திக்பலம் கிரகம் தரும் அதி யோகம் / கிரகத்துக்கு கிரகம் திக் பலம் / குருஜி திருப்பூர் GK ஐயா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ต.ค. 2024

ความคิดเห็น • 91

  • @gkastrosystem5231
    @gkastrosystem5231  4 หลายเดือนก่อน +7

    மகரலக்னம். லக்னத்தில் புதன், 6 ல் சந்திரன் என்பதுக்கு பதிலாக சுக்ரன் என பதிவாகிவிட்டது.

  • @balasubramanianmubamanian6040
    @balasubramanianmubamanian6040 4 หลายเดือนก่อน +4

    அய்யா குருஜி அவர்களின் ஒவ்வொரு பதிவும் மிகச்சிறப்பாக அமைகிறது. திக் பலம் பெற்ற கிரகங்களின் நான்கு நிலைகளின் சிறப்புகளை அருமையாக சொல்லி உள்ளீர்கள். நன்றி மகிழ்ச்சி குருஜி

  • @mathaven8963
    @mathaven8963 4 หลายเดือนก่อน +1

    குருவே. முதல்முறையாக என் ஜாதகத்தின் மீது நல்ல நம்பிக்கை வந்தது . எனக்கு இரண்டு திக்பலம் நன்றி குருவே..

  • @eaglebalu7714
    @eaglebalu7714 4 หลายเดือนก่อน +2

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉🎉🎉🎉🎉

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 หลายเดือนก่อน +1

    குரு வாழ்க குருவே துணை வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ் ஜோதிடம் கலை வளர்க 🎉🎉

  • @manikandajo1695
    @manikandajo1695 4 หลายเดือนก่อน +1

    குருநாதன் பொற்பாதம் தொழ என் உயிர் துணையே 🎉

  • @logupaintings
    @logupaintings 4 หลายเดือนก่อน +1

    குருவே சரணம். குரு பாதம் போற்றி.

  • @muthukumarasaamikr1146
    @muthukumarasaamikr1146 4 หลายเดือนก่อน

    கோடி நன்றிகள் மாஸ்டர்.
    தங்களின் அனைத்து வீடியோக்களும் ஒவ்வொரு ஜோதிடருக்கும் ஆகச் சிறந்த வழிகாட்டியாக நிலைத்திருக்கும்.
    அநேக கோடி நமஸ்காரங்களுடன் முத்துக்குமாரசாமி திருப்பூர்

  • @jagannathan7298
    @jagannathan7298 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை

  • @Ashok.PS15
    @Ashok.PS15 4 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா குருவே சரணம் குருவே போற்றி 🙏 மிகவும் எளிமையான தெளிவான திக்பல விளக்கம், பதிவு சிறப்பு நன்றி

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 4 หลายเดือนก่อน

    இந்த பதிவு மிகச் சிறப்பு. புதிய ஜோதிட விழிப்புணர்வு தருகிறது. மிக்க நன்றி.

  • @vedachalamkandasamy9989
    @vedachalamkandasamy9989 4 หลายเดือนก่อน

    நான்கு நாட்களுக்கு முன் பரிவர்த்தனை தலைப்பில் கொடுத்த விவரம் போல இதுவும் சிறப்ங

  • @jyothidarbalamurugan8774
    @jyothidarbalamurugan8774 4 หลายเดือนก่อน

    குரு வாழ்க குரு நன்றாக வாழ்க குருவின் திருவடி சரணம் வாழ்க வளமுடன் நன்றி நன்றிகள் கோடி நன்றியுடன்

  • @AstroVasuji
    @AstroVasuji 4 หลายเดือนก่อน

    ❤❤❤ குரு வாழ்க குருவே துணை ❤❤❤

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி🎉❤

  • @Mohanasundharam
    @Mohanasundharam 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருஜி கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா உங்களுடைய பதிவில் கமெண்டில் கிரகத்துக்கு கிரகம் திக்பலம் கேட்டிருந்தேன் கொடுத்து விட்டீர்கள் உங்கள் பொற்பாதம் தொட்டு வணங்குகிறேன் உங்கள் அடியேன் கரூர் ஆண்டாள் முருகன் நன்றி❤❤❤❤

    • @narayanraja7802
      @narayanraja7802 4 หลายเดือนก่อน

      வணக்கம் குருஜி! நன்றி குருஜி!

