ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

உயிருடன் இருக்கும் ஒரே இரட்டை கோயில் , Bhoga Nandishwara Temple , Chikkaballapur , Karnataka

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2022
  • This video shows Bhoga Nandishwara Temple , Chikkaballapur , Karnataka , hope you like the video
    location link : maps.app.goo.gl/R5y9jLR8roHm1...
    for enquiries : ganeshraghav522@gmail.com
    if you like to support or sponsor me, you can do it through
    Google pay upi id : ganeshraghav522@okaxis
    paypal : www.paypal.me/ganeshraghav
    facebook: / ganeshraghav. .
    twitter: / ganeshraghav2
    instagram: / ganeshragha. .
    #BhogaNandishwara #Chikkaballapur #Karnataka

ความคิดเห็น • 136

  • @chandraayengar5677
    @chandraayengar5677 2 ปีที่แล้ว +1

    தம்பி கோயில் மிக அழகாக இருக்கு சிற்ப வேலைப்பாடு மிகவும் அருமை கல்குடை மிகவும் அழகாக இருந்தது நன்றி கடவுள் என்றும் துணையாக இருக்க வேண்டு்ம்

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +5

    மாஸ் வீடியோ அண்ணா..

  • @GaneshRaghav
    @GaneshRaghav  2 ปีที่แล้ว +6

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 🙏

    • @harishkhanna3383
      @harishkhanna3383 2 ปีที่แล้ว

      Cover Someswara temple is also ancient one in Kolar

  • @luxhmybala5314
    @luxhmybala5314 2 ปีที่แล้ว +2

    வணக்கம்
    இப்பூவுலகத்தில் கோயில்கள் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருக்கின்றது.அற்புதமான வியக்கத்தக்க தரிசனம் மிகவும் நன்றி வாழ்க வளமுடன்

  • @buvaneswaris743
    @buvaneswaris743 2 ปีที่แล้ว

    கணேஷ் உங்கள் பயணங்கள் வேற லெவல் . நீங்கள் காட்டும் கோவில்கள் வேற லெவல் . உங்கள் விளக்கங்கள் வேற லெவல் .வாழ்க பல்லாண்டு .வளர்க உங்கள் இறை பணி .

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +2

    அழகு அழகு வாழ்க வளர்க கணேஷ்

  • @theerthagirikandhaswamy8800
    @theerthagirikandhaswamy8800 2 ปีที่แล้ว +1

    அருமையான இனிமையான வர்ணனை வாழ்க கணேஷ் ராகவ்

  • @suganyasekar1249
    @suganyasekar1249 2 ปีที่แล้ว +11

    குடியரசு தின வாழ்த்துக்கள் தம்பி நீங்கள் போகும் கோயில் எல்லாம் சூப்பர் ரொம்ப நன்றி தம்பி

  • @anithamuralidharan9525
    @anithamuralidharan9525 2 ปีที่แล้ว +1

    Beautifully captured Raghav

  • @vijayalakshmimohan3737
    @vijayalakshmimohan3737 2 ปีที่แล้ว

    புண்ணியம் பலகோடி உங்களுக்கு கணேஷ் ராகவ். அருமையான விளக்கமும் அழகான படங்களும். வாழ்க உங்கள் திருத் தொண்டு.

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi 2 ปีที่แล้ว +5

    Om Namashivaya. Temple was beautifully maintained ASI nice to see that.

  • @lucienathan2392
    @lucienathan2392 หลายเดือนก่อน

    மிக அருமை, இவற்றை பார்த்து தரிசிக்கும் சான்ஸ் இல்லாவிடினும், இந்த வீடியோக்கள் மூலமாவது பார்த்து ரசிக்க முடிகிறது, உங்க முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்,

  • @anandamavavanandam5806
    @anandamavavanandam5806 2 ปีที่แล้ว

    நமசிவாய!! மிக மிக அற்புதம்!!!

