ஐயா நாட்டு நடப்புகளை உள்ளது உள்ளபடியே மிகத் தெளிவாகவும் நேர்மையுடனும் பகிரங்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு பணிவான கோடான கோடி நன்றிகள். நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடியே எடுத்துரைத்த உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம், நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.
இந்த கொலையை நீதிமன்ற வளாகத்துக்குள் நடத்தியதற்கு காரணம் என்ன? ஏற்கனவே நடத்தப்பட்ட கொலையில் குற்றவாளிக்கு தண்டணை தராமல் , வழக்கை இழுத்தடித்த நீதிமன்றத்தின் வேகமின்மையை தட்டிக்கேட்டது போல உள்ளது.
@kirubanandamarunachalam4702 பாதாளச்சாக்கடைகள் கட்டப்படாத நகரங்களில் கோடையில் வீட்டுக் கிணற்று நீர் வற்றிவிடும். மழைக்காலத்தில் நிலத்தடி நீர் septic tanks களில் இருந்து , கசிந்து கிணற்று நீரை சாக்கடை நீராக்கி விடும். உடனே சுண்ணாம்பு, படிகாரம் இவற்றை கிணற்று நீரில் போட்டு மீண்டும் பயன்படுத்துகிறோம் பல ஆண்டுகளாக. இதற்கு நாம் மாநகராட்சி, நகராட்சி, மாநில அரசு ..யாரைக் குறை சொல்ல முடியும்? வேங்கை வயல் விவகாரத்தில் அசுத்தம் கலந்த குற்றவாளியை கண்டுபிடித்து காவல்துறை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்.
எவ்ளோ பெரிய உயர்ந்த ஜாதியா இருந்தாலும் நாம எல்லாரும் குறவர்கள் தானயா எப்போ இந்த கேடு கேட்ட மறவனுக்கும் கள்ளனுக்கும் தெரிய போகுதோ 😂😂😂😂இப்படிக்கு தேனி கவுண்டர்
உண்மைகளை நன்கு தெரிந்த பாண்டியன் சார் தெளிவாக துணிவாக சொல்லுகிறார்கள் காவல்துறை வருவாய்துறை மற்றும் எல்லா துறைகளின் நிலையையும் புட்டுப்புட்டு வைக்கிறார் சிறைத்துறையையும் சொல்லியுள்ளார் அருமை அற்புதம்
Even the British won't do like this and thamirabharani padukulai more than joliyan valabgue massacare if Mr kamaraj and Mr Rajaji, Mr sathya Murphy these leader foght for freedom and people welfare they are not bother about their family
தாழ்த்தப்பட்ட மக்களின் வலிய இவர்களுக்கு புரியாது... சொந்த மண்ணில் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்வது எவ்வளவு மிகப்பெரிய கொடுமை...இதனால்தான் நாங்கள் சொந்த மதத்திலிருந்து ..வேறு மதத்திற்கு மாறிவிடுகிறோம்...அதைக் கூட புரியாமல் உள்ளார்கள்...அதற்கும் குறை கூறுவார்கள்... ..
Anga pona piragum yean sc status ketkureenga. Neenga entha mathatukku ponalum athe status thaaaana. Anga SC status benefit um kidaiyathu. At least un thai mathathula at least reservation irukku. Christianity ku poravanga Yaarum caste a vidrathu illai. E. G jaganmohan reddy. Yean Church e thani thaniya thaaaan irukku. Even in islam rowther, lanai, maraikayar nu ethavathu list la dreaming. Urdu, arab Muslim pakkathula kooda poga mudiyathu. Nee enge ponalum un adaiyalum thodarum. Antha adaiyalatha gowravam aaaka vendiyathu neenga. E. G draupadi murmu of santhal tribe.
மனிதர்கள் எல்லோரும் சமம்.அமைத்துப் படை சினிமாவில் போலத்தான் நம்ம அரசியல்வாதிகள்.மதம் மாறினால் பிரச்சனை தீருமா?. கண்டிப்பா மாறாது.ஒரே வழி தமிழ் நாட்டில் 100/படித்த மக்கள் ஆக வேண்டும். எல்லோரும் நாட்டு நடப்பு உலக அளவில் விவாதிக்க வேண்டும்.அப்படி சிந்திக்காமல் சாமியை மாற்றுவது முட்டாள்தனம்
@@malligathirunavukarasu7853உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள். PCR எத்தனை வழக்கு என்ன நிலையில் உள்ளது ஆய்வு செய்யுங்கள். SC பட்டியல் வேலைகள் 4 வருஷங்கள் நிரப்பாமல் வைத்திருந்து பொதுப் பட்டியல் ரோஸ்டர் வந்து விடும். அரசு வேலைகளில் அதிகம் இருக்கும் சமூகம் SC அல்ல. யார் என்று ஆய்வு செய்து கருத்து போடுங்கள். எந்த மதத்துக்கு போனாலும் நீ கீழே தான் என்று பேசுவது மிகவும் வன்மமானது. உன் மதத்தை சரி செய்து அவர்களை சரியாக எண்ண முடியுமா?? இல்லை என்றால் பிற மதத்தைப் பற்றி பேச உனக்கு உரிமை இல்லை.
