புதுப்பெண்ணை வரதட்சணை கொடுமை செய்த சைக்கோ குடும்பம்! Advocate K Santha Kumari Interview | Valakku En
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
- #NakkheeranTV #Valakku_En #advocatesanthakumari #advocateshanthakumariinterview #Advocate_Interview #K_SanthaKumari #Santhakumari_Interview #Advocate_Santhakumari #Marriage #Divorce #Law #nakkeeran #nakkeerannews #nakkheeraninterview
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official TH-cam Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
தமிழ் உச்சரிப்பு சிறப்பு.ஒவ்வொரு வழக்கும் ஒரு உண்மை கதையை நேர்த்தியான முறையில் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்
Pp
P
P0p0
P
0ppp
வாழ்த்துகள் அம்மா.💐🙏⭐
நானும் வாழ்க்கையில் அடி உதை என கணவரால் பல துன்பங்களை அனுபவித்தவள். உடல்வலி சொல்லவியலாது. இப்போது பிரிந்து தந்தை கண்காணிப்பில் இருக்கிறேன்.
இனி வருங்காலங்களில் மாப்பிள்ளையை விசாரிக்கும் முன்பு அவர்களது பெற்றோரைதான் விசாரிக்கவேண்டும்.
9pkjb
Kandipa both side visarikanum
ada ammanga
12:59
Paiyan ah marumaga kiterunthu pirichu vakkirathula Ivangaluku lam ena happiness kedaikumo puriala
ஒரு நல்ல வேலை கிடைக்காமல் நாலாம் அல்லாடுகிறேன், இவன்க என்னான்னா கடவுள் கொடுத்த நல்ல வாழ்க்கையை கெடுத்துகுறான்க 😢
Same thing happened in my life but I didn't get a good lawyer at that time they got money from them and forced me to accept divorce
Even my sister's in law asked her to keep her jewels in their locker...but we didn't accept that...then slowly they started giving her mental torture and at 1 point he stopped talking and on anniversary day he asked for divorce ....he s in a good job,but for us money loss,mental stress.... God now we came out of it,and she is happily remarried now ..but remarriage takes a long time,if we expect a bride or groom like before with no issues and looks...its better to verify before marriage..if we are lethargic,we will be the ones to suffer
அம்மா. மனைவி. மகள். இவர்கள் தான் இவ்வுலகில் கடவுளாக காட்சி அளிக்கின்றனர்.❤❤❤
I love the way she narrates
Very good valued judgment ma
Athan problem . Nama jewel nama ta than irukanum . Ana avanuku support panavum oru kootam irukum parungalen. Divorce ku bayapadra ponnuga . Separate aidunga . Vela vangitu .Vera valiye Illa .
Supper talented வழக்கு அறிஞ்யர்
Andha akka ku thangachi ku evalo pasam parunga great
upload more videos with her
At last only that guy wins...he got what he wants...the real justice to the woman has to be like living a smooth life with her married one...the court cud make orders in that way...divorced woman suffers deadly pain for years ...even one get pain only for short period of time when he is murdered...but divorcing is more worser than that....divorce needs more punisments...he can not go just like that...
Correct... That must be implemented... This way of change in laws only can make a girls life peaceful.
Some men are like this. I dont know why. They dont even think on their own. If parents are ONLY important then why to marry a girl? He can happily stay with his parents right? In this case why to unncessarily bring a girl into his life and spoil her life too? Some In laws too possessive that they cant even digest seeing their son with wife. If they cannot see or understand that son will also have a family them better dont get him married.
Oorukkaaga kalyanam panni vekka vendiyadhu apram vaala vandha ponna vaala vidarathu kidayadhu
Why do girls and their parents ruch for such type of grooms🤔 Parents and their daughters must check the attitude of the groom and family along with pay and looks.
@@tbraghavendran dont speak like stupid this is arranged marriage so as far as they searched it seems like a good family then what else do you expect girls parents to check.....we can check and ask people as much as we can but we can't see what's in their mind we dont have any such super powers .....so now you tell how to check the character of groom and his parents in a arranged marriage ??what are the methods ?? ......this is how cheaters will show themselves ......to be good persons .....
