அமெரிக்காவை கதறவிட்ட காட்டுத்தீ! | America | PT DOCS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @tamizuna
    @tamizuna 3 ชั่วโมงที่ผ่านมา +51

    திருந்துங்கள் ட்ரம்ப் அவர்களே அடுத்த நாடுகளை மிரட்டி பார்ப்பது உருட்டி பார்ப்பது இந்த வேலைகளை விட்டு விட்டு தம் நாட்டை பாதுகாக்க பாடுபடுங்கள்

    • @ameenrasool-d3x
      @ameenrasool-d3x ชั่วโมงที่ผ่านมา +2

      அடுத்தவர்கள் வாழும் நாட்டை மிரட்டி தன் நாட்டை பாதுகாத்தாலும் இறைவனிடமிருந்து தப்பிக்க முடியாது என்பதை இந்த தீயின் கோரதாண்டவம் காட்டுகிறது

    • @sxsunda4424
      @sxsunda4424 ชั่วโมงที่ผ่านมา

      🤡

  • @MoorthyKrishna-m7w
    @MoorthyKrishna-m7w 3 ชั่วโมงที่ผ่านมา +49

    பாலஸ்தீனிய மக்கள் பாவம் சும்மா விடாது

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 4 ชั่วโมงที่ผ่านมา +41

    தன் வினை தன்னை சுடும் நண்பா. அடுத்தவர் அழிவில் எவனும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அனைத்தும் அழிந்து போனது. இறைவனின் இல்லம் பள்ளிவாசல் நிமிர்ந்து நிற்கின்றது எப்படி.

  • @abdulsalam1968
    @abdulsalam1968 4 ชั่วโมงที่ผ่านมา +39

    வீட்டோ பவரை பயன்படுத்தி அனைக்கலாமே...

  • @sumangalimaligai204
    @sumangalimaligai204 2 ชั่วโมงที่ผ่านมา +13

    இது இறைவனின் தன்டனை

  • @mangalathanoli522
    @mangalathanoli522 3 ชั่วโมงที่ผ่านมา +40

    வேறன்ன காசா மக்களின் சாபம் தான்

  • @nazirhussain3957
    @nazirhussain3957 4 ชั่วโมงที่ผ่านมา +39

    இதற்கு எந்த நாட்டுடன் போர் தொடுக்க போகிறது அமெரிக்கா???

  • @sakthivelg5666
    @sakthivelg5666 3 ชั่วโมงที่ผ่านมา +17

    நம்ம அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் அங்கு விட்டு இருந்தால் மரங்களை கடத்தி இருப்பார்கள் காட்டு தீ விபத்து நடந்திருக்காது.

  • @YTShareMarket
    @YTShareMarket 2 ชั่วโมงที่ผ่านมา +5

    இயற்கை அன்னை..... சிலரை அடக்கி வைக்க முடிவெடுத்து விட்டால்......
    விலியவனுக்கு எல்லாம்... வலியவன் "இயற்கை"......

  • @rifadcool
    @rifadcool 2 ชั่วโมงที่ผ่านมา +7

    மற்றவர்களுக்கு அநியாயம் செய்யாமல், மற்றவர்களை கட்டுப்படுத்த நினைக்காமல், மற்றவர்கள் மீது பொறாமை கொள்லாமல் , மற்ற நாடுகளிலும் கொள்ளை அடிக்காமல், மற்றவர்கள் சந்தோஷமா வாழ்வதை பார்த்து சந்தோஷம் அடையுங்கள், அது உங்களுக்கும் சந்தோஷம் கொண்டு வரும்

  • @irshadahmed1714
    @irshadahmed1714 4 ชั่วโมงที่ผ่านมา +25

    ALLAH HU AKBAR

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 ชั่วโมงที่ผ่านมา +11

    அணுஆயுதம் மூலம் உலக நாடுகளை அச்சுறுத்திய அமெரிக்காவுக்கு அக்னி பகவான் நல்ல பாடம் புகட்டியுள்ளார்...

  • @psmeerahussain5013
    @psmeerahussain5013 3 ชั่วโมงที่ผ่านมา +8

    வீட்டோவ விட்ருவான்க இனிமேல் திருந்துங்கடா வானவன் நினைத்தால்.....