  • @kalaiarasib6599
    @kalaiarasib6599 2 ปีที่แล้ว +3

    Happy republic day thambi balaji beautiful kollai Azhagu sirpam temple video super thanks

  • @kasthurikrishnamachari7227
    @kasthurikrishnamachari7227 2 ปีที่แล้ว +3

    Very nice

  • @padmaideas
    @padmaideas 2 ปีที่แล้ว +2

    அழகு கோயில்

  • @rajeshkumaar5178
    @rajeshkumaar5178 2 ปีที่แล้ว +1

    I watched video in my new lenovo tablet excellent vera level bro

  • @valarmathiv1388
    @valarmathiv1388 2 ปีที่แล้ว

    கல் குடை கல்யாண நிகழ்வுகள் அனத்தும் அற்புதம் கணேஷ் நன்றி

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 2 ปีที่แล้ว +1

    அற்புதம்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว

    அருமை.அருமை. உங்கள் வீடியோவிற்கு மிக்க நன்றி.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    வேற லெவல்

  • @shanthibalasundaram4699
    @shanthibalasundaram4699 2 ปีที่แล้ว

    அழகான அற்புத கோயில்தெளிவாக சொல்றீங்க வாழ்த்துக்கள்

  • @jyothi9864
    @jyothi9864 2 ปีที่แล้ว +1

    Glad u visited my place 😍😍
    Huge thanks from karnataka

  • @VENKATPHOTOGRAPHY
    @VENKATPHOTOGRAPHY 2 ปีที่แล้ว +2

    First like 🔥

  • @vijiinnview1113
    @vijiinnview1113 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை தம்பி ஆனால் நீங்கள் பேசும்போது மாஸ்க்கை எடுத்து விட்டு பேசவும்

  • @sweetyhema.n4519
    @sweetyhema.n4519 2 ปีที่แล้ว +1

    Hii bro 👋🙏...
    Super Anna 😍🙏🙏🔥

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 2 ปีที่แล้ว

    அழகி. ஆ! இவ்வளவு. அழகா
    இராஜ. ராஜ. சோழன். கட்டிய. கோவில். மேல். இருக்கு.
    அற்புதமான. கோவில். சிற்பம்.

  • @csrinivasan444
    @csrinivasan444 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார்.காஞ்சிபுரம் உலகஅளந்த பெருமாள் பத்தி போடுங்க 108 திவ்ய தேவசம்ல 4அந்த டெம்பிள் ல இருக்கு

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว

    அழகான பதிவு நன்றி வணக்கம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நன்றி வணக்கம்.

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว +5

    இதில் இருக்கும் போக நந்திகேஸ்வர் கோவில் மன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பெற்றது மற்றும் இந்த கோவிலில் மன்னன் ராஜேந்திர சோழன் அவர்களின் சிலையும் இருக்கிறது, தமிழக மக்கள் ஏராளமாக இந்த கோவிலுக்கு வரவேண்டும் மற்றும் மன்னன் ராஜேந்தர சோழன் அவர்களின் தரிசனம் பெற வேண்டும் இந்த கோவில் பெங்களூரில் இருந்தும் வெறும் 50 km தூரத்தில் தான் இருக்கிறது

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 9 หลายเดือนก่อน

      Yes , edharku kalvettugal azhikkanum.

    • @user-wu3xp5yn6c
      @user-wu3xp5yn6c 9 หลายเดือนก่อน

      @@MyLove-xn7sc No the Tamil stone inscriptions are intact without any damage, The temple is under ASI of India Central Government. Please kindly vist the temple near Bangalore and get blessings of both our Lord Shiva and The Great Rajendra Cholan

  • @vishalinikamlithafuntime7636
    @vishalinikamlithafuntime7636 2 ปีที่แล้ว +4

    ஓம் கம் கணபதியே நமஹ ஓம் சரவணபவ ஓம் சக்தி நமசிவாயம் ஓம் லட்சுமி நாராயணா ஓம் பிரம்மா சரஸ்வதி இதை படியுங்கள் நல்லது நடக்கும்

  • @saraswathydjearam9068
    @saraswathydjearam9068 2 ปีที่แล้ว

    Vanakkam excellent thankyou vazhga valamudan 🙏

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 ปีที่แล้ว

    Bro., Ganesh Raghav, very nice capture.

