Magi & The Star @ Christmas/இயேசுவின் பிறப்பின் மகிமை 2 - சாஸ்திரிகளும் நட்சத்திரமும் Tamil Sermon

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 70

  • @johnsonjohn9902
    @johnsonjohn9902 11 หลายเดือนก่อน +1

    Thank you God for hearing such a good message.

  • @Nemero-yv6my
    @Nemero-yv6my 9 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻

  • @davidchinnappan2643
    @davidchinnappan2643 11 หลายเดือนก่อน +1

    என் தேவனுக்கு தோஸ்த்திரம்

  • @kalaiisaiahkalaiisaiah
    @kalaiisaiahkalaiisaiah 5 ปีที่แล้ว +6

    ஸ்தோத்திரம். பாஸ்டர். நல்ல தெளிவாக ஆண்டவரின் வார்த்தை. இயேசு என் ராஜா. இயேசு என் தேவன்.. நமது இயேசு ராஜா பிறப்பில் நாங்கள் நடித்த நாடகங்களில் 3 சாஸ்திரிகளின் பொக்கிஷங்கள் தான் நடித்திருந்தார், ஆனால் வந்தவர்கள் அளவிடமுடியாததாக உள்ளது. இதுவரை அறியாதது. ஆமென். அல்லெலுயா

  • @porusabiraham3995
    @porusabiraham3995 ปีที่แล้ว +1

    ஐயா தங்கள் பிரசங்கங்கள் மூலம் எனக்கு தெளிவு கிடைத்தது

  • @alphlukauservicecenter5012
    @alphlukauservicecenter5012 หลายเดือนก่อน

    மிக்க நன்றி பாஸ்டர்🎉

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 11 หลายเดือนก่อน

    ஆமென்

  • @porusabiraham3995
    @porusabiraham3995 ปีที่แล้ว

    உங்கள் செய்திகள் தொடர்ந்து கேட்டு வருகிறேன்

  • @arokiyamary5001
    @arokiyamary5001 5 ปีที่แล้ว +7

    Pastor, your birth is a blessing to the earth. May everyone use their life for the glory of God like you did. Wonderful message.

  • @Reebeere
    @Reebeere 7 หลายเดือนก่อน

    All glory to our lord Jesus Christ..he is king of king.

  • @shekarrajafire
    @shekarrajafire ปีที่แล้ว

    நன்று... நன்றி...

  • @pasupathipillairaventhiran5904
    @pasupathipillairaventhiran5904 5 ปีที่แล้ว +1

    இயேசு கடவுள் என்பதை வெளிப்படுத்தீா்கள். இயேசு எனக்கு தான்யாா் என்பதை காண்பீத்தாா். தமிழ் மக்கள் மீது அவா் அதிகாமன அன்பு வைத்திருக்கிறாா். அவா்களையும் சாத்தான் திசைதிருப்பிக் கொண்டு வருகிறான். இந்த செய்தி இயேசுவே உங்கள் மூலமாக கொடுத்தாா். இயேசு அப்பா நன்றி.

    • @albertgershong746
      @albertgershong746 11 หลายเดือนก่อน

      😮😮 6:46 😮😮😅😅😂

  • @muthurani1415
    @muthurani1415 ปีที่แล้ว

    Praise the Lord pastor

  • @jesumariselvam9586
    @jesumariselvam9586 ปีที่แล้ว

    Alleluia Amen praise the Lord Jesus christ.

  • @kalvikkarasan9311
    @kalvikkarasan9311 2 ปีที่แล้ว

    Praise the lord and pray for him and your prayers amen

  • @jesusjeyarani5678
    @jesusjeyarani5678 3 ปีที่แล้ว +2

    Thank you Jesus.

  • @DEVARAJ-ue2wv
    @DEVARAJ-ue2wv 3 ปีที่แล้ว

    Excellent pastor
    .... செம சூப்பர்.. அனைவரும் பா ருங்கள்.. Very useful..

  • @swamymohanmohan2304
    @swamymohanmohan2304 2 ปีที่แล้ว

    Thank u nice massage pray for me

  • @porusabiraham3995
    @porusabiraham3995 ปีที่แล้ว

    உங்கள் ஊழிய த்திற்கு ஜெபம் பண்ணுகிறேன் 🙏

  • @t.kumutha7392
    @t.kumutha7392 3 ปีที่แล้ว +1

    Very very wise eye opening message.
    I love to hear your God given messages. Always educative.
    Thank you brother.
    May God bless you and your ministries

  • @christinabrian2757
    @christinabrian2757 9 ปีที่แล้ว +3

    Sir,
    Thanks for sermon with prof,
    I am very happy Jesus help me thru ur sermon to noe the real situation....

  • @porusabiraham3995
    @porusabiraham3995 ปีที่แล้ว

    Thank u jesus

  • @karanmohan233
    @karanmohan233 9 ปีที่แล้ว +2

    Thankyou pastor.enna oru arumaiyana seithi,evvalau thelivana seithi,naan parkkum yaridamum ungalin seithiaithan parkka solluvean.nantri.

