பேசு தமிழா பேசு - நேர்காணல் - பாகம் 3

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 359

  • @jaisurf520
    @jaisurf520 ปีที่แล้ว +19

    Sadhguru proves himself to be great again and again.. that's his greatness.

    • @mclarenforever7798
      @mclarenforever7798 ปีที่แล้ว

      But he is so inconsistent when comes to animals right and cruelties. Typical human centric guru, nothing more.

  • @Toxic_reply
    @Toxic_reply 11 หลายเดือนก่อน +6

    இவர் சொல்வது அத்தனையும் உண்மை, ஒரு உண்மையான வேதத்தின் படி நடக்கும் சநாதனிக்கு இது புரியும்.

  • @balasubramanian5072
    @balasubramanian5072 ปีที่แล้ว +2

    Hats off to you for your boldness, goal and the guts to uphold dharmam,nyayam, Hinduism.My family underwent in Trichy like g ago,

  • @amudharavi8993
    @amudharavi8993 ปีที่แล้ว +9

    பல நல்ல விசயங்களை நீங்கள் உங்களுக்குள் அனுபவிக்கிறீர்கள்.சத்குரு வெளிப்படையாக சமூகத்திற்கு முன் வைக்கிறார். கடவுள் பற்றிய, உடல்,மனம் பற்றிய உணவுபற்றிய பல உண்மைகள் சொல்லி உணர வைத்து இருக்கிறார் .உங்களை வணங்குகிறேன்.ஆனால் எதையும் ஆராய்ந்து பார்த்து உண்மையை தேடுங்கள்.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      அந்த ஆராய்ந்து பார்ப்பது உங்களுக்கு பொருந்தாதோ! நீங்கள் என்ன ஆராய்ச்சி செய்தீர்கள்?! நல்ல பாம்பு கடித்தால் கட்டாங்காப்பி குடித்தால் சரியாகிவிடும் என்றா?
      துளியும் படிக்காமல்
      வெட்கம் துளியும் இல்லாமல் எப்படி வாழ்கிறீர்களோ

    • @mohanram7hills
      @mohanram7hills ปีที่แล้ว +1

      Sami avaru coffee kudika solaliey

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +1

      ​@@m.r.r8408முட்டாளே,திமிர் என்பது வேறு ருத்ரம் என்பது வேறு .
      ருத்ரம் ...தர்மத்தையே நோக்கும்.
      திமிர் ௭ன்பது..
      ௮கங்கார மமகாரம்.
      வந்துடாய்ங்க.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ​​@@m.r.r8408னக்கு தான் இவரை பிடிக்காதே.பின் ஏன் வந்து வந்து எட்டி எட்டி பார்த்து கமெண்ட் பண்ணிக்கிட்டே இருக்குற லூசா நீ.
      இல்லேன ௭லும்புக்காா.
      ௺ சொல்ர ௮ளவு ???????

    • @nachatraakshara1180
      @nachatraakshara1180 5 หลายเดือนก่อน

      சத்குரு ஒரு போலி சாமி

  • @vijiraja8253
    @vijiraja8253 ปีที่แล้ว +8

    அருமையான பேச்சு. ஆழ்ந்த அறிவு. 🙏

  • @mynameisarunbabushankaran9362
    @mynameisarunbabushankaran9362 ปีที่แล้ว +5

    அனுபவம் வேறு; அறிவு வேறு..... சத்குருவின் ஞானம் அனுபவம்.... ரங்கராஜன் அவர்களின் ஞானம் அறிவு... கடலைப் பற்றி கிணற்றுத் தவளை எத்தனை அறிவுபூர்வமான வாதங்களை வைத்தாலும் கிணற்றுத் தவளை கடலைப் பார்க்காமலேயே கருத்துருவாக்கிப் பேசுவது ஆபத்தமானது.... என்று சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு புத்தகத்தில் படித்தது ஞாபகம் வருகிறது.... சுவாமி விவேகானந்தர் இப்போது இருந்து ஆன்மீகப் பணியாற்றினாலும் ரங்கராஜன் போன்றோர் அவரைப் பற்றியும் இவ்வாறு தான் பேசிக்கொண்டு இருப்பர்.... பிராமணர்கள் தங்களைத் தாங்களே மேதாவிகளாகக் கருதிக் கொள்வதன் விளைவு இது.... அவர்கள் சமூகத்தால் பரிகசிக்கப்படுவதற்கும் இத்தகைய மன நிலை தான் காரணம்.... சத்குருவின் மேன்மையை உணர விரும்பினால் வெறும் செய்தியாகவேணும் youtube முழுக்க கொட்டிக்கிடக்கும் அவரது சர்வதேச அறிவுசார் சமூகத்துடனான உரையாடல்களை கண்டு தெளிவுருமாறு கேட்டுக்கொள்கிறேன்🙏

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +2

      சிந்திக்கும் திறன், பகுத்தறியும் திறன் அதாவது நல்லது கெட்டது எது என்று அறியும் திறன் இல்லாத உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரையில் ஜக்கி போன்ற செப்படுவித்தைக்காரர்களுக்கு கொண்டாட்டம்தான்.
      நல்ல பாம்பு கடித்தால் நாலு கிளாஸ் கட்டாங்காப்பி குடித்தால் சரியாகிவிடும் என்று சொல்பவநை நம்பும் உன்னை போன்றவர்கள் ஆட்டு மந்தைகளே. போ போ. உன் தலையெழுத்தை மாற்ற இயலுமா என்ன

    • @mynameisarunbabushankaran9362
      @mynameisarunbabushankaran9362 ปีที่แล้ว

      @@OurTemples தங்கள் பேச்சில் வெளிப்பட்ட பண்பற்ற தன்மையில் தெரிகிறது தங்களின் சிந்திக்கும் திறனும் பகுத்தறிவும்....நான் பரிந்துரை செய்தது சர்வதேச அறிவுசார் அறிஞர்களிடம் அவர் பேசிய பல ஆன்மீக பண்பாட்டு அறிவியல் சார்ந்த விஷயங்கள் youtube ல் அனைவரும் காணும் வீடியோக்களைத் தான்.... தங்கள் நுனிப்புல் மேயும் திறமை உங்கள் பதிலில் நன்கு வெளிப்பட்டுள்ளது... இதைத்தான் மேதாவித்தனம் என்பார்கள்.., எனினும், தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி🙏

    • @littlebala100
      @littlebala100 ปีที่แล้ว +2

      See the poison in his comments. These people with so much impatience are trying to save Hinduism. What a pity.

