#MR

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • பலமுறை பார்த்து பிறர் பேச கேட்டு ரசித்த M.R.ராதாவின் பஞ்ச் டயலாக் காமெடிகள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த
    1.கடவுள் உங்கள டாப்புல வச்சுருக்காரு எங்கள அண்டர் கிரவுண்டுல வச்சுருக்காரு போடா....
    2.பங்களாக்குள்ள பாலிடிக்ஸ் எப்பவும் பேசக்கூடாது
    3.யாரவன் சந்திரன், குரு பொண்ணுக்கு சொந்தக்காரன் அண்ணன் தம்பியா ?
    4.பணக்காரன் இனிமே தூங்க முடியாது போலிருக்கே ..
    5.கவர்ச்சி கன்னி படம் எட்றான்னா கவர்ச்சி ஒன்னையும் காணோமே
    6.ரோடு போட 3 வருஷம் ஆகுது. கல்ல கொண்டாந்து ரெண்டுபக்கமும் கொட்ரானே
    7.அனாவசியமா அரசியல் பேசாத டீ சாப்பிடுற இடத்துல
    8.அவன் யாருன்னு கேக்குறான். தாயார்னு சொல்றதுக்கு எவ்வளவு வெக்கமா இருக்கு தெரியுமா எனக்கு
    9.கடன் வாங்குனியே கேக்குறவங்ககிட்ட வாங்கலாமாடா.. அறிவிருக்கா?
    10.காலம்பற எழுந்திருச்சவுன்ன சாம்பார்ல போடுற மஞ்சுள தூக்கி மொகத்துல போட்டு தேச்சுருக்கிறாளே
    11.தாயத்துல அதிர்ஷ்டம் இருக்காம் .. ஏண்டா டேய் தாயத்துல அதிர்ஷ்டம் இருந்தா.. நீ ஏண்டா லாட்ரி அடிக்கிற
    12.இது என்ன தண்ணி தாயே .ஏதோ மீன் புடிச்சு கொண்டாந்துட்ட போலயிருக்கு..இப்ப
    பைப்புல மீன் கூட உர்ரானுகளா
    13.முதலாளி ஆயிரக்கணக்கா ஏமாத்துறீங்க தொழிலாளி ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்க்கு தான் ஏமாத்துவான் என் வயித்து கொடுமை
    14.ஹோட்டல் சோறு எனக்கு வேணாண்டா எப்பா...அதுல கல்லு பொறுக்க என்னால முடியாது
    15.கடவுளா வாங்குனான் கடன். நான் வாங்குனேன். ஏன் ஃபீல் பண்ற ஃபாதர்
    16.திங்கிறதுக்கு கூட கட்சி வச்சுக்கிட்டீங்களாடா எப்பா ...
    17.நான் உன்ன யாருன்னு கேட்டா சாமி யாருன்னு என்னையே கேக்குறியா ?
    18.கல்யாணம் எதுக்கு பண்றதுன்னே இந்தியாவுல இன்னும் சரியா தெரியாது
    19.இங்க என்னடான்னா இருக்குற பணக்காரனையும் பிச்சக்காரனா ஆக்குறதுக்கு திட்டம் தீட்றாங்க
    20.மாமா டைரக்டரே ஆயிட்டியா! தொழில் உருப்புட்ட மாதிரிதாண்டா டேய் ...
