Feast special sermon (12/09/2024) by Fr. Joseph Kennedy Diocese of palayamkothai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 15

  • @cersanciaj7904
    @cersanciaj7904 หลายเดือนก่อน

    நன்றி இயேசப்ப

  • @roselinwilson3012
    @roselinwilson3012 15 วันที่ผ่านมา

    Thank-you Father 😊

  • @cersanciaj7904
    @cersanciaj7904 หลายเดือนก่อน

    என் மகளுக்கு முழு சுகம் தந்ததுக்கு நன்றி நன்றி நன்றிகள் பல நன்றி நன்றி நன்றி ❤

  • @Arokiyaanitha
    @Arokiyaanitha หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    உன்னை ஆராதிக்கிறேன் உம்மை போற்றுகிறேன் உம்மை வாழ்த்துகிறேன் உம்மை மகிமை செய்கிறேன் மரத்தாலே என் நோயை சுகப்படுத்தும் நல்ல தூக்கத்தை தாங்கப்பா😊

  • @MetildaRaj
    @MetildaRaj 2 หลายเดือนก่อน

    வெறும் அமுதா மட்டுமே வேண்டுதல் செய்யருங்க மீதி பேர் எல்லோரும் நல்லா இருகாங்க போல பாதர்

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    இயேசப்பா ஆராதனை நாயகனே

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน +1

    இயேசப்பா உங்க உடலை இரத்தத்தை எனக்கு உணவாகும் பாடமாக தந்தீரே நன்றி இயேசப்பா

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    இயேசுவின் இரத்தத்தால் என்னை கழுவி தூய்மையாக்கும்

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    இயேசப்பா காய்ச்சல் வந்து தூக்கம் இல்லாம இருக்கிறேன் பா எனக்கு தூக்கத்தை தாங்கப்பா

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    நன்றி ஏசப்பா

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    P அம்மா அம்மா எனக்கு பரிந்து பேசுங்க அம்மா

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    எனக்கு வயிற்று வலி எடுத்து

  • @Amutha-c2m
    @Amutha-c2m 2 หลายเดือนก่อน

    நம் மாத்திரையை போட்டு தான் தூங்குறேன் பா இன்னைக்கு நான் மாத்திரை போட மாட்டேங்குது விசுவாசத்தால் அவங்க இரத்தத்தால் எனக்கு நல்ல ஒரு தூக்கத்தை தாங்க

  • @MetildaRaj
    @MetildaRaj 2 หลายเดือนก่อน

    அவங்க மட்டும் தான் நன்றி சொல்லுறாங்க