  • @sabthaaswavahanavahana6772
    @sabthaaswavahanavahana6772 ปีที่แล้ว +8

    பக்தி பலவகை
    மலர்களாலும் கனிகளாலும் இறைவனை வழிபடுவது
    ஒரு வகை அது பிராமணதர்மம்
    மாமிசம் படைத்து இறைவனை வழிபடுவது க்ஷத்திரிய தர்மம்
    இரண்டுமே சமூகத்துக்கு அவசியம்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      இப்போ காட்டில் போய்
      வேட்டையாடும் சசத்திரியன்
      ராஜா யார்????

  • @karthekeyanindia6270
    @karthekeyanindia6270 ปีที่แล้ว +39

    தங்களுடைய எல்லா பதிவுகளையும் பார்த்து வருகிறேன். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இந்த பதிவை பார்க்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது. இந்துமதத்தை அழிக்க வெளியில் இருந்து யாரும் வர தேவையில்லை. உள்ளுக்குள்ளே இருப்பது இந்த பதிவிலிருந்து தெரிகிறது. ஓம் சிவாய நம.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +1

      ஜக்கி இந்து இல்லை.
      ஈசா...மய்யத்துள்ளே
      சிலுவையும் பிறையும் ஒரு தூணில்
      இருக்கின்றதாம்.

    • @kailasamgs7046
      @kailasamgs7046 ปีที่แล้ว +1

      Sir The experience of an individual however exalted he may be cannot the basis for any new explanation in initial matters
      In all such matters the only authority is the vedas and sastras and if the views of individual are acceptable if they confirm to the eternal vedas

  • @ramum9599
    @ramum9599 ปีที่แล้ว +7

    Rangarajan Correctly condemns Jaggiji's wrong things !!!He is like Isho is correct !!!

    • @nanjansuresh
      @nanjansuresh ปีที่แล้ว +1

      Every spiritual guru talks about one absolute truth only its silly to say that he is copying Osho or whoever.

    • @tuggawarrior9075
      @tuggawarrior9075 11 หลายเดือนก่อน

      Isho aru pro 😂😂
      Osho's methods are different from Sadhguru's

  • @sathiyaseelansithambaram7318
    @sathiyaseelansithambaram7318 ปีที่แล้ว

    I think this Rev. Rangarajan is well-educated, very-intelligent, posses social awareness, pragmatic, sacrifices personal life for the cause of his standing ,but suffering from the same mentality of EV PERIYASAMY but Ramasamy was a mental like soros and hitler. I like his warring sprit in the PAST. I had great respect too, now he is overdoing his position. He must realise and guide the governments to promote social welfare for the good of all. I want and wish he continue his dharmic renaissance. I believe that His poll and recommendation to political party is commemorated, and he can develop Annamalai, indeed.

  • @பழகுதமிழ்
    @பழகுதமிழ் ปีที่แล้ว +30

    Sadhguru only shared his experience. He also says that we shd not try. He is sharing from a Mystic's point of view. Hatred feelings will not help.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ஜக்கியை பின்பட்றினால்
      மிருக வாழ்வுதான் மிஞ்சும்.

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 ปีที่แล้ว +6

      @Jagannathan Nachimuthu சரியாக சொன்னீங்க ஐயா…
      வன்மம் தெரிகிறது இந்த பெரியவரிடம்

    • @kanielkaustubhh34
      @kanielkaustubhh34 ปีที่แล้ว

      Sadguru is a fraud..he killed his own wife n earning millions by his fake teaching...

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ​@@forfellowcitizens4263வன்மம்???
      ருத்ரம் கேள்விப்பட்டிருக்கிறாயா?

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 ปีที่แล้ว +5

    Talking people will not do anything and never do mistakes, doing people will not talk and do mistakes and will do whether you support or oppose 🙏

  • @ushav7024
    @ushav7024 ปีที่แล้ว +7

    He is 100 percent correct.

  • @purushothamank8548
    @purushothamank8548 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் பேச்சும் சொல்லும் நேர்மையாக
    தெரிகிறது எல்லா மக்களை
    ஒன்றாகமதிக்கராமாதரி
    தெரிகிறதுஉங்கள் செயல்
    வழிமுறையும்ஒரேநேர் கோடில் இருக்கிறாமாதிரி
    இருக்கட்டும் கடவுள் மாதிரி
    இருங்கள் சோதனையும்
    கடமையும் வரும் உங்களுக்கு

  • @uauu9099
    @uauu9099 ปีที่แล้ว +15

    Rangarajan Sir, thank you for standing up for the Brahmin community

    • @shivnaryan9620
      @shivnaryan9620 ปีที่แล้ว +2

      But same time anyone helping Hindus must be recognized it’s not only in the hands of Brahmins

  • @PrakashSathiyamoorthyHere
    @PrakashSathiyamoorthyHere ปีที่แล้ว +24

    I follow Sadhguru quite religiously and I don't know where he promoted people to have snake as pet or inviting people to do the "cobra" test as Mr.Rangarajan is claiming! And are there any one that has been seriously harmed by snake becasue of Sadhguru's advice? This case would just be a waste of judicial time just like many other unwanted ones, my humble opinion. Other than that I agree, respect, envy and touch feet of Mr.Rangarajan for what he is saying and doing !

