என்ன ஒரு அருமையான விளக்கம் இதற்க்கு மேல் யாராலும் சொல்ல முடியாது. நானும் சிறுவயதில் இதை அனுபவித்தேன். பழைய ஞாபகம் உங்கள் வீடியோ பார்த்தவுடன் 37வடுடத்திற்க்கு முன் உள்ள நினைவுகள். சூப்பர். ஆடம்பர வாழ்க்கை தேடி ஆசைபட்டு நகரத்தை தேடி போகாதீர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்.
ஆனந்தி பயங்கரமான ஆள் 😀😀. என்ன திறமை பழமை பாரம்பரியம். என்ன தான் நவீன காலமாக இருந்தாலும் இந்த மாதிரி காலங்களில் வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஆனந்தி. இனிவரும் 10 அல்லது 20 ஆண்டுகளில் வரும் சந்ததியினர் இதெல்லாம் இல்லை வெறும் கட்டுக்கதை என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்க வளமுடன் நலமுடன்
எங்க வீட்டில் இப்பவும் புழுங்கள் அவித்து கலத்துல போய் காய போட்டு அரைச்சி எடுத்து வந்து சமையல் செய்வோம் இந்த சுவை கடையில வாங்குற அரிசி யில் வராது மிகவும் அருமையான வீடியோ
அற்புதம்"சகோதரி அருமையான பதிவு ...ஆனாலும் இன்றைய இளையோர்கள் இதை செயல் படுத்த இயலாது?சகோதரி உன்னையும் சேர்த்து "!! ஏனெனில் நீயும் இப்போது நகரவாசி!!......நன்றி
Salute to Farmers!!! My dad always taught us we should respect Food. Food is God! Today I feel his words are very very true. Thanks to you also Mam. We should this video to our children n should teach them to Respect Our Food.
2005 வரையும் எங்கள் ஊரில் பெரிய அன்டாவில் நெல் அவித்து ☀️ மொட்டை மாடியில் சிரிது நேரம் காயவைத்து பிறகு பாரம்பரிய மண் வீடு மாடியில் போட்டு காயவைத்து தினமும் 👋 கிண்டி விடுவார்கள் பிறகு 👏 கசக்கி வாயில் போட்டு மென்று கடுக்கென்று ஒரு பதம் வரும் அப்போது ரைஸ் மில் அரைத்து தவிடு மிசின் அல்லது மாடுகள் வளர்ப்பவர்கள் வாங்கி செல்வார்கள் வீட்டில் அரிசி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கோம் 😋 நல்லதோர் வாசனை... உமியை மாட்டு சாணம் தட்டி விறகு அடுப்பிற்கு யூஸ்..2006ல் இருந்து அனைவரும் கடைகளில் அரிசி.. ரசாயனம் உரம் விவசாயத்திற்கு பயன்படுத்தாத வரையும் அது நஞ்சில்லா உணவே ஆகும் அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இப்போது எங்கே அது? எங்கள் ஊர் வில்லேஜ் தான் 👍👌 பலைய ஞாபகங்களில் இதுவும் ஒன்று
why am I so excited to hear these voices and accent ..? U bring back my childhood days memories... I feel like am back to my grandma's village... Thanks a lot!
Wonderful to see the traditional way to make rice from grain. Wish the trick for separating the rice from husk be it in Ural or moram,would be beneficial for those who wanna learn the method. :)
Hi Ananthi how are you. I am your bigggggg💐💐💐💐💐fan. Recently came across your channel. Subscribe also. I am 58 year old. But I never experience village life. You guys are blessed. We are living USA. Watching your videos makes me relaxed. We are not Indian. Which part of India you guys are living. I like your slang. Some words I can’t understand. But understand the content. I have been to India several times. Introduce your whole family. Keep up the good work.👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐
ஆனந்தி அக்கா நீங்க திருப்பூர் போனாலும் உங்க ஊரில் எடுத்த பாரம்பரிய முறைப்படி உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முறை நிறைய வீடியோ கை வசம் இருக்கும் போலிருக்கு. ஆனால் எங்க ஊரில் கல் அடுப்பு மூட்டி நெல் வேக வைப்பார்கள். வாழ்த்துக்கள் அக்கா
When I was a little girl, they will harvest the rice and use the roads as the threshing ground. The cows will walk on it and they will thresh it and I have seen this process too. It was a common sight. The beautiful smell that comes with it makes you feel at home. Miss it so much.
