தமிழக அரசின் காப்பீட்டு அட்டை vs மத்திய அரசின் சுகாதார அட்டை பயன்கள் என்ன?Health id vs TNCMCHIS card

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 29

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha ปีที่แล้ว +2

    அருமையான... தெளிவான... விளக்கம்.... கொஞ்சம் வேகத்தை குறைத்திருக்கலாம் . மற்ற படி பயனுள்ள தகவல் பதிவு

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 2 ปีที่แล้ว +2

    நன்றிகள் பல

  • @mariappanp1920
    @mariappanp1920 ปีที่แล้ว

    நன்றி

  • @dilliganesh5294
    @dilliganesh5294 ปีที่แล้ว

    Abha card la endha hospital layum free a pakka mudiyadhunu solringa clear my doubt

  • @வாணிமகேஸ்வரி
    @வாணிமகேஸ்வரி ปีที่แล้ว

    அண்ணா கார்டு வீட்டுக்கே வந்துருமா இல்ல நாம தான் போய் ஆன்லைன்ல அப்ளை பன்னி வாங்கணுமா

  • @Doublewingsvlogs
    @Doublewingsvlogs ปีที่แล้ว +2

    தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் கார்ட் ஆக்டிவ் ஆக எவ்வளவு நாள் ஆகும் அண்ணா கொஞ்சம் சீக்கிரம் சொல்லுங்க

    • @spotgaming49399
      @spotgaming49399 ปีที่แล้ว

      நாம் இறந்தவுடன் ஆகும்

  • @kmurugan1301
    @kmurugan1301 4 หลายเดือนก่อน

    இந்தகார்டைஅப்லைபண்ணிடவுண்லோடுபண்ணிகுடுத்தும் திருச்சியில்உள்ள சுந்தரம் மருத்துவமணையில்டயலிஜிஸ்ட்பண்ணிட்டுஇருக்கநபர்க்குஇந்தகார்டுஎல்லாம்இங்கசெல்லாதுண்ணுசொல்லிட்டாங்கப்பா

  • @harshikthugs1536
    @harshikthugs1536 2 ปีที่แล้ว +4

    No 72000 ilai sir
    Now upto 120000 sir.

  • @saleem5245
    @saleem5245 3 ปีที่แล้ว

    National health id updated and printed.but no problem for TNCM kaappeedu to bd cancel?

  • @ramachandranranganathan4779
    @ramachandranranganathan4779 9 หลายเดือนก่อน

    PMJAY-ல் ஸ்டிக்கர் ஒட்டிட்டானுங்க அதாவது CM மருத்துவ அட்டையை கொடுத்து அதை PMJAY -ல் merge பண்ணிட்டாங்க.
    PMJAY-ல் யாருக்கும் பொருந்தும்.
    CM CARD-ல் ரூ.72000 க்கு குறைவாக வருமானம் இருக்க வேண்டும்.

  • @thangarajkpm313
    @thangarajkpm313 2 ปีที่แล้ว +1

    Government services la ullavankalukku eligible unda sir

    • @JWJ-j8e
      @JWJ-j8e 9 หลายเดือนก่อน

      Not possible sir

  • @maryamirtharaj1813
    @maryamirtharaj1813 ปีที่แล้ว

    After 50 To 70 kneel replacement there cm insurance is not accapted but govt encourages private hospital what will poor people do

  • @pasunthaazh
    @pasunthaazh ปีที่แล้ว +4

    ரூபாய் 500000 வரை ஆயுஷ் திட்டம் செல்லுபடியாகும்.ஆனால் நீங்கள் அது ஒரு மருத்துவ கணக்கு மட்டுமே என்று கூறுகிறீர்கள்..சற்று குழப்பம்..தெளிவு படுத்துங்கள்

    • @mhmist5952
      @mhmist5952 10 หลายเดือนก่อน

      Yes ABHA will provide 5 Lacs.

  • @VASUDHAA96
    @VASUDHAA96 2 ปีที่แล้ว +1

    AYSHMAN BHARAT IS ID ONLY NOT
    HOSPITALIZATION INSURANCE POLICY

  • @RundranMaha
    @RundranMaha 2 ปีที่แล้ว

    No hospital is using Abha in Tamilnadu

  • @sathriyan678
    @sathriyan678 2 ปีที่แล้ว

    Thank you Anna

  • @iback1992
    @iback1992 2 ปีที่แล้ว +1

    Sir yanga oorule abha card pannikoodathank avngu sonnag 5lakhs insurance claim avudu, ana neeng illye solringu, innada abha card benifit, 60rs charge vagnak sir , plz tell wt real benifit

  • @lakshalaksha6634
    @lakshalaksha6634 2 ปีที่แล้ว

    22

  • @navein333stein
    @navein333stein 2 ปีที่แล้ว

    Bogus information

  • @ALLISWELL-cr8uk
    @ALLISWELL-cr8uk 2 ปีที่แล้ว

    வணக்கம்
    எனக்கு csc id இருக்கிறது. நான் PM-Jay Health Insurance Card எடுக்க வேண்டும் என்பதற்காக setu.pmjay website போய் connect கொடுத்தால் ஓபன் ஆகவில்லை. என்ன காரணம்.
    இதற்கு முன் வேறு எங்கேயும் register பண்ண வேண்டுமா? தயவுசெய்து விளக்கம் தரவும் நண்பா.

    • @YuvaRaj-xc1wk
      @YuvaRaj-xc1wk ปีที่แล้ว

      What is csc

    • @sudhat7154
      @sudhat7154 ปีที่แล้ว

      பிரதர் நாங்க இந்த காப்பீடு தா பதிவு பன்றேன்

    • @shri2947
      @shri2947 ปีที่แล้ว

      ​@@sudhat7154mobile number