மதுரையில் ஒரு செட்டிநாடு |Chettinad in Madurai in Tamil vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 113

  • @balasubramanian9730
    @balasubramanian9730 4 ปีที่แล้ว +24

    எங்கள் வாத்தியார் ஐயா செல்ல சாமி செட்டியார் ஐயா பேரனாக இந்த வீட்டில் வாழ்வதில் பெருமை கொள்கிறோம். நன்றி துளிர் மீடீயா விசன். 🙏🙏🙏

  • @renganathanr1392
    @renganathanr1392 2 ปีที่แล้ว +2

    இது போன்ற வீடுகளை பராமரிக்க பெருந்தொகை வருவாயும்‌ மனதும் வேண்டும்

  • @MthuVijay102
    @MthuVijay102 4 ปีที่แล้ว +14

    துளிர் மீடியாவிற்கு மிக்க நன்றி.
    நானும் அந்த சமுதாயத்தை சேர்ந்தவன் என்கிற முறையில் கொட்டகுடியை சேர்ந்தவன் என்பதாலும் மகிழ்ச்சி.
    ஆனாலும் எப்படி இருந்த வீடு இப்போழூது உள்ள நிலைமையை பார்க்கும் போது சமுதாயம் இப்படி உள்ளதே என மிக வருத்தமாகவும் உள்ளது.
    முக்கிய காரணம்:- இன்றைய இளைஞர்கள் முன்னோர்களின் பெருமை அறியாமல்
    சுயநலமாக வாழ ஆரம்பித்ததே.

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว +2

      உண்மை. முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. முன்னோரின் அருமை உணர்வதற்கான முதல் விதையாக துளிர் மீடியா விஷனின் இந்தக் காணொளி அமைந்திருப்பதில் மகிழ்ச்சி

    • @MthuVijay102
      @MthuVijay102 4 ปีที่แล้ว +1

      @@thulirmediavission6287 ஆம்.
      அருமையான முயற்சி

  • @MthuVijay102
    @MthuVijay102 ปีที่แล้ว +2

    இப்ப, வீட்டை தரை மட்டம் ஆக்கிட்டீங்களேப்பா.

  • @gayathrisatheesh5083
    @gayathrisatheesh5083 3 ปีที่แล้ว +2

    மிக வசதியாக வாழ்ந்த குடும்பங்கள் எல்லாம் இன்று இப்படி தான் இருக்கின்றன
    எல்லாம் காலத்தின் கோலம்

  • @shyamsevukaraayan2616
    @shyamsevukaraayan2616 4 ปีที่แล้ว +6

    துளிர் media vission channel ku ku நன்றி.. இன்னும் பல ஆண்டுகள் இந்த வீடு வாழும்.. இந்த வீட்டில் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்... நன்றி

    • @sahapdeen7464
      @sahapdeen7464 3 ปีที่แล้ว

      வீட்டை பரா மரித்து பாத்து காத்து வைக பழைமை அழகு

  • @kaviyaaezhilarasu7605
    @kaviyaaezhilarasu7605 4 ปีที่แล้ว +11

    ‌‌ ‌‌பெரியய்யா செட்டியார் பேத்தி என்பதில் பெருமை கொள்கிறேன்!😊 இந்த அழகிய வீட்டை இவ்வளவு வருடமாக பராமரித்த அனைவருக்கும் நன்றி! 🙏🙏.இந்த வீடியோவில் வந்த என் பெருமாள் மாமாவிற்கும் நன்றி!!!🤗🤩

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว +3

      வீட்டையும் வீட்டில் உள்ள பெரியோரையும் மேலும் பராமரிக்க முயற்சி எடுத்தால் அதுவே துளிர் மீடியா விஷனின் வெற்றி

    • @MthuVijay102
      @MthuVijay102 4 ปีที่แล้ว +1

      Very Good

    • @MthuVijay102
      @MthuVijay102 4 ปีที่แล้ว +2

      பெரியய்யா
      என்றால்
      பெரியய்யா (மாமா)
      தான்.
      இப்போது அப்படி பட்ட ஆட்களை பார்க்கவே முடியாது.
      வாழ்ந்தவர்கள்.
      அந்த வீட்டின் மேல் மாடியில் சிறு வயதில் விளையாடிய அனுபவம் கண்ணில் வந்து போகிறது.
      எத்தனை விருந்துகளை சலிக்காமல்,
      மனம் நோகாமல்
      வந்த சொந்தங்கள் அனைத்திற்கும் அன்போடு விருந்து படைத்த வீடுகள் .
      காளியம்மை ஆயா வை
      மறக்க முடியுமா,
      பாசத்தோடு வரவேற்று உபசரிக்கும் அந்த குணம் தற்போது நம்மவர்களில் ஒருவருக்கு கூட இப்போது இல்லை என்பதை தைரியமாக சொல்லாம்.