நான் பார்த்து அனுபவித்த செய்முறைதான் என்றாலும், இன்று நகர மக்கள் மறந்து விட்ட , மறைக்கப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி ! பாராட்டுக்கள் !
Super ka ....na giramathula dhaan irrukken ....aana ...enakkum kaikuthal arisi epdi seiyanum nu theriyaadhu ....ippo unga video paathudhaan kathukkaporen ....👍
விரகு வைத்து சமைக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் சொந்த வீடு கட்டும் போது விரகு அடுப்பு மண் பானையில் சமைப்பேன்.((((( பாரம்பரியம் குறைந்தது எல்லா நோயும் பெரருகிவிட்டது ))))))). நம் ****டெக்னாலஜி வளரட்டும் ஆனால் பாரம்பரியம் தொலைந்துபோக விடக்கூடாது .***** நம் உணவு பழக்கம் கட்டாயம் மாற வேண்டும்.
உண்மையில்எங்களை பழையநினைவுகளுக்கு கொண்டு போனமைக்கு நன்றி அக்கா. இந்த காலத்தில் உரல் உலக்கை அம்மி ஆட்டுகல் எங்குஉண்டு. எல்லாமே மறைந்து கொண்டு வருகிறது. 😢😢😢
நான் சென்னையில் இருந்து உங்கள் விடியேவை தினமும் பார்த்து கிராமத்து பெண்ணாக வாழ்கிறேன் சகோதரி
நல்ல வாலு மா
என்ன ஒரு அருமையான விளக்கம் இதற்க்கு மேல் யாராலும் சொல்ல முடியாது. நானும் சிறுவயதில் இதை அனுபவித்தேன். பழைய ஞாபகம் உங்கள் வீடியோ பார்த்தவுடன் 37வடுடத்திற்க்கு முன் உள்ள நினைவுகள். சூப்பர். ஆடம்பர வாழ்க்கை தேடி ஆசைபட்டு நகரத்தை தேடி போகாதீர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள்.
👌Very nice 👏👏👏useful vedio 👍
ஆனந்தி அக்கா பாக்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு l👍👍👍
Super Akka Super Amma super Anna video Super 👍❤️🌺
💖🌷🙏💜💜💙💖
சூப்பர் ஆனந்தி அக்கா எனக்கு அம்மா அப்பா பாட்டி தாத்தாவின் பழைய ஞாபகம் வருகிறது நன்றி
Akka super
கிராமம்..கிராமம்தான்!!
அழிந்து போன பண்டைய உணவு முறைகள் மீண்டு வராதோ..." என கண்ணீரோடு காணோளியைக் காண்கிறேன்!!
நிச்சயமாக ..திரும்ப வரவேண்டும்
ஆனந்தி பயங்கரமான ஆள் 😀😀. என்ன திறமை பழமை பாரம்பரியம். என்ன தான் நவீன காலமாக இருந்தாலும் இந்த மாதிரி காலங்களில் வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்திருக்கலாம் என்று தோன்றுகிறது ஆனந்தி. இனிவரும் 10 அல்லது 20 ஆண்டுகளில் வரும் சந்ததியினர் இதெல்லாம் இல்லை வெறும் கட்டுக்கதை என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கில்லை. வாழ்க வளமுடன் நலமுடன்
மிக்க மகிழ்ச்சி வானதி அக்கா
உங்கள் வயதுடைய பெண்கள் இது போல் செய்வது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில் காண்பது மகிழ்ச்சி...keep it up sister
இவ்வளவு கஷ்டங்கள் உள்ளதா அக்கா உணவை வீணாக்கும் நபர்கள் இதை பார்த்து திருந்த வேண்டும் அருமை அக்கா வளர்க மென் மேலும்
இயற்கையோடு இணைந்த அழகிய வாழ்க்கை.
