மதுரை பயணிகளுக்கு விமோச்சனம் வேண்டும் | Airport Development | Madurai Airport | Dinamalar |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ต.ค. 2024
  • தமிழகத்தில் கலையும், கலாச்சாரமும்
    நிறைந்து கிடக்கும் மதுரை என்றால்
    எல்லோருக்கும் ஒரு கெத்து தான்.
    தென் மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு
    வேலைக்கு செல்வோர் அதிகம்.
    ஆண்டுதோறும் மதுரை விமான நிலையத்தை
    பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரித்து
    வருகிறது. சென்னையை அடுத்து பயணிகள்
    அதிகம் வந்து செல்லும் மதுரை விமான
    நிலையத்தில் தற்போது இலங்கைக்கு
    மட்டும் இருவழி போக்குவரத்து செயல்படுகிறது.#maduraiairport #madurai For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

ความคิดเห็น • 82

  • @kmarimuthu2916
    @kmarimuthu2916 4 ปีที่แล้ว +3

    Thank u Dinamalar for receiving detailed opinions of madurai industrial and commercial sector people
    The economy and employment of southern districts of tamilnadu/India will improve only after madurai airport gets the following as explained by the madurai dignitaries like international airport / runway extention/ 24 hours service/cargo despatch from madurai airport. Madurai MPs MLAs concerned government authorities at madurai should take up this very important matter for the welfare of people at southern districts to the level of state government and central government unitedly. So many years delay
    In this regard is presumed by Madurai people if madurai has been neglected for ten or fifteen years. All maduraivasis should demand this unitedly when politicians approach us during election times since this is a topmost nessessity for economic and employment opportunities in this area.

  • @maduraimanvaasam7122
    @maduraimanvaasam7122 5 ปีที่แล้ว +16

    மதுரை மக்கள் அனைவரும் அரசுக்கு கண்டணம் தெரிவிக்கவேண்டும்

  • @sriraj586
    @sriraj586 5 ปีที่แล้ว +25

    மதுரை விமான நிலையத்தை international ஆக்குங்க

  • @RajaRaja-me5ro
    @RajaRaja-me5ro 4 ปีที่แล้ว +4

    மதுரை - மலேசியா. விமானம் இயக்கினால். மிக பெரிய வரேவற்பு இருக்கும்

  • @muthuarasan6454
    @muthuarasan6454 4 ปีที่แล้ว +3

    மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம் மாற்றப்பட வேண்டும்.

  • @balasubramaniansethuraman8686
    @balasubramaniansethuraman8686 5 ปีที่แล้ว +15

    இடம் கையகப்படுத்தும் நடவடிக்கை யை விரைவு படுத்தும் நடவடிக்கையில் மெத்தனம் காட்டும் அதிகாரிகள் மீது (மாவட்ட ஆட்சியர் உட்பட) கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @sedhuraja1578
    @sedhuraja1578 5 ปีที่แล้ว +62

    திருச்சி விமான நிலையத்தை காப்பாற்றவே மதுரை விமான நிலையம் பலி கொடுக்கப்படுகிறது🤦

  • @pannerselvan5309
    @pannerselvan5309 4 ปีที่แล้ว +3

    Please madurai airportta delhi aitport mathiri mathunga😢😢😢😢😢😢

  • @VELS436
    @VELS436 4 ปีที่แล้ว +5

    மதுரை MP வெங்கடேசன் , MLA சரவணன் தயவுசெய்து மதுரை AIR PORT விரிவாக்கம் பண்ண மத்திய மோடி, மாநில எடப்பாடி அரசை கேளுங்கள்...மதுரை இன்னும் பெரிய கிராமம் போன்று தான் உள்ளது....😵🙏 மதுரை மக்கள் போராட்டம் பண்ண தான் வேலை நடக்கும் போல

  • @viswabe
    @viswabe 5 ปีที่แล้ว +3

    Attention for madurai airport has been completed lost when the moment trichy airport started it's expansion. And I am sure they will not take further activities for madurai until trichy airport completes it's work. Government is missed to see where the real potential is. Very sad about it. As senthil raja said, madurai is being ignored to save trichy airport.

  • @ubaidullahkhan6223
    @ubaidullahkhan6223 5 ปีที่แล้ว +16

    திருச்சி விமான நிலையத்தை காப்பாற்றமதுரைவிமானநிலையத்
    தைகன்டுகொள்வதில்லை

  • @nangamuthug4536
    @nangamuthug4536 4 ปีที่แล้ว +2

    நான் ஸ்ரீ லங்கா இருந்து மதுரை விமானம் நிலையம் வரனும் எப்போது விமானம் சேவைதொடங்கும்

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว

      Vanthu enna panna porinka..
      Columbu la irunthu iruku la

  • @sanat83
    @sanat83 5 ปีที่แล้ว +6

    we don't have enough flight from Madurai to Singapore . Only Airindia express servicing and not through out the weeks . Madurai consider to be one of the top tourist spot in Tamilnadu and it was not declared as International .. bit shocking . before land accusation please develop the existing infrastructure and flight number which is more than enough for current growth . Another worst part is luggage delay for 1 hour after crossing the emigration .

