#breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 202

  • @jainuyaseen6352
    @jainuyaseen6352 15 วันที่ผ่านมา +58

    அமெரிக்கா மற்ற நாடுகளுக்கு செய்த கொடுமைகளை கணக்கிட்டால் இதெல்லாம் பத்தாது.

  • @nasvanoushad4288
    @nasvanoushad4288 15 วันที่ผ่านมา +50

    பாலஸ்தீன அப்பாவிகளின் கண்ணீரும் கதருளுமே இந்த நெருப்பு🔥🔥🔥👌👌👌👌

  • @mugavaisingam
    @mugavaisingam 15 วันที่ผ่านมา +24

    அப்பாவி மக்கள் குழந்தைகளின் சாபம் நாசமாகட்டும் 🚶🚶🚶

  • @peermohamed2814
    @peermohamed2814 15 วันที่ผ่านมา +43

    இறைவன் மிக பெரியவன்

  • @hassanqatar5611
    @hassanqatar5611 15 วันที่ผ่านมา +17

    நரகத்தை காண்பிக்க போகிறேன் என்று சொன்னவனுக்கு இறைவன் கொடுத்த பரிசு

  • @abdulsidique1492
    @abdulsidique1492 15 วันที่ผ่านมา +55

    இறைவனின் கோபம் தப்பிக்க முடியாது

  • @mohamedifasath3267
    @mohamedifasath3267 15 วันที่ผ่านมา +36

    இந்த அழிவுக்கு எந்த நாட்டுடன் போர் தொடுக்க முடியும்
    எல்லாம் வல்ல அல்லாஹ் ஒருவனே பெரியவன்
    அல்ஹம்துலில்லாஹ்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 15 วันที่ผ่านมา

      இயற்கையை வணங்க வேண்டும்.எல்லாக் கடவுள்களும் இயற்கைக்கு கட்டுப் பட்டவையே.

  • @t.k.gnanaprakasam1217
    @t.k.gnanaprakasam1217 15 วันที่ผ่านมา +20

    எண்ணம் போல் வாழ்க்கை
    இது இயற்கை வகுத்த விதி
    பிற மக்களுக்கு கொடுத்த வலி
    இன்று இயற்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் புரியவில்லை என்றால் என்ன செய்வது. தவறு செய்த போது தடுக்காதவர்களும் இயற்கை சேர்ந்தே கொடுக்கிறது. நல்லதை நினை. நல்லதே நடக்கும்.

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 15 วันที่ผ่านมา +57

    பாலஸ்தீன அன்பளிப்பு...

    • @AkkasAkkas-i4k
      @AkkasAkkas-i4k 15 วันที่ผ่านมา +1

      😂😂😂❤❤❤

  • @Sharman733
    @Sharman733 15 วันที่ผ่านมา +17

    இறைவனின் சாபம்

  • @samiulla8652
    @samiulla8652 14 วันที่ผ่านมา +3

    இறைவன் சூழ்ச்சி காரனுக்கு எல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @Originalதமிழன்-yz7nv
    @Originalதமிழன்-yz7nv 15 วันที่ผ่านมา +17

    அருமை அருமை மகிழ்ச்சி.

  • @hmmedshahul9056
    @hmmedshahul9056 15 วันที่ผ่านมา +25

    எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் கடவுளின் இயற்கைக்கு மோத முடியாது

  • @goldaddam3038
    @goldaddam3038 15 วันที่ผ่านมา +39

    வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 15 วันที่ผ่านมา +7

    முழு உலகையும் சுருட்டி எடுக்கும் நாள் நெருங்கி வருகிறது. ஒருத்தனுக்கும் வாலாட்ட முடியாது.

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 15 วันที่ผ่านมา +28

    கடவுள் போட்ட
    அனுகுண்டு

  • @nazirhussain3957
    @nazirhussain3957 15 วันที่ผ่านมา +5

    அரசன் அன்றே கொல்வான். தெய்வமும்...... ???அன்றே கொல்லும்.

