் கடன் இருக்கு அதை கடன் அடைக்க ஒரு வழி சொல்லுங்க ஐயா
Go n sell backside
போத்திட்டு போங்க எனக்குனு யாருமே இல்ல நா செத்தாலும் தூக்கி போட யாரும் இல்ல எனக்கு 26age achi purushanum sari illa viduttu poidan naa oru thappum pannama kasdapattu eruken ennoda kasdam sari eppaum akathu eppom saku varunu mattum sollunga
நீங்க என்ன ராசி
Hi
Hlo
😢😢😢😢😢
உங்கள் முகவரி
ஜயா ஏ ராசி தனுசு
என் மனைவி தனுசு
என் இரண்டாவது மகள் தனுசு ஒரு குடும்பமே தனுசு முடியல
😢
Govt velaikku muyarchi pandran kidaikku ma sir
நீங்கள் சொன்னது என் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளேன் ஐயா சாவதற்கு கூட போட்டேன் திருமணம் பாதியில் நிறுத்தி விட்டார்கள்.
Unga Age enna sister yenuduy hasbend thmbiku ponnu pakuranga thmbiku age30
My name is vinodhini
வேலை வெட்டி பார்க்க வேண்டாமா ???எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு ஓவரா லிஸ்ட் போய்விடும் இருக்கே???
ஐயா ஒரு முறையாவது உண்மையை
Mun jenma Sabakedunalathan intha rasila vanthu poranthutn iya😭😭😭😭😭
Uyir Matumthan mitcham😰😰
❤
💯💯💯🙏🙏🙏
எப்படி மூச்சுவிடமா பேசிக்கொண்டே போறீங்களே வேலைவாய்ப்பு கிடைச்ச போதும் அய்யா இன்னும் எம்முட்டு நேரம்தான் தண்ணி குடிக்காமா பேசினீங்க நினைத்தது எல்லாம் நடக்கட்டும் பகவானே நன்றியுடன் இருப்பேன் மோகித்வரர் நடக்கனும் தனிஷ்கா ஸ்ரீ பாப்பாக்கும் அவர் அம்மா மஞ்சுளா தேவி அவர்களுக்கு வாழ்க்கையில் கணவருடன் சேர்த்து வாழவேண்டும் அய்யா சஞ்சித்வரர் அவர்களுக்கு அவர் நினைத்த கலெக்டர் படிப்பு கொடுங்கள் குடும்ப பார்ட்னருக்கு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அய்யா குருபகவான் பகவானே
Guruvaynamaga
Natanthal sari
Petra pillaigalae muthugil kuthitanga
Deivam Dan bathil sollanum
R,t,arasu
உடல் நிலையில் மாற்றம் இல்லை உடல்நலம் குறைந்தது
5 varusamilla nimmathije ella15 20 varusama
பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் மற்றவர்கள் உறங்கும்போது தீபம் ஏற்றலாமா?
பதில் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்
Ugalayhu nambikai kappathum yetunkal nailathey nadakum
Myself aged 69 Retd manager, No own House, Rented House, Debt is alarming.. Int has been paid.. Pension is Hand to mouth.. No savings, No 50 ml gold, wife seperated since 2015..son & Daughter have no cordial relationship.. Pension on or before 5 th day exhausted.. You are telling mellifluous ( honey added words) words.. Let's wait and see.. I think you are exaggerated.. Let's wait and see the outcome of the results.. Optimistically expecting the Auspicious Day.. No paise till date.. No savings.. What is this life?
All of them exhausted.. Wait wait wait see the outcome..
15 லட்சம் கடன் இருக்கு அதுக்கு ஒரு வழி சொல்லுங்க
Give me money for paying off the debt guruji $100000000000000000
வேலை, வருமானம் இருந்தும் கடன். தொல்லை. நிம்மதி இல்லை. என்று தீரும் இது?
❤வீடு மனை நிலம் வாங்க ❤ வாங்க
😢
Now no job, everything loss
Yelame pochu inime onnum illa
Onum nadakala
Uyir mattum irukku athuvum baby kkaga mattum . Life totally gali.
Pettavinge karmavaai sumakkiren teriyutu..athu yean tandanai karma mattum yenaku kidaikutu? Yen kuda piranta 3 perum selvaaka Nalla irukange AANA na? Ninaite vishayam nadakka maatikitu, yendrum mana vali. Mind release ku oru padam paarke poolamnaalum kaiyil panam irukkaatu. Pudice saapadu, oru things vaange mudiyaatu. Yean yen kudumbatil yenakku mattum inte nilamai? Yen ammavuku pudice ponnu na yenakku prb illai, AANA naano yen thaai verukkum oru ponnu. Pirakkumbothe yennai verukkum ante thaaiyin k@rma..athuvum t@ndanai @nubavikkum karma taan na sumakiren😩
❤😊😅😮😢🎉😂
😂😂😂😂😂😂
தற்கொலை ஒன்னுதான் பன்னிகல
Pichai.onnum.edukkala.jathakam.waste
அட போங்கடா
உங்க பேச்சை நம்பள அப்டினா வளர இயலவில்லை என்றால் நீங்க குருவா வார்த்தை உச்சரிப்பு கவனம் செலுத்துங்கள்
❤❤❤
😢
❤❤❤