இரகசியம் தெரிஞ்ச நீங்க ஹோட்டலே வச்சிடுவீங்க, Soft தட்டு இட்லி, பருப்பு இல்லாத சாம்பார்|Idli & Sambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • இரகசியம் தெரிஞ்ச நீங்க ஹோட்டலே வச்சிடுவீங்க, Soft தட்டு இட்லி, பருப்பு இல்லாத சாம்பார்|Idli & Sambar
    #SambarRecipe #hotelstyleSambar
    #hotelstylesambarforBreakfast
    #thatidliwithinstantsambar #idlirecipeintamil #vendhyaidlirecipeintamil #kushbooidlirecipeintamil #mallipooidli
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

ความคิดเห็น • 194

  • @nikesh9474
    @nikesh9474 ปีที่แล้ว +9

    நான் நேற்றே இந்த வீடியோ வ பார்த்து இன்று காலை டிபன் சாதா இட்லியும் இந்த சாம்பாரும் வைத்தேன் சூப்பரோ சூப்பர் நன்றி மேடம்

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 ปีที่แล้ว +1

    Yeppada vun video paarpomnu romba aavala iruku dear nijama solren sariya pasiye yedukala sapida mudiyalanu solravanga yellorum vun recipe paarthangana vaaila yetchi voori nalla sappata oru pidi pidippanga Chellam.antha alavuku semaya samaikirada yen Pattukutty.intha Ammavoda blessings yeppavumey vunaku vunduda Chellam 👌👌👍👍🥰😋😋😋😋🥰

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว +1

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 இன்னிக்கு தட்டு இட்லி பருப்பு இல்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷனா இருக்கு 👌 ரொம்ப ரொம்ப வித்தியாசமா சாம்பார் சூப்பர் 👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது சாப்பிட ஆசையா இருக்கு 😋😋 இந்த மாதிரி பசங்களுக்கு விதவிதமா செஞ்சு கொடுத்தா கண்டிப்பா இட்லி வேண்டாம்னு சொல்றவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்கம்மா அதுக்கு உங்களுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும் உண் மையிலே ரொம்ப வித்தியாசமான டிபன் அருமையான ரெசிபி சொல்லி இருக்கீங்க ரொம்ப ரொம்ப நன்றி மா வாழ்த்துக்கள் மா இட்லி நீங்க சொன்ன மாதிரி அப்படியே ரொம்ப ரொம்ப சாப்டா இருந்துச்சு சாம்பார் சேர்த்துப் பார்க்கும்போது ரொம்ப அட்டகாசமா இருந்துச்சு அருமையான பகிர்வு பகிர்ந்தமைக்கு நன்றி 🙏 லவ் யூ மா ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Yes ma v tru ma ❤️ thku ma lov u tooooo ma

  • @sudhaarumainadhan3907
    @sudhaarumainadhan3907 ปีที่แล้ว +2

    பருப்பு இல்லாமல் சாம்பார் செய்து விட்டேன்.husband super என்று சொல்லி விட்டார்.நன்றி சொல்லி கொடுத்ததற்கு.

  • @Saislife510
    @Saislife510 11 หลายเดือนก่อน

    I tried this sambar today with dosai.. Sangeetha videos paathu senja output definite a nalla varum nu seventh time a prove aagiruku.. thank you 😊

  • @kamsavalli3405
    @kamsavalli3405 หลายเดือนก่อน

    சூப்பர் சங்கீதா 👌👌👌👌இந்த சாம்பார்

  • @kamaladevi5878
    @kamaladevi5878 ปีที่แล้ว +1

    Super sis mango pickle ippam than senji vachiruken super ah iruku

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Vanakkam mahaley naan expect seitha recipe okda marumahan and unnudan work seiyyum Anaivarukkum my HEART Thanks

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +1

    Sangeema wow thattu idly paruppu sambarum parkkum podhe ippave sappidanam pola irrukku super super

    • @rajthilagam454
      @rajthilagam454 ปีที่แล้ว +1

      Sorry ma paruppu illadha sambar poduvathakku paruppu sambar enru type panni vetten

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      It's oka no isu

  • @rajeswarimadhu22
    @rajeswarimadhu22 ปีที่แล้ว +2

    Panchu pola Mmmmmmmmm ur cute voice and super sambar and Thattu idly nice ur explanation 👌😋🙏

