மாபெரும் ஆன்மீக யுத்தம் | Tamil Christian Messages | Tamil Bible School

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2020
  • 🙋🏻‍♂ வேதத்தை முறையாக படிக்க விருப்பமா ???
    Free Bible course
    📚 வேத பாடங்களை உங்கள் WhatsApp ல் பெற்றுக்கொள்ள "Bible Study" என type செய்து +91-8754718443 நம்பர்க்கு மெசேஜ் பண்ணுங்க. தினமும் பாடங்களை WhatsApp ல் 📲பெற்றுக்கொள்ளுங்கள்
    CONCEPT & VOICE - PETER MADHAVAN
    EDITING - VINIX
    VOICE MIXING - DAVID SURESH
    Support Tamil Bible School
    Google Pay : John Guru +91 8754718443
    Tamil Bible School is a team of youngsters based in Tamil Nadu, India who are willing to do God's work. We believe in the Bible and the Bible alone. we are trying to teach the God's word with simplicity and clarity.
    Tamil Bible School| Jesus songs tamil| Tamil christian songs |Tamil christian sermons| Tamil christian message|Arise Zion ministries |Arise Zion | Peter Madhavan | John Guru | Vinix Meshak |Christian songs in Tamil | Christian sermons in Tamil

ความคิดเห็น • 890

  • @s.syedalifathima9465
    @s.syedalifathima9465 3 ปีที่แล้ว +50

    கண்கள் கலங்குகிறது. எவ்வளவு பெரிய வல்லமையுள்ளவரை நாம் வணங்குகிறோம். ஆமென் ராஜா ‌

  • @rajakulendrans771
    @rajakulendrans771 2 ปีที่แล้ว +7

    சேனைகளின் கர்த்தர் சீக்கிரமா இந்த பூமியில் வந்து, சாத்தானை விழச்செய்து அவருடைய ராஜ்யத்தை துவங்க வேண்டும்... ஆமென்

  • @thiagarajana.5234
    @thiagarajana.5234 3 ปีที่แล้ว +8

    இந்த இயேசுவே எனக்கு வேண்டும் இந்த உலகம் அதிலுல்லா வேறெதுவும் வேண்டாம் இயேசுவே நீர் என் உள்ளதில் வாரும் உம்மை மட்டுமே என் ஆண்டவராக இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன் ஆமென் விரைந்து வாரும் இந்த தீமையான உலகிலிருந்து என்னையும் என் மணைவி பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் சகல பரிசுத்தவான்கள் யாவரையும் இந்த உலகிலுள்ள சகல ஆத்துமாக்களையும் விடுதலை செய்யும்படி பாவியாகிய உமதடிமை தாழ்த்தி வேண்டிக்கொள்கிறேன் ஆமென் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா நன்றி இயேசப்பா

  • @silambubpm4793
    @silambubpm4793 2 ปีที่แล้ว +2

    என் தகப்பன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என் தேசம் எல்லை எங்கும் அப்பா நீர் ஆள வேண்டும்

  • @manigandanm6420
    @manigandanm6420 3 ปีที่แล้ว +3

    ஏசுவே தெய்வம் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @dhilipantany4963
    @dhilipantany4963 3 ปีที่แล้ว +5

    பரிசுத்த ஆவியானவரே உமக்கு ஸ்தோத்திரம்

  • @anniechristina4591
    @anniechristina4591 2 ปีที่แล้ว +3

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @manibalamanibala8112
    @manibalamanibala8112 4 ปีที่แล้ว +5

    உன்மைசம்பவம்,தெலிவாக,பதிவிட்டீா்கள்,வாழ்க,உம்,உபேதேசம்,,,

  • @anitaanita2089
    @anitaanita2089 4 ปีที่แล้ว +22

    தேவனுக்கே மகிமை..சேனைகளின்...கர்த்தர் பரிசுத்தர்...பரிசுத்தர் பசுத்தர்..ஆமென்❤❤❤🙏🙏🙏

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 3 ปีที่แล้ว +60

    ஏசு இதோ சிக்கிரமாய் வருகிறேன் அவனவனுடைய கிறியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது🙏🙏🙏ஏசுவே சீக்கிரம் வாறும் 🙏🙏🙏Jesus real God🙏🙏🙏🙏🙏🙏