எங்கள் அம்மா பதனீர் அதில் தான் அவி அரிசி செய்து தந்து சாப்பிட்டு இருக்கோம் 😋😋😋👍👌
எங்க வீட்டில் இப்பவும் புழுங்கள் அவித்து கலத்துல போய் காய போட்டு அரைச்சி எடுத்து வந்து சமையல் செய்வோம் இந்த சுவை கடையில வாங்குற அரிசி யில் வராது மிகவும் அருமையான வீடியோ
எங்க வீட்டுலயும் தான் நண்பா
Arumai ... Niraya idatuula uralum illa... Kaila kuthurathum illa... Arokiyama irukanum na intha maari Kai kuthal arisi than best.... Nalla exercise m kuda...💪
பார்க்கும் போது மனசு மகிழ்ச்சியாக உள்ளது
சின்ன வயதில் நெல் அவிக்க உதவியது காவலுக்கு இருந்தது எல்லாம் நினைவு வருகிறது.நன்றி
13.56 சத்தம் சூப்பர்
Arumai sis.. Andha kaalathu muraipadi seiradha evlo azhaga kamchirukenga..❤️😊
அற்புதம்"சகோதரி அருமையான பதிவு ...ஆனாலும் இன்றைய இளையோர்கள் இதை செயல் படுத்த இயலாது?சகோதரி உன்னையும் சேர்த்து "!! ஏனெனில் நீயும் இப்போது நகரவாசி!!......நன்றி
Salute to Farmers!!! My dad always taught us we should respect Food. Food is God! Today I feel his words are very very true. Thanks to you also Mam. We should this video to our children n should teach them to Respect Our Food.
🙏🏼🙏🏻🙏🏻💐💐
2005 வரையும் எங்கள் ஊரில் பெரிய அன்டாவில் நெல் அவித்து ☀️ மொட்டை மாடியில் சிரிது நேரம் காயவைத்து பிறகு பாரம்பரிய மண் வீடு மாடியில் போட்டு காயவைத்து தினமும் 👋 கிண்டி விடுவார்கள் பிறகு 👏 கசக்கி வாயில் போட்டு மென்று கடுக்கென்று ஒரு பதம் வரும் அப்போது ரைஸ் மில் அரைத்து தவிடு மிசின் அல்லது மாடுகள் வளர்ப்பவர்கள் வாங்கி செல்வார்கள் வீட்டில் அரிசி புடைத்து சமைத்து சாப்பிட்டு இருக்கோம் 😋 நல்லதோர் வாசனை... உமியை மாட்டு சாணம் தட்டி விறகு அடுப்பிற்கு யூஸ்..2006ல் இருந்து அனைவரும் கடைகளில் அரிசி.. ரசாயனம் உரம் விவசாயத்திற்கு பயன்படுத்தாத வரையும் அது நஞ்சில்லா உணவே ஆகும் அது தான் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது இப்போது எங்கே அது? எங்கள் ஊர் வில்லேஜ் தான் 👍👌 பலைய ஞாபகங்களில் இதுவும் ஒன்று
அருமை சகோதரி
super akka... oru naal ninga sapdama Anna va sapda solli video ninga edunga.... ok god bless u thank u so much for video...😃😃😃
Indha video-va paathathukku apram-maavudhu yaaru saappatta waste pannaadhinga
Thanks for video sister
why am I so excited to hear these voices and accent ..? U bring back my childhood days memories... I feel like am back to my grandma's village... Thanks a lot!
நான் மலேஷியா தமிழன்... எங்கள் நாட்டில் இந்த உணவு கிடைக்காது.. தாயகத்தில் வாழும் உங்களை பார்த்தால் பொறாமையா இருக்கு.
அருமை சூப்பர் பழைய நினைவு வருகிறது
நெல் அவிக்கும் வேலை ரொம்ப நல்லா இருக்கும் பதம் பார்ப்பது மிகவும் அருமை
எங்கள் பாட்டி வீட்டில் கைக்குத்தல் அரிசிதான்.அதன் சுவையை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
Good comment
th-cam.com/video/sbPgwoiFKN0/w-d-xo.html
பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாரம்பரியம் திரும்புமா நம் குழந்தைகளுக்கு .
15.34 to 15.46 .....wow.....
என் பாட்டியை நினைகூர்ந்தது....
Wonderful to see the traditional way to make rice from grain. Wish the trick for separating the rice from husk be it in Ural or moram,would be beneficial for those who wanna learn the method. :)
அக்கா அடுப்பு கூட்டி நெல் அவியல் பண்றது . 3 மண்பானை வைத்து இல்லக்கா . மூன்று கல்களை வைத்து தான் நெல் அவிப்பது வழக்கம் .
Super Aanandhi put more such videos
Ayyoi appa evalo vela... akka... Really great... its vey easy to eat... but how much hard work is there behind... great women you people are.
