Thangalaan Movie Review - ஏன் இப்படி பண்ணீங்க ! Chiyaan Vikram | Pa Ranjith | G V Prakash | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • *Instagram: / emptyhand_yt
    Our New Shorts Channel : / @emptyhandshorts6881
    Join With Me Friends...
    For More Videos... Subscribe to Empty Hand TH-cam Channel

ความคิดเห็น • 1.7K

  • @parthi5588
    @parthi5588 26 วันที่ผ่านมา +2077

    இந்த ஒற்றை மனுசனுக்காக எத்தனை தடவை வேணா பார்க்கலாம்🔥🔥🔥🔥🔥 மிருகத்தனமான நடிப்பு chiyaan தரமான படைப்பு 🔥🔥🔥🔥

    • @MuRali-qs9rk
      @MuRali-qs9rk 26 วันที่ผ่านมา +87

      Codeword accepted 🙂

    • @androwssujai9459
      @androwssujai9459 26 วันที่ผ่านมา +25

      ​@@MuRali-qs9rkneega commercial movie ah ethir paarthu ponega na ungaluku pudikathu spr ahna movie pakkanum na one of the best movie

    • @selvak24
      @selvak24 26 วันที่ผ่านมา

      Only for vikaram, அந்த ஜாதி வெறி புடிச்ச director திருந்தனும்

    • @sathishthiyagarajan1800
      @sathishthiyagarajan1800 26 วันที่ผ่านมา

      ​@@androwssujai9459 konjam kooda nallavae illa. Story yae illa . Appram yaevalo naeram utkaarndhu paarkuradhu

    • @YashBoss-v7u
      @YashBoss-v7u 26 วันที่ผ่านมา +27

      Enna olu marana olu padam Utter flop

  • @R.Raghulprarthna
    @R.Raghulprarthna 26 วันที่ผ่านมา +24

    தலைவா படம் புரியலியா தங்கலான் கதை மைந்தரின் பூர்வ குடியின் ஆன்மாவின் உரையாடலின் வழியே சொல்லபட்டிருக்கு இந்த கதை இயற்கையை தேவைக்கு பயன்படுத்தி அதை அழிக்காமல் பாதுகாக்கவே இதன் நோக்கம் கதாநாயகன்னின் கனவு நம் முன்னோர்களின் உணர்வு பாடம் சிறப்பாக இருக்கு கண்டு உணரவும்

  • @indhumathisampath1367
    @indhumathisampath1367 26 วันที่ผ่านมา +597

    வணக்கம்🙏🙏🙏.. விக்ரம் சார் ஒவ்வொரு படத்துக்கும் ரொம்ப உடம்பை வருத்தி நடிக்கிறவார்💖💖💖

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 26 วันที่ผ่านมา +8

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @user-dx1qs1cj6d
      @user-dx1qs1cj6d 26 วันที่ผ่านมา

      @@user-vs5yj9gy3c GOAT list laye illiye

    • @indhumathisampath1367
      @indhumathisampath1367 26 วันที่ผ่านมา

      @@user-vs5yj9gy3c இந்தியன் 2🤔🤔🤔🤔 ஹீட்டா என்ன சொல்லுறீங்க

    • @Super_india_
      @Super_india_ 26 วันที่ผ่านมา

      Super hit Indian2 and thangalam 😅😅😅​@@indhumathisampath1367

    • @sasianu3357
      @sasianu3357 26 วันที่ผ่านมา

      ah apdiya , engaluku theriyum ne sootha moodu da indian damil naaye

  • @saranzone7170
    @saranzone7170 26 วันที่ผ่านมา +44

    Oscar award haa eduthuvainga daw Vikram sir kuu 💯❤️🔥 ennamaariyana acting daa

  • @RAMRAM-fj9ei
    @RAMRAM-fj9ei 26 วันที่ผ่านมา +226

    Chiyaan sambavam 🎉💥🥵💯 chiyaan fans

  • @user-ux2bz3hz9d
    @user-ux2bz3hz9d 26 วันที่ผ่านมา +17

    Same bro
    I also feel like sound is very high😢🤝

  • @X_Divya__Q
    @X_Divya__Q 26 วันที่ผ่านมา +971

    🙌யாருக்கெல்லாம் சீயான் விக்ரம்க்கு நேஷனல் மற்றும் ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்னு சொல்றீங்க👏👏👏🔥🔥🔥 ❤️‍🔥He is a Goat🐐

    • @arunachalamnataraj8803
      @arunachalamnataraj8803 26 วันที่ผ่านมา +9

      Umpu

    • @Dhanush26808
      @Dhanush26808 26 วันที่ผ่านมา

      @@arunachalamnataraj8803 🤬🤬🤬🤬

    • @VMI_OFFICIAL575
      @VMI_OFFICIAL575 26 วันที่ผ่านมา +5

      அடுத்த Christopher Nolan பா.ரஞ்சித் தான் bro🙌🤭🤯

    • @uthayarajanuthaya9020
      @uthayarajanuthaya9020 26 วันที่ผ่านมา

      ​@@arunachalamnataraj8803 Nee mooditu poo

    • @uthayarajanuthaya9020
      @uthayarajanuthaya9020 26 วันที่ผ่านมา

      ​@@arunachalamnataraj8803 vaitherichal pidichathu

  • @kalaiyarasanak2843
    @kalaiyarasanak2843 26 วันที่ผ่านมา +56

    சீயான் உழைப்புகாக தேசிய விருது கிடைக்கணும் 😢❤,
    நிலத்தை மிட்டுட்டு குடும்பத்தோடு சேர்ந்து புழுதி மண்ணை எடுத்து முகத்துல பூசுவாரு ... ஒரு மாதிரி ஆய்டேன்! இத்தானடா நடிப்பு 💪🏻🔥

  • @VM_CREATION_003
    @VM_CREATION_003 26 วันที่ผ่านมา +406

    சீயான் விக்ரம்காக இந்த படத்தை பார்க்கலாம் என்று நினைப்பவர்கள்❤⚡

    • @m.santhosh761
      @m.santhosh761 26 วันที่ผ่านมา +6

      Vikram is king of act...then everything is a perfect...

