🔥 சாபங்களையும் முறிக்கும் வல்லமையான அதிகாலை ஜெபம் | Deliverance Prayer Tamil Morning Prayer | CURSES

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024
  • Today's Powerful Morning prayer before you start your day | அதிகாலை ஜெபம் | Evangelist Ravi Abraham | Deliverance Prayer | prayer against witchcraft in tamil | prayer to break curses | curses | Prayer in Tamil | Jebam | Morning Prayer in Tamil with Jesus | prayer against witchcraft in tamil | Tamil Prayer | Tamil Christian Message
    ✅ எல்லா சாபங்களையும் முறிக்கும் வல்லமையான அதிகாலை ஜெபம்.
    எந்த சாபத்திற்கும் உங்கள் மீது அதிகாரமில்லை.
    ஜெபிப்போம் முறிப்போம் சாப சங்கிலிகளை!
    எங்களோடு சேர்ந்து வல்லமையான ஜெபம் மற்றும் வேத தியானதில் கலந்து கொள்ளுங்கள். இந்த நாளை துடங்கும் முன் நிச்சயமாக இதைக் கேட்டு தேவ ஆசீர்வாதத்தை பெறுங்கள். வாருங்கள் ஒன்றாக சேர்ந்து ஜெபிக்கலாம் ஜெயமெடுக்கலாம்!
    ✅ Spend some time praying and worshipping God today for His power, His presence and His perfection to fulfil every promise and prophecy He ever made.Watch this powerful prayer Series and Experience a regular dose of encouragement with a challenging and thought provoking Daily Bible Meditation from Evangelist Ravi Abraham. His spiritual topics will keep you engaged and awaiting each day’s unique message of GOD. Glory to God.
    ✅Connect with #EvangelistRaviAbraham on
    Facebook : / evangelistraviabraham
    Email: info@raviabrahamministries.org, raviabraham.a@gmail.com
    Website: www.raviabrahamministries.org
    For any Prayer Requests, Queries or Want to know more: +917540040059
    ✅SUBSCRIBE TO OUR TH-cam CHANNEL FOR MORE UPDATES:
    🌐 TAMIL :
    th-cam.com/users/evangelistraviabraham...
    🌐 MALAYALAM : / @evangelistraviabraham...
    God Bless you Abundantly.
    ✅ Contents
    00:00 Morning Prayer for generational curses.
    20:33 Pray along with me. This is amazing.
    ✅ Relevant Prayer Playlists:-
    🎖MORNING DEVOTION PRAYER || PRAYER MOTIVATION COLLECTION.
    • MORNING PRAYER IN TAMI...
    🎖SPECIAL PSALMS MEDITATION AND PRAYER IN TAMIL.
    • 🔥 Powerful Tamil Night...
    🎖 DELIVERANCE PRAYER AGAINST WITCHCRAFT, BLACK MAGIC AND EVIL ATTACK & CURSES .
    • 🔥 Pray this powerful n...
    🎖POWERFUL ONE HOUR PRAYERS COLLECTION:-
    • ONE HOUR PRAYERS | Eva...
    ✅ Other relevant Message about Prayer:
    🔷 நடு இரவில் செய்யும் இந்த ஜெபம் உங்கள் வாழ்க்கையை நிச்சயமாக மாற்றும்
    • நடு இரவில் செய்யும் இந...
    🔹 ஜெபிக்கிற மனிதன் தோற்றுப்போவதில்லை ! தோற்றுப்போகிறவன் ஜெபிப்பதில்லை !!
    • ஜெபிக்கிற மனிதன் தோற்ற...
    🔹 போராடித்தான் ஜெபிக்க வேண்டுமா? போராட்டமே வெற்றியின் திறவுகோல் !
    • போராடித்தான் ஜெபிக்க வ...
    ✅ Related Tags:-
    குடும்ப சாபம் நீங்க
    சாபம் நீங்க
    சாபம் என்றால் என்ன
    சாபம் தமிழில்
    கிறிஸ்தவ காலை ஜெபம்
    கத்தோலிக்க காலை ஜெபம்
    காலை நேர ஜெபம்
    காலையில் ஜெபம்
    அதிகாலை ஜெபம்
    அதிகாலை 3 மணி ஜெபம்
    அதிகாலை ஜெபம் செய்வது எப்படி
    புதிய ஜெபம்
    அதிகாலை பிரசங்கம்
    விடுதலை ஜெபம்
    athikalai jebam in tamil
    ஏசப்பா ஜெபம்
    breaking the curse tamil
    prayer against witchcraft tamil
    prayer against witchcraft in tamil
    generational curses in the bible
    generational curse breaker
    generational curses bible verses
    generational curses spiritual
    whats a generational curse
    how to break a generational curse of poverty
    generational curses and how to break them
    generational curses and blessings
    generational curses and deliverance
    generational curses and healing
    morning prayer
    good morning prayer
    powerful morning prayer
    short morning prayer
    good morning prayer message
    morning prayer bible verses
    morning prayer benefits
    morning prayer before starting work
    morning prayer christian
    christian morning prayer
    tamil prayer
    tamil prayer points
    tamil bible prayer
    prayer in tamil bible
    tamil prayer christian
    christian tamil prayer
    confession prayer in tamil
    christian prayer in tamil pdf
    tamil devotional prayer
    tamil prayer for healing
    family prayer in tamil
    delieverence prayer
    deliverance prayer
    deliverance prayer for my child
    deliverance prayer bible verse
    deliverance prayer for healing
    deliverance prayer against evil
    deliverance prayer against alcoholism
    deliverance prayer against the spirit of fear
    how do i pray for deliverance
    biblical deliverance prayers
    deliverance prayer catholic
    deliverance prayer christian
    deliverance prayer confession
    deliverance prayer from evil
    Hasgtags:-
    #tamilprayer #morningprayer #jesusprayertamil #breakingthecurse #prayertamil #morningprayertamil #delieverenceprayer #delieverence #powerful #morning #prayer
  • บันเทิง

