19th Century Ayya Vaikundar Full Story in Tamil| யார் இந்த அய்யா வைகுண்டர்? இவரின் முழு வரலாறு என்ன?
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- முத்துக்குட்டி எப்படி அய்யா வைகுண்டர் ஆனார்? எதனால் திருவிதாங்கூர் மன்னன் இவரை 110 நாட்கள் சிறையில் சித்ரவதை செய்து அடைத்தார்? வள்ளலாருக்கும், வைகுண்டருக்கும் என்ன சம்மதம்?
19-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பு பகுதியில் பிறந்தவர் அய்யா வைகுண்டர். “அவரின் இயற்பெயர் முத்துக்குட்டி”. இறைவனான நாராயணர் கிருஷ்ண அவதாரத்துக்கு அடுத்து கலியுகத்தில் எடுத்த அவதாரமே வைகுண்டர் அவதாரம் என்று சொல்ராங்க. இது ஸ்ரீமன் நாராயணரின் 10-வது அவதாரம் என்றும் கலியுக கடவுள் எனவும் மக்கள் அவரை வணங்கத் தொடங்கினர். ஒரு சாதாரண மனிதனாக பிறந்த ஒருவரை எதனால் கலியுக கடவுள் என்று மக்கள் வழிபடுகின்றனர். திருவிதாங்கூர் மன்னன்னால் 110 நாட்கள் திருவனந்தபுரம் சிறையில் சித்ரவதை செய்யப்பட்டு அடைக்கப்பட்டார், பிறகு அதே மன்னன் அய்யா வைகுண்டர் முன்பு மண்டியிட்டு வணங்கினான். என்னதான் இவரை கடவுளாக வணங்கினாலும் அய்யா வைகுண்டருக்கு சிலை எதுவும் கிடையாது. அப்பரும் எப்படி இவரை வணங்குகிறார்கள் இவருக்கு ஏன் சிலை வைக்கவில்லை அதற்கான காரணம் என்ன? ஒரே காலகட்டத்தில் வாழ்ந்த வள்ளலாருக்கும், அய்யா வைகுண்டருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது அது என்ன?
#ayyavaikundar #vaikundar #history #swamithoppu #nigazhmathi @nigazhmathi
Krishna Avatharam Full Story in Tamil | கிருஷ்ணரின் அவதார கதை: • Krishna Avatharam Ful...
Desa Mangaiyarkarsi Biography| Husband| Children| Family Photos| History: • Desa Mangaiyarkarsi Bi...
இராம அவதாரம் உருவான முழு கதை | Ramaavatharam Full Story in Tamil : • இராம அவதாரம் உருவான மு...
எங்கள் ஊர் திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி யில் அய்யா வழியைப் பின்பற்றும் மக்கள் ஏராளமாக இருக்கிறார்கள். நல்ல காணொளியை தந்தமைக்கு நன்றி❤❤❤
சாமிராஜ் தெரியுமா அண்ணா அவங்க போன் நம்பர் மிஷ் ஆயிடுச்சு
ஏராளமான மக்கள் இருந்தும் அகிலத்திரட்டு இருந்தும் அதை படித்து உணராமல் இப்படி பொய்யான தகவல்களை சொல்பவர்களை நம்பி ஏமாறுகிறீர்களே என்பதை நினக்கும் போது அய்யாவின் பிள்ளையாக இருந்தும் பயன் இல்லை.
தவறான பதிவு
@@sapaliah4277அருமை அய்யா
@@b.paulvarnanb.paulvarnan9630 எப்படி?
சேரமான்பெருமால் எனும் ஐயா வைகுண்டர் நாமம் போற்றி போற்றி....🙏🙏🙏🙏😊
நாம் தமிழர் சீமான் பல மேடைகளில் இவரைப் பற்றி பேசியுள்ளார். அதுவரை இந்த மாபெரும் சீர்திருத்த போராளியை நான் கேள்விப்பட்டதில்லை. அய்யாவிற்கு எனது நன்றிகள். கண்டிப்பாக தமிழர்கள் அனைவரும் இவரின் தியாகத்தை போற்ற வேண்டும் 🙏🙏
அய்யா வழி வைகுண்டர் பற்றிய காணொளி கேட்பது மனதில் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. தமிழ் நாட்டில் அய்யா வழி பக்தர்களும் வழிபாட்டுத் தளங்களும் பெருக வேண்டும் வேண்டும்.
