Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Tabla Lessons in Tamil (Intro and Lesson 1) | Tabla Basics Mr. Babu K | Poco Music Academy
    #TablaTamilTutorial #Babu_K #PocoMusicAcademy
    About Mr. Babu K
    With 10 years’ experience in music tuition, Mr.Babu have found a great call for private classes for young beginners. As a result, they have managed very successful programs with a number of Primary Schools, where students have received private lessons during school hours.
    About Poco Music Academy:
    POCO MUSIC ACADEMY a small, hard-working Music Academy School based in Chennai. Established in 2008, we hit the ground running with our direct approach to finding success and handled by Mr.Babu and he holds Diploma in Music Teaching, Gold Medalist in Karnatic Music through Tamilnadu government Music College and he was nominated 8th grade in Western music through Trinity college of London .
    For More Details :
    Please Visit www.pocomusicacademy.com
    Reach Us
    #45 2nd Floor,
    Brindavan Nagar Main Road, Shawallace Colony,
    Adambakkam, Chennai-600088
    Contact Us
    Phone : +91 94446 44512 / +91 94454 56512
    Mail : pocomusicacademy@gmail.com

ความคิดเห็น • 86

  • @marialouis324
    @marialouis324 ปีที่แล้ว +5

    தாய் தமிழில் கற்றுத்தருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி குருவே!

  • @muruganandamp7812
    @muruganandamp7812 ปีที่แล้ว +4

    கை தாளம் போட இது வரை யாரும் சொல்லி தரவில்லை.எளிமையான முறை ,புரியும்படி சொல்லி தரும் சொல்லிதரும் ஆசிரியர்க்கு வணக்கம் ஆயிரம்.நீண்டநாள் தேடலுக்கு பின் சரியான ஆசான் கிடைத்து இருக்கிறார் இளம் வயது ஆசான்.ஆசானுக்கு பணிவான வணக்கங்கள்.என்வயது 65 , ஓய்வு பெற்ற அரசுசார்ந்த எஞ்சினியர்.நன்றி, நன்றி நன்றி.

  • @sundararajsundaram360
    @sundararajsundaram360 3 ปีที่แล้ว +6

    யப்ப அவ்வளவு அருமையாக சொள்ளிதருகிரர் நீங்கள் நுறு ஆயிசு வாழ்க வாழ்க வளமுடன்

  • @gnanampandithan9615
    @gnanampandithan9615 3 ปีที่แล้ว +6

    எளியவழி தெளிந்தநடை
    சிறந்த பயிற்சி முறை
    வாழ்த்துகள் தோழர்!

  • @dhanasekaran4675
    @dhanasekaran4675 2 ปีที่แล้ว +2

    எளிமையான முறையில்
    பயிற்சி முறை
    மிகவும் சிறப்பு
    மகிழ்ச்சி

  • @kanagasundramranjan3869
    @kanagasundramranjan3869 11 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பாக விளக்கம் தருகிறீர்கள் தமிழில். நன்றி, வாழ்த்துக்கள் 👍🏼

  • @devanbus3357
    @devanbus3357 2 ปีที่แล้ว +1

    பல நாட்களாக கற்றுக்கொள்ள ஆசை, தற்போதுதான் தங்களுடைய சேனலைப் பார்த்தேன்.தங்களின் பயிற்றுவிக்கும் எளியமுறை நன்றாக மனதில் பதிகிறது; விரைவில் தாங்கள் குறிப்பிட்டக அந்த காலத்திற்குள் கற்றுக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை வருகிறது. தங்கள் சேவைக்கு நன்றி! நன்றி!! நன்றி !!!

  • @krishnakumargsm
    @krishnakumargsm 2 ปีที่แล้ว +1

    அருமை குருவே நன்றி நன்றி நன்றி ...

  • @jaguar2169
    @jaguar2169 3 ปีที่แล้ว +7

    மிக எளிமையாக கற்று தரும் இசைஆசானுக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி.

  • @ariyadoss3071
    @ariyadoss3071 ปีที่แล้ว +1

    Spr மிக அருமயாக தமிழ் ல் சொல்லி புரிய வைத்தீர்கள் ❤

  • @varadarajannarayanan9238
    @varadarajannarayanan9238 2 ปีที่แล้ว +2

    I am having tabela with me.I have started following yur lessons.basically I am a mridangist.

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 ปีที่แล้ว +1

    Arumai sir❤

  • @trsathiyan
    @trsathiyan 11 หลายเดือนก่อน +1

    Thk u master ...super..