    • @VM_CREATION_003
      @VM_CREATION_003 26 วันที่ผ่านมา

      @@m.santhosh761 💯

    • @ramachandranpg2968
      @ramachandranpg2968 25 วันที่ผ่านมา +4

      Pa Ranjith vikramkaga usuray vitralam

  • @mohammadibralebbeyakoob8555
    @mohammadibralebbeyakoob8555 26 วันที่ผ่านมา +15

    தரமான படைப்பு vikram sir fans like ka போடுடுக்க❤

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 26 วันที่ผ่านมา +117

    விக்ரம்🎉🎉ஜி. வி🎉இவர்களுக்காக நிச்சயம் இந்த படம் பார்க்க வேண்டும்🎉🎉

  • @GokulAkshaya
    @GokulAkshaya 23 วันที่ผ่านมา +5

    Wow wow wow sema movie ஆரத்தி அந்த character mind blowing chiyaan character yeppa saamy rendu perum மிரட்டி விட்டு இருக்காங்க ✨️😍 gv prakash music oscar level 🔥 totally oscar movie pa. Ranjith sir thanks 🎉 இப்படி ஒரு படம் கொடுத்ததுக்கு வாவ்

  • @samg7970
    @samg7970 26 วันที่ผ่านมา +80

    ஆயிரத்தில் ஒருவன் படம், இரண்டு வருடங்களுக்கு பிறகு படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்

  • @StephenRaj-gk4ok
    @StephenRaj-gk4ok 26 วันที่ผ่านมา +75

    ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவான் எங்களுக்கு எங்க தலைவர் நடிப்பு மட்டும் போதும் 💥💯👹

  • @muthuraj-gt5tb
    @muthuraj-gt5tb 26 วันที่ผ่านมา +96

    Thangalaan movie super Vikram acting marana mass ❤

  • @jkaquastudio
    @jkaquastudio 26 วันที่ผ่านมา +9

    உங்களில் எத்தனை பேர் இதை சினிமாவில் கவனித்தீர்கள்...?
    அந்தக் காலத்தில் மது அருந்துவது போல் காட்சி இல்லை. பொதுவாக கால திரைப்படங்களில் மக்கள் தங்கள் குலத்துடன் அதிக மது அருந்துவதைக் போல காட்டுகிறார்கள். ஆனால் இந்தப் படத்தில் பிரிட்டிஷ் தவிர அப்படி ஒரு காட்சி இல்லை.

    • @hasarathashu491
      @hasarathashu491 25 วันที่ผ่านมา

      சரியா சொன்னிங்க அண்ணா

    • @hasarathashu491
      @hasarathashu491 25 วันที่ผ่านมา

      குறை சொல்லுவது தவிர யூ டுபெர் கு வேற வேல இன்ன இருக்கு

    • @maniselvamm1249
      @maniselvamm1249 21 วันที่ผ่านมา

      💯

  • @PSRMvlogger
    @PSRMvlogger 26 วันที่ผ่านมา +1802

    படம் பாக்காமல் ஓசிலே கதை கேக்க வந்த சங்கம் 🤣🤣🤣🤪🤪

    • @user-cy3yn4so4d
      @user-cy3yn4so4d 26 วันที่ผ่านมา +12

      😂😂

    • @dharanidharani7248
      @dharanidharani7248 26 วันที่ผ่านมา +6

      நாளைக்கு பார்துறுவேன்

    • @YTcinishorts
      @YTcinishorts 26 วันที่ผ่านมา +9

      எந்த பயனும் இல்லை 🤣🤣

    • @ulalaraj6911
      @ulalaraj6911 26 วันที่ผ่านมา +2

      Athu neetha

    • @YTcinishorts
      @YTcinishorts 26 วันที่ผ่านมา +3

      @@ulalaraj6911
      வாய்ப்பில்லை ராஜா 🤣🤣🤣🤣

  • @harinid3
    @harinid3 25 วันที่ผ่านมา +5

    Malavika's character screams like ben 10's echo echo... andha scene romba sathama irundhuchu🗣🗣

  • @MohammadZaheer-s7f
    @MohammadZaheer-s7f 26 วันที่ผ่านมา +422

    எந்த படத்தையும் பார்க்காமல் ரிவியூ பார்த்தே காலத்தை ஓட்டும் சங்கம் சார்பாக வாழ்த்துகள்...

    • @Redmi-be3um
      @Redmi-be3um 26 วันที่ผ่านมา +6

      நானும் தன்

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 26 วันที่ผ่านมา +3

      Me 👍🎉😂❤

    • @rishi3268
      @rishi3268 26 วันที่ผ่านมา +1

      😂😂😂 Me also

    • @PSRMvlogger
      @PSRMvlogger 25 วันที่ผ่านมา +2

      @@MohammadZaheer-s7f appo namma 90 kid's thaann....