அய்யா அவர்களின் கருத்துரை தெள்ளத் தெளிவாக உள்ளது கடவுள் உன்னில் உள்ளார்
மிகவும் சிறப்பான பதிவு.அய்யா அவர்களின் நினைவுகள் நமது வணக்கத்திற்குரியவைகள்.போற்றுவோம் அவரை.
நாங்கள் அய்யாவழி மக்கள் தான் 🙏 அய்யா உண்டு❤🥰
மெய் சிலிர்த்து விட்டது அய்யாவின் வாழ்வை கேட்டு 🙏
👌
அகிலம் எங்கிலும் காவி கொடி பறக்க கண்டேன் சிவனே அய்யா என்று அய்யா கூறியுள்ளார்.🚩🚩🚩
🙏🙏🙏
@@jayasasi9055 காவிக்கொடி இல்லை சந்திர வர்ண கொடி
@shanmugasundarams7566 அது என்ன சந்திர வர்ண கொடி..
அது என்ன காவி கொடி@@jayasasi9055
வாழ்க பாரதம் 🚩 அய்யா உண்டு
மிகவும் தெளிவாக பயனுள்ளதாக இருக்கின்றன வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉
அய்யா வைகுண்டர் திருவடிகள் சரணம் சரணம்
அய்யா உண்டு
நன்றி அருமையான பேச்சு நான்காவது புத்தகங்கள் படித்தா போல் இருந்தது 🙏🙏
அருமை
மிக அருமை.
தங்கள் பதிவு அருமை🎉
ஐயா உண்டு!
No Caste, No Religion, Man you were Gem, I appreciate what you have done. My great parents got relief from Travancore cruel rulers because of you, First of all I don't believe in gods story, but I can see the person like him as Society Revolutionist as Vallalar. We shouldn't compare both of them, because both are did good things to our Tamil community. I could see still many people donating money to temple, Church without thinking but they think more than thrice when they give money or food to Poorer, Orphanage Children's and Elder's. Again Help other's who lower than you with no expectation, then you are god.
மணலி புது நகர் அய்யா கோவில் மிகவும் சிறிய அளவில் ஓலை குடிசை ஆராமிக்கபட்டது இன்று மிக பெரிய அளவில் கட்டியள்ளனர் தினமும் 500 பேருக்கு சமபந்தி போஜனம் நடக்கிறது
ஆமாம் ஜெகன் ❤
ஆமாம் எனக்கு தெரியும் நான் ஒரு தடவை அங்கு போ ய் வாகனம் தூக்கினேன்
Yes 🥰
😢
அய்யாவழிக்கு அய்யா வைகுண்டர் மட்டுமே தலைவர். மற்ற அனைவரும் அவரது பிள்ளைகள் மட்டுமே. அய்யா உண்டு
அய்யா உண்டு🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அய்யா உண்டு 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அய்யா உண்டு 🙏
வணங்குவதை விட புரிதல் மேலானது 🎉🎉🎉🎉🎉🎉🎉
அய்யா வைகுண்டர் திருவடிகள் சரணம் சரணம்
One is truly impressed by the teachings of Vaikunnda Ayyar. In many ways they run similar to the Sutha Sanmaarkka
philosophy of Arutpragaasa Vallalaar ! He greatly improved the lot n condition of the Tamils of his time.
அய்யா என்றால் ஆதி தந்தை. அய்யா வழி என்றால் தந்தை வழி என்று அர்த்தம். அய்யா சில கட்டளைகள் மக்களுக்கு கொடுத்து நல் வழி கற்பித்தார். அய்யா உண்டு 🙏
ஆதி சிவன் தான், ஆதி தந்தை எனலாம். 🙂.