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +1

    Excellent

  • @RajendraPrasad-pc8lj
    @RajendraPrasad-pc8lj 2 ปีที่แล้ว +1

    This temple was built by the great Kannada dynesty - 1) Ganga Empire.Bana..Hoysala.Nolamba.Vijayanagara.magadi palegara.Mysuru wodeyar. And chola.pallava.

  • @anuradhakrishnan6321
    @anuradhakrishnan6321 2 ปีที่แล้ว +1

    அருமை 🙏🌼🌺

  • @sunitharam4252
    @sunitharam4252 ปีที่แล้ว

    Hi, bro I'm from Bangalore last week I went to this temple after watching ur vedio excellent place very pleasant thank you bro

  • @georgethandayutham8505
    @georgethandayutham8505 2 ปีที่แล้ว +1

    Hi Ganesh, what a wonderful great temple and thank you for sharing.
    God bless you for your expertise and journey. 👍🥰🙏

  • @t.sakthivelnadar1100
    @t.sakthivelnadar1100 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயம்

  • @m.susheela432
    @m.susheela432 2 ปีที่แล้ว +4

    Very nice Temple 👌

    • @revathibalaji8313
      @revathibalaji8313 2 ปีที่แล้ว +1

      ஓம் நன்றிதம்பி

  • @santhialagiri288
    @santhialagiri288 2 ปีที่แล้ว +1

    Thank u sir , for the temple visit 👌🙏🏻

  • @jayaramanseshappa8169
    @jayaramanseshappa8169 2 ปีที่แล้ว

    Great. Very much like the hoysala holebedu temple and well maintained...

  • @lakshmiramanathan4468
    @lakshmiramanathan4468 2 ปีที่แล้ว

    Wonderful temple Thanks for sharing

  • @saraswathichinna2121
    @saraswathichinna2121 2 ปีที่แล้ว

    super - thank you so much for the video - marupadiyum dhadi vlathacha - wife onnum sollaliya

  • @manikandanm5784
    @manikandanm5784 2 ปีที่แล้ว +6

    அண்ணா... சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோயில் போடுங்கள்.. உங்கள் வீடியோ எல்லாம். சூப்பர்.. வாழ்த்துக்கள் அண்ணா

  • @a.r.m..3846
    @a.r.m..3846 2 ปีที่แล้ว +1

    அன்பு வணக்கம் நண்பர்களே நல்வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் என்றும் வாருங்கள் தொடர்ந்து வணக்கம்

  • @mohanapriya9049
    @mohanapriya9049 2 ปีที่แล้ว +2

    Happy republic day bro

  • @brindaiyer3201
    @brindaiyer3201 2 ปีที่แล้ว

    Thank u for showing nice and rare temples which we can't see

  • @saikumarsaikumar7347
    @saikumarsaikumar7347 2 ปีที่แล้ว

    பிரமாதம் 👌👌🙏🙏

  • @sankarankonar2505
    @sankarankonar2505 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய மிக்க நன்றி சகோதரர்களே

  • @palaniammalramasamy859
    @palaniammalramasamy859 2 ปีที่แล้ว

    Super thambi best wishes

  • @k.s.tgroup4462
    @k.s.tgroup4462 2 ปีที่แล้ว

    இந்து மதத்திற்கு இந்த உங்கள் புனித. சேவை என்று தொடர. வாழ்த்துகள்

  • @harishnapajanakiraman
    @harishnapajanakiraman 2 ปีที่แล้ว +4

    Amazing Temple. Kindly visit Hoysaleshwara Temple in Halebidu also.

