தக்காளி தோசை இப்படி ஈஸியா செஞ்சு அசத்துங்க /Thakkali dosai /Tomato dosa recipe / breakfast / Dinner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @devianushyadevianushya7513
    @devianushyadevianushya7513 3 ปีที่แล้ว +21

    I made this dosa mam it is excellent

  • @sujasuja1243
    @sujasuja1243 2 ปีที่แล้ว +2

    ஹாய் டியர் காலை டிபனுக்கு தக்காளி தோசை செய்தேன் நீங்க சொன்ன மாதிரி ஜம்முன்னு இருந்தது வேற லெவல் 👌👌😋 தேங்யூ

  • @இறைவனின்ரசிகன்
    @இறைவனின்ரசிகன் 3 ปีที่แล้ว +47

    நீங்கள் கொடுக்கும் விளக்கத்திற்கும்,உங்கள் தமிழ் உச்சரிப்புக்காகவே பலரின் அன்பை பெற்றுள்ளீர்கள் .வாழ்த்துக்கள் சகோதரி..

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +2

      மிக்க நன்றி!😊🙏

    • @revathirevathi7445
      @revathirevathi7445 2 ปีที่แล้ว +3

      Superungaloda voice and samayal

    • @vimalaadhi9446
      @vimalaadhi9446 2 ปีที่แล้ว

      நீங்கள் கெடுக்கும் தமிழ் விளக்கம் அருமை

    • @nithyashree6590
      @nithyashree6590 ปีที่แล้ว

      Ss I'm also

  • @KalaiSelvi-rr5yu
    @KalaiSelvi-rr5yu 3 ปีที่แล้ว +13

    கவிமா உடனே செய்து சாப்பிட்டேன் மிக அருமையான சுவை மிக்க நன்றி

  • @murugank199
    @murugank199 2 ปีที่แล้ว +3

    அருமை யான. தக்காளி. தோசை. சூப்பர். அருமை வாழ்க வளமுடன் 🙏🙏🙏👍👍👍👍

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +2

    பேரே சூப்பரா இருக்கு அம்மா.வாழ்த்துகிறேன். வரவேற்கிரேன்

  • @kanakap1284
    @kanakap1284 3 ปีที่แล้ว +14

    தக்காளி தோசை கலரே உடனே சாப்பிடனும்போல உள்ளது,இன்று இரவு எங்க வீட்டில் செய்யப்போறேன், நன்றி மா 👌👌👌

  • @kalaiselvi9699
    @kalaiselvi9699 3 ปีที่แล้ว +2

    மேடம் உங்களுடைய சமையல் வீடியோ எல்லாம் நன்றாக உள்ளது . உங்களுடைய குரல் பொறுமையாக பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @mahalakshmishanmugam566
    @mahalakshmishanmugam566 2 ปีที่แล้ว +3

    💐💐💐 உங்கள் சமையல் சூப்பர் மேம் உங்கள் வாய்ஸ் நல்லா இருக்குங்க அக்கா ❤️❤️💕💓

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 3 ปีที่แล้ว +7

    வணக்கம் கவிதா அம்மா இது நான் இதே மாதிரி ட்ரை பண்ணி இருக்குற அம்மா ரொம்ப சூப்பரா இருக்கும் இதே மெத்தேட் எல்லாம் கம்பு தோசை சூப்பரா இருக்குமா நமஸ்காரம் அம்மா

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      ஆமாம். மிக்க நன்றி!😊🙏

  • @selvakasthuri8440
    @selvakasthuri8440 3 ปีที่แล้ว +3

    Romba nal எதிர்பார்த்தேன் today போட்டீங்க tq .

  • @natrajnatraj983
    @natrajnatraj983 2 ปีที่แล้ว

    mam my wife ku ungala romba pidikkum unga videos paathu suppara samaikkiranga

  • @nilaoviya4394
    @nilaoviya4394 3 ปีที่แล้ว

    நாளை செய்து பார்க்கிறேன். பார்க்கும்போதே சாப்பிட தோனுது அக்கா.