Ammae Narayana Devi Narayana Ayya Narayana
அப்பாவழியல்ல அன்புவழி
இன்று ஏன் இவரை போன்ற மகான்கள் தோன்றுவதில்லை, குறைந்தபட்சம் இவரின் கொள்கை மற்றும் வாழ்க்கை வரலாறை பள்ளி கல்வியில் சேர்க்கவேண்டும், இருக்கின்றதா என்பது தெரியவில்லை.
@@saravanankumar6603since because of so called secularism also being avatar of Hindu God
People will preach secularism
Arumai arumai Ayya vakundharai patry ella viprangalayum thelivaaga chonnatharku nadry very useful news& & vediom Thank u
எங்கள் அய்யா 🙏 🙏 🙏
இப்போதும் நமக்கு நிர்மலா சீதாராமன் அவர்களால் வரி அந்த அடிப்படையில்தான் விதிக்கப்படுகிறது
Ayya Vaikundar than unmayana samooha porali.
Vazhiya!
I visited Samithoppu , a very Serene place with all it's simplicity and divinity. The place , His principles and teachings should be preserved without the poisonous politics. Centuries long the Cult / mission is preserved by the devotees and progressing without any political connotation. Let the legacy live long 🙏🌹
அய்யா உண்டு.
🙏🤝®️
தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்.
பிறப்பால் உயர்வு தாழ்வை போதிக்கும் சனாதனத்தை தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்து, அனைத்து சமுதாய மக்களுக்கும் நல்லறிவை புகட்டிய அய்யா வைகுண்டரின் வாரிசுகள் இன்று அதே சனாதன கும்பல்களுக்கு சோரம் போகிற கலிகாலத்தில்தான் நாம் வாழ்கிறோம்!
அய்யா உண்டு!
He didn't opposed sanatan,he opposed upper classes which in current scenario is not there
அய்யா, எங்குமே ஹிந்து மதத்தை எதிர்த்து சொல்ல வில்லை, ஜாதி வெறி புடிச்சு அலையாதீங்க னு சொன்னார், அகிலத்திரட்டு ல விஷ்ணு, சிவன் பாத்தி தான் சொல்லி இருக்கார், தெளிவா படிக்கவும்
சனாதன தர்மன் அய்யா 🙏வைகுண்டர் ❤️❤️❤️❤️
Munnaal kavarnar thamilisai vaazhkiraar.
நீ என்னடா பொய்யான தகவலை பரப்புகிறாய்.. அய்யா உன்கிட்ட சொன்னாரா சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று.. சனாதனம் என்றால் உனக்கு என்ன என்று தெரியுமாடா... நீ கொத்தடிமை என்று சொல்லுடா....
Extraordinary man
ஸ்சர்வமும் வைகுண்டமயம் 🙏 அனைத்தும் ஒரே தெய்வம் தான் புரியாத மக்களுக்கு இவற்றை தெரியபடுத்தவும்
Arumai
அய்யா🪷 உண்டு🙏
அய்யா வைகுண்டர் அவர்களின் உருவம் வரைய முடிய வில்லை என கூறுகிறீர். ஆனால் அவருடைய உருவம் காட்டுகிறீர். இது முரண்பாடு ஆக தெரிகிறதே.
கற்பனையாக வரையப்பட்ட உருவம்!
,உண்மையான உருவம் தான்
அய்யாஅவர்நாரயண அவதாரம்
அவர் மனிதனும் இல்லை
சாமி யாரும் இல்லை
மாகானும்இல்லை
சித்தரும்இல்லை
10 த்தாவதுஅவதாரம்
என்னை மனிதன்
அறியா மாட்டான்
நான்படைத்தமிருகம்
அறியும்
முத்துகுட்டியைமுத்துகுட்டி
என்றுசொல்லாதிங்க
கடல்உல்லேசெல்லும்போதே
முத்துகுட்டிகதைமுடிந்தது
வெளியில் வந்தவர்
அய்யாவெய்குண்டர்
சாமிதோப்புஅய்யாசரணம்
க ஷ்டபடுவதுபோல்
ஓருநாடகம்நடத்தி
கலியனேடபலத்தைவாங்கினார்
மக்காகாலிவெள்ளம்வருது
கப்பால்செய்ஞிவச்சுக்குங்க
கடவுளாக அல்ல
கடவளேதான்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Ayya Thunai ❤🎉
முடிந்தால் அவரது போதனைகளை படியுங்கள்
கலியனே
அவர் நல்ல மனிதர் avalo தான்
அவர் கடவுள் இல்லை
நிறைய நல்ல விஷயம் solli இருகாங்க
school book padicha ipdi than kadavulai manithan entu sollum. Ayyavin varalarum ayyavin mahimium ayyavin pathi Sentral than therium @@hariganesh6455
சர்வமும் வைகுண்டமயம் ❤
வாழ்க வளமுடன்
Super explanation madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thanks
சில மாதங்களுக்கு முன் திருச்செந்தூர் சென்று போது அங்கு உள்ள ஐயா வைகுண்டர் மடத்தை தரிசனம் பெற்று மகிழ்ந்தோம்.
தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்து ஏழை எளியவர்களுக்கு பெரும் உதவியாக இருந்து , சிறைவாசம், கொடூரமான முறையில் தண்டிக்கப்பட்டு மக்களுக்காக சமதர்ம சமுதாயம் உருவாக்த்தந்த ஐயா வைகுண்டரை சமதர்ம காவலராக போற்றப்படாமல், தமிழை காட்டுமிராண்டி மொழி என்றும் தமிழருக்காக சமதர்மத்திற்காக போரடவர்களை தமிழகத்தில் சிலர் புகழ்ந்து கொண்டாடுவது ஏன் என்று தெரியவில்லை.
எல்லாம் மாறும்.
தமிழ் காட்டுமிராண்டி மொழி தான் அய்யா
அய்யா வைகுண்டர் தான் முதல் சமூகப் போராளி என்பதை உலகம் உணரும் காலம் விரைவில் வரும்.அரசியலுக்காக பிறரை முன்னிறுத்தும் காலம் மறையும்.அய்யா கூறியுள்ள தீர்க்கதரிசனங்கள்,இதுவரை நிறைவேறியுள்ள கூற்றுகள் பட்டியலிடப்பட வேண்டும்
அதற்காக பெரியாரையும் புறக்கணிக்க முடியாது..அவரின் பங்களிப்பு அளப்பரியது...
அய்யா உண்டு
ஐயாவின் திரு உருவத்தை அனைவர் இல்லங்களிலும் வைக்க வேண்டும். ஐயா வழி தழைத்தோங்கட்டும்.
அய்யாவுக்கு உருவம் இல்லை அவர் ஜோதி வடிவான ஈசன் பல்லுயிற் கும் படியளக்கும் பரம்பொருள் ஆகையால் அவரை ஆதி ஆகமம் அகிலத்திரட்டு மூலமாக அறிய வேண்டுமே தவிர அழியக்கூடிய உருவகப்படுத்த கூடாது அவர் எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவர் நமக்கு உதவி செய்பவர்
முப்பெருளும் ஒரு பொருளாய் ஆனவர் அய்யா
பால பிரஜாபதி அய்யா வழிக்கு தலைவன் அல்ல அய்யா வழிக்கு அய்யா வைகுண்டர் தான் தலைவர்.பாலபிரஜாதிபதி திக மற்றும் திமுகவின் தலைவன் ஆவார் இந்து தர்மத்திற்கும் அய்யா தந்த அகிலத்திரட்டுக்கும் எதிரானவர் பாலபிரஜாதிபதி
உருவம்வேண்டாம் தீபம் ஏற்றி வழிபடுங்கள் அவர் உங்களுடன் இருப்பார்
அய்யாவிற்கு உருவ வழிபாடு கிடையாது… அன்புவழியே அய்யா வழி
Aya vaikunthar --- guru of pandia king family. Pandia king's successors migrated from korkai to thamaraikulam village, kanyakumari district. In those days king family and the travancore kings belongs same aykudi santor community. The Shanars community comming from ceylon to kanyakumari. The servants (suthras) of travancore king cruelly attack Shanars. That time travancore king support suthras. Pandia king king successors protect shanars. Finally they call all this poor people and founded Nadar community. Vaikundar work is very great in this matter. Finally vaikunder stayed in Lord Narayana swamy temple and serve to Nadar community. Vaikunthar not married. Vaikundar voice reflecting ahilathirattu Ammanai. Thanks.
