மேட்டூரை சுற்றி பார்க்கலாம் வாங்க | Full View at Mettur | Bus travel | Mettur Senthil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 94

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +1

    I like all your videos.Super sir

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much sir 🙏🙏🙏💐💐💐💐

  • @arunachalam7597
    @arunachalam7597 ปีที่แล้ว +1

    Super 👍👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🙏🙏🙏💐💐💐🍀🍀☘️🌿🌿

  • @KUMARJOHNS
    @KUMARJOHNS 2 ปีที่แล้ว +6

    Proud to be a Metturian... Many likes from Oman.. ♥️👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 👍👍👍💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏

  • @sathishklr4672
    @sathishklr4672 2 ปีที่แล้ว +1

    Video la pakka super ah irukku ithu theriyama pochey...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much bro 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐

  • @azhagumayil4990
    @azhagumayil4990 2 ปีที่แล้ว +3

    செம்மயா இருக்கு வாழ்த்துக்கள் அண்ணா...🙏🏻💐🍀🌿

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏💐💐💐💐

  • @sathishklr4672
    @sathishklr4672 2 ปีที่แล้ว +1

    Mettur na vey mutta ponda than.....semmaiya irukkum........

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Yes bro👌👌👌👍👍👍👍💐💐

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 ปีที่แล้ว +4

    இது வரை கண்டதில்லை ! சொந்த ஊரை சுற்றி காட்டுவது "செம செந்தில்."👍👌🙏

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much Sir 🙏🏻🙏🏻🙏🏻💐💐💐💐

  • @x6623
    @x6623 ปีที่แล้ว +1

    என் மண். கால் பகுதியைதான் காண்பித்துள்ளீர்கள். மற்ற பகுதிகளையும் காண்பியுங்கள். என்னைப்போன்ற வெளியூரில் வாழ்பவர்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கும். நான் பிறந்து வளர்ந்த மண். இப்போது வசிப்பது சென்னையில். என் மண்ணைவிட்டு வந்ததற்காக இப்பொழுது மிகவும் வருந்துகிறேன். அருமையான ஊர் என் மேட்டூர். தயவு செய்து குஞ்சாண்டியூரிலிருந்து காவேரி கிராஸ் வரை எல்லா பகுதிகளை எடுத்து காட்டவும். இத்தனை பகுதிகளையும் நான் மேட்டூராகத்தான் கருதுகிறேன். என் இனிமையான மேட்டூர். 😒😪😔😣😞

    • @Mettur_senthil
      @Mettur_senthil  ปีที่แล้ว

      நிச்சயமாக 👍👍👌👌👌👌💐💐💐💐🌿🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kingofkabaddi5655
    @kingofkabaddi5655 2 ปีที่แล้ว +1

    naanum mettur tha bro

  • @pradeepsaminathan5884
    @pradeepsaminathan5884 2 ปีที่แล้ว +1

    I am mettur Nehru nagar

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow super bro 💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻👍👍👌👌👌

  • @MohanMohan-og1if
    @MohanMohan-og1if 2 ปีที่แล้ว +1

    I am mettur

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow super bro👌👌👌💐💐💐💐

  • @josephraj2950
    @josephraj2950 2 ปีที่แล้ว +1

    Salam to mettur dam bus irrukka sir please .

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      இருக்கு ப்ரோ

  • @hardikjagan626
    @hardikjagan626 2 ปีที่แล้ว +2

    Bro pls. Bro mettur gov college kattunka

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      கண்டிப்பா போடுறேன் ப்ரோ 👍

  • @prabapraba2478
    @prabapraba2478 2 ปีที่แล้ว +1

    நானும் மேட்டூர்தன் சுப்பர்.....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro 💐💐💐💐💐🙏🙏🙏🍀☘️🌿

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 ปีที่แล้ว +1

    மேட்டூர் இருந்து சேலம் எத்தனை கீ. மீ/ புரூ

  • @boomabala5307
    @boomabala5307 2 ปีที่แล้ว +1

    pavam sir neenga rupees four ninhety too much

  • @priyarajansamberi4085
    @priyarajansamberi4085 2 ปีที่แล้ว +1

    ஆத்தூர் பக்கம் கொஞ்சம் வாங்க bro..
    மேட்டூர் சூப்பரா இருக்கு 👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா வரேன் ப்ரோ

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +1

    காலை வணக்கம் செந்தில் தம்பி உனக்கு கீழ் மேட்டூரில் head post office theriuma

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      தெரியும் அக்கா

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 2 ปีที่แล้ว +1

      @@Mettur_senthil அதுக்கு எதிரில் ஒரு பெட்டி கடை தெரியுமா தம்பி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      @@TamilNatchathiram ம் சொல்லுங்க

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 2 ปีที่แล้ว

      @@Mettur_senthil தெரியுமா தம்பி

  • @jhonpeter2889
    @jhonpeter2889 2 ปีที่แล้ว +4

    வெகு சிறப்பு..!
    வாழ்த்துகள்..!