  • @jayanthik7303
    @jayanthik7303 2 ปีที่แล้ว +1

    Kavitha, good morning, I am 62 years old. I make some of your dishes. But the presentation u make , make me think do I do in this manner . AWESOME 👍.

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much for your kind and valuable comments Amma. It means a lot to me 😊🙏🙏

  • @keerthanaanandhan_official
    @keerthanaanandhan_official 3 ปีที่แล้ว +1

    Inaiku morning try pannom supera irrunduchu mam.

  • @PattuPavi-w6e
    @PattuPavi-w6e 11 หลายเดือนก่อน

    Unga cooking ennakku romba pudikum mam

  • @meenam3883
    @meenam3883 3 ปีที่แล้ว +8

    Today I tried this very super.... Tq for this recipe..... Pls upload more different vareity of dhosas..... Mam.... I like ur voice...... Sweet mam

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +1

      Thanks a lot for your wonderful feedback 😊👍🤝

  • @eshwarir8631
    @eshwarir8631 3 ปีที่แล้ว +1

    மேடம் உங்கள் வாய்ஸ் சூப்பர்

  • @deepadurga2908
    @deepadurga2908 3 ปีที่แล้ว +3

    Thakkali dosai paakave romba super ah eruku'ga sister 😋😍

  • @deepikamuralicbe
    @deepikamuralicbe 3 ปีที่แล้ว +5

    Amma. Tomato dosa so simple and superb. Very neat and clear explanation. Thank you so much Amma.❤️❤️❤️❤️

  • @mangalakumarivitaladevuni794
    @mangalakumarivitaladevuni794 2 ปีที่แล้ว

    விளக்கம் அருமை தோசை அருமை மா

  • @meenakship7328
    @meenakship7328 3 ปีที่แล้ว +1

    ஆஹா என்ன ஒரு அருமையான அழகு தமிழ்

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Mam enru lunch ungal recipekaruveppilai podi cartot poriyal sooparaa etunthuthu mam very very thanks mam

  • @ravimaster7776
    @ravimaster7776 3 ปีที่แล้ว +2

    Thanks ma. Naalaku enga veetlaum thakkali thosai tha😍😍😍

  • @jayapartha6622
    @jayapartha6622 3 ปีที่แล้ว +2

    வீடியோவை பார்க்கும் முன்பே லைக் போட்டாச்சி நான் வெஜிடேரியன் அதில் எது போட்டாலும் சூப்பர்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @jayapartha6622
      @jayapartha6622 3 ปีที่แล้ว

      @@kavithaSamayalarai 👍👏நிறைய போடுங்க வெஜ்

  • @geethaparasuram5838
    @geethaparasuram5838 3 ปีที่แล้ว +1

    Mam Yr receipies r fantastic u explain nicely and ur method of preparation also easy to adopt tku

  • @elaiyarajan8379
    @elaiyarajan8379 ปีที่แล้ว +1

    Tomato dosa super thank you

  • @balulatha3969
    @balulatha3969 2 ปีที่แล้ว

    Arumaiyana tips akka

  • @aarthir4632
    @aarthir4632 3 ปีที่แล้ว +6

    Asusual your receipe is interesting ....well done mam

  • @kiruthikaarunkumar9723
    @kiruthikaarunkumar9723 2 ปีที่แล้ว

    enga daughters ku ellam cooking solli tharave vendiyathillai unga channel paru nu sollita pothum ma future la engaluku paathi velai micham....