  • @Marvel_Avengers..
    @Marvel_Avengers.. 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இவை இறைவன் கோபம்

  • @samsusamsu9315
    @samsusamsu9315 2 ชั่วโมงที่ผ่านมา +14

    பலஸ்தீன் மக்களின் சாபம் இன்னும் தொடரும்.தொடர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையும் ஆகும்

  • @RaziyaBanu-s3k
    @RaziyaBanu-s3k 4 ชั่วโมงที่ผ่านมา +19

    Allahu Akbar

  • @RaspaFahim-xo2id
    @RaspaFahim-xo2id ชั่วโมงที่ผ่านมา +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @bozzboy1164
    @bozzboy1164 2 ชั่วโมงที่ผ่านมา +5

    பாவங்களின் பிரதிபலிப்பு 😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mauriceberlin7893
    @mauriceberlin7893 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இவ்வளவும் போதுமா? , இன்னும் கொஞ்சம் வேணுமா?

  • @karthiksathish1204
    @karthiksathish1204 4 ชั่วโมงที่ผ่านมา +6

    Ithuyum venum innumum vendum

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 2 ชั่วโมงที่ผ่านมา +4

    காசாவை நரகம்மாக்குவேன் என்றான் அரை கிருக்கன் ட்ரம்ப்

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 ชั่วโมงที่ผ่านมา +1

    பாவத்தின் சம்பளம் மரணம்... நரகம் இந்த தீயை விட மிகவும் கொடியது ❤❤

  • @jayadeva68
    @jayadeva68 3 ชั่วโมงที่ผ่านมา +4

    பற்றி எரிந்திடும் காடு...
    துவக்கம் எங்கோ தெரியவில்லை...
    தொடர்வது ஏனோ புரியவில்லை...
    எதுவரை தொடரும் விளங்கவில்லை...
    கட்டுக்குள் கொணர முயலவில்லை...
    காரணம் கணக்கில் சிதைவில்லை...
    பற்றி எரிந்திடும் காடு...
    அவள் நினைவுகள் படுத்தும் பாடு...
    (இது காதல் பற்றிய ஒரு கவிதை)

  • @manimaranmoorthy2721
    @manimaranmoorthy2721 8 นาทีที่ผ่านมา +1

    கடவுள் இருக்கான் குமாரு

  • @MuhammedFalis
    @MuhammedFalis 3 ชั่วโมงที่ผ่านมา +9

    Allah vin pidi idhu.

  • @LptAquarium
    @LptAquarium ชั่วโมงที่ผ่านมา +2

    மகிழ்ச்சி

  • @dawoodibrahim8555
    @dawoodibrahim8555 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Supet ❤️❤️❤️supet 👍👍👍

  • @AliKhan-s5f9n
    @AliKhan-s5f9n 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Ali commani has dreamed one week before in America will face such incident but he also said people will see God,s sentences

  • @ShamsudeenShah
    @ShamsudeenShah 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அல்லா மிகப்பெரியவன்

  • @abdullahbabuabdullah4452
    @abdullahbabuabdullah4452 4 ชั่วโมงที่ผ่านมา +5

    ❤❤❤❤karma

  • @shams522
    @shams522 2 ชั่วโมงที่ผ่านมา +2

    ஜனவரி ஏழாம் தேதியில் இருந்து இன்றுவரை காஸாவை அழிக்க எத்தனை டன் நாசகார ஆயுதங்களை அனுப்பினார்கள் என்பதையும் சேர்த்து செய்தியில் சொல்லுங்கள்.

  • @tamil_status-yf2
    @tamil_status-yf2 ชั่วโมงที่ผ่านมา +2

    கன்னா, அல்லா, பேரியவன்😊🌹

  • @alshafeee1
    @alshafeee1 2 ชั่วโมงที่ผ่านมา +1

    காசாவின் நிழல் - அந்த நிழல் அமெரிக்கா மீது படர்ந்து கொண்டிருக்கிறது.

  • @rammc007
    @rammc007 3 ชั่วโมงที่ผ่านมา +7

    முதல காட்டு தீயை கட்டுபடுத்த முடியாதவன் எதுக்கு செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி 🤦‍♂️
    Itharkku AI எதாவது தண்ணீர் பிடிச்சி கொடுக்கும

  • @mokanmokan9471
    @mokanmokan9471 3 ชั่วโมงที่ผ่านมา +1

    எவ்வளவு கஷ்டப்பட்டு தமிழ் பேசுகின்றனர்கள்
    தமிழ் நாடு அமெரிக்காவில் உள்ளதா???????????

  • @MohamedIbrahim-b3j
    @MohamedIbrahim-b3j 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Allahu akbar ....

  • @sudalaimuthu2709
    @sudalaimuthu2709 ชั่วโมงที่ผ่านมา

    இது நடக்கும் என்று தமிழ் நடிகர் ஒருவர் சித்தர்கள் வாக்கு என்று சொன்ன ஞாபகம்

  • @sundarsundar3941
    @sundarsundar3941 3 ชั่วโมงที่ผ่านมา +4

    இப்ப செயற்கை மழை பயன்படுத்தலாம்..?