    • @kaviyaaezhilarasu7605
      @kaviyaaezhilarasu7605 4 ปีที่แล้ว +1

      @@MthuVijay102 நன்றி மாமா!💕 ஐயா ஆயா பற்றி பேசினதற்கு🙏 நான் மலர்விழி மகள் காவியா! எங்கள் வீட்டிற்கு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் பெரியய்யா போல் உபசரிக்க முடியாவிட்டாலும் கண்டிப்பாக வர வேண்டும்!!😊

    • @kaviyaaezhilarasu7605
      @kaviyaaezhilarasu7605 4 ปีที่แล้ว +1

      @@thulirmediavission6287 கண்டிப்பாக பராமரிக்க முயற்சி செய்வோம்! இந்த காணொளி அழைத்த thulir media vission சார்ந்த அனைவருக்கும் நன்றி!

  • @parthipanm431
    @parthipanm431 ปีที่แล้ว +2

    enga oor

  • @alexandertv3927
    @alexandertv3927 3 ปีที่แล้ว +3

    வீட்டைப் பார்க்க பிரமிப்பாக இருக்கிறதுவீட்டைபராமரியுங்கபொக்கிஷம்

  • @ஊர்குருவி-ல1ண
    @ஊர்குருவி-ல1ண 3 ปีที่แล้ว +6

    200வருசத்துக்கு முன்னாடி போய் உறவுகளுடன் வாழந்து விட மாட்டோமா என்று ஏக்கமாக இருக்கிறது

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 3 ปีที่แล้ว +2

    A. Vallalapatti means Ariyappanpatti vallalapatti near Melur.in Madurai Dist.

  • @munip2386
    @munip2386 3 ปีที่แล้ว +4

    எங்கள் செட்டியார் குலம் வாழ்க

  • @mohamedthoufeeq263
    @mohamedthoufeeq263 3 ปีที่แล้ว +2

    Ungal voice rompa arumai.. Unga vedio va pathu rompa nal achi...

  • @pr.malarvizhimalarvizhi7434
    @pr.malarvizhimalarvizhi7434 4 ปีที่แล้ว +13

    பாட்டையைவுக்கு நன்றி., நான் இந்த வீட்டில் பிறந்ததில் பெருமை படுகிறேன் 👌👌 பெருமாள்

  • @logeswaran4786
    @logeswaran4786 4 ปีที่แล้ว +6

    பல தலைமுறைகளை கண்ட இந்த வீடு இன்னும் பல தலைமுறைகளை காண ஆசை கொள்கிறேன்....இதில் நானும் எனது சகோதரனும்(சுதர்சன்) ஒரு அங்கம் என்பதில் பெருமை அடைகிறேன்..🥰🥰🥰
    இந்த காணொளியை கண்ட பிறகு எனது தந்தை திரு.அரு.ராமநாதன் அவர்கள் தனது இளமை கால நினைவுகளை கூறி மகிழ்ந்தார்...
    துளிர் மீடியாவிற்கு நன்றி......

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว +1

      நினைவுகளை மீட்டெடுக்க சிறு துரும்பாக உதவியதில் மகிழ்ச்சி

  • @antosathishfernando9157
    @antosathishfernando9157 4 ปีที่แล้ว +3

    தமிழ் பாரம்பரியமும் அன்றைய கட்டட கலாசாரம் பறைசாற்றும் சேவை, பாராட்டிக்குரிய சேனல்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 3 ปีที่แล้ว +3

    அருமை யான பதிவு ஐயா எங்கள் சேனலின் ஆதரவை தந்து விடடோம்.

  • @pranavika0503
    @pranavika0503 4 ปีที่แล้ว +11

    பெரியய்யா செட்டியார் பேத்தி என்பதிலும்💞 கார்த்திகேயன் மகள் என்பதிலும்❤️ நான் பெருமை அடைகிறேன்🥰.. வீடியோவில் வந்த என் பெருமாள் சித்தப்பாவிர்க்கும் எனது நன்றியை தெருவித்து கொள்கிறேன்🤩😘😘😘🤩 நானும் இந்த வீட்டில் வரலாற்றில் ஒரு அங்கம் என்பதில் பெருமை கொள்கிறேன்❤️❤️❤️😘😘😘😘😘😘😘😘❤️❤️❤️இப்படி ஒரு அருமையான வீட்டை கட்டிய எனது பாட்டைய்யாவிற்கு எனது நன்றிகள்🙏