மற்றவர்களின் குலத் தொழில் களவு. திருட்டு. இது ஐ வகை நிலத்தின் பண்புகள் என்பதை நாம் படித்திருக்கிறோம்.இப்படி முரட்டு குணமுள்ள இனத்திற்கு mpc சான்றை இந்த தமிழக அரசு கொடுத்துள்ளது. தீய கிரிமினல் வேலைகளை செய்யும் இஸ்லைமியர்களுக்கும் MPC சான்றிதழ் வழங்கப் படுகிறது.கிரிமினல் வேலை செய்யும் சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் உள்ளது. இது சரி செய்யப் பட வேண்டும்.
நண்பரே உங்ளுடைய Comment ஐ பார்த்தால் திரு பாண்டியன் அவர்கள் சொன்னதன் உண்மையான பொருள் உங்ளுக்கு விளங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் நாடார் இந்த இடத்தில் சாதியை குறிப்பிடாமல் பொதுவாகத்தான் பேசவேண்டும். இல்லையெனில் அது வேறுவிதமான பிரச்சனையாக மாறும். பின்னால் நாடார் சமூக தலைவர்கள் அவரை அழைத்து உனக்கெதற்கு தேவையற்ற வம்பு என்று சொல்லி திட்டினால், இனிமேல் ஒருவர்கூட இதுபோன்ற உண்மைய பேசுவதற்கு தயாராகமாட்டார்கள். ஆகவே நீங்கள் இப்படிப்பட்ட சிருபிள்ளைத்தனமான பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும். நான் ஒரு முதியவர் என்ற முறையில் சொல்கிறேன். நன்றி.
ச சிக்கலாவே திருட்டு நாய், இவன் அவகிட்ட போய் நில பஞ்சாயத்துக்கு போயிருக்கான், அவ போலிஸ அனுப்பி மிரட்ட பாத்தா இவன் போலிசை துப்பாக்கி வச்சி மிரட்டினான் உடனே அவனை சுட்டு தள்ளி கொன்னுட்டா! இன்னிக்கு நாடார் தேவர் நட்புன்னு ஏமாத்துறானுங்க ஆடு திருடனுங்க…இதே நாய்க தா செல்வின் நாடாரையும் கொன்னது…
நண்பா! பாண்டியன் அர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொன்னதனால்தான் நம்முடைய சமூக முன்னேற்றம் தடைபட்டுவிட்டதா? அவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் பேசியதில் ஒரு தவறும் இல்லை. உங்ளைப்போன்று புரிதல் இல்லாம பேசக்கூடிய நபர்கள் அதிகமாக இருப்பதால் தான் நமது சமூகம் மீண்டும் மீண்டும் பாதிப்புகளை சந்திக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இப்படியான தவறுகளை இனிமேல் செய்யாதீர்கள் நன்றி.
தமிழ்நாடு.... சாதி அரசியல்... சாதி படம்... வேலை இல்லாதவன் வேலையை தேடினாலும் சாதி.... கடைசிவரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.? ஒன்றே குலம் ஒருவனே தேவன்...🇮🇳🇮🇳🇮🇳
நடிகர் விக்ரம் தேவேந்திரகுல வேளாளர் வகுப்பை சார்ந்தவர். திரைத்துறையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தவரை இயக்குனர் பாலா சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை கொடுத்தார். பாலா தேவர் வகுப்பை சார்ந்தவர். எல்லாரும் ஜாதி ரீதியாக செயல்படுவதாக சொல்லபடுவது ஏற்க முடியாத கருத்து.
தேவர் நாடார் தேவேந்திர குல வேளாளர் இவர்கள் மூன்று சமுகமும் மோடுமுட்டி முரட்டு சுகங்கள் இதில் தேவனுக ஆதிக்க சாதியினர் நியாய அநியாயத்துக்கு கட்டுப்படாதவர்கள் நாடானுக எல்லா ஊழலும் செய்வார்கள் ஆனால் இவர்கள் ஆதிக்க சாதியல்ல இவர்கள் மத்தியில் மற்ற சமுகங்களாகிய பிள்ளை யார் சாலியர் மூப்பனார் அய்யர் முதலியார் இன்னும் பல சில்லறை சாதியினர்னரும் வாழ்கிறார்கள் இவர்கள் எந்த வரம்புக்குள் போவதில்லை இதக்கு நடுவுல கிருத்துவ நாடானுக மதம் மாற்று வேலைகளை பார்த்துக்கொண்டுள்ளார்கள்
தென் மாவட்டத்தில் நேர்மையான காவல் உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அதுவும் பிராமணர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் சரியாக இருக்கும் அவர்கள் தான் நேர்மையாக இருப்பார்கள் 👆🌾
Welcome to bro respected pandian sir all criminals coming from drinking and govt give peneaulity to drinking persons and their checking by police control welcomed and bro very soon no safety for judges and lawyers and Pandian explanation is very good and thanks to Aagayam tamil media vison ok
யார் தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்பதும், தவறு என்று சொல்வதும்தான் ஒரு பத்திரிகையாளனின் கடமை. ஆனால் உணர்ச்சியை தூண்டுவது போல் படம் எடுத்து சமுதாயத்தில் கலவரத்தைத் தூண்ட நினைப்பதைக் கலாச்சாரம் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. உயர்த்தவனோ மற்றவனோ யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும், இல்லையென்றால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒரு சமுதாயத்திற்கு சலுகைகள் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் முன்னேற முயல்வதை விட்டு விட்டு மற்றவர்களை பழிவாங்க நினைத்தால் வீடும் நாடும் சுடுகாடாகும்.