    21.முதல்ல டிக்காசன் கேக்குறது அப்புறம் பால கேக்குறது இவன் குடுக்குறது ஒரு கப்புக்கு காசு
    22.இது அமெரிக்க நாய் அவுத்துவுடு ,இஷ்டப்பட்டத எதையும் திங்கட்டும் அத போய் தடுக்காத
    23.சொர்க்கம் பப்ளிக் பிளேஸ் இது நம்ம சொந்த இடம்
    24.இது நரிகள் நடமாடும் நாடடடா ராமா
    25.கவர்ன்மெண்டுல மாசம் ஒரு நாள் சம்பளம் குடுக்குறான், வயிறு எரியுது ,நான் நெனச்சப்ப குடுக்குறேன்
    26.இந்தியாவுல குரோர்ஸ் கணக்கா வச்சுக்கிட்டுருக்கான் கட்சிய. எல்லா கட்சியும் பிஸினஸ்ல புகுந்துட்டான் .வேற ஒன்னுக்கும் லாயக்கு இல்ல
    27.திமிரு வரி போட்டு வாங்கணும் இந்த பசங்க கிட்ட
    28.பொண்ணு பெரிய இடம் 120 அடி உயரம் போடா....
    29.சீர்திருத்த பாத தான் இந்த எல வுக்கு வந்த காரணம்
    30.செத்தா கூட பாடுறாண்டா இந்த நாட்டுல
    31.ஒரு மணி நேரம் நான் உண்மைய பேசுனதுல ஒரு கடையவே மூடிட்டேனே
    32.எப்பா... அறிவு வந்துருச்சுடா எப்பா... அறிவு வந்துருச்சு எல்லாருக்கும்
    33.எந்த தொழிலுக்கு போனாலும் நம்ம சொல்றபடி ஒரு பயலும் கேக்க மாட்டான்
    34. என்ன கோடு இது
    35.சொல்றவன் சொந்த வாழ்க்கைய பத்தியெல்லாம் கெலரி பாக்காத. அவன் சொல்றதுல அறிவுக்கு பொருத்தமா இருந்தா நடங்க இல்லைன்னா போங்கடா
    36.எப்பொழுது பார்த்தாலும் பஞ்சம் பசி பட்டினி
    37.நம்ம நாட்டுல எதுக்கு தான் கூட்டம் சேருறதுனு அர்த்தமே இல்லாம போச்சு
    38.மனுசனுக்கு முக்கியமா வேண்டியது கஞ்சி, பஞ்சு இல்லைங்கிறீங்களேடாப்பா....
    39.ஒரு பேங்குல அக்கவுண்ட் இல்லைன்னா இந்த நாட்டுல என்ன பெருமை இருக்கு
    40.வேஷ்டி கட்டுனவனெல்லாம் கீழே உட்காரவை. சூட் மாட்டுனவங்க மட்டும் சோபால உட்காரவை
    41.எஜமான் ஜமீன்தார் இப்படியே கூப்புர்றது கூப்புர்றது கூட தரித்திரம் மஹாராஜான்னு கூப்புடேன்
    45.எந்த நாரா இருந்தாலும் ஏங்கிட்ட கேக்க கூடாது
    46.இங்கிலீஸ் டான்ஸ் தான் இந்தியன் டான்ஸ் இந்தியன் டான்ஸ் தான் இங்கிலீஸ் டான்ஸ்
    47.பியூட்டிகள ரசிக்கிறதுக்கு என்னைத்தவிர இந்த நாட்டுல எவன்யா இருக்கான் ....
    இந்த காமெடிகளை 54 நிமிடம் முழுமையாக பார்த்து ரசியுங்கள்