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  2 ปีที่แล้ว

      Thank you so much dear. It means a lot to me 😊🙏

  • @elsydan5857
    @elsydan5857 3 ปีที่แล้ว

    Mam unga dosa thawa link plse....super recipe....Kadalai mavu u can add in tomato....blend

  • @gow2.038
    @gow2.038 3 ปีที่แล้ว +1

    அக்கா அருமையான பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே இணைந்து விட்டேன் 👍👍

    • @gow2.038
      @gow2.038 3 ปีที่แล้ว +1

      th-cam.com/channels/61BJyePiNcAPE399XV2QMA.html

    • @gow2.038
      @gow2.038 3 ปีที่แล้ว +1

      th-cam.com/channels/61BJyePiNcAPE399XV2QMA.html

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      Thank you 😊

  • @nandinikrishna123
    @nandinikrishna123 3 ปีที่แล้ว +2

    Kavitha madam I have started preparing Tomato dosa. Thanks for sharing mam 🙏

  • @meenasenthil6076
    @meenasenthil6076 3 ปีที่แล้ว +6

    Super akka, this weekend definitely I'm going to try this recipe. Thanks for your different recipes akka.

  • @Rஆதிரா
    @Rஆதிரா ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர்

  • @vimalajoseph
    @vimalajoseph 3 ปีที่แล้ว +21

    Awesome recipe! Made this as dinner last night and my entire family loved it and appreciated me! 🙏🏻☺️😊

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว +5

      Thanks a lot for your wonderful feedback 😊🤝👍

    • @leeleejuu4136
      @leeleejuu4136 3 ปีที่แล้ว +1

      @@kavithaSamayalarai .

  • @vijimohan7225
    @vijimohan7225 ปีที่แล้ว

    Super super mam very nice explanation

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 ปีที่แล้ว

    அருமை அருமைங்க ....😋😋😋👌👌👍

  • @poornimagokul5309
    @poornimagokul5309 3 ปีที่แล้ว

    நல்லா இருக்கு .அருமை அம்மா

  • @srikrishnangurumoorthy2953
    @srikrishnangurumoorthy2953 2 ปีที่แล้ว

    அருமை மேடம்

  • @manisubramanian8197
    @manisubramanian8197 3 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருக்கு

  • @lakshmiramanathan2414
    @lakshmiramanathan2414 3 ปีที่แล้ว +1

    தக்காளி தோசை மிகவும் அருமை மேடம் நன்றி

  • @sailogu564
    @sailogu564 3 ปีที่แล้ว

    நான் இப்படித்தான்.செய்வேன் மேலும் மல்லி கறிவேப்பிலை சிறிதளவும் சேர்த்து அரைத்தால் கூடுதல் சுவை..... வாழ்க வளமுடன் நலமுடன்

  • @sivaelakkiya7183
    @sivaelakkiya7183 3 ปีที่แล้ว

    Super sis today mrng senju paththen very test

  • @ReenasGrandKitchen
    @ReenasGrandKitchen 3 ปีที่แล้ว

    Very new dosa mam. Super your sharing mam.😋😋😋

  • @swapnasekar1246
    @swapnasekar1246 3 ปีที่แล้ว +1

    Hi mam today mrg I tried this came out very well my kid really ate wet my 1 year baby also enjoyed this recepie thanku so much 🙏😆👌😍😘😋

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      Thank you so much for your wonderful feedback 😊🙏

  • @sujissamayalarai3273
    @sujissamayalarai3273 3 ปีที่แล้ว +5

    Wow yummyyyyy ❤️❤️. Suvaiyaana தக்காளி தோசை 👌👌
    தக்காளி இஞ்சி சீரகம் பெருங்காயம் மிளகாய்தூள் சேர்த்து அரைத்து சேர்த்தது அருமை சகோதரி ❤️❤️👌👌
    Like. 89 👍👍🌹🌹🌹🌹