    • @kaviyaaezhilarasu7605
      @kaviyaaezhilarasu7605 4 ปีที่แล้ว +3

      Aaaiiii...K.P😂😂

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว +4

      திரு.இளையபெருமாள் அவர்கள் பழகுவதற்கு இனிய மனிதர். உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    • @ManiKandan-fq5uz
      @ManiKandan-fq5uz 4 ปีที่แล้ว +2

      @@thulirmediavission6287 u done a great job...really I proud to say..ur contribution is very good...me as a small part ...I saw my mother also ....keep going ur fantastic work.. I pray to God all success & achievements are quickly get ur channel...

    • @sahapdeen7464
      @sahapdeen7464 3 ปีที่แล้ว +1

      வீட்டை பாத்து காத்து வைக

    • @sahapdeen7464
      @sahapdeen7464 3 ปีที่แล้ว

      வீட்டை பாது காத்து வைக

  • @soundaryadinesh5118
    @soundaryadinesh5118 หลายเดือนก่อน +1

    😊😊😊❤❤

  • @vijaysethu9710
    @vijaysethu9710 4 ปีที่แล้ว +8

    நன்றி
    ஆனால் தற்போது வசிக்க
    யாரும் விரும்பவில்லை.
    அதனை பராமரிக்க ஆட்கள்
    இருந்தும் யாரும் அதனை
    செய்வதில்லை.
    இதுதான் இன்றைய நிலை.
    துளிர்மீடியாவின் பதிவினை
    பார்த்தபிறகாவது அதன்
    பெருமையறிந்து பராமரிப்பார்கள்
    என நம்புவோம்
    நன்றி

  • @pa4748
    @pa4748 3 ปีที่แล้ว +3

    Beautiful video. Is the weather good in this region in late July early August?

  • @alexandertv3927
    @alexandertv3927 3 ปีที่แล้ว +3

    வீடு கட்டி எத்தனை வருடம் ஆகிறதுஅதைப்பற்றிசொல்லுங்கள்

  • @KK-cl6ki
    @KK-cl6ki 3 ปีที่แล้ว +2

    Azhagiya thamizh nadayil pesiyathirku nanri.... vazhthukkal thulir....

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி. தொடரட்டும் தங்கள் ஆதரவு

  • @thennattusamayalVlog
    @thennattusamayalVlog 3 ปีที่แล้ว +3

    Arumayana veedu

  • @LMEVijayAdhiyan
    @LMEVijayAdhiyan 3 ปีที่แล้ว +2

    Realyproudofmycomunity

  • @alexandertv3927
    @alexandertv3927 3 ปีที่แล้ว +3

    உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும்

  • @bhuvaneswarisenniappan4381
    @bhuvaneswarisenniappan4381 3 ปีที่แล้ว +2

    Super sir Arumaiyanna veedu

  • @Ravi-zf9st
    @Ravi-zf9st 3 ปีที่แล้ว +2

    Sir .. unga speech Good....

  • @TamilVillageTv
    @TamilVillageTv 4 ปีที่แล้ว +5

    துளிர் டிவியின் பதிவுகள் அருமை வாழ்த்துகிறது தமிழ் வில்லேஜ் டிவி💐💐💐👍

  • @englishlittlebiteseguide2335
    @englishlittlebiteseguide2335 4 ปีที่แล้ว +5

    The Old and Our Ancestors are always great and worthy,😊😊😊😊👍👍👌👌

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 3 ปีที่แล้ว +2

    நானும் செட்டியார்தான் (24 மனை) எங்கள் வீடும் இதுபோன்றது தான் மொத்தம் 9 வீடுகள் உள்ளது
    இடம்
    நிலக்கோட்டை தாலுகா
    திண்டுக்கல் மாவட்டம்
    அனைப்பட்டி

  • @meyyappanm9469
    @meyyappanm9469 4 ปีที่แล้ว +6

    arumai sir

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว

      தாங்கள் அனுப்பிய புகைப்படங்களுக்கு நன்றி மெய்யப்பன்

  • @asmabegam.a8277
    @asmabegam.a8277 3 ปีที่แล้ว +3

    Ungal pechu arumai aiyaaa...

  • @clearmaths5657
    @clearmaths5657 3 ปีที่แล้ว +2

    இப்போது இந்த குடும்பங்கள் எல்லாம் எங்கே...?