ความคิดเห็น • 231

  • @Pandiaraj-hy2sy
    @Pandiaraj-hy2sy 11 หลายเดือนก่อน +1

    அப்பா பிதாவே உமக்கு கோடான கோடி 3:09 ஸ்தோத்திரம் நீங்க தான் பா எங்களுக்கு காக்கும் தெய்வமும் உற்றார் உறவினரும் நீங்க தான் பா. உங்கள தவிர வேறொரு தெய்வம் எங்களுக்கு இல்லப்பா .எங்களுக்கு எதிரான எந்த ஒரு பில்லி, சூனியம், மை,மந்திரம், ஏவல்கள், போட்டி, பொறாமை ,பொல்லாங்கு மற்றும் எந்தவிதமான மரண கட்டு, மந்திர கட்டு, பெலவீன கட்டு எதா இருந்தாலும் எடுத்து போடுங்கப்பா .இதுவரைக்கும் எடுத்து போட்டதற்காக, இப்பவும் எடுத்து போட்டுக்கொண்டு இருப்பதற்காகவும் ,இனிவரும் காலங்களிலும் உமது நாமத்தினால் பிரகாரம் எடுத்து போவதற்காக வும் உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே.நாங்கள் அனுதினமும் ஆண்டாண்டு காலமாக உமது நாமத்தை மகிமை படுத்துவோம் என்பதற்காக உனக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆண்டவரே ஆமென். அல்லேலூயா.