  • @kumarsalwadeeswaran9312
    @kumarsalwadeeswaran9312 ปีที่แล้ว +4

    Instead of speaking /commenting separately I suggest all of you like sadguru, yourself and other Mutt heads may sit together and discuss so as to bring unanimity on various issues of our Hindu rituals and practices and bring out solutions.

    • @MuneeshTV
      @MuneeshTV ปีที่แล้ว

      do you have any certificate or evidence to say Sadguru and their followers are like you said and any certificate or evidence to say you are (Mutt heads)not like that?

  • @rsrijegan
    @rsrijegan ปีที่แล้ว +9

    Sadguru teaches yoga, I don’t know what’s bothering this person.

  • @rajendranthangarasu4134
    @rajendranthangarasu4134 ปีที่แล้ว +1

    அவரின் கருத்தை தவறாக புரிந்து கொண்டு சுயசாதி பற்றினால் வன்மத்தை கக்குகிறீர்

  • @NMR-kw8vt
    @NMR-kw8vt ปีที่แล้ว +12

    This how we divided the Hindus unity. If you believe in Ramanujar way of worship, let Isha continue with his own style. What is the issue for you. Countering other belive is a wasteful exercise. We pray not to leave a room to a third element 🙏

  • @S.edu2023
    @S.edu2023 10 หลายเดือนก่อน

    Pathikkapattavar solrar, avarukku cleara theriyuthu solrar.

  • @drsathishkumar4217
    @drsathishkumar4217 ปีที่แล้ว +12

    இப்படியே ego clash ல யே அடுச்சிகிட்டு நாசம் பண்ணுங்க நம்ம மதத்தை 😡😡😡

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      நீங்க என்ன பண்றீங்களாம்? திண்ணை கிழம் போல பேசிக் கொண்டு சுயநலமாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அடுத்தவருக்கு ஈகோ என்று ஏதோ மேதாவி என்ற நினைப்பு

    • @drsathishkumar4217
      @drsathishkumar4217 ปีที่แล้ว +4

      @@OurTemples ஏன் சுவாமி எல்லாத்துக்கும் react ஆகுறீங்க இப்படி? I am a Doctor and I know something that you don't know. That doesn't mean I am superior to you...
      Let me make a challenge here...பாம்பு ஒரு வளர்ப்பு பிராணி மாதிரி!, யார் வேணா வீட்ல வச்சு வளர்த்துக்கலாம் ன்னு சத்குரு எப்போ, எங்க சொன்னார் என்று Proof பண்ணுங்க சாமி, I will leave the social media... உங்களால அப்படி proof பண்ண முடியலண்ணா, atleast stop blabbering in social media Pls....

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      @@drsathishkumar4217 முட்டாளா நீ. நான் சொன்னதை சரியா கேடியா? நீயெல்லாம் எப்படி டாக்டருக்கு படிசயோ?!
      ஜக்கி இணையதளம் போய் படசு பாரும் தெரியும்.அவன்கிட்ட போ. கோப்ரா டெஸ்டு குடுப்பான். எடுத்து அதோகதி அடை

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      @@drsathishkumar4217 நீ சமூக வலைத்தளத்தில் இருந்தா என்ன இல்லந்னா என்ன?! ஏதோ நீ இதில் இருப்பதால்தான் உலகமே இயங்குவது போலே என்ன ஒரு நினைப்பு?! கேவலம்

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      @@drsathishkumar4217 உனக்குப்பிடிக்கலயா?! போய் சினிமா பார். வரும் வியாதியஸ்தத்களை வைத்து கொரோனா பயம் காட்டி வயிறு வளர். போ போ

  • @tamilnadu916
    @tamilnadu916 ปีที่แล้ว +7

    ஓம் நமோ நாராயணா

  • @amudharavi8993
    @amudharavi8993 ปีที่แล้ว +6

    நீங்கள் தவறாக புரிந்து கொண்டால் ஒன்றும் செய்ய முடியாது.அவர் சரியாக தான் சொல்கிறார்.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +1

      ௭து சரி?௭து தவறு?

    • @INDPRABU
      @INDPRABU ปีที่แล้ว

      ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

    • @sivasaras12
      @sivasaras12 ปีที่แล้ว

      I have great respect to Rangaraj Narasimhan but i beg to differ of his observation on Sadguru. As far as I know he has never advocated keeping snake as pet. I have been following him for the past many years and i have never seen him in person but i am immensely benefitted by his talk. If you want peace of mind and total happiness I would advise people to follow his talk closely.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      @@sivasaras12 தமிழில்
      சொல்ல முடியுமா????

    • @rajendranthangarasu4134
      @rajendranthangarasu4134 ปีที่แล้ว

      ஆம் இவர் தவறான புரிதல்
      சுயசாதி வன்மம்

  • @theotherside7504
    @theotherside7504 ปีที่แล้ว +2

    Ultimate comedy folks ... these so-called guardians of Dharma will keep criticizing everybody as if they are the only upright person(s) in the world. No wonder Hindu unity has become an oxymoron and it is not helping save any Dharma.

  • @shivnaryan9620
    @shivnaryan9620 ปีที่แล้ว +3

    அன்புள்ள ஐயா ஏற்கனவே இந்து மதம் இடது மற்றும் வலது பக்கம் தாக்கப்பட்டு வருகிறது தயவு செய்து சத்குரு போன்ற இந்துக்களை ஆதரிக்கும் எவரும் தங்களால் இயன்றதை செய்யட்டும்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ௮ந்த ஆளு...
      தன் மையத்துக்குள்ளே...
      ஒரு தூணில் சிலுவையும்
      பிறையும் செதுக்கி வைத்திருக்கிறாராமே...
      அப்படிப்பட்டவர் ,இந்துக்களுக்கு
      என்ன நல்லது செய்வா.......ர்?
      சாராயத்தை , இனக்கவற்ச்சியை,
      குத்தாட்டத்தை,சினிமாவை
      விரும்புவதுபோல்,ஜக்கியின்
      ஈஸாவை விரும்புகின்றனர்
      தன்னோட போகத்துக்காக.
      அது மக்களுக்கு ஆத்ம நலனை
      தராது.