Yes nanum en mahala ippadi patta oruthanuku koduthutu mana vedhaiyoda iruken
I'm also in that situation with a girl baby
I don't know what to do and how to face this issue. My hus and his family is not understanding my pain. My hus left me. Now it's been 5 months.. he blocked my number too.
I hate this world and humans
சேர்ந்து வாழ்வது இன்பத்தை நல்குவதாக இருந்தால் சரி. ஒருவரையொருவர் பிரிந்து செல்வதினால் மட்டுமே சுதந்திரமும், மனநிம்மதியும் கிடைக்கப் பெறும் என்றால் மணமுறிவே சரி. சேர்ந்து வாழவே முடியாத/திருத்தியமைக்கவே முடியாத சூழ்நிலைகள் இருக்குமானால், கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் அன்றாடம் காயபடுத்திக் கொண்டிருப்பது எப்படி இல்லறமாகும்?
Naatula intha maari nalla ponnugalum irukaanga pa..avanga iruka idam therinja nalla irukum thedi poi emanthiruka maaten ❤
5:30 enoda first marriage la epadi tha follow pana sonanga 😢 bcz of mamiyar
இன்னமும் இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இருக்காங்களா
பெண்ணை பெற்றவர்கள் சுயநலம் உள்ளவர்களாக பத்தாம்பசளிதனமாக இருப்பதால் இந்த பெண்ணுக்கு கொடுமை நடக்கின்றது. எந்த பெரிய கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் தன் பெண்ணை நல்ல மாதிரியாக பார்ப்பார்களா என்பதை உறுதி செய்து கொண்டு திருமணம் நடத்த வேண்டும்.
உண்மைதான்
Arumai
என் பொண்ணையும் மாமனார் தான் இதே மாதிரி தான் கொடுமை படுத்தினான் அம்மா நில்லூனா நிப்பான் மகன்
Super amma your speech is very super amma
Valakku en 1st episode podunga
Nagai podunu solravangala kuda nambalam ethum venamnu solra case ha nambave kudathu en akka kum epaditha nadanthathu
உங்களை எனக்கு பிடிக்கும் மேடம் உங்களை நேரில் பார்க்கனும் மேம்
இப்படி பட்ட ponna தெய்வம் 🙏
Intha maari case lam pakum pothu than theriyuthu en husband evlo thangam nu.. na ena ena paavam paneno therla but ethachum punniyam panirupen pola athan enaku husband sokka thangama irukaru pola..
@@myanmar-tamil yaruku adimai
@@myanmar-tamil en husband ku nano ila enaku en husband oh adimai ah irukanum nu entha avasiyam ila.. love irunthale pothum
அம்மா அப்பா வந்தால்வரதட்சணைஎடுத்துவரனும்சரியா2012யிலிருந்து 2021இந்த மாதிரிகதைநிறையஉள்ளது madam
Finding groom by parents greatest blunder is equal status. Here parents should not bother about qualification as status. Should find out a guy with good character.
First dowry kaykara edathula marriage pani tharathinga also nengalum nanga en ponnu ku panrom nu evalo panathinga adha mathavangalku pana asaya tharadhu pblms vardhu
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉8,58 வாழ்த்துக்கள் சகோதரி
Madam an magal same allamay an magalku naduthukiruku ana pandrathunu thariyala madam. Please help me madam
Amma ❤
Better to get out of such relationships
இன்னைக்கு விஜய் டிவி சீரியல் களில் 90% மேற்பட்ட சீரியல்களில் கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்வது போலவும் அது பிற்காலத்தில் சுபமாக மாறுவதை போலத்தான் அமைகிறது. உண்மையில் கட்டாயக் கல்யாணம் செய்தவர்களில் பெரும்பாலும் விவாகரத்தில் தான் முடிவடைகிறது ஆனால் இந்த டிவி சீரியல்களில் 100% சுபமாக முடிவடைகிறது...... இதை பார்க்கும் பொதுமக்களும் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்க விளைந்தால் என்ன செய்வது டிவி சீரியல் டைரக்டர்கள் திருந்துவார்களா.....