  • @revathishankar946
    @revathishankar946 3 ปีที่แล้ว +1

    Very tempting Superb mam Thank you

  • @jaganjm1828
    @jaganjm1828 3 ปีที่แล้ว

    Pakum pothe sapitanum Pola irukku akka 🤤

  • @saranyam.c6768
    @saranyam.c6768 3 ปีที่แล้ว +4

    Super recipe to eat. I've prepared and it's came out well. Awesome

  • @Prakash-qg8tm
    @Prakash-qg8tm 3 ปีที่แล้ว

    Mam na tri pana spr ah erunthuchu

  • @Selvi-q3y
    @Selvi-q3y 7 หลายเดือนก่อน

    Mam it is very exellant❤❤❤😮😊😊

  • @TamilSelvi-hg2jt
    @TamilSelvi-hg2jt 3 ปีที่แล้ว

    நல்லாஇருக்குமா.சூப்பர்

  • @vijays63
    @vijays63 3 ปีที่แล้ว +1

    Your speech is so beauty,Ilike it very much

  • @silviya937
    @silviya937 3 ปีที่แล้ว

    Mam unga dosa kal ena mam... Semmaya iruku... Enga mam vanga

  • @chitrakala2503
    @chitrakala2503 3 ปีที่แล้ว +3

    தக்காளி தோசை மிகவும் அருமை கவிதா 👌

  • @balashanmugasundaram1159
    @balashanmugasundaram1159 10 หลายเดือนก่อน

    Very easy and simple 👍👌

  • @nandinikrishna123
    @nandinikrishna123 3 ปีที่แล้ว +8

    Kavitha mam. This video is in trending. Congratulations madam👏👏💐💐🙏

  • @sailogu564
    @sailogu564 3 ปีที่แล้ว

    Your speech is very useful and simply

  • @jayapartha6622
    @jayapartha6622 3 ปีที่แล้ว

    இன்றே செய்து பார்க்கிறேன்

  • @devakisabari2154
    @devakisabari2154 3 ปีที่แล้ว

    Akka today try this tomato dosa very super very super dosa

  • @hemasree2063
    @hemasree2063 3 ปีที่แล้ว +1

    Super akka vera level

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว

    Super mam nan iniku mrng kandipa seithu pakuren ❤️👍🏻

  • @aniruddhababu4354
    @aniruddhababu4354 3 ปีที่แล้ว +2

    மேடம் தக்காளி தோசை சூப்பர். உங்க தோசை கல் எங்க வாஙகினிங்க 🙏

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      Prestige die cast iron tawa amzn.to/3yMO7Ci. Thank you 😊

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว

    👌 தோசை நன்றி

  • @vijil3150
    @vijil3150 3 ปีที่แล้ว +1

    Chutney Nan try panitan super mam

  • @hafizbaig7517
    @hafizbaig7517 3 ปีที่แล้ว

    Vanakkam mam nicchayama mam takkunnu naalaikkey break fast mam sounna recipethaan roumbs nandri mam

  • @trrnathan
    @trrnathan 3 ปีที่แล้ว

    Your voice is sweet

  • @meenaravi9771
    @meenaravi9771 3 ปีที่แล้ว

    Hi Mam good morning very tasty dish super pasangaluku romba pidikum today i will try Mam ❤️.

  • @ashemachanthar7627
    @ashemachanthar7627 3 ปีที่แล้ว +2

    Mom good morning.romba super...ayo Ha........

  • @ugasri329
    @ugasri329 3 ปีที่แล้ว +1

    Superb recipe mam 👌today I will try it mam...

  • @hemapriyakrishnakumar5297
    @hemapriyakrishnakumar5297 3 ปีที่แล้ว +4

    Unga cooking ennaku romba pudikum madam 😍😍😍😍

  • @gomathiseeniseenu8529
    @gomathiseeniseenu8529 3 ปีที่แล้ว +1

    Today i will prepare my son like this tomato dosai, 😊😊

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 ปีที่แล้ว +1

    Super Amma. 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @hakimkansul5414
    @hakimkansul5414 3 ปีที่แล้ว

    அக்கா அருமை சூப்பர்

  • @RaviRavi-ul4lc
    @RaviRavi-ul4lc 2 ปีที่แล้ว +1

    Super.siter

  • @rmanishaacon7946
    @rmanishaacon7946 3 ปีที่แล้ว +1

    மிகவும் வித்தியாசமான முறையில் சுவையான தக்காளி தோசை பாக்கும் போதே சாப்பிட தோணுது அருமை 👍🏻 நானும் இம்முறையில் செய்து பார்க்கிறேன்

