உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது😌அறியாதார்🤔கதை போலே அஞ்ஞானம் ஏது😌அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை...வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே😌
You probably dont give a shit but if you guys are bored like me atm you can watch pretty much all the latest movies on instaflixxer. Been watching with my girlfriend these days xD
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🧡💜💓 அன்று அர்ஜூனுக்கு நீ உரைத்தாயே ..... பொன்னான கீதை .... உன்மொழி கேட்டு உருகுகிறாலே..... இங்கே ஓர் கோதை ......🥰💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
இறைவன் ஒருவனே அந்த அந்த நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு உடல், உடை, மொழி காரணம் போன்றவைகளுடன் வந்து அவதரித்து செல்கின்றார் அதற்கு அவர் நம் மீது கொண்ட பிரியமும் ஒரு காரணம். (எல்லாம் அடைந்தவன் இனி அடைய வேண்டியது ஒன்றுமில்லை, இறைவனை தவிர உயர்ந்தது என்று வேறொன்றில்லை)
This line Vennai Unda Vayal Mannai Unda Vaa Pennai Unda Kadhal Noyikku Marundhaga Vaa 💐❤ Yenna Seiya Nanum Thol Pavai Than Undhan Kaigal Atti Vayikkum Nool Pavai Than 🍃💓
i always cherish Vaali Poem...Can you identify the two lines that describe the style of Lord Krishna ( Mukuntha ) in this song ? That means a lot to me in my belief on God🙏🙏🙏🌱🌱🌱 It is the lines@ 2:52 - 3:02 👌👌👌👌
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா } (2) பெண் : வெண்ணை உண்ட வாயால் மண்ணை உண்டவா பெண்ணை உண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா பெண் : முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா பெண் : என்ன செய்ய நானும் தோல் பாவை தான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான் பெண் : முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா குழு : { ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் } (2) சீதா ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் பெண் : மச்சமாக நேரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய் பெண் : வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த சிம்மமாகி இரணியனை கொன்றாய் பெண் : ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் பெண் : இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே பெண் : மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே பெண் : முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா பெண் : உசுரோடு இருக்கான் நான் பெத்த பிள்ள ஏனோ இன்னும் தகவல் வரல வானத்தில் இருந்து வந்து குதிப்பான் சொன்னா கேளுங்கோ அசடுகளே பெண் : ஆராவமுதா அழகா வாடா உடனே வாடா வாடா….. கோவிந்தா கோபாலா ஹே பெண் : { முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தா வனம் தா வனம் தா } (2)
My grandma was a huge krishna devotee. Two years ago I wrote down the lyrics of this song and gave it to her as she loves to sing krishna songs. One week before, my mother went to visit her but I didn't. The next day she passed away. After one week I am hearing this song with heavy heart. I even don't know why I am explaining all these here.. whenever I hear this song, regret hits me hard.. unna kadaisiya paakrathuk naan kuduthvaykala aachi 💔
முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா என்ன செய்ய நானோ தோல் பாவைதான் உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய் கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய் உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே ஜெய்..முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய் கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய் வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய் நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய் ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய் கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய் இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே ஏனோ இன்னும் தகவல் வரலே.. வானத்தில் இருந்து வந்து குதிப்பான் சொன்னால் கேளுங்க அசடுகளே ஆராவமுதா… அழகா வாடா உடனே வாடா …. வாடா….. கோவிந்தா கோபாலா… முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா முகுந்தா வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்… ஆ…ஆ…ம்ம்..ம்ம்….