  • @reynortrobert8282
    @reynortrobert8282 ปีที่แล้ว

    Pastor really blessed and know manything from you through my mother tounge am happy may God keep u health always

  • @jho186
    @jho186 10 ปีที่แล้ว +1

    Pastor, Thank you so much...You started the Christmas message by saying jesus didnt born on Dec 25th but you finished the message with the great miracle behind the birth of jesus. Jesus is Great

  • @RajeshKumar-di7zm
    @RajeshKumar-di7zm 2 ปีที่แล้ว +1

    Arumai

  • @arunevalin3972
    @arunevalin3972 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு ஐயா

  • @gomathy7695
    @gomathy7695 6 ปีที่แล้ว +3

    Wow what a message super God bless you brother. Thank you for your revolution.

  • @shanthikrishanthan4860
    @shanthikrishanthan4860 8 ปีที่แล้ว +1

    Glory be to Jesus,my God,Savior & King; thanks be to Pastor Suresh.May God bless you & continue to use you for His glory.

  • @revivalministriesrajeshkum358
    @revivalministriesrajeshkum358 3 ปีที่แล้ว

    Praise the Lord Biblical Doctor

  • @robinsonchinnusamy
    @robinsonchinnusamy 11 หลายเดือนก่อน

  • @deivanayagamsamuel3976
    @deivanayagamsamuel3976 5 ปีที่แล้ว

    Thank you super message .pastor God blessage you .

  • @aravindelumalai19
    @aravindelumalai19 8 ปีที่แล้ว

    Parse the Lord JESUS loving you super pastor

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 10 ปีที่แล้ว +2

    Greaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaat pastor.Thank You

  • @thelivinggodsministries8488
    @thelivinggodsministries8488 วันที่ผ่านมา

    ஆதி தமிழர்கள் வானாசாஸ்திரத்தில் வல்லுநர்கள், உலகத்திற்கு அறிமுக படுத்தினவர்கள்

  • @ruban3524
    @ruban3524 6 ปีที่แล้ว +2

    அருமை அருமை

  • @johnramesh.c9806
    @johnramesh.c9806 2 ปีที่แล้ว

    Wonderful message

  • @prabhus2658
    @prabhus2658 5 ปีที่แล้ว

    Extremely good message pastor👍👍thank you so much🙏all glory to jesus 🙏☦

  • @kingson6546
    @kingson6546 3 ปีที่แล้ว

    Praise the lord

  • @Jeroldaaronofficial
    @Jeroldaaronofficial 5 ปีที่แล้ว +1

    iyya intah kurippukalai neegal india vil uallavarkalukku solluga

  • @davidrajinikanth1263
    @davidrajinikanth1263 6 ปีที่แล้ว

    Praise the lord. .. Amen

  • @leemachristy2686
    @leemachristy2686 5 ปีที่แล้ว

    Really an eye opening experience brother.

  • @antonymere7356
    @antonymere7356 6 ปีที่แล้ว

    Suresh pastor thanh you

  • @stellavasanth1416
    @stellavasanth1416 6 ปีที่แล้ว

    Tq so much pastor

  • @jepasingh
    @jepasingh 9 ปีที่แล้ว

    pastor .your testimony shared in france in 2013 was very inspiring and thought-provoking may god bless your ministry abundantly -pr dr t sounthiraraj a g church v k palayam pondicherry

  • @jeba627
    @jeba627 7 ปีที่แล้ว

    Great message Pastor.

  • @santharuby8918
    @santharuby8918 5 ปีที่แล้ว

    Amen

  • @jho186
    @jho186 10 ปีที่แล้ว +1

    Great message.

