வழக்கறிஞர் சேமநல நிதி உயர்வு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • வழக்கறிஞர் சேமநல நிதி உயர்வு
    #வழக்கறிஞர் சேமநல நிதி ரூ.10 லட்சமாக உயர்வு.
    இரண்டு வகை சேமநல நிதிகள் வழக்கறிஞர் (#Advocate) அனைவருக்கும் பிடித்தம் செய்யப்படுகிறது.
    1). ₹3000 ஆயுள் கால சந்தாவாக BCI-க்கு வக்கீலாக பதிவு செய்யும்போது கட்டவேண்டும், அப்படி கட்டினால் வக்கீல் இறப்புக்கு பிறகு ₹50,000 BCI மூலமாக இறந்த உறவினரிடம் வழங்கப்படும்.
    2). ₹11500 ஆயுள் கால சந்தாவாக TNBCக்கு வக்கீலாக பதிவு செய்யும்போது கட்டவேண்டும், அப்படி கட்டினால் வக்கீல் இறப்புக்கு பிறகு ₹7,50,000 TNBC மூலமாக இறந்த உறவினரிடம் வழங்கப்படும்.
    முதலில் உள்ள BCI welfare fund வக்கீலாக பதிவு செய்யும் போதே ஆயுள் கால கட்டணமாக வசூல் செய்யப்படும்,
    இரண்டாவதாக கூறப்பப்படும் TN #Bar_Council Welfare Fund-ல் பதிவு செய்வது கட்டாயமாகப்படவில்லை என்பதால் BCI fund-ற்கான சந்தா கட்டினால் இதிலும் கட்டியது போல பல வக்கீல்கள் நினைத்துக் கொண்டுள்ளனர்.
    BCI welfare fund-ல் நீங்கள் உறுப்பினரா என தெரிந்துகொள்ள கீழ்வரும் லிங்க்கில் சரிபார்த்து கொள்ளவும்
    barcounciloftam...
    அதேபோல் TNBC welfare fund-ல் நீங்கள் உறுப்பினரா என தெரிந்துகொள்ள கீழ்வரும் லிங்க்கில் சரிபார்த்து கொள்ளவும்
    barcounciloftam...
    TNAWFல் தற்போது வரை சேரவில்லை எனில் சேருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
    1. சேர்க்கை கட்டணம் ரூ.500
    துவக்க கட்டணம் ரூ.1000
    ஆயுள் சந்தா 10000
    ஆக மொத்தம் ரூ11,500ஐ தேசியமாக்கப்பட்ட வங்கியில் 'Tamilnadu Advocates Welfares Fund Trustee Committee ' என்ற பெயரில் சென்னையில் மற்றத்தக்க வரைவோலை(DD) ஒன்று எடுக்க வேண்டும்,
    2. நமது enrollment certificate Xerox (கண்டிப்பாக AIBE தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்)
    (தேர்ச்சி பெறாதவர் தற்காலிக உறுப்பினராக 1500 செலுத்தி உறுப்பினராவதுடன், ஓவ்வொரு வருடமும் சந்தாவாக ரூ.1000 கட்டவேண்டும்)
    3. 2 passport size photos
    4. admission formஐ பார் கவுன்சில் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அந்தந்த பார் அசோசியேசனின் பிரதிநிதிகளிடம் கையொப்பம் பெற்று TamilNadu Advocate’s Welfare Fund, Trustee committee
    BAR COUNCIL OF TAMILNADU AND PUDUCHERRY, Chennai=104 என்ற முகவரிக்கு அனுப்பினால்,
    அனைத்தும் பரிசீலித்து ஆயுள் சந்தாதாரர் என்ற முறையில் நம் முகவரிக்கு அதற்கான Certificate தபாலில் வீடு வந்து சேரும்.

ความคิดเห็น • 23

  • @tmaswin750
    @tmaswin750 2 ปีที่แล้ว +1

    🔥💥🔥💥🔥💥🔥💥🔥

  • @sinduj7121
    @sinduj7121 2 ปีที่แล้ว

    👍👍 Good

  • @aishwaryaarumugam28
    @aishwaryaarumugam28 2 ปีที่แล้ว

    👌🏻

  • @DineshKumar-un7ut
    @DineshKumar-un7ut 2 ปีที่แล้ว

    🔥

  • @jayamtex2192
    @jayamtex2192 2 ปีที่แล้ว

    School of excellencey paduka thaniya application potanuma ma

  • @bhuvi6181
    @bhuvi6181 2 ปีที่แล้ว

    Sis Na law padikanonu eruka bcom mudichita next BL padikanonu nenakura froms apo tharuvaga

  • @vksvenkadesh9730
    @vksvenkadesh9730 2 ปีที่แล้ว

    Mem government law admission eppa mem my sister 12th 483 mark mem Admission kidaikuma mem pls Reply mem

  • @lithikagurunathan5968
    @lithikagurunathan5968 2 ปีที่แล้ว

    Unga collage life video podunga sis

  • @nivethanivetha7191
    @nivethanivetha7191 2 ปีที่แล้ว

    Akka neega pudhupakam gov law clg thana padichiga antha clg la yepo sis addimisson open pandraga nu soluga ka plz

  • @logeshpgp363
    @logeshpgp363 2 ปีที่แล้ว

    Akka intha year college epo start agum..

    • @logeshpgp363
      @logeshpgp363 2 ปีที่แล้ว

      Akka BA.LLB,B.com LLB, BBA LLB ithula entha course ka better

    • @logeshpgp363
      @logeshpgp363 2 ปีที่แล้ว

      Akka Neenga ithula ethu padichinga...

    • @needhimangai-4124
      @needhimangai-4124  2 ปีที่แล้ว

      BA LLB

  • @k7kesavan760
    @k7kesavan760 2 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @rammuthu8732
    @rammuthu8732 2 ปีที่แล้ว

    Nice video akka 💖☺️