என்னுடைய ராசி விருச்சிகம் ராசி. மிகவும் அவதி அவமானம் அசிங்கம் எல்லாம் நடந்து விட்டது. இனிமேல் என்ன இருக்கு. பாவப்பட்ட ராசி. கடவுள் கூட துணை இல்லாமல் போய் விட்டது.
விருச்சிக ராசி நேயர்களுக்கு நடப்பது நடந்தது நடந்து கொண்டிருப்பது நாளெல்லாம் நாட்களெல்லாம் வாழ்ந்த காலமெல்லாம் 🥲😇🥲😇🥲😇.... முடியல இனிமேலாவது நல்ல காலம் வருமா விருச்சக ராசி நேயர்களான எங்களுக்கு.... எல்லாம் வல்ல ஆண்டவா 🙏🙏🙏 தாங்கள் தான் எங்களுக்கு அருள் புரியணும்.....
அம்மா வேதனைகளை தாங்கமுடியவில்லை. நல்ல வேலை சம்பளம் எல்லாம் இருந்தும் பணி ஓய்வு பெற்றும் பிள்ளைகளின் திருமணத்தைக்கூட நடத்த முடியவில்லை.உண்மையில் விருச்சிகராசியில் பிறந்தவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்தான்.
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இதுவரை பணம் கஷ்டம் அடைந்து இல்லை நினைத்து நடக்கும் ஆனால் ரொம்ப நாள் கழித்து தான் நடக்கும் இது உண்மை என்றால் சொல்லுங்கள்..
விருச்சிக ராசியில் பிறக்கவே கூடாது அப்படி பிறந்துட்டாலும் விருச்சிக ராசி பெண்ணை திருமணம் பண்ண கூடாது ஒரு குடும்பத்துல புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருமே விருச்சகம் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்
ஒரு ஜாதகர் சொல்லுகிறார் விருச்சகராசிகாரர் கோவிலுக்கு போகமல் இருந்தாலே எல்லாமே நன்றாக இருக்குமாம் இதை நிறைய பேர் அனுபவித்து நன்றாக இருக்கிறதுன்னு சொல்லி இருக்கிறார்கள்
ஒருத்தங்க கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் நீங்க கோயிலுக்கு போக சொல்றீங்க ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாக குழப்பினால் நாங்க என்ன செய்யறது குணாதிசயங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் பரிகாரம் சரியா சொல்ல இதுவரைக்கும் சரியான ஆள் இல்லை
நானெல்லாம் எப்போதே செத்துட்டேன் நடைபிணமாக திரிந்து கொண்டிருக்கிறேன் 😢...
உண்மையான விஷயம்
Me too
😂😂😂😂
Me too
Just pray jai jai prathingara Devi all your negative energy wash out
சிவன் இருக்க பயமேன் ஓம் நமச்சிவாயா❤❤❤❤❤❤
என்னுடைய ராசி
விருச்சிகம் ராசி.
மிகவும் அவதி அவமானம் அசிங்கம்
எல்லாம் நடந்து விட்டது.
இனிமேல் என்ன இருக்கு.
பாவப்பட்ட ராசி.
கடவுள் கூட துணை இல்லாமல் போய் விட்டது.
Ena panrathu.mudiyala
I am also the same
உண்மை தான் ஐயா இந்த நிலை மாறி செல்வாக்கோடு வாழும் காலம் வரும்.
Same
மனிதனுக்கு ஒரு முறை தான் சாவு விருச்சிகத்தில் பிறந்தவனுக்கு தினம் தினம் என் ராசி இது முடியல......yes is true 100% true
True. !!!
உண்மை
True 😭
நான் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவள்
வாழ்க்கையில படக்கூடாத கஷ்டம் எல்லாம் பட்டுட்டேன்
இன்னும் அவமானம் என்னால தாங்க முடியல
உண்மை
நானும் அனுஷம். 38 வயது . கொடுமை... ஆனா 2வருஷமா கொஞ்சம் பரவாயில்லை😢.. அனுஷம் 40, க்கு மேல் நல்லா இருப்போம் nu சொல்றாங்க😮
Nanum viruchagam anusa natchathiram tha😢😢😢😢😢😢😢
100 percent.... Anba irunthu ematrinavargal adhigam......
இது நிதர்சனமான உண்மை விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்வின் உண்மையான குணம்
வாழ்த்தகுதி இல்லத ராசி விருச்சிகம் அனுஷம் நட்சத்திரம் இன்று வரை கஷ்டம் தான் 😭🙏
Unmai bro
Nanum athe thaan...ana perusa kashtam nu la ethum illa..varumanam kammi thaan irunthaalum nalla than iruken.....bee happy with what you have
Yes
Mudiyala
😢Amaravathi 2:31
விருச்சிக ராசி நேயர்களுக்கு நடப்பது நடந்தது நடந்து கொண்டிருப்பது நாளெல்லாம் நாட்களெல்லாம் வாழ்ந்த காலமெல்லாம் 🥲😇🥲😇🥲😇.... முடியல இனிமேலாவது நல்ல காலம் வருமா விருச்சக ராசி நேயர்களான எங்களுக்கு.... எல்லாம் வல்ல ஆண்டவா 🙏🙏🙏 தாங்கள் தான் எங்களுக்கு அருள் புரியணும்.....
