DM - 145 | அனைத்திற்கும் பரிகாரம் உண்டு | Fr. Varghese VC | Family Retreat - Cancer Healing Oct 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ย. 2024

ความคิดเห็น • 162

  • @auxiliad7341
    @auxiliad7341 4 วันที่ผ่านมา +1

    Thank you ❤Thank you ❤Thank you Father ❤

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 20 วันที่ผ่านมา +3

    இறை இயேசுவுக்கே புகழ் ❤❤❤
    இறை இயேசுவுக்கே மகிமை ❤❤
    இறை இயேசுவுக்கே நன்றி ❤❤❤
    அன்னை மரியே வாழ்க ❤❤

  • @daisyr4337
    @daisyr4337 12 วันที่ผ่านมา

    நன்றி இயேசுவே 🙏
    இயேசுவே உமக்கு நன்றி 🙏🙏
    இயேசுவுக்கே புகழ் 🙏🙏
    இயேசுவுக்கே மகிமை🙏🙏

  • @jeszinthajeszintha3250
    @jeszinthajeszintha3250 หลายเดือนก่อน +61

    முற்றிலும் உண்மை பாதர். இதே போன்ற ஒரு சூழ்நிலையில் "நான் எந்த தவறும் செய்யாமல் எனக்கு ஏன் இந்த பிரச்சனை?" என்று நான் மீண்டும் மீண்டும் கேட்டு கதறி அழுதபோது என் இதயத்துக்குள் ஒரு குரல் ஒலித்தது. "கடந்துப்போனதை நினைக்காதே! உன் கடவுளை மகிமைப்படுத்து" என்று.... அப்போது நான் அழுவதை நிறுத்திவிட்டு எப்படி கடவுளை மகிமைப்படுத்துவது என்று சிந்தித்தேன். மீண்டும் அதே குரல் சொன்னது "இயேசுவே உமக்குப் புகழ்... இயேசுவே உமக்கு மகிமை... இயேசுவே உமக்கு நன்றி" என்று. இந்த வார்த்தைகளை நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தேன். எனது கவலை, பயம், கலக்கம் எல்லாம் மறைந்து உள்ளத்தில் ஒரு பெருமகிழ்ச்சி உண்டானதை உணர்ந்தேன். அதன் பிறகு ஆண்டவர் முழுமையாக ஆளுகை செய்ய தொடங்கிவிட்டார். இது நடந்தது மார்ச் 2020இல். அதன் பிறகு என் வாழ்வில் ஜெபநேரம் அதிகரித்தது. டிவி பார்ப்பதையும் வானொலி கேட்பதையும் முற்றிலுமாக தவிர்த்துவிட்டேன். என் சிந்தனையிலும் சொல்லிலும் செயலிலும் பல மாற்றங்களைக் உணருகின்றேன். ஆண்டவரை உண்மையாக ஆராதிக்கும்போது நமக்கு மேலான விடுதலைக் கிடைப்பது முற்றிலும் உண்மை. இதனை நான் பலருக்கும் சொல்லியிருக்கிறேன். இன்று இந்த பொது வெளியில் பகிர்ந்துக் கொள்ள வாய்பளித்த இறைவனைப் புகழ்ந்து மகிமைப்படுத்தி அவருக்கு நன்றி செலுத்துகின்றேன். இயேசுவே உமக்கு புகழ்... இயேசுவே உமக்கு மகிமை.... இயேசுவே உமக்கு நன்றி....❤❤❤

    • @danielsagayaraj7946
      @danielsagayaraj7946 หลายเดือนก่อน

      Praise God

    • @michaelhanto6626
      @michaelhanto6626 หลายเดือนก่อน

      Thank you so much Brother 🎊👏🙏⛪

    • @michaelhanto6626
      @michaelhanto6626 หลายเดือนก่อน

      Thank you so much 🎉

    • @jeszinthajeszintha3250
      @jeszinthajeszintha3250 หลายเดือนก่อน +4

      நன்றி💗 ஆனால் நான் சகோதரர் அல்ல சகோதரி.... மலேசியாவில் இருக்கிறேன். ஆண்டவரை மகிமைப்படுத்தி நன்றி செலுத்தும்போது ஏராளமான நன்மைகளை நாம் காணலாம். இதை அனைவரும் அறியச் செய்வோம்.