வரலாறை திருப்பி பார்க்க வேண்டும் யார் ஒடுக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் எங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூற வேண்டாம் அரசாணை பிறப்பித்தும் எங்களை தலித் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்
உங்கள் பேச்சு பிரச்சினை க்கு தீர்வாகாது, 1.அணைத்து ஜாதியிலும் இந்தியா முழுவதும் ஏழைகள் இருக்கிறார்கள், ஏன் குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் சலுகை, ஏன் இந்த நிலை? 2.சலுகை பெறுகின்றவன் தாழ்த்தபட்டவனாக மற்ற அனைத்து ஜாதிகளால் பார்க்க படுகிறான். 3.P.C.R கேஸ் இருக்கும் வரை ஜாதி ஒழியாது. 4.பிரச்சனை தீர ஒரே வழி, ஜாதி அடிப்படையில் சலுகை வழங்க கூடாது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும, அது வரை இது தொடர்ந்து நடக்கும்....
இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஜாதிவாரியாக பார்க்கும்போது சிலர் வசதியாகவும் பலர் ஏழைகளாகவும் இருந்ததைக்கண்டு ஏழைகளாக இருக்கும் ஜாதி மக்களுக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கவேண்டும் என்றநோக்கத்தில் இந்த இட ஒதுக்கீடு என்ற முறை கொண்டுவரப்பட்டு ஜாதிகளை வசதிபடைத்தவர்கள் அடிப்படையில் Seniority list தயாரித்தனர்.அதில் முறையே OC,BC,MBC,SC,ST.இதில் இந்த Listல் உள்ளபடி பார்க்கும்போது ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் List ல் தனக்கு அடுத்து உள்ளவர்களை கீழ்ஜாதியினராகவும் தன்னை மேல் ஜாதியாகவும் நினைத்ததன் விளைவுதான் இத்தனைக்கும் காரணம்.நமது ஜாதி நமக்கு பெரியது என்று மட்டும் நினைத்துக்கொள்வது தவறில்லை.ஆனால் மற்றவர்களை கீழ்த்தரமாக நினைத்து செயல்படுவது தவறு.
உண்மைகளை உரக்க பேசியதற்க்கு நன்றி பாண்டியன் சார்❤💚
ஐயா நாட்டு நடப்புகளை உள்ளது உள்ளபடியே மிகத் தெளிவாகவும் நேர்மையுடனும் பகிரங்கமாக எடுத்துரைத்த உங்களுக்கு பணிவான கோடான கோடி நன்றிகள்.
நடுநிலையுடன் உள்ளதை உள்ளபடியே எடுத்துரைத்த உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும் என்று வாழ்த்துகிறோம்,
நீங்கள் நீடுழி வாழ வேண்டும்.
தன் கருத்தை மிக தைரியமாக எடுத்து சொன்ன ஐயா அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
Yes
Good 🎉
இல்லை. சந்தர்ப்ப விதமாக முழுதும் அறியாமல் பேசுகிறார்
Hi friend
மிகச்சிறந்த பதிவு. பாண்டியன் சார்.
இந்த கொலையை நீதிமன்ற வளாகத்துக்குள் நடத்தியதற்கு காரணம் என்ன? ஏற்கனவே நடத்தப்பட்ட கொலையில் குற்றவாளிக்கு தண்டணை தராமல் , வழக்கை இழுத்தடித்த நீதிமன்றத்தின் வேகமின்மையை தட்டிக்கேட்டது போல உள்ளது.
❤
True and is correct.
Excellent point
Vangai vayal oru kulai veda Mohamana sayal what is answer having court and human rights commission
@kirubanandamarunachalam4702 பாதாளச்சாக்கடைகள் கட்டப்படாத நகரங்களில் கோடையில் வீட்டுக் கிணற்று நீர் வற்றிவிடும். மழைக்காலத்தில் நிலத்தடி நீர் septic tanks களில் இருந்து , கசிந்து கிணற்று நீரை சாக்கடை நீராக்கி விடும். உடனே சுண்ணாம்பு, படிகாரம் இவற்றை கிணற்று நீரில் போட்டு மீண்டும் பயன்படுத்துகிறோம் பல ஆண்டுகளாக. இதற்கு நாம் மாநகராட்சி, நகராட்சி, மாநில அரசு ..யாரைக் குறை சொல்ல முடியும்? வேங்கை வயல் விவகாரத்தில் அசுத்தம் கலந்த குற்றவாளியை கண்டுபிடித்து காவல்துறை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்.
🙏🏻🙏🏻🙏🏻 பாண்டியன் ஐயா நீங்க சொல்வது அனைத்து உண்மை 😢
இங்க எவனும் எவனுக்கும் தாழ்ந்தவனும் இல்லை.உயர்ந்தவனும் இல்லை.
கொலையாளியை கொல்வதில் என்ன தவறு
கொலைகாரனுக்கு தண்டனை தராதது முதல் தவறு..
பாண்டி அய்யா , தாங்கள் சொல்வது தான் உண்மை. பள்ளர்கள் இருக்கும் வரை மற்ற சமூக மக்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். பள்ளர் ஒழிந்தால் மற்ற சமூகமும் ஒழியும்.
