ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்|Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2024
  • ராமர் கோயில் விழாவில் நடந்த கூத்து அவமானத்தால் கதறி அழுத மோடி ரகசியம் உடைக்கும் பொன்ராஜ்
    #ponraj #ramartemple #mukthar #annamalai #narendramodi #mkstalin #udhayanidhistalin #dmk #bjp #nerukkuner #sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

ความคิดเห็น • 2.1K

  • @jsmsoniya6571
    @jsmsoniya6571 5 หลายเดือนก่อน +126

    EVM மிஷின் இல்லாம வாக்குபதிவு இந்தியா முழுவதும் நடக்க வேண்டும்...
    மக்கள் ஆதரவு தரணும் 🙏

    • @nagasubramaniansastrigal8240
      @nagasubramaniansastrigal8240 5 หลายเดือนก่อน +7

      Appathan thillu mullu pannha mudiyum.

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +5

      100000 UNMAI SISTER JSMSONIYA6571 🙂💥💙💅💯👍🙏

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

      ​@@nagasubramaniansastrigal8240
      1000 UNMAI SIR

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

      @@nagasubramaniansastrigal8240
      CORRECT THA BRO
      MAKKAL PAVAM BRO
      💯🔥💪💪😀😀👏👍💥🙏🎉

    • @davidd1834
      @davidd1834 2 หลายเดือนก่อน +1

      ❤❤
      ❤😂❤😮 22:16

  • @kabeermohamed6808
    @kabeermohamed6808 5 หลายเดือนก่อน +77

    உயர உயர பறந்தாலும்
    குருவி குருவிதான் ...
    உழைத்துப்பிழைக்கும்
    கூட்டதிற்கு
    வறுமை வறுமைதான்...

    • @rangarajansrinivasan2170
      @rangarajansrinivasan2170 5 หลายเดือนก่อน +4

      Correct. Emathuravanungallam 30k crores vaikkum serkiraan

    • @punjiammoorthi4757
      @punjiammoorthi4757 5 หลายเดือนก่อน


      } p

    • @kumarakash596
      @kumarakash596 5 หลายเดือนก่อน

      😊😊😊 15:43 15:50 😅 17:43 😊😊

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk 5 หลายเดือนก่อน

      அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க ... முட்டா கூ.... நெறியாளர் .....

    • @BalaMurugan-it1wi
      @BalaMurugan-it1wi 5 หลายเดือนก่อน +5

      உன்னை போல, இந்த சானலை போல நாதாரிகளுக்கு சீக்கிரம் சமாதிகட்டபடும்

  • @NatarajanNatarajan-nj7xt
    @NatarajanNatarajan-nj7xt 5 หลายเดือนก่อน +80

    நல்ல விளக்கமான - விவரமான பதிவு. இந்த பதிவு மக்கள் அனைவர் கவனத்திற்கும் செல்ல வேண்டும். இது போன்ற பதிவுகள் தொடரப் டும்.

  • @ramaiahv9220
    @ramaiahv9220 5 หลายเดือนก่อน +14

    பொன்ராஜின்‌.கருத்துக்கள்.100/100 உண்மை .❤

  • @selvamramasamy7213
    @selvamramasamy7213 5 หลายเดือนก่อน +103

    சரியான வார்த்தைய சொல்கிறார்,இவர் சொல்வதெல்லாமே 100% உண்மை தான்,இன்னிமேல் நல்லவர்கள்,நீதிமான்கள் இந்தியாவை ஆளமாட்டார்கள்

