Everything around us seems artificial. Food, music, cinema, relations are so unnatural. Money can help us only to an extent. The stupid western civilization has destroyed things around us due to greed and over consumption
இந்த படத்தின் இசையமைப்பாளர் கங்கையமரன்..!! ஆயினும் இப்பாடல் மட்டும் ராஜாவால் இசைக்கப்பட்டது...!! 👍👌 ராஜாவின் நாடி, நரம்பிலெல்லாம் இசையே ரத்தமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...!! வாழ்க பல்லாண்டு...!!!
இப்பாடல் வரிகள் மனதை வறுடும் இந்த பாடலை கேட்டுக்கொண்டே பயணம் செய்யும் போது மணம் பழைய நினைவிற்கு அழைத்துப் போகிறது இழந்த நினைவுகளை முடியும் நெஞ்சில் கொண்டு வந்து சேர்க்கிறது❤❤❤❤❤
மழை காலங்கள் வந்து விட்டாலே என் மனதை ரீங்காரம் இட்டு என்னை நானே மறந்து கண் மூடி ரசிக்கும் ராக கீதம் இது இது போன்ற இனிய கீதங்களை அடித்து கொள்ள இந்த உலக மொழிகளுக்கு தகுதி ஏது
இளைய திலகம் பிரபு இந்த மாதிரி உடம்பை வைத்து இருந்தாலும் வளைந்து நெளிந்து ஓடியாடி நடித்து. திரையில் கை தட்டு வாங்கி விடுவார் ❤❤❤ அன்னை இல்லம்❤❤❤ தாமரைக்குளம் இராமநாதபுரம் மாவட்டம் 🏹🏹🏹❤❤❤🌹🌹🌹
மணிவண்ணன் அவர்களின் ரசனையை பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார். கங்கை அமரன் அவர்களின் அற்புதமான இசை, இசைஞானியின் துணையோடு , S.P. பாலசுப்பிரமணியம் ஜானகி அம்மா அவர்களின் அசாத்திய குரல்வளம், பிரபு மற்றும் நதியா அவர்களின் யதார்த்தமான நடிப்பு.... நடந்தேறியது இந்த காலம் கடந்து நிற்கும் அற்புதமான பாடல்
@@licbsenthilkumar Who said ?? Manivannan is the director for Chinnathambi-periyathambi. You can check in youtube itself- look for the movie and see for yourself in the titles...Balu anand directed - Naane raaja naane manthiri & anna nagar muthal theru
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே பிரபு & நதியா & கங்கை அமரன் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹27.5.2022 🌹
Super song. இரவு பயணத்தில் பேருந்தில் கேட்க்கும் போது மனசுக்கு rempa அமைதியா இருக்கும்.எல்லா கஷ்டமும் பறந்து போகும்.love felling song thanks பிரபு sir.SPB sir.👍👍👍
எவ்வளவு அருமையான ஒரு இசையை தந்திருக்கிறார் இசைஞானி என்று நினைத்தால், இசைத்தது ஞானியல்ல.... அவரின் தம்பி கங்கை அமரன், அற்புதமான ஒரு இசையை அண்ணனை போன்று எவ்வளவு இனிமையாக தந்திருக்கிறார் அமரன். எந்தளவுக்கு தெளிவான ஒலிப்பதிவு, ஜானகி அம்மாவும், S.P.B.அவர்களும் தங்களது அருமையான குரலின் மூலம் தரமான ஒரு பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்... அருமை. எண்ணங்கள் மலர்கிறது 80 ஐ நோக்கி நெய்வேலி க்கு. படம் : சின்ன தம்பி பெரிய தம்பி.
