பணம் இருந்தால் தான் மதிப்பு பெற்றோருக்கு பிள்ளைகள் கொடுக்கும் கஷ்டம் | Pana Matta
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ก.พ. 2025
- Pana Matta❤️Pana Pazham
Follow The WhatsApp channel : whatsapp.com/c...
Telegram Channel
t.me/panamatta...
Torture Facebook Page
/ funtorture01. .
________________________________________________
🇮🇳🇸🇹🇦🇬🇷🇦🇲:1
/ s.r.raja.pa. .
🇮🇳🇸🇹🇦🇬🇷🇦🇲:2
/ s.r.raja2
Plz subscriber Our channel: www.youtube.co....
________________________________________________
Disclaimer
I don't own the audio and Pictures. this credit go to the respective Owners this video is purely fans-made and will not be used for profit or illegal sharing.
Fair Use :-
-----------------------
"Copyright Disclaimer Under Section 107 of Copyright Act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, Comment,new Reporting,new teaching, scholarship and research, Fair Use is a use permitted by statute that might otherwise be infringing."
We don't own all the material we're postion on this channel. If you are a copyright owner and want your work to be removed from your channel PLEASE contact as via email (raja.upvc@gmail.com) or leave us a personal message here and we will remove your material right alway. PLEASE do not opt for a youtube strike.
SUBSCRIBE and Give Support For Our Channel
I hope you will Enjoy This Video. If you do, then do Like, Share, Comment and Subscribe For More Entertaining Videos
#appaamma #money #food #parents #son #oldage #family #awareness #panamatta
அப்பா அம்மாவை கடைசி வரைக்கும் கண் கலங்காம வச்சு பாத்துக்கணும் அருமையான பதிவு ராஜா அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
தேவையான பதிவு மிக்க நன்றி பண மட்ட அனைத்து சகோதரர்களுக்கும்🙏🙏🙏
நல்ல அருமையான பதிவு மனதை தொட்டுவிட்டது இருக்கும்போது அப்பா அம்மாவை நல்லபடியா பார்த்துக்கொள்ளுங்கள்
இந்த கால இளைஞர்களுக்கு நல்ல ஒரு பாடம் இது😊
திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது ராஜா brother
கண்கள் கலங்குகின்றது 😭😭😭😭😭😭😭
அனைவரும் நடிப்பு சூப்பர் ❤❤❤❤❤
Keep rocking guys 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
அருமை முருகேசன் அண்ணா
எனக்கு அப்பா அம்மா இல்ல ரெண்டு அக்கா யிருந்தும் அனாதைய வாழ்கிறேன் இவங்கள மாதிரி அப்பா அம்மா யிருந்த நல்லா படியா பார்த்துப்பேன் 🙏🙏முருகேசன் அண்ணா நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் ♥️♥️♥️♥️
கண் கலங்க வைத்த வீடியோ 😢😢😢
Comedy pannala bro loosu ku 🔥 marie irunku 😂
தலைவர் முருகேசன் நற்பணி மன்றம் கோயம்புத்தூர்
அருமையான பதிவு காகிதற்கு கிடைக்கும் மதிப்பு நல்ல பெற்றோருக்கு கிடைப்பதுல்லை
நல்ல பதிவு நிஜத்தை எடுத்து சொல்லியிருக்கும் குழுவிற்க்கு நன்றி
உலகில் அப்பா அம்மாகிட்ட பணம் 💸💸 இருந்த மட்டும் தான் இல்லைன்னா இந்த நிலைமைதான்.... அருமையான கதை.. அண்ணா சூப்பர்.... 🙏
எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது 😭😭😭😭😭😭 .. Super அருமையான concept..
நன்றி ராஜா brother ❤❤❤❤
Intha mathiri concept adikoruka podunga brother.. All of them acted very well. Keep Rocking Panamatta TEAM..💞💞💞💞💞💞💞💞
இந்த காணொளி பார்க்கும் அனைவருக்கும் கண்கலங்க வைக்கிறது பணம் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கிறார்கள் பெற்ற தாய் தந்தை அனைவரும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்🎉🎉🎉
கோதண்டம் அண்ணனோட மிகவும் ஃபேன் அவருடைய வீடியோ எல்லாமே பார்த்தேன்
அருமை அய்யா
இந்த கதை நல்ல இருக்கு வேற லெவல் சூப்பர் பூரோ விடியோ நல்ல இருக்கு இன்னும் டைம் ஸ்டா
அருமையான கதை எடுத்தால் எப்படி எடுக்கணும் சூப்பர் நடிப்பு
எனது கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது 😭😭😭😭😭😭 .. Super அருமையான concept..