பள்ளர்கள்....னு சொல்ல வேண்டாம்...... தேவேந்திரகுல வேளாளர் என்று சொல்லவும்
ஐயா தா.பாண்டியன் அவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை
Super speech முக்கியமாக அந்த வலியை உணர்ந்த மாதிரி உண்மை பேச்சு அண்ணா
பாண்டியன் பறையன் தான்
பாண்டியன் சார் தேவேந்திரகுலவேளாளர் னு சொல்லுங்க
களவாணிதனம் பண்ற பயலுக்கும் vivasa😢பண்ற பயலுக்கும் வித்தியாசம் இதான் ❤️dvk
இவன் ஒ சாதாரண வெரி அன்
உன் வீட்ல உன் பொண்டாட்டி தவிர களவாங்க... புண்டையை தவிர ஒன்னும் இல்லையாம்... தலித்
தேசியத் தலைவர் சமூக நீதி காவலர் தியாகி மாயாண்டி அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு மணிமண்டபம் கட்டிக் கொடுக்குமா?
@@sathyabama295ஆட்டுக்கு தங்க கவசம் கொடுக்க அரசு முன்வரும்.. ஆடு இல்லை என்றால் இவர்கள் இல்லை😂😂😂
@@பாண்டியம் ஆட்டுக்கு தங்க கவுக்கும் கொடுப்பார்கள் ! பீ திங்கும் பன்றிக்கு எதற்கு மணிமண்டபம்?
மறவர் இன்னும் மனிதர்கள் இல்லை இன்னும் மிருகம்மாக தான் வாழ்கின்றனர்
Thavaru
பள்ளர் சாதிய கூலிப்படையா இருக்கான்.
@@உண்never they are fought for their rights like Mr prabhaharan in srilanka
@@உண்Poi....
@@உண்illaai
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சார்
தமிழ்நாட்டில் யார் உயர்ந்த ஜாதி யாரு தாழ்ந்த ஒடுக்கப்பட்ட ஜாதி என்று ஒரு விவாதம் அல்லது பட்டிமன்றம் வைக்க வேண்டும். ❤️💚
sc-st-mbc-Dnc-Bcm-Bc-Oc இதுதான்
Palla dog katharal
எவ்ளோ பெரிய உயர்ந்த ஜாதியா இருந்தாலும் நாம எல்லாரும் குறவர்கள் தானயா எப்போ இந்த கேடு கேட்ட மறவனுக்கும் கள்ளனுக்கும் தெரிய போகுதோ 😂😂😂😂இப்படிக்கு தேனி கவுண்டர்
@@sevugarajaa1647இது அனைத்தும் பட்டியல் இனமா?
Ivan oru mama paya
உண்மையா சொன்னதுக்கு ரொம்ப நன்றி...
உண்மைகளை நன்கு தெரிந்த பாண்டியன் சார் தெளிவாக துணிவாக சொல்லுகிறார்கள் காவல்துறை வருவாய்துறை மற்றும் எல்லா துறைகளின் நிலையையும் புட்டுப்புட்டு வைக்கிறார் சிறைத்துறையையும் சொல்லியுள்ளார் அருமை அற்புதம்
ஐயா சொல்வது நூத்துக்கு நூறு உண்மை அருமையான பதிவு ஐயா
நீங்கள் சொல்வது 100//💯 உண்மை போலீஸ் dept ல் உள்ள சில நபர்களை Tirunelveli to Chennai அல்லது Coimbatore or Erode பகுதிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும்
௮ய்யா தா. பண்டியன் ௮வர்கள் தந்த விளக்கம் 100% ௨ண்மை.
ஜாதி வெறி மாற எதாவது செய்ய வேண்டும்
ஒடுக்க பட்டது உன்மை தான். ஆனா இப்பம் ஒடுக்கனும்னு நினைச்சா இப்டி தான் நடக்கும்
எதற்கும் பயப்படாமல் உண்மையை உடனே சொல்லிவிடுவார்..🎉
ரொம்ப சரியாக சொன்னீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
சசிகலாவின் அரசியல் பவரால் ஜெயலலிதா ஆட்சியில் கெடியங்குளம் சம்பவம் நடந்தது
Even the British won't do like this and thamirabharani padukulai more than joliyan valabgue massacare if Mr kamaraj and Mr Rajaji, Mr sathya Murphy these leader foght for freedom and people welfare they are not bother about their family
தாழ்த்தப்பட்ட மக்களின் வலிய இவர்களுக்கு புரியாது... சொந்த மண்ணில் தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்வது எவ்வளவு மிகப்பெரிய கொடுமை...இதனால்தான் நாங்கள் சொந்த மதத்திலிருந்து ..வேறு மதத்திற்கு மாறிவிடுகிறோம்...அதைக் கூட புரியாமல் உள்ளார்கள்...அதற்கும் குறை கூறுவார்கள்... ..
Anga pona piragum yean sc status ketkureenga. Neenga entha mathatukku ponalum athe status thaaaana. Anga SC status benefit um kidaiyathu. At least un thai mathathula at least reservation irukku. Christianity ku poravanga Yaarum caste a vidrathu illai. E. G jaganmohan reddy. Yean Church e thani thaniya thaaaan irukku. Even in islam rowther, lanai, maraikayar nu ethavathu list la dreaming. Urdu, arab Muslim pakkathula kooda poga mudiyathu. Nee enge ponalum un adaiyalum thodarum. Antha adaiyalatha gowravam aaaka vendiyathu neenga. E. G draupadi murmu of santhal tribe.