அப்பொழுது பார்த்த ஞாபகம் இப்போது பார்த்தமாதிரியே இருக்கு, இந்த பாட்டு கேட்கும்போது தான் நமக்கு இன்னும் சின்ன வயசாக இருப்பது போன்றே தோன்றுகிறது கோவில் விழாக்கலில் டிவி யில் பார்த்தது
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நாகரிக காதல் சூப்பரான பாடல் பிரபு நதியா ஜோடி சூப்பர் இந்த பாடல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்கள் ஒரு நூறு முறையாவது கேட்டிருப்போம் எங்களுக்கு சலிக்காத பாடல் சூப்பர் ஹிட் பாடல்
இந்த பாடல் எனது அண்ணன் மண விழா வீடியோவில் மிக்ஸ் செய்த பாட்டு இதனை கேட்கும் போது மண விழா பார்த்த மகிழ்வு super & evergreen memories ! இப்போது இப்படி கிடைப்பதில்லையே!. 35 வருடம் கழித்தும் நதியா எப்படி இளமையாக இருக்கிறார்கள் ;
இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது தான் என் மனம் ரொம்ப வலிக்கிறது, விஞ்ஞானம் என்ற பெயரில் மனிதர்கள் எவ்வளவு சுயநலத்துக்காக மாறி என்று தெரிந்து கொள்ள முடிகிறது
Every time I hear the 37 seconds long prelude of the song, i could only imagine of Saraswathi gone crazy while composing this song... Absolutely impossible for anyone else to do this way...not in Tamilnadu not in India not in the world...
What music. What violin, what keyboard, what flute. Amazing start. Then vocal made it sober. I listen to this song. for the start. Wish the same tempo was kept up. 😊
இப்போ 2024. சுமார் 37 வருடங்கள் சட்டென ஓடிவிட்டது. இந்த படத்தை அப்பவே பலமுறை தியேட்பரிலும் டெக்கிலும் பார்த்தேன். இப்ப இந்த பாடலை பார்த்ததும் இதயம் கணத்துவிட்டது. ❤️😞
@@jayakanthj3102 MD of this movie is Gangai Amaran. But this song was originally composed by Ilayaraaja (composed and recorded for some other movie. Since that song was not used in that movie, it was in his repository). GA has used it with permission from IR. GA has mentioned this information in one of his interviwews.
I don’t know if Thiruvalluvar and Thirukkural will be remembered by future generations of Tamilians. But Ilayaraja and his masterpieces will be around forever.
What a Iniya song and acted beautifully by Prabhu and Nadhiya, the song mesmerizing us into our yesteryears and made us wonder how beautiful is Tamil language
இந்த படத்தை நான் பார்த்த போது நான் சத்யராஜ் ரசிகன், நதியா பிரபுவை விரும்பிய போது, நதியா சத்யராஜிக்கு கிடைக்க வில்லையே என்று வருத்தப்பட்டதை நினைத்து பார்க்கிறேன்...
எஸ் பி பாலசுப்ரமணியம் சார்s ஜானகி அம்மா பாடும் அருமையான பாடல் தினமும் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டுஇருப்போம் இந்தப் பாடலை நாங்கள் மறந்ததே இல்லை ஆஹா என்ன அருமையான பாடல் பிரபு சார் படம் எங்களுக்கு ரொம்ப நதியா மேம் சூப்பரா இருப்பாங்க இனிமையான காதல் பாடல் சூப்பர் ♥️♥️♥️♥️
Raja Sir is not just a simple life on earth. He is like a messiah. I equate him to the level of all the great saints born in the world. A ordinary person cannot possess such amazing talent. 😨😨😨
@@talktomanick not for this song, he mentioned in a TV program it he took ilayaraja's song which was earlier recordfed and out of all the other sonhs how this became more popular!
கடந்த காலங்கலை நினைக்கும்பொழுது நிகழ் காலங்கள் கசக்கிறது 😢😢😢
Unmai
உண்மை தான்..
Very True
ஆம்
ஏதார்த்தம்
என்னா அருமையான மியூசிக்டா சாமி, கங்கை அமரன் பயன்படுத்திய இளையராஜாவின் பாடல் 👌👌👌
இன்று மட்டும் 50 தடவை கேட்டுவிட்டேன் இப்ப நேரம் 5.40 dubai time காலை 11am இருந்து. Wow Wow
எப்படி தான் இவ்வளவு அழகாக பாட முடிகிறது
என்ன ஒரு அருமையான இசை
மனதிற்க்கு மிகவும் பிடித்த சுறுசுறுப்பான பாடல்
இந்தப்படம் எங்கள் தெருவில் டெக்கில் போட்டார்கள் ...அது ஒரு வசந்தகாலம்....இப்ப எல்லாமே இருக்கு பாக்க நேரமில்லை விருப்பமில்லை இப்ப பக்கத்துவீட்ல யாரு இருக்கானே தெரியலை வேலை உத்யோகம்
Correct Correct super
Sweet memories
L
@@vasanthraj2883 L....?