  • @prabakaranasokraj174
    @prabakaranasokraj174 ปีที่แล้ว +3

    Infighting within Hindu seers will do no good for the criticizer or the criticized. Each one do their jobs and help people in any way possible

  • @saividhya3739
    @saividhya3739 ปีที่แล้ว +1

    Well said 👏👏👏 namma enna ayutham edukka vendum enbhadhai ethiri thaan theermanikiraan, i am also support this point of view. Excellent answer, brahmanan ketta varthaiyila pesina thirumba pesalam nangalum manithargal thaan. Thank you Sir.
    1. but i am against of your opinion in Sadguru issues ,he is not said like that as you told,may be misunderstanding .. When ur mind is restless, snake and all the Reptiles, animals easily find out ur anxiety especially snake, he is connected those information for higher level meditation ,not for the common people. That's all, and his method is different but many sidhars done already..example..pampaati siddhar.
    2.Yes, he drank poison in front of everyone, we too seen in you tube ..that incident , he wanted to show his spiritual power.. What's wrong on this...most of aghories, sadhukal, sidhargal did in their earlier days like sadguru but that time media is not there ..Adishankarar done the koodu vittu koodu payum siddhi so everyone can do this??not possible .. Right?
    This comment is my freedom Sir.

  • @seethaa8987
    @seethaa8987 ปีที่แล้ว +6

    Osho/sadhguru/or whoever talks the truth is the same

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      ஆமாம். பாம்பு கடித்தால் உயிர் போகும் என்பது உண்மை

    • @seethaa8987
      @seethaa8987 ปีที่แล้ว +2

      I said only about truth .not about snakes

  • @vanakkamperumthala601
    @vanakkamperumthala601 ปีที่แล้ว

    சாராயம் ஒரு விஷம்தான்
    அத யாரும் சாப்டலையா?
    அதே மாதிரிதான் பாம்பு விஷமும்!

  • @balasubramanian5072
    @balasubramanian5072 ปีที่แล้ว

    Long ago, the atrocities of EVR ,poonal arukkappattu, kūdumi vettapattu.Thats the reason for our family not returning to INDIA for longtime .

  • @vanakkamperumthala601
    @vanakkamperumthala601 ปีที่แล้ว +1

    உன்னமாதிரி எடக்கு பேசீட்டு திரிஞ்சா ஒன்னும் நடக்காது. அண்ணாமலை ஏறி அடிச்சு போய்கிட்டே இருப்பார். ஒன்னமாதிரி பேசீட்றுந்தா சாவுறவரைக்கும் இப்டி பேசீட்டேதான் உருப்படாம போகும்!

  • @rajendranthangarasu4134
    @rajendranthangarasu4134 ปีที่แล้ว +1

    அந்த புத்தகத்தை முழுமையாக படியுங்கள் காபி குடித்த பின்பு அவர் மருத்துவமனைக்கு சென்றார்

  • @somasundaramsr6284
    @somasundaramsr6284 ปีที่แล้ว +13

    ஆமா, இப்படியே சண்டை போட்டுக்கொண்டே இருங்கள். இத்தனை நூற்றாண்டுகள் ஆ ன பின்பும் இந்துக்கள் பாடம் கற்றுக் கொள்ளவில்லை.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      இந்துவா ஜக்கி இருக்கலையே.
      கருப்பாட்டை காட்டணும்தானே.

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว +1

      @@Alarmalmagi ok.. like Seeman who certify tamilian.. you guys started for hindu....

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      @@murugan_kovai முதல்ல
      நீ தமிழில் ௭ழுது.
      ௮ப்புரம் லொள் சொல்லு.

  • @youtubenanbankannan301
    @youtubenanbankannan301 ปีที่แล้ว +2

    அருமையான காணொளி.

  • @mahalingammaha5381
    @mahalingammaha5381 ปีที่แล้ว +6

    OM NAMO NARAYANAYA 🙏🙏🙏

  • @nagarajarunachalam-kx8ws
    @nagarajarunachalam-kx8ws ปีที่แล้ว +1

    ஐயா உங்களின் உணர்வுக்கு நன்றி ஆனால் உங்கள் புரிதல் தவறாக இருக்கிறது சத்குரு தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் செயல் மகத்தானது
    நமக்கு கிடைத்த பொக்கிஷம் அவர்
    நன்றி

  • @jayakumarthirupathi3124
    @jayakumarthirupathi3124 ปีที่แล้ว

    What i don't know is cannot exist is a crown 👑 of ignorance,for both of you 🙏

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 ปีที่แล้ว +32

    குறை சொல்லுவதை விடவும் நீங்கள் செல்லும் பாதை வழியாக தொடரவும்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +2

      ௺ வுன் பாதையில் போ.

    • @whoisyou9563
      @whoisyou9563 ปีที่แล้ว +2

      Narasimhan sir is in Nam paadhai only. Learn to look at closely

    • @pattamadaiksivaswami9454
      @pattamadaiksivaswami9454 ปีที่แล้ว +1

      குறைகள் சொன்னால் தான் பல சமயம் உண்மைகளை அறிய வைக்கும்

  • @raghuramans3242
    @raghuramans3242 ปีที่แล้ว

    Excellent👍

  • @ushav7024
    @ushav7024 ปีที่แล้ว +2

    GOVINDHA GOVINDHA GOOOVINDHA.SRI RAMAJAYAM

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 ปีที่แล้ว +2

    16:50 Rat snake = சாரைப் பாம்பு (தண்ணீர்ப் பாம்பு அல்ல)

  • @rameshassamarpana1293
    @rameshassamarpana1293 ปีที่แล้ว +2

    சத்குருவை பற்றிய தவறான புரிதலின் உச்சம் இந்த மனிதரின் பேச்சு என்பது தெளிவு.
    அரசியல் பேசவில்லை என்று சொல்லிக்கொண்டு அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லிக்கொண்டு இருக்கிறார், அவர் எப்படி செயல்பட வேண்டும் என்று.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      ஜொக்கி பற்றி அவன் கம்பி எண்ணும் பொழுது உன் வாய் பேசும்.