    • @vasudevanramaswamy8262
      @vasudevanramaswamy8262 5 หลายเดือนก่อน

    • @rennjithnair
      @rennjithnair 5 หลายเดือนก่อน +1

      Elavarsan EnbaThathi 😂😂😂😂 azha pooran Uppp

    • @1006prem
      @1006prem 5 หลายเดือนก่อน +6

      அப்போ இதுவரை ஆண்ட ஸ்டாலின் கருணாநிதி எல்லாம் நீதிமான்கள்😂😂😂😂😂😂😂

    • @rennjithnair
      @rennjithnair 5 หลายเดือนก่อน +3

      @@1006prem Asia's Richest family

    • @kumaranvalli2198
      @kumaranvalli2198 5 หลายเดือนก่อน +3

      ​@@1006premநீதிமான் இல்லை தான் மதவெறி பிடித்த வர்கள்இல்லை

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 5 หลายเดือนก่อน +17

    முக்தார் அவர்களின் முத்தான கேள்விகள் அருமை அது போல பொன்ராஜ் அவர்களின் தரவுகளுடனான பதிலுரை அருமை வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் மோடி அவர்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் வல்லரசாக இருந்த இந்தியா இன்று பசி பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 111 இடத்திற்கு சென்றுள்ளது இது போக ரிசர்வ் வங்கியின் பணத்தை எல்லாம் காலி பண்ணியாச்சி தங்கத்தையும் காலி பண்ணியாச்சி இது போக 205 லட்சம் கோடி கடன் வாங்கி யாச்சி இது போக காங்கிரஸ் அரசு கட்டமைத்த அனைத்து அரசு பொதுதுறை நிறுவனங்களையும் அடிமாட்டு விலைக்கு குஜராத் குண்டர்களுக்கு விற்பனை செய்தாயிற்று இது போக ரபேல் போர் விமான ஒப்பந்தம் ஊழல் முதல் 5ஜி அலைகற்றை ஊழல் வரை அனைத்து திட்டங்களிலும் ஊழல் செய்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரிசலுகையும் மக்கள் மீது கடுமையான வரியும் இது போக அதானி பங்கு சந்தை ஊழலையே நீதிமன்றத்தால் நிர்மூலம் செய்தாயிற்று இது போக வங்கிகள் மூலம் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 25 லட்சம் கோடி கடன் தள்ளுபடி பண்ணியாச்சி இது போக தேர்தல் கமிஷன் சிபிஐ அமலாக்கதுறை வருமானவரி துறை போன்ற தன்னாட்சி அதிகாரம் படைத்த நிறுவனங்கள் பாசிச பார்பன பிஜேபி கைக்கூலி களாக அல்லவா செயல்படுகிறார்கள் எல்லா அக்கிரமங்களையும் இறைவன் பார்த்து கொண்டு தானே இருக்கிறான் இறைவன் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாதவாறு அதற்கான வழிமுறைகளை இறைவன் யாருக்காவது கொடுப்பார் வருகிற பாராளுமன்ற தேர்தல் இறைவனுக்கும் அசுருனனுக்கும் நடக்கும் அறப்போர் இதில் இறைவன் ஜெயிப்பாரா அல்லது சாத்தான் ஜெயிப்பானா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

    • @nkl-no2dl
      @nkl-no2dl 5 หลายเดือนก่อน

      Pavadai vatigan poo nalla erukum

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 5 หลายเดือนก่อน +140

    எத்தனை முறை உண்மையை போட்டு உடைத்தாலும் கவலைப்படாத ஜென்மங்கள்

    • @ramanathanpl5163
      @ramanathanpl5163 5 หลายเดือนก่อน +5

      Correct.

    • @SSS-lc2tk
      @SSS-lc2tk 5 หลายเดือนก่อน

      அரசியல் செய்யாமல் அவியலா செய்வாங்க ... முட்டா கூ.... நெறியாளர் .....

    • @harishthyagaraj375
      @harishthyagaraj375 5 หลายเดือนก่อน

      Don't be Sinecure on this earth. Highly impossible to Supersede Supreme Power by all living beings . Authentication remains?.

    • @balasubramaniamt6198
      @balasubramaniamt6198 5 หลายเดือนก่อน +4

      உங்கள் மனதில் அமைதி ஏற்பட ஆண்டவன் அருளட்டும்! வெறுப்புணர்வும், மன கொந்தளிப்பும் நீங்க உங்கள் வழிபடு தெய்வம் அருளட்டும்!😢😢😢

    • @stanlygregory6001
      @stanlygregory6001 5 หลายเดือนก่อน

      Mkkmmijujkjjmmjjuuujuiku​@@ramanathanpl5163

  • @arokiyasamyarokiyasamy7321
    @arokiyasamyarokiyasamy7321 5 หลายเดือนก่อน +46

    இவ்வளவுகுறைகளையும் இயந்திரங்களின் குறைகளைக்கண்டுபிடித்தும்இதைகேட்க ஆளேஇல்லையாஎன்பதுபொதுமக்களின்ஆழமானகருத்தாக உள்ளது.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 5 หลายเดือนก่อน +147

    EVM தப்பா இருக்குன்னு எல்லா கட்சியும் சொல்லுது.. ஏன் அதற்கு எதிரா யாரும் போராட்டம் செய்யவில்லை.. எல்லா கட்சியும் ஒன்றுசேர்ந்து தேர்தலை புறக்கணிக்க வேண்டியது தானே!

    • @kalifullah-1i
      @kalifullah-1i 5 หลายเดือนก่อน

      போராட்டம்செய்தாலும்,செய்யாவிட்டாலும்?அவர்கள்(பாஜக)நினைத்ததேநடக்கும்!அனைத்துஅதிகாரிகளும்அரசுஇயந்திரங்களும்அவர்களின்அடிமை!!