  • @gomathirajappan7566
    @gomathirajappan7566 2 ปีที่แล้ว

    அருமைஅருமை

  • @girishvenkat9047
    @girishvenkat9047 2 ปีที่แล้ว +3

    Bro there is two more complex in this temple and third complex has a marvellous pushkarani and second complex is mantapa... Unfortuntely the entrance seems to be closed when you visited...
    Also this temple is said to be the source of Palar river that originates from Karnataka

  • @kishorekumar-ty5xi
    @kishorekumar-ty5xi 2 ปีที่แล้ว +3

    Bro kundrathur murugan kovil video podunga

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 ปีที่แล้ว +1

    🙏சிவ சிவ🌿🥀திருச்சிற்றம்பலம் 🌸🍀

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 2 ปีที่แล้ว +6

    In this temple, BHOGA NANDEESHWAR temple is built by our Great Tamil Chola King Rajendra Cholan son of Great King Raja Raja Cholan and this temple also has statue of our Great King Rajendra Cholan and this temple has lot of Tamil stone inscriptions of Chola, so I request all our Tamils, please kindly visit this temple and have blessings of Lord Shiva and our Great King Rajendra Cholan and this temple is just 50 from Bangalore City and from Bangalore it is accessible by both private and government transport vehicles (buses, Train )

  • @devendrankrishnan7774
    @devendrankrishnan7774 2 ปีที่แล้ว +1

    Beautiful Creatures to the 💪

  • @dfghggdggfhh6291
    @dfghggdggfhh6291 2 ปีที่แล้ว +2

    Thank you for ur amazing videos . Could you please input English subtitles to your videos so non Tamil speakers can follow … unless ur channel is exclusive for people who only follow Tamil .. thank you 🙏🏻

  • @spmoorthy2597
    @spmoorthy2597 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி Google map location தந்தமைக்கு நன்றி

  • @parimalapari11
    @parimalapari11 2 ปีที่แล้ว +1

    Good👍 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rathy_v
    @rathy_v ปีที่แล้ว

    Very beautiful architectural historic temple when you describe let us know little more behind the Hinduism history of the statuses of lord Siva .

  • @anuradharajagopal3163
    @anuradharajagopal3163 2 ปีที่แล้ว

    Nice

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 2 ปีที่แล้ว

    Thank you🙏

  • @bhuvananatarajan7785
    @bhuvananatarajan7785 2 ปีที่แล้ว

    கோவில்மிகவும்அருமை

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 ปีที่แล้ว +1

    Hi Anna 🙏🙏🙏🙏🙏🙏

  • @sunder6852
    @sunder6852 2 ปีที่แล้ว

    Wonderful temple and thanks for showing us. Your video clarity is so good feel like seeing again and again. Bro which camera do you use - give me some suggestion to buy.

  • @VENKATPHOTOGRAPHY
    @VENKATPHOTOGRAPHY 2 ปีที่แล้ว +1

    Happy republic day to all💛

  • @anandraj2431
    @anandraj2431 2 ปีที่แล้ว +1

    Bro i m from Bangalore

  • @supersuperveralevelrajendr1234
    @supersuperveralevelrajendr1234 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய

  • @priyankas2357
    @priyankas2357 2 ปีที่แล้ว

    Hariom Namachivaya

  • @harieditz6601
    @harieditz6601 2 ปีที่แล้ว

    2nd like💥💥💥

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் எந்த ஊருன்னு தமிழ் ஆக்ட்ரஸ் தெளிவாக கொடுத்தீங்கன்னா கொஞ்சம் நல்லா இருக்கும் ஸ்கிரீன் ஷாட் எடுக்க

  • @aadhavayuvaraj8729
    @aadhavayuvaraj8729 2 ปีที่แล้ว +2

    Bro I am in tvm

  • @jaggi7918
    @jaggi7918 2 ปีที่แล้ว +1

    Sir. M.. Vishveshwaraiah
    Pirantha Ooru ku.. Arugil..

  • @mariappan3236
    @mariappan3236 2 ปีที่แล้ว

    👏👏👏

  • @minions_motif
    @minions_motif 2 ปีที่แล้ว

    Hai brothers

  • @gopisubramani7446
    @gopisubramani7446 2 ปีที่แล้ว

    Please visit belur temple bro it is also a wonderful temple

  • @gunam3293
    @gunam3293 2 ปีที่แล้ว

    Hii அண்ணா இப்ப அந்த கோயில் திருப்பணி நாங்கள் தான் செய்கிறோம்

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 ปีที่แล้ว

    ஓம் சிவாய நம

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว

    நன்றி🙏💕 சகோ தமிழா விழிப்புணர்வு கொள்..

