உதடு வெடிப்பு | காரணங்கள் & தீர்வுகள் | Cracked Lips - Reasons & Remedies| தமிழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • This video discusses about the causes of cracked lips and also discusses about prevention and home remedies for cracked lips.
    #dry lips, #chapped lips, #cracked lips, #what causes chapped lips, #how to get rid of dry lips, #lip care, #dry lips treatment, #what causes cracked lips, #cracked lips reasons & remedies, #உதடு வெடிப்பு குணமாக, #உதடு வெடிப்பு குறைய, #home remedies for chapped lips in tamil, #உதடு வெடிப்பு, #உதடு வெடிப்பு நீங்க, #உதடு வெடிப்பு காரணம்
    இந்த videoவில் உதடு வெடிப்பு அதன் காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
    To view this video in English:
    • Cracked Lips | Reasons...

ความคิดเห็น • 238

  • @nithyanithi71
    @nithyanithi71 2 ปีที่แล้ว +8

    Romba clear ahhh explain pnnirkinga Doctor.....Thank u so so so much for ur explanation🙏🙏🙏🙏🙏

  • @sathis0079
    @sathis0079 10 หลายเดือนก่อน +8

    நாக்கின் இரு புறமும் புண்,உதடு வெடிப்பு, உதடுகள் வீக்கம், வரண்ட உதடுகள், உதட்டின் இருபுறமும் புண், வாய் திறக்கும் பொழுது இரு புறமும் புண் வலி, உணவு உண்ணும் போது காரம் அதிகமாக உள்ளது.

  • @alamelusridharan8932
    @alamelusridharan8932 4 ปีที่แล้ว +15

    Very clear and detailed clarification. Thanks

  • @walliball12
    @walliball12 2 ปีที่แล้ว +3

    Cold country Ku move aana udane indha problem vandhruchu...lips dry aagi crack vandhu ipa pun ayiduchu...pain is also severe...unga explanation romba nalla irundhadhu...coconut oil potu cure panalam nu iruken

  • @sabishafathima4911
    @sabishafathima4911 4 ปีที่แล้ว +47

    எனக்கு சிறுவயது முதலே இந்த உதடு வறட்சியாகவும் அடிக்கடி வெடிப்புகள் ஏற்படும் உடலில் சூடும் அதிகமாக இருக்கிறது உதட்டில் lipstick போடும் பழக்கம் இல்லை

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +6

      Videoவில் குறிப்பிட்ட முறைகளை முயற்சி செய்யவும். நிறைய தண்ணீர் குடிக்கவும்.
      உடல் சூடு ஒரு அறிவியல் ரீதியான concept கிடையாது.
      கவலை வேண்டாம்

    • @sabishafathima4911
      @sabishafathima4911 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thanks for your reply sir
      Ur videos are very helpful sir
      God bless you and your family

    • @sireshag8810
      @sireshag8810 3 ปีที่แล้ว +1

      வெண்ணெய் போடுங்க Sister

    • @sabishafathima4911
      @sabishafathima4911 3 ปีที่แล้ว

      @@sireshag8810 ok sister
      Thanks 😊

    • @user-ws4fx2uq1v
      @user-ws4fx2uq1v 2 ปีที่แล้ว +1

      தேங்காய் எண்ணெய்

  • @Kavitha-oz7ku
    @Kavitha-oz7ku ปีที่แล้ว +6

    உதட்டுல வெள்ளையா இருக்கு சார் அதுக்கு என்ன பண்றது வெள்ளை வெள்ளையா உறிஞ்சி இருக்கு

  • @AsmSubbu
    @AsmSubbu 3 ปีที่แล้ว +4

    நல்ல விளக்கத்துடன் அறிவுரை. அருமை

  • @saran1741
    @saran1741 3 ปีที่แล้ว +3

    Sir I have this problem heavily at winter time ! Am in USA , iam using lip balm always , I went to doctor also but still I have this problem! I think this video will help me ! Thanks doctor

  • @kaniyamudhan1122
    @kaniyamudhan1122 3 ปีที่แล้ว +1

    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

  • @rvdv7363
    @rvdv7363 ปีที่แล้ว +3

    மேல் உதடு திடீரென விக்கம் அடையக் காரணம் என்ன என்பது கூறுங்கள் டாக்டர்

  • @arunadevi6837
    @arunadevi6837 4 ปีที่แล้ว +2

    Enoda daughter Ku 3 yrs. She started speaking by 2 yrs. Now she is speaking but clear ah speech varala.wat to do. Unga videos la romba clear ah irku. Pls post a video abt this.