100% உண்மை
மனிதர்கள் எல்லோரும் சமம்.அமைத்துப் படை சினிமாவில் போலத்தான் நம்ம அரசியல்வாதிகள்.மதம் மாறினால் பிரச்சனை தீருமா?. கண்டிப்பா மாறாது.ஒரே வழி தமிழ் நாட்டில் 100/படித்த மக்கள் ஆக வேண்டும். எல்லோரும் நாட்டு நடப்பு உலக அளவில் விவாதிக்க வேண்டும்.அப்படி சிந்திக்காமல் சாமியை மாற்றுவது முட்டாள்தனம்
@@malligathirunavukarasu7853உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள். PCR எத்தனை வழக்கு என்ன நிலையில் உள்ளது ஆய்வு செய்யுங்கள். SC பட்டியல் வேலைகள் 4 வருஷங்கள் நிரப்பாமல் வைத்திருந்து பொதுப் பட்டியல் ரோஸ்டர் வந்து விடும். அரசு வேலைகளில் அதிகம் இருக்கும் சமூகம் SC அல்ல. யார் என்று ஆய்வு செய்து கருத்து போடுங்கள். எந்த மதத்துக்கு போனாலும் நீ கீழே தான் என்று பேசுவது மிகவும் வன்மமானது. உன் மதத்தை சரி செய்து அவர்களை சரியாக எண்ண முடியுமா?? இல்லை என்றால் பிற மதத்தைப் பற்றி பேச உனக்கு உரிமை இல்லை.
கிறிஸ்தவ மதத்துக்கு போங்க இயேசுவ ஏற்றுக் கொள்ளுங்க
என்னை பொருத்தவரை கோர்ட் போலீஸ் ஸ்டேஷன் மிகக் கரெக்டா இருந்தால் இந்த பிரச்சனை தீரும்
இந்த பிரச்சினைக்கு காரணம். மாயாண்டி என்பவர். ராஜாமணி ஆட்டை. திருடிய காரணத்தால் வந்த பிரச்சனை
ஆட்டையும் மறவனையும் பிரிக்க முடியாது போல😂😂
மற்றவர்களின் குலத் தொழில் களவு. திருட்டு. இது ஐ வகை நிலத்தின் பண்புகள் என்பதை நாம் படித்திருக்கிறோம்.இப்படி முரட்டு குணமுள்ள இனத்திற்கு mpc சான்றை இந்த தமிழக அரசு கொடுத்துள்ளது. தீய கிரிமினல் வேலைகளை செய்யும் இஸ்லைமியர்களுக்கும் MPC சான்றிதழ் வழங்கப் படுகிறது.கிரிமினல் வேலை செய்யும் சமுதாய மக்களுக்கு ஒதுக்கீடு செய்வதிலும் பாரபட்சம் உள்ளது. இது சரி செய்யப் பட வேண்டும்.
கள்ள உறவுக்கு பொறந்தவக்குபிறந்த பள்ளு.
@@உண்kalla enra sol pallanukku Southam illalai ,meaning venumuna old tamil sol still in malyalam
@உண் கள்ளன் என்றாலே பள்ளன் வப்பட்டிக்கு பிறந்த ஆடு திருடன் தான்
ஐய்யா.நீங்கள்.உண்மை.பேசும்.மனிதர்கள்.இந்த.மாதிரி.அரசும்.அதிகாரியும்.இருந்தால். நாம்.நாட்டில்.எந்த.கொலைகளும்.நடக்காது.
சரியாக சொன்னிர்கள். முதலில் வேலை வாய்ப்பு அறவே இல்லை. நில பிரச்சினை அதிகம். அதை விரைவில் தீர்க்க வேண்டும்
😢😢
மேல் ஜாதி என்றால் வாய்வழியாக மலம் ஜலம் கழிப்பார்களா?
May bee 😂😂😂😂
Un vaaila ooppanga
@@BalakrishnanChinnasamy-bl8ic அறிவு கெட்ட முண்டம் கெட்ட வார்த்தை பேசாத...
தேவேந்திர குல வேளாளர் என்று சொல் எங்கள யாராலும் ஒடுக்க முடியாது ஆதலால் ஒடுக்க பட்ட மக்கள் என்று சொல்லாத
நண்பரே உங்ளுடைய Comment ஐ பார்த்தால் திரு பாண்டியன் அவர்கள் சொன்னதன் உண்மையான பொருள் உங்ளுக்கு விளங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவர் நாடார் இந்த இடத்தில் சாதியை குறிப்பிடாமல் பொதுவாகத்தான் பேசவேண்டும். இல்லையெனில் அது வேறுவிதமான பிரச்சனையாக மாறும். பின்னால் நாடார் சமூக தலைவர்கள் அவரை அழைத்து உனக்கெதற்கு தேவையற்ற வம்பு என்று சொல்லி திட்டினால், இனிமேல் ஒருவர்கூட இதுபோன்ற உண்மைய பேசுவதற்கு தயாராகமாட்டார்கள். ஆகவே நீங்கள் இப்படிப்பட்ட சிருபிள்ளைத்தனமான பதிவுகளை வெளியிடுவதைத் தவிர்க்கவும். நான் ஒரு முதியவர் என்ற முறையில் சொல்கிறேன். நன்றி.
பிறகு எங்கடா சாதியை ஒழிச்சுட்டோம்னு பேசுறீங்க.