    • @FILMSlOCC
      @FILMSlOCC ชั่วโมงที่ผ่านมา

      வாய்பில்லை ராஜா

  • @p.m.rahmathulla.........bs9603
    @p.m.rahmathulla.........bs9603 2 ชั่วโมงที่ผ่านมา

    பெட்ரோல் 🥺ஊற்றி நாலும் 🥺நெருப்பு 🥺அணையாது 🥺போல் 😭இருக்கு 😭🥺ஐயோஓஓ ட்ரம்மா 😭ஐயோ 😭பைடா 🥺

  • @rexs3317
    @rexs3317 3 ชั่วโมงที่ผ่านมา +3

    karma

  • @rajinikanthu
    @rajinikanthu ชั่วโมงที่ผ่านมา

    12 வயதில் தனியாக வாழும் அமெரிக்கனுக்கு இது சாதாரண விஷயம்.
    சேனல் எல்லிம் மூடிகிட்டு இருங்,

  • @veeraputhirans5069
    @veeraputhirans5069 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ❤❤❤

  • @Hs_Thamizh_Ed
    @Hs_Thamizh_Ed 2 ชั่วโมงที่ผ่านมา

    Country of Western culture

  • @fathimasukra8260
    @fathimasukra8260 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Aniyayam

  • @Unknownman0540
    @Unknownman0540 ชั่วโมงที่ผ่านมา

    Most expensive country in the world 😊

  • @Chan-r2c
    @Chan-r2c 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Unmayave kaattu thee dhana? Illa 🤔

  • @ShyranNo-d7z
    @ShyranNo-d7z ชั่วโมงที่ผ่านมา

    Amarica people only not human
    Gaza people also humans 😔😔

  • @YouTubeK_26
    @YouTubeK_26 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Yennaiya thumb nail.?

  • @BalvadivuIniyal
    @BalvadivuIniyal 2 ชั่วโมงที่ผ่านมา +1

    காசா டா

  • @AbunishaAbunisha-q2e
    @AbunishaAbunisha-q2e 30 นาทีที่ผ่านมา

    Allaha hu Akbar

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 4 ชั่วโมงที่ผ่านมา +1

    😭😭

  • @RajuKera-he9cc
    @RajuKera-he9cc 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Entha aandu indiavilum malai kuraivu

  • @seyedmohamed7383
    @seyedmohamed7383 58 นาทีที่ผ่านมา

    Gaza makkalin kanneerum iraththamum - theeyaka mariwittathu

  • @Youtube_million
    @Youtube_million ชั่วโมงที่ผ่านมา

    Trump challenged Gazans he will show the hell 😂

  • @abktrafalgardlaw3487
    @abktrafalgardlaw3487 4 ชั่วโมงที่ผ่านมา +1

    The arrogance of Trump may bring more difficulties to USA. Now he will allow Mexican Brazilian workers to assist construction cheap labor

  • @hajahaja1361
    @hajahaja1361 นาทีที่ผ่านมา

    Will America's veto power help put out wildfires?

  • @classicgemsfarook3801
    @classicgemsfarook3801 44 นาทีที่ผ่านมา

    Allaĥuakbar

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 4 ชั่วโมงที่ผ่านมา

    Polimer TV chenalai visarika vandum

  • @saleemkadhar9142
    @saleemkadhar9142 4 ชั่วโมงที่ผ่านมา

    ponal pogatum pods in this pomiyell

  • @SSubearkhan
    @SSubearkhan ชั่วโมงที่ผ่านมา

    😅hi

  • @anushasarangapani3798
    @anushasarangapani3798 4 ชั่วโมงที่ผ่านมา

    Krishna gives rain to L A. Save the people of U S😮😮

  • @muhammadusmanrahim3944
    @muhammadusmanrahim3944 3 ชั่วโมงที่ผ่านมา +1

    NEW YEAR SURPRISE FOR USA
    This are the tear 😢 & pain of GAZA PEOPLE Imagine How many children women. are Killed mercilessly..

  • @apkartheeswaran9844
    @apkartheeswaran9844 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஸ்டாலின் ஏன் கூவவில்லை அமெரிக்கா தமிழனை மத்திய அரசை அழைத்து வர வலியுறுத்தி

  • @AbdulRaheem-px5wg
    @AbdulRaheem-px5wg 4 ชั่วโมงที่ผ่านมา +7

    Allahu Akbar