  • @marysoosainayagam2704
    @marysoosainayagam2704 15 วันที่ผ่านมา +15

    Bollywood க்கும் அழிவு உண்டு ஏழைக்கு உதவுங்கள்😢😢😢😢😢😢

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 15 วันที่ผ่านมา +7

    அப்பாவி பலஸ்தீன் மக்களின் கண்ணீர் நெருப்பாக மாறி விட்டது. அட்டூழியம் அதிகரிக்கும் போது படைத்தவனிடம் இருந்து வரும் தண்டனை கடும் உக்கிரம் ஆனதாக இருக்கும்

  • @AmeenNurul-r1x
    @AmeenNurul-r1x 15 วันที่ผ่านมา +3

    ஒர் இறைவனே இந்த அண்ட சராசரத்தின் அதிபதி. அவனிடமே மீண்டும் திரும்பி செல்ல வேண்டும். அவனே இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி

  • @ismailvloger9315
    @ismailvloger9315 15 วันที่ผ่านมา +17

    Free Palestine homeland 🇵🇸🇱🇧

  • @JavidJamil-s6t
    @JavidJamil-s6t 15 วันที่ผ่านมา +20

    அமெரிக்க ஆதிக்க சக்திகளுக்கு சொல்கிறேன் இனிமேலாவது அடுத்த நாட்டுக்காரனுக்கு அநியாயம் பன்னாமல் நியாயமாக நடங்க டா ...

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb 15 วันที่ผ่านมา +6

    அல்லாஹ்வின் சாபக்கேடு சும்மா விடாது

  • @MPSSaiju
    @MPSSaiju 15 วันที่ผ่านมา +6

    அங்கு சில நல்ல மனிதர்களும் குழந்தைகளும் இருப்பார்கள் அவர்கள் பாவம்

    • @nishasyd4461
      @nishasyd4461 15 วันที่ผ่านมา

      மனிதன் தனக்கு தானே தீங்கு இழைத்து கொள்கிறார்கள் 😂

  • @skali7051
    @skali7051 15 วันที่ผ่านมา +5

    வருத்தமாக தான் இருக்கிறது ஆனால் அதிகாரத்தை வைத்து கொண்டு என்ன ஆட்டம் போட்டார்கள் அதன் விளைவு தான் இது, கடவுள் பார்த்து கொண்டே இருப்பான் அடித்தால் தரை மட்டம் தான், மன்னிப்பு கேட்டு திருந்துங்கள், இவனுக்கே இந்த கதி என்றால் செய்த்தான் இஸ்ரேல் இதை விட நூறு மடங்கு அனுபவிப்பான்,

  • @asathahamed7023
    @asathahamed7023 15 วันที่ผ่านมา +6

    விதை விதித்தவன் வினை அறுப்பான்.

  • @RanjanMuthusamy
    @RanjanMuthusamy 15 วันที่ผ่านมา +4

    Wonderful

  • @thangam9620
    @thangam9620 15 วันที่ผ่านมา +13

    Ukrain, rusya, palasdheena
    Pavangsl

  • @agktopnews400
    @agktopnews400 15 วันที่ผ่านมา +14

    இன்னும் புரியலயா

  • @gafforali1206
    @gafforali1206 15 วันที่ผ่านมา +6

    Very good

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 15 วันที่ผ่านมา +2

    அமெரிக்க மக்களுக்கு இது ஒரு படிப்பினை.பேரழிவு ஆயுதங்களை யுத்தத்தில் பயன் படுத்தக் கூடாது .அரசை அதற்கு வற்புறுத்த வேண்டும்.இயற்கையே கடவுள் .தெய்வங்கள் இயற்கைக்கு கட்டுப் பட்டவையே.
    இயற்கையை வணங்குங்கள்.

  • @இறைவன்ஒருவனேஅவன்யார்
    @இறைவன்ஒருவனேஅவன்யார் 15 วันที่ผ่านมา +7

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
    அல்லாஹு அக்பர்
    அல்ஹம்துலிள்ளாஹ் அல்ஹம்துலிள்ளாஹ்
    அல்லாஹு அக்பர் யாரப் யூத அமேரிக்கனை சவூதியயூம் தகர்த்து எரிவாயாக ஐரோப்பியனையூம் தகர்த்து எரிவோயாக
    அமேரிக்காவை யாரப் நாசமாக்குவாயாக
    அல்லாஹு அக்பர் எமது இறைவன் மிக சக்திவாய்ந்த மஹா அரசன் அல்லாஹு அக்பர்🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🇹🇷🇷🇺🇷🇺🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇹🇷🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇷🇺🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪❤️🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪❤️🇾🇪❤️🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇨🇳🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇸🇾🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇦🇫🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇧🇩🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇱🇧🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇵🇭🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇱🇧🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇲🇾🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇮🇩🇪🇬🇪🇬🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇩🇿🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🔥🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇪🇬🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰💎💎🇵🇰🇵🇰💎🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🇵🇰💎🇵🇰🇵🇰🇵🇰🇵🇰🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪🇾🇪🇾🇪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @shorts960
    @shorts960 15 วันที่ผ่านมา +6

    Super

  • @MeeraEnumNaan
    @MeeraEnumNaan 15 วันที่ผ่านมา +8

    வருத்தமான செய்தி, எல்லோரும் உயிர்தான். அவர்கள் நிவாரணம் அடைய வேண்டும் 😢😢😢

  • @velauthambalavannan5811
    @velauthambalavannan5811 15 วันที่ผ่านมา +8

    God is great

  • @junaidahmedb7843
    @junaidahmedb7843 15 วันที่ผ่านมา +6

    அறிவியல் வளர்ச்சி, விஞ்ஞான வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி, ஆயுதங்கள். தீயை அணைக்க முடியவில்லையா? இதனால் என்ன பயன்? தேவைப்படும் போது, உதவ முடியவில்லை.