😅
@@packiarajalakshmisundaram3510 y r u laugh....
பாழாயிப்போன இனிமையான வாழ்க்கை. பணத்தின் பின்னால் அலைந்து திரியும் சாபக்கேடான வாழ்க்கை இன்று. 😔😔😔
உன்மை தான் வாழ்கையை நினைத்தாலே வெறுப்பாக உள்ளது.
Your life in your hand. Don’t live for others. Be radical and think out of box and live your life
Somehow every pain is related to money it comes down to money!
Correct spr
Everything around us seems artificial. Food, music, cinema, relations are so unnatural. Money can help us only to an extent. The stupid western civilization has destroyed things around us due to greed and over consumption
இந்த படத்தின் இசையமைப்பாளர் கங்கையமரன்..!! ஆயினும் இப்பாடல் மட்டும் ராஜாவால் இசைக்கப்பட்டது...!! 👍👌 ராஜாவின் நாடி, நரம்பிலெல்லாம் இசையே ரத்தமாக ஓடிக்கொண்டிருக்கின்றது...!! வாழ்க பல்லாண்டு...!!!
நான் நதியா ரசிகை எனக்கு மிகவும் பிடித்த பாடல் 💗💗💗
yes correct songs all are composed by raja sir name gangaiamaran sir no wonder songs
நானும் தெருவில் டெக்கில் பார்த்தவன்.என்காதல் பட வரிசையில் இதற்கே முதலிடம்.
சாரி பாடல் வரிசையில் முதலிடம்.
ஒளியும் ஒலியும் போடும் காலத்தில் இந்த பாடல் கேட்கும் போது கிடைக்கும் ஆனந்தம்....இசைராஜா காலத்தில் நாம் வாழ்ந்த மகிழ்ச்சி அடைகிறேன்
மீண்டும் 30 வருடங்களுக்கு முன்பு செல்ல மனம் ஏங்கு கிறது💖💞💘
போகும்போழுது சொல்லுங்கள் நானும் உங்களுடன் 80s போய் வருவோம். ❤
yes
Yes bro 🙌
வாய்பில்லை ராஜா😄😄
@@vinobaskaran5970 ..???
எப்போது பார்த்தாலும் அதை பரவசம்... இசைஞானி
திரு இளைய ராஜா அவர்கள் நீடூடி வாழ்க
கங்கை அமரன் இசை
@@balav13இந்தப் படத்தில் இந்த ஒரு பாடல் மட்டும் ராஜா இசை.
நான் தினமும் கேட்கும் பாடல் ❤ இப்பாடலின் ரசிகை என்று சொல்வதை விட அடிமை என்று சொல்லுவேன் ❤
Super
Nanum than
me too..
Ooo
ம் நானும்தான் சூப்பர்👌👌👌
இளையராஜா இசை 2024.இல் சூப்பர் நண்பர்களே. 🎼🎼🎼👌👌👌👌❤️❤️❤️🙏
கங்கை அமரன் இசை
Yes
இந்த பாடல் மட்டும் இசை ஞானி இளையராஜா இசையமைத்திருந்தார் @@balav13
ஏதொவொரு இனம்புரியா போதை.உடலின் அணுவரை.பாடல் முடியும் வரை❤️❤️❤️❤️
இப்பாடல் வரிகள் மனதை வறுடும் இந்த பாடலை கேட்டுக்கொண்டே பயணம் செய்யும் போது மணம் பழைய நினைவிற்கு அழைத்துப் போகிறது இழந்த நினைவுகளை முடியும் நெஞ்சில் கொண்டு வந்து சேர்க்கிறது❤❤❤❤❤
மழை காலங்கள் வந்து விட்டாலே என் மனதை ரீங்காரம் இட்டு என்னை நானே மறந்து கண் மூடி ரசிக்கும் ராக கீதம் இது இது போன்ற இனிய கீதங்களை அடித்து கொள்ள இந்த உலக மொழிகளுக்கு தகுதி ஏது
Sbp மறையவில்லை தென்றலோடு கலந்து நம்முடன் ஜானகிம்மா Voice. Sweet. Mestro raja. And kangai amaran. Best music
அழகான பிரபு
அழகான நதியா
அழகான. இசை
அழகான இயக்கம்...