    • @michaelhanto6626
      @michaelhanto6626 หลายเดือนก่อน

      @@jeszinthajeszintha3250 என் கடன் சுமையில் இருந்து விடுதலை பெற ஜெபித்து கொள்ளுங்கள் சகோதரி🙏💐💖

  • @alexanderalex4148
    @alexanderalex4148 หลายเดือนก่อน +10

    ஆண்டவரே நீர் அனுமதிக்கு அனைத்து துன்பங்களுக்கும்....... இன்பத்திற்கும்........... நன்றி.... Jesus l trust in you.......

  • @MarytheresaJeyarajah
    @MarytheresaJeyarajah 16 วันที่ผ่านมา

    நன்றி நன்றி இயேசுவே, கோடி கோடி நன்றி இயேசுவே. ❤❤❤❤❤

  • @infantaemelda2573
    @infantaemelda2573 26 วันที่ผ่านมา +1

    praise the lord jesus❤❤❤Ave Maria❤❤❤Thank you father❤❤❤

  • @soniafathimamary
    @soniafathimamary หลายเดือนก่อน +1

    Praise The Lord, Let this sermon gives us the way for right worship and deliverance, Thank you 🌹🙏, Thank you 🌹🙏 Thank you Lord Jesus 🙏🙏🙏

  • @kiruba-nj4td
    @kiruba-nj4td หลายเดือนก่อน +4

    நன்றி யேசுவே நீர் செய்த அனைத்து நன்மைகளுக்கும்
    . யேசுவிற்கே புகழ்

  • @felixjoseph9230
    @felixjoseph9230 หลายเดือนก่อน

    Super Father ❤❤❤Amen.. Thank you Jesus 🙏

  • @xavier-dl4pg
    @xavier-dl4pg หลายเดือนก่อน +7

    அன்பு இறைவா என் கணவர் தவறான தவறான எண்ணங்களிலும் பிரமாணிக்கம் இல்லாத நடத்தினாலும் இறைவனை விட்டு வெகுதொலைவில் சென்றுள்ளார் மனமாற்றம் பெற்று இறைவனை அனைத்தும் என உன் பாதம் வந்து சேர வேண்டுகிறேன் இறைஞ்சி வேண்டுகிறேன் நன்றி கோடான கோடி நன்றி இயேசுவே

  • @stellajohn8725
    @stellajohn8725 หลายเดือนก่อน +3

    Very nice and fantastic your message father. God bless you more and more father.

  • @thevaranjananithathevaranj6493
    @thevaranjananithathevaranj6493 หลายเดือนก่อน

    God changed my life❤ through this channel 🙏thank you Jesus 😇

  • @mariageorge9558
    @mariageorge9558 หลายเดือนก่อน

    Thank you Jesus 🙏 Thank you father for your inspirational message which has once again re-strengthened my faith. I was really depressed but your talk has delivered me from this depression.

  • @christyrk6100
    @christyrk6100 หลายเดือนก่อน +1

    Praise the Lord.. couldn't control my tears Father...thank you so much for cleansing my heart...Glory to Almighty

  • @MichaelJerald-t2k
    @MichaelJerald-t2k หลายเดือนก่อน +3

    இயேசுவுக்கு புகழ் இயேசுவுக்கு மகிமைஇயேசுவுக்கு. கோடி. நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவுக்கு புகழ் அப்பா பிதாவே என் இயேசுவே என் ஆண்டவரே நற்கருணை நாரதரே உங்கள் மகள் குடும்பத்தில் இன்று ஒற்றுமை சமாதானம் தாருங்கள் இயேசுவே என் கணவர் என் மீது பாசமாக இருப்பதற்கு ஆசீர்வாதம் தாருங்கள் இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி என் இயேசுவே நன்றி என் இயேசுவே நன்றி இயேசுவே நன்றி இயேசுவே நன்றி என் இயேசுவே

  • @kalpanac3254
    @kalpanac3254 หลายเดือนก่อน +1

    God bless you father, very importent massage given thank u so much

  • @ezhilarasisamjoy3360
    @ezhilarasisamjoy3360 หลายเดือนก่อน +4

    ஆண்டவரின் அனுபவத்தில் என் கணவரையும் என்னையும் வழிநடத்துங்கபா ஆமென் அல்லேலூயா

  • @reniuscoonghe9850
    @reniuscoonghe9850 หลายเดือนก่อน +1

    Thanks Father.
    Very good explanation.
    God bless you.