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 5 หลายเดือนก่อน +6

      BJPஅதைத்தான் எதிர் பார்க்கிறது

    • @anthonyraj9218
      @anthonyraj9218 5 หลายเดือนก่อน

      EVM தப்பு என்றால் தமிழகத்தில் ஏன் பிஜேபி ஜெயிக்கவில்லை

    • @valagamraghunathan
      @valagamraghunathan 5 หลายเดือนก่อน

      அப்போ அப்போ பஞ்சாப், தெலுங்கானா, கர்நாடகா தேர்தல் போது சரியாக வேலை செய்கிறது

    • @narasimhankrishnamachari368
      @narasimhankrishnamachari368 5 หลายเดือนก่อน +1

      காங்கிரஸ் தானே கொண்டு வந்தது.அப்போ தமிழகத்தில் திமுக கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் EVM ஃப்ராடு செய்து ஜெயித்தார்களா

  • @manonmani691
    @manonmani691 5 หลายเดือนก่อน +15

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    காமெடி க்கு அளவே இல்லை யா
    Funny பன்னீஸ்

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 5 หลายเดือนก่อน +1

    மிக அருமையான, முக்கியத்துவம் வாய்ந்த பதிவு.....

  • @manoharan7627
    @manoharan7627 5 หลายเดือนก่อน +65

    மக்கள் தான் முடிவு பண்ணனும் கடவுள்தான் இவங்களுக்கு ஒரு முடிவும் பண்ணனும்

  • @holyholy4070
    @holyholy4070 5 หลายเดือนก่อน +58

    Excellent Explanation about coming parliament election.

  • @possiblevision1097
    @possiblevision1097 5 หลายเดือนก่อน +9

    சிறப்பு.
    ❤❤❤🎉🎉🎉
    நன்றி திரு.பொன்ராஜ் & முக்தார்.

  • @frahanarizwan4959
    @frahanarizwan4959 4 หลายเดือนก่อน +1

    👌👌👌👍

  • @mangaikarasi2552
    @mangaikarasi2552 5 หลายเดือนก่อน +2

    அய்யோத்தி போனா மக்கள் பணத்தை அடித்து(ஆசீர்வாதம் என்று) காசுபோடு காசு போடு என்று புடுங்குவாங்க .
    இது எனக்கு கிடைத்த அனுபவம்

  • @fancycrystaline974
    @fancycrystaline974 5 หลายเดือนก่อน +7

    very good and useful talk

    • @ThayalanR-xp4lj
      @ThayalanR-xp4lj 5 หลายเดือนก่อน

      மெசின் மோசடியில் மோடி தான் வெற்றி பெறுவார்

    • @dakshinamurthirajagopal664
      @dakshinamurthirajagopal664 3 หลายเดือนก่อน

      🎉 33:48

  • @sureshkumar.m8819
    @sureshkumar.m8819 5 หลายเดือนก่อน +5

    Weast of time two mental

  • @sachithap1989
    @sachithap1989 5 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu, purinthal sari makkalukku.

  • @user-uu2fm8xm7y
    @user-uu2fm8xm7y 5 หลายเดือนก่อน +1

    1st ❤ponrajsolvathu
    Truth

  • @murali_vlogs
    @murali_vlogs 5 หลายเดือนก่อน +4

    if you had doubts about EVM, could have shown it when the election commission kept it open for demonstration. confirmed...

  • @mohamedsheriff2911
    @mohamedsheriff2911 5 หลายเดือนก่อน +21

    விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர் நல்ல நடிகர் அவர் சூழ்ச்சியால் கொல்லப்பட்டுள்ளார், அவர் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள தவறி விட்டார்

    • @SimisKitchenVlogs
      @SimisKitchenVlogs 5 หลายเดือนก่อน +1

      வேலியே பயிறை மேய்ந்து விட்டது

  • @yesudassirudayam6518
    @yesudassirudayam6518 5 หลายเดือนก่อน +1

    Thanks for your Information

  • @satishkumarsivagnanam5267
    @satishkumarsivagnanam5267 4 หลายเดือนก่อน

    Decent interview...very valuable information based on experience!

  • @dr.p.devarajanr1291
    @dr.p.devarajanr1291 5 หลายเดือนก่อน +37

    Excellent explanation and expression. Deep rooted Sensible realistic saying

  • @subumunusamy1872
    @subumunusamy1872 5 หลายเดือนก่อน +60

    பாரத பிரதமரே கதறி அழுதிருக்காரு...அதைப்பார்த்திட்டு இன்னுமா உயிரோடு இருக்கே !😂😢😮😮😮

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 หลายเดือนก่อน

      Yengeda azhutharu pulugu moottai!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 หลายเดือนก่อน

      Yengeda azhutharu pulugu moottai!

    • @k.s.s.4229
      @k.s.s.4229 5 หลายเดือนก่อน

      Yengeda azhutharu pulugu moottai!

