TATA ALTROZ DIESEL (BS-6) Review in Tamil - TATA ALTROZ REVIEW IN TAMIL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 275

  • @9597341676
    @9597341676 ปีที่แล้ว +23

    I owned Tata Altroz XT Diesel Red colour.
    Driven 36k kilometers.
    Best performance and good pickup engine.
    AC throw is perfect.
    Average Mileage 22Km/L.
    Highway mileage 24Km and above.
    Best car for First car buyer.

    • @keyanoob
      @keyanoob ปีที่แล้ว

      Hi sir I'm thinking to buy for my 4member family is it good option to buy Altroz Diesel

    • @janaramesh953
      @janaramesh953 ปีที่แล้ว

      @@keyanoob if ur going to drive 2000km above per month definitely it will be a good choice for u

    • @drprince7965
      @drprince7965 ปีที่แล้ว

      Ena price ku vanganinga bro

    • @GYW689
      @GYW689 ปีที่แล้ว

      Colour fade aagama irukaaa

  • @சங்கத்தமிழ்-ந1ந
    @சங்கத்தமிழ்-ந1ந ปีที่แล้ว +7

    சிறப்பான அலசல்... சென்ற முறை டாடா அல்ட்ரோஸ் பெட்ரோல் காரில் நிறைய குறைபட்டுக் கொண்டீர்கள்..அக்குறைகள் டீசல் அல்ட்ரோஸ் நிறைவு செய்து விட்டது...டாடா டீசல் இன்ஜின்களில் கிங் என் அறிவோம்...ஒரு நல்ல மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் இன்ஜினை இவ்வண்டியில் பொருத்தினால் இந்தியாவின் தவிர்க்க முடியாத காராக அல்ட்ரோஸ் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை ஐயா.. நன்றி

  • @krish-mg2tw
    @krish-mg2tw ปีที่แล้ว +8

    I used my dad altroz some time for long drive from Kanyakumari to Hyderabad I used to take break on my fuel filling station otherwise no stops..(I work in Hyderabad ) I used to get 30km per liter (my bike won’t give this fuel economy I’m using ktm rc, yezdi adventure and thunderbird 500).. many people don’t believe but i have my own driving style.. I drive in 85to 90 kmph in 1.8rpm.. I dnt press acceleration.. I dnt give any pains to the engine I driven in sweet spot.. my own top speed is😅180kmhr .. I tested in NOOR road after 2 am.. 😅

  • @ganaraja1074
    @ganaraja1074 ปีที่แล้ว +13

    உங்க வீடியோவும் பார்த்துதான் altroz வாங்கினேன். ஒரு வருடம் மேலாக பயம்படுத்தி வருகிறேன். நல்லா மைலேஜ், 160km நல்லா கண்ட்ரோல் வருது, ஓவர் ஸ்டாரிங் துளிகூட தெரியல, braking நம்பமுடியாத அளவுக்கு சூப்பர், cornersbility sport கார் மாதிரி இருக்கு,40,000+km ஒட்டியாச்சி 3டைம் alaintment பார்த்து டயர் மாத்தி போட்டேன், பாதி டயர் தான் தேஞ்சி இருக்கு, நெகடிவ் A பில்லர் frient ரைட் சைடு கொஞ்சம் மறைக்குது, சர்வீஸ் விட்டங்கின கார்லா பிரச்னை இருந்தா ஏன்டா கார வாங்கினோம் என்று நினைக்க வச்சுட்டுவாங்க நம்ம டாடா சர்வீஸ் டீம். நான் height 6.2 frient சீட் கரெக்டா இருக்கு. பேக் சீட் கஸ்டம்.
    நான் சென்னை to தூத்துக்குடி அடிக்கடி வருவேன், காலம் நினைத்தால் நாம் சந்திப்போம்.
    தங்கள் வீடியோ விற்கு மிக்க நன்றி, உயர்ந்து சந்திப்போம்.

  • @gurudharmalingam9153
    @gurudharmalingam9153 ปีที่แล้ว +8

    குறிப்பிட்ட வேகம் அடைந்ததும் பவர் ஸ்டீயரிங் வேல செய்யாது.மேனுவல் தான்.இது பாதுகாப்புக்காக

  • @binubinu1318
    @binubinu1318 ปีที่แล้ว +8

    Yes you are correct, for driving diesel engine is better than petrol engine, good explanation. Thanks 👍..