அழகான அந்த காலம்...
Azhagana kural SPB.
அழகானா ஒளிப்பதிவு
En manadai kavarnda arumayana padal. Nan college padikkum natkalil ippadalai en thambi arumayaga paduvan.
இளைய திலகம் பிரபு இந்த மாதிரி உடம்பை வைத்து இருந்தாலும் வளைந்து நெளிந்து ஓடியாடி நடித்து. திரையில் கை தட்டு வாங்கி விடுவார் ❤❤❤ அன்னை இல்லம்❤❤❤ தாமரைக்குளம் இராமநாதபுரம் மாவட்டம் 🏹🏹🏹❤❤❤🌹🌹🌹
Hi very super song
என்10வயதில்இந்தபடம்
வெளிவந்தது.எனக்குஇப்ப
42வயது.படம்வந்து32ஆண்டுகன்
ஆகீவிட்டது.இந்தபாடல்பழைய
நினைவுகளைஞாபகபடுத்துகிறது
பாடலில்மணம்வீசுகிறது
Great sir this film release time I went to school I saw this film in my remind the nathita madam.in these film Mattiya acting is very well.
Me too
35வருடம் ஆகிறது.சகோ
1987released movie
இந்த படம் வரும் போது 10th std
மணிவண்ணன் அவர்களின் ரசனையை பார்த்தீர்களா? எவ்வளவு நேர்த்தியாக படமாக்கி இருக்கிறார். கங்கை அமரன் அவர்களின் அற்புதமான இசை, இசைஞானியின் துணையோடு , S.P. பாலசுப்பிரமணியம் ஜானகி அம்மா அவர்களின் அசாத்திய குரல்வளம், பிரபு மற்றும் நதியா அவர்களின் யதார்த்தமான நடிப்பு.... நடந்தேறியது இந்த காலம் கடந்து நிற்கும் அற்புதமான பாடல்
இந்த பாடலுக்கு மட்டும் இசை இளையராஜா தான் !
Superb
it is not manivannan movie. it is balu anand movie
@@licbsenthilkumar Who said ?? Manivannan is the director for Chinnathambi-periyathambi. You can check in youtube itself- look for the movie and see for yourself in the titles...Balu anand directed - Naane raaja naane manthiri & anna nagar muthal theru
@@licbsenthilkumar nopes - it is manivannan's movie- check the titles of the movie - available in youtube
இப்போது வரை இந்த பாடலை நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.
எனக்கு வயது 46 இந்த
பாடலை கேட்டுக்கொண்டே
இரக்கவேண்டும்
நான்
வரோதயநகர்
சுரேஸ்
தற்போது 40 & 45 வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க 🌹 அப்படியே பிரபு & நதியா & கங்கை அமரன் 3 பேருக்கும் ஒரு Hai சொல்லி விட்டு போங்க உறவுகளே 🌹 இந்த மாதிரி சூப்பர் ஹிட் கலக்கல் பாடல்களுடன் வளைகுடா நாடுகளில் 15 வருடங்களை கடந்து கொண்டிருக்கின்றேன் ( 1 year 1 month vacation ) 🌹 இன்னும் 15 வருடங்களை கடந்து போவேன் 🌹 By James Raj 🌹U A E 🌹 Oil & Gas field🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹27.5.2022 🌹
Dubai Tamilzhan😂😂😂😂
நானும் உங்களுடன் மலேசியா தமிழன் ❤
Naan eppo ethai than anubavikeren, kastathilum santhosham ethupola isai
Iam Chennai 10.20. June 23
Me 8 years daa... 😀
நமக்கு ஆறுதல் இந்த மாதிரி பாடல்கள் கேட்கும் போது இனிமையின் எல்லைக்கு சென்று விடுகிறோம் ❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unmai ❤❤
குடும்ப பங்கான ரீதியில் நடித்து வெற்றி பெற்ற மிகப்பெரிய கதாநாயகி நதியா அம்மா அவர்கள்.