  • @Priya-vq5nf
    @Priya-vq5nf 11 หลายเดือนก่อน +1

    ரொம்ப நல்லா இருந்துச்சு சாம்பார்❤❤

  • @RVSV07
    @RVSV07 ปีที่แล้ว +1

    உங்க வீடியோ பாத்து வச்சேன் அக்கா sema taste..... 👌👌👌

  • @amuls8888
    @amuls8888 ปีที่แล้ว +2

    எங்களின் விடியேவிவஸ்அகவேமட்டேகிதுஅக்காஉங்கலுக்குதெரிஞ்சசெல்லுங்காபிலிஸ் 🙏🙏

  • @lathab9354
    @lathab9354 ปีที่แล้ว +1

    Thattu idly sambar recipe super Sangee ma

  • @deepikagurumoorthy3052
    @deepikagurumoorthy3052 ปีที่แล้ว +1

    Mam na nethu unga sambar try panna en husbandku romba pidichurunthathu mam

  • @VENAVAYUTHA
    @VENAVAYUTHA ปีที่แล้ว +1

    Yummy parkum pothe sapadanum pola Iruku mam

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +2

    Thattu idli super 👌👌👌👌 akka.thnk u so much akka 🙏🙏🙏

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 ปีที่แล้ว +1

    Woow dear Naan unakku HAG pandrenda thankyou thankyou thankyou my sweet daughter.

  • @sakthikanisakthi3964
    @sakthikanisakthi3964 ปีที่แล้ว +1

    Super yummy Teffen 😋 . akka nooi satham senju kamiga pls 🙂

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว +1

    சங்கீதா சூப்பர் மா ஒரு dout ma நான் இடியாப்ப தட்டுல ஹோல் போட்டுதான் என் கிட்ட இருக்கு அதுல துணி போட்டு மாவு விடலாமா சூப்பர் தட்டு இட்லி அளவுகள் தெரியாம செய்யாம இருந்தேன் நீங்க சொல்லி குடுத்துக்கு நன்றி சாம்பாரும் அருமை டியர் சங்கீதா 👍🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      செய்யலாம் அம்மா

    • @MeenaGanesan68
      @MeenaGanesan68 ปีที่แล้ว

      @@CookwithSangeetha ok Thankyou🙏

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Sangeema thatu idly sambar romba romba nalla irukuma parkum bothey eduthu sapidanumnu thonuthuma thaalipu armaima naan seithu parkirenma thank you sangeema.

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +1

    பார்க்கும் போதே செய்யதோனும் சங்கீதா சமையல் 👍👍👍

  • @muksithrahman4584
    @muksithrahman4584 ปีที่แล้ว +1

    Akka neenga sonna mathiri venpongal saeithan superannuation iruntthucchu

  • @chithrasrinivasan5924
    @chithrasrinivasan5924 ปีที่แล้ว +2

    Thattu idli and sambar super sis.💚💚💚💚

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว +4

    இட்லி அனைவருக்கும் பிடிக்கும் சங்கீதாவின் தட்டு இட்லியும் பருப்பு இல்லாத சாம்பாரும் சூப்பர் சங்கீதா

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 ปีที่แล้ว +1

    Akka pakkava saptanum thonuthu moor kulampu saithen super akka

  • @bhuvanavenkatraman4963
    @bhuvanavenkatraman4963 ปีที่แล้ว +2

    Wow super Sangeetha.

  • @gnanakalai6497
    @gnanakalai6497 ปีที่แล้ว +1

    Ena solrathu nu therila vaarthaiyae ella ma.super.na try panran.

  • @umarani3350
    @umarani3350 ปีที่แล้ว +1

    Sange maa naa follow panra recipe same , romba naala ippadi than panren . Sila samayam aval poda matten . Javvarisi mattum use pannuven. Nalla irrukkum idly.sangee maa aval , methi n javvarisi eppo pottu araikkaanum nnu sollave illaai.pudusa samyal panravangalukku doubt varum . That's y I told maa.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      முதலில் சாஃப்ட்டா இருக்கிற எல்லாத்தையும் சேர்த்து அரைத்துக் கொள்ளணுமா அதாவது வெந்தயம் உளுந்து அவள் ஜவ்வரிசி அது மட்டும் தான் போட்டு இருப்பேன் கடைசியா அரிசி மட்டும் போட்டு அரைக்கணும் இவன் எல்லாத்தையும் ஒண்ணா கூட போட்டு அரைக்கலாம் அதையும் நான் வீடியோவில் சொல்லி இருக்கேன் மா ஒண்ணா போட்டு அடிச்சா கூட இதே மாதிரி தான் வரும் ஒன்னும் பிரச்சனை இல்லம்மா ஏன்னா நம்ம அதுல உளுந்து வெந்தயம் ஜவ்வரிசி அவள் எல்லாம் போறதுனால எப்படி அறிஞ்சாலும் தட்டு இட்லி சாப்ட்டா வரும் நான் அதிக விளக்கம் கொடுத்தா ரொம்ப பேசுற வீடியோ ஷார்ட்டா போடுங்க என்கிறாங்க அதனாலயே வீடியோவை லெந்தா பேச முடியலம்மா அந்த இடத்துல இத்தனைக்கும் நான் பேசி வச்சிருந்தேன் ஆனால் எடிட்டிங் ல தான் கட் பண்ணியாச்சு இல்லன்னா வீடியோ ரொம்ப லெந்தா வருதுமா அதுக்காக தான்