Congraattttss Akka... Unga video trending lu irukku
👍👍
👌👌👌👌👌Arumaiyana pativu akka vaaltukkal 👍👍👍👍👍
Akka olakai yenga vanguniga address share pannuga yenaku onnu.venum pls
இது பழசு
Hi Ananthi how are you. I am your bigggggg💐💐💐💐💐fan. Recently came across your channel. Subscribe also. I am 58 year old. But I never experience village life. You guys are blessed. We are living USA. Watching your videos makes me relaxed. We are not Indian. Which part of India you guys are living. I like your slang. Some words I can’t understand. But understand the content. I have been to India several times. Introduce your whole family. Keep up the good work.👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼💐💐💐💐💐💐
ஆனந்தி அக்கா நீங்க திருப்பூர் போனாலும் உங்க ஊரில் எடுத்த பாரம்பரிய முறைப்படி உணவுப்பொருட்கள் தயாரிக்கும் முறை நிறைய வீடியோ கை வசம் இருக்கும் போலிருக்கு. ஆனால் எங்க ஊரில் கல் அடுப்பு மூட்டி நெல் வேக வைப்பார்கள். வாழ்த்துக்கள் அக்கா
அவசியமான பதிவு.உணவை வீணாக்க கூடாது என்று குழந்தைகளுக்கு சொன்னால் புரியாது.இந்த பதிவை காட்டினால் தான் புரியும்.நன்றி.
When I was a little girl, they will harvest the rice and use the roads as the threshing ground. The cows will walk on it and they will thresh it and I have seen this process too. It was a common sight. The beautiful smell that comes with it makes you feel at home. Miss it so much.
Akka intha vayal ungalodatha akka
Eppa erkura kuttiesiku sema demo video sis, achiriyama pakkaragka, superb👏👏👏👏👏
Very nice video
நான் பார்த்து அனுபவித்த செய்முறைதான் என்றாலும், இன்று நகர மக்கள் மறந்து விட்ட , மறைக்கப்பட்ட ஒரு நல்ல விஷயத்தை வெளிக்கொணர்ந்ததற்கு நன்றி ! பாராட்டுக்கள் !
Akka I am really proud of u
U always post diffrenets videos which I have never seen in city life
Village life Sema super life 👌👌😘😘😘
Anathi old videos very nice
Different videos poturinga rompa super vivashayam eppti pannuranga evlo kastamnu oru videos potunga sis
நிச்சயமாக
Ananithi well done God bless you
Super ka ....na giramathula dhaan irrukken ....aana ...enakkum kaikuthal arisi epdi seiyanum nu theriyaadhu ....ippo unga video paathudhaan kathukkaporen ....👍
Superrrrr.👌👌👌👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏👏👏👏👏💓❤️❤️❤️❤️❤️👑👑👑👑☘️❇️🌷🌸🌹🌺🌻💮💠💐🏵️🍀🌼☘️❇️🌷🌸🌹🌹🌹🌺🌻💮💠💐🏵️🍀🌼☘️❇️🌷🌸🌹🌺🌻💮💠💐🏵️🍀🌼
Hi akka eeyarkai Yoda othu vazhlurenga.unga village Peru Enna akka? Happy to c ur family.
Ennoda cinna vayasila ennoda amma periya periya andavula poddu avippanga
விரகு வைத்து சமைக்குறது எனக்கு ரொம்ப பிடிக்கும் . நான் சொந்த வீடு கட்டும் போது விரகு அடுப்பு மண் பானையில் சமைப்பேன்.((((( பாரம்பரியம் குறைந்தது எல்லா நோயும் பெரருகிவிட்டது ))))))). நம் ****டெக்னாலஜி வளரட்டும் ஆனால் பாரம்பரியம் தொலைந்துபோக விடக்கூடாது .***** நம் உணவு பழக்கம் கட்டாயம் மாற வேண்டும்.