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว

      அங்குதான் வாழ்கின்றனர்

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +3

    சிறப்பு 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @sharmimanikandan2527
    @sharmimanikandan2527 3 ปีที่แล้ว +2

    Veetai sutri par ka permission tharvangala yarta permission vanganum

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว

      பொது முடக்கம் முடிந்தபின் சென்றால் அனுமதிப்பார்கள்

    • @sharmimanikandan2527
      @sharmimanikandan2527 3 ปีที่แล้ว

      @@thulirmediavission6287 tq

  • @flavorsofchennai1199
    @flavorsofchennai1199 3 ปีที่แล้ว +3

    அருமை 👌👌👌

  • @prakashrb7915
    @prakashrb7915 3 ปีที่แล้ว +3

    ஆடியோவே கேட்கல

  • @ramadevi9334
    @ramadevi9334 3 ปีที่แล้ว +3

    Super

  • @Kavi_editz02
    @Kavi_editz02 4 ปีที่แล้ว +3

    Top Tucker video epa sir upload pannuvinga

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +4

    இதில் ஆச்சரியம் என்னவென்றால் இன்றும் இதுபோல 5,6 குடும்பத்துடன் இருக்கும் செட்டிநாடு வீடுகளில் தனித்தனி குடும்ப அட்டைகள் (ration card) அரசால் வழங்கப்படுகிறது.
    தனித்தனி ஈ பி கனக்ஷன்.

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  3 ปีที่แล้ว +1

      ஆச்சரியம்தான்

    • @vimalac7680
      @vimalac7680 3 ปีที่แล้ว

      vission neengale pesi mudithu vitterhal

  • @jayanthigopu8628
    @jayanthigopu8628 3 ปีที่แล้ว +2

    No sound at all....

  • @alagappanmadhavan1278
    @alagappanmadhavan1278 3 ปีที่แล้ว +2

    En eppaty amaithya vetta kattunga en neermuga varunanai

  • @kiruthikakiruthika1622
    @kiruthikakiruthika1622 4 ปีที่แล้ว +4

    Super house

  • @rajesan9789
    @rajesan9789 3 ปีที่แล้ว +2

    நன் ஆத்மாக்கள் வாழ்வதற்கு இயற்கை கொடுத்த பிரமாண்டமான கொடை பார்பதற்கு பிரமிப்பாக இருக்கிறது.
    வாழ்க இன்னும் பல தலைமுறை....
    வாழ்க இயற்கை.

  • @MthuVijay102
    @MthuVijay102 4 ปีที่แล้ว +6

    பெரியய்யா
    என்றால்
    பெரியய்யா (மாமா)
    தான்.
    இப்போது அப்படி பட்ட ஆட்களை பார்க்கவே முடியாது.
    வாழ்ந்தவர்கள்.
    அந்த வீட்டின் மேல் மாடியில் சிறு வயதில் விளையாடிய அனுபவம் கண்ணில் வந்து போகிறது.
    எத்தனை விருந்துகளை சலிக்காமல்,
    மனம் நோகாமல்
    வந்த சொந்தங்கள் அனைத்திற்கும் அன்போடு விருந்து படைத்த வீடுகள் .
    காளியம்மை ஆயா வை
    மறக்க முடியுமா,
    பாசத்தோடு வரவேற்று உபசரிக்கும் அந்த குணம் தற்போது நம்மவர்களில் ஒருவருக்கு கூட இப்போது இல்லை என்பதை தைரியமாக சொல்லலாம்.

    • @thulirmediavission6287
      @thulirmediavission6287  4 ปีที่แล้ว +1

      ஒருநாளாவது அங்கு வாழ்ந்தவர்களெல்லாம் ஒன்றுகூடுங்கள். தனிமையில் வாடும் இல்லத்தையும் மூத்த குடிமக்களின் மகிழ்ச்சியினையும் மீட்டெடுங்கள்

  • @sheikalaudeen7453
    @sheikalaudeen7453 4 ปีที่แล้ว +4

    The video is super and journey to madhurai is fantastic

  • @balajibalajiklb6763
    @balajibalajiklb6763 3 ปีที่แล้ว +1

    vidukararaium konjam pesa anumathi koduga

  • @manojarvind4901
    @manojarvind4901 4 ปีที่แล้ว +5

    எங்க பாட்டி வீடு

  • @subramanik8452
    @subramanik8452 3 ปีที่แล้ว +3

    Hii

  • @srisridhar3189
    @srisridhar3189 3 ปีที่แล้ว +2

    Dai. nala. paty. da. uumaya

  • @priyabharathithasan9256
    @priyabharathithasan9256 3 ปีที่แล้ว +2

    Over ra pesuraru irritating