    • @umarani3350
      @umarani3350 ปีที่แล้ว

      @CookwithSangeetha okay maa. I knw but pudusa panravangalukku doubt varum nnu sonnen

  • @chitrachitra4467
    @chitrachitra4467 ปีที่แล้ว +2

    ஹாய் அக்கா எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் அக்கா

  • @devikanagarajkanagaraj4840
    @devikanagarajkanagaraj4840 ปีที่แล้ว +1

    சங்கீதா சிஸ்டர் மிகவும் அருமை

  • @kavitham9489
    @kavitham9489 ปีที่แล้ว +1

    Thattu idli sambar super sister 👍👌

  • @09bhavatharaniviib2
    @09bhavatharaniviib2 ปีที่แล้ว +1

    Super pa Unga receipes awesome hats off Sangee

  • @rahilabanurahamathulla2708
    @rahilabanurahamathulla2708 ปีที่แล้ว +1

    சங்கீதா சான்சே இல்ல வேற லெவல்

  • @vanrajvanraj2226
    @vanrajvanraj2226 ปีที่แล้ว

    Hiakkagoodafternoon namathatuidliyumtotuka....suparanaparupuilladasambarum.....verryverrytastyrecipeakka

  • @murugaanadham4576
    @murugaanadham4576 ปีที่แล้ว +1

    Akka ungala mathiriye unga samayalum yeppavum ultimate than akka.

  • @malaranbu3779
    @malaranbu3779 ปีที่แล้ว +1

    Thattu idli super

  • @saraswathipandaram129
    @saraswathipandaram129 ปีที่แล้ว +2

    Wow superb Sangeetha ♥️

  • @thamilarasi767
    @thamilarasi767 ปีที่แล้ว +1

    Thattu idli and sambar super sister

  • @tamilsong3781
    @tamilsong3781 ปีที่แล้ว +1

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog sambar with idil receipt super different style thanks for shareing this video

  • @jothimanoj5022
    @jothimanoj5022 ปีที่แล้ว +1

    Pakkum pothu supara irukku akka love you akka

  • @muthukrishnang8069
    @muthukrishnang8069 ปีที่แล้ว +1

    🤤🤤🤤🤤அருமை 👍👍👍👍சகோ 💐💐💐💐💐

  • @knalubab1968
    @knalubab1968 ปีที่แล้ว +1

    Dear Sangeeta, I tried your Hyderabadi mango pickle..your quantity of salt was too much. I followed your instructions, it's result came to me as dangerous...Now I am homeless. My wife kickoff me from my house. So, Thank you very much for your cooking..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Not possible maybe you tried that means you made now immediately if you taste all the salt will be there itself so maybe will not upset give sometimes 10 days are one week maximum after 1 month you try if it is same you don't follow me maybe somewhere you did some mistake maybe quantity was mango chilli powder somewhat if it is the same measurement definitely as you say that will not happen somewhere se mistake you did please watch video twist find where you didn't mistake. I made it is very perfect because of you wait and see my pickle it's in Kerala still I am not reduced because I usually use after one month only if it is any urgent case I may be you say me then but I kept it one month not at used one full jar definitely I will show one of the video when I open that people and I will even taste it and show it

  • @omsairammedicalgeneralstor3059
    @omsairammedicalgeneralstor3059 ปีที่แล้ว +1

    Super neenga cute explain pandringa
    What degree holder?