ความคิดเห็น • 132

  • @nandank5080
    @nandank5080 9 หลายเดือนก่อน +33

    மிகவும் பயனுள்ள கருத்துக்களை தைரியமாக பேசிய "திராவிட பீரங்கி "ஐயா M R ராதா...

  • @தமிழ்த்தம்பி
    @தமிழ்த்தம்பி ปีที่แล้ว +13

    M R Radha was always the great Modern and Revolutionary Radha!! “புத்தி சொல்பவனை அவனது சொந்த வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்காதே.. அவன் சொல்வதில் உள்ள நல்லவையை மட்டும் பார்!!” - என்னே ஒரு தத்துவம்! எப்பொருள் யாரார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு! வள்ளுவன் வார்ப்பித்ததை மெய்ப்பித்த மேதை எம்.ஆர்.இராதா!

  • @vjvj-go7gc
    @vjvj-go7gc ปีที่แล้ว +72

    எம் ஆர் ராதா அவர்கள் எப்படி நடித்தாலும் பார்க்க மிக மிக அருமையாக இருக்கும்

    • @rajendranrr980
      @rajendranrr980 9 หลายเดือนก่อน +1

      பார்க்க, பார்க்க மற்றும் கேட்க, கேட்க !

  • @bikemaniac3330
    @bikemaniac3330 ปีที่แล้ว +6

    வழக்கை தத்துவம் great sir

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 ปีที่แล้ว +6

    தண்ணீரின் குனாதிசயத்தை சேர்ந்த இடத்தின்சேர்க்கடை குனத்தைவெளிப்படுத்திய நடிப்பு

  • @mohamedmaideen3102
    @mohamedmaideen3102 24 วันที่ผ่านมา

    அந்த கால படம் பார்ப்பது கிடையாது என்ன பழய படம் என்றும் தோனும் நாகேஷ் எம்ராதா சிவாஜி இதற்க்கு முன் நடித்த நடிகர்கள் என் கிருஷ்ன்ன் கூட படம் பார்க்கும்போது படம் என்ன கருத்து உள்ள படம் வசனம் பாடல்கள் எந்த இடத்திலும் சலிப்பு இல்லாத படம்
    எம்ஆர் ராதா நடிப்பு மிக அருமை ரத்த கண்ணிர்
    என் எஸ் கிருஷன்ன் நல்லதம்பி
    அந்த காலத்தில் பாடல்கள் சிந்தனை செய்யும் படல் வரிகள்
    பட்டுகோட்டையார் பாடல்
    வாலி மருதகாசி பலர் பாடல்கள்
    என்றும் பார்க்க தோனும் படங்கள்
    இனறு உள்ள படம் மனதில் நிலைப்பு து இல்லை

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 ปีที่แล้ว +18

    The great actor M.R.R

  • @rajendranrr980
    @rajendranrr980 9 หลายเดือนก่อน +8

    உலகம் உள்ள வரை பெரியக் கலைவாணர் எம் ஆர் இராதா வின் புகழ் நிலைத்து நிற்கும்.

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +11

    M. R. Radha very deepest lover and believer
    In periyar party. He is very close to periyar. Periyar said in one meeting our 50 meetings equal to M. R. Radha one drama🎭. M. R. Radha is our legend of tamil nadu pride and our treasure.

  • @ramarajs9076
    @ramarajs9076 3 ปีที่แล้ว +21

    வேற லெவெல் mr ராதா 😄😄😄

  • @boopathip9909
    @boopathip9909 6 หลายเดือนก่อน +3

    என்றும் என்றென்றும்

  • @blissfulkidschannel4444
    @blissfulkidschannel4444 ปีที่แล้ว +8

    Everyone actor..MR.R🌺🌺🌺👌

  • @Vinothkumar-hw8ch
    @Vinothkumar-hw8ch ปีที่แล้ว +18

    The legend MR.ratha

  • @JesuJesuraj-rk4xr
    @JesuJesuraj-rk4xr 9 หลายเดือนก่อน +14

    மூட நம்பிக்கைக்கு முற்று புள்ளி வைத்த மகான்

  • @govindgovindaraj4560
    @govindgovindaraj4560 ปีที่แล้ว +6

    Super

  • @sanjayparisuthansanjay9185
    @sanjayparisuthansanjay9185 ปีที่แล้ว +24

    இவருக்கு நிகர இவர் மட்டுமே

  • @karthickk1499
    @karthickk1499 9 หลายเดือนก่อน +2

    M.R.Radha the legend

  • @SilambarasanGanabadi
    @SilambarasanGanabadi 7 หลายเดือนก่อน +4

    அன்றே அரசியல் பேசத் தெரிந்தவர்

  • @prakashilovejesusprakash3592
    @prakashilovejesusprakash3592 5 หลายเดือนก่อน +1

    பணம் இல்லை என்றால் ஒரே மாதிரி இருக்கிறான். பணம் இ௫ந்தால் பல்வேறு மாதிரி இருக்கிறான் பலியாகி இறந்து விடுகிறான்

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 ปีที่แล้ว +20

    " எம்.ஆர். ராதா-"என்றாலே- "மனிதனுக்கு மிக சிறந்த முற்போக்கு" சிந்தனையை வளர்த்து வந்த நடிகர்! "என்றும் உங்கள் சிந்தனை கருத்துகள் இந்த மண்ணில் வாழும்...!