  • @medonaasherasher2372
    @medonaasherasher2372 ปีที่แล้ว +1

    ஆமென் 🙏 அல்லேலூயா 🙏 நன்றி இயேசப்பா. பரலோக தகப்பனே இன்னும் என் குடும்பத்தில் காணப்படுகிற சாபங்கள், பாவங்கள், அக்கிரமங்களை தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களை மன்னியுங்கள் இயேசப்பா. என் வாழ்க்கையில், என் குடும்பத்தில் அற்புதம் நடைபெறுவதற்கு நான் மற்றும் என் கணவர் Jabez என் மகன் Joshua Asher தடையாக இருப்போமா மானால் தயவு செய்து 🙏 மன்னியுங்கள் இயேசப்பா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏. என் மகன் படிப்பில் முன்னேற்றம் உண்டாகட்டும் இயேசப்பா.என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே. நல்ல வேலை கிடைக்க வேண்டும் இயேசப்பா 🙏. எந்த உறவுகள் சமுதாயத்திற்கு முன்பாக தலைகுனிந்து வெட்கப்பட்டு நின்றேனோ அந்த இடத்தில் என் தலையை உயர்த்தும் இயேசப்பா 🙏 ஆமென்.

  • @verginjesu7509
    @verginjesu7509 ปีที่แล้ว +1

    அன்பின் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஸ்தோத்திரம் இயேசய்யா என் குடும்பத்தில் உள்ள எல்லா பாவங்கள் சாபக்கட்டுகளை முறித்து விடுதலை தந்து ஆசீர்வதியும் ஆமென் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை இயேசுவின் இரத்தம் ஜெயம் 🙏

  • @skalamthi1898
    @skalamthi1898 ปีที่แล้ว +1

    ஸ்தோத்திரம் இயேசுவே என் குடும்பத்தில் உல்ல பாவஷாபங்கலையும் விடுவித்து பிரிந்திருக்கும் என் குடும்பத்தோட சேர்ந்து வாழ கிருபை செய்ங்கப்பா என் குடும்பத்தினர் இரட்சிக்கப்படனும் அப்பா என் பிள்ளைகலோடு சேர்ந்து வாழ கிருபை செய்ங்கப்பா ஆமென்

  • @nirmalanirmala9167
    @nirmalanirmala9167 ปีที่แล้ว +1

    ஆமென் அப்பா நன்றிராஜா நிங்களே எங்களுக்காக ஜீவனை தந்து என் பாவங்களை சாபங்களை நீக்கி போட்டிர் அப்பா என் காலங்கள் உம் கையில்.அல்லவோ இருக்கிரது இயேசப்பா நன்றி

  • @skalamthi1898
    @skalamthi1898 ปีที่แล้ว +1

    ஆமென் ஆன்டவரே என் சோர்வுகலை மன கவலைகலை என்னிலிருந்து அகற்றி விடுங்கப்பா! என் பாவ ஷாபங்களை என்னிலிருந்து எடுத்துப்போடுங்கப்பா ஆமென் 😭😭😭😭😭😭

  • @latharaj7200
    @latharaj7200 ปีที่แล้ว +1

    கர்த்தாதி கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz ปีที่แล้ว

    Thank you jesus halaluya jesapaa nahn kilpadigiran migaum thalmaudan kakiran jesapaa ungaludaya jebatthauim vasanatthauim visuvasikiran appa nhan Romba Nahlaga kakira kariyangaluku Niga atputhethai thanga jesapaa ungalal mudiyada kariyam ondrum Ellai appa nhan anga jesapaava visuvasikiran please help pannunga jesapaa Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🙏🙏🙏🙏🙏

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா என் அன்பு தகப்பனே இந்த வேளையிலுமாக தகப்பனுடைய பாவங்கள் எம்முடைய சிலுவை அண்டையிலே நான் தருகிறேன் ஆண்டவரே அப்பா பரிசுத்த ஆவியானவரே நீர் எனக்காக பாடுபட்டு சிலுவையிலே அரையண்டு மறைத்து உயிர் விட்டு மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்த தகப்பனே உம்முடைய வார்த்தையின் படி ஆண்டவரே இந்த வருஷ கடைசியிலே ஆண்டவரே நான் உம்முடைய பாதத்திலே வந்திருக்கிறேன் தகப்பனே ஐயா என் பாவங்களின் நிமித்தமின் சாந்ததையே ஆண்டவரே ஆசீர்வதித்து பலப்படுத்தி என் சந்ததியின் சாபங்களை உடைக்கும் படியாக கத்தாத கர்த்தர் உம்மை நன்றியோடு உம்மை துதிக்கிறேன் ஆராதிக்கிறேன் ராஜா நீர் ஒருவரே நல்லவர் வல்லவர் போதுமானவர் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏

  • @manukarnika2087
    @manukarnika2087 ปีที่แล้ว +1

    🙏🏽🙏🏽🙏🏽நன்றி. ஐயா. எங்களுக்கு. தயவுசெய்து. யெபம். பண்ணுங்க. 😭😭😭😭ஆமென். ஆமென் ஆமென்

  • @indrasiva9177
    @indrasiva9177 ปีที่แล้ว +2

    ஆமென் அல்லேலூயா விசுவாசிக்கிறேன்.என் வாழ்க்கையில் அற்புதம் நடக்கும் என்று விசுவாசிக்கிறேன்

    • @magiswary5747
      @magiswary5747 ปีที่แล้ว

      ஆமென் விசுவாசிக்கிறென்

  • @ranushranush9830
    @ranushranush9830 ปีที่แล้ว +5

    எனது குடும்பத்தினருக்காகவும் ஜெபம் பன்னுங்கள் ஆசிர்வாதமான வல்லமமையனா ஜெபம் நன்றி ஆமென் ஆமென்

  • @mallowgirl1173
    @mallowgirl1173 ปีที่แล้ว

    நன்றி அப்பா என் கணவர் குடி பிரச்சினை திர வேண்டும் அப்பா கடன் திர ஆசிர்வாதம் தாங்க அப்பா கணவர் க்கு நல்ல புத்தி தாங்க அப்பா

  • @RoseMary-mq6lx
    @RoseMary-mq6lx ปีที่แล้ว +8

    இயேசுவின் இரத்தம் என்மீதூம்என்குடும்பத்தின்மீதூம் தெளிக்கப்படுகிற படியினால் சாபம்இனி இல்லாமல் போகும் ஆமேன் இயேசுவே ஆமேன் நன்றி ஐய்யா நன்றி ஐய்யா

  • @RajaKumari-co1xz
    @RajaKumari-co1xz ปีที่แล้ว

    Thank you jesus halaluya jesapaa annudaya manasula erukira piracanaigaluku viduthelai pannuga nhan en manasula ninaittha mathiri annudaya laife ameya wandum ahsirvatham pannuga appa Amen Amen Amen 🙏🙏🙏

  • @rajamjames9272
    @rajamjames9272 ปีที่แล้ว +1

    கடன் பிரச்சினையில் இருந்து விடுபட ஜெபம் பண்ணுங்கள் ஐயா

  • @stellamary2606
    @stellamary2606 ปีที่แล้ว

    En pava சாபங்கள் எல்லாவற்றையும் என்னை விட்டு mathti விடுங்க yesappa

  • @esthervelu30
    @esthervelu30 ปีที่แล้ว +8

    ஸ்தோத்திரம் பாஸ்டர் ஜயா🙏 ஆமென் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் என் பாவம் என் குடும்பத்திற்கு உள்ள அனைவருடைய பாவங்களை மன்னித்து எங்கள் குடும்பம் அனைவருக்கும் இரட்சிக்கபட கர்த்தருடைய நாமத்தினாலே ஜெபம் செய்யுங்கள் ஜயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏

  • @shayamalashayamala2376
    @shayamalashayamala2376 ปีที่แล้ว

    காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவநமாத்தூக்கு ஸ்தேத்தீரம்ஆமேன் அல்லேலூயா இயேவின் இரக்கம் இல்லாமல் ஒண்டும் செய்ய முடியாதுஇயேசுவேஎஙகள் மீது இரஙகுஉமக்கு ஸ்த்தோத்திரம் யெபத்தை கேற்பவரே ஸ்தேத்தீரம்ஆமேன் அல்லேலூயா இயேவின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார்

  • @selvipugal4865
    @selvipugal4865 ปีที่แล้ว

    இயேசுவின் இரத்தம் எனக்கும் பத்தின் சாபம் நிக்கி என்னை விடுதலை கொடுத்தார் நன்றி இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா

  • @albertxavier6836
    @albertxavier6836 ปีที่แล้ว

    Appa en manaivi santega kunattai Matunga Appa Amen Amen Amen.