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 ปีที่แล้ว +3

      Karanam kallkam varumpothu parkkalam kaalkam alive ok

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 2 ปีที่แล้ว

      @@kanthavelp7857 good

    • @kanthavelp7857
      @kanthavelp7857 2 ปีที่แล้ว

      @@arulananthuarun6523 un mey kaalkam kuduthu Well de weer

    • @arulananthuarun6523
      @arulananthuarun6523 2 ปีที่แล้ว

      @@kanthavelp7857 super

    • @susilamani1456
      @susilamani1456 2 ปีที่แล้ว

      Vanthachu. easy ana vanthathal sagadichinga aga avar penoda udalil vanthat analum sathan vedaveila ,kandu pedithu. seluvai kadiya anru enru. selayai kattiya pen uruvil sathan sagadikuthu ,anal sapameilai penai seluvai ettu ezukum sathan aziga ulagam kadavila aziga azika ulagam aium2022 megaperiya suriyan etho pumiya noki vanthu kondu erukeran an anral kadavil penai adimai paniyatha

  • @gloryglory3767
    @gloryglory3767 3 ปีที่แล้ว +3

    இந்த.அற்ப்புதமான.விளக்கம்இந்த.வீடியோவைத்தந்த.தேவனுக்குநன்றி.இந்த.அழகியக்குரலை.கர்த்தர்ஆசீர்வதிப்பாராக.ஆமேன்.என்றும்.அன்புடன்.ஜெயகுலோரி.

  • @adineshkumar1872
    @adineshkumar1872 3 ปีที่แล้ว +4

    சூப்பர் ஜி தேவனுக்கு கோடான கோடி நன்றி தேவனுக்கே மகிமை தேவனுடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்

    • @adineshkumar1872
      @adineshkumar1872 3 ปีที่แล้ว

      நன்றி நன்றி தேவனுக்கே

  • @jeniwatson1525
    @jeniwatson1525 4 ปีที่แล้ว +5

    Nice study thank you kulapangal ely Jesus very very love God

  • @Revelation111
    @Revelation111 4 ปีที่แล้ว +86

    இயேசு மெய்யான தெய்வம்.
    உம்முடைய ராஜ்யம் வரட்டும் ஆண்டவரே.

  • @DanielDaniel-se8ec
    @DanielDaniel-se8ec 3 ปีที่แล้ว +3

    அருமை அருமை அல்லேலூயா

  • @ajithsingh95
    @ajithsingh95 4 ปีที่แล้ว +6

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்

  • @anniechristina4591
    @anniechristina4591 2 ปีที่แล้ว +1

    Amen amen amen amen Appa enaiyum um varugayil ninaitharulum Amen Yaesappa I'm surrendering me in your hand

  • @s.sanjaylakshmanlakshman9513
    @s.sanjaylakshmanlakshman9513 2 ปีที่แล้ว +1

    Amen amen amen amen amen amen amen amen

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 ปีที่แล้ว +4

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @r.sudarvilir.rajeepa8116
    @r.sudarvilir.rajeepa8116 3 ปีที่แล้ว +1

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்கள் ஊழியத்தை ஆசீர்வாதத்துடன் நடத்துவாரா.

  • @willsonsaravanan6007
    @willsonsaravanan6007 3 ปีที่แล้ว +3

    Praise God, சகோதரரோடு தேவன் இருக்கிறார் ,கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும், உங்கள் ஊழியத்தை யும் ஆசிர்வதிப்பாராக! நாங்கள் உங்களுக்கு க்காக ஜெபிக்கிறோம்

  • @thamizhvanan2701
    @thamizhvanan2701 3 ปีที่แล้ว +5

    Amen thanks for my Jesus Dady.......தேவனுக்கு மகிமை உண்டாவதாக Hallaluya Hallaluya Hallaluya.