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 5 หลายเดือนก่อน

      பாவம் மோடி.வருங்காலப்பிரதமர் என்று கூறப்படும் யோக்கியர் ஆதித்யநாத் ஜிந்தாபாத் .அவரும் ஒரு போட்டி கோவில் கட்டுவார் என்று நம்புவோம்.பாரத்மாத்தாக்கி பிள்ளைகள் ஜே ஜெய்.

  • @rathinamrathinam1335
    @rathinamrathinam1335 29 วันที่ผ่านมา

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @KalpanaT-sr1wl
    @KalpanaT-sr1wl 5 หลายเดือนก่อน

    அருமையான பதில் மிகவும் நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏

  • @albertpaulrajraj7241
    @albertpaulrajraj7241 5 หลายเดือนก่อน +3

    EVM ஐ முதலில் இழுத்து மூட வேண்டும.

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 3 หลายเดือนก่อน +1

    GOOD DETLS SIR , SATHYAM TV CHNL

  • @vmggb
    @vmggb 5 หลายเดือนก่อน +54

    உண்மை என்னவென்றால் அடுத்த நாளில் இருந்து குவியும் பக்தர்கள் இந்த எந்த முறை பற்றியும் சிந்திப்பதில்லை. கல் என்றால் அது கல். சிலை என்றால் சிலை. தெய்வம் என்றால் தெய்வம். இது தான் சாதாரண மனிதனின் மனம்

    • @ajmalkhan-un4lk
      @ajmalkhan-un4lk 5 หลายเดือนก่อน

      ஹிஹிஹி இப்படி மணம் போன போக்குல வாழ்பவர்களுக்கு தான் இறைவன் மரணத்துக்கு பின் கொழுந்து விட்டு எரியும் நரகத்தை படைத்துள்ளான்.

  • @somasundarammalaichamy8059
    @somasundarammalaichamy8059 5 หลายเดือนก่อน +49

    Great explanation and detailed discussion 👍

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்பாராட்டுக்கள்ஐயா

  • @dasam4856
    @dasam4856 4 หลายเดือนก่อน

    Very nice interview

  • @bharanitharan8971
    @bharanitharan8971 4 หลายเดือนก่อน

    நன்றி ஐய்யா...

  • @vetriligamvetrilingamnadar7171
    @vetriligamvetrilingamnadar7171 3 หลายเดือนก่อน

    அருமையான கருத்துக்கள் நிறைந்த பதிவு நன்றி வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @thangaraju2505
    @thangaraju2505 5 หลายเดือนก่อน +11

    Ungal Discussion Nadippu Rompa Pramatham... Kovil Idippathai Paththi Yellam Pesamaattamuga....

    • @kalaivanijohn7009
      @kalaivanijohn7009 5 หลายเดือนก่อน

      Yeah maybe i didn't saw any news regarding defaming or destroying old or ancient temples here in this channel.

  • @nithvick8371
    @nithvick8371 5 หลายเดือนก่อน +10

    Pls protest to change voting method pls makkale 🙏🏻🙏🏻🙏🏻

    • @repanh1979
      @repanh1979 5 หลายเดือนก่อน

      Than ask congress to dissolve givt in karnataka telangana and Himachal😂

    • @yrt1761
      @yrt1761 5 หลายเดือนก่อน

      உன் அம்மா சூத்துல சீட் சொருவி தேர்ந்து எடுகளாமா

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 2 หลายเดือนก่อน

    Very clearly explained the trickery of modi and his chums!

  • @user-iy5rk3cg3j
    @user-iy5rk3cg3j 5 หลายเดือนก่อน

    Super Anna ❤❤❤❤❤ lovely super ❤❤❤❤❤❤

  • @thambinelloore7795
    @thambinelloore7795 5 หลายเดือนก่อน +12

    Why don't we approach court on EVM..
    Very sad. M

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 5 หลายเดือนก่อน +60

    இந்த நேர் காணல் முற்றிலும் உண்மை நிலை.ராமர் கோயில் கூட்டம் தற்காலிகமானது என்பதுதான் ஒரு கணிப்பு.திருப்பதி கோவில் அதன் மகாத்மியம் என்றும் நிலைத்திருக்கும்.திருப்பதிக்குத்தான் என்றும் முதலிடம்.🌹🙏🌹

    • @shahsyed7546
      @shahsyed7546 5 หลายเดือนก่อน +6

      உண்மை

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 5 หลายเดือนก่อน +2

      சிவக்கொழுந்து பச்சாங்காடு வேதப் பெரியாம் பாளையம் நசிஇயனூர் ஈரோடு
      மிகவும் பயனுள்ள தகவல்கள்
      மிக்க நன்றி ஐயா இதற்கு போலிஸ் கேஸ் கீஸ் வருமா
      மருதமலை மாமணி
      சிவக்கொழுந்து ஈரோடு
      நன்றி😮
      வணக்கம்