  • @badrudeen6681
    @badrudeen6681 15 วันที่ผ่านมา +5

    அமெரிக்காவில் இறைவன் போட்ட வெடிகுண்டு

  • @MusthafashaikThentral
    @MusthafashaikThentral 13 วันที่ผ่านมา

    இயற்கை என்று சொல்வது சரி அல்ல ஃ இறைவன் கொடுத்த தண்டனை என்று சொல்வதில்லை ஃ

  • @bishreenabdulla8638
    @bishreenabdulla8638 15 วันที่ผ่านมา +6

    Allah is Great

  • @AJahangirSherif
    @AJahangirSherif 15 วันที่ผ่านมา +2

    இது பத்தாது இதுக்கும்மேல அனுபவிக்கனும் இறைவனின் கோபம் இன்னும் இறங்கணும்.

    • @osamhafatruteen
      @osamhafatruteen 15 วันที่ผ่านมา

      Ameen ameen ameen🇵🇸🇾🇪🇵🇸🇾🇪💪💪💪❤❤❤🇵🇸🇾🇪

  • @muhammedriyaz1558
    @muhammedriyaz1558 15 วันที่ผ่านมา +5

    பாலஸ்தீன்❤❤

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 15 วันที่ผ่านมา +4

    திபத்
    நேப்பாளத்தில் நடந்ததை இவ்வளவு வெளிப்படையாக யாரும்
    கூறவில்லையே

  • @GaneshanMurugapillai-g1v
    @GaneshanMurugapillai-g1v 15 วันที่ผ่านมา

    இயற்கை கொடுக்கும் பேரிடரை அந்த இயற்கையால்தான் தடுக்க முடியும் மிகவும் துயரமான சம்பவம் பார்க்கவே பயங்கரமாக உள்ளது இறந்தவர்களின் உறவினர்களுக்கும் அனைத்து உடைமைகளையும் இழந்து தவிக்கும் அந்த மாகாணங்களின் மக்களுக்கும் எனது மிகப்பெரிய வருத்தத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் அமெரிக்க அரசாங்கத்தின் புதிய அதிபர் டிரம்ப் அவர்கள் இந்த மிகப்பெரிய பேரிடரை காட்டுத்தீயை முற்றிலும் கட்டுப்படுத்துவதற்கு உடனடியாக உலக நாடுகளின் உதவியை கோரவேண்டும் அண்டை நாடுகள் உடனடியாக தாமாகவே முன்வந்து உதவ வேண்டும் இந்த கோரத்தீயில் இறந்தவர்கள் அனைவர்களுடைய ஆன்மாவும் சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன் வெகுவிரைவில் அங்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

  • @MohamedAli-ek3zn
    @MohamedAli-ek3zn 15 วันที่ผ่านมา +14

    இறைவா இந்த மக்களுக்கு உதவி செய் இறைவா.

  • @Anglx_buxxles
    @Anglx_buxxles 15 วันที่ผ่านมา +5

    Allah great ❤❤❤❤❤❤❤

  • @mohamedilliyasmohamedelias8640
    @mohamedilliyasmohamedelias8640 13 วันที่ผ่านมา

    பாலஸ்தின அப்பாவி மக்கள் குழந்தைகளின் கண்ணீர் இறைவனின் சோதனை இனி கருனையோடு நடக்க முயற்ச்சிக்கவும்

  • @samiulla8652
    @samiulla8652 14 วันที่ผ่านมา

    அநியாயக்காரர் இடம் இருந்து பாதிக்கப்பட்டவரின் துவா ஒருபோதும் நிராகரித்தது இல்லை அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 15 วันที่ผ่านมา +3

    Hollywood என்றால்
    6:13 சாத்தானின் விளையாட்டுத்தளம்”
    இப்போ விளங்குதா
    ஏன் பற்றுகிறது என்று

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 15 วันที่ผ่านมา +2

    ALLAAHU AKPAR ❤
    HASBIE ALLAAH WA NIEMAL WAKKEEL

  • @selvapratheep5041
    @selvapratheep5041 15 วันที่ผ่านมา

    நாள் குறிச்சாச்சு .மனிதன் இனி தப்பிக்கமுடியாது!