Krishna is my favourite god whenever there is a problem i pray to Krishna and next day the problem will disappear
❤❤
❤❤
❤❤
ஓம் மிகுந்த முகுந்த கிருஷ்ணா சரணம் கிருஷ்ணா அண்ணா போர்த்தி சரணம் சரணம் 🎉🎉🎉
அன்று அர்ஜுனனுக்கு
நீ உரைத்தாயே
பொன்னான கீதை
உன்மொழி கேட்டு
உருகுகிறாளே
இங்கே ஓர். கோதை 💓💓👌👌
அழகு
Super
la@@-😊aAaaa
Aaa
💖💖💖💖💖💖💖💖💖
🎉
இங்கு உன் அவதாரம் ஒவ்வென்
ன்றிலும் தான் உன் தாரம் நானே உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே😻💙✨
மயில் பீலி சூடி நிற்க்கும் மன்னவனே..... மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே........ ❤❤❤❤❤❤
My favorite line ❤️❤️
Yes it's 100 Percentage sure 😃😃
உன்மையான வரிகள்
Love you my lord krishna
கடவுள் இல்லை என்று கூறி வரும் கமல் படத்திலிருந்து இவ்வளவு சிறப்பான பக்திப் பாடல்.!
Ithulaye innuru song irukku... Ithula kamal tha irupparu.. First atha parunga
ஐயா கமல் வைணவர் அதனால் சைவத்தை பழிப்பவர். படம் முழுக்க அதனை காணலாம்
கொடுமை
வாராது போவாயோ வாசுதேவனே!
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே!!.
🎉
❤❤❤
Most favourite lines❤️🔥
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியா செய்தி இல்லலை எங்கள் கிருஷ்ணா சுவாமி🕉️🕉️🕉️🕉️❤️❤️❤️❤️❤️
Super ❤❤❤ beautiful lines❤❤❤
Voice 100% 🥰
Music 100% 🥰
Lyrics 100% ....🥰
Can this beautiful thing be any better 💗💗💗💗💗💕💕💕💕💕💕
Lyrics 200%
பாடல் வரிகள் வாலி 💯
❤❤❤
Iam a christian .. bt i love krishna and this song too❤️😍😍❤️
God bless you 🤩
Whatever you are Hindu/Christian/Muslim at last you are an Human right then y u saying these bullshit
முன்ஜென்மத்தில் நீங்கள் ஆழ்ந்த கிருஷண பக்ததாக இருந்து இருப்பீர்கள்.
எனக்கும் Jesus பிடிக்கும்
You are really really great Krishna will always be with you 😊😊
Caste is not important for God
Lord Krishna always be with u
Super song ആരുടേയും മനം മയക്കുന്ന ശബ്ദം..... ☺️❤️🎶🎵
Sadhana Sargam ❤
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா முருகா நமோ நாராயணா லெட்சுமி போற்றி அய்யா துணை 🔱🙏
Pure
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே.....
🎉
👍
I am from kerala I love this song and l sing in tamil
I am also from Kerala. And I also sing songs of Krishna in hindi, Tamil, Malayalam. Other songs in Malayalam, Tamil, hindi, and English.
Super
Ithinte malayalam youtubeil illallo
Are you a mallu?
@@aryas5866 ondu
இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே...
What is it u mean pls say in english sorry I'm malayali so... pls
@@shadowman185 It means - In every avatar of your's.. I wish to be your companion. Note: In the previous line, they describe all the 10 avatars.
அன்று அர்ஜுனன்னுக்கு நீ உறைதாயே பொன்னான கீதை
Super line
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
Semma line
Yes
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி 🙏🙏🙏
💯🕉️
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே. மாங்கைக்கு என்றும் நீயே மணவாளனே. சூப்பர் லைன். எனக்கு ரெம்ப புடிக்கும்
உன் ஞானம் தோற்றிடாத விஞ்ஞானம் ஏது😌அறியாதார்🤔கதை போலே அஞ்ஞானம் ஏது😌அன்று அர்ச்சுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை உன்மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை...வாராது போவாயோ வாசுதேவனே வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே😌
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்,கொஞ்ச நேரம் ஆடவிட்டு அவர் கணக்கை தீர்ப்பாய் 😂😂😂super lines
True
Any time.is listenable
True 🙏🙏🙏🙏🙏🙏
Idhula Sirikarathuku Ena Iruku ~ Paithiyama Nee
S
I am Christian but i love this song very much.