  • @PMatheshperumal
    @PMatheshperumal 6 หลายเดือนก่อน +2

    MR rada🌹🌹🌹

  • @VijayDhasu
    @VijayDhasu 19 วันที่ผ่านมา

    Mr Mr radha❤❤❤

  • @jackjack-ky8ei
    @jackjack-ky8ei ปีที่แล้ว +2

    Ratha sir. 💖mass

  • @mohandinagar2370
    @mohandinagar2370 10 หลายเดือนก่อน +1

    எல்லாமே வாழ்க்கைக்கு மிக அவசியமான கருத்துக்கள்.

  • @User-fn5dr
    @User-fn5dr 5 หลายเดือนก่อน

    நேர்மையானவர் .

  • @sathishkumar4461
    @sathishkumar4461 4 หลายเดือนก่อน

    I am 2k I like a mr radha movie's 🔥❤️💝

  • @m.s.m655
    @m.s.m655 ปีที่แล้ว +2

    My favourite hero

  • @Maduraikaran06
    @Maduraikaran06 ปีที่แล้ว +139

    60 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை அப்படியே தான் இருக்கிறது அன்று உள்ள கட்சிகளின் நிலை இன்றும் அதே நிலையில் தான் இருந்திருக்கிறது என்ன ஒன்று ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சிகள் மாறியது ஆனால் வேற எந்த காட்சிகளும் மாறவில்லை

  • @anandhana5568
    @anandhana5568 ปีที่แล้ว +3

    Arputhamana mannithan

  • @dhina-tm8gq
    @dhina-tm8gq ปีที่แล้ว +4

    Intha veedu Yaru da katunah comedy vera level

  • @palanivelchitra-qt3fc
    @palanivelchitra-qt3fc ปีที่แล้ว

    Super hero 👍🏻

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 11 หลายเดือนก่อน +4

    The mother nature i.e the five elements are the gods of Dravadians .The dravadians did not build temples and had no organised ritual pattern. This situation was skillfully exploited by the Aryans with the overwhelming support of the kings.The subjects accepted king's decision as they were slaves of the king.The present gods and rituals are aryans.

  • @SumithraSumi-if4uk
    @SumithraSumi-if4uk 5 หลายเดือนก่อน

    M r
    M r Radha comidy
    Viru bokisham😅

  • @s.saravanakumaar787
    @s.saravanakumaar787 4 หลายเดือนก่อน

    Nadhigar thilagam M.R.radha

  • @ckamala9843
    @ckamala9843 6 หลายเดือนก่อน

    Makkal. The runthavilliya

  • @Sara-uy3tb
    @Sara-uy3tb 10 หลายเดือนก่อน

    2nd vara dialog movie Name enaa..? Yarachum thericha soluga pa

  • @ngowri468nagarajan9
    @ngowri468nagarajan9 ปีที่แล้ว +2

    Nice

  • @rajamaninv6446
    @rajamaninv6446 ปีที่แล้ว +2

    There is a difference between the two occasions. One should understand the occasion first then can understand the difference. Is there not difference between sister and wife though both are of same sex. This type of negativism should have been curbed then and there. Learned people kept aloof in those days allowing negativism to grow beyond a bound.

  • @Moham96-ur4xx
    @Moham96-ur4xx 4 หลายเดือนก่อน

    Legend...... Kelungda..