  • @guitaristamir
    @guitaristamir 3 ปีที่แล้ว +3

    Thx sir.... wonderful .... thx sir

  • @sdhanasekaran1599
    @sdhanasekaran1599 ปีที่แล้ว +1

    Good 👍

  • @lastbenchers613
    @lastbenchers613 ปีที่แล้ว +1

    Very super

  • @Goverdhanangoverdhanan
    @Goverdhanangoverdhanan 7 หลายเดือนก่อน

    vazhthukkal master 🌹🙏

  • @nivethanivetha268
    @nivethanivetha268 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @lucasalbert2651
    @lucasalbert2651 3 หลายเดือนก่อน

    நானும் கற்றுக் கொள்வேன் என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது🎉🎉

  • @varadarajannarayanan5639
    @varadarajannarayanan5639 2 ปีที่แล้ว +2

    Super classes.... Sir... Started... 🙏🙏

  • @sagayarajg2721
    @sagayarajg2721 ปีที่แล้ว +1

    I follow ur lessons
    God bless u sir!!!

  • @YogaSunder
    @YogaSunder 2 ปีที่แล้ว +2

    Super explanation of this fabulous Tabla 🙏🏻

  • @suviseshakan7826
    @suviseshakan7826 2 ปีที่แล้ว +2

    Sir thank you , super introduction

  • @arumugamneela3886
    @arumugamneela3886 ปีที่แล้ว +1

    Very Excellent sir.Thank you

  • @truthalwayswinss
    @truthalwayswinss ปีที่แล้ว +1

    Thanks Brother

  • @iloveindia3859
    @iloveindia3859 ปีที่แล้ว +1

    Tq master pls teacher master 🙏 prise the lord

  • @sumangideon4053
    @sumangideon4053 2 ปีที่แล้ว +1

    Superr Anna Keep rocking

  • @Rajshekar-j3f
    @Rajshekar-j3f 10 วันที่ผ่านมา

    Thank you so much sir ❤❤❤❤❤❤

  • @thirumalai4776
    @thirumalai4776 3 ปีที่แล้ว +1

    சார் அருமையானா விளக்கம் நன்றி நன்றி நன்றி

  • @pantonyjohnson8457
    @pantonyjohnson8457 2 ปีที่แล้ว +1

    Very nice

  • @samrajesh1706
    @samrajesh1706 3 ปีที่แล้ว +3

    Very useful and well explained. Thank you!!!

  • @selvaraj220455
    @selvaraj220455 7 หลายเดือนก่อน

    Super sir

  • @jeetkalai6188
    @jeetkalai6188 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு மிக்க நனறிகள்

  • @jayasingh5581
    @jayasingh5581 2 ปีที่แล้ว +1

    Super pa

  • @கேசவன்செ
    @கேசவன்செ 2 ปีที่แล้ว +1

    அருமை master
    நான் இலங்கை யாழ்ப்பாணம்
    உங்களை எனது குருநாதராக நினைத்து பயின்று வருகின்றேன்
    மிகவும் இலகுவான எளிய நடை
    நன்றி சகோ
    வாழ்த்துக்கள்

  • @thilakr2599
    @thilakr2599 3 ปีที่แล้ว +1

    Well introduction

  • @nandhakumar6953
    @nandhakumar6953 3 ปีที่แล้ว +1

    Super babu ayya

  • @scckovandakurichy2225
    @scckovandakurichy2225 3 ปีที่แล้ว +1

    🙏good explanation

  • @abishekkumar5651
    @abishekkumar5651 3 ปีที่แล้ว +2

    Really superb 👌 Anna. Very helpful

  • @nagarajanprathaban9289
    @nagarajanprathaban9289 3 ปีที่แล้ว +1

    Congratulations Babi

  • @aswinkumar3881
    @aswinkumar3881 3 ปีที่แล้ว +1

    Nice explanation sir

  • @sureshmugunthan5276
    @sureshmugunthan5276 2 ปีที่แล้ว +1

    Thankyou sir

  • @Goverdhanangoverdhanan
    @Goverdhanangoverdhanan 7 หลายเดือนก่อน

    Good evening master 🌹🙏

  • @Rajshekar-j3f
    @Rajshekar-j3f 7 วันที่ผ่านมา

    You are very good morning rajshekhar from Bangalore பாடும் பொழுது தாளத்தை கண்டுபிடிப்பது எப்படி வீடியோ போடுங்க சார்

  • @varadarajannarayanan5639
    @varadarajannarayanan5639 2 ปีที่แล้ว +2

    Babu sir.. Online calasses edukireengala?.. Sir

  • @fredrickjohn09
    @fredrickjohn09 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @sumangideon4053
    @sumangideon4053 2 ปีที่แล้ว +1