    • @yuvaraj5668
      @yuvaraj5668 25 วันที่ผ่านมา

      🙉எஜீவ்ளோல்லல்ல த்சவசய்ய் don 🦍💋🙈🙈🙈🙈🙈🙈😊​@@rishi3268

  • @raj-uy8nm
    @raj-uy8nm 20 วันที่ผ่านมา +2

    Sema padam 2 time's watchable. Purilana purira varaikum parunga padam pudikum kandipa . Dance,song, acting vera level la iruku.

  • @RAMRAM-fj9ei
    @RAMRAM-fj9ei 26 วันที่ผ่านมา +333

    Chiyaan hardworking+pa.ranjith+GV background scores 🎉💥🥵

    • @karthikcooper1671
      @karthikcooper1671 26 วันที่ผ่านมา +7

      சியான்+ ஜிவி சூப்பர்..... ரஞ்சித்........?

    • @seawolf768
      @seawolf768 26 วันที่ผ่านมา +2

      ​@@karthikcooper1671tamil industry different story concept

    • @Super_india_
      @Super_india_ 26 วันที่ผ่านมา +3

      ​@@seawolf768oh new type of olaaaa

    • @Lucifier2003
      @Lucifier2003 26 วันที่ผ่านมา +1

      ​@@Super_india_Amaa 😅😅

    • @Badboss-db
      @Badboss-db 25 วันที่ผ่านมา

      ​@@karthikcooper1671ombu😂

  • @newfunonly.7025
    @newfunonly.7025 26 วันที่ผ่านมา +4

    Demonte colony 2 reveiew waiting...🧐 டிமான்டி காலனி 2👈

  • @cr7ff1k999
    @cr7ff1k999 26 วันที่ผ่านมา +31

    Chiyaan Vikram should get Oscar award. He deserves

  • @unmai768
    @unmai768 23 วันที่ผ่านมา +4

    பாட்ஷா திரைப்படம் போது முதல் முறை பார்க்கும் போது அந்த அளவிற்கு பிடிக்கவில்லை இரண்டாவது முறை பார்க்கும் போது மிகவும் பிடித்தது அதன் பிறகு எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தூண்டியது அதேபோன்று தான் தங்களால் திரைப்படமும். இந்த படம் சரியில்லை என சொல்பவர்கள் மலையாள கன்னட தெலுங்கு ரசிகர்களின் பதிவுகளை போய் படித்து பார்க்கவும் ட்ரான்ஸ்லேட் போட்டு

  • @balajis3395
    @balajis3395 26 วันที่ผ่านมา +181

    யாருக்கு எல்லாம் நடிகர் சியான் விக்ரமின் அசுர நடிப்பு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤🙋🙋🙋

  • @thamizhselvan2207
    @thamizhselvan2207 26 วันที่ผ่านมา +33

    இந்த அளவுக்கு சினிமா பற்றி தெரியுதே நீங்க ஏன் படம் எடுக்க கூடாது... சும்மா எல்லாரும் பேசினது அதையே காப்பி அடித்து பேசுவது பெரிதல்ல...

    • @lazypri3901
      @lazypri3901 24 วันที่ผ่านมา +2

      Ada mental kamnaati

    • @jakerobin9943
      @jakerobin9943 22 วันที่ผ่านมา

      Poi oombu la

  • @balajis3395
    @balajis3395 26 วันที่ผ่านมา +74

    என்ன நடிப்பு டா சாமி வா தலைவா வா தலைவா உனக்கு ஆஸ்கார் விருது கண்டிப்பாக கிடைக்கும் ❤❤❤❤❤💥🔥🔥🔥💥

    • @sasianu3357
      @sasianu3357 26 วันที่ผ่านมา +5

      ungoppan kottaila kedaikum

    • @balajis3395
      @balajis3395 26 วันที่ผ่านมา +3

      @@sasianu3357 Nagative reply No response

    • @user-yg4ly9mq6m
      @user-yg4ly9mq6m 26 วันที่ผ่านมา +1

      ஆமா USA ல ஆஸ்கார் கொடுக்க வாங்க வாங்க தவமா தவங்க கிடந்து கூப்புடுறாங்க ஆனா இவங்களுக்கு நேரம் இல்ல முதல் நாள் வசூல் 12 கோடி அத count பண்ணனும் butget 140 கோடி 😂😂😂

    • @user-bg4ek8is6r
      @user-bg4ek8is6r 25 วันที่ผ่านมา

      ​@@user-yg4ly9mq6mnalla actor ku support pannunga bro..

    • @raj16132
      @raj16132 25 วันที่ผ่านมา +1

      ​@@sasianu3357yenda unkoppan vaangitana😂😂😂

  • @vizalatxi
    @vizalatxi 22 วันที่ผ่านมา +1

    *7:04*
    *This is called as Historical Fantasy Fiction.*
    *It's a dedicated genre and is pretty common in books and novels.*

  • @rockymanx
    @rockymanx 26 วันที่ผ่านมา +56

    Extraordinary Effort from Chiyaan
    International Level BGM
    Technically Strong Movie but all these efforts went in Vain. Climax is Pure Goosebumps.