  • @muruganmalli3435
    @muruganmalli3435 ปีที่แล้ว +2

    In one film, he says pitchai eduthavudhu ungala kapathuven dialogue

  • @koilmani3641
    @koilmani3641 ปีที่แล้ว

    இன்று நடப்பதை '

  • @muthuramanm2414
    @muthuramanm2414 ปีที่แล้ว

    👍👍👍👍👍❤❤❤❤❤💯💯💯💯💯

  • @beginnerchannel6933
    @beginnerchannel6933 3 หลายเดือนก่อน

    28/6/2024/// 5:08 watching😅

  • @murugesanrengasami
    @murugesanrengasami ปีที่แล้ว +1

    Inthacomments

  • @yuyuyu1168
    @yuyuyu1168 ปีที่แล้ว

    1q aset 4hj

  • @GopiGopi.d-f8l
    @GopiGopi.d-f8l 8 หลายเดือนก่อน +3

    அப்போ எப்படி பேசியிருக்கிறார் உங்களுக்கெல்லாம் செருப்படி கொடுத்து இருக்கேன் அந்த மனுஷன் செருப்படி

  • @viyantamil
    @viyantamil 5 หลายเดือนก่อน

    Kashta paturavan exra 20 Rupa koduka mudiyatjhu. Ennada umbi ooru ithu😂

  • @balakrishnan9360
    @balakrishnan9360 5 หลายเดือนก่อน

    கூத்தாடிகள் தன் வியாபாரத்திற்காக பணத்திற்காக நடிக்கிறார்கள் அவர்களை தலைவர்களாவும் அவர்களை தலையில் வைத்து கொஞ்சவும் கூடாது அது தேசத்திற்கு பெரிய பாதிப்பை உருவாக்கும்
    அவர்கள் வாழ்க்கையை திருப்பிப் பாருங்கள் இவனுக்கு 10 பொண்டாட்டி இவனுடைய மகள்தான் ராதிகா இன்று விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக நிற்கிறார் இவருக்கு 10 புருஷன் குறைவாக கூறியுள்ளேன் மன்னித்துக் கொள்ளுங்கள் இவர்களுக்கு பாதுகாப்பாக இப்ப சரத்குமார் இருக்கிறார் அவர் நாடார் சமுதாயத்தின் தலைவராக இருக்கிறார் அவன் பொண்ணுக்கு கூட இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை இவனைப் போல் கமலஹாசனுக்கு 5 பொண்டாட்டிகள் அவன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகாமயே 15 புருஷன்கள் தயவுசெய்து இளைஞர்கள் கூத்தாடிகள் பக்கம் செல்லாதீர்கள் அவர்கள் மாறி ஒரு சாக்கடை உலகில் வேறு எதுவும் இல்லை மனிதமலத்திற்கு சமமானவர்கள் கேடுகெட்ட ஜென்மங்கள்
    சில பேர் நல்லவர்கள் குடும்பத்துடன் வாழ்க்கை வாழ்ந்து திருமணங்கள் அனைத்தும் செய்து வைத்து கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவர்களும் இருக்கின்றனர் இசைஞானி இளையராஜா நம்பியார் சிவாஜி கணேசன்

  • @கோ.சிவநேசன்
    @கோ.சிவநேசன் ปีที่แล้ว +19

    இன்றும் இவன் பேசிய கருத்தை ஏதோ தெய்வ வாக்கு மாதிரி ஏற்றுக் கொண்டு சந்தோசப்படும் தமிழர்களே திருந்துங்கள்.. இந்த மாதிரி வசனங்களைக் கேட்டு சந்தோசப்படும் தமிழர்களே சாமியை திட்டும் இவன் பெயரை ராதாகிருஷ்ணனை கழுதை என்று வைக்க முடியுமா. தமிழர் அல்லாத மற்ற மொழித் தவர் தமிழர் களின் வழிபாட்டு முறைகளையும் பண்பாடு களையும் கிண்டல் அடித்தால் தமிழர் களாகிய நாமே சந்தோசப் படுகிறோம். இந்த மனநிலை மாறாத வரை தமிழர்கள் உருப்படப்போவதில்லை. ஒரேயொரு கேள்வி இந்துக் கடவுள் களை கிண்டல் அடிப்பது போல் மற்ற மதங்களின் கடவுள் களை கிண்டல் செய்ய முடியுமா??? அந்த துணிவு நாத்திகன் எவனுக்காவது உண்டா.