Can’t thank you enough. Best wishes
🌾🌿🇧🇫 ⭐️30 வருடம் என்றும் அவர்கள் நினைவில் 🙏
Keep it up. Learnt about Ayya Vaikundar
ஐயா உண்டு 🙏🙏🙏🙏
அய்யாவழி வந்தவர்களில் ஏராளம் பேர் சனாதன கும்பலுக்கு வால் பிடிக்கிறார்கள் இவர்கள் அனைவரும் திருந்த வேண்டும். நம் அக்கா தமிழிசை யாரை ஆதரிக்கிறார்😊
இந்திய அரசு உடனடியாக வரிகளை நீக்க வேண்டும்
வாழ்க
வள்ளலாருக்கும் மூத்தவர் வைகுண்டர் முத்துக்குட்டி ஐயா அவர்கள்
He is very Great. Thank you for sharing his history. ❤
வைகுண்டசாமியின் முதல் பெயர் முடி சூடும் பெருமாள்.
Grate and fact information.thank you somuch mam 🎉
Suppar
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🎉நாடார் ஈழவ மக்கள் சனாதன கும்பலால் கஷ்டபட்டார்கள் அந்த மக்களை காப்பாற்ற தான் முத்து குட்டி என்ற பெயரில் அய்யா அவதரித்தார். ஆனால் இன்று அய்யாவழி மக்கள் சனாதன கும்பல் பின்னால் செல்கிறார்கள்.
அப்ப ஈவேர கும்பலிடம் போலாமா
அய்யா வழி பின் பற்றுவோர், அய்யர் இல்லாமல் தான் கல்யாணம் பண்றாங்க.
சரியாகச் சொன்னீர்கள் ❤
சனாதனம் என்றால் என்ன?
Not really
I myself not Brahmin
But sanatan means all Hindus
It includes Tamil
It's an ancient name
Don't corrupt it
Nice information
இன்னும் விவரங்கள் தெரியவேண்டும் என்றால் என்னை தொடர்பு கொள்ளலாம் 😊
அய்யா வைகுண்டர் பாடிய பாடல்களின் தொகுப்பு நூல் கிடைக்குமா
அய்யா அவர்களை விட்டு ராமசாமியை பெரியார் ஆக்கியவர்கள் யார்?
வள்ளலார்
,அய்யா
அவர்களை நாம் பெரியாராக கடைபிடிக்கவில்லை இவர் பெரியார் ஆகிவிட்டார்
எம் உயிர்நாயகனாம் ஐயாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம்
சாஷ்டாங்க நமஸ்காரம் என்பது என்ன மொழி ?
@amalinprince சர்வ அங்கங்களும் மண்ணில்பட வணங்குதல் என்று பொருள்
@@Nagarajan-sz4yo அப்படி என்றால் மண்டியிட்டு வணங்குகிறேன் என்பதுதான் தமிழ். நீங்க ஏன் சமஸ்கிருதம் பயன்படுத்துகிறீர்கள்? பலருக்கு இது புரியாது?
தாங்கள் சொல்வது 70 சதவீதம் உண்மை இதில் உண்மையும் சில மேம்பட்ட பொய்யும் கலந்து உள்ளது சில விசயங்கள் மிகை படுத்தும் விதமாக வே அகில திரட்டு உள்ளது
Super Madam Happy
அய்யா வைகுண்டர் பிறந்த இடம் திருச்செந்தூர் வளர்ந்த இடம் தான் சாமி தோப்பு
முன்பு அய்யா வழியினர் முகம் பார்க்கும் கண்ணாடிவை வழிபட்டு வந்தனர். உனக்கு நீ தான் கடவுள். . நாங்கள் இந்துக்கள் இல்லை எங்களுக்கு அய்யாவழி என்று தனி மதம் வேண்டும் என்று அய்யா கோரிக்கை வைக்கப்பட்டது ஆனால் அது அக்காலத்தில் நீதிமன்றத்தால் நீகாரிக்கப்படது ..
