என் மகன் கேட்டை நட்சத்திரம்..கடந்த 10 வருடங்கள் Uk நாட்டின் PR கிடைக்க முயற்சிக்கிறான்.. இனியாவது நல்ல வேலையும்.. விசா வும் கிடைக்க சனீஸ்வரர் அருள் புரியட்டும்.. 🙏🙏🙏
தம்பி Super என் ராசி மிதுனம் இதுவரை பட்ட கஷ்டங்கள் ஏராளம்.இறைவன் புண்ணியத்தால் இனி மேல் உடல் ஆரோக்கியமாக நீங்கள் சொன்னபடி நன்றாக இருந்தால் போதும் தம்பி 😂
எனக்கும் மகரராசி. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்த்து போராடலாம் என்று நினைத்த தைரியம் போயி ஐயோ சாமி இதுக்கு மேல என்னால முடியல என்று கதறி அழுகுற அளவுக்கு அனுபவித்தேன்.
Hello sir how r u doing? Sir I'm G. Kousalya DoB:21.12.1991 Midhunam raasi Rishabam laknam Mirugasirisham star. Birth time: 3.45pm, margali 06,Saturday Enaku Government job kidaikuma sir. 15 years try pandran. My Qualification :D.T.ed, MA, M. Ed Pls sollunga sir.
விருச்சிகம் பற்றி சிம்ம சர் சொன்னது கொஞ்சம் உயிர் வந்த மாதிரி இருக்கு எங்க ராசிக்காரர்கள் தப்பிச்சா போதும் 😢😢😢😅😅😅❤❤❤
I'm soo happy to hear this.. I'm Rishabha Lagnam and Midhuna Rasi ❤ Hope my life will change... I'm ready to spend sleepless nights to get success
ரிஷபம் சோகத்தில் உங்கள் பேச்சு மகிழ்ச்சி 👈🙏என் முருகன் அருளால் லட்சியம் niraiveratum🙏🙏🙏
Thank you so much. I was born in Anusham star. Hope to have a good year in 2025.
Sir tell me about simha rasi, kadaga lagnam puram natchathiram
ரொம்ப நன்றி அண்ணா விருச்சிக ராசி சொன்னதுக்கு ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் ❤❤❤❤❤❤❤❤
அப்ப நாங்க இல்லையா 😭😭😭 மகரம் கும்பம்.😭😭😭😭
Atha solla varthaikal illa bro
Heheheh😂😂
நரி இடம் போன என்ன வலம் போன என்ன .மேல விழுந்து புடுங்காம இருந்தா சரி
Finally viruchikam next year vedivukalam.sollitenka papoom
Vanakam Simmaa sir🎉
ஶ்ரீ மாசி பெரியசாமி துணை🙏
Yenakkum kula theivam bro
நல்லது நடந்தால் சந்தோசம் நன்றி
Kind request . Lot of vehicle noise in background. Without those noises the audio will be clearer. Thanks .
Thank you sir kadakam
Kodishwara yogam ilainallum paravallainga nimathiya munuvelai sapidu nallapadiya kulanthaikalai kappatrinal pothum bro virichikam rasi meenam laknam
ஆஹா! ரொம்ப நன்றி அண்ணா💪🏽
Neenga solrathu kekkurappa avlo happy sir thank you so much
Virutchagam kadaga lakkanam 🙏🙏🙏🥹🥹
Thanks for Rishaba rasi prediction by you💕
Vaakiya panchagam thiru kanitha panchagam which should be taken for sani peyarchi
Romba nandrii simma anna❤🙏ungal vaarthai palikatam by viruchigam kettai🙏😔
என் மகன் கேட்டை நட்சத்திரம்..கடந்த 10 வருடங்கள் Uk நாட்டின் PR கிடைக்க முயற்சிக்கிறான்.. இனியாவது நல்ல வேலையும்.. விசா வும் கிடைக்க சனீஸ்வரர் அருள் புரியட்டும்.. 🙏🙏🙏
ஆம்புலன்ஸ் டிரைவற்கு புது டிரஸ் வாங்கி கொடுக்க சொல்லுங்க
Neenggal elkaam tiruntha maatttingge
எப்பா கடவுளே காப்பாத்துங்க முடியலப்பா உடல்நிலை சரியில்லை மனநிலை சரியில்லை எல்லாமே கஷ்டமாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😮
My guru simmah❤❤❤
Thank you for viru chigarasi
I had expecting yr video Tks
Hope this time viruchagam gets blessed as last 10 years was disappointing
Vanakkam brother 🙏
தம்பி Super
என் ராசி மிதுனம் இதுவரை பட்ட கஷ்டங்கள் ஏராளம்.இறைவன் புண்ணியத்தால் இனி மேல் உடல் ஆரோக்கியமாக நீங்கள் சொன்னபடி நன்றாக இருந்தால் போதும் தம்பி 😂
Sir, neenga last ah soningala, athu kumbam rasi - viruchiga laknam porunthum ma?
Same here..... kumbam rasi, viruchigam lagnam.....idhuku mela uyir thavira edhum illa enkita......
Vanakam simmaa ji🙏🙏
மிக்க நன்றி அண்ணா ரிஷபம் ராசி ரிஷபம் லக்கினம். ரோகிணி நட்சத்திரம் ❤
பயங்கரம்
❤❤❤
சிறப்பு!!!
ரிசபராசி...மிதுன லக்கனம்...
சொல்ல எதுவும் இல்லை...
சனி திசை கேது புத்தி..
April 2025- சனி திசை...சுக்கிர புத்தி ஆரம்பம்..