  • @mani.a.s.8736
    @mani.a.s.8736 15 วันที่ผ่านมา +7

    Sadham husaine sprit acts.

  • @saddammalik5935
    @saddammalik5935 15 วันที่ผ่านมา +2

    American's :shocked 😲
    God : rocked 😂

  • @தமிழ்பழகு-ர6ர
    @தமிழ்பழகு-ர6ர 15 วันที่ผ่านมา +1

    This is in inr or us dollar

  • @Abc123-t6m
    @Abc123-t6m 15 วันที่ผ่านมา +13

    Gift from Allah

    • @AkkasAkkas-i4k
      @AkkasAkkas-i4k 15 วันที่ผ่านมา +2

      😂😂😂❤❤❤

    • @Abc123-t6m
      @Abc123-t6m 15 วันที่ผ่านมา

      @AkkasAkkas-i4k hi

  • @154bilal
    @154bilal 15 วันที่ผ่านมา +4

    Allah 🤲☝️

  • @Javeeed-me9xe
    @Javeeed-me9xe 15 วันที่ผ่านมา +4

    சிறப்பு

  • @mohamathualiyar1851
    @mohamathualiyar1851 15 วันที่ผ่านมา +1

    Alhamdulillah alhamdulillah Sir free Palestinian

  • @nrvmedia
    @nrvmedia 15 วันที่ผ่านมา +1

    இது ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான். ஒன்றும் புதிதல்ல.

  • @mangalathanoli522
    @mangalathanoli522 14 วันที่ผ่านมา

    நீங்க என்ன வேணாலும் நினைச்சுக்குங்க...பிறருக்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

  • @baburabeek6641
    @baburabeek6641 15 วันที่ผ่านมา +4

    Free palestine...

  • @sirajnisa8055
    @sirajnisa8055 15 วันที่ผ่านมา +2

    இன்னும் நிறைய அழிவு இருக்கிறது.

  • @selvakumari4439
    @selvakumari4439 15 วันที่ผ่านมา +2

    God is great yes Jesus coming soon

  • @sheelyraja1165
    @sheelyraja1165 15 วันที่ผ่านมา +2

    Hollywood you cannot mock God

  • @Farook-gc3bo
    @Farook-gc3bo 15 วันที่ผ่านมา +6

    Appavi.makkalin.shaapam.

  • @fazreenmohideen8287
    @fazreenmohideen8287 14 วันที่ผ่านมา

    👌👌👌

  • @nsknsk8994
    @nsknsk8994 15 วันที่ผ่านมา +2

    The power of the president does not extend to nature, God exists. 😂😂😂😂

  • @angelsimon3263
    @angelsimon3263 15 วันที่ผ่านมา +2

    My God

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 15 วันที่ผ่านมา +3

    ஐந்து பில்லியன் இல்லை ஐநூறு பில்லியன் அளவுக்கு எரிந்து சாம்பல் ஆனாலும் அது குறைவுதான் காஸா மக்களின் பார்வையில்

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 15 วันที่ผ่านมา

    ட்ரம்மா 😂பைடா 😮இது தாண்டா நரகம் 😍ஆயுதம் 😂வியாபாரம் 😍ஜோரா 😢

  • @Fayas4781
    @Fayas4781 15 วันที่ผ่านมา

    Hasbunallah alah palestine

  • @fazreenmohideen8287
    @fazreenmohideen8287 14 วันที่ผ่านมา

    இன்னும் நல்லா பத்தட்டும்

  • @mohamediqbal7586
    @mohamediqbal7586 15 วันที่ผ่านมา

    WooW..Nice Fantatic...god is great...karma...with. gaza...palastine...👍👍👍👍👌

  • @1986ASRAF
    @1986ASRAF 15 วันที่ผ่านมา

    ❤❤

  • @SumathiDass27
    @SumathiDass27 15 วันที่ผ่านมา

    Just like SODHOM and GOMORA in holy bible 😢😢🥺😳😲😱🤯

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 15 วันที่ผ่านมา

    ALHAMDHULLILLAAH
    AMEEN AMEEN YA RAPPIL AALAMEEN

  • @RamaniRaam
    @RamaniRaam 15 วันที่ผ่านมา +3

    பாவம், அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கனும் 😢

    • @p.m.rahmathulla.........bs9603
      @p.m.rahmathulla.........bs9603 15 วันที่ผ่านมา

      அமெரிக்கா 😂நாசமாகும் 😭இன்னும் மோசமாகும் 😭பைட 😮ட்ரம்மா 😢இது தாண்டா 😭நரகம் 😍புல்லரசு 🥰

  • @MuhammadNasar-x6e
    @MuhammadNasar-x6e 13 วันที่ผ่านมา

    Wery naice Allah is gireath al humdu Lillah

  • @samsudeensamsu-xn4on
    @samsudeensamsu-xn4on 15 วันที่ผ่านมา

    God is double great

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 15 วันที่ผ่านมา +2

    GREEN CARD!!!