    • @vampires75
      @vampires75 ปีที่แล้ว +7

      வேறு எந்த மதத்திலாவது மனிதன் கடவுளின் நெத்தியிருந்து தோளிலிருந்து பிறந்த கதை உண்டா .

    • @joalamu
      @joalamu ปีที่แล้ว +3

      Thambi ... Sir.. konjamavathu... Science ... history ..Elam padinga... First Tamil kadavul... Yaru... Vadakans... Kadavul..yarunu.. therinjiukonga... Sir... Pls..

    • @rajendranramanathan5145
      @rajendranramanathan5145 ปีที่แล้ว

      @@joalamu ) c

    • @kmurugash9263
      @kmurugash9263 ปีที่แล้ว +7

      எம் ஆர் ராதா அவர்கள் சொன்ன கருத்தில் எந்த தவறும் இல்லை

    • @kmurugash9263
      @kmurugash9263 ปีที่แล้ว +1

      @@vampires75 நீங்கள் என்ன சொல்ல வரீங்க

  • @saransaran1385
    @saransaran1385 ปีที่แล้ว +44

    அன்றும்.இன்றும்.என்றும்..மனிதர்களுக்கு.தேவையானகருத்துக்கள்...

  • @ramachandran7066
    @ramachandran7066 ปีที่แล้ว +3

    Super

  • @VinothKumar-mu6bs
    @VinothKumar-mu6bs 3 ปีที่แล้ว +4

    Nice

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr 9 หลายเดือนก่อน +22

    ஒரே படம்தான் ரத்தக்கண்ணீர் இன்று வரை அந்த பெயர் வைக்கவும் ஹீரோவின் பெயர் வைக்கவும் யாருக்கும் துணிவே வரநினைக்காத நடிப்பு

  • @baabrajsharmabaabu5353
    @baabrajsharmabaabu5353 2 ปีที่แล้ว +47

    சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா

    • @anantharaj42
      @anantharaj42 ปีที่แล้ว

      lllllllllllllllllllllllllLllllllLllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

    • @rajendranrr980
      @rajendranrr980 9 หลายเดือนก่อน

      ஆயள் அதிகரிக்கும் அப்பா!

    • @rajendranrr980
      @rajendranrr980 9 หลายเดือนก่อน

      அதாவது வயதுக்கூடும் அவர் தான் பெரியார் அவர்களின் மாணவன் .!

    • @rajendranrr980
      @rajendranrr980 9 หลายเดือนก่อน

      அதினால் தான் இன்றளவும் சென்னை பெரியார் திடல் கூட்டரங்கு எம் ஆர் இராதா அரங்கம் என்று பெயரிடப்பட்டுள்ளது
      அதாவது மக்கள் சிந்தனைகளை தூண்டவேன்டும் என்பதற்காக மட்டும்.

  • @kodivignesh9106
    @kodivignesh9106 ปีที่แล้ว +22

    4:02 உழைச்சு சாப்பிட்டு எவனாச்சும் உருப்படுவானா எங்களுக்கு பகவான் பெரிய மிளே கூடுத்திருக்கான்..😅😅😅

  • @rajendrannallaya8047
    @rajendrannallaya8047 2 ปีที่แล้ว +4

    Super

  • @karthi44
    @karthi44 ปีที่แล้ว +1

    Super

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +24

    எம் ஆர் ராதா என்றாலே நக்கல் பேசிய என் நையாண்டி கருத்து

  • @KarthikeyanPalanisamy-x3m
    @KarthikeyanPalanisamy-x3m ปีที่แล้ว +18

    என்றும் கதாநாயகன் இவர் தான் சூப்பர்

  • @govindgovindaraj4560
    @govindgovindaraj4560 ปีที่แล้ว +1

    Super

    • @vijayakumararumugam5744
      @vijayakumararumugam5744 ปีที่แล้ว

      வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தால் பெத்ததாயை கேவலப்படுத்துவியாடா,தாய்க்கு முன் சிகரட் குடிப்பாயா,இதிலென்னடா பகுத்தறிவு எருமை

  • @muthuramanm2196
    @muthuramanm2196 10 หลายเดือนก่อน

    Super

  • @nimalniccolas9743
    @nimalniccolas9743 หลายเดือนก่อน +1

    பிறவி கலைஞன் நாகேஸ் கூட mr.ராதாவுடன் நடிக்கும் போது ஒன்றுமில்லை போன்று தெரிகின்றது.எப்பேற்பட்ட கலைஞன்.