    • @vanmathi-hr9tw
      @vanmathi-hr9tw 5 หลายเดือนก่อน +1

      ஓட்டு விஷயம் முதலில் எழுதியவன் தளம் தான் மாறிட்டது
      மோஸ்ட் ரிலெவெண்ட் டாப் பேன் டாப் கமெண்ட் யார்
      சிவக்கொழுந்து நன்றி ஐயா
      இதற்கு போலிஸ் கேஸ் கீஸ் காரி கிஸ் பிரச்சனை வரக்கூடாது
      பிளேயின் கிங் plain king
      All MULTIVERSE EMPEROR for ever
      Evergreen sivakolunthuk
      நசிஇயனூர் ===§VIBGYOR
      THANKS
      SIVAKOLUNTHUK

    • @savyasachi6043
      @savyasachi6043 5 หลายเดือนก่อน +5

      😂😂 thirupathi perumal ayothi ramar rendum onnu tha da pichaikara payaluvala...

    • @mohanchandra6227
      @mohanchandra6227 5 หลายเดือนก่อน +7

      கோபம் படாதிங்க நண்பா இவனுங்ங இரண்டுப்பேரும் பரம்பரை தோட்டி மவனுங்க ஆதலால்தான் வாயிலிருந்து மலத்தின் நாற்றமா வருது 😂😂😂

  • @kingsmediatv9085
    @kingsmediatv9085 5 หลายเดือนก่อน +1

    Jesus Christ Bless Modiji ❤

  • @arulanandraj8388
    @arulanandraj8388 4 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @arunmunusamy4031
    @arunmunusamy4031 5 หลายเดือนก่อน +36

    சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது.

    • @nazarangomez1590
      @nazarangomez1590 5 หลายเดือนก่อน +1

      சிரித்துக்கொண்டே இரு.

    • @mougamadouaribou2765
      @mougamadouaribou2765 5 หลายเดือนก่อน

      🎉😢🎉🎉🎉🎉🎉🎉🎉​@@nazarangomez1590

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 5 หลายเดือนก่อน

      பாலராமரையும் மோடியையும் வேண்டிக்கோ வலியும் போய்விடும் மூளையும் போய்விடும்

  • @deivasigamani508
    @deivasigamani508 5 หลายเดือนก่อน +22

    BAN EVM BRING BACK BALLOT VOTING 🗳.

  • @stanlyjohnson5186
    @stanlyjohnson5186 5 หลายเดือนก่อน

    Arumai,Arumai,

  • @ganithamby5098
    @ganithamby5098 4 หลายเดือนก่อน

    சிறப்பான பேட்டி, வாழ்த்துக்கள்!

  • @user-wf4kp9dr8y
    @user-wf4kp9dr8y 5 หลายเดือนก่อน +12

    வாக்களிப்பு இயந்திரங்களை டெல்லியில் ஆம் ஆத்மி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கிறதா?

  • @munuswamycv3773
    @munuswamycv3773 5 หลายเดือนก่อน +21

    EVm ஒழிப்பதற்கு வழி என்ன

    • @valagamraghunathan
      @valagamraghunathan 5 หลายเดือนก่อน +2

      ரொம்ப சுலபம். எல்லா evm மையும் கொண்டுபோய் கடலில் பொட்டு விடலாம்

  • @cynthiaazir4610
    @cynthiaazir4610 4 หลายเดือนก่อน

    Super bro sema nice interview

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 หลายเดือนก่อน

    Are we not in a position to avoid this EVM in our country. I sicerely pray for GOD to intervene in our country.

  • @jayamanoharan5396
    @jayamanoharan5396 5 หลายเดือนก่อน +12

    Respect vaithu irunteen ponraj, now Youngal eezhinilai therigirathu. Eeyai pol ulleer.

    • @samueljohnsons7608
      @samueljohnsons7608 5 หลายเดือนก่อน

      You are trying to say something, Please state that properly

    • @s.manickamk2142
      @s.manickamk2142 5 หลายเดือนก่อน +1

      @@samueljohnsons7608
      Use some common sense and earthly justifications, Samuel,
      Of course not everybody is as illiterate or literally cultured as you may be,
      What he is saying is that at one time he looked highly upon this character ponraj,
      Which he doesn't anymore respect,
      Anymore comprehension needed, Mr. Johnsons ???

  • @voiceofwilderness.knowingb4099
    @voiceofwilderness.knowingb4099 5 หลายเดือนก่อน +5

    Dear Sir,
    I appreciate this kind of open interview. Why don't you broadcast such interviews in Hindi at National level.
    It can give awakening to common people all over India.