  • @chandraleka8927
    @chandraleka8927 ปีที่แล้ว

    Kartharkku sosthiram appa ungalutaiya namam makimai patuvathaka amen amen amen 🙏🙏🙏

  • @cicilyrajaian8646
    @cicilyrajaian8646 ปีที่แล้ว

    Yesappa en magalaiyum marumaganaiyum sertu vaiyunga appa amen

  • @ranushranush9830
    @ranushranush9830 ปีที่แล้ว +2

    எனது அப்பா குடியை விட்டு விடுபட ஜெபம் பன்னுங்கள் ஆமென்

  • @LathaLatha-dq6oz
    @LathaLatha-dq6oz ปีที่แล้ว

    Good morning jesus amen amen amen amen 🔥🔥👏🔥🔥👏 i love you in yesu rakthame jayamu Amen amen amen amen 🔥👏👏👏👏

  • @jacobsathianathan8575
    @jacobsathianathan8575 ปีที่แล้ว

    ஆமேன் ஆமேன் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நல்ல செய்தி ஆமேன் அல்லேலுயா

  • @mee-ss6qx
    @mee-ss6qx ปีที่แล้ว

    Thavamani selvakumar amen yesappa praise the lord Jesus 🙏🏻🙏🏻🙏🏻 yesappa yengal veetai sutriumullavargal, uravinaridathilirundhu varum saabathai karthave muriyadikkasutrekkabadattum🔥 in the Jesus name ✝️✝️✝️amen

    • @mee-ss6qx
      @mee-ss6qx ปีที่แล้ว

      Amen Abiragamin aasirvadhangal yen magalukkum yenakum podungappa yesappa 🙏🏻🙏🏻🙏🏻

  • @abikuttypremilajoshua375
    @abikuttypremilajoshua375 ปีที่แล้ว

    Appa sthothiram appa amen amen

  • @kanagarajkanagaraj4785
    @kanagarajkanagaraj4785 ปีที่แล้ว

    ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா நன்றி தகப்பனே

  • @lenylawrence2084
    @lenylawrence2084 ปีที่แล้ว

    👏 Thagappne umathu varthakai sosthiram appa, kirupai tharum appa nanmai kana uthavi seyyum

  • @rajalogi2060
    @rajalogi2060 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலூயா விசுவாசிக்கிறேன் அப்பா நன்றி நன்றி நன்றி அப்பா

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 ปีที่แล้ว

    Ungkal jepam anuthenamum aservathamama ullathu melum melum ungkali Jesu pajan padutha nam thenamum jepekenrom ungkal kudumpathukakavum perather amen🙏🙏🙏

  • @krishnaweni9728
    @krishnaweni9728 ปีที่แล้ว

    Thank you my God Jesus gory ✝️✝️🇱🇰🇱🇰 amen amen amen thank you my God Jesus 🙏🙏 amen amen

  • @anneveronicaselvam4480
    @anneveronicaselvam4480 ปีที่แล้ว

    Nandri Swaamee.... Yeshua Lord, You are my bondage breaker! ❤🎉

  • @deepaselvam3420
    @deepaselvam3420 ปีที่แล้ว

    Amen praise the lord amen amen amen amen amen amen amen

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 ปีที่แล้ว

    Nam vechesethathavarkal amen🙏🙏🙏🙏🙏

  • @pramila3628
    @pramila3628 ปีที่แล้ว +1

    ஐயா ஸ்தோத்திரம் ஜென்ம சுபாவம் மாறுனும் சாபம் நீங்கும் என் மகளுக்கு ஒரு நல்லா வேளை கிடைக்குணும் அதற்காகக் ஜெபிக்கவும் நன்றி ஜயா

  • @prasteenajebasteena2115
    @prasteenajebasteena2115 ปีที่แล้ว

    Praise the Lord. Yesuappa blood En husband manathil irrugum santhagam, poi kurakudiya avaiyai mutrilum alithupoda padiyaga sothiram appa.