Yes
எனக்கு இந்த பாடலை கேட்டால் நான் என்னையே மறந்துடுவேன் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்கும் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
Yes enakum
yes.athuvum bus la pohum pothu romba nalla irukum
same thalaiva,nammala ariyamaley edho oru happiness varum lov this song
@@jeswajes3659 super dupper song
Me too 💞
Super song. இரவு பயணத்தில் பேருந்தில் கேட்க்கும் போது மனசுக்கு rempa அமைதியா இருக்கும்.எல்லா கஷ்டமும் பறந்து போகும்.love felling song thanks பிரபு sir.SPB sir.👍👍👍
Semma feel
நான் பள்ளி செல்லும் போது சற்று நேரம் நின்று கேடட்டு சென்ற பாடல் இது என்ன அருமை 🙏🙏🙏👍👍👍👍👍
நான் சிறுவயதில் 25 பைசா கொடுத்து ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் இந்த பாடல் கேட்டேன்.
Super
Pattu super
Okka song👍
Super
80 90 கால கட்டங்களில் பிறந்து வாழ்ந்தவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் ராகதேவன் ராஜசாரின் இசை மழையில் நனைந்திருக்க நன்றி ராஜா சார் ஜெய் ஸ்ரீ ராம்
நண்பா 85 காலகட்டத்தில்
1 ருபாய் நோட்டை
பார்ப்பதற்கு மிகவும்
கஷ்டப்பட வேண்டும்
Super
இது கங்கை அமரன் இசை அமைத்த படம்
@@manikbala4292 ஆனால் இந்தப் பாட்டுக்கு மட்டும் இசைஞனி தான் இசை 😊
In my shop I am in night ditty opposite regarding center &
இது போன்ற பாடல்களில் வரும் காதல் காட்சிகளைப்பார்த்தால்
காதலின் மகிமை எத்தகையது என தோன்றுகிறது
Yes true super song
See the beats.... Excellent
கங்கை அமரன் இசை அருமை. இளையராஜா சாயல் தெரிகிறது.
Yessupparpadal
எவ்வளவு அருமையான ஒரு
இசையை தந்திருக்கிறார் இசைஞானி என்று நினைத்தால்,
இசைத்தது ஞானியல்ல.... அவரின்
தம்பி கங்கை அமரன்,
அற்புதமான ஒரு இசையை அண்ணனை போன்று எவ்வளவு இனிமையாக தந்திருக்கிறார் அமரன்.
எந்தளவுக்கு தெளிவான ஒலிப்பதிவு,
ஜானகி அம்மாவும், S.P.B.அவர்களும்
தங்களது அருமையான குரலின் மூலம் தரமான ஒரு பாடலை நமக்கு வழங்கியிருக்கிறார்கள்... அருமை.
எண்ணங்கள் மலர்கிறது
80 ஐ நோக்கி நெய்வேலி க்கு.
படம் : சின்ன தம்பி பெரிய தம்பி.
Correction.... இந்த பாடல் மட்டும் இசை ஞானி அமைத்தது.... மற்ற பாடல்கள் bgm gangai amaren...
இந்த பாடலுக்கு மட்டும் இசைஞானி இசை.....
நல்லா உளறு.. இது ராஜா சார் இசையமைத்தது... உன் நம்பர் குடு நான் பேசுறேன்...
Nausath unga vayasu enna ippo?
Intha padal mattum Ilayaraja music
நான் தினம் கேட்கும் பாடலை இப்பாடலின் ரசிகை என்று சொல்வதைவிட அடிமை என்று சொல்லுவேன் ❤❤❤❤❤❤
அப்பொழுது பார்த்த ஞாபகம் இப்போது பார்த்தமாதிரியே இருக்கு, இந்த பாட்டு கேட்கும்போது தான் நமக்கு இன்னும் சின்ன வயசாக இருப்பது போன்றே தோன்றுகிறது கோவில் விழாக்கலில் டிவி யில் பார்த்தது
எப்படி தான் இவ்வளவு அழகாக பாட முடிகிறது // True
ராஜா தமிழனின் பெருமை.இதற்கு சமமான தமிழ் பாடல் உண்டா என்பது சந்தேகம்.
இன்றும் இந்த் பாடலை கேட்டு ரசிக்கும் தமிழ் செந்தங்களுக்கு வாழ்த்துக்கள் 22/10/2022
KP j
14.12.2022.12.40.am
Unnemai than
03-02-2023 5.50PM
02-03-2023 .11 59 pm
அற்புதம் இந்த பாடல் மனம் எங்கோ செல்கிறது நன்றி இளையராஜா சார்
Beauty
என்னா அருமையான பாட்டு and Music. Wow இது கங்கை அமரன் சார் music ஆ ❤❤❤❤❤❤❤
2024 ல யாரெல்லாம் கேட்கிறார்கள்.....