  • @marychandra3908
    @marychandra3908 26 วันที่ผ่านมา

    இயேசுவே உமக்குப் புகழ்
    இயேசுவே உமக்கு மகிமை
    இயேசுவே உமக்கு நன்றி

  • @amalaranivigitha3913
    @amalaranivigitha3913 25 วันที่ผ่านมา

    Truly true fr 👏👏praise the lord 👏👏

  • @rosysureshc3378
    @rosysureshc3378 หลายเดือนก่อน +1

    Thank God 🙏, Praise the lord, Jesus I Trust in you, Jesus is my life 🙏

  • @lathachristy8394
    @lathachristy8394 หลายเดือนก่อน +1

    Praise the lord Nanri Andhavare💖✝️ Nanri appa amen 🔥🙏thank you fathar god bless you 🔥❤

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp หลายเดือนก่อน +2

    Praise the lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 หลายเดือนก่อน +1

    Fr very correct you are told no words my hurt fr thank you so much fr❤❤❤❤❤

  • @mariarajarathnam9081
    @mariarajarathnam9081 หลายเดือนก่อน +1

    Lots of thank Lord கோடி கணக்கில் நன்றிங்க? சகோதரிஜென்ட்.

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 หลายเดือนก่อน +1

    Super super super explain fr thank you fr❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @daphneisai6210
    @daphneisai6210 หลายเดือนก่อน +1

    Praise the Lord.. Thank you Jesus..❤

  • @adhavamani1792
    @adhavamani1792 หลายเดือนก่อน +1

    Thank you fr, I get today biggest blessings

  • @chinnappanruby3174
    @chinnappanruby3174 หลายเดือนก่อน +2

    மதிய வணக்கம் பாதர். நன்றி, துதித்தல், மகிமைப்படுத்துதல் சிறந்த ஆராதனை என்பதை மிக மிக அழகாக கூறினீர்கள். நான் லில்லி இளயாங்கிகண்ணில் வசித்து வருகிறேன். எனக்கு உடம்பில் ரத்தத்தின் அளவு குறைவாக உள்ளது. நான் இந்த ஜெபத்தின் வழியாக ஆண்டவருக்கு நன்றி சொல்லுகிறேன் அவர் என்னை குணப்படுத்துவர் என்று விசுவாசத்தோடு நம்புகிறேன். துன்பங்களை தந்ததுற்கு நன்றி இயேசுவே. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்.

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 29 วันที่ผ่านมา

    Thank you Jesus, Nandri Appa, Amen...

  • @maryvaanistaamalathasan9063
    @maryvaanistaamalathasan9063 หลายเดือนก่อน

    Praise tha Lord Alleluia nanri en anpu jesappa nanri jesappa Ave Maria thanks fr ❤❤❤

  • @leemrose7709
    @leemrose7709 หลายเดือนก่อน

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏🙏🙏

  • @Gris-f9i
    @Gris-f9i หลายเดือนก่อน +2

    Nanri appa 🙏🙏🙏 praise the Lord ❤❤❤ amen ❤❤❤

  • @jerlinjoshvaranij
    @jerlinjoshvaranij หลายเดือนก่อน +1

    Thank you Jesus..
    Praise the lord...

  • @selvip7437
    @selvip7437 หลายเดือนก่อน +1

    Thank you Jesus.Praise the Lord.

  • @HelenaLambert-j5r
    @HelenaLambert-j5r หลายเดือนก่อน +4

    ❤நன்றி இறைவா❤❤❤

  • @reetamary576
    @reetamary576 หลายเดือนก่อน +1

    Thank you Jesus God bless you father

  • @kavithas6745
    @kavithas6745 หลายเดือนก่อน +1

    Thank You Jesus. I trust in You Jesus.

  • @marylucia5223
    @marylucia5223 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏 Thank you Jesus 🙏 Ave Maria 🙏

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 หลายเดือนก่อน +1

    PRISD THE LORD FATHER. GOD WITH YOU FATHER.
    THANK YOU JUSES 👏

  • @tarunsadhana6912
    @tarunsadhana6912 หลายเดือนก่อน +1

    Praise the lord Thank you Jesus🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @reginajothimani5547
    @reginajothimani5547 หลายเดือนก่อน

    Superb! I liked so much

  • @marygeetha7085
    @marygeetha7085 หลายเดือนก่อน

    Amen... Thank you Jesus 🙏🙏🙏🙏

  • @sheelasahaya1773
    @sheelasahaya1773 หลายเดือนก่อน +1

    Praise the Lord
    I love you❤ jesus
    Ave maria

  • @sujajeni8076
    @sujajeni8076 หลายเดือนก่อน +1

    Thank you Jesus for everything 🙏

  • @10_Santhosh
    @10_Santhosh หลายเดือนก่อน +1

    Nandri yesuve 🙏🙏🙏🙏

  • @Suriyakumar-g7k
    @Suriyakumar-g7k หลายเดือนก่อน +1

    Thank you for all prayer Jesus 🙏🙏🙏🙏🙏🙏

  • @mercyimmaculate4019
    @mercyimmaculate4019 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி நன்றி ஐயா.கோடிகோடி நன்றி ஐயா

  • @mariarajarathnam9081
    @mariarajarathnam9081 17 วันที่ผ่านมา

    please pray for devi today marriage இந்து family...please pray please pray.....