  • @MPSSaiju
    @MPSSaiju 15 วันที่ผ่านมา +1

    பாலஸ்தீன மக்களின் அழுகுரல்

  • @noorBasha-b7p
    @noorBasha-b7p 15 วันที่ผ่านมา +7

    GAZA PLASTIN

  • @shorts960
    @shorts960 15 วันที่ผ่านมา +1

    Enham waynum

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 15 วันที่ผ่านมา

    சூரியப பொங்கல் நடத்த வேண்டும் .இப்படியான அனர்தங்கள் தவிர்ப்பதற்கு.We should hold Surya Pongal.

  • @abdulwahid4208
    @abdulwahid4208 15 วันที่ผ่านมา

    why are you all get happy by seeing others pain...
    we are muslims.❤we should think good to other people.

  • @bkadar26
    @bkadar26 14 วันที่ผ่านมา

    🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪💔💔💔♥️♥️♥️♥️

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 15 วันที่ผ่านมา

    Palasteen makkalay alekka uthaweya nadu Allahwen thandanaykku ullahe erukku. appawe makkalai eraywan kappathattum aneyaakararhal aleyattum .

  • @mohammedfatha4150
    @mohammedfatha4150 10 วันที่ผ่านมา

    Iyatkai wedigundu Enna niram 😢

  • @AadhithVelan
    @AadhithVelan 15 วันที่ผ่านมา

    இயற்கை நியதி...

  • @Usm-nd7uw
    @Usm-nd7uw 15 วันที่ผ่านมา

    Sar iyetkey alle ireyven dandeney andru sollugeya

  • @mohammedmahboob224
    @mohammedmahboob224 15 วันที่ผ่านมา

    Allah yawatren meethum aatral udayawan ,

  • @surialagu3282
    @surialagu3282 15 วันที่ผ่านมา +1

    பகவான் கிருஷ்ணர் அன்று என்ன சொன்னார், அதர்மம் அளவுக்கு மீறும் பொழுது அங்கு தோன்றுவேன் என்றார்

    • @thirumoorthi907
      @thirumoorthi907 15 วันที่ผ่านมา

      அதர்ம் அங்கு ஒனறும் ந டை பேரவில்லை

    • @thirumoorthi907
      @thirumoorthi907 15 วันที่ผ่านมา

      இங்கு வராச்சொல்லும் முதலில் அந்த பர மாந்தாவை

  • @kamilmaqsood8972
    @kamilmaqsood8972 15 วันที่ผ่านมา +1

    கடந்த நூற்றாண்டில் ரஷ்யா பொருளாதாரம் இந்த நூற்றாண்டில் அமேரிக்கா பொருளாதார வீழ்ச்சி ஆரம்பம்

  • @AbdulAziz-bn6ou
    @AbdulAziz-bn6ou 15 วันที่ผ่านมา

    Aanavathukku arumayana adi

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 15 วันที่ผ่านมา +1

    அடுத்தது சீனா

  • @ungaltamilan4541
    @ungaltamilan4541 15 วันที่ผ่านมา

    Perumbalum suyanalathin perthipalippu 😮

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 15 วันที่ผ่านมา

    IERAIWAN MIEHAP PERIEYEAWN

  • @DevadasS-q5y
    @DevadasS-q5y 15 วันที่ผ่านมา

    It's the fire sent from heaven. Repent for your materialism and for forsaking god.Go to Christ and pray to him repenting for sins flowing from materialism.

  • @geetharajaram8745
    @geetharajaram8745 15 วันที่ผ่านมา

    Iyarkaiye kadavul

  • @panneerselvam8572
    @panneerselvam8572 15 วันที่ผ่านมา +1

    தேவாலயங்கள் எரியும் இது கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு.

    • @rizvirizvi3704
      @rizvirizvi3704 14 วันที่ผ่านมา

      Loose ariwukettewene

  • @nadeem1184
    @nadeem1184 15 วันที่ผ่านมา +1

    Sandhosam