  • @manickam2564
    @manickam2564 4 ปีที่แล้ว +4

    நன்றி தேவனுக்கே மகிமை

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 2 ปีที่แล้ว +9

    அன்புள்ள தேவனே 💝.. நாங்கள் இன்னும் செய்யும் சிரிய பாவங்களிலிருந்து எங்களை மீட்டருலும். ஆமேன் 🙏

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 25 วันที่ผ่านมา +1

    Yesuraje engalodaya pavathevetu valai enake kerubai tharume yesapa amen🙏🙏

  • @AnandRaj-hk7gf
    @AnandRaj-hk7gf 4 ปีที่แล้ว +107

    சூப்பர் அண்ணா இயேசப்பா உங்களுக்கு தந்த இந்த வெளிப்பாடு களுக்காக நான் அவரை ஸ்தோத்தரிக்கிறேன்

  • @emmanuellordwithme5580
    @emmanuellordwithme5580 3 ปีที่แล้ว +2

    Amen

  • @newtonleonardo4553
    @newtonleonardo4553 4 ปีที่แล้ว +34

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி... கிறிஸ்துவத்தை அறியாதவர்களுக்கு அறிவிக்க எளிமையான வீடியோ தந்துள்ளீர்கள்... நன்றி சகோதரரே...

  • @saradachandrani7845
    @saradachandrani7845 ปีที่แล้ว +2

    ජෙසු පිහිටයි 🙏🙏🙏🙏🌹

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว +1

    Praise God Amen amen amen hallelujah thanks God i love you Jesus thank you holly spirit 🙏

  • @Anitha-fh2hh
    @Anitha-fh2hh 25 วันที่ผ่านมา +1

    Sanaigalene adepadeye rajade jajave umake kodanu kode nandri appa amen🙏🙏

  • @nallarasan6565
    @nallarasan6565 4 ปีที่แล้ว +110

    தேவனுக்கே மகிமை
    நம் தேவன் எவ்வளவு இரக்கம் உள்ளவர் ஆம் நம் தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.

  • @jhansilenin1147
    @jhansilenin1147 4 ปีที่แล้ว +4

    எனக்குள்ள இருந்த எல்லாம் ஹவ் டு மேக் லீனா சொல்லிட்டீங்க.. இருதயத்தில் இப்படிப்பட்ட தானே கேள்விகள் நிறைய.. அண்ணா அதற்கான பதில் கொடுத்துட்டீங்க மிக்க நன்றி

  • @Singam777-w2c
    @Singam777-w2c 3 ปีที่แล้ว +1

    Amen amen amen

  • @Ashokkumar-cq4jx
    @Ashokkumar-cq4jx 3 ปีที่แล้ว +23

    உண்மையில் ஆண்டவருடைய வருகை சமீபம் மிகத்தெளிவான ஒரு விளக்கம் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @banumathisingaram8996
    @banumathisingaram8996 3 ปีที่แล้ว +1

    நன்றி பிரதர் .

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 4 ปีที่แล้ว +37

    " யுத்தங்களையும்
    யுத்தங்களின் செய்திகளையும்
    கேள்விப்படும்
    போது கலங்காதேயுங்
    கள் ; இவைகள் சம்பவிக்கவேண்டியதே.ஆனாலும் முடிவு உடனே வராது "
    மாற்கு 13 : 7
    பரிசுத்த வேதாகமம்.

  • @Sathushkaanth
    @Sathushkaanth 4 ปีที่แล้ว +22

    அண்ணா நீங்க செய்யும் இந்த ஊழியம் தடை இல்லமால் நடைபெற வேண்டும்
    God blless you அண்ணா

  • @messiahjee2079
    @messiahjee2079 3 ปีที่แล้ว +1

    I'm crying 😖😖😖😖 yesuve ippavigalagiya engalai manniyum andavare

  • @darwinjegan9949
    @darwinjegan9949 4 ปีที่แล้ว +45

    நீங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் செய்தியின் முடிவில் எங்களுக்கு கற்றுத் தருகிற பாடங்கள் எங்களுக்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. இதன் மூலம் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். உங்கள் ஊழியத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

  • @shalinimuthukrishnan9777
    @shalinimuthukrishnan9777 3 ปีที่แล้ว +3

    சூப்பர் தேவன் உங்களுக்கு கொடுத்த வெளிச்சத்திற்கு நன்றி

  • @AnandRaj-hk7gf
    @AnandRaj-hk7gf 4 ปีที่แล้ว +36

    7 (பரலோகத்தில் சாட்சியிடுகிறவர்கள் மூவர். பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்.
    1 யோவான் 5:7
    Glory to God

    • @k.saravanaraj3270
      @k.saravanaraj3270 4 ปีที่แล้ว

      சேர்க்க பட்ட வசனம்...