  • @ravikumar.m7998
    @ravikumar.m7998 2 ปีที่แล้ว

    Hi brother..

  • @aadhavayuvaraj8729
    @aadhavayuvaraj8729 2 ปีที่แล้ว +1

    HAPPY REPUBLIC DAY 🎉🎉 GANESH ANNA

  • @ammaamma8786
    @ammaamma8786 2 ปีที่แล้ว

    👌🙏🏽🙏🏽

  • @AASUSID
    @AASUSID 2 ปีที่แล้ว

    🙏

  • @rajij7335
    @rajij7335 2 ปีที่แล้ว

    🙏 🙏

  • @archanamani4308
    @archanamani4308 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว

    கல் குடை தமிழகத்திலும் உள்ளது.
    பாரத்து உள்ளேன்.

  • @prabudae0124
    @prabudae0124 2 ปีที่แล้ว

    Nice Bro... Camera quality konjam improve pannunga... Innum nalla irukkum

  • @KKKalaKitchen
    @KKKalaKitchen 2 ปีที่แล้ว

    Camera is good, Wooden Chariot missing, Tamil Carvings missing, Kalyan Mantapa missing, Unfinished Stage missing, Nandi 1, Nandi 2 missing, If you ask priest they are giving permission to take Soap stone photo.

  • @kishorekumar-ty5xi
    @kishorekumar-ty5xi 2 ปีที่แล้ว +1

    Bro unga vlog channela video podunga

  • @srinivasankadambi5039
    @srinivasankadambi5039 2 ปีที่แล้ว

    Ganesh Raghav and Naveen showed more temples .

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 2 ปีที่แล้ว

    Sivya Namaha Om

  • @ravime2192
    @ravime2192 2 ปีที่แล้ว

    அருமையான. பகிர்வு...நன்றி

    • @r.ponnambalamnagercoil917
      @r.ponnambalamnagercoil917 2 ปีที่แล้ว

      நல்ல முயற்சி . பாராட்டுக்கள்.பணிதொடர வாழ்த்துக்கள்

  • @gunam3293
    @gunam3293 2 ปีที่แล้ว

    என்னோட சொந்த ஊர் சிதம்பரம்

  • @kmeenakshi6965
    @kmeenakshi6965 2 ปีที่แล้ว

    Ambal kovil karpagraham kudaivaraiya?

  • @hemalathasugumaran5437
    @hemalathasugumaran5437 2 ปีที่แล้ว

    ArunaachaleswaraaPotriPotriPotri, NandeswaraaPotriPotriPotri, SivaSiva

  • @roshinisadhana8664
    @roshinisadhana8664 ปีที่แล้ว

    How many kms from Chennai to this temple bike ride

  • @rekhalogaraj4075
    @rekhalogaraj4075 2 ปีที่แล้ว +2

    உன் தம்பி உங்க நீங்க கோயில் எல்லாம் கூட்டிட்டு போ எல்லாம் காட்டுங்க சாமியே ரொம்ப சந்தோஷமான விஷயம் உங்கள் தே எல்லாமே நான் பார்ப்பேன் டூர் மாதிரி கோயிலுக்கு நீங்க போற கோயிலுக்கு எல்லாத்துக்கும் டூர் மாதிரி அரேஞ்ச் பண்ணி எல்லாத்தையும் கூட்டிட்டு போனீங்கன்னா இன்னொரு சந்தோஷப்படலாம் உங்க போன் நம்பர் கிடைச்சா பரவால்ல கோயில் டிராவல் என்ன எல்லாருமே பண்ணுவாங்க நீங்கள் கோயில் ட்ராவல் மாதிரி அரேஞ்ச் பண்ணி எல்லாரும் ஜாயின் பண்றவங்க ஜாயின் பண்ணிக்கோ வாங்க அதுல நீங்க யோசனை பண்ணி பாருங்க

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 2 ปีที่แล้ว

      நல்ல யோசனை நாங்களும் சே ர்ந்து பார்ப்பதற்க்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்