    • @littlebala100
      @littlebala100 ปีที่แล้ว +1

      ​@@OurTemples That will the start of your fall. Lord cannot be bound by your pettiness.

  • @krishnanbala2858
    @krishnanbala2858 ปีที่แล้ว +1

    It may not be wise and prudent to sweep all parties with the same broom. Political existence depends upon mass following if not acceptance of their ideology. They have to be evaluated based upon the sum total of their actions and the net result it produces in society. If each of their speech and action is to be judged and weighed on the balance of morality, none can pass the test. In practice it is the relative goodness to the society brought out by them.
    Coming to Jaggi, one need not go in to each of his pronouncements and evaluate them in detail. After all every adult is vested with some basic commonsense and he is not going to follow the path prescribed by any Guru without safeguarding his own life. In the cacophony about religion and negative,abusive political environment, someone like Jaggu is creating a positive diversion for the nasthik crowd must be appreciated. When he is glorifying Lord Shiva in Velliangiri hills, asking him as to why he is not doing it in some other places, does not appear logical or reasonable.
    All your good intent and actions will remain reinforced by the party and people ( mystics), if only you refrain from magnifying some of their actions you consider trivial or not matching your taste.
    By condemning them, you paint the few, who try to paint a different narrative than what what the polarised natives of T.N. are experiencing in the past 100 years. You need to moderate your bland opposition to be able to achieve the desired objective and not let your energy dissipate in divergent directions. You have definitely made a difference in this state's corrupt and coloured views by boldly speaking out your thoughts .

  • @prabchan
    @prabchan ปีที่แล้ว +8

    This guy thinks too much about himself.

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      திருட்டு பேமானி

  • @sanjaygowda932
    @sanjaygowda932 11 หลายเดือนก่อน

    In the US, lots of people pet non-venomous snakes

  • @2011var
    @2011var ปีที่แล้ว +2

    No issues, You can earn, go to America and have a "friendship" with many women. No issues. You can do as long you belong to Iyengar caste. But do not claim that you are "Brahmin".

  • @k7lu4
    @k7lu4 ปีที่แล้ว +1

    Nice interview..

  • @thaiumansangapillai5057
    @thaiumansangapillai5057 ปีที่แล้ว +7

    Namaskaram swami. What is your problem. Don't allow your family to attend Sadhguru classes and don't get fear out of it

    • @SR-mv6wn
      @SR-mv6wn ปีที่แล้ว +1

      But sivarathri pl celebrate in small temples

    • @durgadevid
      @durgadevid ปีที่แล้ว

      ​@@SR-mv6wn we will celebrate where we wish to... What's ur problem

    • @SR-mv6wn
      @SR-mv6wn ปีที่แล้ว

      @@durgadevid no problem as long as u celebrate it... My concern was to save old and small temples God bless

    • @manjerivenkatramanmuralidh3762
      @manjerivenkatramanmuralidh3762 ปีที่แล้ว

      Hahaha

  • @jayamanipalanisamy9135
    @jayamanipalanisamy9135 ปีที่แล้ว +5

    அதிகம் பேசி உங்களின் மீது உள்ள மரியாதையை கெடுத்துக் கொண்டு வருகிறீர்கள்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +1

      மரியாதை ????
      கொடுப்பதற்கும் தகுதி வேண்டும்.
      பைததியம் வணக்கம் சொன்னால்
      ௮து மரியாதையா?????
      ௮தனால் மரியாதை நம்மிடம்
      ௮வர் ௭திர் பார்க்கலை.
      கைங்கர்யத்தை ௭திர்பார்க்கிரார்.

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      he is another s v sekar..

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว +1

      @@murugan_kovai வநதுட்டான்யா
      பட்டம் கொடுக்குர பங்கி.

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      @@murugan_kovai much worse than s v sekar

  • @Alarmalmagi
    @Alarmalmagi ปีที่แล้ว +1

    ஜெய் Sri ராம்..🔔
    ஜெய் Sri ஹயக்ரீவா 🔔
    ஜெய்Sri ராமபாணம் 🔔
    ஜெய் Sri ❤❤❤❤🔔🔔🔔🔔🔔

  • @selvapaul9798
    @selvapaul9798 ปีที่แล้ว +4

    எப்பாடி..அண்ணாமலை மேலே எவ்வளவு கடுப்பில் இருக்கிறார் இந்த ஆர்ம் சேர் அரசியல் அனலிஸ்ட்.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      ஏண்டா. வீட்டுல உட்காந்து குண்டுசட்டி குதிரை ஓட்டி யுட்யூபில் வீடியோ பாக்கும் நீ என்னை பாத்து ஆம்சார்னு சொல்கிறாயா?! போடா போ

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      ஃப்ராடு பய ..

  • @tejasflow
    @tejasflow ปีที่แล้ว

    Actually, political parties or even common men need not protect Sanathana Dharmam. It will survive on its own. The vedas, upanishads and scriptures we have now... do we mean we protected them? They all survive on their own merits not by any human efforts. Humans draw strength from them and live. Who is protecting whom/what is debatable. However, the value of Sanathana Dharmam will never diminish.

  • @sumathirapur1573
    @sumathirapur1573 ปีที่แล้ว +4

    My son is a herpetologist and wildlife conservationist.he always says one cannot keep wildlife animals as pets as they are not for domestication

    • @swethab6572
      @swethab6572 ปีที่แล้ว

      I have never heard Sadhguru say that they should be kept as pet. He always says man should cross with nature’s path. Man should respect nature. The nature and land belongs tu the animals.