  • @sahayamary5113
    @sahayamary5113 หลายเดือนก่อน

    Thank you Jesus Praise you Jesus Ave Mariya

  • @Hrudayameri
    @Hrudayameri หลายเดือนก่อน

    Praise u Jesus I Love u Jesus ITrust u Jesus bless my children's families n give them good health to all n solve the financial problems bless ch n solve court case my son's family 👪 🙏

  • @sheelaragu1274
    @sheelaragu1274 หลายเดือนก่อน +1

    Tk u Jesus Christ u u remove all thadikalai remove and give childhood for my daughter.God my son in law Venis Justin good job.

  • @ruthrarathna3035
    @ruthrarathna3035 หลายเดือนก่อน +1

    Anbu Mariya avargalin thirumagan anbagave irukirar yesuve nantri

  • @JeyaDevaraj-ho8ry
    @JeyaDevaraj-ho8ry หลายเดือนก่อน +1

    Thankyou jesus Thankyou father❤🙏

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 หลายเดือนก่อน +2

    நன்றி இயேசுவே

  • @amalrajsalathmary6222
    @amalrajsalathmary6222 หลายเดือนก่อน +2

    நன்றி அம்மா மாதாவே மரியே வாழ்க 🙏🙏🙏

  • @Kavitha-uc3fu
    @Kavitha-uc3fu หลายเดือนก่อน +1

    🙏🏻praise the Lord Amen 🙏🏻

  • @shirlyseba7221
    @shirlyseba7221 หลายเดือนก่อน +1

    Praise the LORD thank you JESUS AVE maria

  • @Thomas-hb5lq
    @Thomas-hb5lq หลายเดือนก่อน +2

    Nandri andavare🙏🙏🙏

  • @sunflower5925
    @sunflower5925 หลายเดือนก่อน +2

    Jesus i trust in YOU Amen 🙏🏼

  • @kalaiselvi4442
    @kalaiselvi4442 หลายเดือนก่อน +1

    நன்றி இயேசுவே. இயேசுவேக்கே புகழ்.

  • @marianimrod8043
    @marianimrod8043 หลายเดือนก่อน +1

    TQ❤JESUS🥰 I LOVE YOU😍 JESUS❤

  • @vadhanafernando381
    @vadhanafernando381 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🌹🙏Ave Maria 🌹🙏

  • @BrittoRaj-fc8ip
    @BrittoRaj-fc8ip หลายเดือนก่อน

    Praise the lord fr
    I love you lord
    Thank u Jesus

  • @AntonyKalli
    @AntonyKalli หลายเดือนก่อน +1

    இயேசுவுக்கு நன்றி🙏🙏🙏

  • @carolinedoss2620
    @carolinedoss2620 หลายเดือนก่อน +1

    Praise the lord thankyou Jesus

  • @arunalice5045
    @arunalice5045 หลายเดือนก่อน +1

    Thank u JESUS❤‍🔥🙇‍♀️

  • @Infantsteffy-e7u
    @Infantsteffy-e7u หลายเดือนก่อน +2

    Thank you Jesus

  • @shevonedits4586
    @shevonedits4586 หลายเดือนก่อน

    இயுே சுவே உமக்கே புகழ்
    உமக்கே நன்றி
    போ ற்றி தந்தை யே

  • @mercyleo3483
    @mercyleo3483 หลายเดือนก่อน +1

    Thank you Jesus ❤❤❤

  • @MariaLeon1987
    @MariaLeon1987 หลายเดือนก่อน +1

    கைவிடப்பட்டவர்களின் பாதுகாவலர்
    இயலாதவற்றை இயற்றுபவர்
    நம்பிக்கை இழந்தவர்களின் நம்பிக்கை
    எங்கள் யூதா ததேயு திருத்தூதர்

  • @jeraldantony7266
    @jeraldantony7266 หลายเดือนก่อน +1

    Father ❤

  • @stephyjohnrin9331
    @stephyjohnrin9331 หลายเดือนก่อน +1

    நன்றி ஆண்டவரே....