  • @rajendranp9896
    @rajendranp9896 5 หลายเดือนก่อน +1

    Thiru Ponraj avargalukku Nandri vaazttukkal ❤❤❤🎉🎉🎉

  • @shanthikodai1988
    @shanthikodai1988 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @ppandi9377
    @ppandi9377 5 หลายเดือนก่อน +19

    அருமையான தெளிவான நேர்காணல் வாழ்த்துக்கள்..👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏கபடநாடகம் கொண்ட அரசியல்வாதிகளின் பின்னால் சென்றோமே என்றால்... 😂😂😂😂😂😇😇😇😇😇😇😇😇😇😇😇😭😭😭😭😭😭😭😭😭😭

    • @hman384
      @hman384 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @CSajin
    @CSajin 5 หลายเดือนก่อน +10

    Super Massage sir

  • @manoharanbalakrishnan7266
    @manoharanbalakrishnan7266 5 หลายเดือนก่อน +1

    Super Views

  • @MiracleGospelTeam
    @MiracleGospelTeam 5 หลายเดือนก่อน

    Super ji

  • @padminisekhar6070
    @padminisekhar6070 5 หลายเดือนก่อน +10

    Jalra of DMK. You real Ravan

  • @sironmani5747
    @sironmani5747 5 หลายเดือนก่อน +47

    சிலைகள் மனிதனால் வடிவமைக்கப்படுகிறது. ஒரே தெய்வ சிலை மாதா, ஜீஸஸ் சிலைகள் உட்பட ஒவ்வொரு இடத்திலும் அந்த சிலையின் முக அமைப்பு வித்தியாசமாக இருக்கும். மொத்தத்தில் அந்த தெய்வங்கள் எந்த சாயலில் இருப்பார்கள் என்று எவருக்கும் தெரியாது. எல்லாமே கற்ப்பனையில் வடிவமைக்கப்பட்டவை.

    • @kalaivanijohn7009
      @kalaivanijohn7009 5 หลายเดือนก่อน +2

      Well said

    • @vijayajeya9437
      @vijayajeya9437 5 หลายเดือนก่อน +1

      Yes. True

    • @SimpleGyan108
      @SimpleGyan108 5 หลายเดือนก่อน

      Fuck Jesus

    • @naushak12
      @naushak12 4 หลายเดือนก่อน

      Poda punnakku madaya

    • @miirzath4205
      @miirzath4205 4 หลายเดือนก่อน

      உண்மை உண்மை உண்மை

  • @dr.srinivasanvc785
    @dr.srinivasanvc785 หลายเดือนก่อน

    அருமைஐயா

  • @porkaipandian8373
    @porkaipandian8373 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு
    நன்றி ❤❤❤

  • @chellamuthu9460
    @chellamuthu9460 5 หลายเดือนก่อน +29

    😢😢😢நீங்க ரெண்டு பேரும்😅 😮இந்து விரோதிகள் 😊😢

    • @MohamedHussain-sw7rz
      @MohamedHussain-sw7rz 5 หลายเดือนก่อน

      இல்லை சந்து விரோதிகள்

    • @rescueship1450
      @rescueship1450 5 หลายเดือนก่อน

      நீ தேச விரோதி

    • @ShahulhamedSahikmohd
      @ShahulhamedSahikmohd 5 หลายเดือนก่อน

      Poda pots Bunda mayane manita merugam jati very budujja Bani manita merugam jati very budujja Bani manita Naga vala bar banni sangi 🐕🐶

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 5 หลายเดือนก่อน +28

    பொன்ராஜ்ஜிக்கு யாரோ படியளக்கிறார். நெறியாளர் ஏற்கனவே தெரிந்த நபரே. இரண்டு நபர்கள் சேர்ந்து கதறுகிறார்கள்

  • @rms64
    @rms64 5 หลายเดือนก่อน +7

    Modi & Annamalai are really rocking !! சூப்பர் 💪🔥💚🧡🤗✔️ !! நிச்சயம் தமிழ்நாட்டில் 30+ இடங்கள் BJP+ வெற்றி 2024ல். 2024ல் பாரத பிரதமர் மோடி ஜி தான் 💯 confirm with 400+ MPs. BJP அண்ணாமலை BE, MBA|IIM, IPS|UPSC தான் தமிழக முதல்வர் with 200+ MLAs 2026ல் இருந்து 👍💚🧡🤗💯

    • @rayyankings9531
      @rayyankings9531 5 หลายเดือนก่อน

      ராமர் மற்றும் EVM மிசினின் தயவால் மோடி என்ன நமிதா கூட பிரதமராகலாம்.

    • @varadarajuluparvatham3241
      @varadarajuluparvatham3241 4 หลายเดือนก่อน

      I appreciate your valuable comments.