  • @FerozKhan-FEB
    @FerozKhan-FEB 5 ปีที่แล้ว +6

    Please include Ramanathapuram district also included in your interview time since we are also using Madurai airport

  • @sanjanaraja5860
    @sanjanaraja5860 5 ปีที่แล้ว +7

    Please madurai to qatar direct flight venum, we r struggling lot due to waiting time for connecting planes , that too with my whole family, including my 1 yr child 😭

    • @gokukn2336
      @gokukn2336 5 ปีที่แล้ว

      what is the approximate waiting time for connecting flight..? can you pls tell me what kind of struggles you have in that time..?

    • @sanjanaraja5860
      @sanjanaraja5860 5 ปีที่แล้ว +1

      @@gokukn2336 if we choose srilankan airlines there are two flights, one is 8 hrs flight and waiting time is 2 hrs in Colombo airport
      Another is 13 hrs flight , waiting time is nearly 7 to 8 hrs,
      We have flights in indigo to where waiting time is 5 hrs in chennai.
      The main problem we face in waiting time is only from our kids , they won't stay in waiting room for long time, they will be wandering , then we have to feed them , also foods in airport are very expensive,
      Even for us it will be bore to spend much time
      So if Madurai airport became international , direct non stop flights may come, so it is time consuming too , for everyone

  • @pannerselvan5309
    @pannerselvan5309 4 ปีที่แล้ว +3

    Madurai airportta international airportta mathunga😢😢😢😢😢

  • @vijayaranivicky0322
    @vijayaranivicky0322 5 ปีที่แล้ว +17

    Madurai airport vegamaga international airport aga vendum🙏🙏🙏

    • @vijayammu3998
      @vijayammu3998 5 ปีที่แล้ว

      Yes

    • @arumugam4004
      @arumugam4004 5 ปีที่แล้ว

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @kumarkokhi7887
      @kumarkokhi7887 5 ปีที่แล้ว

      Singapore Dubai direct flight poguthu..jii international airport tan madurai

    • @vijayammu3998
      @vijayammu3998 5 ปีที่แล้ว

      @@kumarkokhi7887 anga iruthu direct flight illa maduraiku

    • @kumarkokhi7887
      @kumarkokhi7887 5 ปีที่แล้ว

      @@vijayammu3998 no ji anga erunthu Direct flights um varuthu... Departure from Singapore and Dubai too

  • @ahamedindian8143
    @ahamedindian8143 5 ปีที่แล้ว +1

    As a regular passenger of Madurai airport first of all thanks to Dinamalar, as I know so many people rejected madurai airport because of delays in customs checking, even though customs stamping work cleared in 20 minutes passengers have to waiting for the luggage more than 40 minutes.

  • @palio470
    @palio470 5 ปีที่แล้ว +5

    அடபோங்கப்பா சென்னையே கண்டுக்காம கேவலமா இருக்கு....இதுல மதுரையவா கண்டுக்கவா போறாங்கே...அவனியாபுரத்துல எங்க நிலத்த எடுத்து பத்து வருசம் ஆச்சு...இன்ன வரைக்கும் அதுக்கு காசே தரல....

  • @தமிழினதமிழன்
    @தமிழினதமிழன் 5 ปีที่แล้ว +4

    ஏர்இந்தியாவுல மொதல்ல சாப்பாடு தரமாகுடுக்கசொல்லுங்க
    கஸ்டம்ஸல நான்குகிராம் ஐந்துகிராம் இதுக்கெல்லாம்
    காசுபுடுங்குவதை நிருத்தசொல்லுங்க அப்பரமா
    நிலையத்தை விரிவுபடுத்தலாம்.

  • @vviswa5298
    @vviswa5298 5 ปีที่แล้ว +2

    All TN MPs should give voice at parliment.otherwise madurai airport will not a international airport.vijayawada and portblair tirupathi airports declared as a international airport.even international flights not take off .but madurai still customs airport.y this partiality

  • @muniyasamy6900
    @muniyasamy6900 5 ปีที่แล้ว +4

    Saudi airline permitted pannu na South said people kku help full la irukkum

  • @malaysiatamiltiktokers2865
    @malaysiatamiltiktokers2865 5 ปีที่แล้ว +2

    Malaysia to Madurai flight epa varum sir

  • @veerasomu6577
    @veerasomu6577 5 ปีที่แล้ว

    Thank you sir

  • @pannerselvan5309
    @pannerselvan5309 4 ปีที่แล้ว +1

    Please madurai airportta mumbai airportta mathunga😢😢😢😢😢

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 3 ปีที่แล้ว

    Bring it to the notice of our CM

  • @TamilTainment
    @TamilTainment 5 ปีที่แล้ว +2

    Please make a direct flight to kuala lumpur

  • @தமிழ்-ட7ண
    @தமிழ்-ட7ண 5 ปีที่แล้ว +2

    Madurai international airport ஆக்குன நல்லா இருக்கும் இப்ப எங்களுக்கெல்லாம் கிடைக்கிறது riyat ready to sri lanka sri lanka to madurai இப்படி தான் கிடைக்குது sri lanka and romance மட்டும் தான் எங்களுக்கு use ஆகுது இதே இதinternational அறிவிச்சுட்டாங்க வேல்யுவ தான் நிறைய flight வரும் அதான் வந்துட்டு எங்களுக்கு ticket ரொம்ப கம்மி ஆகும்.