  • @karthikvijentra2016
    @karthikvijentra2016 4 หลายเดือนก่อน

    குருவிற்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் 🙏. குருவே சரணம்.

  • @shanthi6406
    @shanthi6406 4 หลายเดือนก่อน

    குருவின் திருவடிகளே சரணம் 🙏🙏🙏🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 4 หลายเดือนก่อน

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்

  • @astroguruaanand9480
    @astroguruaanand9480 4 หลายเดือนก่อน

    நமஸ்தே குரு ஜி உங்கள் ஆசி அனுக்கிரகம் வேண்டி உங்களோடு பயணிக்கும் குரு ஆனந்த்,,, குரு வணக்கத்துடன் 🙏

  • @eswaramoorthic9325
    @eswaramoorthic9325 4 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம் 🙏❤🙏
    ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை 👋💥👋

  • @muruganvc0299
    @muruganvc0299 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் gk அய்யா 🙏🏻. 💐

  • @balrajlakshmanasamy4477
    @balrajlakshmanasamy4477 4 หลายเดือนก่อน

    நன்றி குருஜி.... பால்ராஜ் / கோவை

  • @vadivelramalingam2291
    @vadivelramalingam2291 4 หลายเดือนก่อน

    Vannakkam gurujii🙏🙏🙏

  • @srikicha5916
    @srikicha5916 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி

  • @girikumarsubramaniiyer4710
    @girikumarsubramaniiyer4710 4 หลายเดือนก่อน

    Ram ram namaskaram guruji valgha nalamudan valgha valamudan

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @karthikeyana8539
    @karthikeyana8539 4 หลายเดือนก่อน

    நன்றி குருஜி🙏🙏

  • @umamaheswari-gy2dt
    @umamaheswari-gy2dt 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா 🎉🎉🎉

  • @illayaraja4728
    @illayaraja4728 4 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @ramachandrang6171
    @ramachandrang6171 4 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா. குருவடி சரணம்

  • @vinayagarayyanarvinayagart6765
    @vinayagarayyanarvinayagart6765 4 หลายเดือนก่อน

    Guruvuku vanakkam 🙏🙏🙏🙏🙏 27 nakshadiram books podunga guru rompa nal virupam guru

  • @Suganya409
    @Suganya409 4 หลายเดือนก่อน

    Guruvae saranam

  • @Ganeshkumar-tx2jw
    @Ganeshkumar-tx2jw 4 หลายเดือนก่อน

    Thanks guruji 🎉🎉🎉

  • @jagadish365
    @jagadish365 4 หลายเดือนก่อน

    Arumaayana pathivu gurujii❤

  • @sanmukchaitanya9037
    @sanmukchaitanya9037 4 หลายเดือนก่อน

    Thank you sir. 🙏

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm 4 หลายเดือนก่อน

    Kanni lagnam.. lagna budan..10 house sevvai..2 nd sukran
    5 sani..kethu
    6 guru
    7 chandran..LD
    11 rahu
    12 suryan..HD

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 4 หลายเดือนก่อน

    Nandri guruji 🙏🙏

  • @mrathnakumar669
    @mrathnakumar669 4 หลายเดือนก่อน

    Valhavalamudan guruji

  • @velmurgan163
    @velmurgan163 3 หลายเดือนก่อน

    தித்பலத்திற்கு அருகில் இருக்கும் கிரகம் என்ன பலன் செய்யும் திக்பலத்திக்கு நிகரான பலனை செய்யுமா ஐயா

  • @muruganv3950
    @muruganv3950 4 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி தங்களது இந்த பதிவில் 6 நிமிடம் 43 வினாடியில் ஒரு பிழை உள்ளது தங்களது பதிவில் இது முதல் முறை ❤

    • @gkastrosystem5231
      @gkastrosystem5231  4 หลายเดือนก่อน

      சந்திரனுக்கு பதில் சுக்ரன் என பதிவாகிவிட்டது

  • @amaravathiponnusamy1876
    @amaravathiponnusamy1876 4 หลายเดือนก่อน +1

    திக்பலம் பெற்ற யோகாதிபதி கிரகம் சம பாகையில் அஸ்த்தங்கம் அடைந்திருந்தாலும் நற்பலனை செய்யுமா ஐயா?