அருமையா சொன்னிங்க மிக்க மகிழ்ச்சி
அக்கா நீங்க திருப்பூர்ல எங்க இருக்கீங்க . உங்களுக்கு நிறைய சப்ஸ்கிரைபர் இருக்காங்க அதனால் நம் பாரம்பரிய உணவு களின் முக்கியத்துவம் பற்றி நெறய வீடியோ போடுங்க நீங்க சொன்னா கண்டிப்பா கேப்பாங்க . ஏன்னா தயவுள்ள போதனை செய்யனும்னு பைபிள்ள இருக்குக்கா நீங்க ரொம்ப தயவா பேசுரீங்க அதனால நீங்க சொன்னா கேப்பாங்க . நீங்க எல்லாயரும் எப்டி இருக்கீங்கன்னு கேட்கும்போதே எல்லார் மனசுலயும் இடம் புடிச்சுட்டீங்க . சொல்லுவீங்களா அக்கா
How to make cookies
Nangalum ippadi chinna vayasula seidhu irukom joly ya irukum vilayattoku kalla thalli vilayadovom pazhaya ninaiu kondo vandhutinga
Original karupatti eppadi kandu pudika mudiyum konja solunga
Nichayam
Oru video poduren sis
@@mycountryfoods nanri 😊
super 👌👌👌👌👌👌👌👌
Nan italy lla earukkan ungaa videos eannukku romba pudikkum
Super akka and Mami 😍
Antha arisi sappattuku verum kal woppo poattu saptalea teasta irukkum
உண்மையில்எங்களை பழையநினைவுகளுக்கு கொண்டு போனமைக்கு நன்றி அக்கா. இந்த காலத்தில் உரல் உலக்கை அம்மி ஆட்டுகல் எங்குஉண்டு. எல்லாமே மறைந்து கொண்டு வருகிறது.
😢😢😢
Super
Akka mamiyar marumagal othumaya eruka oru video podunga.. mamiyaridam marugal yepdi nalla peru vanguvathunu oru video podunga pls pls pls
Chinnavayasula appachiyarmadam poi angu kovilla nellu kodupanga adha kuthi soru seithu sapduvom
Very nice Anandhi
அம்மா சூப்பர் மா
🙏🙏🙏🌷🌷🌷💐💐💐💐
Super akka u have huge fan following here in Mysore
Nice videos sister very very Interesting videos sister
Akka ithu endhu ooru...Nala iruku parka
கெழுவத்தூர்
@@mycountryfoods k akka🙂👍
Why Army man Mr.Sivachandran related video is deleted ?
Ananthi nan malaysia ungga maamy nalla velai seiyarangga
🌹🙏💐
Epdiyellam paathu rompa nalla aachu rompa happy and thx video podathuku supr akka
Nangalum chinna pillai la apdi than seivom
Never seen like this - preparing rice. Atleast you people r lucky to have stress free and healthy life. Thanks for this nice video.
Good morning anatei i am seek thats no putting add now ok paddy boiling very super keept up
மகிழ்ச்சியா இருக்கு
Super pa Vera level dosai varaities potunga pls
Hi akka na srilanka
Vivasayam theriyathu sappdura
Arisi ku pinnadi ivvalavu wela irukkunu innaki than theriyum akka thank you so much
வித்தியாசமான அனுபவம் அந்தகால ஜிம்
super akka congrats
akka maattokku thane vaikol podovaaga, niega erieya vaikiriega. viragu use painnierukkagam akka.by vinodha
உங்க வீட்டு சூப்பரா இருக்கு உங்க ஃபேமிலி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க வீட்டுக்கு வரணும் போல இருக்கா நெல்லு ஆகிறது எவ்ளோ கஷ்டமான விஷயம் இல்லை
Super akka Vera Laval
Maravallikilangu kulamppu seyevathu eppady akka
When following this process we are not taking the bran part of the rice which contains all the essential nutrients
very nice
நீங்கள் நெல்லையும் உரலையும் தொட்டு கும்பிடுவது போன்று
நானும் தினமும் உலையில் அரிசி போட்டதும் பானையை தொட்டு கும்பிடுவது பழக்கம்...
மிக்க மகிழ்ச்சி 💜💖🌷🙏💙💙💙
Thanks akka 🙏
Superb sister
Do u sell this kaikuthal arisi... if so how much is 25 kg
Akka you tube la channel epti open pandrthu naa kumli la irrukken Samayal nalla seiven pls Akka sollugga..
Very nice akka
Enga veetla nanga nel avipom..but enga athai oora vaika matanga..pachai nel kaya vachu thana avipanga..ithu konjam puthusa iruku
பாரம்பரிய கைக்குத்தல் அரிசி சாப்பிட மிகவும் அருமை இருக்கும் அக்கா 👍 அருமை
Nagercoil one time vanga akka....varumbothu enga veettukku vanga....oru video enga veetla shoot pannunga...plz akka...
அருமைஅக்காபழையநினைவுகல்
So much of effort goes in this process. Hats off Anandhi!! Salute to our farmers also. Nice video.
Good comment
Semma Akka na chennai iruka enaku cook panna kuda time irukadhu ana nenga ipdi pannaraga semma akka
Unga ooruku varanum enda ooru nu solunga
சூப்பர் அக்கா
Anaivarukkum vankakkam.ellorum epudi irukurenka 😍