கருத்து எழுத பீத் தமிழன் என்று எழுத என் மனம் சொல்லியது... அது சரியா பிழையா என்று நினைத்துக் கொண்டு வர, நீங்களும் அதையே சொல்லி உள்ளீர்கள்... என்னத்தை சொல்ல (என் கருத்தும் காண்க)
கனடா தமிழர் பேரவை விஷயம்... பீத் தமிழர்கள் (சிங்களவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் )ஆகிய நாம் எங்கே எப்போது ஒற்றுமை ஆக இருந்தோம்.... இப்போது இங்கே ஒற்றுமை ஆக இருக்க 😢
அனுசரணை, தமிற் சொல் அல்ல! அங்குரார்ப்பணம், அத்தியட்சகர், அஷ்தி, அஷ்திவாரம், சிவகுரு நீங்கள் தெரிந்தேதான் தொடர்ந்து வேண்டுமென்றே பிற மொழி [பிரசன்னம்] கலப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நிர்மாணம், நிர்வாணம், நிர்ணயம், நிதர்ஷனம் தமிழில்லை !! தமிழில் எழுதிக்கொண்டு வரவும்.
பீ தமிழர் எங்குபோனாலும் இதே நிலைமைதான் அதற்குள் நாங்கள்தான் கனடாவை கட்டி எழுப்பினோம் என்று தற்பெருமை
Out side nasty powers inside tamils ????,
Tamils security very weak
கருத்து எழுத பீத் தமிழன் என்று எழுத என் மனம் சொல்லியது... அது சரியா பிழையா என்று நினைத்துக் கொண்டு வர, நீங்களும் அதையே சொல்லி உள்ளீர்கள்... என்னத்தை சொல்ல (என் கருத்தும் காண்க)
எல்லா இடங்களிலும் சிங்களத்தமிழர்கள் உள்ளார்கள்.இது ஒன்னும் புதிதல்லவே.
Thank you 🙏
தழிழர்களும் கலைமகள் செதியும் ஓன்றுதான்.
கனடா தமிழர் பேரவை விஷயம்... பீத் தமிழர்கள் (சிங்களவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் )ஆகிய நாம் எங்கே எப்போது ஒற்றுமை ஆக இருந்தோம்.... இப்போது இங்கே ஒற்றுமை ஆக இருக்க 😢
சிங்களத்திற்கு விலைபோகும் புலம்பெயர்அமைப்புகளும்,
புலம்பெயர் ஊடகங்களும்
Please boycott this event . Thank you 🙏
அனுர வடக்கு கிழக்கை இணைப்பிலிருந்து துண்டாடியவர்....தமிழருக்கு நன்மை பயக்காதவரின் விளம்பரத்தை ஏன் ஆரம்பத்தில் போடுகிறீர்கள்...புரியவில்லை.....
சிங்களத்திற்கு விலைபோகும் புலம்பெயர்அமைப்புகளும்,
புலம்பெயர் ஊடகங்களும்😡😡😡.
அனுசரணை, தமிற் சொல் அல்ல! அங்குரார்ப்பணம், அத்தியட்சகர், அஷ்தி, அஷ்திவாரம், சிவகுரு நீங்கள் தெரிந்தேதான் தொடர்ந்து வேண்டுமென்றே பிற
மொழி [பிரசன்னம்] கலப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. நிர்மாணம், நிர்வாணம், நிர்ணயம், நிதர்ஷனம் தமிழில்லை !! தமிழில் எழுதிக்கொண்டு வரவும்.
N0 ranil😊😊
இவர் சாதாரணமா செய்தி வாசிக்க வேண்டும் over ஸ்மார்ட் இவர்
சிவராமனின் மரனம் லண்டனிலா நடந்தது.?
'ரொறன்ரோ தமிழர்பகுதி', #லண்டனிலா இருக்கிறது என்றும் கேட்கலாம்? 😜🤪😝
ஐபிசி தமிழுக்கு இந்தியன் போலீசுக்கும் லண்டன் போலீசுக்கும் வித்தியாசம் தெரியாதா