  • @ssuganthi2537
    @ssuganthi2537 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @rajarajeswarimariappan
    @rajarajeswarimariappan 4 หลายเดือนก่อน

    Shri Gurupyo Namaha 🙏🏼🌺

  • @selvamani7847
    @selvamani7847 3 หลายเดือนก่อน

    கடக லக்னம் 4ம் வீட்டில் சந்திரன் சுக்கிரன் இணைவு

  • @shanthi6406
    @shanthi6406 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் 🙏 தனுர் லக்கினம்.லக்கணத்தில்குரு ராகு சிம்மாசனத்தில் சந்திரன் கேது காலில். கன்னி வீட்டில் செவ்வாய் சுக்கிரன். 10 ல் உள்ள செவ்வாய் திசை எந்த ஒரு உயர்வையும் தரவில்லை. தற்போது நடக்கும் ராகு பையன் வேலைக்கு போனதால் வாழ்வில் மாற்றம். ராகு திசை முடிந்து குருவின் திசை 67 வயல் வரும். தற்சமயம் சனி புத்தி . எனக்கு கிடைக்காத படிப்பு பையனுக்கு கிடைத்து உள்ளது ஐயா 🙏

  • @annadurai1916
    @annadurai1916 4 หลายเดือนก่อน

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் விருச்சிக லக்கனம் லக்கனத்தில் குரு வக்ரம் நாலாம் இடத்தில் சுக்கிரன் ஆறாம் இடத்தில் சனீஸ்வர ஆனால் இன்றுவரை நான் சாதாரண வாழ்க்கை வாழ்கிறேன்❤

    • @smartsadham
      @smartsadham 4 หลายเดือนก่อน

      Timing thapa erukum ji.timing podunga pathu soldrean

  • @ajithkumars1751
    @ajithkumars1751 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @DhanwiAnusuya
    @DhanwiAnusuya 4 หลายเดือนก่อน

    Daily oru video upload pannunga guruji

  • @RRAJINDHIRAR
    @RRAJINDHIRAR 4 หลายเดือนก่อน

    மீனலக்கணம்
    வர்கோத்தமம்
    4ல்சுக்கிரன்
    திக்பலம்
    மேலும்
    புஷ்கரநவாம்ஸம்
    சுக்கிரனுக்கு
    சாரம் கொடுத்த
    ராகு11ல்மகரத்தில்
    புஷ்கரநவாம்ஸம்.
    அதிலும் யோகிசந்திரனின்
    சாரத்தில்.
    சந்திரன்
    புஷ்கரநவாம்ஸம்
    விசாகம் 2ல்
    குரு 5ல் கடகத்தில்
    புஷ்கரநவாம்ஸம்
    வர்கோத்தமம்.
    லக்கணம்
    லக்கணாதிபதி
    சுக்கிரன்
    ராகு
    சந்திரன்
    சனி.
    சிறப்பு.
    இந்த ஜாதகம்
    உங்கள் கவனத்திற்கு
    வந்து
    பலன் அறியப்பட்டது தான்.
    தீபன்.
    30-07-1990மதுரை
    10-58இரவு.
    நன்றி நற்பணி நற்பவி

  • @v.lakshminarasimhan3321
    @v.lakshminarasimhan3321 4 หลายเดือนก่อน

    Vanakkam sir.pathagathibathi thickbalam what will happen. Pl telll us sirr.tq sir.lalitha

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 4 หลายเดือนก่อน

    Thik palam opposite nis palam patri solunga

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i 4 หลายเดือนก่อน

    Super

  • @Mstwins5
    @Mstwins5 3 หลายเดือนก่อน

    எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது.ஆனால் தங்களிடம் ஜாதகம் பார்க்கும் போது ஏனோ இதனை நிங்கள் சொல்லவில்லை

  • @pichumani-
    @pichumani- 4 หลายเดือนก่อน

    Sir good evening

  • @aadaleesan
    @aadaleesan 4 หลายเดือนก่อน +4

    ஐயா மகர லக்ன உதாரண ஜாதகத்தில் புதன் திக்பலம், 6ல் சுக்கிரன் என்றீர்கள், இது சாத்தியம் இல்லையே....