  • @mohanram7hills
    @mohanram7hills ปีที่แล้ว

    Yenaku therinji proper practice venum athuku yeduthom kavuthom nu Inga yarum Illa intha generation at athiga gavanam irukirargal

  • @MuneeshTV
    @MuneeshTV ปีที่แล้ว +14

    I respect all your effort and guts to fight against the anti Hindu groups. My humble request to you Sir, Kindly think that you cannot do the same thing if congress and DMK rules the India and TN for few decades. Lacs and lacs of people supporting BJP and RSS, due to that some Hindu supporting guys are emerging in politics. Which will help us (Hindus) to survive here.

    • @Maheswsarithiagaraja
      @Maheswsarithiagaraja ปีที่แล้ว

      BJP is not safeguarding temples. They are particular in increasing the hatred among common people of all community

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +2

      நான் என்ன செய்கிறேன் என்ன செய்யணும் என்று பார்ப்பதை சொல்வதை விட நீ என்ன செய்ய வேண்டும் என்று யோசி

    • @MuneeshTV
      @MuneeshTV ปีที่แล้ว +6

      @@OurTemples சரிங்க அய்யா. உங்கள் சீடனாக, நலம் விரும்பியாக சிரிய கருத்தினை பதிவிட்டு இருந்தேன்.
      நான் என்பங்கிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்து தங்கள் ஆசியுடன் செயல்படுத்துகிறேன்.🙏

    • @vira_7
      @vira_7 ปีที่แล้ว +5

      @@OurTemples this arrogance

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      @@vira_7 deal with it

  • @pv.sreenivasanpv.sreenivas7914
    @pv.sreenivasanpv.sreenivas7914 ปีที่แล้ว

    Rate snake என்பது சாரை பாம்பு விஷம் அற்றது

  • @axyz002
    @axyz002 4 หลายเดือนก่อน

    Why a vaishnavite talking about shaivism?

  • @INDPRABU
    @INDPRABU ปีที่แล้ว

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

  • @1minutesinfo610
    @1minutesinfo610 ปีที่แล้ว +2

    Shirdi Sai baba vazhipadu sammeba kalama paravi varugirade athu yentha vithathil serthi athai intha kizham pesadu yenna shirdi baba tulukkan

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      பேசவும.

  • @rajijina
    @rajijina ปีที่แล้ว

    Ungal uzhaippukku oralavu vetri isha vil devaram paada aatkalai azhaikiraargal .

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ௮வன் ௭ன்ன வேஸம் வேணுன்னாலும் போடுவான்.
      வேத வேதாந்நங்கள் காட்டிக்கொடுத்த நம் முன்னோர்கள்
      தனக்கென்று ௭தையும் வைத்துக்கொள்ளலையே.

  • @AllwarappanSundararaj
    @AllwarappanSundararaj ปีที่แล้ว +6

    சத்குரு வேடிக்கையாக சொல்லும் நாகத்தை தொட்டுப்பார்க்கும் பரீட்சையை கூட புரிந்து கொள்ள முடியாத மூடர் .. அவர் ராஜ நாகத்தையே தொடும் புகைப்படங்களும் இணையத்திலேயே உள்ளது .. வாயில் வந்தை உளராதீரும் ஓய்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      இங்க வந்து உளராத.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 ปีที่แล้ว +1

    Super Rangarajan Sir

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg ปีที่แล้ว

    Heritage value and religions faith are above one for common man debate all c comon should not be resisted with scholars

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 ปีที่แล้ว +8

    யோவ், மொதல்ல இந்து சமுதாய ஒற்றுமைய பாருயா, சத்குருவ எதிர்க்கிறாராம்.

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ௺ என்ன செய்ர?????

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg ปีที่แล้ว +4

    Rangarajan narasimhan is not making natured talk many a matters he is not aware exposing more ignorance

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      He had made useful contribution s.. but he is into attention seeking ..

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 ปีที่แล้ว +1

    அண்ணாமலை ஹச் ராஜா ஜக்கி வாசுதேவ் மீது நேசமிருந்தாலும் திரு ரெங்கராஜன் நரசிம்மன் அவர்களே சத்தியத்தின் ஒளியாக கருத்தை சரியானது என மதிக்கிறேன் அடியேன் இராமானுசர் தாசன்

    • @Alarmalmagi
      @Alarmalmagi ปีที่แล้ว

      ஜக்கி?????????????

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 ปีที่แล้ว +4

    In Tripura BJP was 0.8% votes. The very next election BJP formed the Government. It is the people who determine the Leader. Not you or Rangaraj Pandeyji.

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      இப்படியே கொம்பு சீவி திண்ணையில் உட்காந்து காலத்தை கழி

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      @@OurTemples ok, poda vennai...

  • @ezhilezhil6674
    @ezhilezhil6674 ปีที่แล้ว +14

    ஐயா ஒற்றுமை ரொம்ப முக்கியம்

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +3

      உயிர் முக்கியம்

  • @ravindhran9336
    @ravindhran9336 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.

  • @ஜிங்குபங்கு
    @ஜிங்குபங்கு ปีที่แล้ว +1

    rama rama rama rama rama rama

  • @kgmanikandan4000
    @kgmanikandan4000 ปีที่แล้ว +1

    The interviewer Kiran is super

  • @ravichandrantns3799
    @ravichandrantns3799 ปีที่แล้ว

    Sadhguru can enter any country without passport and visa. He can get into a car after getting down from the aircraft. Need not enter the Airport for immigration check etc.

  • @perundevir2771
    @perundevir2771 ปีที่แล้ว

    கண்ணன் காளிங்க நர்த்தனம் ஆடும்போது என்னவெல்லாம் சமூகம் பேசியிருக்குமோ!! 🤔

  • @ramalingamm4438
    @ramalingamm4438 ปีที่แล้ว

    Super Samy Jai Hind Jai Shree ram

  • @varadarajs8049
    @varadarajs8049 ปีที่แล้ว

    Athmavanakkam swamy your words are true

  • @tamilvanan7793
    @tamilvanan7793 ปีที่แล้ว +3

    Your point of view on Annamalai is completely wrong. He is also a warrior fighting like you in different domain. Better not comment.