  • @VijayKumar-nw5rr
    @VijayKumar-nw5rr ปีที่แล้ว +6

    உங்கள் விளக்கம் மற்றும் விபரம் அனைத்தும் அருமை இதனுடன் இது மேலும் தொடர வாழ்த்துக்கள் ❤️👍🙏

  • @முருகன்-ப7ஞ
    @முருகன்-ப7ஞ ปีที่แล้ว +4

    அறிமுக உரை மற்றும் அதிக படியான சொற்கள் அழகு தமிழில் அருமை...சிறப்பான விளக்க உரை..வாழ்த்துக்கள் சகோதரா💐...

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @OptionTraderTamilBeginner
      @OptionTraderTamilBeginner ปีที่แล้ว

      @@Rajeshinnovations Hi Bro......i booked Altroz Diesel Phase 2 but i scared that it will get discontinued. what is the FC period 10years or 15 years. Cabin noise also i'm thinking because i booked without test drive for diesel. I did test drive for petrol altroz. Also they banned diesel cars in 2030 which affects the resale value. Plz carify

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      ஒரு கார் ஆர்டிஓ மூலமாக பதிவு செய்யப்பட்டு விட்டால் 15 வருடங்கள் என்பது எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் அதிக அளவில் அல்ட்ராஸ் டீசல் கார்கள் இறங்கவில்லை என்பது ஒரு நெகட்டிவ் ஆன விஷயம்தான், ஒருவித பயத்தோடு எந்த காரையும் வாங்காதீர்கள் , அப்படி ஒரு மனநிலையோடு வாங்கும் பொழுது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும், இன்று டாட்டாவில் மட்டுமல்ல வேறு கம்பெனிகளிலும் டீசல் கார்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன, அதனால் டீசல் கார்களை வாங்கினால் திடீரென்று நிறுத்தி விடுவார்கள் என்று பயப்படத் தேவையில்லை, ஆனால் டாடா இந்த அல்ட்ராஸ் டீசல் கார்களை மேலும் மேம்படுத்தவில்லை என்பது உண்மையே

  • @gopaalsubramaniyan2250
    @gopaalsubramaniyan2250 ปีที่แล้ว +9

    Your explanation about diesel cars are very true. They offer more torque which is really very fun to drive.We can enjoy the driving experience in diesel cars. Ingress and egress is always a problem in coupe styled cars including Nexon.A good review indeed sir. Thank you

  • @AP.THIRU1819
    @AP.THIRU1819 ปีที่แล้ว +5

    என்னுடைய டீசல் ஆல்ட்ரோஸ் 19000கிமீ ல் இஞ்சக்டர் பழுதாகி மாற்றி கொடுத்தனர் திரும்ப 4000ஓடிய நிலையில் மீண்டும் ஆயில் லெவல் அதிகமானதால் திரும்ப இஞ்சக்டர் பழுதானதாக கூறியுள்ளனர்!... இஞ்சின் மற்றும் டயரின் சத்தம் லாரியில் போவது போல இருக்கும் அப்படி ஒரு தயாரிப்பு சர்விஸ் டீம் வேற லெவல் வாழ்கையே வெறுத்து போயிறும்!...
    முதலிலேயே இந்த டாடாவில் வந்த மாண்ஸா கார் வைத்திருந்து படாத பாடு பட்டு மீண்டும் இதுபோன்ற வீடியோக்களை பார்த்து மீண்டும் டாடா ஆல்ட்ரோஸ் வாங்கி மீண்டும் மன அழுத்தத்திற்க்கு ஆளாகியுள்ளேன்
    தயவு செய்து நன்பர்களே வீடியோ பார்த்து மட்டும் எதுவும் முடிவு செய்யாதீர்கள் நன்கு விசாரித்து பொருத்து வாங்குங்கள்!....