    • @peterebenezer5347
      @peterebenezer5347 4 ปีที่แล้ว +1

      @@k.saravanaraj3270 எப்பொழுது? எப்படி? யார்? காரணம்? அப்படியானால் தேவன் கொடுத்திருக்கும் பரிசுத்த வேதாகமத்தில் வேறு யாரும் எதையும் சேர்க்க முடியும் என நிரூபணம் செய்கிறீர்களா?

    • @samrajsam4738
      @samrajsam4738 4 ปีที่แล้ว

      Comma Johanneum is a gloss written and inserted into a Latin manuscript of I John (The passage is in the letter FIRST John 5:7-8. ... It has been known to be fake, and absent from the oldest and best manuscripts, such as Vaticanus and Sinaiticus, since well before 1900. No modern translation has it except The New KJV.

    • @samrajsam4738
      @samrajsam4738 4 ปีที่แล้ว +1

      பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.
      இதை கர்த்தருடைய இருதயத்திற்கு ஏற்றவனாயிருக்கிற சங்கீத காரன் தாவீது சொல்லுகிறான் எனவே பரலோகத்தில் வீற்றிருக்கும் மாம்சத்தில் வெளிப்பட்ட அந்த மெய்யான தேவனே நம் தேவன் அவரே வல்லமை உள்ள தேவனும் நித்திய பிதாவுமாயிருக்கிறார்.

    • @samrajsam4738
      @samrajsam4738 4 ปีที่แล้ว +2

      எனவே தாவீது பரலோகத்தில் உங்களை யல்லாமல் எனக்கு யார் உண்டு என்று ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையை குறிப்பிடவில்லை மாறாக பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு என்று சொல்லி பரலோகத்திலும் பூலோகத்திலும் உம்மை தவிர எனக்கு வேறே தேவன் இல்லை என்பதை மிக அழகாக குறிப்பிட்டுள்ளார்
      ஒரே தேவன் நமக்குண்டு அவர் அதிசயமானவர் எனவே அவரின் வல்லமையை நாம் ஆராய முடியாது அவர் எங்கும் இருக்கிறார் அவருடைய கண்களுக்கு முன்பை எல்லாம் வெளியரங்கமும் நிர்வாணமுமாய் இருக்கிறது நாம் அவருடைய பார்வையிலிருந்து தப்பமுடியாது அவரே நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஆமென்.

  • @nalinil5837
    @nalinil5837 4 ปีที่แล้ว +11

    ஆமென் இயேசுவுக்கே புகழ்

  • @d.princy5253
    @d.princy5253 4 ปีที่แล้ว +1

    Irunthavarum irukiravarum varukiravarum agiya devanakiya karthar parisuthar parisuthar parisuthar . Amen

  • @maslj7935
    @maslj7935 3 ปีที่แล้ว +9

    தேவனை அறியாதவர்களுக்கு இந்த நற்செய்தி வீடியோவை ஷேர் செய்ய அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @zacchaeusrsmd5562
    @zacchaeusrsmd5562 4 ปีที่แล้ว +41

    ஆண்டவர் வருகைக்காக எல்லாரும் காத்துக் கொண்டிருக்கிறோம் ஆண்டவர் இப்போது எல்லாரையும் பார்க்க வருகிறார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥰😍❤️🌹✝️🛐

  • @Menu_Card
    @Menu_Card 3 ปีที่แล้ว +4

    ஆதியிலிருந்து முடிவு வரை
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக... ஆமென் 🙏

  • @rojan3967
    @rojan3967 3 ปีที่แล้ว

    yesappa en pavaangali manium appa enai thalthukiren ...ni rompa nallavar... yesappa...Amen😭😭I love you yesappa ♥️🙏

  • @jeyakumar8104
    @jeyakumar8104 4 ปีที่แล้ว +72

    Beginning to end ,excellent explanation.God bless your ministry.

  • @kirubaharan123
    @kirubaharan123 3 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @ananthananth8427
    @ananthananth8427 2 ปีที่แล้ว +1

    Really Great,இதுதான் சத்திய வார்த்தையின் மேன்மை ,உலக ஆரம்பம் முதல் முடிவு வரை என்ன நடக்கும் என்பதை முன்னமே தெரிவிக்கும் ஒரே புத்தகம்,அது பரிசுத்த வேதாகமம் மட்டுமே.ஏனெனில் அதை ஏற்படுத்தின நபர் யார் என்றால், அவரே முதலும் முடிவும் ஆனவர்,ஆம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.ஆம் அவரே

  • @vandematharam5725
    @vandematharam5725 2 ปีที่แล้ว +1

    Amen amen amen hallelujah

  • @sridharmilton5866
    @sridharmilton5866 3 ปีที่แล้ว +1

    இயேசு ஊதி ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்

  • @user-ij3xn5lj5d
    @user-ij3xn5lj5d 4 ปีที่แล้ว +6

    இவைகள்எல்லாம் சாத்தானை‌ ஆராதிப்பவர்கள் புரிந்தார்கள் ஆனால் யுத்தம் இல்லாத இறைஆட்சியில்‌பங்கு பெறுவர்.