  • @ZMR_Paws
    @ZMR_Paws ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா

  • @srivani3077
    @srivani3077 ปีที่แล้ว

    Visuvasikiren yennoda veetla parisutha avi yanvar erukiraar yethuvum anugathu visuvasikiren 🙏 hallelujah

  • @anurachelsureshkumar2561
    @anurachelsureshkumar2561 ปีที่แล้ว

    TQ Jesus. In Jesus name all famiky curses bondages blocks debts daughter barreness n salvation biz breathing testimony blessed life to his Wil filled with .holy spirit TQ Appa TQ pastor

  • @s.santhosh7841
    @s.santhosh7841 ปีที่แล้ว +1

    Godplesyou goodmasege goofworship goodparyer

  • @sivamary896
    @sivamary896 ปีที่แล้ว

    பிரதர் எனக்கு பெரிய கஷ்டமாக இருக்கிறது எனது காப்பு ஒன்றை காணவில்லை எந்த பிராத்தணையிலும் மனது செல்லாது இல்லை யே காப்பு கிடைக்கும் ஆமேன்

  • @malanithianantham5082
    @malanithianantham5082 ปีที่แล้ว

    Hallelujah amen hallelujah hallelujah amen thank you Jesus 🙏👏🤲👏🙏🙏👏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲✝️❤️

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 ปีที่แล้ว

    Naan jesappava nampuren ini entha sapamum ennauum en kudumpaththaum entha sapamum pidikkathu amen

  • @jeevanhebisha7188
    @jeevanhebisha7188 ปีที่แล้ว +1

    Amen jesus

  • @benishadhas3220
    @benishadhas3220 ปีที่แล้ว +1

    Amen!Praise the Lord!God Bless!

  • @pandaribai3915
    @pandaribai3915 ปีที่แล้ว

    Amen alleluia thank you Lord

  • @krishnaweni9728
    @krishnaweni9728 ปีที่แล้ว

    Amen halleuyah amen amen amen amen thank you my God Jesus 🙏🙏🙏✝️🇱🇰🇱🇰✝️🌹 amen amen amen amen thank you my God Jesus 🙏🙏🙏 amen amen

  • @desingurajan1159
    @desingurajan1159 ปีที่แล้ว

    I please Pray pastors thanksfully jesus name amen Hallelujah Hallelujah Hallelujah Hallelujah amen

  • @sandisandisa6334
    @sandisandisa6334 ปีที่แล้ว

    Amen.nanri.raja.parologa.thagapana.parama.pedhawa.kodana.kodi.nanri.karrharuku.sthothiram.yasuappa🙏🙏🙏🙏🙏anaku.nalla.wali.katpordhathkga.kodana.kodi.nanri.yasuaiyanalasamblathoda.wali.wanum.kastam.kadanappa😭😭😭😭😭😭🙏🙏🙏Nalla wali.opan.panunga.raja.havihanawara
    Mulu.masa.nambiullan.
    Amen 🙏🙏🙏🙏amen
    Amen😭😭😭😭
    Amen😇😇😇♥️♥️♥️💋💋💋🌷🌷🌹🌹

  • @rubia2223
    @rubia2223 ปีที่แล้ว

    Amen amen hallelujah please help me Jesus

  • @maheshwarin7600
    @maheshwarin7600 ปีที่แล้ว

    Yen devanae 🌹yennudaiya pavangalai manniyum swamy 🌹aasirvathiyum swamy 🌹haellullah 🌹Amen 🌹🙏🙏🙏

  • @preetharatheesh1550
    @preetharatheesh1550 ปีที่แล้ว

    Amen amen amen amen amen hallelujah 🙏🙏🙏🙏

  • @ushaselvin3302
    @ushaselvin3302 ปีที่แล้ว

    இன்று 1லட்சம் கடன்கொடுக்கவேண்டும் ஜயா ஜெபிக்கவும் பரத்லிலிருந்து ஜெயத்தைகட்டளைஇடவேண்டும் 😭

  • @marialee3834
    @marialee3834 ปีที่แล้ว +3

    Praise The Lord Amen 🙏 please pray for me tq God bless u 🙏.