Me also
Ur ex hindus
Supr💗✨
என்ன தலைவரே கிறிஸ்டின் நீங்க சொல்றீங்க ஆதியில் நீங்களும் நம்ம ஆளு தான்
But is inaccurate conjunction in sentence; try replacing it w/even more to experience the taste of truth.
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்❤️❤️
சூப்பர்
Nice😍
Yes🥰
You probably dont give a shit but if you guys are bored like me atm you can watch pretty much all the latest movies on instaflixxer. Been watching with my girlfriend these days xD
@Jason Ty Yup, I've been using instaflixxer for months myself :)
ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ராம் சீதா ராம் ஜெய ஜெய ராம் ஜெய ஜெய ராம் முகுந்தா முகுந்தா கிருஷ்ணா👌👌👌
இந்த பாடல் கேட்க்கும் பொது தானாகவே கண்களில் கண்ணீர் வந்து விடுகிறது
Yes Obviously ~ Aanadha Kanneer Perukeduthu Odum Enaku ❣️❣️❣️
Enaku kannan ah kandale tears vanthurum
Vaaraadhu povaayo vaasu dhevaneyy...😍😍
வெண்ணெயுண்ட வாயால் மண்ணையுண்ட வா
பெண்ணையுண்ட காதல் நோய்க்கு மருந்தாக வா❤️❤️❤️❤️
இங்கு உன் அவதாரம் ஒவ்வொன்றிலும் உன் தாரம் ஆனேன்
Super
எனக்கும் இந்த வரி பிடிக்கும்
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ இல்லா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல் 🧡💜💓
அன்று அர்ஜூனுக்கு நீ உரைத்தாயே ..... பொன்னான கீதை ....
உன்மொழி கேட்டு உருகுகிறாலே..... இங்கே ஓர் கோதை ......🥰💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Un mozhi kettu urumukiral ingae oru gothai..... Addicted lines 😍😍😍😍😍😍
Urugugiral
Super Tamil songs I am from malayali
I am also a malayali
🌹உன் திருவடி பட்டால் திருமணமாகும் என்றிலே ஏங்குகிறேனே🌹
Nan Vishnu kalki avthar Nan irukiren
Yengum Nan iruppen
Hi
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேன்..
He will grace you dont worry❤️⚡💐💥🌈☮️❄️🌊
अप्रतिम.खूप धन्यवाद.
I watch this video every day ...such a devotional feeling
Mee too ~ watch Everyday
Yes I am also every day
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஸ்ரீ கிருஷ்ணா
Ingu un avatharam ovendrilum than un tharam anen 😍😍😍...
love from kerala 🌴 മലയാളി 🌸❤️
சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 💚
I love all sadhana sargam voice.really unique voice
Ss❤
இறைவன் ஒருவனே
அந்த அந்த நேரத்திற்கும் சூழலுக்கும் ஏற்றவாறு வெவ்வேறு உடல், உடை, மொழி காரணம் போன்றவைகளுடன் வந்து அவதரித்து செல்கின்றார் அதற்கு அவர் நம் மீது கொண்ட பிரியமும் ஒரு காரணம்.