  • @bharathibharathi4017
    @bharathibharathi4017 4 ปีที่แล้ว +1

    Amen amen

  • @soosaikumar9341
    @soosaikumar9341 3 ปีที่แล้ว +2

    Thank you so much.......100 times....thank you my dear god jesus.....

  • @Puradsipuvi
    @Puradsipuvi 5 หลายเดือนก่อน +2

    Thanks brother suvisesam arivikka
    Ethiraana keelvikalukku uruthiyaana pathil kalai thanthathitku

  • @thambirajaamson1185
    @thambirajaamson1185 4 ปีที่แล้ว

    சூப்பர்.அருமையான கர்த்தருடைய சுவிசேஷம்

  • @jesudas4815
    @jesudas4815 3 ปีที่แล้ว

    ஆமென் நன்றி
    ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக🙏🙏🙏

  • @rsjm6961
    @rsjm6961 ปีที่แล้ว

    இயேசுவே உமக்கு மகிமை உண்டாகட்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @spjekan
    @spjekan 4 ปีที่แล้ว

    ஆமென் நன்றி இயேசுவே அல்லேலுயா

  • @karunakaranpunalur2216
    @karunakaranpunalur2216 3 ปีที่แล้ว +1

    அமேன் அமேன் அமேன் அமேன் அமேன் அமேன் அமேன் ❤❤👌👌

  • @indranidevamalar6850
    @indranidevamalar6850 2 ปีที่แล้ว +2

    Thank you Anna...
    Karthathar uggalai aaseervadhipparaga. Amen.

  • @imayavarmanimayavarman5124
    @imayavarmanimayavarman5124 4 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி

  • @st.marysmarys7759
    @st.marysmarys7759 4 ปีที่แล้ว +10

    God is love.. love is God. Thank you for your beautiful creation....

  • @rameshraja3402
    @rameshraja3402 3 ปีที่แล้ว +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அப்பா 🙏

  • @suthasutha1356
    @suthasutha1356 3 ปีที่แล้ว +1

    Jesus appa porumaiya irukar l am Jesus appa Jeyppom amen amen

  • @neslinjacob972
    @neslinjacob972 4 ปีที่แล้ว +29

    Who see this msg plz share this video to ur all frnds for they know that our lord is true GOD and they also get the salvation from our lord

  • @jasminemary9922
    @jasminemary9922 2 ปีที่แล้ว

    Yessapa ennai mannithu. Ethukumga appa. Enmal. Irakamai. Irunga. Dady. Amen🙏🙏🙏🙏

  • @leelarabecca7147
    @leelarabecca7147 4 ปีที่แล้ว +2

    Praise the lord jesus.iam waitting for you daddy. Come soon

  • @sakhtisakthi8664
    @sakhtisakthi8664 3 ปีที่แล้ว +3

    amen my jesus😭😭

  • @sheebasheeba6626
    @sheebasheeba6626 3 ปีที่แล้ว +3

    சூப்பர். பிரதர். இதவிட தெலிவ்வா யாராலும் சொல்லமுடியாது.

  • @ashiashi937
    @ashiashi937 4 ปีที่แล้ว +22

    "Praise the lord"Thank u Jesus

  • @vijaystephenvs4307
    @vijaystephenvs4307 4 ปีที่แล้ว +1

    Prise the lord son of lord.

  • @bawanibalasubramaniam2786
    @bawanibalasubramaniam2786 3 ปีที่แล้ว +2

    Thank you so much. God bless you.

