முடி உதிர்வை குறைத்து, அடர்த்தியாக வளர செய்யும் மூலிகை எண்ணெய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @shanthin9034
    @shanthin9034 3 ปีที่แล้ว +41

    பத்து வருடமாக உங்கள் அப்பாவின் டீ.வி. புரோகிராம் பார்த்து வருகிறோம் .மிகவும் திறமையானவர்.அன்பானவர் .

    • @lakshmanlakshman2917
      @lakshmanlakshman2917 3 ปีที่แล้ว +2

      அவங்க அப்பா பெயர் என்ன சொல்ல முடியுமா

    • @gopalgops5950
      @gopalgops5950 3 ปีที่แล้ว +1

      சக்தி சுப்பிரமணி

    • @sushaparimala8823
      @sushaparimala8823 3 ปีที่แล้ว +1

      @@lakshmanlakshman2917 sakthi subramanian ayya

  • @vaishnavr649
    @vaishnavr649 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு. மங்கு தீர்வு சொல்லவும்

  • @arunamuruganandham5116
    @arunamuruganandham5116 3 ปีที่แล้ว +4

    U r brilliant and awesome
    God bless u

  • @RajKumar-sp5ik
    @RajKumar-sp5ik 3 ปีที่แล้ว +5

    Mam, face la matcham pola maru irukku mam, athu cure tips sollunga mam ❣

  • @TamilSelvi-kb6rt
    @TamilSelvi-kb6rt ปีที่แล้ว

    உங்க அப்பா, நீங்களும் அருமையா சொல்றீங்க எனக்கு பியூட்டி ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி என் த தோ ல் கருப்பு நிறமாக மாறி இப்ப அரிப்பு இருக்கு இதுக்கு மருந்து சொல்லுங்க

  • @manickavalli1323
    @manickavalli1323 2 หลายเดือนก่อน

    அருமை நந்தினி மேம்

  • @babuganesh1499
    @babuganesh1499 3 ปีที่แล้ว +1

    தலையில் மட்டும் சொரியாசிஸ் நோய் உள்ளது அதற்கு மருந்து சொல்லுங்கள் மேடம் உங்கள் நிகழ்ச்சியை நான் தினந்தோறும் பார்த்து வருவேன் ரொம்பவும் எனக்கு நன்மையாக இருக்கிறது

  • @youtubelotustamilchannel
    @youtubelotustamilchannel 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி

  • @jothimanimanimaran3098
    @jothimanimanimaran3098 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி நன்றி நன்றி சகோதரி

  • @jothimani6887
    @jothimani6887 3 ปีที่แล้ว

    மிக மிக மிக பயனுள்ள மருத்துவ குறிப்புக்கூறினீர்கள்சகோதரிரொம்பநன்றிநன்றி👌👌👌👌👌🙏🙏🙏

  • @gandhimathirajasegar5148
    @gandhimathirajasegar5148 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌vazha valamudan 🎉

  • @shobhanamohan4902
    @shobhanamohan4902 3 ปีที่แล้ว +3

    mam ethu saptalum digestion agala romba neram stomach layeirukura madiri feel yeppam vanthute iruku gas athigama form aguthu ithanla sathu kuraipadu agiduchu

  • @sujathamagendiran5311
    @sujathamagendiran5311 3 ปีที่แล้ว +1

    Thankyou akka I waited for this recepcy first comment.

  • @msudha9967
    @msudha9967 3 ปีที่แล้ว +4

    வணக்கம் அம்மா எனக்கு ஒரு மாதமாக முடி கொட்டும் பிரச்னை அதிகமாக உள்ளது தீர்வு கூறுங்கள்

  • @rajeshpatrick489
    @rajeshpatrick489 ปีที่แล้ว +2

    i இந்த oil தங்களிடம் உள்ளதா இருந்தால் எப்படி வங்குவது

  • @amudhas8135
    @amudhas8135 3 ปีที่แล้ว +1

    Kurratai ku marutuvam sollunga mam

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 3 ปีที่แล้ว +2

    Nalla pathivu thanky

  • @afiasifa7202
    @afiasifa7202 3 ปีที่แล้ว +1

    1/4 lr oil ku yallam yavalavu podanum solluga

  • @shrivathi8663
    @shrivathi8663 3 ปีที่แล้ว

    Very wonderful use oil madam . Nandri

  • @basklinfernando686
    @basklinfernando686 3 ปีที่แล้ว +3

    Hi mam sinus problem iruku , intha oil use panlama ?