  • @shalinifrancis846
    @shalinifrancis846 ปีที่แล้ว

    Nandri yesapa..enaku 5 daysa thookamey illa appa..oru rail accident adhaiye karpanai pannikitu payapadreyn mental aiduvenonu payama iruku.. Bible padikireyn...aanalum payapadreyn..name ucharikireyn...ennai kapathunga..dayavu seidhu pray pannunga...night fullum adhey karpanai...idhu arutheriapada vendum...

  • @raviravirajh6644
    @raviravirajh6644 ปีที่แล้ว

    Apa enakunala sethivaravendum apaenaku viduthalai varadum apa rajh manatha ornilaipaduthi enai viduvika vendumapa amen enaku uthavunkaapa 🇫🇷🇫🇷🇫🇷🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✈️✈️✈️✈️🙏🏻🙏🏻✈️✈️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻amen sapaduvaravenum apa amen

  • @laxmikumar7856
    @laxmikumar7856 ปีที่แล้ว

    Yesu appa yen kudavey irunga appa pls appa

  • @vijjiparadhi3333
    @vijjiparadhi3333 ปีที่แล้ว

    Amen 🙏 amen 🙏 amen 🙏 hallelujah

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 ปีที่แล้ว

    Amen eanaku jejam undakum amen🙏🙏🙏

  • @bhavanianthonvasanthakumar9133
    @bhavanianthonvasanthakumar9133 ปีที่แล้ว

    Nan Jesuven putheti eathuvum akathu amen🙏🙏🙏🙏🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว

    Amen. Sthotiram Amen 🙏 🙌

  • @hepvinasantiagoo943
    @hepvinasantiagoo943 ปีที่แล้ว +1

    Amen Pastor l will forward mana people

  • @malarkodi2883
    @malarkodi2883 ปีที่แล้ว

    God bless you 🙏🖐🏻🖐🏻🖐🏻👏👏👏

  • @kavinsmart250
    @kavinsmart250 ปีที่แล้ว

    En magan sintahai thelovakatum iyya sebiungal nantri iyya

  • @shobaprabhakar5445
    @shobaprabhakar5445 ปีที่แล้ว

    Praise the lord amen pastor 🙏

  • @hepvinasantiagoo943
    @hepvinasantiagoo943 ปีที่แล้ว +1

    Amen pastor l will share

  • @nimu6444
    @nimu6444 ปีที่แล้ว

    Ppraise the Llord. Thnkyou for yoir pprayer plede pray for my doughter. Rithika for sickness

  • @antoanto4741
    @antoanto4741 ปีที่แล้ว

    Amen amen amen amen amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @nawasupply4432
    @nawasupply4432 20 วันที่ผ่านมา

    Amen hallelujah

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว +3

    Praise the Lord pastor God bless you 🙏 🙌 ❤ 💖 ♥ 💛

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว

    Amen praise God 👏 🙌 🙏

  • @jesurajan2512
    @jesurajan2512 ปีที่แล้ว

    ❤️நன்றி நன்றி

  • @priscillajayamani7115
    @priscillajayamani7115 ปีที่แล้ว

    Please pray for my son Joshua salvation and his job mental tention financial problems and debt and evilspirit drinking habit and avoid badfriends.

  • @mathworld4685
    @mathworld4685 ปีที่แล้ว

    பாஸ்டர் pray for me and my family.we couldn't finish the new house work and Last 2years we r suffering.please pray for me

  • @rosemary3352
    @rosemary3352 ปีที่แล้ว

    Amen praise the lord 🙏

  • @ranjinivasan3749
    @ranjinivasan3749 ปีที่แล้ว

    Amen praise the lord

  • @malanithianantham5082
    @malanithianantham5082 ปีที่แล้ว

    Praise the lord 🙏🙏🙏

  • @rubia2223
    @rubia2223 ปีที่แล้ว

    Thanks Jesus thanks pastor

  • @victoriavictoria1278
    @victoriavictoria1278 ปีที่แล้ว

    Praise the Lord 🙏🙏🙏🙏🙏

  • @sunithanagaraj5881
    @sunithanagaraj5881 ปีที่แล้ว

    Devi thank you jesus bless me my left hand is panning too much please pray for me Bor thank jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ajelajel681
    @ajelajel681 ปีที่แล้ว +1

    Praise the lord pastor. Thank you for your message. God bless. Good morning.