உண்மைகளை உரக்க பேசியதற்க்கு நன்றி பாண்டியன் சார்🌹🌹🥀🥀🥀✅✅💪💪👌👌💣💣
மிகச்சிறந்த அதிகாரி அஸ்ரகார்க்👌👌👌👌 மிகச்சிறந்த ஆளுமை நேர்மை.. 🙏🙏
தென் மாவட்டங்களில் காவல்துறை இருந்தும் இல்லாமல் இருப்பதும் ஒன்று தான்
நெல்லை பகுதியில் தேவர் சாதியினர் அடக்கு முறை சாதி வெறி அதிகமாக இருக்கு பட்டியலினத்தவரை மரியாதையில்லாம நடத்துவது பேசுவது உச்சம்
Avanuga kattuvasi😂
Kallakurichi district lam opposite, kadha vidadha
@@selvakumar-tt3lqகலைவாணி தானே நீ
Educationa Mattum viturathinga
வீண் வாய்ப்பு இலுக்கிறது நீங்கள் தான்டா.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்கள் கருத்து லட்சம் உண்மை உண்மையை உரக்கச் சொன்னீர்கள் வாழ்த்துக்கள்
சட்டமும் காவல் துறையும் தண்டித்தால் ஏன் அறுவ எடுக்குரானுங்க
வெங்கடேச பண்ணையார் என்கவுண்டர் யாரால் எப்போது செய்யப்பட்டது
சசிகலாவா?
தினகரனா?
Jayalithaa & Sasikala.
ச சிக்கலாவே திருட்டு நாய், இவன் அவகிட்ட போய் நில பஞ்சாயத்துக்கு போயிருக்கான், அவ போலிஸ அனுப்பி மிரட்ட பாத்தா இவன் போலிசை துப்பாக்கி வச்சி மிரட்டினான் உடனே அவனை சுட்டு தள்ளி கொன்னுட்டா! இன்னிக்கு நாடார் தேவர் நட்புன்னு ஏமாத்துறானுங்க ஆடு திருடனுங்க…இதே நாய்க தா செல்வின் நாடாரையும் கொன்னது…
நடந்தது சரி பழிக்குபழி சரிதான்
அழுத்தமான உண்மைத்தத்தை எடுத்துரைத்த பாண்டியன் அய்யாவுக்கு பாராட்டுக்கள்
தேவேந்திர குல வேளாளர் சொல்லுங்க பாண்டியன்
Avan oru porampokku...yepaium ...thalthapatta...makkalaga sitharippathe velai...
அடக்குமுறை அதிகமா இருந்தா இந்த மாதிரி தான் நடக்கும்
உண்மை சார் போலீஸ் லஞ்சம் வாங்கிறான்
அருமையாக பேசி உள்ளார் பாண்டியன்
எல்லோரையும் நாங்க படிக்கவைத்துவிட்டோம்.
Pasupathi pandian team 🇧🇫 🔪
ஒடுக்கப்பட்டவர் என்று ஏன் சொல்கிறீர்கள், சமுதாயத்தில் முன்னேறவே விடமாட்டீர்களா யாரால் ஒடுக்கப்பட்ட கார்கள்
நண்பா! பாண்டியன் அர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று சொன்னதனால்தான் நம்முடைய சமூக முன்னேற்றம் தடைபட்டுவிட்டதா? அவர் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் அவர் பேசியதில் ஒரு தவறும் இல்லை. உங்ளைப்போன்று புரிதல் இல்லாம பேசக்கூடிய நபர்கள் அதிகமாக இருப்பதால் தான் நமது சமூகம் மீண்டும் மீண்டும் பாதிப்புகளை சந்திக்கவேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகவே இப்படியான தவறுகளை இனிமேல் செய்யாதீர்கள் நன்றி.
உண்மையை தங்களைப் போன்ற பத்திரிக்கையாளர்கள் தைரியமாக பேச வேண்டும்
அருமையான பதிவு
சாதி கடந்து பகை மறந்து அனைவரும் சந்தோஷமாக வாழவேண்டும் 👍
நேர்மையான உங்கள் பதிவுக்கு நன்றி அய்யா.
நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை ஆனால் மேட்டு குடி என்று சொல்லவதை ஏற்று கொள்ள முடியாது குற்ற பரம்பரை என்று சொல்லுங்கள்
மேட்டு குடி என்று மீண்டும் மீண்டும் சொல்வது தவறானது எந்த சமூகம் என்று சொல்வது சரியானது
இயற்கை பாடம் கற்பித்த கொண்டே இருக்கிறது . இந்த மனுச கிருமி திருந்த மாட்டேங்குது
வணக்கம் சார்.
அருமை.வெளிப்படையான பதிவு.
இங்க எவன்டா கீழ் ஜாதி எவன்டா மேல் ஜாதி எல்லாரும் சமமா பாருங்கடா
பான்டியன் சார் தமிழ்நாட்டு காவல்துறையே அண்ணாச்சி காவல்துறைதான்
உண்மை
Correctsir Police to be appointed in other district. Valid point sir
உண்மையா சொன்னா அய்யா கு வாழ்த்துகள் 💐
மறவரகள்அடுத்தாஜாதிமக்களிடம்அராஜகம்சிறியாஅளவுபணத்தைகொடுத்துவிட்டுசொத்தைவீட்டைஅபாகரிப்பதுஇல்லைபைக்கார்பரிப்பதுஇவர்களின்தொழில்
கஷ்டப்பட்டு உழைத்து எத்தனை பேர் கவுரவமாக வாழ்கின்றனர்.எல்லாரையும் தப்பாக பதியாதே.