(எல்லாம் அடைந்தவன் இனி அடைய வேண்டியது ஒன்றுமில்லை, இறைவனை தவிர உயர்ந்தது என்று வேறொன்றில்லை)
Female : { Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa } (2)
Female : Vennai unda vaaiyaal
Mannai undavaa
Pennai unda kaadhal noiku
Marundhaaga vaa
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Female : Enna seiya naanum
Thol paavai thaan
Undhan kaigal aati vaikum
Nool paavai thaan
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Chorus : { Jai jai ram jai jai ram } (2)
Seetha ram jai jai ram
Jai jai ram jai jai ram
Female : Machamaaga neril thondri
Maraigal thannai kaathaai
Koormamaaga mannil thondri
Boomi thannai meetaai
Female : Vaamanan pol thotram kondu
Vaanalandhu nindraai
Naran kalandha simmamaagi
Iraniyanai kondraai
Female : Raavanan than thalaiyai koiya
Raaman aaga vandhaai
Kannanaaga neeyae vandhu
Kaadhalum thandhaai
Female : Ingu unavadhaaram ovvondrilum
Thaan un thaaram naanae
Un thiruvadi pattaal thirumanam aagum
Yendrilae yengugirenae
Female : Mayil peeli soodi
Nirkum mannavanae
Mangaiku endrum
Neeyae manavaalanae
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Female : Usurodirukaan naan petha pilla
Yeno innum thagaval varala
Vaanathil irundhu vandhu kudhipaan
Sonna kelungo asadugalae
Female : Aaravamudha azhaga vaadaa
Udanae vaadaa vaadaa aaa
Govindha gopaalaa hey
Female : { Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa } (2)
❤0
Ng
Anru arujunukku nee uraithaei ponnana githai 🙏🙏🙏🙏🙏 un mozhli kettu urgurirale enge oor gothai ....krishna ..❤️
I love God krishna 💕💕💕.Enaku nalla kanavanai antha thirumal thaan padialakka vendum🙏🙏🙏.
I watch Mahabharatham in Vijay tv later I watch this song I understand the lyrics meaning super lyrics
same
Same
இனிமையான குரல்..
பொன்னான வார்த்தைகள்...
ஓம் நமசிவாய ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா லெட்சுமி போற்றி ஓம் பிரம்ம சரஸ்வதி தேவி போற்றி ஓம் கணபதியே போற்றி ஓம் முருகா அய்யா துணை ஓம்
Female : { Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa } (2)
Female : Vennai unda vaaiyaal
Mannai undavaa
Pennai unda kaadhal noiku
Marundhaaga vaa
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Female : Enna seiya naanum
Thol paavai thaan
Undhan kaigal aati vaikum
Nool paavai thaan
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Chorus : { Jai jai ram jai jai ram } (2)
Seetha ram jai jai ram
Jai jai ram jai jai ram
Female : Machamaaga neril thondri
Maraigal thannai kaathaai
Koormamaaga mannil thondri
Boomi thannai meetaai
Female : Vaamanan pol thotram kondu
Vaanalandhu nindraai
Naran kalandha simmamaagi
Iraniyanai kondraai
Female : Raavanan than thalaiyai koiya
Raaman aaga vandhaai
Kannanaaga neeyae vandhu
Kaadhalum thandhaai
Female : Ingu unavadhaaram ovvondrilum
Thaan un thaaram naanae
Un thiruvadi pattaal thirumanam aagum
Yendrilae yengugirenae
Female : Mayil peeli soodi
Nirkum mannavanae
Mangaiku endrum
Neeyae manavaalanae
Female : Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa
Female : Usurodirukaan naan petha pilla
Yeno innum thagaval varala
Vaanathil irundhu vandhu kudhipaan
Sonna kelungo asadugalae
Female : Aaravamudha azhaga vaadaa
Udanae vaadaa vaadaa aaa
Govindha gopaalaa hey
Female : { Mukundha mukundha
Krishna mukundha mukundha
Varam thaa varam thaa
Brindha vanam thaa vanam thaa } (2)
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும் நூல் பாவைதான்அழகிய வரிகள்
സൂപ്പർ
காதல் தந்த கண்ணா ❤ கல்கி அவதாரம் எப்போது???
Naan Christian than ana enakku entha song rompa rompa pudikkum❤❤❤❤
Entha song?
U mean intha
Very very sweet music and sweet song.thank u so much.
Endhoram kettalum madhiyaavoola🥰😍🥰😘🥰😘🥰😍😍 ty so much Himesh sir
சர்வம் கிருஷ்ணார்பணம்.
முகுந்தா முகுந்தா பாடல் செவிக்கும் இதயத்திற்கும் இதம்.