Nanum 3 months ha amma vetula erukan mamiyar mamanar varadhachanai kodumai pandranga husband enaku support illa avanga amma ku support panitu enkitta sandai poduraru 4years achu mrg agi enaku 3years la girl baby eruka husband enkuda 3 years ha Sandhosama vazllai epo nan ena pandrathu mam
Divorce apply panna kedaikuma
கணவர் தரதரஇழத்துமாமியார்தரஇழுத்துகதவுசத்தனம்மேடம்அந்தபெண்நல்லஇருக்கும்
😊😊😊😊😊😊
Parents and family background visarikka vendum.
same issue with my life, but my husband supportive touchwood, my fil(i dont even like calling him that) such two faced person always wants to create problem, after that he'll tell neenge nalla irukanum dialogue. Just hate him
Ya now a days mamanars atrocities too much
@@SK-2916 nadipula sivaji some mamanars
My hus is not so
நல்லஎன்னுடைய வாழ்க்கை யில்support செய்கிறகணவர்லேரகஷ்35வயதில் இப்போது 107வயது வரைநல்லபேரகிறதுமேடம்சரியாபரபரபரப்புதிருபங்கள்வரவில்லைமேடம்நான்அதிர்சாலிமேடம்சரியா2017யிலிருந்து 2023வரைமேடம்2002யில் பிறப்பு நான்இப்பெரமுது107வயது நலம்நல்லவாழ்க்கைதுணைமேடம்கடவுள்அருள்madam சரியா
❤
10 savaranuke nakku thalluthu. 125 savarana 😮😮. Still can't imagine. And at the same time marriage selavu 25 lakhs rupees na oru oorey sapadu poturupangalo 😮
@real freedom propogator dai... Un comment's ellamey thappave irruke. Fraud payale. Amma jail ku poitanga, sirhappa etc.. 😂
@real freedom propogator itha elartayum yen pa solra . Un akkava kuptu vanthuru . Inga comment panra mathi ooru Poora solatha
So many cases actually makes ppl scared to get married mam.
Ok
இப்போது எல்லாம் விவகாரத்துதக்காளிவெங்காயம்கெரத்தமல்லிகத்திரிக்காய்வாங்கிறமாதிரிஅகிவிட்டதுமேடம்
Hi mam how are you
💔💔💔💔😭
Madam neenga ethana film act pannirukiñga
😊
Likewise please also discuss about the atrocities and torture given by the girls to the boys and his families.
Epdi tha nadakuthu enga vtla,,,
@@myanmar-tamil Anga vanthu enna ka pandrathu
@@myanmar-tamil kanichipuram ah,,,y
எனக்கு மகள்கள்மகன்உள்ளர்கள்சரியாமதம்நான்கிருத்துவமதம்இந்தபரபரபரப்புதிருப்பங்கள்வரவில்லைநிதிமன்றம்பக்கம்பேரகவில்லைநான்அதிர்சாலிதான்மேடம்சரியா
என்ன சொல்ரிங்கதமிழாஇது
Naaya kulipatty naduveetla vecha athu ethukko pogumam
En husband romba nallavaru en mela anba iruparu aana en maamiyar, en rendu kozhunthanaarunga enakum en husband kum sanda moottumbothu avaru apdey mirugam mathiri aayiduvaru
En mamanarum romba kodukmaikaaran 😢
Mam I want speak with you
En friend story but place mattum thirupathur illa Idappadi.
Greedy parents😢
Joint family are always torture.... from now all girl family should insist on separating son after marriage... if boy family not accepting should not give any gold jewels or dowry...
