சொகுசு வீடு கட்டும் யோகம் யாருக்கு? | சொந்த வீடு கட்டும் யோகம் |Own house yogam in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • மாடமாளிகை கூடகோபுரத்தை யார் கட்டி வாழ்வார்கள்.
    நம் எல்லோருக்கும் இருக்கும் உச்சபட்ச ஆசைகளில் வீடு என்பதும் ஒன்று. விசாலானமான விஸ்தாரமான, கலைநயம்மிக்க வீடுகளை கட்டவும், அதில் வசிக்கவும் விரும்பாதவர்கள் யாரும் இல்லை. ஆனால் இந்த ஆசைகளை நிறைவேற்றித்தரும் பெரும் பொறுப்பு வழக்கம் போல் கிரகங்களிடம் இருக்கிறது. காரணம் திரண்ட சொத்துக்களையும், தோட்டம் தொறவுகளையும், மாடுகன்றுகளையும் வைத்திருப்பார்கள். வாகன யோகம் கூட இருக்கும். ஆனால் குடியிருக்கும் வீடு மட்டும் மிக சாதாரணமாக இருக்கும். காரணம் வீடமைத்து தரவேண்டிய கிரகங்கள் சுபநிலையில் இருக்காது. அதற்காக எத்தனை முயற்சிகள் செய்தாலும் ஏதாவது ஓரு தடை, தடங்கல், வந்து கொண்டே இருக்கும். அல்லது காரணங்கள் இருக்கும்.

ความคิดเห็น • 83

  • @Vishnupandi-g7b
    @Vishnupandi-g7b 5 ปีที่แล้ว +12

    தங்களின் பேச்சு அருமை
    கேட்க புரிந்து கொள்ள
    இலகுவாக இருக்கிறது
    வாழ்த்துக்கள்
    By: pandiarajan vishnu
    அருப்புக்கோட்டை(APK)

  • @k.p.bhoopathy3439
    @k.p.bhoopathy3439 5 ปีที่แล้ว +4

    ஐயா கல்வி பற்றி ஒரு பதிவு செய்தால் மாணவர்கள் பலன் பெறுவார்கள்

  • @தமிழ்கவிதைகள்-த6வ
    @தமிழ்கவிதைகள்-த6வ 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    துலாம் லக்னம். லக்னாதிபதி மற்றும் யோகாதிபதி இருவரும் வக்ரம் அடைந்து 9ம் இடத்தில் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் இருக்க...5ம் இடத்தில் செவ்வாய் ராகு மற்றும் தேய்பிறை சந்திரன் இருக்கிறார்.குரு மேஷத்தில் இருக்கிறார்.இதுபோக 4,5க்கு உரிய சனி 3ம் இடத்தில் வக்ரம் பெற்று சுக்ரன் புதனை பார்க்கிறார்.எனில் எனக்கு பூமி வாங்கும் யோகம் அல்லது சொந்தவீடு கட்டும் யோகம் எப்போது வரும்.நடப்பில் புதன் தசை சுக்ர புத்தி.

  • @jayaRaman-tm1ks
    @jayaRaman-tm1ks 4 ปีที่แล้ว

    சார் வணக்கம் உங்க வீடியோக்கள் மிகவும் பிடிக்கும். நான் கடக ராசி துலாம் லக்கினம் கடகத்திலேயே செவ்வாய் இருக்கு நான் விவசாயம் பாத்துக்கிட்டு இருக்கேன் முன்னேற்றம் இல்லை. பாக்கலாமா வேண்டாமா. அத மட்டும் சொல்லுங்க சார் please

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +1

    ஐயா நான்கில் செவ்வாய் புதன் சூரியன் உள்ளன. இப்பதிவின் வழியாக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி

  • @nivasineravisankar1539
    @nivasineravisankar1539 4 ปีที่แล้ว +1

    Nandrigal kodi Guruji

  • @nvelan4074
    @nvelan4074 6 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் நீங்கள் பதிவு செய்யும் ஒவ்வொரு தலைப்பும் மிக அற்புதமான பதிவுகள். நான் என் விசயத்திற்கு வருகிறேன் என் பெயர். வேலாயுதம் நான் பிறந்த. பிறகு என் ஆயா சொல்வர்களாம் சனியன் வந்து பிறந்துடான் எண்ணென்றால் நான் ஜென்மா சனியுள் பிறந்தேனாம், என்னுடைய ராசி சிம்மம் எனக்கு வயதோ 30 ஆகிவிட்டது இப்போதும் நான் சிரமபட்டு கொண்டுதான் ஐயா இருக்கிறேன். வாழ்வில் நல்ல காலம் வராத என்று. ஏதோ உங்கள் இடம் சொல்ல வேண்டும் என்று தோன்றியது தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டும் ஐயா.