கோடி வேண்டாமே. மன அமைதி தேவை
Fry-in on TV TV ex ex S TV TV
🌵
👍
அன்புக்கு அடிமை தான் விற்சிகம்
அம்மா வேதனைகளை தாங்கமுடியவில்லை. நல்ல வேலை சம்பளம் எல்லாம் இருந்தும் பணி ஓய்வு பெற்றும் பிள்ளைகளின் திருமணத்தைக்கூட நடத்த முடியவில்லை.உண்மையில் விருச்சிகராசியில் பிறந்தவர்கள் பாவப்பட்ட ஜென்மங்கள்தான்.
மனிதனுக்கு ஒரு முறை தான் சாவு விருச்சிகத்தில் பிறந்தவனுக்கு தினம் தினம் என் ராசி இது முடியல......
உண்மை தான்
Unmai nanba ... nam pirappu saabakedu
ஆமாம் உண்மைதான்
True
True உண்மை
அருமை.... என் குணத்தை தெளிவாக சொன்னீர்கள் 🎉
பாவப்பட்ட ராசி ஐய்யா விருச்சிகம்
நான் செத்துப் பல வருஷம் ஆச்சு என் சொந்தக்காரர்களை என் முன்னாடி சொல்லிடாணுக😢😢😢
Exactly you told the characteristics of Scorpio
Thankyou
Vazhga valamudan
Neenga soldra anaithum enakana pathila iruku 🙏🙏Amma neenga sonna athani varthaikalum unmai Naa appadithan irupen neenga sonna maani
விருச்கம் கோவிலுக்கு சென்றால் போன்டியாவது நிச்சயம்
S
உண்மைதான் எல்லாருக்கும் நான் உதவி செஞ்சேன் ஆனா எனக்கு யாரும் உதவி செய்யலை கேட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்
அம்மா நான் வாழ்வதே வேஸ்ட் அம்மா
நாங்கல் எந்தகோவில் சென்றால்லும் நல்லது நடக்காது.நன்றி அம்மா
சரியாக சொன்ன வார்த்தை
mudakku raasi patri youtube paarkkavum
Correct 💯💯💯💯
🎉😢
Correct✅
எனக்கும் VIRUCHIKAM, அனுஷம் Natchathiram than 7 1/2 Mudinchi 2years aguthu nu solranga but enaku enamo ipatha Aarampicha mari iruku
நானும் என் மனைவியும் ஓரே ராசி தினம் தினம் ஓவ்வொரு பிரட்ச்சினை
உண்மை சகோதரி
Ayoo very true.எழுந்துக்கொள்ளவே முடியல
Good your speech and thank s
Neenga solvathu 100% unmai
நீங்க சோல்லுரத்து உண்மை அம்மா
Viruchigam rasiyil entha oru
child pirakagudathu
thank you mam
செவ்வாய் தினத்தில் செவ்வாய் பகவான் விளக்கு மற்றும் ஆஞ்சநேயர் வெற்றிலை மாலை
அம்மா தாயே விருச்சிக ராசிக்காரர்களுகாகு அர்த்தாஷ்டம சனி எத்தகைய துன்பங்களை தரும் என்பதை கூரவில்லை
துன்பம் ஆரம்பித்துவிட்டது
குடும்பம் உறவு நட்பு சரியாக அமையாது
உண்மையான பதிவு
Past 40years isuffered too much problems .Health n wealth aso. I am going to70years. But I can't escape from worries
Thanks Sister
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இதுவரை பணம் கஷ்டம் அடைந்து இல்லை நினைத்து நடக்கும் ஆனால் ரொம்ப நாள் கழித்து தான் நடக்கும் இது உண்மை என்றால் சொல்லுங்கள்..
Unmai enakum
விருச்சிகம் கேட்டை சித்திரை அப்பன் தெருவில்
நாண்விருச்கம். கூர்மைகொன்டுவெற்றிபெறுவேண்
Anusham .Life full kashtam
Padatha kastam ela kadavuley AANA yean rasila pirandha Sila Peru romba vasathi and happya erukanga
அன்புக்கு நான் அடிமை 😂❤
நடந்தால் மகிழ்ச்சி இதுவரை நடந்ததில்லை
Madam viruchagarasi 2024 palan update poduga
Unga vedio 100%true
Naanum virichaga rasi anucham than naa nalla than irukka life la problem irukum atha face pannunga
Super🎉. it's true
Always Life is very very critical...