  • @rajaarya5881
    @rajaarya5881 ปีที่แล้ว +2

    கார்களில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய அவசியம் உள்ள பொருட்களை அடுத்த வீடியோவில் பதிவிடுங்கள்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு இது போன்ற தகவல்கள் பெரும் உதவியாக இருக்கும்.நன்றி அண்ணா

  • @vigneshwarrajc6629
    @vigneshwarrajc6629 ปีที่แล้ว +5

    Light steering in Tata cars at low speed is good for low speed city driving.
    At highway speeds the steering becomes little tighter ( weighs up) to give more confidence while driving. Consider a loose steering with no feedback from the road , it will not give the required confidence.
    Fiat and fords cars to have a similiar steering setup.
    Even Xuv300 had many steering modes to adjust this steering tightness at various speeds.

  • @speed76825
    @speed76825 ปีที่แล้ว +1

    உங்கள் உள்ளத்திற்கு எனது மனமார்ந்த நன்றி அண்ணா மிக மிக முக்கியமான இந்த பதிவு நன்றி அண்ணா மீண்டும் புதிய புதிய பதிவு செய்யுங்கள் அண்ணா எனக்கு மிகவும் மிகவும் பிடித்த கம்பெனி கார்அண்ணா எனது கனவு கார்அண்ணா நன்றி அண்ணா

  • @mahendranmech8026
    @mahendranmech8026 ปีที่แล้ว +2

    Anna tata altroz diesel taxi podalama ,taxi ku antha car use pana mudiyuma reply panuga plz

  • @GaneshKumar-xs1mi
    @GaneshKumar-xs1mi ปีที่แล้ว +1

    neenga munadi sonathu padi than, na TATA Altroz Diesel varient book paniruken.. Unga review and suggestion ku romba Nandri Anna..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      👍👍👍

    • @ram7953
      @ram7953 8 หลายเดือนก่อน

      Pls suggest me, altroz diesel is good or not

  • @rajeshr2720
    @rajeshr2720 ปีที่แล้ว +18

    Proud to be Altroz Diesel owner

    • @rajeshr2720
      @rajeshr2720 ปีที่แล้ว +1

      Existing Mileage and Fun to drive king

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna ปีที่แล้ว +1

      Great car bro

    • @rajeshr2720
      @rajeshr2720 ปีที่แล้ว +1

      @@MPVijayKhanna Thanks bro

    • @AP.THIRU1819
      @AP.THIRU1819 ปีที่แล้ว +3

      டாடா ஆல்ட்ரோஸ் டீசல் ஓனராக மிகவும் வேதனை படுகிறேன்
      இரண்டு முறை இஞ்சக்டர் மாற்றிவிட்டேன் தீராத பிரச்சினை டயர் மற்றும் இஞ்சின் சத்தம் மிக மோசமாக உள்ளே வரும் அவசரப்பட்டு வாங்கிவிட்டு அவதி படுகிறேன்

    • @arunpadmanaban5983
      @arunpadmanaban5983 ปีที่แล้ว +1

      What is the mileage you are getting in city and highway sir ?

  • @vimalrajkannan5683
    @vimalrajkannan5683 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி அண்ணா... சிறந்த பதிவு அண்ணா ...💐💐💐💞💞💞🙏🏻🙏🏻

  • @Sriofficial1999
    @Sriofficial1999 ปีที่แล้ว +3

    Omni more than people's use pandraga atha pathi oru video make pannuga bro.......

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 ปีที่แล้ว +1

    Anna desire 2020 bs6 ..2 hand car vangalama solunga 🤫🤫🤫

  • @Indian_1421
    @Indian_1421 3 หลายเดือนก่อน

    Bro wr planned to buy altroz diesel, but ground clearance is our big concern.
    Your opinion???

  • @sasisasidaran949
    @sasisasidaran949 ปีที่แล้ว +2

    Good comparison diesel and petrol. Different natural

  • @elavarasanmagesh3564
    @elavarasanmagesh3564 ปีที่แล้ว +1

    Tata Nexon diesel. Version advantage,disadvantage usage la entha mari problems varum nu post panunga

  • @GKGURU-369
    @GKGURU-369 ปีที่แล้ว +1

    Namba ootra vehicle la irukka fuel kku evlo distance poogumnu epdi calculate pandradhu oru video podunga bro

  • @muthukumarm1702
    @muthukumarm1702 ปีที่แล้ว +1

    Bro ippa intha disel version vangalama

  • @venkatramanansubramaniam4316
    @venkatramanansubramaniam4316 4 หลายเดือนก่อน

    Your choice of tamil words is very good.