Nee yillamal yendrum inge iyangathu boomi nee ariya sethi illai yengal krishna swami🙏
Super 🥰🥰🥰🥰 lovely song🎶🎶 After hearing the song I feel better any sad situation
Pattu kekkumbothu kannil neer vazhikirathu.jai sri krishna🙏🙏🙏🙏🙏
Vaali aiyya always rocks...... What a lyrics 😍😍😍...... Vasudev krishna 🙏🙏🙏
Very very super my heart touched lyrics and singing
Am I crying this song soulful lyrics 💯💯👌👌👌😭
I like you videos
வாராது போவாயோ வாசுதேவனே..... ❤வந்தாலே வாழும் இங்கே என் ஜீவனே..... 🙏🥰
Hare Krishna❤
Sadhanasargam voice very amazing. Fantastic voice. Very superb
I sang this song in my school .....this song is very nice 1st price to me ✨
This line
Vennai Unda Vayal Mannai Unda Vaa
Pennai Unda Kadhal Noyikku Marundhaga Vaa 💐❤
Yenna Seiya Nanum Thol Pavai Than
Undhan Kaigal Atti Vayikkum Nool Pavai Than 🍃💓
GOOD FEELING SONG :)
One of my favourite song during my trouble time , to survive mentally and physically. Thanks to creators of lyrics and composer .
i always cherish Vaali Poem...Can you identify the two lines that describe the style of Lord Krishna ( Mukuntha ) in this song ? That means a lot to me in my belief on God🙏🙏🙏🌱🌱🌱
It is the lines@ 2:52 - 3:02 👌👌👌👌
💜Vali sir's beautiful melting lyrics..... ❤️❤️❤️
Happy Krishna jayanti 2023❤❤❤
Vaaramal povayo vasudevane❤😢
Vaarathu povayo vaasudevane, vanthaale vaazhum ingu en jeevane....
Mukunda Mukunda
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Venna Unda Vaiyal Mannai Undava
Penne Undha Kadhal Noiyuku Marunthaghava
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Enna Seiya Naanum Tholpaavaithan
Undan Kaigal Aati Vaikum Nolpavaithan
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Jai Jai Ram Jai Jai Ram
Jai Jai Ram Jai Jai Ram
Seetha Ram Jai Jai Ram
Jai Jai Ram Jai Jai Ram
Nee Illamal Endrum Inge Iyangatu Bhoomi
Nee Ariyai Cheyidi Illai,
Enga Krishna Swami
Pin Thodanthu Asurar
Vandal Punnagaittu Parpai
Konja Neram Aada Vittu
Avar Kannaka Theerpai
Un Nyanam Thorthidada Vin Nyanamae Edhu
Aaraiyardar Kadai Pole Aniyanam Edhu
Andha Arjuna'nukku Nee
Uraithaayae Ponnana Geethai
Un Mozhi Kaerka Urugugirale
Inge Oor Kodhai
Varathe Povaayo Vasudevene
Vandhale Vazhum Ingu Èn Jeevane hey
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Machamagha Neril Thøndri
Møraiyal Thaanai Kattai
Køørmamagha Mannil Thøndri
Bøømi Thaanai Meerthai
Vaamanan Pøl Thøttram
Køndu Vaanalendhu Nindrai
Naran Thalarandha Šimmaamagi
Iraniyanai Køndrai
Ravanan Thaan Thalaiyai
Køiya Ramanagha Vanthai
Kannanagha Neeye Vanthu Kadhalum Thandai
Ingu Unavathaarm Ovøndrilum
Thaan Unthaaram Naane
Un Thiruvadi Pattal Thirumanam
Aagum Èndre Èngugireane
Mayilpili Šøødi Nirkum Mannavane
Mangaiku Èndrum Neeye, Mazhaivalane
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Usurøda Irukkana Petta Pillai
Ènnø Ènnum Thagaval Varele
Vaanattilindru Vandu Køødipan
Šønna Kelungø Aasadugale
Vaara Vamuda Azhagha Vaada
Udøne Vaada Vaadaaaa..govinda gopalaa
Mukundha Mukundha Krishna,
Mukundha Mukundha
Varantha Varantha Brintha,
Vanamtha Vanamtha
Ne illamal yendrum ingey iyangathu boomi ne ariya seithi illai engal krishna swamy 🙏🙏🙏
✍️ வாலி ஐயா🙏
Was an amazing song its one of my favourites and it also helped in my programme practice
❤ good 😊
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா } (2)