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 5 ปีที่แล้ว +2

      மதுரை ஏர்போர்ட்ல எனக்கு ரொம்ப புடிக்கும் நான் trichy வந்துருக்கு chennai ஏர்போர்ட்ல வந்து இருக்கு but எனக்கு புடிச்சது மதுரையா போட்டு madurai வந்துட்டு அங்கே பணிபுரியுற வங்க ரொம்ப கண்ணியமா நடந்துக்குறாங்க அதனால எனக்கு மதுரை ஏர்போர்ட்ல புடிக்கும்.

    • @kumarkokhi7887
      @kumarkokhi7887 5 ปีที่แล้ว

      Srilankan direct flight erukey ji

    • @mpvview4628
      @mpvview4628 3 ปีที่แล้ว

      @@தமிழ்-ட7ண neenka entha area broo

  • @sentilnathsarvabalan3868
    @sentilnathsarvabalan3868 5 ปีที่แล้ว +2

    We needs Emirates,AirAsia, Qatar and eithay

  • @raja.vraja.v8354
    @raja.vraja.v8354 5 ปีที่แล้ว +1

    madurai #1

  • @pannerselvan5309
    @pannerselvan5309 4 ปีที่แล้ว +1

    Peria airport please

  • @ravik5289
    @ravik5289 5 ปีที่แล้ว

    Without political pressure you. Can not get. Dinamalar should take up this delhi people

  • @thangapandiansubbu8946
    @thangapandiansubbu8946 5 ปีที่แล้ว +5

    Need Kuwait airlines

  • @nangamuthug4536
    @nangamuthug4536 4 ปีที่แล้ว

    இனி எப்போது இலங்கை விமானம் சேவை தொடங்கும்

  • @xavierdixon
    @xavierdixon 5 ปีที่แล้ว +1

    tooooooooooo costlyy in madurai. Tickets
    Kindly make it international one

  • @SureshKumar-cq3hx
    @SureshKumar-cq3hx 5 ปีที่แล้ว

    Kerala having three international airports and tamilnadu has only one international airport, shame on tn politicians.

  • @Ramadurai.R
    @Ramadurai.R 3 ปีที่แล้ว

    Asia vittu velaiya anupanga flight varatum

  • @SELVAKUMAR-oy2ig
    @SELVAKUMAR-oy2ig 5 ปีที่แล้ว

    Keralaties loby in delhi,why waiting for private airport thekkadi

  • @petchiyappanraja4216
    @petchiyappanraja4216 5 ปีที่แล้ว

    👍👌✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼✍🏼🙏🙏🙏🤝

  • @1006prem
    @1006prem 5 ปีที่แล้ว +5

    ஆமாம்யா, எல்லாத் தொழில்களையும் மூடிடுங்க, சாலைகள் போட வேண்டாம், விவசாயம் மட்டும் பண்ணினா போதும் ,அப்புறம் எதுக்குடா உங்களுக்கு விமானம்? நீ எப்படி நாத்து நடற என்று பாக்குறதுக்கு வெளியூரிலிருந்து ஆள் வரப் போறானா?

    • @அ.செல்லமுத்துமேலூர்
      @அ.செல்லமுத்துமேலூர் 5 ปีที่แล้ว +4

      அறிவாளி மூடிட்டு போடா கேன

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว +2

      @@அ.செல்லமுத்துமேலூர் அதை ஒரு முட்டா பயல் சொல்லக்கூடாது

    • @தமிழ்-ட7ண
      @தமிழ்-ட7ண 5 ปีที่แล้ว +1

      உங்க நால எப்படி முட்டாள்தனமான வார்த்தைகள பதிவிட முடியுது.

    • @1006prem
      @1006prem 5 ปีที่แล้ว

      @@தமிழ்-ட7ண உன்னால் எப்படி இது முட்டாள்தனம் என்று சொல்ல முடிகிறது. நீ என்ன அவ்வளவு பெரிய முட்டாளா?

  • @ayyammals2624
    @ayyammals2624 5 ปีที่แล้ว

    Kandipa radiy pananum

  • @mahendranmahe9306
    @mahendranmahe9306 5 ปีที่แล้ว

    All mp mira pudunguranga

  • @mahibalasb754
    @mahibalasb754 4 ปีที่แล้ว

    Mothala chennai perusu aga vaingha

  • @kbalasubramaniyan4818
    @kbalasubramaniyan4818 5 ปีที่แล้ว

    No need mudurai airport