Yen 2024 கேட்க kudatha
காலத்தால் அழியாத பாடல்
ஆனந்த்தின் உச்ச கட்டம்.... மீண்டும் கிடைக்காது..... 💐
இந்த ஒரு பாடல் மட்டும் இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல
தவறு. இசை அமைப்பு கங்கை அமரன். ஆனால் இளையராஜா அவர்கள் முன்னமே எழுதி வைத்திருந்த நோட்ஸை பயன்படுத்தி உள்ளனர்
மிகவும் பிடித்த அருமையான பாடல் அன்றும் இன்றும் என்றும் ரசிக்க தோன்றும் மிக பிடித்த பாடல் வாழ்த்துக்கள் ஐயா
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்து இல்லை 💖💖💖my favorite song ❤️❤️❤️❤️
இந்த பாடல் கேட்கும் போது எனக்கு இனிமையான. வாழ்க்கை ஞாபகம் வருகிறது ❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻எனக்கு இந்த பாடல் பாடுவதர்க்கு. ரொம்ப பிடிக்கும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடலுக்கு முன் என் உயிர் பெரியதல்ல
கேட்க கேட்க தெவிட்டாத பாடல் நாகரிக காதல் சூப்பரான பாடல் பிரபு நதியா ஜோடி சூப்பர் இந்த பாடல் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்கள் ஒரு நூறு முறையாவது கேட்டிருப்போம் எங்களுக்கு சலிக்காத பாடல் சூப்பர் ஹிட் பாடல்
எவ்வளவு கேட்டாலும் அலுப்பதில்லை. 👍👍👍
பாலு சார் எங்களை விட்டு போய்விட்டிரே... எதைச் சொல்லி ஆறுதல் அடைவோம் என்று தெரியவில்லை ஐயா...70"கிட்ஸ்
பொட்டு வைக்கும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது பாக்கியம் உள்ளவனுக்கு மட்டுமே கிடைக்கும் முத்துமலை முருகன் அருளால்
im From Hyderabad i Dont Understand Tamil But This Song is Very Nice im Big Fan Of SP Balasubramaniyam.18-Mar-2022
Glad to hear...
😃
Correct Bhai spb any language song 👌👌👌👌👌 that's our God gift we are listening
@@gauthamharshan7101 l
@@tamilmusiccollection1105 FB PE
80s90s காலங்களில் ஏதாவது ஒரு வீட்டில் தான் டிவி இருக்கும் சனி ஞாயிறு நண்பர்களுடன் சேர்ந்து திரைப்படம் கண்டுகளிப்போம் நவீன காலம் எனக்கு பிடிக்கவில்லை
ஒரு காதல் என்பது உன் நெஞ்சில் உள்ளது. உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி...
SP sir miss you sir 😢🌹
താങ്കൾ ജീവിച്ച ഈ കാലഘട്ടത്തിൽ ജീവിക്കാൻ ഭാഗ്യം ലഭിച്ചത് തന്നെ വലിയ കാര്യം ❤️🌹
பழைய பாடல் வரிகள் மிகவும் அழகான ஒன்று
உயிரை உரசும் பாடல் ❤
yes
பலருக்கு மறந்து போனது வசந்தகாலம்
മലയാളികൾ വാടാ മക്കളെ 🎶❣️🔥എന്താ പാട്ടാണ് രാജ സർ ചെയ്തുവച്ചിരിക്കുന്നത് 🔥❣️🎶❣️💞
ആകെ ഒരു പാട്ടെ ചെയ്തൊള്ളൂ.. ഈ പടത്തിൽ അത് ഇങ്ങനെ രോമം എന്നിട്ട് നിന്ന് സല്യൂട്ട് ചെയ്യാണ്... അദ്ദേഹം ഒരു മനുഷ്യൻ ആണോ എനിക്ക് doubt ണ്ട്..
80s, golden years 🙏🙏🙏🙏😪😪😪 friends.....