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว +1

    அருமையான ருசியான இட்லி சாம்பார்

  • @rosimary-mk7sh
    @rosimary-mk7sh ปีที่แล้ว +1

    Seegetha. Akka. Eitele sapaer. Suber

  • @supertracksrameshbabu1279
    @supertracksrameshbabu1279 ปีที่แล้ว +2

    Different creation sister. Thank you🙏

  • @aishwaryadevi1850
    @aishwaryadevi1850 ปีที่แล้ว +1

    Thank u so much Sangeeta,after seeing ur videos I subscribed it and became ur fan ma,I did paruppupodi and poondu sadam it came out v.well and I will do this sambar too

  • @swathi8835
    @swathi8835 ปีที่แล้ว +1

    Night tiffin ready thank u Sangeetha

  • @ThanasekaranThanasekaran-de7uk
    @ThanasekaranThanasekaran-de7uk 5 หลายเดือนก่อน

    தங்கச்சி காடை குழம்பு காடை கிரேவி விடியோ போடு தங்கச்சி

  • @rogitharuban1548
    @rogitharuban1548 ปีที่แล้ว +2

    Super

  • @nithyanithya5941
    @nithyanithya5941 ปีที่แล้ว

    Akka butter making video podunga

  • @karthisharu971
    @karthisharu971 ปีที่แล้ว +1

    Super Akka

  • @siranjanisiranjani8833
    @siranjanisiranjani8833 ปีที่แล้ว +1

    God bless you

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว +1

    அண்ணி தட்டு இட்லி பருப்பில்லா சாம்பார் செம சூப்பர் அண்ணி.இதே அளவுகளுடன் செய்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @ganimkhan79
    @ganimkhan79 ปีที่แล้ว +1

    Sema Secret ha

  • @mageshkumar3998
    @mageshkumar3998 ปีที่แล้ว +2

    Super sister beautiful dishes thank you ❤️

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 ปีที่แล้ว +1

    தட்டு இட்லி பருப்பில்லாத சாம்பார் சூப்பர் காம்பினேஷன் 👌👍🏻

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว +1

    Super ma. First comments naanu.

  • @jayanthijayanthi3368
    @jayanthijayanthi3368 ปีที่แล้ว +1

    Hai sister super

  • @krismurahari1975
    @krismurahari1975 ปีที่แล้ว +4

    Her recipes are very good 👍 😋
    And her delivery,diction, the smiling face, and hand gestures, make for a great combination.❤️👍😔😊🫡
    Love & regards from Ottawa Canada 🇨🇦

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 ปีที่แล้ว +1

    ஹாய் சிஸ்டர் சூப்பரான சாம்பார் 👍👍👍👌🇸🇬.

  • @sibinsibin6042
    @sibinsibin6042 ปีที่แล้ว +1

    Sollumpothe sapta feel supper sister'❤️❤️

  • @MuthuMuthu-qi9np
    @MuthuMuthu-qi9np ปีที่แล้ว

    கோவை ஜோதி.எனக்கு.வெஜ்ல ஈரல் குழம்பு வீடீயோ போடுங்க ‌ சங்கீதா.ஓரு பங்சனல சாப்டேன்.பாசிப்பருப்பு வறுத்து அரைத்து பன்றது சொன்னார்

  • @mithrapoonkodi4624
    @mithrapoonkodi4624 ปีที่แล้ว +2

    Super tasty idly sambar😋😋😍

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 ปีที่แล้ว +1

    Hi கண்ணம்மா நலமா 😍😍தட்டு இட்லி 😋😋😋😋👌👌👌👌👌👌பருப்பு இல்லா சாம்பார் செம 😋😋😋😋Sorry dear கொஞ்சம் வேலை அதான் லைக்கு மட்டும் போட்டேன் கமெண்டு பண்ணமுடியவில்லை மன்னிக்கவும் 💜💚💙ஐ லவ் யூ டியர் பருப்பு செலவு இனி இல்லை 😂😂😂

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Oh it's ok ma take care ma sorry kk waydama.unga anbhu pothkum

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Hi Sangeema wow today idli and plain sambar without paruppu very colourful. Idli batter and sambar making tips and ingredients is simple and superb it's very useful for emergency time too. Finally thalipu with garlic and curry leaf wow i feel the aroma here must try very happy to see your dedication in all recipe thank you dear i love you 👌😋👍💗💕💕❤️💚💖💛🧡 all time favourite dish idili.

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    My favourite dish thankyou sankee superb

  • @ahilaganesh1726
    @ahilaganesh1726 ปีที่แล้ว +1

    Fantastic recipe
    Mam which javaris we have to use mavu javaris or payasa javaris? Pls help me

  • @solomonsolomon7369
    @solomonsolomon7369 ปีที่แล้ว +1

    super akka🥰🙏

  • @dhanalakshmidhanalakshmi924
    @dhanalakshmidhanalakshmi924 ปีที่แล้ว +1

    Super akka

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว +1

    Very nice recipe

  • @selvy1356
    @selvy1356 ปีที่แล้ว +2

    Very nice 😍 Thank you ❤️

  • @amrutaputran1112
    @amrutaputran1112 ปีที่แล้ว +1

    So already are you opened the restaurant

  • @sudhaarumainadhan3907
    @sudhaarumainadhan3907 ปีที่แล้ว +1

    பருத்தி பால் செய்து காட்டுங்கள்.