  • @elavarasanmagesh3564
    @elavarasanmagesh3564 ปีที่แล้ว +1

    Steering tight pathingna eppo vara Tata all cars layum epdi than eruku athuvum above 80 mela poiduchu na epdi than erukku

  • @venkatesannatesan6357
    @venkatesannatesan6357 ปีที่แล้ว +2

    I am owner of altroz 2 years old , Please don't waste your money on altroz, 1) poor performance 2) noise 3) vibration 4) engine performance even in 1st gear i couldn't manage sometimes in hills. 5) poor mileage 15 km.... So please go for alternative like maruti or hundai

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Thank you for sharing your experience 🤝🤝🤝 youtube.com/@rajeshinnovations

  • @senthilkumar-gl8is
    @senthilkumar-gl8is ปีที่แล้ว +1

    Your review is super.pls do other brands review except tata,maruthi...
    Pls do underrated cars of some other brands also.

  • @drprince7965
    @drprince7965 ปีที่แล้ว

    Clear and correct review of tata altroz disel engine

  • @muthukumarm1702
    @muthukumarm1702 ปีที่แล้ว

    Intha month book pannalam irukka ippa vangalama disel version bro

  • @ramnadvlogger162
    @ramnadvlogger162 ปีที่แล้ว +1

    Bro 2023 la altroz diesel discontinue panna porangalam☹️

  • @velmuruganmurugandi4520
    @velmuruganmurugandi4520 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.மிகவும் தெளிவான விளக்கம்.இந்த வண்டி யின் ஆன்ரோடுவிலைஎவ்வளவு?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      விலை மாறுதலுக்கு உட்பட்டது அதனால் Google search மூலம் எளிமையாக பார்க்கலாம்

  • @rajaarya5881
    @rajaarya5881 ปีที่แล้ว +6

    கார்களை பற்றி தெரிவிக்கும் போது அதனுடன் அதன் விலையை கூறினால் சிறப்பாக இருக்கும்.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +6

      விலை என்பது மாறுதலுக்கு உட்பட்டது, மேலும் விலையைப் பற்றி கூகுள் மூலமாக எளிமையாக தெரிந்து கொள்ள முடிகிறது. என்பதால் நான் அதை பொதுவாக சொல்வதில்லை

    • @ManojKumar-kn4pj
      @ManojKumar-kn4pj ปีที่แล้ว

      @@Rajeshinnovations correct

    • @rajaarya5881
      @rajaarya5881 ปีที่แล้ว

      Ex showroom price மட்டும் தான் பார்க்க முடியும் என்று நினைத்து இருந்தேன்..

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      ஆன்ரோடு விலையை கூட அந்தந்த கம்பெனியின் official website page மூலம் இன்றைய விலை கூட தெரிந்து கொள்ளலாம்

    • @rajaarya5881
      @rajaarya5881 ปีที่แล้ว

      @@Rajeshinnovations தங்களின் கனிவான பதில்களுக்கு நன்றி.

  • @vigneshtn6811
    @vigneshtn6811 ปีที่แล้ว +4

    Does this car has good resale value? Because right now many car manufacturers are stopping diesel varients.

  • @prabumohandoss
    @prabumohandoss ปีที่แล้ว +6

    Manufacturer should provide 4 cylinder engine option in 3 cylinder line up

  • @praveen8396
    @praveen8396 ปีที่แล้ว

    Rajesh brother ac on panna pick up kammi agudha? Most of tata diesel engines la athu oru prachanai ya vey irukkum sudden overtake lam kastama irukkum while ac on.. so intha vandi la apdi irukka or ac on la irunthalum normal a pogudha bro

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      No problem. In this diesel engine car no problem

    • @praveen8396
      @praveen8396 ปีที่แล้ว

      @@Rajeshinnovations ok bro 👍

  • @vino5580
    @vino5580 ปีที่แล้ว

    வெகு நாட்களாக ஒரு சந்தேகம் ப்ரோ...
    எந்த காராக இருந்தாலும் Naturally Aspirated என்ஜினில் "டர்போ சார்ஜர்" நாமே பொருத்தி கெள்ளலாமா? இல்லையெனில் என்ன காரணம்...