  • @jbsridhar9174
    @jbsridhar9174 3 ปีที่แล้ว

    Praise the lord and God heavenly Father holy spirit Jesus Christ one and only worship in the world

  • @suganyasusmitha428
    @suganyasusmitha428 2 ปีที่แล้ว

    En kanavarum erachikka patanum yesuve um varugayil etuthukollum aneka makkal therinthu kollanum yesuvai amen

  • @parthibaniman8441
    @parthibaniman8441 4 ปีที่แล้ว +1

    Brother super teaching

  • @laxmiharijan5291
    @laxmiharijan5291 3 ปีที่แล้ว +1

    Thanks brother Amen 🙏

  • @Jennifer-hg7yn
    @Jennifer-hg7yn 3 ปีที่แล้ว +1

    Amen🙏🙏🙏 jesuvuke pugal

  • @user-zt8hi9lh3s
    @user-zt8hi9lh3s 3 ปีที่แล้ว

    கர்த்தர் மிகவும் இனிமையானவர் அவரை சுவைத்து பாருங்கள்
    தேவனுக்கே மகிமை .....

  • @paulsamson9064
    @paulsamson9064 3 ปีที่แล้ว +3

    glory to JESUS

  • @chinnuulagammal6376
    @chinnuulagammal6376 3 ปีที่แล้ว +1

    Jesus seekirama varugirar

  • @yuvarajgajalakshmi2287
    @yuvarajgajalakshmi2287 2 ปีที่แล้ว +1

    Very nice message brother prise the Lord

  • @Daytodayvibeszzz
    @Daytodayvibeszzz 2 ปีที่แล้ว

    கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக🙏🏻😇
    அனைவருக்கும் மிக மிக மிக பயனுள்ள பதிவை கொடுத்து இருக்கிறீர்கள் பிரதர் 👍🏻இந்த கடைசி காலங்களுக்கு இது மிகவும் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் நன்றி

  • @jessienancyjessienancy3348
    @jessienancyjessienancy3348 4 ปีที่แล้ว +1

    Yes Almighty's JESUS Real Loving & Real Living Sweetheart Daddy Please Forgives All ,Leads All, Protects Every Souls In This World's, Blessings All Daddy, Without You We Can't Do Anything Dad, All The Praises,Worships,Glories To You Only Daddy, Hallelujah, Amen Daddy

  • @NithiSiva-ij2gv
    @NithiSiva-ij2gv หลายเดือนก่อน

    ஆமென் ஆமென்❤❤❤

  • @Sowmiyavel-vo9fj
    @Sowmiyavel-vo9fj 15 วันที่ผ่านมา

    Yesappa unga varukaiku engala thayarpaduthunga

  • @samparimalamrajanithi29
    @samparimalamrajanithi29 3 ปีที่แล้ว +1

    Amen praise the LORD GOD JESUS hallelujah

  • @judiththomas7358
    @judiththomas7358 4 ปีที่แล้ว +23

    I have shared this vedio to all my Neighbors friends and relatives.. Above 50 members 😍😍😍 because it's true

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 2 หลายเดือนก่อน

    Amen 🙌🙌 amen 🙌🙌 amen 🙌🤲👁️🤲🙌 thank you Jesus 👏👏👏 amen

  • @kennedyc8264
    @kennedyc8264 3 ปีที่แล้ว +1

    O lord Jesus i love you

  • @Poongkundran
    @Poongkundran 3 ปีที่แล้ว +2

    இரக்கம் நிறைந்த இறைவனுக்கே புகழ்..!
    🙏

  • @amuthavalli3216
    @amuthavalli3216 ปีที่แล้ว

    நன்றி என் நேசரே. விவரிக்க முடியாத உன் அன்பிற்கு.

  • @vijayarajvisuvasam632
    @vijayarajvisuvasam632 3 ปีที่แล้ว +3

    யோவான் 8:24
    [24]ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார்.

  • @GunaGunnaa
    @GunaGunnaa 28 วันที่ผ่านมา

    ஆமென்
    அல்லேலூயா

  • @franciskajegarasa4103
    @franciskajegarasa4103 3 ปีที่แล้ว +3

    ஆமேன் அல்லேலூயா❤️

  • @daicychelladurai6786
    @daicychelladurai6786 3 ปีที่แล้ว +1

    Extraordinary

  • @mohamedhakkim938
    @mohamedhakkim938 ปีที่แล้ว +1

    praise the lord☝🏻 glory to God"😇 /|\amen.🤝5:00🛡

  • @anithaanitha1524
    @anithaanitha1524 4 ปีที่แล้ว +5

    En aandavar matume unnai ullavar❣🧎‍♀️⚘❤🥰