  • @kalavathimanoharan252
    @kalavathimanoharan252 3 ปีที่แล้ว

    Superb mam. இதுவரை நான் இந்த தோசை receipe தெரியாது. Today night tiffin இதுதான் mam. 👏👏👏👏

  • @sailogu564
    @sailogu564 3 ปีที่แล้ว

    Very nice and tasty recipe valka valamudan palandu..

  • @maniammaiv9013
    @maniammaiv9013 3 ปีที่แล้ว +1

    தக்காளி தோசை சூப்பர்👌

  • @rajeshwarieswaramurthy4849
    @rajeshwarieswaramurthy4849 3 ปีที่แล้ว +1

    Super and easy to prepare. Thank you

  • @nivetha9038
    @nivetha9038 3 ปีที่แล้ว +1

    Hi .mam super definitely will try

  • @mutharasane8767
    @mutharasane8767 3 ปีที่แล้ว

    Super receipe kattayam nan try pannuvan

  • @PrabhuPrabhu-st8dh
    @PrabhuPrabhu-st8dh 3 ปีที่แล้ว

    Akka unka samyal eanku romba pudium iam kalai mani

  • @jayapartha6622
    @jayapartha6622 3 ปีที่แล้ว +1

    சூப்பர் ஜம்முன்னு இருக்கு மிஸ் பன்ன மாட்டேன்

    • @kavithaSamayalarai
      @kavithaSamayalarai  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி!😊🙏

    • @jayapartha6622
      @jayapartha6622 3 ปีที่แล้ว

      @@kavithaSamayalarai seithu saptac hi romba nalla irunthuchi mam

  • @sivamaths5181
    @sivamaths5181 3 ปีที่แล้ว

    Amma very thank you.Today I must try 🍅 dosai

  • @gobalgskrusna1007
    @gobalgskrusna1007 2 ปีที่แล้ว

    Arumai

  • @umamageswari1286
    @umamageswari1286 2 ปีที่แล้ว

    Mam what type of Dosa kal so thin dosas you have made really great👍👏👍

  • @mersalsiva5128
    @mersalsiva5128 3 ปีที่แล้ว

    இவ்ளோ நாள் உங்க வீடியோவை பார்க்காம போயிட்டனே....I feel sad !!
    நீங்க செய்யுறதே பார்க்கும் போது அப்படியே நான் சமையல் செய்யுற மாதிரி இருக்கு... Anyway ♥️ Love this

  • @sivakamivelusamy2003
    @sivakamivelusamy2003 3 ปีที่แล้ว

    தக்காளி தோசை சூப்பர்

  • @leezaagnes8842
    @leezaagnes8842 3 ปีที่แล้ว +1

    Nice and different

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    My miniature cooking wishing you... super 👏

  • @hemasree2063
    @hemasree2063 3 ปีที่แล้ว +1

    Super akka

  • @abusalim8469
    @abusalim8469 3 ปีที่แล้ว +1

    Very nice and yummy mam. I try

  • @ammua.5986
    @ammua.5986 3 ปีที่แล้ว

    Amma super

  • @sivakumarlavanya2314
    @sivakumarlavanya2314 3 ปีที่แล้ว

    Super recipe mam simple dosa

  • @Priya-l3w
    @Priya-l3w ปีที่แล้ว

    Dosa maavu illla na rice grain panum pothu tomato add panna set akuma nu sollunga mam

  • @revathyrajkumar1168
    @revathyrajkumar1168 3 ปีที่แล้ว

    Super ah irukku mam👍👍

  • @kavithaa692
    @kavithaa692 3 ปีที่แล้ว

    Super mam colourful dosa

  • @jackjack1474
    @jackjack1474 3 ปีที่แล้ว +1

    Wow superb madem