குழந்தை பிறக்கவில்லை என்றால்அடுத்தபெண்மகனுக்குபரபரபரப்புதிருப்பங்கள்சரியாமேடம்
அந்த பெண் ஒரு சரியான பேக்கு.
In lndia when you marry, you marry whole family.
நல்லகதைதான்முன்னாடிவிசாரணைசெய்யவில்லைபின்விளைவுபயங்கரமாகஇருக்கும்மேடம்
Dowry kudakarathu thappu nu theriyatha madam? Then y you are nor taking againg girl family?
மருமகள்மகன்நல்லஇருக்கு மாமியார் நாத்தனார் மாமனார் முதியேர்இல்லம்விடவேண்டியதானேமேடம்சரியா
Ayo Idhu apadiyay en story 😂😂😂 nan divorce panama en children kaga wazhren 😢😢😢
Mine too
Hiasfm2😢😢😢😢
இது போன்ற குடும்பங்கள் இருக்கின்றன - மாமியார் நாத்தனார் பணப்பிசாசுகளாக
திருப்புர்கதையை2016கதைசரியா
Mam there are many flase 498A case.. there are many grils... Who toruture.. steal all from boys family and go... So mam pls talk about that...
நடமாடும் நீதிமன்றமாக ,இயங்க வேண்டும் போல்தெரிகிறது!!மாப்பிள்ளைக்கு,குண்டி கழுவுற கப் வெள்ளிலே செய்து கொடுக்கலையா?😂😂😂😂
இப்படி பட்ட பசங்களுக்கு தான் இப்படி பட்ட பொண்ணுங்க பிடிச்சு இருப்பாங்க கூடவே 😊
My mamanar also like this. Over mental torture kudutharu.
Same pinch.but now my mamanar is mental bcz of money.kadavul irujan kumaru😁
@@realfreedompropogatorey loosu yein ella commentlayum idhe podra... Idhu poi nu thonudhu.
என் 3 பேருக்கும் பச்சை மட்டை அடி கொடுக்கவில்லை
DON'T WORRY SISTER GOES TO 2ND MARRIAGE V.GOOD BRIDEGROOM YOU GOT, YOU & YOUR SISTER LIFE IS VERY SETTLED. THE MAN GOES TO HELL.
.....
Anchor should be matured enough to show some empathy towards the situations ehen the advocate is explaining. Why he is always showing his 64 teeth when adking questions...
Madam nambr vendum
பிடிக்கலன்னு சொல்லுற சொரி புடிச்ச பண்ணி முன்னாடியே சொல்லனும்
😂❤
101 poun ku data iruka first? Antha ponna
Veliya poga songa aadharam iruka.?.aangal side enquiry pannitu dhan peati kudukaringila? Dowry payan veetla ketkala nu solringa then girl side dowry kudathalum thappu dhana?
Evan enna maiyathu ku kalyanam panan .saigo mapla
Mam pudikalana kelambi poga solunga mam...erundu dan aganum nu nenga solum bodu u r very Happy
Rather u can say...
Girls if u r u comfortable pls get out of the house imdtly
Murder panita enna oanuvengia
Adichu konna enna panuvenga
Actually that guy is good...poidnu romba clue kudularan...chumma cinema la Vara heroine madri thiruthi vazven nu soli edavdu agirnda what she will be do
Enda ponnu koncham thiruthi vazven
Adjust panitu vazven nu soli suicide panikama murder agama thapichu poma
Be practical and thapichu oddu ma
Guy is good ah😂 psycho ma Avan
Mam number venum
Ava kadhaiya muduchitingala, pubg Madhan Mari… apdi Patha ajitha thuki ulapodu director lokesh thuku yevlo Peru dai
Madam contact no please mafam
Loose paiyan
மாமியார் நாத்தனார் மாமனார் முதியேவார்இல்லம்விட்டால்வரதட்சணைவழக்குவராதுமேடம்நிதிமன்றம்
Woman asking crore property from husband, 6 digits salary , big house, car etc. Nowadays women are money veri puducha cycos
Boys side ketkama..etha vachi boys side kutram solringa? All framed one...good story..all fake...madam nenga girls side mattum pesuringa..antha paiyan ku aarvam illa na first ena nu antha paiyan sise keatingila? Romba super eh pesuringa aangal sabam ellam...poi sollathinga ..