Intha inimell kedaikkuma...miga arumai songs...ssss
இனி அந்த காலம் வசந்தம் கிடைக்காது இப்போ வரும் பாடல் சினிமா இதுஎல்லாம் படமா பாட்டா குப்பையில் போட கூட தகுதியில்லை
ஆஹா பாடல் என்று உண்டு என்றால் இந்த பாடல் தான்.என் காதலி சசிக்கு சமர்பணம்
நான் 90ஸ் கிட்ஸ் 1997ல் பிறந்தேன் . எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது ❤
இந்த பாடல் எனது அண்ணன் மண விழா வீடியோவில் மிக்ஸ் செய்த பாட்டு இதனை கேட்கும் போது மண விழா பார்த்த மகிழ்வு super & evergreen memories ! இப்போது இப்படி கிடைப்பதில்லையே!. 35 வருடம் கழித்தும் நதியா எப்படி இளமையாக இருக்கிறார்கள் ;
பூவின் உள்ளே தேரோட்டம் பிரபு முகபாவம் priceless ❤
இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது தான் என் மனம் ரொம்ப வலிக்கிறது, விஞ்ஞானம் என்ற பெயரில் மனிதர்கள் எவ்வளவு சுயநலத்துக்காக மாறி என்று தெரிந்து கொள்ள முடிகிறது
ஞானியால் மட்டும்தான் முடியும் 👉🏾🤴🏽
Every time I hear the 37 seconds long prelude of the song, i could only imagine of Saraswathi gone crazy while composing this song... Absolutely impossible for anyone else to do this way...not in Tamilnadu not in India not in the world...
What music. What violin, what keyboard, what flute. Amazing start. Then vocal made it sober. I listen to this song. for the start. Wish the same tempo was kept up. 😊
இப்போ 2024. சுமார் 37 வருடங்கள் சட்டென ஓடிவிட்டது. இந்த படத்தை அப்பவே பலமுறை தியேட்பரிலும் டெக்கிலும் பார்த்தேன். இப்ப இந்த பாடலை பார்த்ததும் இதயம் கணத்துவிட்டது. ❤️😞
The usage of Hi-Hat, Snare and Bass guitar in this song.. paaah vereh level!! Isaignani truly a genius!
Gangaiamaran music ji
@@jayakanthj3102
MD of this movie is Gangai Amaran. But this song was originally composed by Ilayaraaja (composed and recorded for some other movie. Since that song was not used in that movie, it was in his repository). GA has used it with permission from IR. GA has mentioned this information in one of his interviwews.
வேற லெவல் என்றால் என்ன?
@@jayakanthj3102 no ilayaraja
This music was done by maestro.
80 90 sorgam. Ipo 2k kids koduthu vaikala.
I don’t know if Thiruvalluvar and Thirukkural will be remembered by future generations of Tamilians.
But Ilayaraja and his masterpieces will be around forever.
But this song was composed by Gangai Amaran.
@@stevendoylan6633 This song alone in this movie was composed by Maestro.. Other songs were composed by Gangai amaran
Exactly 🎉🎉
What a Iniya song and acted beautifully by Prabhu and Nadhiya, the song mesmerizing us into our yesteryears and made us wonder how beautiful is Tamil language
The opening BGM is out of the world
❤
இந்த படத்தை நான் பார்த்த போது நான் சத்யராஜ் ரசிகன், நதியா பிரபுவை விரும்பிய போது, நதியா சத்யராஜிக்கு கிடைக்க வில்லையே என்று வருத்தப்பட்டதை நினைத்து பார்க்கிறேன்...
2 படிக்காத இளைஞர்கள் , படித்த மாமன் மகள் இதுதான் படத்தின் கதை .மீதி எல்லாம் திரைக்கதை.
Super sir. I like this comment Vera much
நான் ஒரு பிரபு ரசிகன் ஆனாலும் இந்த படத்தில் சத்யராஜ் சார் நடிப்பையும் விரும்பிப் பார்த்தேன்
Super song 🎵my heart touching line unnai pondra pennai kannaal paarthadhillai line is very super
Manivannan direction superb.Especially in this song.
Janaki Amma voice is heavenly ,lovely ...sharp voice 😍
நதியா என் உயிர் ஹீரோயின்....