😂😂😂😂... முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்து வழி பட்டார்கள் என்பது உண்மை.. அதற்கு பொருள் உனக்கு நீயே கடவுள் என்று அகில திரட்டில் குறிப்பிடவில்லையே.. அய்யா உருவம் அற்றவர் என்ற கொள்கையில் தான் கண்ணாடி வைத்து வழி படுகிறார்கள்....தனி மதம் கோரியது சிலரது சுய லாபத்திற்காக மட்டுமே..
Hindu illaya? read Akila thiratttu
Dai yaruda neenga comali gang. Ayya siva siva hara hara .siva+ vishnu+brahma=ayya
@@Balakumar-p2nஆம், அய்யர் வைத்து திருமணம் நடக்காது
Super, super, super
Om guruve saranam 🙏
விஷ்ணு உடைய பத்தாவது அவதாரம் கல்கி ❤
100%சரி
Innum oru padi indha samudhyam munera vendum, development is very very important
അയ്യവൈകുണ്ഠ സ്വാമി...🙏🏻
அய்யா உண்டு நாரணர் தாமே வைகுண்டமாக பாற்கடலில் அவதரித்தார். சனாதனத்தில் ஆங்கிலேயர்களால் புனையபட்ட தவறுகளையும் தவறை ஏற்று செயல்படுத்தியவர்களையும் எதிர்த்தார் சனாதன தர்மத்தை எதிர்க்கவில்ல
தெரிந்தல் பேசுங்கள் இல்லையேல் அன்னம் கிடைத்தால் சாப்பிட்டு செல்லவும்
அவர் மனிதர் தான் கடவுள் கிடையாது
@@raams2528அரசனின் பெயரால் உண்மையில் ஆட்சி நடத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்...
அப்படி என்றால் ஏன் ஐயாவை வட இந்தியா முழுமைக்கும் ஹீ ராமருக்கு ஈடாக வணங்கப்படவில்லை?
@@raams2528 அன்னம் உழைப்பில் கிடைக்கிறது அதற்கு பேச அவசியமில்லை உம் நிலை அதுவோ
அவர் ஒரு நல்ல சமுக போராளி தர்மத்துக்காக போராடினார் ஆனால் அவரை சிலர் கடவுளாக வழிபாடுவது சரியாதானா? மனிதன் கடவுளாக முடியாதே. அவருக்கு வந்த ஆபத்துகளிலிருந்து இறைவன் பாதுகாத்திருக்கலாம் ஆனால் அவர் தன்னை கடவுளாக வழிபட வேண்டும் என்று அவர் சொல்லவில்லை இவ்வளவு நல்ல போதனை செய்தவர் தன்னை கடவுளாக வழிபடுவதை நிச்சயம் விரும்பமாட்டார் ஆனால் அதே நேரத்தில் அவரின் நல்ல பண்புகளை பின்பற்றலாம்.
Jesus also suffered. Sometime some way Gods act through Humans. These are the Humans who have realised God is in Human, both are same..
இது தவறான கருத்து அய்யா வைகுண்டார் போராளி கிடையாது, அவர் மனிதனும் கிடையாது மும்மூர்த்தியும் ஒரோ மூர்த்தியாக அவரதரித்தவர் அய்யா வைகுண் டார்
@@karthiksm1760 - but jesus story has been fabricated during so many periods
ஜீவ சந்துக்கெல்லாம் ஜீவனும் நான்...மண்ணேளும் அளந்த மாயவன் நான்..விண்ணேளும் அளந்த விஷ்ணு நான்...நீசன் அறியாமல் இருந்திடலாம் நான் படைத்த மிருகம் அறியுமப்பா.... ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை என புவி மீதிருந்தாய்..
இவை எல்லாம் எம்பெருமான் அய்யா வைகுண்டர் சொன்னதில் சில..