  • @revathigiri7493
    @revathigiri7493 6 ปีที่แล้ว +2

    Thansu laknam naangil sun+sukran+moon nalla veedu amayuma amainthalum problem illama irukkuma sir

  • @alagarsamy520
    @alagarsamy520 5 ปีที่แล้ว +2

    ஐயா தங்களிடம் என் சாதகம் பார்க்கவேண்டும் உங்கள் கை அலைபேசி நம்பர் வேண்டும் எப்பொழுது வரவேண்டும் சொல்லுங்கள் ஐயா

  • @rajendranrajendran6588
    @rajendranrajendran6588 5 ปีที่แล้ว +1

    விருச்சக லக்கணம் 4ல் சூரியன் புதன் செவ்வாய் கேது இருக்கின்றது எப்படி அமையும் சார்

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 ปีที่แล้ว

    Sevvai and sanithiran neecha Parivarthanai petru ullathu Appo veedu amaiyatha, sollunga ayya

  • @artikabuilders7309
    @artikabuilders7309 5 ปีที่แล้ว +1

    Super sir

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 ปีที่แล้ว

    Ayya sani Keythu serkai 12 veetu kali um Iruthal enna palanu sollunga

  • @Manikandanjaya0105
    @Manikandanjaya0105 6 ปีที่แล้ว

    4ம் வீடு மிதுன ராசியில் செவ்வாய் கேது இருந்து 4ம் அதிபதி புதன் நீச ஆகி இருந்து.. இப்ப கேது தசை நடக்கிறது எனக்கு சொந்த வீடு கட்ட அமையுமா? கட்டிய வீடு அமையுமா.

  • @tajpremafoodie1257
    @tajpremafoodie1257 5 ปีที่แล้ว

    Sir veetuyogam Amaiya entha godai manadhara vanangaveandum enthahoraiyel vazhibada veandum pls konjam sollungalsir

  • @VasanthKumar-my7ww
    @VasanthKumar-my7ww 6 ปีที่แล้ว

    Dob 20.8.2003 risabarasi mesa lag nam rogini nakshathiram lagunathil irunthu 2 chanran, ragu 3 sani 5 guru, sun, Bhuthan, sukran 8 kethu 11sevva iruku en maganoda jathagam nanga romba kashtapadra vivasayakudumbam en maganoda vazhkaiyavathu nandragairukuma solungaayya

  • @haripriyaa2173
    @haripriyaa2173 6 ปีที่แล้ว +1

    Vanakam sir,super presentation.if moon and Mars in 4th house it's not karago bhavsnasati.please explain about it sir.

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +1

      நல்லது. சொல்றேன்

  • @lakshmi1976
    @lakshmi1976 6 ปีที่แล้ว +1

    sir thulam rasi thulam lakanam 4la ragu eruku enum vitu illa sir laganathi pathi sukuran seavai sani rishapathil eruku ethu yeppati erukum sollunga sir

  • @dog20265
    @dog20265 3 ปีที่แล้ว

    நான்காம் இடம் என்பது லக்னத்திலிருந்து நான்காம் இடமா அல்லது நேசம் இலிருந்து மீனம் இருக்கிற இருக்கிற கட்டத்தில் நான்காம் இடமா

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 ปีที่แล้ว

    4th house la sani Keythu serkai Iruthal irukirakamum simmarasi il Iruthal avaruku enna palan

  • @s.francis5692
    @s.francis5692 4 ปีที่แล้ว +1

    Sir 4ல் எந்த கிராமும் இல்லாமல் இருந்தால் எப்படி நிலை ஏற்படும்

    • @rajakumariakash2584
      @rajakumariakash2584 4 ปีที่แล้ว

      எனக்கும்தான் நான்காம் இடத்தில் எந்த கிரகமும் இல்லை

  • @anugoodrathagood2364
    @anugoodrathagood2364 5 ปีที่แล้ว +1

    Your correct sir

  • @Gowthamntk
    @Gowthamntk 6 ปีที่แล้ว

    4 il sukran Rahu sernthu virichihathil ullathu sir. Enaku sontha veedu vaanga chance Iruka?