    • @SR-mv6wn
      @SR-mv6wn ปีที่แล้ว

      He has energy n he is smart but experience also needed

    • @tamilvanan7793
      @tamilvanan7793 ปีที่แล้ว

      @@SR-mv6wn No time to wait. We're drowning. Once the states all comes to bjp they may go to different kind of rule. Youths are attracted to seeman because he has guts to fight alone.

    • @SR-mv6wn
      @SR-mv6wn ปีที่แล้ว

      @@tamilvanan7793 no I am for bjp only but language is important வாழ்க தமிழ்

    • @SR-mv6wn
      @SR-mv6wn ปีที่แล้ว

      @@tamilvanan7793 people older than him should not even advice him? Take it positively

    • @tamilvanan7793
      @tamilvanan7793 ปีที่แล้ว

      @@SR-mv6wn Modi vs Advani I felt same like you. So wait for leaders Decision

  • @tamilvanan7793
    @tamilvanan7793 ปีที่แล้ว +1

    What the things you want Sadhguru to do is reasonable.

  • @Its_மீ
    @Its_மீ ปีที่แล้ว

    Mostly all peoples who call themselves as Spiritual leaders, all 💯 recreate, replica & acts as OSHO. OSHO only.

  • @arunkumart9817
    @arunkumart9817 ปีที่แล้ว +2

    Like he does many good things,we support that,we also appreciate,even the age old guru parampara nowadays fall in the trap of these dravidian stock, but what he teaches ,dhyanalinga,linga bhairavi,and almost most of his rituals and teachings are out of the syllabus,like he is creating his own way of worship and god, it doesnt work like that, this guy is nowhere near to tiny speck of swami vivekanda,ramakrishna etc foot dust, follow what they told,dont fall into his nonsense teaching and trap,he is a fake one,
    but his power can be used as a barrier to defend the missionaries and other dravidian stocks.
    just like what rama did ,valli and sugriv fight.
    his power,wealth is equal to these missionaries,so we need to know when and how to use this modern so called guru.
    i am feel sad for those people who see him as guru,
    but this guy needs to be controlled,because he is introducing a new way of shiva worship,many youngsters are falling into this crap, so if this continues,our original authentic rituals and spiritualiity told in the agamas ,vedas will be wiped out .
    hope u understand sir

    • @arunkumart9817
      @arunkumart9817 ปีที่แล้ว +1

      one word he is like a time blast machine,he can be used to defend our religion from outside forces,but we cannot keep him with us(like i mean dont follow what he says,or dont support him when it comes to internal matters,and try to educate innocents),if we keep,it is dangerous for our hinduism. so better avoid his teachings and spread awareness,read and follow what the great swami who came recently like raman maharishi,vivekanda or kanchi maha periyava,or even ramanujachariya told.
      dont fall in his trap,it is too good to be true,but its not

    • @arunkumart9817
      @arunkumart9817 ปีที่แล้ว

      @@m.r.r8408 sorry,changed

  • @banumurugan6443
    @banumurugan6443 ปีที่แล้ว +2

    I searched in all JV’s speeches and writings about snake.
    Either RN is lying blatantly or he doesn’t know English or he did not fact check but fallen into WA false propaganda or he himself has taken up such a project against JV.
    Whatever it is, people who can read and listen will find out that.

  • @TAT55
    @TAT55 ปีที่แล้ว

    Well Said Shri.Rangarajanji.

  • @MohanKumar-nq9hg
    @MohanKumar-nq9hg ปีที่แล้ว +1

    Rangaraj narasimhan always criticize saivite siva muruga temples only he is used by dmk it is suspected

  • @kulandaivicky3544
    @kulandaivicky3544 ปีที่แล้ว +1

    Nandri ayya🙏🙏🙏

  • @KayM-oe9tj
    @KayM-oe9tj ปีที่แล้ว

    Rangarajan dude doesnt know jack about Sg. Tamil siddhar tradition will live forever. These hindutva, damaal dumeel, dravidian periyar, left right, center all group soup daal onion garlic beef pork boys can take a hike. TN will always be the land of Tamil siddhars. Aum Namah Shivaya! Thenaadudaiya Sivanae potri potri! Vallalar, Nayanmar, Sivadiyaar, Siddhars forever.

  • @gajacsgm7723
    @gajacsgm7723 ปีที่แล้ว +1

    அய்யா சங்கி பெரியவர் நான் என்ன வேண்டு மென்றாலும் பேசுவேன் என்கிறார் பேசுங்கள் மகிழ்ச்சி,ஆனால் அப்பேச்சில் பகுத்தறிவொடு பொது நன்மையும் இருக்க வேண்டும். அப்படி இல்லா பேச்சால் என்ன நன்மை இதனை திரு வள்ளுவரின் ஒரு குறள்" அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் பெரும் பயன் இல்லாத சொல்" (198).

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว +1

      நீ வாழ்ந்து உலகிற்கு என்ன பயன்

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 ปีที่แล้ว +1

      சரியா கேட்டீங்க கஜா ஐயா..❤

    • @GS-ej1jo
      @GS-ej1jo ปีที่แล้ว

      ஊர ஏமாத்தற திருடன தட்டி கேக்கறீங்க.. அது போதும் ..

  • @Adhi-fr9ps
    @Adhi-fr9ps 11 หลายเดือนก่อน

    Ammaa ..naa ..neenga soldradhu correct..
    Bcoz jakki is a soodra

  • @tuggawarrior9075
    @tuggawarrior9075 11 หลายเดือนก่อน

    Sir avaru ariyum pamba veetula valkara sollala....
    Avaru ariyum pambu visatha sapida sollala..
    Samantham illama pesarenga...
    Osho kum ivarukum ethna similarity illa sir.
    😂😂😂

  • @jayr5812
    @jayr5812 2 หลายเดือนก่อน

    May be Jaggi Vasudev is trained enough to handle snakes, but I would request the general public not try any of that sort. Our culture professes to live and let live, we should not be disturbing any being or its habitat. We have the sixth sense to protect other beings let's not use it to exploit the resources of the earth.