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      இவ்ளோ வயசாகியும் மனைவிக்கு ஊட்டி விட்ற அந்த அன்பும் பாசமும் ரொம்ப வியக்க வச்சிருச்சுங்க என்னைய....இப்படி இருக்கறது இப்பல்லாம் வெகு சிலரே...😍😍😍👌👌👌👍👍👍

    • @jhonpeter2889
      @jhonpeter2889 2 ปีที่แล้ว

      @@Mettur_senthil 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahendran2001
    @mahendran2001 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றி சார் நான் வளர்ந்த ஊர்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ💐💐💐💐🙏🙏🌿🌿🍀

  • @Balusumathi-sk4cc
    @Balusumathi-sk4cc 2 ปีที่แล้ว +1

    Super

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

  • @MohanKumar-os1zs
    @MohanKumar-os1zs 2 ปีที่แล้ว +2

    Super.i am in perundurai.my wife house in Mettur near chinna park.thank u

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Thank you so much bro 💐💐💐🙏🌿🌿🍀

  • @mmvenkates652
    @mmvenkates652 2 ปีที่แล้ว +3

    அண்னா எங்க ஊரு மேட்டூர் பக்கத்துல இருக்கிற நவப்பட்டி கிராமம்
    ஆனால் இப்பாெழுது வேலை
    திருவாரூரில் உங்கள்
    வீடியாே பார்த்தவுடன் எனக்குள்
    எல்லை யில்லா மகிழ்ச்சி னா

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      மிக மிக மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் சகோ 💐💐💐💐🙏🙏🌿🌿🍀

    • @x6623
      @x6623 ปีที่แล้ว

      என் இனிய மேட்டூர். என் மண் மேட்டூர். என் ரத்தம் மேட்டூர்.

  • @parthionlive
    @parthionlive 2 ปีที่แล้ว +1

    சகோ... நான் சேலம் அம்மாவின் ஊர் மேட்டூர்... நான் வள்ர்ந்ததே மேட்டூர் குமரன் நகரில் இந்த பதிவு என்னை பழைய நினைவுக்கு இட்டுச் செல்கிறது...

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow nice bro.💐💐💐💐💐🙏🙏🙏👍👍👌👌👌🍀🌿☘️

    • @prabapraba2478
      @prabapraba2478 2 ปีที่แล้ว

      நானும்.குமரன் நாகர்தன்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +3

    பழைய ஞாபகம் வருது தம்பி . நாங்க சின்ன வயசுல ஸ்கொயர் மார்க்கெட்டையே சுற்றி சுற்றி வருவோம் தம்பி.

    • @johnjo9739
      @johnjo9739 2 ปีที่แล้ว

      Ipo entha oorla irukenga

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 2 ปีที่แล้ว

      @@johnjo9739 இப்ப சென்னை

  • @kingofdamcity1713
    @kingofdamcity1713 2 ปีที่แล้ว +8

    Bro nerla mettura dailyum parkuratha vida unga video la parkuratha vera levela iruku bro antha biriyani kadaila rate than athigam ana taste antha alavukku irukathu athilum back sidela muniyaandi vilas irukum antha supera irukum Brother athukum offositla enga tea kadai Brother

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow superb bro.கண்டிப்பா வரேன்💐💐💐👍👍💐💐

  • @parthibanpandurangan2407
    @parthibanpandurangan2407 2 ปีที่แล้ว +2

    அவ்வளவு விலை அதிகமாக உள்ள ஹோட்டல் காட்ட தேவையில்லை அண்ணா. நிறைய மளிவான தரமான உணவகம் காட்டுங்கள்

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Wow super sis😍😍😍👌👍👍👍

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      பில் வந்த பின்னாடிதான் தெரிஞ்சுது சகோ ரேட் கொஞ்சம் கூடுதல்னு😪😤😤😤😤

  • @selvamm8458
    @selvamm8458 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌👏👏👏👏🌷🌷🌷🌷

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      Thank you so much 😍😍😍💐💐🙏

  • @vinodhinivino8037
    @vinodhinivino8037 2 ปีที่แล้ว +2

    Bro mettur la Iruka hotels and bakeries oru series pola podunga

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா போட்றேன் சிஸ்டர்👌👍💐💐💐

  • @ascanada-
    @ascanada- 2 ปีที่แล้ว +2

    கேமரா பிடித்த விதம் தப்பு. மிக மிக வேகமாக பக்கம் பக்கமாக நகர்வதால் தலை சுற்றுகிறது பார்க்க முடியவில்லை.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      60 fps - ல தான் எடுப்பேன். அப்படி நினைச்சிதான் எடுத்தேன். எடுத்ததுக்கு அப்பறம் தான் தெரிஞ்சுது 24 fps - ல எடுத்துருக்கேன்னு....வீடியோ ஃபார்மேட் செட்டிங்க பாக்காமலே எடுத்துட்டேன்...🤧🤧🤧🤧🤧🤧🤧😥😥😥😥