  • @santhoshkumar-cl4qe
    @santhoshkumar-cl4qe 23 วันที่ผ่านมา +10

    உன்னை என்னோம நினைச்சேன் ஆனா இவ்வளவு வன்மம் இருக்கும் நகனைக்கல 😢

  • @Tamil_Marvel
    @Tamil_Marvel 26 วันที่ผ่านมา +293

    Oscar Award Confirm Vikram Thalaiva 🥵

    • @user-qy3jm2ep4h
      @user-qy3jm2ep4h 26 วันที่ผ่านมา +6

      😂😂

    • @ravianandh3346
      @ravianandh3346 26 วันที่ผ่านมา +3

      Avupanga 😂😂

    • @krishinfotamilan4488
      @krishinfotamilan4488 26 วันที่ผ่านมา +11

      Oscar team.....
      Indhapa vachiko......😂😂😂😂😂

    • @schashek7
      @schashek7 26 วันที่ผ่านมา

      🐒🐒🐒🐒

    • @nandhika-w6b
      @nandhika-w6b 26 วันที่ผ่านมา +6

      Oscar doesn't deserve him. ❤

  • @LeelaThePlay
    @LeelaThePlay 26 วันที่ผ่านมา +3

    Realistic review dear🎉 screen Play would have been little better,👍

  • @GunaSekaran-qt8pi
    @GunaSekaran-qt8pi 26 วันที่ผ่านมา +33

    Bro climax la antha day and night Mari Mari varum bro semma edit💥

  • @Mufeedh8671
    @Mufeedh8671 26 วันที่ผ่านมา +3

    4:06 adhaa neeye ellathaiyu sollitiyee thala 😂

  • @VijaySelfie-Hari
    @VijaySelfie-Hari 26 วันที่ผ่านมา +290

    சீயான் விக்ரம் பார்வதி மாளவிகா பசுபதி ரஞ்சித் மற்றும் பலர் நடிப்பில் தங்கலான் படமல்ல இது காவியம் 🧏 🔥

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo 26 วันที่ผ่านมา +6

      😂

    • @JamalMohammed-u8h
      @JamalMohammed-u8h 26 วันที่ผ่านมา +11

      Chumma eruya movie pakkaila intervel kku apuram thungitten

    • @PradeepRaajkumar1981
      @PradeepRaajkumar1981 26 วันที่ผ่านมา

      THOONGALAAN ​@@JamalMohammed-u8h

    • @buddhist1407
      @buddhist1407 26 วันที่ผ่านมา +1

      காவியம் ❤

  • @bgmkings9121
    @bgmkings9121 25 วันที่ผ่านมา +2

    One time watchable movie bro 🤩⚡

  • @gokulnath-dt4np
    @gokulnath-dt4np 26 วันที่ผ่านมา +166

    National award confirm ❤️‍🔥💥🎥

    • @Timon239
      @Timon239 26 วันที่ผ่านมา +9

      Code word accepted

    • @roronoa_zoro2618
      @roronoa_zoro2618 26 วันที่ผ่านมา

      🤣​@@Timon239

    • @King-fo9nx
      @King-fo9nx 26 วันที่ผ่านมา +1

      ​@@Timon239ennaku puriyala enna code word

  • @RRR-ep2sq
    @RRR-ep2sq 26 วันที่ผ่านมา +16

    நான் எனக்கு மட்டும் தா கதை புறியலனு நெனசிட்டு இருந்தேன் ப்ரோ 😅

  • @roopeshb3492
    @roopeshb3492 26 วันที่ผ่านมา +60

    GV Prakash thaan ancient movies kku nalla music poduvaaru aayirathil oruvan la he proved it thangalan nalla pannirundhaaru❤❤❤❤

  • @krishpirakan188
    @krishpirakan188 23 วันที่ผ่านมา +2

    Bro unga review paththu ok nallaruku nama poai pakkalanu ponen.... Super movie

  • @MrNHK
    @MrNHK 26 วันที่ผ่านมา +304

    மருதநாயகம் படம் நடிக்க இவர் தான் தகுதியான நபர்

    • @alageswaranmurugan6759
      @alageswaranmurugan6759 26 วันที่ผ่านมา +18

      முதல்ல மருதநாயகம் யாரு தெரியுமா 😅

    • @vijaysurya4844
      @vijaysurya4844 26 วันที่ผ่านมา

      Yaru enna nu paathu nadikanuma pa ​@@alageswaranmurugan6759

    • @Naga-nk8vw
      @Naga-nk8vw 26 วันที่ผ่านมา +2

      Edha na Yeppavoo Sollitten Nanba
      Ne eppo soldre

    • @karanprabu3953
      @karanprabu3953 26 วันที่ผ่านมา +1

      Ssssss Ssssss

    • @AARIWORK370
      @AARIWORK370 26 วันที่ผ่านมา

      Empty hand aaa😮😮😮

  • @MGW_VICTOR
    @MGW_VICTOR 24 วันที่ผ่านมา +5

    Bro forgot to give spoiler alert

  • @Tamizh_777
    @Tamizh_777 26 วันที่ผ่านมา +127

    Pa.Ranjth,Vikram and Gv Prakash taking Tamil cinema to next level with world class making with international standards 🔥🔥🔥🔥

    • @arunachalamnataraj8803
      @arunachalamnataraj8803 26 วันที่ผ่านมา +8

      Hair

    • @lihtnesganesh
      @lihtnesganesh 26 วันที่ผ่านมา

      ​. சூ --- எரியுதுபாருடா சங்கிபா -- தண்ணியக்குடி தண்ணியக்குடி. 😏

    • @ShaliniKuttiffgybuibhrjyujh
      @ShaliniKuttiffgybuibhrjyujh 26 วันที่ผ่านมา

      Hey dog unakku enna hair valikkuthu yellathaiuym poie comment pandra​@@arunachalamnataraj8803