  • @c.saravananc7796
    @c.saravananc7796 4 หลายเดือนก่อน

    Arumai unnmai...

  • @rvijayalakshmi2898
    @rvijayalakshmi2898 5 หลายเดือนก่อน

    Super 👌👌👌👍👍👍 roamba roamba guts this interview...

  • @veerasamyb1138
    @veerasamyb1138 5 หลายเดือนก่อน +4

    Nalla supara peti kuduthurukunga itha makkal ketu nadantha nallathu ilati neenga sonamathirithan agum india makkal thirunthavendum valthukal❤

  • @giridharg7778
    @giridharg7778 5 หลายเดือนก่อน +5

    Whatever he feels like he's talking. It's not an exhaustive research n deliberate political angles are discussed

  • @kmariappankmariappan7114
    @kmariappankmariappan7114 5 หลายเดือนก่อน

    நல்ல விளக்கம்

  • @kksurfraz7027
    @kksurfraz7027 5 หลายเดือนก่อน

    super sir❤❤❤❤

  • @baskarans1018
    @baskarans1018 5 หลายเดือนก่อน +11

    Excellent Explanation Thozar Congratulations, In this Election without EVM, VVPad only Possible to win,or other wise......

    • @SimpleGyan108
      @SimpleGyan108 5 หลายเดือนก่อน +1

      Who first come with evm and vvpad Congress or BJP 😂😂educate yourself fool Dravidian 😂😂

    • @priyums
      @priyums 4 หลายเดือนก่อน

      All TN dravidian fools. Anyone can say anything and they will believe..and run behind.

  • @shahsyed7546
    @shahsyed7546 5 หลายเดือนก่อน +24

    EVM தெளிவான விளக்கம். நன்றி

  • @kaderamer7837
    @kaderamer7837 5 หลายเดือนก่อน +29

    Super true speech only god can safe india♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @natarajanmg8511
    @natarajanmg8511 5 หลายเดือนก่อน +10

    இரு கிறுக்கர்கள் தங்கள் சட்டையை பிய்த்துக் கொண்டு கதறுகிறார்கள்..

    • @PopalGopal
      @PopalGopal 4 วันที่ผ่านมา

      No am 0:09 0:09 0:09 0:09 0:09

  • @user-dy8cs4sg1s
    @user-dy8cs4sg1s 5 หลายเดือนก่อน

    Exelent explain,arumaiyana vilakkam

  • @amaranathanpalaniappan4408
    @amaranathanpalaniappan4408 5 หลายเดือนก่อน +17

    Coming generations will face a lot of dangerous problems. 100% possibility for happening. Thanks for mr. ponraj sir.

  • @arumugamm6040
    @arumugamm6040 5 หลายเดือนก่อน +5

    வாக்கு எந்திரத்தை இந்த அரசாங்கமே ஒழிக்கவில்லை என்றால் வாக்கு எந்திரத்தில் நாங்கள் வாக்களிக்க மாட்டோம் என்ற கோரிக்கையை மக்கள் கையிலெடுக்க வேண்டும். நாம் தமிழர்.

    • @patkasip4346
      @patkasip4346 5 หลายเดือนก่อน

      சாவுகிர்ராக்கி! இந்த யந்திரத்தை பாவித்து காங்கிரஸ் பலமுறை ஆட்சிகிஉ வந்த போது என்கிருந்தாய்? பிஜேபி ஆளாத மாநிலங்களில் இதே யந்திரம் தானே பாவிக்கப்பட்டது. யோசித்து பேசு.

    • @yogendra121
      @yogendra121 5 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @ranjinisukumaran7047
    @ranjinisukumaran7047 5 หลายเดือนก่อน +4

    Excellent interview with a knowledgeable person..thank you

  • @Star-oe3cl
    @Star-oe3cl 5 หลายเดือนก่อน +14

    Excellent speech 👌🏻👌🏻👌🏻

  • @ayeshamariyamakbar5492
    @ayeshamariyamakbar5492 5 หลายเดือนก่อน

    Muthar bold and Brave person keep rocking sir

  • @sundara6067
    @sundara6067 5 หลายเดือนก่อน +17

    Next Modiji PM for another 5 years

    • @soundararajankuttyraja6184
      @soundararajankuttyraja6184 5 หลายเดือนก่อน +4

      கடவுள் தான் ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும்

    • @vg6936
      @vg6936 5 หลายเดือนก่อน

      Serupu

  • @paakutra7729
    @paakutra7729 5 หลายเดือนก่อน +9

    Mukthar should not say anything about our Hindu religion

    • @63sansow
      @63sansow 5 หลายเดือนก่อน

      Mukhtar should change his Mentality and stop support Left side one sided goal...I never seen ..this kind of Reporter...Owner of Sathyam take action /suspend him or De promote ordinary field Reporter....😅😅

  • @venusraj5721
    @venusraj5721 5 หลายเดือนก่อน +1

    True words ❤

  • @velmurugannatesan9481
    @velmurugannatesan9481 5 หลายเดือนก่อน +9

    முக்தார் சார் அது எப்படி சார் ரொம்ப அப்பாவி மாதிரி மூஞ்சி வச்சுக்கிட்டு கேள்வி கேக்குறாங்க?