வைகுண்ட பகவான் இரேழு உலகத்தை படைத்தவன் நானே என்கிறார்.. தர்மத்துக்காக போராடினார் என்றால் எங்கே போய் போராடினார், அவர் ஒரு ஒளி பிராணன் பரமாத்மா -அகிலத்திரட்டு அம்மானை என்ற உலக ஜாதகத்தில் சொல்லுகிறது..... 🙏மனிதன் மனிதன் என்று சொல்லி பாழ் நரகம் செல்லாதீர்கள். அவர் உலகக் கடவுள் வைகுண்டர் சன்னதியில் நித்தம் காலை மாலை வாகனம் எடுக்கப்படுகிறது. ஆண்டில் மூன்று முறை தேரோட்டம், உலகில் வேறு எந்த ஆலயங்களில் இல்லாத சிறப்பு இங்கு காணப்படுகிறது. நித்தம் திருநாள் அய்யாவுடைய சன்னதியில் மட்டும் தான் உண்டு. கொடிமரம். உதாரணமாக கொரோனா காலகட்டத்தில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டது ஆனால் வைகுண்ட பகவானின் சன்னதியில் மட்டும்தான் நித்தம் காலை மாலை மற்றும் பணிவிடைகள் எந்த முடக்கமும் இல்லாமல் நடைபெற்றது, மனிதனாக இருந்தால் கடலில் மூன்று நாள் இருந்து வெளிப்பட்டு இருக்க மாட்டார் இறைவனால் மட்டும் தான் முடியும் சிவன் பிரம்மா விஷ்ணு மூன்று மூர்த்தியும் ஒரு பொருளாக வந்தவர் தான் அய்யா வைகுண்ட பகவான். ஐயா நாராயணசாமி சொன்னது மட்டும் தான் உலகில் நடந்து கொண்டிருக்கிறது. பகவான் நாராயணனை சாதாரணமாக எண்ணி சாதாரணமாக போய்விடாதீர்கள் அன்பு உள்ளங்களை நன்றி வணக்கம் அய்யா உண்டு. சர்வமும் வைகுண்ட மயம்
உண்மையான வரலாறு நன்றி🎉❤🎉
தவறான தகவல்
Good History
Super 🎉
சமதர்மத்தை போதித்த சுவாமி அய்யா வைகுண்டரின் வாரிசுகள் தற்போது பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது.
Yes all ayya family like money undiyal 😢😢😢😢 cash for care 😢😢😢 this is India very dirty country India
யாரு அவங்க எப்படி சொல்றடா
Actually it's sanatan dharma
@@Abhinav-m4o என்னதாவது சொல்ல வேண்டியது.
@@Kumar0507அவர்கள் சாமித்தோப்பு கோவிலை வழி நடத்துபவர்கள்..
Ayya undu...
Super Explanation
Nice explanation
நாம் தமிழர்🔥
Im a kanyakumari malayali girl ❤❤❤
அய்யா வைகுண்டர் 🙏🙏🙏
Madam,
Very good presentation.I need a small clarification.
You are saying that Namboodirikal, nayakarkal and vellalarkal in Kerala made cruel caste atrocities against Nadars and others and considered them as untouchables.
I find a small mistake in your presentation. It is not Nayakarkal , but Nairkal. Because Nairs in Kerala are upper caste people.
Nayakarkal means people belonging to caste of Naicker/Naidu.
I hope instead of pronouncing Nairkal, you wrongly prononced as Nayakarkal. It could be due to your tongue slip.
Please correct me if I am wrong.
E . Manoharan.
🦅Ayya🪷 Thunai🦅
பெங்களூரில் எந்த இடத்தில் உள்ளது
0.59 correct athu dout vallalar ayya vaikundar pattinattar vidiyasam
Iyya namam vazhga.
Solla padikirathu, namba padukirathu yena avaru thalntha jaathila pirantharu.. ithe avaru pramin ah piranthu iruntha ....
❤🙏🙏🙏
Ayya undu
Nice
இவ்வுலகை படைத்த பரம்பொருள்
நம்ம ஊரில வைகுண்டரா வையாதகுண்டரா என்று கூறிக்கொண்டு ஒரு தற்குறி சுத்திக்கொண்டிருக்கிறான்.
அய்யா உண்டு 🪷🪷
சேலத்தில் ஐயாவின் கோயில் உள்ளது 🙏🙏
Enga Iruku bro salem la
@selvaragavan4494 Near Uzhavar sandhai 🙏