    • @prahadeeshwar.g3056
      @prahadeeshwar.g3056 26 วันที่ผ่านมา +10

      🤣ivan vera comedy pannitu

    • @Alterego2115
      @Alterego2115 26 วันที่ผ่านมา +3

      😂😂

  • @tamilkani8933
    @tamilkani8933 26 วันที่ผ่านมา +10

    எடுத்த உடனே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி னு சொன்னா நாங்க புரிஞ்சுக்க மாட்டோமா

  • @Aswin778
    @Aswin778 26 วันที่ผ่านมา +257

    இந்த மகேஷ் பாபு நடிப்பு என்றால் என்னவென்று கற்றுக்கொள்ள சியான் விக்ரமிடம் ட்யூஷன் போக வேண்டும்❤👍🔥💥

    • @karthick_gta
      @karthick_gta 26 วันที่ผ่านมา +10

      Aama! Rajapattai padam paarthu Kathukanum!

    • @ajithkumarks3963
      @ajithkumarks3963 26 วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @yubichandra5032
      @yubichandra5032 26 วันที่ผ่านมา +1

      😡😡😡😡

    • @DESTROYER111
      @DESTROYER111 26 วันที่ผ่านมา +22

      Yenda Dei Ithuku Naduvula Mahesh Babu Yenda Ilukkureenga
      Avar Ennada Pannaaru

    • @sk-xm4op
      @sk-xm4op 26 วันที่ผ่านมา

      Neenga vena unga veetla vachu kathukodunga bro.avarum katharaviduvaru,chi kathupparu

  • @Bhuvi360
    @Bhuvi360 26 วันที่ผ่านมา +151

    ஆயிரம்% அருமையான திரைப்படம், அடிமை பட்ட மக்களின் உரிமை சத்தம்❤🎉

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 26 วันที่ผ่านมา +5

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @karthikcooper1671
      @karthikcooper1671 26 วันที่ผ่านมา +5

      நடிப்பு அருமை..... திரைக்கதை வெறுமை

    • @sasianu3357
      @sasianu3357 26 วันที่ผ่านมา

      intha vanthuta keel jaathi damil naai , nasukitan pithukittan 😂😂

    • @RATSARAN
      @RATSARAN 25 วันที่ผ่านมา

      @@user-vs5yj9gy3c indian 2🤣🤣🤣

    • @Gamerda69
      @Gamerda69 25 วันที่ผ่านมา

      ​@@user-vs5yj9gy3c💀

  • @user-lx7yh4kj8s
    @user-lx7yh4kj8s 26 วันที่ผ่านมา

    If you ask Vikram ,he will say only the Director.THe out put in all the fields that ends in sucess is the sucess of the director

  • @balajis3395
    @balajis3395 26 วันที่ผ่านมา +63

    இந்த ஒற்றை மனுசனுக்காக இந்த படத்தை எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்வையிடலாம் என்ன நடிப்பு நடிப்பின் அரக்கன் அசுர நடிப்பு ❤❤❤❤❤❤

    • @pubgmobilegaminglitenormal1604
      @pubgmobilegaminglitenormal1604 26 วันที่ผ่านมา

      நடிப்பு மட்டும் போதாது bro... அந்த படம் என்ன சொல்ல வருது??? Fantasy movie ah இல்லை normal படமா

  • @Poovai_vlogs_21
    @Poovai_vlogs_21 26 วันที่ผ่านมา +2

    Positive review 🔥🔥🔥🔥 after4:40 nagative👍👍👍🥳🥳🥳

  • @bindusniperff2600
    @bindusniperff2600 25 วันที่ผ่านมา +2

    Very exact review bro super

  • @kesavan06
    @kesavan06 26 วันที่ผ่านมา +9

    Editing kooda super. Climax la paduthuttu fight and rotation la timing transition ultimate....🔥🔥

  • @Lordkrishnafan2024
    @Lordkrishnafan2024 26 วันที่ผ่านมา +1

    Though I'm not understanding anything from your video because I don't know your language but I wanna appreciate your video because You have reviewed my most favourite movie ,I love you from Assam ❤❤❤ please review double Ismart Shankar 2 ,mr Bachchan also 😊

  • @shobhisabari6458
    @shobhisabari6458 26 วันที่ผ่านมา +5

    As you said, we didn't understand what the director was trying to say. All the actors performances are superb. Your review is completely true and correct.
    Same I felt.

  • @RamzanMathina-g3v
    @RamzanMathina-g3v 26 วันที่ผ่านมา +2

    Annae demonte colony 2 review sollungall

  • @Navi-fy2xu
    @Navi-fy2xu 26 วันที่ผ่านมา +36

    Demonte colony review podunga

  • @hellenaoffic2833
    @hellenaoffic2833 26 วันที่ผ่านมา

    Maalu baby ❤ comeback 😊🎉

  • @vallarasu1097
    @vallarasu1097 26 วันที่ผ่านมา +14

    Thalaiva Unaku tha wait pannikithu irunthe 😂❤ form Malaysia

    • @user-dj4fq3bo3c
      @user-dj4fq3bo3c 26 วันที่ผ่านมา

      Va thalaiva va thalaiva

  • @TalkWithKarthi
    @TalkWithKarthi 26 วันที่ผ่านมา +1

    Thala next Demonty colony 2 review poddunga please 🙏🙏🙏🙏

  • @balajis3395
    @balajis3395 26 วันที่ผ่านมา +30

    அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @Vimalkumar-mr3xn
    @Vimalkumar-mr3xn 21 วันที่ผ่านมา +1

    இன்னொரு முறை பார்த்துவிட்டு வந்து Review பண்ணுங்கள். ஒருமுறை பார்த்து விட்டு புரிவது ரொம்ப கஷ்டமா இருக்கு.