  • @Roshan-iu6ww
    @Roshan-iu6ww ปีที่แล้ว

    Sir jaihind Mahindra bolero regular check up panna vendiyathu enna 2007 model k.m 289000

  • @pradheepvenkatachalam3933
    @pradheepvenkatachalam3933 ปีที่แล้ว

    Brother na 1st generation swift vdi vachiruken indha altroz diesel adhu koda engine wise compare pani solunga idhu edukalama?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Your engine is quadrajet engine. Compare with quadrajet engine present Tata revotorq diesel engine is little less power

  • @manjunathanM6996
    @manjunathanM6996 ปีที่แล้ว

    Kiger car vangalama

  • @kaliljibrankalil9293
    @kaliljibrankalil9293 ปีที่แล้ว

    Thanks bro ungal video parthuthan Nan car thairiyama ottran Nalla puriuthu bro Nan secondla hyundai zing 2004 model vaggi eruka Petro vandi race athigama eruku fuel athigama kudikuthu bro pls enna panlam

  • @paulpandian6370
    @paulpandian6370 ปีที่แล้ว +1

    Anna aptiye tata oda serviceplity tata service response epti erukunu test panni sollu kana

  • @samson735
    @samson735 ปีที่แล้ว

    அண்ணா உங்கள் விமர்சனம் அருமை

  • @jebindanie7728
    @jebindanie7728 ปีที่แล้ว +4

    Bro try Volkswagen's TDI.....that is a monster of engines 🔥

  • @suresh-rw6io
    @suresh-rw6io ปีที่แล้ว +1

    Engine noise vibration la yepdi iruku nu detaila solala na running la

  • @delightyoutube
    @delightyoutube ปีที่แล้ว +1

    Sir, please post a video on how to choose car accessories? From dealership, the price is on the higher side. choosing Outside market also now a days not so easy. Pls guide us to select good infotainment system (pure audio/ Android set) .

  • @rmrjan
    @rmrjan ปีที่แล้ว

    clutch eppadi irukku? enakku test drive la soft iruntha maari irukku.
    Gear shiftingum romba smooth ha irunthuchu.
    Ungallakuma athae maari than irunthucha.

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Yes, both soft youtube.com/@rajeshinnovations

    • @rmrjan
      @rmrjan ปีที่แล้ว

      @@Rajeshinnovations Thank you

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 ปีที่แล้ว +1

    I have swift diesel 2015 and altroz petrol 2022 compared to swift break konjam lag ah feel aaguthu anna

  • @praveenkumar-bf4hp
    @praveenkumar-bf4hp ปีที่แล้ว

    Bro could you suggest a good perfume spray in car

  • @drprince7965
    @drprince7965 ปีที่แล้ว

    Bro ipo review pana altroz voda onroad prize evalo bro

  • @santhakumarm4321
    @santhakumarm4321 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா engine relatability epadi iruku அண்ணா long life varuma Toyota glanza pola

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Driving quality is more important for engines. Tata died engines are more mileage and comfortable for 2L kms if smooth driving and perfect maintanence

    • @santhakumarm4321
      @santhakumarm4321 ปีที่แล้ว

      நன்றி அண்ணா ❤️

    • @rbalakrishnan5790
      @rbalakrishnan5790 ปีที่แล้ว

      Anna diwali wishes🌹🌹🌹🌹

    • @rbalakrishnan5790
      @rbalakrishnan5790 ปีที่แล้ว +1

      நண்பர்களுக்கு altroz போனால் டீசல் எடுங்க அதான் best best.

  • @vellisamythangaraj4848
    @vellisamythangaraj4848 ปีที่แล้ว +1

    டாடா அல்ட்ரா ஃபைவ் ஸ்டார் ரேட் இன் சொல்றீங்க ஆனா விற்பனையாகும் அனைத்து கார்களும் அந்த டெஸ்ட் செய்யப்படுமா இல்ல முதல் கார் மட்டும் டெஸ்ட் செய்யப்படுமா