  • @GokulRaj-wj3vu
    @GokulRaj-wj3vu 5 ปีที่แล้ว

    Sir செவ்வாய் புதன் கேது சுக்கிரன் இதெல்லாம் சேர்ந்து 4 இருந்தால் என்ன பலன்

  • @ckkeeth2112
    @ckkeeth2112 4 ปีที่แล้ว

    Thanks again

  • @sharathsiva48
    @sharathsiva48 6 ปีที่แล้ว

    Simma lagnam. Lagnathil sevvai vakkiram is it bad sir No Jupiter aspect. Jup+Venus in 4th house

  • @akilamahesh1985
    @akilamahesh1985 6 ปีที่แล้ว +1

    Thanks sir super

  • @sujisusee8813
    @sujisusee8813 5 ปีที่แล้ว

    Welcome Sir உங்கலுடைய பதிவு super
    நம்பிக்க வர்றமாதிரியான பதிவு sir
    மகரம் ராசி
    திருவோனம் நட்
    லக்னம் கன்னி
    5 பாவத்தில்
    சுரி+சந்+கே+பு+சக்
    7 பாவத்தில் சனி+குரு
    வீடு அமையுமா????????? அமையாட்டிக்கும் பறவல்ல பாசமான அழகான மனைவி பாசமான உறவுகள் கிடைக்குமா sir தயவுசெய்து replay பன்னுங்க because
    நான் எதிர்பார்க்கும் பாசம் யாரட்ட இருந்தும் கிடக்குதில்ல நான் ஒரு அனாத மாரி feel பன்றன் !!!!!! Plz replay pannungka

    • @chthjack
      @chthjack 5 ปีที่แล้ว

      Thiruvonam natchathiram sukra dhosam ullathu last vara yarudaya pasamum kidaikathu.even marriage life also

  • @user.dinesh888
    @user.dinesh888 6 ปีที่แล้ว +1

    Aiyya yenaku 4 am athipathi 12 il maraivu.. Sevvai utcham petru 12 il maraivu .. Yenaku yentha mari amaium. Please reply Sir......

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      ஒரு ஜாதகத்தில் பலனை லக்கினம் சந்திரன் இருந்து முறையிலும் பார்க்கணும்.

  • @manidt
    @manidt 3 ปีที่แล้ว

    4 puthan + குரு + சூரியன் irunthal

  • @indumathy3897
    @indumathy3897 5 ปีที่แล้ว

    Velinatu yogam patri video podunga sir

    • @mmselvakumar3209
      @mmselvakumar3209 4 ปีที่แล้ว

      எ உள்ளுர்ல வேலை இல்லையா?

  • @bharanidharan4875
    @bharanidharan4875 6 ปีที่แล้ว

    For me no planets in 4th house but 4th house Lord(sun) in 2nd house what is the effect

  • @amvijayaarumugam8265
    @amvijayaarumugam8265 5 ปีที่แล้ว

    aiya ennudaya jadhakathil suriyan sukiran guru kedhu naalvarum naangam veetil irukinranar naangam athipadhi sevvai avar yezham veetana kadagathil

  • @Ranjithkumar-ww4mz
    @Ranjithkumar-ww4mz 6 ปีที่แล้ว

    ஐயா எனக்கு கும்பம் லக்னம், சுக்கிரன , குரு, சந்திரன், புதன், சூரியன் ஆகிய ஐவரும் கூடி 9ல் உள்ளது இது நன்மையா தீமையா. தயவு செய்து விளக்கம் தரவும்.

  • @sjaishriram6034
    @sjaishriram6034 6 ปีที่แล้ว

    Lagnathil budan & chevvai erundal enna palan

  • @bazeerakodi9011
    @bazeerakodi9011 6 ปีที่แล้ว

    Sir neegga neraiya video podugga sir nan ethirparkuren

  • @sivaselvarasu9675
    @sivaselvarasu9675 5 ปีที่แล้ว

    Gurum saniyum erunthal kumba lakkibam sir...

  • @parthibanpartha3503
    @parthibanpartha3503 6 ปีที่แล้ว +3

    Aiya jolly enaku 4 la chandran eruku

  • @kwtkwt1329
    @kwtkwt1329 6 ปีที่แล้ว

    நன்றி ஜயா

  • @damanobalan
    @damanobalan 6 ปีที่แล้ว

    Sir 4th வீட்டில் லக்னம் பாபர் இருந்தாலும் வீடு அமையுமா....

  • @shivasankar475
    @shivasankar475 6 ปีที่แล้ว

    Ayya Guru arul jodhidam theevira vaasagan nan, Cinemaavil jollika graha vidhi padhividungal , ungal padhivuku kaathukondu errukiren...eppadikku vaasagan ...