  • @davidtamilan5227
    @davidtamilan5227 26 วันที่ผ่านมา +73

    Normal audience ku Work agathu Bro athunala Intha Movie Ungaluku Connect Agalana Vitrunga Atha Pathi Pesi Spoiler panathinga😢

    • @VasanthArjun-wx9ie
      @VasanthArjun-wx9ie 26 วันที่ผ่านมา +5

      Yes nanbah

    • @Arun-tn3uc
      @Arun-tn3uc 26 วันที่ผ่านมา +1

      Padam hit aganum na majority normal audience ku pudikanum bro😢

    • @DB.11
      @DB.11 26 วันที่ผ่านมา

      nengaley unga manasaatchiya thottu solunga ithey story la ethana padam vanthurku , film industry has more competition so you have to new concept every single time 😅orey jaathi illa adi veetu kuthu athuvum illaya tribal people nu oota kudaathu 😅

  • @SUPERCLUSTERPRODUCTIONS
    @SUPERCLUSTERPRODUCTIONS 26 วันที่ผ่านมา

    Super bro really amazing review❤❤

  • @sivakumarponnurangam8449
    @sivakumarponnurangam8449 26 วันที่ผ่านมา +24

    Sound over tha bro movie la kaathu pochu😂

  • @KingBoy.....265
    @KingBoy.....265 26 วันที่ผ่านมา +1

    നിങ്ങളുടെ റിവ്യൂ നോക്കി ഇരിക്കുവായിരുന്നു എപ്പോൾ വരും എപ്പോൾ വരും എന്ന് അവസാനം വന്നു.ഞാൻ ഇപ്പോൾ ആണ് കാണുന്നത് ❤❤❤

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 26 วันที่ผ่านมา +74

    Demonty colony padam paaru bro, ommala majava irukudu padam 🗿🔥
    Lag aagavae illa, full ah engaging ah irunduchu..
    Part 3 ku lead kuduthu mudichirukanga..
    Neengalum paathutu video podunga bro apodhan neraiya peru support panuvanga aduku💯

    • @vigneshwaranp1418
      @vigneshwaranp1418 26 วันที่ผ่านมา +5

      @@SRIRAMCREATIONS007 worth bro super irunthuchu rendu chinna paiyanga theater vittu ottitanga

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 26 วันที่ผ่านมา +3

      @@vigneshwaranp1418 Enna bro comedy panitu irukingala?
      Naa serious ah solitu iruken avlo nalla iruku padam

    • @filmthesis892
      @filmthesis892 26 วันที่ผ่านมา +1

      Semaya iruku demonte

    • @vigneshwaranp1418
      @vigneshwaranp1418 26 วันที่ผ่านมา

      @@SRIRAMCREATIONS007 atha than nanum solluren padam super

    • @jaswantheggidi6736
      @jaswantheggidi6736 26 วันที่ผ่านมา +1

      🔥🔥🔥

  • @rameshtr9827
    @rameshtr9827 26 วันที่ผ่านมา

    Thanks for good review....I'm fan of chiyan Vikram.... Vikram really real natural actor....

  • @cyankgk242
    @cyankgk242 26 วันที่ผ่านมา +44

    Chiyan epaume masss

  • @aathipatchaiappan1548
    @aathipatchaiappan1548 25 วันที่ผ่านมา +1

    Thalaiva Demonte Colony 2 movie review poduga
    Padam mass 🔥🔥🔥

  • @kirshs750
    @kirshs750 26 วันที่ผ่านมา +64

    5:15 Puriyatha mathiri English la padam edutha aaha ohoo nu solluavainag namma edutha director sari illa audience puriyatha mathiri kathai iruku nu solli negative ah solluvainga…

    • @siddhardhselvamani8356
      @siddhardhselvamani8356 26 วันที่ผ่านมา +7

      Exactly bro

    • @babuselvam6389
      @babuselvam6389 26 วันที่ผ่านมา

      Correct namma thamizh aral mattha state mattha country ku eppovumey sombu thookkinga thaan namma nattoda theramaya angeegarikka theriyadhu....

    • @filmthesis892
      @filmthesis892 26 วันที่ผ่านมา +7

      Puriyadha madri edukula...adha seriya edukka teriyadu madri eduthurukan

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 26 วันที่ผ่านมา

      ​@@filmthesis892 part 2 iruku bro adhula solluvanga

    • @sunsun2799
      @sunsun2799 24 วันที่ผ่านมา +1

      Unmai.....inception ellam ivanga ah oho nu solvanga.....reality la they are bloody jealous of Ranjith....