  • @kannabiranp3032
    @kannabiranp3032 5 หลายเดือนก่อน +15

    பொன்ராஜ் ஐயா, குஜராத் கலவரத்துக்கு பிறகும் மோடி அவர்களுக்கு உதவியது மிகப்பெரிய தப்பு. இனிமேலாவது சரி செய்து கொள்ளுங்க.

  • @sowntharraj7700
    @sowntharraj7700 5 หลายเดือนก่อน +40

    சகோதரர் பொன்ராஜ் அவர்களே,
    நீங்கள் சொல்றபடி நடப்பது உறுதி .
    இந்திய நாட்டின் , மக்களின் எதிர்கால நலன் கருதி இந்திய கூட்டணிக்கு ஆலோசனை கொடுத்தும் , EVM ஐ இந்திய எலக்சன் கமிஷன் பயன்படுத்த அனுமதிக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கையை இந்திய கூட்டணியடன் சேர்ந்து எடுக்க வேண்டுகிறேன் ?

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 5 หลายเดือนก่อน +1

      EV Machine case already Supreme courtla PROVE Panna mudiyaama SERUPPADI vankiya kootam than evargal ellam. Appadi erutha Karnataka, Tamizhnaadu enga ellam jaichathum EVM than kaarnama?

  • @user-xx3ho2dz9e
    @user-xx3ho2dz9e 5 หลายเดือนก่อน +1

    Weldon ponraj and your family a very happy birthday to you and your family a very happy birthday to you and your family

  • @victori3431
    @victori3431 5 หลายเดือนก่อน

    Ponraj Sir
    Very good speech, full of facts and truths.

  • @murugesank308
    @murugesank308 5 หลายเดือนก่อน +5

    Mukthar your innocent questions and your actions are not equal to anyone...I like you...km

  • @RAHMATULLAMOHAMMEDHANIFA
    @RAHMATULLAMOHAMMEDHANIFA 5 หลายเดือนก่อน

    Supper sir supper

  • @udyakumarb7487
    @udyakumarb7487 5 หลายเดือนก่อน

    அருமை உன்மை

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 5 หลายเดือนก่อน +17

    ❤❤❤ அருமை❤❤❤ தரமான பதிவு ❤❤❤

  • @subburathinam6556
    @subburathinam6556 5 หลายเดือนก่อน +10

    முற்றிலும் தங்களது கற்பனையான ஆசைகள்.

  • @user-pr4sb9on7b
    @user-pr4sb9on7b 3 หลายเดือนก่อน

    Simple super speech

  • @pcadirvele8268
    @pcadirvele8268 5 หลายเดือนก่อน

    Very good Explanation

  • @dharmanathan55subboroyan55
    @dharmanathan55subboroyan55 5 หลายเดือนก่อน +16

    இந்த இன்டர்வியூ மிகவும் ஒருதலைப் பட்சமாக இருக்கிறது அவர் மிகவும் பெருமை வாய்ந்த ஒரு இந்திய ஜனாதிபதிக்கு ஆலோசகராக இருந்ததை எண்ணி ஆச்சரியப்படுகிறேன்

    • @user-sb2ur3ox3i
      @user-sb2ur3ox3i 5 หลายเดือนก่อน +5

      Unmaiyai sonnal, ungaluku ellam nallavargal kuda keattavargala aayiduranga

    • @nagarajanramasamy5730
      @nagarajanramasamy5730 5 หลายเดือนก่อน

      திரு. பொன்ராஜ் அவர்கள் கூறியது அனைத்தும்100% உண்மையானது .மதிகெட்டஜென்மங்கள்ஏற்காது

    • @amrtheswarancomalmahadevan6665
      @amrtheswarancomalmahadevan6665 5 หลายเดือนก่อน +1

      அதை காலக் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும்.

    • @srinivasanranganathan3961
      @srinivasanranganathan3961 5 หลายเดือนก่อน +1

      தர்மத்தைப் கூறினால் தர்மத்திற்கும் வலிக்கிறதோ

  • @vasudevank2265
    @vasudevank2265 5 หลายเดือนก่อน +2

    I wonder how come of all the persons Dr. APJ Abdul Kalam had the endurance to have this person as an assistant. He would have suffered a lot