  • @nandhithasalam3850
    @nandhithasalam3850 4 ปีที่แล้ว +1

    4 aam idathil sooriyan Guru Sani and sukkiran aatchi petru 4 gragangal amarndhullanar 😂😂😂eppadi eduthu kolvadhu sir

  • @gobikareckson7640
    @gobikareckson7640 6 ปีที่แล้ว

    Thanks sir

  • @selviramalingam2622
    @selviramalingam2622 6 ปีที่แล้ว +7

    சூரியன் புதன் இரண்டும் இருந்தால்

  • @sivapriyan1992
    @sivapriyan1992 6 ปีที่แล้ว +1

    4m வீட்டில் எந்த கிரகங்களும் இல்லை 4m அதிபதி சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் உடன் உள்ளார் ஐயா கும்பலக்னம் வீடு அமையுமா

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว

      அமையும் கவலை வேண்டாம்

    • @sivapriyan1992
      @sivapriyan1992 6 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @kskangheyan
    @kskangheyan 6 ปีที่แล้ว

    இன்று பதிப்புகள் வெளியிடவில்லை, ஏன் ஐயா?

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +1

      ஜலதோஷம் பீவர் இருக்கு. பேச முடியலை ...... நாளையும் மதியம் தான் பதிவு வரும்

  • @sudarmannan5381
    @sudarmannan5381 6 ปีที่แล้ว

    Arputhamavillakam karuthu kal ungalai manamara vazhthugiran

  • @sripriya955
    @sripriya955 4 ปีที่แล้ว

    4 th house empty .but 4 th house balam nu iruku sir

  • @devanandhananps9728
    @devanandhananps9728 6 ปีที่แล้ว

    B.suresh babu...02/08/1973..08.20Am..place of birth:ennore,chennai...p.priya.13/01/1980...06.25pm..place of birth:neyveli..p.s.devanandhanan.23/03/2011..11.04Am..place of birth:coimbatore

  • @keerthikakeerthi2578
    @keerthikakeerthi2578 6 ปีที่แล้ว +1

    ungala meet panna mudiyuma sir??

  • @aravindhkumar5318
    @aravindhkumar5318 5 ปีที่แล้ว +1

    4the lord is empty 4the lord mars in 10the house

  • @rajeevkumar-le3jq
    @rajeevkumar-le3jq 4 ปีที่แล้ว

    The background sound is irritating

  • @anithaqueenanithaqueen835
    @anithaqueenanithaqueen835 4 ปีที่แล้ว

    4il sevvai neecham anal veetu amaiyatha ayya

  • @amudham5638
    @amudham5638 6 ปีที่แล้ว

    4 am idathil guru irundhal sir

  • @ramnathram4272
    @ramnathram4272 4 ปีที่แล้ว +2

    Iyya uenkkal phone number thakkal

  • @mmselvakumar3209
    @mmselvakumar3209 5 ปีที่แล้ว

    Naan elai ayya

  • @rasuranjani2632
    @rasuranjani2632 5 ปีที่แล้ว

    புரியவில்லை

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  5 ปีที่แล้ว +1

      லூசுல விடுங்க...

  • @ranganathanranganathan7196
    @ranganathanranganathan7196 6 ปีที่แล้ว

    Yenna sir y late upload

    • @thamizhanmediaa
      @thamizhanmediaa  6 ปีที่แล้ว +3

      தூக்கம் இல்லை. தினசரி பனிரெண்டு மணி ஒரு மணி ஆகுது

    • @ranganathanranganathan7196
      @ranganathanranganathan7196 6 ปีที่แล้ว +3

      Thamizhan Mediaa உண்மையை சொல்லவேண்டும் என்றால் உங்கள் பதிவுக்கு இங்கே நாங்கள் அடிமை தங்களுக்கு அடியேனின் வேண்டுகோள் தினமும் முடிந்த வரை பதிவு செயுங்கள் ....வலமுடன் வாழ்வோம் .... வல்லார் அருளால் ....

  • @vigneshrvt7839
    @vigneshrvt7839 6 ปีที่แล้ว

    4th house ragu

  • @ilangothankaiya6570
    @ilangothankaiya6570 4 ปีที่แล้ว

    Supersir

  • @vishaalsrini5913
    @vishaalsrini5913 6 ปีที่แล้ว

    Thank you Sir

  • @renurr4619
    @renurr4619 6 ปีที่แล้ว +1

    super sir

  • @SureshKumar-vd9xh
    @SureshKumar-vd9xh 6 ปีที่แล้ว

    Super sir