  • @siragirish2021
    @siragirish2021 26 วันที่ผ่านมา +57

    Demonte colony 2🔥🔥🔥🔥🔥

  • @jollytamilian7
    @jollytamilian7 26 วันที่ผ่านมา +23

    Pa .Ranjith movie
    1. Attakaththi
    2.madras
    3.kaala
    4.kabali
    5.sarpatta parambarai
    6.thangalaan
    Pa Ranjith is Good director ❤

    • @svenugopal2146
      @svenugopal2146 26 วันที่ผ่านมา +4

      List la Natchathiram Nagargiradhu engada. Periya kandupidippa kudukka vandhuttan. Adhavum arakoraya

    • @thanioruvan6510
      @thanioruvan6510 26 วันที่ผ่านมา +1

      Natchathirangal nagargirathu

    • @thanioruvan6510
      @thanioruvan6510 26 วันที่ผ่านมา +1

      Natchathirangal nagargirathu movie missing

  • @sharvinindragunalan6086
    @sharvinindragunalan6086 26 วันที่ผ่านมา +7

    Anne Demonty colony review podunga💥💥💥😃😃

  • @JananI-xp8zi
    @JananI-xp8zi 26 วันที่ผ่านมา +163

    Video pakkurathuku munnadiye like panniruven nu solravanga yaru👍

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c 26 วันที่ผ่านมา +3

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

    • @sasianu3357
      @sasianu3357 26 วันที่ผ่านมา

      unna mathri kena pundamavanunga than apdi ellam pannuvan kena damil pundamavane

    • @arnie_riderz5170
      @arnie_riderz5170 26 วันที่ผ่านมา

      Me

    • @JananI-xp8zi
      @JananI-xp8zi 26 วันที่ผ่านมา

      ❤​@@arnie_riderz5170

  • @PushpaPushpa-dc8pw
    @PushpaPushpa-dc8pw 26 วันที่ผ่านมา

    All comments to Top Notch For Chiyan Sir ...... ❤❤❤

  • @GOKU_59s
    @GOKU_59s 26 วันที่ผ่านมา +52

    Who wants demonty colony 2 review??

    • @SRIRAMCREATIONS007
      @SRIRAMCREATIONS007 26 วันที่ผ่านมา +4

      Padam semaiya iruku, waiting for part 3 🗿🔥

    • @pavi..689
      @pavi..689 26 วันที่ผ่านมา +2

      Semmaiya irukku

    • @mohandev9402
      @mohandev9402 26 วันที่ผ่านมา +1

      Yes bro nice movie

    • @deadsoul1926
      @deadsoul1926 26 วันที่ผ่านมา +2

      Yes we need bro🎉🎉

  • @8456thilo
    @8456thilo 24 วันที่ผ่านมา +1

    Thalaiva goat trailer ku video poduvinganu wait pannitu irukka🎉

  • @sivakumarponnurangam8449
    @sivakumarponnurangam8449 26 วันที่ผ่านมา +14

    First time movie pathutu unga review kekura bro your pakka neutral ❤

  • @yuvaraj6286
    @yuvaraj6286 26 วันที่ผ่านมา

    Kolkata issue pathi pesunga.doctor's ku safety vendum

  • @shyamangel3913
    @shyamangel3913 26 วันที่ผ่านมา +13

    Vikram always a hardworking person... Why our directors not prefer like malayalam movie. Casual watching, family subject they taking very nice subject only with less production cost exclu actor actress cost.
    Today we watched little hearts movie, it was good. One more investigation movie both are really ok and ENTERTAINING🎭

  • @magicedits8985
    @magicedits8985 26 วันที่ผ่านมา +5

    Bro waiting for demonty colony 2 review

  • @avinashavinash6329
    @avinashavinash6329 24 วันที่ผ่านมา +2

    Thala the goat trailer video podugga broooo

  • @Samadh2002
    @Samadh2002 26 วันที่ผ่านมา +4

    I'm from Andhra i like ur review bro
    Im waiting for your video ❤

  • @veera26_march
    @veera26_march 26 วันที่ผ่านมา +2

    ஒன்றுமே புரியவில்லை என்றால், மூடிக்கொண்டு புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்மை சுற்றி நடக்கும் "சமூக அரசியல்" தெரியாமல் பேசாதீங்க! நண்பா

    • @mr.ck_ind9674
      @mr.ck_ind9674 26 วันที่ผ่านมา

      Avan avanoda karuthu solraan...

  • @davidbilla8814
    @davidbilla8814 26 วันที่ผ่านมา +270

    இந்தப் படத்தை பா ரஞ்சித் தவிர வேற யார் எடுத்திருந்தாலும் இன்னும் நல்ல ரிவ்யூ வந்திருக்கும் comment full ah பூரா வன்மம் 😂

    • @madheswaranruby2187
      @madheswaranruby2187 26 วันที่ผ่านมา +80

      பறையனை தவிர மத்த சாதிக்காரன் மேல பூரா வன்மத்தை கக்கினா செருப்படி விழத்தானே செய்யும் 😂

    • @TAMILSELVAN023
      @TAMILSELVAN023 26 วันที่ผ่านมา

      ​@@madheswaranruby2187ama ama

    • @gurunaveen2647
      @gurunaveen2647 26 วันที่ผ่านมา +4

      @@TAMILSELVAN023
      Ithuvum avanga ruling la irunthutu pesaran bro.
      Ivannun , thiruma vum dalit people vote ah DMK ku vitha athuku namma enna panna mudiyum.

    • @davidbilla8814
      @davidbilla8814 26 วันที่ผ่านมา +6

      @@gurunaveen2647 Aiyo Tharkurii 😂😂😂

    • @rahmanrahman-bq7st
      @rahmanrahman-bq7st 26 วันที่ผ่านมา

      சங்கி நாய்கள் அப்படித்தான் 🤬🤬🤬🤬

  • @tn_tech_ytffandstatus6385
    @tn_tech_ytffandstatus6385 25 วันที่ผ่านมา +1

    Bro we need demonte colony 2 review 😢

  • @smsm1661
    @smsm1661 26 วันที่ผ่านมา +4

    சியான் விக்ரம் நடிக்கும் படம் எப்போதும் சிறந்த படமாக இருக்கும்

    • @maaranfidge
      @maaranfidge 23 วันที่ผ่านมา

      சாமி-2 லாம் பார்த்ததில்ல போல...