❤❤❤
Thank you so much 🙏🙏
Thank you brother ❤❤❤
Always welcome
Good
நீங்கள் சோல்லுவது நடக்குமா? 🎉🎉பார்ப்போம்🎉 விருச்சிகம் 🎉🎉
Sir welcome 🤗🎉 romba Nala wait pannitu eruthea maa
Rombha nanri
Bro viruchigam ku sani poirum happytha but sani nala manushantha nammala nal vaali padothuvaru..
Thank you simma sir...
Sir your videos my strength
Vanakkam sir ..mesham rasi mithunam laknam kum kadan adainju life nalla ierukuma sir.
Sir kumbham, puratathi ku enna seiyum
Same me also😂
வச்சு செய்யும் ஏழரை போயிட்டு இருக்கு நானும் கும்பம் தான்
@@sureshkumar-fo3ngsame pinch.....I was abt to comment this
Rishabam
Sir, thankyou🙏🙏
அவரவர் ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்து....தசா புத்தி யும்
நன்றாக இருந்தால்...
நல்லா இருக்கும்..
Hi sir... simply explanation...
Sit, for thulam rasi.
Sir, how much u charge to see horoscope..
Super sir thank you ❤
நன்றி தெய்வமே நன்றி 😘🙏🙏🙏🙏🥰
அருமையான பதிவு நன்றி ❤❤❤❤❤
Adapavee makaram is very very bad you know you donottell lie
Vanga sir...welcome
Sir enakku oru doubt pls ithuku mattum reply pannuga . Epdi kochara palangal laknathuku porunthum . Intha doubt ahh mattum clear pannuga
Hi sir, vanakkam🎉
Please tell me sir how many days asthama shani
சிம்ம சார்,வணக்கம்🙏🙏🙏
Kindly avoid background noise
சார் நான் ரிஷபம் ராசி மிதுன லக்னம்..
நீங்கள் சொல்வது எனக்கு கிடைக்கவேண்டும். நன்றி சார்
வணக்கம் சிம்மா சார் 🙏🙏🙏
Viruchigarasi kettai natchathirathuku intha palan ilaingala sir..?
Hi Sir
Om namasivaya❤❤❤❤❤❤❤❤❤
Simmaa Sir Appa Ponnu ku sanda othuvaradha jaadhagam Amaipu pathi oru video plz
Give some prediction for Senior citizens also.
Sir paramoara sotthu problem solve aguma sir please sollunga
Good noon Sir..
Thankyou Simma Sir 🎉🎉🎉❤
Most welcome 😊
Kadaga rasi, poosam natchathirathuku intha palan kidaiyatha sir
Welcome simma sir 🙏🏻🙏🏻
Superb
Kadaga laknam
Tanks for vircgam rasi
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Good morning sir 🙏
Viruchiga raasi uyir mattum than irukku 😢en ethirrikku kooda ennoda nilai varakkoodhu😮kadavuleyyyy 😢
Anna naan kumbha rasi sathaya nakshathiram, mesha lagnam problem mela problem vandhutu iruku business la, enaku eppadi irukum coming days
🙏🏻👌🌹👏Vanakam..
Kadagam rasi
👍
வணக்கம் சகோ 🙏
விபச்சார பெண்களுடன் தொடர்பு மற்றும் பெண்கள் பித்தன் ஜாதகம் அமைப்பு எப்படி இருக்கும்?
Superra irukkum. Thotta pengal ellaam sokki sokki vizhum
எனக்கும் மகரராசி. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் எதிர்த்து போராடலாம் என்று நினைத்த தைரியம் போயி ஐயோ சாமி இதுக்கு மேல என்னால முடியல என்று கதறி அழுகுற அளவுக்கு அனுபவித்தேன்.
ஐய் ❤️விருச்சகம் 😂😂ஜாலிஇப்போவாச்சும் நிம்மதியா இருக்க விடுங்க 🌹🌹
Sanipeyarchi palan(2025) ella rasi kum video post panunga sir
Sir naan kumba rasi, kulanthai backuyam sollunga
My planning to go foreign next year 😊
Than usual rasi eppadi erukku sir
Hello sir how r u doing?
Sir I'm G. Kousalya
DoB:21.12.1991
Midhunam raasi
Rishabam laknam
Mirugasirisham star.
Birth time: 3.45pm, margali 06,Saturday
Enaku Government job kidaikuma sir. 15 years try pandran.
My Qualification :D.T.ed, MA, M. Ed
Pls sollunga sir.
Same rasi lagnam and star sis nanum govtment job try panren
🙏🙏🙏
I was waiting for ur video
Kumba rasi sadhayam nathachiram epdi erukum sir...
அண்ணா விருச்சிக ராசி ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் இந்த நான்காம் இடத்தில் சனி இருந்தது ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம் இனிமேலாவது நல்லா இருக்குமா ❤❤❤❤❤❤
Tq sir
First rishabam rasi
Anna yaralam foreign poie settle avanga nu oru detail video podunga na pls
Sir can i see u to predict my horoscope
Kataka lagnam kanni rasi how is it
Sir viruciga rasi Annusam kulanthai bagiyam sollunga
உண்டு
Nanum same raasi than. Payapadathiga sister. Na 2nd time Pragnent a irukum. Ungalukum kandipa baby varum. Think positive.
Thanks a ton ji for the positivity, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Always welcome
அன்பு அண்ணா நான் துலாம் ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் எனக்கு இது பொருந்தும்மா
Kadagam rasi simma lagnam epadi irukum
Wel come