  • @kuriyagose5387
    @kuriyagose5387 หลายเดือนก่อน +1

    Thanks father.

  • @jayapriyaa8495
    @jayapriyaa8495 หลายเดือนก่อน +1

    Amen Thank God 🙏 Haley llya Haley llya Haley llya 💐💐💐

  • @atlanamary4622
    @atlanamary4622 หลายเดือนก่อน +1

    Praise the Lord jesus amen

  • @AnthonyRathinam-qe7ic
    @AnthonyRathinam-qe7ic หลายเดือนก่อน

    Nandri yesuve

  • @tamilevangelicalhub9293
    @tamilevangelicalhub9293 หลายเดือนก่อน +1

    Praise the lord Amen

  • @marianimrod8043
    @marianimrod8043 หลายเดือนก่อน +1

    🎄AVE 🌳MARIA💥 PRAISE 😍THE LORD 🙏

  • @christinaarockiya8789
    @christinaarockiya8789 หลายเดือนก่อน

    Nandri nandri nandri ayya kodi kodi nandri ayya

  • @ChinnaPella-j9x
    @ChinnaPella-j9x หลายเดือนก่อน +1

    Thank you❤ jesus🙏

  • @leemarosaline1680
    @leemarosaline1680 หลายเดือนก่อน

    Thank you jesus

  • @marysathiya1624
    @marysathiya1624 หลายเดือนก่อน +2

    நாங்கள் சிறிலங்கா. நீரே என் கடவுள் நீரே என் ஆண்டவர் நன்றி

  • @antonyrobertantonyrobert4208
    @antonyrobertantonyrobert4208 หลายเดือนก่อน +1

    Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏👏🖐️🙌🤚

  • @Rani-y6x
    @Rani-y6x หลายเดือนก่อน +1

    Praise the Lord

  • @NobleSheelaNobleSheela
    @NobleSheelaNobleSheela หลายเดือนก่อน

    Praise the Lord...

  • @maryimmaculatenirmala9556
    @maryimmaculatenirmala9556 หลายเดือนก่อน +1

    உண்மையில் சிலுவைபோடுவது பலன் தான். நான் உணர்ந் துள்ளேன்.
    என் ஜெபம் நன்றி மட்டுமே.

  • @mariagragory5103
    @mariagragory5103 หลายเดือนก่อน

    Prise the Lord 🌹🌹🌹🙏🌹Amen🌹🌹

  • @kalaiselvi4442
    @kalaiselvi4442 หลายเดือนก่อน +1

    ஆமென். ஆமென்.

  • @lishabinny3642
    @lishabinny3642 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @kumarthabothini6462
    @kumarthabothini6462 หลายเดือนก่อน

    அமென்😊😊😊😊😊😊

  • @tarunsadhana6912
    @tarunsadhana6912 หลายเดือนก่อน

    Thank you Father ❤

  • @susilastellamary3040
    @susilastellamary3040 หลายเดือนก่อน

    Yenaku pray pandra apo yenoda problems uh pathi naa pray pana maten, ahna God kita unmaya irukanum, avarukaga vaazhanum nu Dan pray panuven.. apo yen relation orutavanga Pentecost la irukanga avanga sounaga nee pray panum bodu un problems lam solidan jebikanum nu..but adu yenaku sari nu thonala, adaee madiri neenga yenoda doubt clear panenga father thank you so much..God bless you father..

  • @sandriasmagictricks502
    @sandriasmagictricks502 หลายเดือนก่อน

    Thanks Jesus

  • @ramyasivashanmugam.chennim6393
    @ramyasivashanmugam.chennim6393 หลายเดือนก่อน

    ❤ Thank God Father

  • @mariarajarathnam9081
    @mariarajarathnam9081 หลายเดือนก่อน +1

    cancer வியாதி இருந்திருந்து காத்து வந்த கிருபாகரன் நன்றிங்க சகோதரி

  • @sheelaragu1274
    @sheelaragu1274 หลายเดือนก่อน

    Tk u Jesus.Prasie u Jesus Allaulia.

  • @avemaria3980
    @avemaria3980 หลายเดือนก่อน

    🙏 Father , last month I'll send you MSG father very pain full orthritis problem , uric acid very high body full pain pray for me father I'll send you msg and now I'm doing my work Dr told everyone normal. Thank you Jesus 🙏 Ave Maria 🙏 thank you father 🙏 I'm in Bangalore Kanika Mary

  • @magesh414
    @magesh414 หลายเดือนก่อน

    Praise to Lord