  • @thedaily3996
    @thedaily3996 ปีที่แล้ว

    நண்பா நீ வேற லெவல்

  • @WHITEDEVIL-vj9ed
    @WHITEDEVIL-vj9ed ปีที่แล้ว

    Anna vidoe ellamey naalaruku xuv500 pathi vidoe make pannuga and atha epudi drive pannanum and epudi epudi drive panna kudathunu vidoe poodoga pls egga appa ta xuv 500 2014 modal car iruku na apo apo drive pannuva neega epudi sonna na enna thavarala sari panniruva anna

  • @SureshSuresh-zw9qv
    @SureshSuresh-zw9qv 9 หลายเดือนก่อน

    Aura பற்றிய உங்களுடைய பகிர்வு

  • @rbalakrishnan5790
    @rbalakrishnan5790 ปีที่แล้ว +1

    Anna unga reviem pathu altroz diesel vankiten

  • @awerqga
    @awerqga ปีที่แล้ว

    After dpf regeneration for the first time @8300kms... My mileage dropped to 10kmpl in city.... What to do?? any feedback??

  • @rajivk2687
    @rajivk2687 ปีที่แล้ว

    Rajesh sir, Nan Mahindra XUV 700 or scorpio N book pannalam nu iruken. Petrol or diesel..... Ethu best a irukum....

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +2

      No doubt XUV 700 driving handling much better than scorpio n also monococqe built 👍👍👍

    • @rajivk2687
      @rajivk2687 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations நன்றி

    • @rajivk2687
      @rajivk2687 ปีที่แล้ว

      @@Rajeshinnovations petrol or diesel....?

    • @rajivk2687
      @rajivk2687 ปีที่แล้ว

      @@Rajeshinnovations Rajesh sir, ipo than XUV 700 AX7 diesel MT book paniten sir

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Diesel is much better in XUV 700

  • @vivinjose3615
    @vivinjose3615 4 หลายเดือนก่อน

    I20 naturally aspirated. City and High way drive review podunga sir

  • @rajeshkumars546
    @rajeshkumars546 ปีที่แล้ว

    Bro BEARING pathi konjam detailed ah oru video podunga bro

  • @dnctamilselvib8769
    @dnctamilselvib8769 ปีที่แล้ว

    Bro nega use pannara Honda Jazz used car ah eila new car ah?
    Bro nanga car vakalanu eruka! New car are used car yathu bro best pls reply pannuka??

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      காரை பற்றிய நல்ல அனுபவங்களும், காரில் ஏதாவது வேலைகள் வந்தால் செலவை பார்க்காமல் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தால் USED CAR வாங்கலாம், அதில் ரிஸ்க் அதிகம், அப்படி இல்லாமல் காரை பற்றி எனக்கு பெரிய அனுபவம் இல்லை ஒரு ஐந்து வருடங்களுக்கு பெரிய அளவில் எந்த வேலையும் வரக்கூடாது என்று நினைத்தால் புதிய கார் வாங்கிக் கொள்ளலாம்

    • @dnctamilselvib8769
      @dnctamilselvib8769 ปีที่แล้ว

      @@Rajeshinnovations
      Thank you
      I❤️you bro

    • @dnctamilselvib8769
      @dnctamilselvib8769 ปีที่แล้ว

      @@Rajeshinnovations
      Nega use pannra Jazz car used car are new car

  • @jaganjm2601
    @jaganjm2601 ปีที่แล้ว

    bro, can 5w30 engine oil be used for altroz petrol car instead of 0w20 oil recommended ?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Correct grade oil is much better for mileage and engine life and performance

  • @kpkarthikeyan
    @kpkarthikeyan ปีที่แล้ว

    Good review about altroz for those buyers and you can share your thought of ground clearance

  • @karthikn6318
    @karthikn6318 ปีที่แล้ว +3

    My TATA Nexon Diesel giving 23kmpl.

  • @travellermani3337
    @travellermani3337 ปีที่แล้ว

    I travel a lot. I am 6.2. I want mileage. Which car suit me? Budget 8 to 9.5

  • @jayaprakash3625
    @jayaprakash3625 ปีที่แล้ว

    Altroz disel or altroz turbo petrol ethula ethu bro edukurathu

  • @MajesticAlpha007
    @MajesticAlpha007 ปีที่แล้ว

    Sir apdiye ungaluku Ford Freestyle diesal engine car kedicha review podunga

  • @m.moorthim.moorthi875
    @m.moorthim.moorthi875 ปีที่แล้ว

    Fico car eppadi irukum

  • @jairagav4930
    @jairagav4930 ปีที่แล้ว

    Spares & Service Cost epdi Sago..