பெண் : வெண்ணை உண்ட
வாயால் மண்ணை உண்டவா
பெண்ணை உண்ட காதல்
நோய்க்கு மருந்தாக வா
பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
பெண் : என்ன செய்ய
நானும் தோல் பாவை
தான் உந்தன் கைகள்
ஆட்டி வைக்கும் நூல்
பாவைதான்
பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
குழு : { ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் } (2)
சீதா ராம் ஜெய் ஜெய் ராம்
ஜெய் ஜெய் ராம் ஜெய்
ஜெய் ராம்
பெண் : மச்சமாக நேரில்
தோன்றி மறைகள் தன்னை
காத்தாய் கூர்மமாக மண்ணில்
தோன்றி பூமி தன்னை மீட்டாய்
பெண் : வாமணன் போல்
தோற்றம் கொண்டு
வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி
இரணியனை கொன்றாய்
பெண் : ராவணன் தன்
தலையை கொய்ய
ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே
வந்து காதலும் தந்தாய்
பெண் : இங்கு உன் அவதாரம்
ஒவ்வொன்றிலும் தான் உன்
தாரம் நானே உன் திருவடி
பட்டால் திருமணமாகும்
என்றிலே ஏங்குகிறேனே
பெண் : மயில்பீலி சூடி
நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும்
நீயே மணவாளனே
பெண் : முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா
பெண் : உசுரோடு இருக்கான்
நான் பெத்த பிள்ள ஏனோ
இன்னும் தகவல் வரல
வானத்தில் இருந்து வந்து
குதிப்பான் சொன்னா
கேளுங்கோ அசடுகளே
பெண் : ஆராவமுதா
அழகா வாடா உடனே
வாடா வாடா…..
கோவிந்தா கோபாலா
ஹே
பெண் : { முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தா
வனம் தா வனம் தா } (2)
Eee song kekkumbo olla Feel😌Aww feel
3:13 to 3:24 semma line addicted 😍
krishnan -kannan- peyaril entha padathil padal vanthalum hit only- we enjoy film songs with krishna bhakthi///
Loveable Krishna song my favorite😍😍😍😍😍
My grandma was a huge krishna devotee. Two years ago I wrote down the lyrics of this song and gave it to her as she loves to sing krishna songs. One week before, my mother went to visit her but I didn't. The next day she passed away. After one week I am hearing this song with heavy heart. I even don't know why I am explaining all these here.. whenever I hear this song, regret hits me hard.. unna kadaisiya paakrathuk naan kuduthvaykala aachi 💔
மங்கைக்கு என்றும் நீ மணவாளனே😍😍
Ingu un avatharam ovvontrilum than un tharam aanen
When ever I feel moody I hear this song, amazing lines and amazing voice.
nee ilamal yentrum inge iyankathu boomi......jai sri krishna💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹💐🌹
This is on of my favorite song🎶🎶🎶
I like all the songs of lord Krishna 🌺🌺🌺
Same I too like
Excellant song..very sweet..
ஓம் நமோ நாராயணா.
Thanks for patti voice remove 🙏🏻❤️
Semma lyrics
Mukundha Mukundha Krishna, Mukundha Mukundha
Varantha Varantha Brintha, Vanamtha Vanamtha
Venna Unda Vaiyal Mannai Undava
Penne Undha Kadhal Noiyuku Marunthaghava
(Mukundha Mukundha Krishna..)
Enna Seiya Naanum Tholpaavaithan
Undan Kaigal Aati Vaikum Nolpavaithan
(Mukundha Mukundha Krishna..)
Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram
Seetha Ram Jai Jai Ram Jai Jai Ram Jai Jai Ram
Nee Illamal Endrum Inge Iyangatu Bhoomi
Nee Ariyai Cheyidi Illai, Enga Krishna Swami
Pin Thodanthu Asurar Vandal Punnagaittu Parpai
Konja Neram aada Veetu Avar Kannaka Theerpai
Un Nyanam potridatha Vin Nyanamae Idhu
Aaraiyardar Kadai Pole Aniyanam Edhu
Andha Arjunanukku Nee uraithayee Ponnana Geethai
Un Mozhi ketka Uruvigirale Ingeoor kodhai
Varathu Povaayo Vasudevene
Vandhale Vazhum Ingu En Jeevane
(Mukundha Mukundha Krishna..)