@@உண் illai Mothha jaathiye appadithaan
@@cksamy941yes correct.. athunalathan avungala kutra parambarai nu solranga..
Suoer sir you r open talk person
தமிழ்நாடு.... சாதி அரசியல்... சாதி படம்... வேலை இல்லாதவன் வேலையை தேடினாலும் சாதி.... கடைசிவரை இது தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.? ஒன்றே குலம் ஒருவனே தேவன்...🇮🇳🇮🇳🇮🇳
ஐயா ரெம்ப அருமையான பதிவு வாழ்த்துகள்
ஐயா உண்மை காவல்துறையில் நாடார்சாதிவெறி அதிகம்
DKV please be bold, vettuna vettuvom
நேர்மையான பத்திரிக்கையாளர் ஐய்யா தமிழா தமிழா பாண்டியன்
❤️💚
நடிகர் விக்ரம் தேவேந்திரகுல வேளாளர் வகுப்பை சார்ந்தவர். திரைத்துறையில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருந்தவரை இயக்குனர் பாலா சேது படம் மூலம் விக்ரமுக்கு திருப்புமுனை கொடுத்தார். பாலா தேவர் வகுப்பை சார்ந்தவர். எல்லாரும் ஜாதி ரீதியாக செயல்படுவதாக சொல்லபடுவது ஏற்க முடியாத கருத்து.
அப்படி பார்த்தால் இளையராஜா எல்லோருக்கும் இசை பிச்சை கொடுத்தவர், ஏன் தேவர் மகன் படத்தில் கூட இசைஞானி தான்
💯
@@anandsubramaniam8910 ayyyyaaaaaa
Vikram nuni naaku ingleesu, pala brofossss eeeerrrrrrrr. nee vera
Devendra kulam na Enna , pallana?
தேவர் நாடார் தேவேந்திர குல வேளாளர் இவர்கள் மூன்று சமுகமும் மோடுமுட்டி முரட்டு சுகங்கள் இதில் தேவனுக ஆதிக்க சாதியினர் நியாய அநியாயத்துக்கு கட்டுப்படாதவர்கள் நாடானுக எல்லா ஊழலும் செய்வார்கள் ஆனால் இவர்கள் ஆதிக்க சாதியல்ல இவர்கள் மத்தியில் மற்ற சமுகங்களாகிய பிள்ளை யார் சாலியர் மூப்பனார் அய்யர் முதலியார் இன்னும் பல சில்லறை சாதியினர்னரும் வாழ்கிறார்கள் இவர்கள் எந்த வரம்புக்குள் போவதில்லை இதக்கு நடுவுல கிருத்துவ நாடானுக மதம் மாற்று வேலைகளை பார்த்துக்கொண்டுள்ளார்கள்
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் ஆகாயம் தமிழ் என்று மாற்றினால் தமிழர்கள் மிகவும் மகிழ்வார்கள்.
அய்யா உண்மை பேசுகிறார் 👍🙏
மேல் சாதி, கீழ்சாதி என்று பதிவிட வேண்டாம், பிரசாதி என்று பதிவிடுங்கள்,
அரசு அதிகாரிகளின் செயல்பாட்டை கண்கானிக்க ஒரு புதிய Department உருவாக்கவேண்டும். அ வரின் வாரா வாரா அறிக்கை வாங்கி நடைமுறை படுத்த வேண்டும்.
இந்த இரு சமுகம் தமிழ் இனத்தின் அசிங்கம்.
யாரால் பிரச்சனை உருவாகிறது என்பதைப் பார்க்கவோண் டும்.
திருட்டுல ஆரம்பிக்குற பிரச்சனை
உயர்ந்த சாதினு சொல்லிட்டு ஆடு வாழைனு திருடுறானுங்க உழைக்கிறவன் கேக்கதான செய்வான்
பிரச்சனை ஆனதும் கொலை இப்ப பழிக்கு பலி
திருடுறத நிறுத்தினாலே சாதி சண்டை வராது
Intha rendu caste than da tamil nadu oda history
North Tamilnadu lam Tamilnadu illiya
@@OptimisticOstrich-sd9nt north tamil nadula Ila nu yaru sonna
நீங்கள் பேசிய உங்கள் நேரத்தை ஏன் வீண் அடிக்கிறீர்கள். இது பழிக்கு பலியானது என்று தெரிகிறது பிறகு இதைப் பேசி பிரயோஜனம் இல்லை
ஐயா.சூப்பர்.மிக மிக.உன்மை..சம்பவம்.....
மறவர் சாதி அட்டூழியம் அதிகம்
கரெக்ட்
தென் மாவட்டத்தில் நேர்மையான காவல் உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் அதுவும் பிராமணர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் சரியாக இருக்கும் அவர்கள் தான் நேர்மையாக இருப்பார்கள் 👆🌾
Wrong information, Brahmin very very dangerous venoms, they spread poison over all human beings.