  • @nrk9587
    @nrk9587 2 ปีที่แล้ว +2

    Bro Mettur to Mysore bus timeing therincha sollunga

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      அரை மணிநேரத்துக்கு ஒரு பஸ் இருக்கு ப்ரோ

    • @nrk9587
      @nrk9587 2 ปีที่แล้ว +1

      @@Mettur_senthil thanks bro

  • @karthikyashi529
    @karthikyashi529 2 ปีที่แล้ว +1

    பவானி சங்கமேஸ்வரர் கோவில் பற்றி ஒரு பதிவிறக்கம் செய்யவும்.....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டிங்க. கண்டிப்பா போட்றேன் சகோ

  • @dhanalakshmis5736
    @dhanalakshmis5736 2 ปีที่แล้ว +1

    Bro nan salem

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      Wow superb amazing.....Salem ரெண்டு வீடியோ போட்ருக்கேன் பாருங்க👌👌👍💐💐🌿🍀

    • @dhanalakshmis5736
      @dhanalakshmis5736 2 ปีที่แล้ว

      @@Mettur_senthil ok bro paakren yerkanave Yercaud trip paathen innom onu paakala paakuren video lam super bro 🎉🎉🔥🔥

  • @rameshKay123
    @rameshKay123 2 ปีที่แล้ว +3

    Senthil sir... please take your tour at RS, Sampalli, raman nagar, RC plant till mecheri

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      ஆமா சகோ. இதையெல்லாம் தனியா ஒரு வீடியோவா போடுகிறேன்👍👍👍💐💐💐👌👌👌🍀🌿

  • @karthickjeyaraman2196
    @karthickjeyaraman2196 2 ปีที่แล้ว +1

    Bro super nanga mettur la valantham but mettur vidu poi 25 years mela aguthu.mettur paka romba alaga erunchu.apdiya salemcamp,R.s entha place lam video eduthu podunga .vaitheeswara school video podunga bro plse

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      கண்டிப்பா இன்னொரு வீடியோவுல கவர் பன்னிடுறேன் சகோ...விரைவில் வரும்💐💐💐💐👍👍👌👌👌🌿🍀

    • @karthickjeyaraman2196
      @karthickjeyaraman2196 2 ปีที่แล้ว

      Nandri

    • @srk8605
      @srk8605 2 ปีที่แล้ว +1

      @@karthickjeyaraman2196 நானும் வைத்தீஸ்வரா பள்ளியில் தான் படித்தேன்

    • @swarandhanapal6025
      @swarandhanapal6025 2 ปีที่แล้ว

      Nanum

  • @vinvin-wd8kv
    @vinvin-wd8kv 2 ปีที่แล้ว +1

    நண்பரே நான் சென்னை... மேட்டூரை சுற்றி பார்க்க எவ்வளவு நேரம் ஆகும் ... ஒரேநாளில் பூலாம்பட்டி க்கும் சென்று வர முடியுமா....

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว

      போய்ட்டு வர முடியும் சகோ. பூலாம்பட்டி மேட்டூர்ல இருந்து 15 கி.மீதான்

  • @syamsriram
    @syamsriram 2 ปีที่แล้ว +1

    Bro, உங்களது வீடியோ பார்த்தவுடன் நான் சிறு வயதில் ஆடி 18 தான் ஞபாகம் வருது. எனது சிறு வயதில் ஸ்ரீராமுலு, Redrose என்கிற ள் இருந்தது. அந்த பஸ் தற்போது உள்ளதா? நன்றி

    • @Mettur_senthil
      @Mettur_senthil  2 ปีที่แล้ว +1

      தற்போது இல்ல ப்ரோ

    • @syamsriram
      @syamsriram 2 ปีที่แล้ว

      Bro, Thank u

  • @santhosh9044
    @santhosh9044 2 ปีที่แล้ว +2

    Sir as usual typical grass root capturing videos only one request sir please try to taste good in local hotels that will be more helpful don't want such costly and not tasty foods so that it will be helpful for common people

  • @Travelfoodtube
    @Travelfoodtube 2 ปีที่แล้ว +1

    Hi bro

  • @mohandasgandhi5509
    @mohandasgandhi5509 9 หลายเดือนก่อน +1

    Mr. SENDHIL I SAW YOU WIT HYOUR 3FRIENDS VIDEO IN POOLAMPATTI VERY BEAUTIFUL LOCATION! BUT THIS YOUR VIDEO ON METUR CITY VERY BOARING TRY TO DO BEST TOURISTIC VIDEOS WILL BE BETTER LOCATION BRO. THIS BIRIYANI RESTAURANT NEARLY 500 RUPEES TOO EXPENSIVE AND NOT LOOKING GOOD ? IN CHENNAI YOU GET BETTER MUTTON GOAT BIRIYANIS LESS THAN 200 RUPEES IS REALITY ! PLEASE TRY TO DO GOOD FOOD AAND BETTER TOURISTIC PLACES NEXT VIDEO THANK YOU.

    • @Mettur_senthil
      @Mettur_senthil  9 หลายเดือนก่อน

      Sure.... Thank you so much sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐🌿🌿🌿🌿🌿