Boys ah kora sonna odaney vandhruveengale...enamo aambalainga laam romba ozhungu maari ..idhey channel la ponnunga panna thappu pathiyum pesirukaanga...poi paarunga adha modhalla
Ulagathula irukka Ella boys kettavan nu sollala. Ungala maari aatkalukku purithal suthama illai 🤦🤦🤦🤦
மாமியார் நாத்தனார் மாமனார்முதியேர்இல்லம்விட்டால்மருமகள்வாழ்க்கைநல்லஇருக்கும் சரியா madam பெரதுகருத்துமேடமு
நல்ல மனநலமருத்துவரை அநுகவும்
நல்ல boys பொண்ணு கிடைக்கல இதுபோன்ற நாய்இக்கு பொண்ணு கிடைக்குது
I agree... Pls share one case where boys life ruined by girls family.. there will be many cases..
There are many Girl's parents who ruin the life of their daughter and son in law
My husband is no more. My Son and his to be wife loved each other. Now as the marriage date is nearing, the girl's parents are asking me what jewels will I put for the girl . Infact my Son told them very clearly that he wants the girl to be married to him and demanded or requested nothing.
What do you say for this. My Son is taking care of us till date, have our own house, bought a car by paying a loan. Don't blindly go and support girls and their family. These days boy's parents and the boy has no voice.Even before marriage they treat us like this, what will they do after marriage. Think of calling off the wedding.
@@anuradar2496 in most cases. Lonely girl's mother who lost her husband, ruin daughter's life. Because they left alone so they do all the strategies to be with their daughter and they don't bother about son in law and their families. 3,4 friends got divorced due to this.
I need Santha kumari maam contact number for my divorce case
திருமணம் ஒன்று மட்டுமே பெண்ணின் இலட்சியமாக இருக்க முடியாது...
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பொதுவாகவே, நீண்ட கால கொடிய வன்முறைகளுக்கும், இழிநடத்தைகளுக்கும் ஆளான பிறகும் எப்படியாவது - எப்பாடுபட்டாவது - கணவன் - மனைவியாக சேர்ந்து வாழ்வதுதான் தன்னுடைய பெற்றோர்களுக்கு தாங்கள் செய்யும் ’நன்றிக்கடன்’ என்றுதான் பெண்களில் பலர் நினைக்கின்றனர். ”குடும்ப கொளரவ”த்தை காப்பாற்ற அன்பில்லாத கணவனுடன் போலிவாழ்க்கை வாழ சம்மதிக்கின்றனர். பெற்றோர் பல சமயங்களில் மகளுக்கு/மகனுக்கு பகட்டான, ஆடம்பரமான, வீண் செலவில் திருமணம் செய்து வைப்பதோடு தங்களின் கடமை முடிந்து விடுவதாக ஆழ்மனதில் நினைக்கின்றனர். இந்த மனநிலை மாற வேண்டும். மகன்/மகளின் இல்வாழ்க்கை சரியான பாதையில் செல்கிறதா என்பதை தூரத்திலிருந்து கவனிக்க வேண்டும். தேவைப்படும் சமயங்களில் உதவிக் கரம் நீட்டவும் வேண்டும்.
முன்யேரசனைஇல்லைஎன்றால்கிளாமக்ஸ்காட்சிதான்பரபரபரபரப்புதிருப்பங்கள்தான்மேடம்சரியா
பாதிபெற்றேர்பழையபஞ்சாங்கம்வாக்கிபஞ்சாங்கம்இந்தபிரச்சினைகள்வராதுகட்டாயம்திருமணம்சரிபேச்சுமேடம்
சினிமாபடம்பேரலமாமியார்மருமகள்பாதிசமுதாயம்வாழ்க்கைமேடம்