  • @kalpanakandavel4541
    @kalpanakandavel4541 4 หลายเดือนก่อน

    சார் என் பெண் மகர லக்னம் லக்னத்தில் குரு சந்திரன் பத்தில் சூரியன் பலவீனம் பலன் எப்படி இருக்கும்

  • @meenakshisenthil8572
    @meenakshisenthil8572 4 หลายเดือนก่อน +1

    ஐய்யா சிம்மம் லக்னம் லக்னத்தில் புதன்,7ஆம் இடத்தில் சனி ,இப்போது கேது தசை நடக்கிறது பலன் இருக்குமா ஐய்யா

    • @vasu1003
      @vasu1003 2 หลายเดือนก่อน

      @@meenakshisenthil8572 En kuzhanthai ku ippadi amaipu, ungal vazhkai eppadi iruku mam?

  • @Supreme_commander159
    @Supreme_commander159 4 หลายเดือนก่อน

    சார் அஷ்டமாதிபதி 4 ல் திக்பலம் பலன் மாறுபடுமா

  • @babyb9717
    @babyb9717 4 หลายเดือนก่อน

    Sir Greetings. How to arrive Dhik balam for planets. How to identify. What's the method. Please share
    S Radhakrishnan, Chennai

  • @tamilselvan5858
    @tamilselvan5858 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்(துலா) 10-ல் சனி,செவ்நீசம், திக் பலன் வேலை செய்யுமா

  • @sakthivadivel4702
    @sakthivadivel4702 4 หลายเดือนก่อน +2

    திக்பலம் பெற்ற கிரகம் பாதகாதிபதியாக வந்தால் யோகத்தை செய்வாரா அல்லது பாதகத்தை செய்வாரா?

    • @anandaraj3366
      @anandaraj3366 4 หลายเดือนก่อน

      பாதகம் வலு

  • @vsshankar7510
    @vsshankar7510 4 หลายเดือนก่อน

    Sir If Dik palam Vakram then. ( For eg dhanur lagnam and Sani in 7 th house and Sani vakram

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @ArulmoorthiS
    @ArulmoorthiS 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shunmugaraja9321
    @shunmugaraja9321 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏.....

  • @PerumPalli
    @PerumPalli 4 หลายเดือนก่อน +1

    ❤🙏💖

  • @gobbulkannadeen9185
    @gobbulkannadeen9185 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @JeyaPriya-ml9km
    @JeyaPriya-ml9km 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HimeshShivakumar-eg8zo
    @HimeshShivakumar-eg8zo 4 หลายเดือนก่อน +1

    திக் பலம் பெற்ற கிரகத்தின் சாரம் பெற்ற கிரகம் தசை நடத்தினால் பலன்.

  • @venkatesan.n-3011
    @venkatesan.n-3011 4 หลายเดือนก่อน

    🙏🪷

  • @KanchanaS-ez9te
    @KanchanaS-ez9te 4 หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @akastro12
    @akastro12 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருவே துணை குருவே போற்றி

  • @ElangovanS-n2q
    @ElangovanS-n2q 4 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @malarkodi4284
    @malarkodi4284 4 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 4 หลายเดือนก่อน

    Thank you guruji

  • @manimaran8379
    @manimaran8379 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @vijidoctor
    @vijidoctor 4 หลายเดือนก่อน

  • @soodimuthu6991
    @soodimuthu6991 4 หลายเดือนก่อน

    ❤🙏💐

  • @Varahijothidanilayam
    @Varahijothidanilayam 4 หลายเดือนก่อน

    குருவே சரணம்.

  • @sureshkarthik4376
    @sureshkarthik4376 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏

  • @NarpaviOrganicStore-yk8vh
    @NarpaviOrganicStore-yk8vh 4 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 4 หลายเดือนก่อน

    குருவே சரணம் 🙏🙏🙏