  • @vijayaKumar-qn2xe
    @vijayaKumar-qn2xe ปีที่แล้ว +3

    CNG கார்களை பற்றி கூறவும் சார்

  • @karthikvignesh1366
    @karthikvignesh1366 ปีที่แล้ว +1

    Tata Nexon diesel review podunga sir🙌😃😃

  • @arun4Christ85
    @arun4Christ85 ปีที่แล้ว

    Hi i need suggestion for 8lakhs Suv cars

  • @athikulathurana2160
    @athikulathurana2160 ปีที่แล้ว

    Car vangum asai kututhu super sir

  • @samasivamarul8629
    @samasivamarul8629 ปีที่แล้ว +1

    Hi brother tata Nexon diesel podoinga please.

  • @awerqga
    @awerqga ปีที่แล้ว +1

    Hi, my diesel altroz gear shift is having issue. When I am in city condition, 3rd gear or 4th gear down shift to 2nd or 1st creates a struck feeling. What is your opinion?

    • @Murugankitchen
      @Murugankitchen ปีที่แล้ว

      Same issue 1 and 2 gear

    • @aadhithyamahadevan
      @aadhithyamahadevan ปีที่แล้ว

      Yes for me also

    • @awerqga
      @awerqga ปีที่แล้ว +3

      Then it is a common problem I guess. We need to live with!!!

    • @aadhithyamahadevan
      @aadhithyamahadevan ปีที่แล้ว +1

      Let's check for the level of transmission oil or let's ask the service center upon changing the transmission oil for more viscous one

    • @cospinkristijan2267
      @cospinkristijan2267 ปีที่แล้ว

      Tata cars mostly have transmission issues from begining

  • @Raveendhana
    @Raveendhana ปีที่แล้ว

    Is altroz diesel reliable?

  • @Jeyalaks
    @Jeyalaks ปีที่แล้ว +1

    இந்த காரின் விலை என்ன? தயவுசெய்து அதையும் வீடியோவில் தெரிவியுங்கள்..

  • @thillai123
    @thillai123 ปีที่แล้ว

    Super bro, you're reviewing🔥🔥🔥

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 ปีที่แล้ว

    Brother ladies drive panna vankalama

  • @sureshkumarv6837
    @sureshkumarv6837 6 หลายเดือนก่อน

    Good explanation Sir thank you 🙏

  • @ramakrishnagadde7467
    @ramakrishnagadde7467 ปีที่แล้ว +1

    Great explanation !!

  • @epbalachandran
    @epbalachandran ปีที่แล้ว

    utracity altroz 4 cylindar diesel harchback car is best of one.

  • @paulpandian6370
    @paulpandian6370 ปีที่แล้ว

    Anna oru dowt 13:15 la pathi gana nee ga speed increase pannum pothu engine noise capin kula kekkutheney. Not panneengala

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Yes diesel engine ippadithaan react pannum. It's normal. Previous quarter jet engine also like this

    • @paulpandian6370
      @paulpandian6370 ปีที่แล้ว

      @@Rajeshinnovations k na

    • @anandraja9222
      @anandraja9222 ปีที่แล้ว +1

      Petrol engine also have this issue

  • @Jayaprakashp776
    @Jayaprakashp776 ปีที่แล้ว

    Very great useful and understandable video..

  • @SanthoshKumar-g6s9z
    @SanthoshKumar-g6s9z ปีที่แล้ว

    Anna Review about honda Amaze

  • @NaveenKumar64squares
    @NaveenKumar64squares ปีที่แล้ว

    Harrier review podunga sir

  • @sutharsansadhasivam2401
    @sutharsansadhasivam2401 ปีที่แล้ว +1

    How about the engine reliability after 1lakh kms?

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +3

      Present days, Tata engines are not like previous tata Indiga engine. So much better

    • @sutharsansadhasivam2401
      @sutharsansadhasivam2401 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations thank you for your reply..
      Idhuku mela diesel engine vangalama? Because diesel engines slow va ellarum stop pannitu varangale? I really needed to buy one turbo diesel but future of diesel engines consider panna oscillation ah iruku.