  • @SekarSekar-se6jc
    @SekarSekar-se6jc ปีที่แล้ว +1

    Akka super 👍👍👍

  • @gowrimurali3224
    @gowrimurali3224 8 หลายเดือนก่อน

    Hi Sister..,How r u??..Black Urad dal la poha,sabudana pottu panna soft aaguma sister...,1/4kg black Urad dal potta evlo poha, sabudana evlo measurement eduthukanum sister..??

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  8 หลายเดือนก่อน

      Same measurements try evn black uradal

    • @gowrimurali3224
      @gowrimurali3224 8 หลายเดือนก่อน

      Thank you sister

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +2

    Hi, Sangee, ma very interesting to watch thattu idli making process and paruppu illa sambar superb combo for this 👌👌I love that thalippu u did for that sambar finally, da. Must be really very tasty. Will try, Sangee, ma. Going to try ur ragi dosa tomorrow and will give my feedback. Soaked ragi and other ingredients. Thanks a lot for ur dedicated efforts, Sangee, ma🤝👍😍😍💕💕

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +2

    Super recipe

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Thanks a lot.today y later msg inga but thku. Take care

  • @rajinibalarajini7626
    @rajinibalarajini7626 ปีที่แล้ว +1

    super sis

  • @siranjanisiranjani8833
    @siranjanisiranjani8833 ปีที่แล้ว +1

    Super sister

  • @bubblysdairy5934
    @bubblysdairy5934 ปีที่แล้ว +1

    Recently addicted to your cooking and the recepie's came very well❤️

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว +1

    Nice

  • @balavimala5833
    @balavimala5833 ปีที่แล้ว +1

    Super sister 💜💜

  • @surenv7203
    @surenv7203 ปีที่แล้ว +1

    Super yummy sister by yescube kitchen from Abudhabi

  • @lakshmikm3501
    @lakshmikm3501 ปีที่แล้ว +1

    Supero super ma

  • @swarnamukhi4547
    @swarnamukhi4547 ปีที่แล้ว +1

    Hi sister

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว +1

    Hi Akka good afternoon very nice 👌👌

  • @sowthamini9946
    @sowthamini9946 ปีที่แล้ว +1

    Potato fry podunga

  • @Kuttyvarun713
    @Kuttyvarun713 ปีที่แล้ว +1

    Super...

  • @poornima.n8216
    @poornima.n8216 ปีที่แล้ว +1

    Super akka👍👍

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx ปีที่แล้ว +1

    Akka very nice ❤️❤️❤️❤️

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว +1

    Sangee ma... Thattu la idli vachu saptirukom aana thattu idli parupilladha sambhar vachi asathitinga... Adadadadaaaaa........ Idli apdiye poo Madhiri soft a round shape la pathale sapida thonudhu... Adhum chinna vengayam thakkali sambhar... Thalikum bodhu Inga manakudhu... Night dinner saptachu.. ana indha idli sambhar patha udane sapida thonudhu ... Pramadham sister.... Unga Kai la edho magic iruku....unga veetla ullavanga koduthu vachavanga....

  • @never_ever_give_up
    @never_ever_give_up ปีที่แล้ว +1

    No need to peel off the skin of tomato 🍅🍅
    Can we use this idli batter to do ordinary idli

  • @karthikamathiyazhagan1113
    @karthikamathiyazhagan1113 ปีที่แล้ว +1

    Unga mixi nallaruku,ena brand

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว +1

    Good night sanketha

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว +1

    Beautiful

  • @kaviyameena176
    @kaviyameena176 ปีที่แล้ว +2

    இந்த மாதிரி பாத்திரம் இல்லை அக்கா

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      இதே மாவை இட்லி பாத்திரத்தில் ஊத்தி பாருங்க சாப்பிட்டா சூப்பரா இருக்கும் இல்ல வீட்ல சின்ன சின்ன தட்டு வச்சிருந்தா அதுல கூட ஊத்தி அவிக்கலாம் வீடியோ ஃபுல்லா பார்த்தீங்கன்னா நான் எல்லாம் சொல்லி இருப்பேன் உங்களுக்கு தெரியும்

  • @pankajam-rl6qi
    @pankajam-rl6qi ปีที่แล้ว +1

    👌👌👌👍

  • @amuls8888
    @amuls8888 ปีที่แล้ว +1

    அக்கா நான் கேட்டேன் நிங்காஎங்கள்சேனலைசப்ஸ்கிரைபன்னிகாநன்றி🙏🙏