நன்றி ராஜா brother ❤❤❤❤
திரும்ப திரும்ப பார்க்க தோன்றுகிறது ராஜா brother ❤❤❤
கண்கள் கலங்குகின்றது 😭😭😭
அனைவரும் நடிப்பு சூப்பர் 😍😍😍
Keep rocking guys ❤❤❤❤❤❤
அனைவரும் அருமையா நடித்து இருக்கீங்க!👌👌👏👏
Wow.What a beautiful theme. A great eye opening to all the younger generation. Superb Acting by all the team members😊
Malaysia ❤❤❤❤❤❤❤
அப்பா அம்மா வீடியோ சூப்பர் இதான் உண்மை கரெக்ட் பெத்தவங்கள கஷ்டப்பட விடக்கூடாது
அருமையான பதிவு இதை பார்த்து சில பேர் திருந்த வேண்டும்!👌👌👏👏
மிகவும் அருமையான பதிவு 🎉🎉🎉🎉
அருமை அருமை அம்மா அப்பா இருவரையும் கண் கலங்க விடாமல் பார்த்துக்கொல்வது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமைகள்
நல்ல ஒரு பதிவு அருமை நன்பா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு மிகவும் அருமை கண்கள் மட்டுமல்ல மனசும் கலங்கிடிச்சு😢.
பனமட்டை தற்போது தான் சரியான பாதையில் பயணம் ❤❤❤ காமெடி மட்டுமே வீடியோ தயாரிப்பு இப்போது கருத்து மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டது இனிமேல் இப்படி தான் தினமும் வீடியோக்கள் போடவேண்டும் ❤❤❤❤❤😊
Super bro.... current generation ippidi dha irrukku bro...edhu ellam maranum... genaretion match ha aduthu irrukinge bro 🎉
Semma semma Raja bro story fantastic,,,
இந்த சமூகத்துக்கு தேவையான நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍👍👍
அன்பு குடும்பம் இருந்தால் அது போதும்🫂🫂🫂 என்றும் அம்மா அப்பா
Ivlo nal follow pannathuku oru oorupadiyana pathivu....continue
Super video 😢😢😢😢❤❤❤❤❤❤ ராஜா அண்ணன் நன்றி 😊😊😊
Orrulaiyae marumagan haa poitu eruntha sama supr ga 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அற்புதமான நடிப்பு பணமட்டைக் குழுவுக்கு எனது வாழ்த்துக்கள்
நாட்டில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. நாட்டிற்கு தேவையான பதிவு. பனமட்டை டீமூக்கு வாழ்த்துக்கள்
Verygooddramavalthukkal
Really good message kumaresan super
செண்டிமெண்ட் சீன் கொஞ்சம் போடுங்க அருமையா இருக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு ❤❤❤❤❤கண்டிப்பா வீடியோ எடுங்க.
Heart Touching Family Story. This is a lesson to all the youngsters.
Entha video pakum pothu en real life an meories❤
Ethu mare video podunga attaiea podurthu podathinga bro vera level ❤
Nalla concept Raja Anna..video super na
❤ murugeshan thala comedy 😢😢😢😢😢😢 feeling Iruka video
Arumayana vilippunarvu topic.super.
Intruthan aaddaya poodaatha kudumba Nala video.super super.
Vaalththukkal.