    Dolakum videos podungaaa

  • @arjunrobo5738
    @arjunrobo5738 3 ปีที่แล้ว +1

    THANKU MASTER

  • @abhinayasastravidyalaya3238
    @abhinayasastravidyalaya3238 ปีที่แล้ว

    Vanakam sir. Do u do online class

  • @gunasundarijoseph2100
    @gunasundarijoseph2100 ปีที่แล้ว +1

    Ahrumai Ahrumai brother

  • @HemanthKumar-gj9ce
    @HemanthKumar-gj9ce 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @jagannathrout2618
    @jagannathrout2618 2 ปีที่แล้ว +1

    Sir unga studio enga chennai le

  • @suman4651
    @suman4651 2 ปีที่แล้ว +1

    Which dagga is best brass or copper?

  • @JefryRutherFord
    @JefryRutherFord 2 ปีที่แล้ว +1

    Bro why did you stopped posting vedio bro... Missing ur vedios bro about tabla classes

  • @MegaRajkavi
    @MegaRajkavi 3 ปีที่แล้ว +2

    where can i purchase tabela

  • @aswinkumar3881
    @aswinkumar3881 3 ปีที่แล้ว +1

    Post more tabla notes for tamil songs sir

  • @PremKumar-qc4fw
    @PremKumar-qc4fw 3 ปีที่แล้ว +1

    🙏

  • @lalithageorge7412
    @lalithageorge7412 3 ปีที่แล้ว +1

    Very length speech.pecha korachu innum nalla irukum. Video romba valavanu iruku.pl post.little fast video

  • @itsme3660
    @itsme3660 2 ปีที่แล้ว +1

    Thabela nu solladhingo tabla nu sollungo
    Hindustani instrument le ..
    Tamil le pesalam ana peru maatha kudadhu le ..
    Best of luck

  • @sureshmugunthan5276
    @sureshmugunthan5276 3 ปีที่แล้ว +1

    How to write a notes for a songs Anna

  • @pprema7670
    @pprema7670 2 ปีที่แล้ว +1

    Poco Tabla classLesson 20

  • @sudhakarsudhakar9801
    @sudhakarsudhakar9801 3 ปีที่แล้ว +1

    வணக்கம் நீண்ட நாள் ஏக்கம் இன்று தீர்ந்தது.உங்கள் இணைப்பு கிடைக்குமா சார் நேரடி வகுப்பில் கலந்து கொள்ள......... உங்கள் பயிற்சி மிகச் சிறப்பாக உள்ளது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பல ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன்.ஆனாலும் திருப்தி இல்லை....... மிகவும் ஆவலுடன்......

  • @MohanRaj-ui8sx
    @MohanRaj-ui8sx 3 ปีที่แล้ว +1

    Sir can send me lessons in Tamil i will bare the cost

  • @Revival_victor5279
    @Revival_victor5279 3 ปีที่แล้ว +1

    Sir sir please kai thalam onnumae puriyala easya sollunga

  • @AkashKumar-pe1dk
    @AkashKumar-pe1dk 3 ปีที่แล้ว +1

    Anna class solitharuvinga Anna u nambar kuduga anna

  • @gurusamykumaragruparan2970
    @gurusamykumaragruparan2970 3 ปีที่แล้ว +1

    அருமை
    'தீ' போல் 'ட' வும் வலது கை மூன்று விரல்கள் தானா?

  • @sriyai
    @sriyai 2 ปีที่แล้ว +1

    அழகிய ரோஜா நான்.
    என் வழியில் நான் மனம்
    பரபப்ப
    எங்கிருந்தோ வந்தாய்.
    பார்த்தவுடன் பறித்தாய்.
    என்னுயிரைக் கொன்றாய்.
    மூச்சுக் காற்றாய்
    உறிந்தாய்.
    விலங்குகளைக் கொன்றால்
    பாவம் என்கிறாய்.
    நான் என்ன பாவம்
    செய்தேன்?
    உனரத்தான் மறுக்கிறாய்.
    ஒருப் பூவாய் நானிருந்து எழுதியப் பாடல். தவறு இருப்பின் பொறுத்தருளவும்.
    அன்புடன் சுந்தரராஜன்.
    AEComputer Education & Music,Salem636001.

  • @josephrio8609
    @josephrio8609 3 ปีที่แล้ว +1

    Sir phone number send panuga

  • @elayaraja3033
    @elayaraja3033 2 ปีที่แล้ว +1

    Thank Anna