எந்த கோவில் கோடீஸ்வர யோகம் தரும் கூறுங்கள்
😂
விருச்சிக ராசியில் பிறக்கவே கூடாது அப்படி பிறந்துட்டாலும் விருச்சிக ராசி பெண்ணை திருமணம் பண்ண கூடாது ஒரு குடும்பத்துல புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருமே விருச்சகம் எப்படி இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள்
என் வயது 33 கடந்த 15 வருடமாக நேரம் சரி இல்லை....தொழில் நட்டம்,வேலை கிடைக்க வில்லை...கடன் பிரச்சினை...
எதிர்காலம் கேள்வி குறி
Same
@@ChinnaRaja-e9r அண்ணா வணக்கம்..உங்களுக்கு எந்த ஊர்..நான் திண்டுக்கல்
Same
நண்பர்களேநானும்விருச்சகம்ராசிதான்வாழ்க்கையின்எதிர்நீச்சல்தான்நம்முன்னேற்றம்
Nandri
ஒரு ஜாதகர் சொல்லுகிறார் விருச்சகராசிகாரர் கோவிலுக்கு போகமல் இருந்தாலே எல்லாமே நன்றாக இருக்குமாம் இதை நிறைய பேர் அனுபவித்து நன்றாக இருக்கிறதுன்னு சொல்லி இருக்கிறார்கள்
Super ma
தாயே நீங்கள் கூறும் செய்தி உண்மை ஆனால் வணங்கி வரும் கடவுள் குல தெய்வம்
முருகன் சூரியன் இனி எந்த கடவுளை நாங்ள் வணங்கவேண்டும்
Ivungala ematha mudiyadhu inunga emaathalama
எனக்கு 75 வயது முடிந்தும் எதையும் சாதிக்கமுடியவில்லை. மகன் மகள் திருமணம்கூட நடத்த முடியாமல் இருக்கிறது.
Enimel vungalukku nanmaye nadakkum vallkkayel vungal kastangal eni kurainthu selvamum selvakkum vuyarum yella pugalum muruganukke
Viruchikagam rasiku Nallathu eppo tha nadakum
உண்மையா இருக்கு
விருச்சிக ராசி எல்லோர் வாழ்க்கையும் இப்படித்தானா அட கடவுளே
நன்றி நன்றி நன்றி
நான் 44 ஆண்டு செத்து செத்து கொண்டு இருக்கேன்
Add 13 bad yrs to your life ,it's my life.
ஆண் விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம்
Intha rasi ku nallathe nadakatha apuram ethuku intha rasi iruku irunthu savadikuthu😭
❤❤❤mikka nandri
Kashtam than eppodum
No one understands our love
எந்த கோவில் அம்மா
Excellent
ஒருத்தங்க கோயிலுக்கு போக கூடாது என்கிறார்கள் நீங்க கோயிலுக்கு போக சொல்றீங்க ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமாக குழப்பினால் நாங்க என்ன செய்யறது குணாதிசயங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனால் பரிகாரம் சரியா சொல்ல இதுவரைக்கும் சரியான ஆள் இல்லை
கடன் பிரச்சனையை திரவேண்டும்
Super super
Enga familyala romba problema irukkku
நிஜம் தான் மோசமான ராசி
இந்த ராசியில் பிறந்த 😢😢
😢ந
நான் அழுவதா சிரிப்பதா.......
அழுத்துகொன்டே சிரிக்கிறேன்
💯
தினம் தினம் செத்துகிட்டு இருக்கேன்
Amma கோவில் பற்றி சொல்லவில்லை,சொல்லுங்கள் plz
வீடியோவின் கடைசியில் பாருங்கள்
Murugan temple and Anjaneyar temple
Madham. Eelladukkum. Porindhuma
விருச்சிகராசி அதுவும் கேட்டையில் பிறந்து செத்து கொண்டு இருக்கேன்
பிறந்தது வோஸ்ட் கடவுள் படைக்காமல் இருந்து இருக்கலாம்
🙏🙏
Nan 32 varushama kashtapattuttu irukan..ini Waldal enna seththa enna😢
Unmai.than
Rs🙏👌
True
Padmanathan. P🌹.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
கஷ்டம் தான் அதிகம்
திருச்செந்தூர்
Kodi vendam mana nimmathi pothum
En kastama eppa theerum amma
Naan padatha avamanam illai viricchaga raasi kettai natchathiram
Naanum
❤
Yes
ஒரு கோடி ரூபாயை எனக்கு செலவு செய்ய தெரியாது
எனக்கு வேண்டாம்
Enna solla vareenga
Devan. Irukka. Payam. Kidiyathu
adhuve palagidum comedy than ninaivukku varum
Endlless suffering for this star. One should not take birth in this star. It is a curse.
Present position is not good, I had died lots of time,scorpion zodiac is not well between 1year to up to 54years