  • @satyanarayanavenkata9327
    @satyanarayanavenkata9327 ปีที่แล้ว +2

    Many things he says are incorrect.

  • @ushav7024
    @ushav7024 ปีที่แล้ว +4

    Jaggis side kicks are barking.

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 ปีที่แล้ว

      ரெங்கநாயகி அம்மா, இப்படி பேசுவது நல்லதல்ல!

    • @durgadevid
      @durgadevid ปีที่แล้ว

      Who's side kick r you? So called Chandrashekarendra Saraswati's?

    • @ushav7024
      @ushav7024 ปีที่แล้ว +1

      @@durgadevid dont compare Maha Periava with a corporate samiyar always dancing with actors and actresses.Any way, professor couple's daughters reached home safely?

    • @ushav7024
      @ushav7024 ปีที่แล้ว

      @@shankar1dynamo694 pesalamda s k

    • @shankar1dynamo694
      @shankar1dynamo694 ปีที่แล้ว

      @@ushav7024 சரிடி உ பி உஷா!

  • @vanakkamperumthala601
    @vanakkamperumthala601 ปีที่แล้ว +1

    விளம்பரத்துக்காக வெட்டிப்பேச்சு பேசாம ஜக்கிமாதிரி எதனா உருப்படியா பண்ணுய்யா... சும்மா நல்லது செய்றவனையும் தொந்தரவு செஞ்சுட்டு!

  • @ANANDKUMAR-cs4eu
    @ANANDKUMAR-cs4eu ปีที่แล้ว +3

    This is the arrogance Mr headwait Narasimhan

    • @OurTemples
      @OurTemples  ปีที่แล้ว

      குண்டுசட்டி குதிரை பேசும் பேச்சை பாரேன். போ. ஜொக்கி குடுக்கும் கட்டாங்காப்பிய நாலு டம்ப்ளர் வாங்கி வச்சு நாகப்பாம்போட தூங்கு போ

  • @KchithAmbaram
    @KchithAmbaram 8 หลายเดือนก่อน

    Please read Anantha vikatan dt 13.03.2024 page 36.....Then you can continue preaching...

  • @sivashankar5841
    @sivashankar5841 ปีที่แล้ว

    Jai Bharatham Vanakkangal

  • @achuthankurup
    @achuthankurup 9 หลายเดือนก่อน

    ? guru? Asat ? Jagg i! 😮😢😂

  • @n.jayanandtiwari6001
    @n.jayanandtiwari6001 ปีที่แล้ว +1

    Sarai paambu

  • @triangle379
    @triangle379 5 หลายเดือนก่อน

    so you are comparing yourself with viswam8thrar?

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @arunkumart9817
    @arunkumart9817 ปีที่แล้ว +8

    like we need to support jaggi when it comes in the aspect of hinduism, but we are against him internally,
    because no other ashram is as strong and wealthy as jaggi, he can be used by hindus to stand against cryto missionaries, but internally we know how to handle this modern guru, and all his dramas. thats why we need to know when to support and drop him.

    • @2005Navina
      @2005Navina ปีที่แล้ว

      Sad guru is an Overdressed guru
      He is misleading the Hindhus to enrich himself and to live a life of luxury
      Where most of the people are finding it difficult to earn a living by working night and day
      Wereas the sad over dressed enjoying life
      And his daughter living a life of luxury in a foreign country

    • @RamachandranMuniswamyraj-xy7ow
      @RamachandranMuniswamyraj-xy7ow ปีที่แล้ว +1

      இனியவரே! வணக்கம்.
      தங்களின் கருத்தை சிரமம் பாராமல் தமிழிலும் பின்னூட்டம் இட்டால் என் போன்ற சாமானிய மக்களுக்கும் உதவியாக இருக்கும். செய்வீர்களா! நீங்கள் செய்வீர்களா! நன்றிகள் இனியவரே!

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 ปีที่แล้ว

      @@RamachandranMuniswamyraj-xy7ow you use Google translator in you tube

    • @arunkumart9817
      @arunkumart9817 ปีที่แล้ว

      @@RamachandranMuniswamyraj-xy7ow இந்து மதத்தின் importance வரும்போது நாம் ஜக்கியை ஆதரிக்க வேண்டும், ஆனால் உள் நாங்கள் அவருக்கு எதிரானவர்கள்,
      வேறு எந்த ஆசிரமமும் ஜக்கியைப் போல வலிமையும் செல்வமும் இல்லாததால், கிரைட்டோ மிஷனரிகளுக்கு எதிராக நிற்க இந்துக்களால் அவரைப் பயன்படுத்த முடியும், ஆனால் இந்த நவீன குருவையும் அவரது அனைத்து நாடகங்களையும் எவ்வாறு கையாள்வது என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் அவரை எப்போது ஆதரிப்பது மற்றும் கைவிடுவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

    • @arunkumart9817
      @arunkumart9817 ปีที่แล้ว +3

      Like he does many good things,we support that,we also appreciate,even the age old guru parampara nowadays fall in the trap of these dravidian stock, but what he teaches ,dhyanalinga,linga bhairavi,and almost most of his rituals and teachings are out of the syllabus,like he is creating his own way of worship and god, it doesnt work like that, this guy is nowhere near to tiny speck of swami vivekanda,ramakrishna etc foot dust, follow what they told,dont fall into his shity teaching and trap,he is a fake one,
      but his power can be used as a barrier to defend the missionaries and other dravidian stocks.
      just like what rama did ,valli and sugriv fight.
      his power,wealth is equal to these missionaries,so we need to know when and how to use this modern so called guru.
      i am feel sad for those people who see him as guru,
      but this guy needs to be controlled,because he is introducing a new way of shiva worship,many youngsters are falling into this crap, so if this continues,our original authentic rituals and spiritualiity told in the agamas ,vedas will be wiped out .
      hope u understand sir