  • @malanithianantham5082
    @malanithianantham5082 ปีที่แล้ว

    Pastor please pray for my family thank you 🙏🙏🙏🙏🙏

  • @kamaladevi721
    @kamaladevi721 ปีที่แล้ว

    Amen Amen Amen Amen Amen hallelujah

  • @priskilalthanasoundarai2595
    @priskilalthanasoundarai2595 ปีที่แล้ว

    அய்யா ஸ்தோத்திரம். என் கணவர் விபத்தில் அடிப்பட்டு இடதுகை இடது கால் செயலிழந்து படுத்தப்படுக்கையாக உள்ளார். கேரளாவிலிருந்து வந்த மாஸ்டர் சொன்னார் நீங்கள் வாங்கி வீட்டில் சாபகேடான பொருட்கள் உள்ளது. சொந்த வீடாக இருப்பதால் நீங்கள் வெளியே போகும் முடியாது. ஜெபியுங்கள் என்று சொல்லி விடாது சென்று விட்டார். பிளீஸ் அய்யா என்கணவர் எழுந்து நடக்க ஜெபியுங்கள் அய்யா. கோயம்புத்தூரில் உள்ளோம். என் கணவர் பெயர் டேவிட் சாந்தகுமார். ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். கடந்த ஏழு வருடமாக படுத்துள்ளார். வயது 62.

  • @arumugamarumugam7137
    @arumugamarumugam7137 ปีที่แล้ว

    ஆமென்

  • @kidsparkmontessorischoolth4603
    @kidsparkmontessorischoolth4603 ปีที่แล้ว

    Amen praise the Lord

  • @preetharatheesh1550
    @preetharatheesh1550 ปีที่แล้ว

    Yes lord amen amen hallelujah 🙏🙏🙏🙏

  • @daisydaisy5707
    @daisydaisy5707 ปีที่แล้ว

    Praise the lord

  • @neethimozhi9515
    @neethimozhi9515 ปีที่แล้ว

    Praise the Lord

  • @sthothiramsthothiram2240
    @sthothiramsthothiram2240 ปีที่แล้ว

    Amen thank you pastor

  • @josephineisabella5069
    @josephineisabella5069 ปีที่แล้ว

    Thank you Jesus

  • @motophone96
    @motophone96 ปีที่แล้ว +2

    Amen Amen thank You Jesus for Your sacrifice, glory to God 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 ปีที่แล้ว

    Yes yes yes amen hallelujah 🙌

  • @nimu6444
    @nimu6444 ปีที่แล้ว

    Praise the Lard pastor pray for son Naresh

  • @ushaselvin3302
    @ushaselvin3302 ปีที่แล้ว

    கிருஸ்துவின் பிள்ளைகள் மறுபடியும் பிறந்தோந்தோம் சாரத்தை இயேசு சிலுவையில் எனக்காக மரித்து மூன்றாம் நாள் உயிரோடு எழுந்து பிதாவின்அருகில் பரிந்துபேசுகிறான்

  • @amalab7218
    @amalab7218 ปีที่แล้ว

    Thank you God bless 🙏 you

  • @velarasuvelu8943
    @velarasuvelu8943 ปีที่แล้ว

    🙏😭🙏.sosthiram.amen.

  • @rajamjames9272
    @rajamjames9272 ปีที่แล้ว

    எனது வயிற்றில் இடது பக்கம் 15 நாட்களாக நல்ல வலி .இயேசுவின் தழும்புள்ள கரத்தால் என்னை தொட்டு சுகம் தர ஜெபியுங்கள்