Machamagha Neril Thondri Moraiyal Thaanai Kattai
Koormamagha Mannil Thondri Boomi Thaanai Meettai
Vaamanan Pol Thottram Kondu Vaanalendhu Nindrai
Naran kalarandha Simmaamagi Iraniyanai Kondrai
Ravanan Thaan Thalaiyai Koiya Ramanagha Vanthai
Kannanagha Neeye Vanthu Kadhalum Thandai
Ingu Unavathaarm Ovondrilum Thaan Un thaaram aanen
Un Thiruvadi Pattal Thirumanam Aagum Enthizhai Engugireane
Mayilpili Soodi Nirkum Mannavane
Mangaiku Endrum Neeye, Manavalane
(Mukundha Mukundha Krishna..)
Usuroda Irukkan naan Pettha Pillaa
Enno Ennum Thagaval Varele
Vaanattilindru Vandu Koodipan
Sonna Kelungo Aasadugale
Aaaraa Vamuda Azhagha Vaada
Udone Vaada Vaadaaaa..
Beautiful✨ Ethra kettalum mathivaratha song🎵 Really 🤘fantastic.
My favorite song I love Krishna arujunananuku ponnana keethai Om namo narayana 🙏🙏🙏👣👣👣
Magical voice sadana sargam❤Fantastic composer himesh reshmiya ❤❤❤❤
Mukunda mukunda Krishna super
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண ஸ்வாமி 🙏🙏
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டி வைக்கும் நூல் பாவைதான்
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
நீ இல்லாமல் என்றும் இங்கே இயங்காது பூமி
நீ அறியா சேதி இல்லை எங்கள் கிருஷ்ண சுவாமி
பின் தொடர்ந்து அசுரர் வந்தால் புன்னகைத்து பார்ப்பாய்
கொஞ்ச நேரம் ஆட விட்டு அவர் கணக்கை தீர்ப்பாய்
உன் ஞானம் போற்றிடாத விஞ்ஞானம் ஏது
அறியாதார் கதை போலே அஞ்ஞானம் ஏது
அன்று அர்ஜுனனுக்கு நீ உரைத்தாயே பொன்னான கீதை
உன் மொழி கேட்க உருகுகிறாளே இங்கே ஓர் கோதை
வாராது போவாயோ வாசுதேவனே
வந்தாலே வாழும் இங்கு என் ஜீவனே
ஜெய்..முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்
கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்
வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்
நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்
ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்
கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்
இங்கு உன்னவதாரம் ஒவ்வொன்றிலும் தான் உன் தாரம் நானே
உன் திருவடி பட்டால் திருமணமாகும் ஏந்திழை ஏங்குகிறேனே
மயில்பீலி சூடி நிற்கும் மன்னவனே
மங்கைக்கு என்றும் நீயே மணவாளனே
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
உசுரோடு இருக்கான் நான் பெற்ற பிள்ளே
ஏனோ இன்னும் தகவல் வரலே..
வானத்தில் இருந்து வந்து குதிப்பான்
சொன்னால் கேளுங்க அசடுகளே
ஆராவமுதா… அழகா வாடா
உடனே வாடா …. வாடா…..
கோவிந்தா கோபாலா…
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
முகுந்தா முகுந்தா
கிருஷ்ணா முகுந்தா முகுந்தா
வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா வனம் தா
ம்ம்..ம்ம்..ம்ம்..ம்ம்…
ஆ…ஆ…ம்ம்..ம்ம்….
❤
Just awesome❤️... Melted😍
Manathai aatkollum shree vaasudeva krishnaaaa❤❤❤❤❤sarvam 🌍krishnaarpanam🙏🙏🙏
Un gnanam pottridatha vignanam eethu💞💞💞