Murugeshan thala❤❤❤❤ super comedy samma Iruku team boys Vera level 🎉🎉🎉🎉
தலைவர் முருகேசண் நற்பணிமண்றம் கல்பாக்கம்❤❤❤❤
Part 2 podeuingea bro video contune pannaeiungea raja anna nalla ireukkaeu raja anna ❤
Murugesh Anna super comedy kumaresh super 🤛🤛💪💪
Heart touching and i promise i never leave my parents❤❤❤❤❤ i am there for them lifelong till my breathe
இந்த வீடியோ மிகவும் பிடித்திருக்கிறது❤
அருமை,இதுபோல வீடியோவை போடுவதை விடுத்து எப்போதும் ஏமாற்றுவது, திருடுவது, அதுவும் அந்த உருளை அடுத்தவங்களை கேவலமாக பேசுவது நன்றாகவா இருக்கு
😢😢😢😢😢 arumaiyana
Pathivu❤❤❤❤
எல்லம்....பதிவுடன்....இந்தா....பதிவு....அருமை.....அருமை.... மிகா....அருமை....அருமை.....❤❤❤❤❤❤❤❤❤
👌👌👌சூப்பர் சூப்பர் 👌❤️❤️❤️❤️❤️❤️♥️
சூப்பர் வீடியோ ராஜா அண்ணா 😊😊😊பண மட்டை பாய்ஸ் அல்லது டீம் சூப்பர் ராஜா அண்ணா😊😊😊
சூப்பரான பதிவு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தாய் தந்தையை இழந்து அனாதையாக நிற்கின்றேன் அதனால் தாய் தந்தை உள்ள வரை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நன்றி 😢😢
அப்பா அம்மா, சூப்பர் அண்ணா 🙏🙏
நம்மதான் இவங்க போடுற வீடியோவுக்கு லைக் கமெண்ட் போடுறோம் நம்ம போடுற எதையும் இவங்க பாக்க மாட்டாங்க
Correct sonenga
100% உண்மை
இது உண்மையானா கருத்து நன்றி தோரரே நன்றி
இந்த வீடியோ கண்கலங்க வைத்துள்ளது.....இதுப்போன்ற சம்பவம் இன்னும் தொடர்ந்துக்கொண்டுதான் உள்ளது
உங்க jolly video pathutu itha pakka kastama irruku 😢
இது கதை அல்ல,,,,
ஒவ்வொரு வாழ்க்கையிலும் நடக்கிறது,,,,🥺🥺🥺
Crt
செம்ம எடுத்திருக்கீங்க போன கோதண்டம் அண்ணா வாழ்த்துக்கள்
1- in reality, old age home , is costlier , you cannot afford that easy;
2- In some places even you have money you have to be in waiting list , admission may delay in years as well.
இதே மாதிரி வீடியோ நிறைய போடுங்க
குமரேசன் வேற லெவல் 👌👌👏👏
சூப்பர் கருத்து உள்ள வீடியோ
Super Raja anna❤
கடைசியா கந்தசாமி கோபால வச்சி அடிக்கிற பஞ்ச் டயலாக் சூப்பர்.
❤️ முருகேசன் fans 💥💥💥💥💥💥
அருமையான தகவல்😢
ராஜா அவர்களுக்கு என் இனிய நன்றிகள்
Salute Raja anna ❤❤❤❤❤
வயதான அம்மா அப்பா இருவரையும் நம்மை குழந்தை பருவத்தில் அவர்கள் எப்படி வளர்த்தார்களோ. அதை விட மேலாக கவனித்து அரவணைத்து வாழனும். அவர்கள் தான் உயர்ந்த மனிதர்கள்
வாழ்த்துக்கள் ஃப்ரெண்ட் சூப்பர்😔
Super ❤❤❤ vara level bro 🎉😂
Please put more videos like this
Kan kalanki viten appa Amma illtha intru very super pro
அம்மா அப்பா வ காடிசி வரை காப்பாற்றுங்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very touching video and good message
Nalla video super 😢😢😢
சூப்பர் ❤❤❤❤❤
Very true nice content tears falling my eyes
Video Really Very Nice.... Bro's
Good try last speech super... Thanks for review
உண்மை அருமை ஆனால் யாரும் திருந்த மாட்டார்கள்.
அருமையான பதிவு❤❤😮
Great story 🙏🙏🙏
❤ super Anna❤
Super video Raja
Raja brother good message 👍
Really fantastic ,,muthiyor illame wendram,,mohamed irfan riyadh ,
Now saudi arabia
நடைமுறையான கதை அருமை
சூப்பர் அருமையான பதிவு
நற்பதிவிற்கு வாழ்த்துக்கள்