  • @kosopet
    @kosopet ปีที่แล้ว +10

    கடவுள் உன்ன top ல வச்சிருக்கார் 😂😂

  • @rameshdevarajan5869
    @rameshdevarajan5869 9 หลายเดือนก่อน +2

    politics pessuran politics paradesi pasanga poltics ,--my all time favourite

  • @govindgovindaraj4560
    @govindgovindaraj4560 ปีที่แล้ว +7

    சூப்பர்

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 ปีที่แล้ว +11

    நாடு திருந்த வில்லையே.

  • @protamilgaming2707
    @protamilgaming2707 6 หลายเดือนก่อน +2

    Arumai arumi iya Neenga solvadhu sathyama unmi iya 🙏🙏🙏

  • @senthilkumar-ny5jp
    @senthilkumar-ny5jp ปีที่แล้ว +4

    Super .

  • @thangamstore5260
    @thangamstore5260 ปีที่แล้ว +3

    super comedy(10.03.2023)

  • @saravanan.lakshmanan1875
    @saravanan.lakshmanan1875 ปีที่แล้ว +2

    Real fact thanks to Mr. MR Ratha sir.....

  • @TheesanTheesan-d5r
    @TheesanTheesan-d5r 26 วันที่ผ่านมา

    இவரின் மிக உயர்ந்த உள்ளத்தை சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை

  • @MuruganVinotha-wv1ox
    @MuruganVinotha-wv1ox ปีที่แล้ว +2

    Good actor .

  • @manikandankumar3132
    @manikandankumar3132 ปีที่แล้ว +1

    Intha alal adikka allae kidiyathu

  • @govindgovindaraj4560
    @govindgovindaraj4560 ปีที่แล้ว +2

    Super

  • @SakkaravarthiSakkarai-l1l
    @SakkaravarthiSakkarai-l1l 11 หลายเดือนก่อน +1

    Super ayya

  • @srithar1976
    @srithar1976 ปีที่แล้ว

    Yarukellam m. r .ratha sir voice kettathum bigboss Raju gnabagam vandhadhu😂

  • @SeKattam
    @SeKattam 14 ชั่วโมงที่ผ่านมา

    Great performer 👏👍

  • @KaruppasamyKaruppasamy-e8x
    @KaruppasamyKaruppasamy-e8x 6 หลายเดือนก่อน

    Udgam. Olunga. Iruthal.nadu. Nalla. Irrugam

  • @vincentarockiasamy1868
    @vincentarockiasamy1868 27 วันที่ผ่านมา

    Great sir

  • @KannanNagarajan-v8y
    @KannanNagarajan-v8y 4 หลายเดือนก่อน

    சிறப்பு நெகிழ்ச்சி,,,🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mohankumar2714
    @mohankumar2714 7 หลายเดือนก่อน

    Watch on 2024❤❤

  • @vijayalakshmik6231
    @vijayalakshmik6231 4 หลายเดือนก่อน

    Super mam

  • @msbutterflytiruvannamalai6058
    @msbutterflytiruvannamalai6058 4 หลายเดือนก่อน

    Real hero

  • @ayyappan1472
    @ayyappan1472 7 หลายเดือนก่อน

    The legend

  • @nagulankarthigesu7904
    @nagulankarthigesu7904 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉

  • @prabhut4680
    @prabhut4680 9 หลายเดือนก่อน +2

    4.04 Mass dialogus🎉❤

  • @iraivank2195
    @iraivank2195 ปีที่แล้ว +1

    ❤ சிறப்பு