  • @vanithasanthosh6011
    @vanithasanthosh6011 ปีที่แล้ว +1

    Hair oil sale panurigala madam

  • @vallarasu25852
    @vallarasu25852 3 ปีที่แล้ว +2

    இந்த மருந்து உங்களிடம் கிடைக்குமா சொல்லுங்க அக்கா...

  • @jackgeorge5520
    @jackgeorge5520 3 ปีที่แล้ว

    Thank you so much sister god bless you

  • @ilayarajashakij5890
    @ilayarajashakij5890 2 ปีที่แล้ว

    Very useful mam thank u

  • @sowmiyaram4905
    @sowmiyaram4905 3 ปีที่แล้ว +1

    Very very useful video irregular periods Ku ethachum remedy solunga akka

  • @sophydurai
    @sophydurai 3 ปีที่แล้ว +1

    அக்கா நான் ரொம்ப வருஷமா உங்கள் மருந்து குறிப்பை பார்க்கிறேன்.இளநரை உள்ள வர்கள் இந்த எண்ணெயுடன் ஏதாவது சேர்க்கலாமா??? ப்ளிஸ் சொல்லுங்க அக்கா

    • @sophydurai
      @sophydurai 3 ปีที่แล้ว

      I'm from qatar

  • @lakshmana29
    @lakshmana29 3 ปีที่แล้ว

    Good results

  • @emmanuelsairam2285
    @emmanuelsairam2285 3 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏🙏🙏

  • @latharaja1365
    @latharaja1365 ปีที่แล้ว

    Mam pls sent me how much prise

  • @vijiyalakshmisenthil925
    @vijiyalakshmisenthil925 3 ปีที่แล้ว +1

    Thyroid iruku madam athu gonamaga remedy solluka

  • @lakshmir4579
    @lakshmir4579 3 ปีที่แล้ว

    Tnq so mch Madam
    Tnq

  • @balasubramanian831
    @balasubramanian831 3 ปีที่แล้ว

    Madam entha oil neengah ready sethu tharugirirgala.

  • @parvathis7834
    @parvathis7834 3 ปีที่แล้ว +4

    Madam we stay in North. We don't get ponnankanni keerai, karisalanganni keeping and araikeerai in market. Can we make with only curry leaves and black jeera?

  • @Samyusreearudra
    @Samyusreearudra 3 ปีที่แล้ว +2

    Madam hair oil ungaloda clinical ah kedikuma pls reply to me.

  • @durgalakshmi2575
    @durgalakshmi2575 3 ปีที่แล้ว +2

    இந்த என்னை உங்களிடம் கிடைக்குமா விலை சொல்லவும்

  • @user-vi1di4rt8x
    @user-vi1di4rt8x 3 ปีที่แล้ว +5

    முடி உதிர்தல் மற்றும் அடற்தியாக வளர பக்கவாத்தியம் இல்லாமல் மூலிகை மருந்து வழி கூறுங்கள்.

  • @ks-wb5wm
    @ks-wb5wm 3 ปีที่แล้ว

    Appa yen ammavuku kallula Venn pulli irruku idhu 10 yes ha irruku ippo adhu konjum konjuma paravathu itching karrupavum irruku doc kitta check panna exima sonnaga ,venn pulli irruku plz idhuku medicine solluga .😭

  • @gayatrichodapaneedi4815
    @gayatrichodapaneedi4815 3 ปีที่แล้ว

    Pls tell me the another language try to english Or telugu

  • @venipadmanaban9978
    @venipadmanaban9978 3 ปีที่แล้ว

    This oil available for you

  • @padmapriya3991
    @padmapriya3991 3 ปีที่แล้ว

    May I add முடக்கறுத்தான் கீரை & hibiscus flower and leaf with this.??

  • @ushaarumugam5917
    @ushaarumugam5917 3 ปีที่แล้ว

    Super

  • @kanchisuji7299
    @kanchisuji7299 3 ปีที่แล้ว

    Tq mam

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw ปีที่แล้ว

    அக்கா, இந்த எண்ணெயை நீங்கள் ready பண்ணி sale பண்ணுறீங்களா? அந்த எண்ணையின் விலை எவ்வளவு அக்கா?..

  • @இணைந்துகற்போம்-ன2ன

    எனக்கு gallbladder stone உள்ளது, liver care உங்கள் product order செய்துள்ளேன், இதனை அனைவரும் குடிக்கலாமா, எந்த நோயால் பாதிக்கபட்டவர்கள் இதை சாப்பிட கூடாது, உணவு பத்தியம் சொல்லுங்கள் அப்பா.