பிராமணன் ரத்தத்தை பார்த்தால் மயங்கி விழுந்துடுவான் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
நல்ல பெற்றோர் உருவாக்கனும்
Fraud
Nadar. Kama raj
அது எப்படி ஐயா தமிழ்நாட்டில் எங்கே எது நடந்தாலும் நீங்கள் எல்லா விசயத்தையும் பேசுறிங்க
அண்ணா நீங்க சொல்வது உண்மை உண்மை
Excellent interview Pandian sir
மது விற்பது எந்த சாதி திராவிட சாதி தானே
நீ ஏண்டா குடுக்கற?
Welcome to bro respected pandian sir all criminals coming from drinking and govt give peneaulity to drinking persons and their checking by police control welcomed and bro very soon no safety for judges and lawyers and Pandian explanation is very good and thanks to Aagayam tamil media vison ok
யார் தவறு செய்தாலும் அதை தட்டிக் கேட்பதும், தவறு என்று சொல்வதும்தான் ஒரு பத்திரிகையாளனின் கடமை. ஆனால் உணர்ச்சியை தூண்டுவது போல் படம் எடுத்து சமுதாயத்தில் கலவரத்தைத் தூண்ட நினைப்பதைக் கலாச்சாரம் என்று சொல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. உயர்த்தவனோ மற்றவனோ யாராக இருந்தாலும் சட்டத்தை மதிக்கணும், இல்லையென்றால் இந்த நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. ஒரு சமுதாயத்திற்கு சலுகைகள் கிடைத்தால் அதை வைத்து அவர்கள் முன்னேற முயல்வதை விட்டு விட்டு மற்றவர்களை பழிவாங்க நினைத்தால் வீடும் நாடும் சுடுகாடாகும்.
பாண்டியன் அவர்களே இரு சமுதாயத்தின் பெயர்களை குறிப்பிட்டால் என்ன ?? பயமா ?
Ramnad❤💚
Sir unmaiyai solrar..pandiyan sir great..
Super iyya❤
Practical talk.
Pandian sir🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍
திருநெல்வேலி யில் மக்கள் தொகை அதிகம் ஆகி இருக்கு. மனிதர்கள் மிகவும் குறைவு.
ஐயா... தேனி... லாம் ஒரு... ஊரே இல்லை... நெல்லை னாலே... ஓக்களி... தெறிச்சு ஓடுருவன்
வரலாறை திருப்பி பார்க்க வேண்டும் யார் ஒடுக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் தேவேந்திரகுல வேளாளர்கள் எங்களை ஒடுக்கப்பட்டவர்கள் என்று கூற வேண்டாம் அரசாணை பிறப்பித்தும் எங்களை தலித் என்றும் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும் கூறுவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்
ஐயா உங்க மேல மிகவும் மரியாதை வைத்திருக்கிறேன் ஏன் மாயாண்டி ராஜாமணி வெட்டும் போது நீங்க எங்கே போனீங்க அப்பலாம் வாயே திறக்கல சார் நீங்க
உங்கள் பேச்சு பிரச்சினை க்கு தீர்வாகாது, 1.அணைத்து ஜாதியிலும் இந்தியா முழுவதும் ஏழைகள் இருக்கிறார்கள், ஏன் குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் சலுகை, ஏன் இந்த நிலை? 2.சலுகை பெறுகின்றவன் தாழ்த்தபட்டவனாக மற்ற அனைத்து ஜாதிகளால் பார்க்க படுகிறான். 3.P.C.R கேஸ் இருக்கும் வரை ஜாதி ஒழியாது. 4.பிரச்சனை தீர ஒரே வழி, ஜாதி அடிப்படையில் சலுகை வழங்க கூடாது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும, அது வரை இது தொடர்ந்து நடக்கும்....
Foolishly talk
do you know reservation history
oc bc mbc bcm sc st
all community have a reservation bc community have large persentange 35%
poi padimaa
சுட்டா ஏன் சுட்டீங்கனு கூப்பாடு போடுவீங்க. சட்டத்தை போலீஸ்
கையில் எடுக்க கூடாது என்று கூப்பாடு போடுவீங்க.
இந்தியா சுதந்திரம் அடைந்த சமயத்தில் ஜாதிவாரியாக பார்க்கும்போது சிலர் வசதியாகவும் பலர் ஏழைகளாகவும் இருந்ததைக்கண்டு ஏழைகளாக இருக்கும் ஜாதி மக்களுக்கும் அனைத்து வசதி வாய்ப்புகளும் கிடைக்கவேண்டும் என்றநோக்கத்தில் இந்த இட ஒதுக்கீடு என்ற முறை கொண்டுவரப்பட்டு ஜாதிகளை வசதிபடைத்தவர்கள் அடிப்படையில் Seniority list தயாரித்தனர்.அதில் முறையே OC,BC,MBC,SC,ST.இதில் இந்த Listல் உள்ளபடி பார்க்கும்போது ஒவ்வொரு ஜாதிப்பிரிவினரும் List ல் தனக்கு அடுத்து உள்ளவர்களை கீழ்ஜாதியினராகவும் தன்னை மேல் ஜாதியாகவும் நினைத்ததன் விளைவுதான் இத்தனைக்கும் காரணம்.நமது ஜாதி நமக்கு பெரியது என்று மட்டும் நினைத்துக்கொள்வது தவறில்லை.ஆனால் மற்றவர்களை கீழ்த்தரமாக நினைத்து செயல்படுவது தவறு.
Athelam yarum enga nadungala elarum avanga work pathutu irukanga
🌺🌺🙏🙏 Nandri Ayya