  • @saravananponnusamy3461
    @saravananponnusamy3461 ปีที่แล้ว +2

    All new i20 மகிழுந்து பற்றி முழுமையாக அலசி ஆராய்ந்து பார்த்து காணொளி பதிவேற்றம் செய்ய வேண்டும்

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      👍👍👍

    • @srigiri2683
      @srigiri2683 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations அவர் ஆல்ட்ராஸ் பெட்ரோல விட டீசல் பவர் அதிகம்னு தா சொல்றாரு மற்ற கார்ரவிட அதிகம்னு சொல்லல...

  • @pushpanathanpoigai3718
    @pushpanathanpoigai3718 ปีที่แล้ว

    Always welcome mr rajesh

  • @keshavak9587
    @keshavak9587 ปีที่แล้ว

    super bro detailing was really awesome ..

  • @kamalakannan3385
    @kamalakannan3385 ปีที่แล้ว

    Maruti suzuki ertiga review podunka Anna pls

  • @saranyamaheshwaran8698
    @saranyamaheshwaran8698 ปีที่แล้ว

    Bro car rat issue ku solution sollunga....

  • @murugappanm4125
    @murugappanm4125 ปีที่แล้ว

    Tata Indica vachirunthe bro 2012 model valkai verithute water pump radiator engine oil leak, line ya issue , oru nal bye pass la night family Yoda breakdown, now how is the engine from tata motors

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Better than previous

    • @murugappanm4125
      @murugappanm4125 ปีที่แล้ว

      @@Rajeshinnovations sir Hyundai polama or tata va hatch back ,, ipo fiat Punto iruku planning to buy new vechicle

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว

      Diesel engine select altroz. Petrol engine better hyundai or suzuki

    • @murugappanm4125
      @murugappanm4125 ปีที่แล้ว

      @@Rajeshinnovations okay 👍

    • @NashYouTu
      @NashYouTu ปีที่แล้ว

      yentha car bro choose pannunenga

  • @jaganrajshanmugasundaram8319
    @jaganrajshanmugasundaram8319 ปีที่แล้ว

    Anna I have few doubts related to car warranty.. I have changed my new brezza headlight from halogen 60W to LED 55W. Does that void warranty? Can you please provide your contact details to connect with you further?

  • @selvamn9316
    @selvamn9316 ปีที่แล้ว

    Bolero car review podunga

  • @travellermani3337
    @travellermani3337 ปีที่แล้ว

    I am 6.2. Can I buy altroz?

  • @vijaynarayanan3099
    @vijaynarayanan3099 ปีที่แล้ว +4

    I have altroz diesel ❤

    • @MPVijayKhanna
      @MPVijayKhanna ปีที่แล้ว

      Great car

    • @Raveendhana
      @Raveendhana ปีที่แล้ว

      How is the reliability bro?

    • @vijaynarayanan3099
      @vijaynarayanan3099 ปีที่แล้ว

      2.5 years completed still running good without any issue

    • @Raveendhana
      @Raveendhana ปีที่แล้ว

      @@vijaynarayanan3099 kms?

  • @mohamedelyas.k7784
    @mohamedelyas.k7784 ปีที่แล้ว

    Altroz la a pillar blind spot konjam jaasthi ah iruku adha pathi sollirunga anna

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      No no swift la thaan pillar side blind athgam

  • @RishwynStudios
    @RishwynStudios ปีที่แล้ว

    Bro which place is this exactly, pudurpandiapuram?

  • @chakravarthir7090
    @chakravarthir7090 ปีที่แล้ว

    இந்த கார் 21 மைலேஜ் என சொல்லியுள்ளீர்கள் பெட்ரோல் கார் மைலேஜ் என்ன சகோ

    • @Rajeshinnovations
      @Rajeshinnovations  ปีที่แล้ว +1

      Petrol engine mileage 16 to 18. In 80 to 100 speed maintain

    • @chakravarthir7090
      @chakravarthir7090 ปีที่แล้ว +1

      @@Rajeshinnovations நன்றி சகோ மிக எளிமையாக தெளிவாக புரிந்துகொள்ளும்படியும் வல வல என இழுக்காமலும் நேர்த்தியான விளக்கம் மிக பயனுள்ள தகவல் நன்றி