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว

      அம்மா என் மருத்துவ மனையில் பயன்படுத்தும் மருந்துகள் முற்றிலும் மூலிகைகளால் ஆனவை.கடும் பத்தியம் ஏதும் இல்லை. நீங்கள் பெற்ற மருந்துகளை குழந்தைகளுக்குக் கூட தாராளமாகத் தரலாம். எண்ணெய் பலகாரங்கள் தவிர்க்கவும்.சிறுகீரை வேர் 15 gm எடுத்து பனங்கற்கண்டு+1/2ஸ்பூன் தனியா சேர்த்து காய்ச்சி பருகவும்.சிறுகீரை, முள்ளங்கிக்கீரை,வாழைத்தண்டு அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளவும்.அடுத்த முறை மருந்து வாங்கும் போது Kidney care மருந்து வாங்கிக் கொள்ளுங்கள். அதில் அனைத்து வித கற்களும் கரையும்.நன்றி. நல்வாழ்த்துக்கள்!

  • @parvathisundar691parvathis2
    @parvathisundar691parvathis2 3 ปีที่แล้ว

    Hi mam, do you sell this oil in your place..please let me know.

    • @purushankarg
      @purushankarg ปีที่แล้ว

      Yeah they are selling with cheap rate only Rs.1500 only 100ml oil.

  • @LISTENINGfull
    @LISTENINGfull ปีที่แล้ว

    முடி கொட்டினதுனால என்னென்ன ஆக வேண்டியது பாருங்க.

  • @babu4506
    @babu4506 3 ปีที่แล้ว

    10 மாதங்கள் முன்பு வந்த இந்த வீடியோ வை யாராவது பயன்படுத்தி பலன் அடைந்தீர்களா. அந்த அனுபவ உண்மை தானே மற்றவரை ஊக்குவிக்கும்

  • @gomathin9997
    @gomathin9997 3 ปีที่แล้ว

    And also tell tips to gain weight

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 3 ปีที่แล้ว

    Nandri 🙏

  • @jannathulfirthous2362
    @jannathulfirthous2362 3 ปีที่แล้ว

    Thankyou sister

  • @harinis8223
    @harinis8223 3 ปีที่แล้ว

    Hi

    • @kokilabalasubramanian4502
      @kokilabalasubramanian4502 2 ปีที่แล้ว

      Please tell a cure for keloid skin problem doctor. It is getting bigger and bigger

  • @crazykids4103
    @crazykids4103 3 ปีที่แล้ว +1

    ஐயா என் மகனுக்கு வயது 12 அவனுக்கு அடிக்கடி தலை வலி
    வரும் அதற்கு என்ன காரணம்
    அதற்கு ஏதாவது தீர்வு சொல்ல
    முடியுமா.

    • @karthikkumar2081
      @karthikkumar2081 3 ปีที่แล้ว

      வயிற்றில் சூடு அதிகமாக இருக்கலாம் சரியான நேரத்திற்க்கு சாப்பிட வேண்டும் தூக்கம் சரியாக இருக்கும்படி பாத்துக்கொள்ளவும்

  • @shanmugapriya4152
    @shanmugapriya4152 3 ปีที่แล้ว

    கருப்பை நீர் கட்டி இருக்கு நான் பல முறை கேட்டேன் பதில் தாங்க

    • @MarundhuTV
      @MarundhuTV  3 ปีที่แล้ว

      அம்மா மன்னிக்கவும்.அனைவருக்கும் தனித்தனியே சொல்ல எனக்கு காலமும் உடல் நலமும் ஒத்து வரவில்லை. எனவே பலமுறை எனது பதிவுகளில் பொதுவாகக் குறிப்பிட்டுள்ளேன்.PCOD என்ற நான்கெழுத்தைக் கண்டு நடுங்க வேண்டாம்.தினமும் இருவேளை கழற்சிப் பருப்பு சம அளவு கருஞ்சீரகம்,5மிளகு சேர்த்து 3 மாதங்கள் சாப்பிட்டு வரவும்.மாதவிலக்கு ஒழுங்காக இருக்கும்படி(ஆங்கில மருந்து ஏதுமின்றி)பார்த்துக் கொள்ளவும்.நலமுண்டாகும். வாழ்த்துக்கள்!

    • @shanmugapriya4152
      @shanmugapriya4152 3 ปีที่แล้ว +1

      @@MarundhuTV
      நன்றி ஐயா செய்முறை கனொலி போடவும்
      நீங்க உடம்பு பாத்துகோங்க

  • @Beauty.1986
    @Beauty.1986 3 ปีที่แล้ว

    நிஜமாவா

  • @Redruokzzz
    @Redruokzzz ปีที่แล้ว

    9