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 ปีที่แล้ว

    அய்யா அருமையான புள்ளி விவரங்கள் தந்தீர்கள். ஒரு கேள்வி. பெத்லகேமில் சாஸ்திரிகள் இயேசுவாகிய பிள்ளையை கண்டு பணிந்து கொண்டார்கள் என்று தாங்கள் கூறியவண்ணம் வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை. லூக்கா 2:39ல் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்த பின்பு, கலிலேயா நாட்டில் உள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பி போனார்கள் என்று உள்ளது. நியாயப்பிரமாணத்தின்படி குழந்தைக்கு எட்டாம் நாளில் விருத்தசேதனமும், ஆண் குழந்தை பெற்ற தாயானவள் 40நாட்கள் வரை தீட்டுக் கழிக்கும் வரை எங்கும் செல்ல முடியாது. எனவே அதுவரை அவர்கள் பெத்லகேம் ஊரில் இருந்தனர். பின்னர் அதாவது சுமார் 50நாட்கள் கழித்து தங்கள் சொந்த ஊரான நாசரேத்துக்கு திரும்பிப் போனார்கள். அப்படியானால் பிள்ளை இப்போது நாசரேத் ஊரில் உள்ளது. சாஸ்திரிகள் சுமார் ஒரு வருடத்திற்கு மேலாக பயணம் செய்து எருசலேம் வந்து ஏரோது ராஜாவிடம் விசாரித்தார்கள். பின்னர் நட்சத்திரம் காட்டும் திசை நோக்கி பயணித்தனர். அப்படியானால் பிள்ளையை சாஸ்திரிகள் நாசரேத் ஊரில் தானே பார்த்து பணிந்து வணங்கி இருப்பார்கள். சாஸ்திரிகள் பரிசு பொருட்களை சமர்ப்பித்து விட்டபின்னர் ஏரோதிடத்திற்கு திரும்பிப் போக வேண்டாம் என்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு வேறு வழியாய் தங்கள் தேசத்திற்கு திரும்பி போனார்கள் என்று மத்தேயு 2:12ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பின்னர் கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்கு எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய் நான் உனக்கு சொல்லும்வரை அங்கே இரு. ஏனெனில் ஏரோது பிள்ளையை கொலை செய்ய தேடுவான் என்று சொன்னான். அதன்படி யோசேப்பு செயல்பாடு குழந்தை சுமார் 6வயது வரை எகிப்தில் இருந்து பின்னர் ஏரோது ராஜா இறந்து விட்டான் என்று கேள்விப்பட்டு மீண்டும் எருசலேம் வராமல் நாசரேத் சென்று தனது 30வயது வரை (முழுக்கு ஞானஸ்நானம் எடுக்கும்வரை) நாசரேத் ஊரில் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்தார். எனவே சாஸ்திரிகள் பிள்ளையை நாசரேத் ஊரில் தான் கண்டு பணிந்து கொண்டார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

  • @rajraja2676
    @rajraja2676 6 ปีที่แล้ว

    Super

  • @joshuajoshua6638
    @joshuajoshua6638 6 ปีที่แล้ว +1

    Praise the Lord pastor,உங்களுடைய full message நான் கேட்டு வருகிறேன் அதோடு பைபிள் ஸ்கூலில் நான் உங்களுடைய teaching மட்டும் தான் கற்றுக்கொடுக்கிறேன் ,மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது, பாஸ்டர், ஒரு சந்தேகம், கழுதையை இயேசு அவிழ்த்து வர சொன்ன விஷயத்தில் ஒரு இடத்தில் கழுதையும் கழுதைகுட்டியையும் என்று சொல்கிறார் இந்த மாறுபட்ட கருத்து என்ன பாஸ்டர்.

    • @revivalindia6309
      @revivalindia6309 5 ปีที่แล้ว

      Bro Jousha his sermon not teaching only preaching , do some teaching to your Bible college, don't copy everything do some own topics, it's not irritation just informetion

    • @revivalindia6309
      @revivalindia6309 5 ปีที่แล้ว

      L Czech o well k

  • @jnm2148
    @jnm2148 3 ปีที่แล้ว

    Pastor is there a Sinhala or English translation of this? Please post the link.

  • @joel2.259
    @joel2.259 5 ปีที่แล้ว

    Nathar meaning

  • @jkeyj8857
    @jkeyj8857 3 ปีที่แล้ว

    Pr. thanks for this wonderful message,,( though it is too too late to appreciate) I heard it now only.
    Can you please clarify the following. Luke 2: 39, says that after purification of days they went to Jerusalem and after that they returned to Nazareth. But Matthew says after wise men left (from Bethlehem) they were warned by angel and went to Egypt.will u please sequence the events. I could not find any source to clarify. Thanks. I am eagerly waiting . Hope I am not troubling you.

    • @suresh-ramachandran
      @suresh-ramachandran  3 ปีที่แล้ว

      Why these gospels differ in presenting their accounts has been taught by me in the New Testament Survey series. Kindly watch them. Many blessings.
      Here is the link for part 1: th-cam.com/video/fzihiHqW2zU/w-d-xo.html

    • @jkeyj8857
      @jkeyj8857 3 ปีที่แล้ว

      @@suresh-ramachandran Thanks a lot Pr. Though I listened many sermons, this one not yet. Thanks a lot.

  • @jehovahworld
    @jehovahworld 10 ปีที่แล้ว +1

    Please sethil comedy pannathinga,,,!
    Our pastor doing fantastic job
    Don't cmt like this we r concentrating on messages but u only concentrating on songs
    His style of teaching is not like others
    That's why everyone like his teaching

    • @lydiacaroline9882
      @lydiacaroline9882 ปีที่แล้ว

      Thank you pastor for your super message. Thanking God for the wisdom given to you 🙏

  • @james-31
    @james-31 2 ปีที่แล้ว

    Amen.amen

  • @trkanthan14
    @trkanthan14 7 ปีที่แล้ว

    Parse the Lord JESUS loving you super pastor