  • @MrZai-eb7gc
    @MrZai-eb7gc 26 วันที่ผ่านมา +64

    நீ Negative சொல்லாத எந்த படம் இருக்கு ..Bro 😅😂

    • @karthikcooper1671
      @karthikcooper1671 26 วันที่ผ่านมา +7

      கதையே புரில பாஸ்....

    • @user-es2bk7bn7g
      @user-es2bk7bn7g 26 วันที่ผ่านมา

      Yaanaa soolaa🤔🤔

    • @mysteriousblack784
      @mysteriousblack784 26 วันที่ผ่านมา +3

      Brother manasachiyoda solunga movie nalarukunu.

    • @karthi9271
      @karthi9271 25 วันที่ผ่านมา

      Nalla iruku​@@mysteriousblack784

    • @karthi9271
      @karthi9271 25 วันที่ผ่านมา

      Indian 2 review pakalaya

  • @silambuarasan-qi4pb
    @silambuarasan-qi4pb 26 วันที่ผ่านมา

    நீங்கள் கூறுவது 💯 உண்மை நான் என் மனதில் என்ன நினைத்தேனோ அதை மிகவும் தெள்ள தெளிவாக விளக்கியுள்ளனர் நீங்கள் அருமை வாழ்த்துக்கள் நானும் இந்த திரைப்படத்தை முதல்நாளே பார்த்தேன❤❤❤

  • @001thi9
    @001thi9 26 วันที่ผ่านมา +4

    Anna Demonty colony 2 movie yinda review podunga

  • @Kuppasy
    @Kuppasy 23 วันที่ผ่านมา +1

    படத்தில் ரியல் மற்றும் பான்டசி இரன்டுமே உன்டு. கிராமத்து மக்களிடம் எப்போதுமே பழய கதைகளில் பேன்டசி இருக்கும். பாட்டியிடம் கதை கேட்டு பாருங்க.

  • @saranyamuthuvel5153
    @saranyamuthuvel5153 26 วันที่ผ่านมา +45

    விக்ரம் நடிப்பு வேற லெவல் ஆனால் கதை ஒரே குழப்பமாக உள்ளது .....

    • @minnalsuryakumar8009
      @minnalsuryakumar8009 26 วันที่ผ่านมา +2

      History padinga bro... ithu namma varalaru

  • @velusamundi3405
    @velusamundi3405 26 วันที่ผ่านมา +1

    No really u should watch once plz believe me it will be worth watching.Acting level🔥I bet its going to win national award and nominate for oscars...

  • @devanathanr994
    @devanathanr994 26 วันที่ผ่านมา +1

    பேசும் வசனங்களை சரியாக புரியவில்லை கத்தலும் கூச்சலும் ஜாஸ்தியாக இருந்தது இசையும் ஒரு சில இடங்களில் மிகுந்த கொடூரமாக இருந்தது வெகு இரைச்சலாக இருந்தது ஆக மொத்தம் மந்திரிச்சு விட்டார் போலவே இருந்தது படம் பிடித்து வெளியே போகும் போது

  • @kaviyakarthikeyan3965
    @kaviyakarthikeyan3965 26 วันที่ผ่านมา +4

    டி மான்டி காலனி‌ 2 review podunga anna

  • @shivavelu8140
    @shivavelu8140 23 วันที่ผ่านมา

    The movie is fantastic historical movie ever I have seen. This based on the real insident happened in past... The movie can be enjoyed whoever know the history of the land people the means primitive men.. PA ranji tool this movie with real history... It depicts how the people were treated by varunas ( 4 types of rules in India)
    Thangalan the movie is one of the best. Chiyan vigram acted out standing performance and aslo each and every characters. Thanks to pa ranji for making this movie..

  • @user-ed1yl7no8z
    @user-ed1yl7no8z 26 วันที่ผ่านมา +5

    Ajith bro serial troll poduga bro semma fun a irukum

  • @prabhum5072
    @prabhum5072 26 วันที่ผ่านมา

    I watched kantara movie in Bangalore, people are given a standing ovation for just 10 minutes climax performance but here Vikram lives with the character of the entire movie. Tamil audience should welcome these kinds of movies instead of giving negative reviews. Again Pa Ranjit proved his skills. Later don't feel like what you did to Ayirathil oruvan.

  • @krishnannila3669
    @krishnannila3669 26 วันที่ผ่านมา +23

    Bro innum இசை மினி ல varla ப்ரோ

    • @kanagaraj2844
      @kanagaraj2844 26 วันที่ผ่านมา +1

      Ama bro Boat movie varala

    • @smkgamingsmkgaming4249
      @smkgamingsmkgaming4249 26 วันที่ผ่านมา

      I am waiting 😂

    • @lihtnesganesh
      @lihtnesganesh 26 วันที่ผ่านมา +1

      கிரிஸ்னலீலைங்கிர பிட்டு படம் வந்திருக்கும் பாருடா.

    • @roopeshb3492
      @roopeshb3492 26 วันที่ผ่านมา

      Yes bro naanum paathen but demondy colony 2 padam irukku but thangalan varala❤❤❤❤❤❤

  • @shankarjack3378
    @shankarjack3378 26 วันที่ผ่านมา +1

    Anna Vedio ku wait pannavanga yaru🙋‍♂️🙋‍♂️❤❤❤❤

  • @santhoshjansan
    @santhoshjansan 26 วันที่ผ่านมา +7

    Vikram op