இந்த பாட்டு ஆயிரம் கணக்கில் பார்த்துருப்பேன்
I will never forget the flight from KL to Bangalore when I first heard this song.Great singing by Dr SPB
Yes
Sweet
Momery
Cute
Cute
Cute
Song
Love
The
Dr
Spb
Sjanaki
🍎💜💙💙💖💖💚💚💚💖💖💖💖💖💖💙💙💙💙💖💖💖💖💚💚💚💚💖💖💚💚💚💚
SPB SIR GAVE THE SONG ITS SOUL
பாலசுப்ரமணியம் அய்யா குரல் ஜானகி அம்மா குரல் அருமை. இசை கடவுள் இளையராஜா மியூசிக் அருமை.
கங்கை அமரன் அவர்கள் jaya tvயில் ஒரு நிகழ்ச்சியில் சொன்ன பிறகு தான் தெரிந்தது படத்தில் இந்த ஒரு பாடல் மட்டும் இசைஞானி இளையராஜா அவர்கள் போட்டது என்று .
2024ലും കേൾക്കാൻ എന്താ ഫീൽ സൂപ്പർ സോങ്സ് sp യുടെ മാസ്മരിക സ്വരം ഇളയരാജ സൂപ്പർ മ്യൂസിക്
35 years before vantha song Meendum antha naal Irukkave Aasai
என் பழைய நினைவுகள் வர வைத்த பாடல்
எஸ் பி பாலசுப்ரமணியம் சார்s ஜானகி அம்மா பாடும் அருமையான பாடல் தினமும் இந்தப் பாடலை கேட்டுக்கொண்டுஇருப்போம் இந்தப் பாடலை நாங்கள் மறந்ததே இல்லை ஆஹா என்ன அருமையான பாடல் பிரபு சார் படம் எங்களுக்கு ரொம்ப நதியா மேம் சூப்பரா இருப்பாங்க இனிமையான காதல் பாடல் சூப்பர் ♥️♥️♥️♥️
S. Janaki voice.....oh my god...am getting melted in her voice
Extraordinary voice
World best female singer januamma
எனக்கு பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று
அருமையான இசை , அருமையான குரல்கள், நான் அடிமை.
மணிவண்ணன் இயக்கம் எளிதான கதை வீண் செலவு வைக்காமல் தமிழ்நாட்டில் சூட்டிங் பெரும்பாலும்.ஆனால் சகலகலா வல்லவன் மணிவண்ணன்.
மஞ்சத்தில் எப்போது மாநாடு? ???❤
Raja Sir is not just a simple life on earth. He is like a messiah.
I equate him to the level of all the great saints born in the world. A ordinary person cannot possess such amazing talent.
😨😨😨
Raja's brother Gangai Amaran was the music composer of the film!
@@talktomanick not for this song, he mentioned in a TV program it he took ilayaraja's song which was earlier recordfed and out of all the other sonhs how this became more popular!
@@talktomanick படத்துக்கு இசை அமரன். பாடலுக்கு இசை ராஜா. அமரன் நல்ல இசையமைப்பாளர் தான். ஆனால் இது போன்ற ஒரு இசை. வாய்ப்பே இல்லை.
நாகரிகமான காதலை பாரு.இன்றோ குமட்டல் வருகிறது
கன்னிப் பூவும் உன்னை பின்னிக் கொள்ள வேண்டும் முத்தம் போடும் போது எண்ணிக்கொள்ள வேண்டும் இளைய காதல் நினைவுகள்
Semma composition
What a lovely song ilayaraja & S.P.B. combination superb
Ilaya raja??
மனதை மயக்கும் பாடல்..
👌👍❤️
இந்த பாடல் மட்டும் இசையமைத்தது இளையராஜா தான் ! இந்த படத்தில் உபயோகப்படுத்தப்பட்டது ! மற்ற பாடல்கள் கங்கை அமரனுடையவை !
இந்த படம் நான் 9ம்வகுப்புபடித்தபோது கரூர் எல்லோரா தியேட்டரில் பார்த்து ரசித்த படம்.1987.
En manathai ennavu seigirathu
😂
நானும் இப்பாடலின் அடிமைப் பித்தன். பரிபூர்ண ஆசிகள் பெற்ற பாலு - ஜானு இணைப் பாடல்களின் மகுடத்தில் ஓரு வைரக்கல் இப் பாடல்.
தினந்தோறும் நான் கேட்கும் பாடல்
அருமை அருமை 🍀💞💞💞💞💞🍀
What a perfect orchestration by God of Music....Raja