  • @elavarasijayaraman3230
    @elavarasijayaraman3230 ปีที่แล้ว +1

    Very very very useful msg for all thank you sooooooo much doctor 🙏🙏🙏

  • @maninithya2343
    @maninithya2343 3 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி ஐயா

  • @s.aradhana8017
    @s.aradhana8017 3 ปีที่แล้ว +3

    Thank you for your tips sir

  • @anbukrishna7889
    @anbukrishna7889 2 ปีที่แล้ว +3

    Sir, எனக்கு மாத்திரை உட்கொண்டால் மட்டுமே உதடுகளை சுற்றி ஒருவிதமான அரிப்புகள் ஏற்பட்டு பின்பு காயங்கள் உண்டாகின்றது இதற்கு தீர்வு என்ன?

  • @SathishKumar-sd7ym
    @SathishKumar-sd7ym 2 ปีที่แล้ว +3

    Tan q broo very usefull 😊😊😊

  • @gowtham-madurai
    @gowtham-madurai 2 ปีที่แล้ว +3

    Thanks doctor 👍

  • @lindhiya1044
    @lindhiya1044 ปีที่แล้ว +3

    Enku 2 month ah lips ah suthi punna iruku athu spread aaguthu sir ? Enna panurathu athuku ?.. please reply

  • @banubsc821
    @banubsc821 4 ปีที่แล้ว +5

    Sir babies ku feed panra mother kuripita food eduthuka koodathungraaga.athu unmanageable? apdina entha food laa avoid Panalaam. Please ithuku answer panungA sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      பொதுவாக பத்தியம் தேவை இல்லை. நல்ல aarokiya உணவுகளை எடுக்கவும்

  • @harsudhanananth
    @harsudhanananth 4 ปีที่แล้ว +3

    This video s useful sir but i already asked about cyanosis in babies.. kindly explain sir..

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      Videoக்கள் நிறைய பேருக்கு பயன்படும் வகையில் வெளியிட்டு வருகிறேன். அதனால் குறிப்பிட்ட rare பிரச்சனைகள் குறி்த்து வெளியிட இயலவில்லை. முயற்சி செய்கிறான்.
      தொடர்ந்து சேனல் பார்த்து வரவும்

  • @subasreeanand1499
    @subasreeanand1499 3 ปีที่แล้ว

    Very useful message thank you doctor

  • @subavijay3538
    @subavijay3538 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @nathiya9651
    @nathiya9651 ปีที่แล้ว +1

    Sir en 2year baby irukan udhadu dry agi vedippa iruku sappada matran enna pandrathu

  • @thewayofalmightyjesus170
    @thewayofalmightyjesus170 3 ปีที่แล้ว +1

    Dear doctor I am Sri lankan. என்னுடைய உதடு மாலை நேரங்களில் கருமை நிறமாக மாற்றமடைகிறது காரணம் என்னவா இருக்கும்?. I do not smoke.

  • @fathimuthua4307
    @fathimuthua4307 2 ปีที่แล้ว +2

    Sir my sun ku 5 years avodhu lips vetipu iruku ena seivadhu solugha please

  • @Prakash--dn9mz
    @Prakash--dn9mz 3 ปีที่แล้ว +3

    எனக்கு மூன்று வருடமாக உதட்டில் தோல் உரிந்து கொண்ட இருக்கிறது.. அப்புறம் சீ பிடிக்கிறது.. நிறைய டாக்டர்களை அனுகிவிட்டேன்... என்ன செய்வது அண்ணா 🙏

    • @ash.v1855
      @ash.v1855 3 ปีที่แล้ว +2

      Same problem bro

    • @Prakash--dn9mz
      @Prakash--dn9mz 3 ปีที่แล้ว

      Enna bro pannalam??

    • @sampathvmadan
      @sampathvmadan 3 ปีที่แล้ว +1

      Same prablame bro
      Please call me
      9600567108

    • @s.kmanish6924
      @s.kmanish6924 3 ปีที่แล้ว

      Sir enakku smoking panra palakkam illa but my lips sammantham illama black ayidutchu...enna karanama irukku sir

    • @cibireigns6337
      @cibireigns6337 2 ปีที่แล้ว

      Aparam seri ayurucha bro

  • @asif7504
    @asif7504 3 ปีที่แล้ว +1

    Sir please I have dry lips crack lips please suggest me medicine or treatment but reply in English I don't understand ur language please🙏

  • @arun_arul998
    @arun_arul998 4 หลายเดือนก่อน

    Thank you sir. Useful video ❤❤

  • @vigneshj1197
    @vigneshj1197 2 ปีที่แล้ว +2

    Vaseline use pannalaama

  • @nandhinidhayalan5333
    @nandhinidhayalan5333 4 ปีที่แล้ว +1

    Baby ku endha products use panla edhu best a irukum....oru video podunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      முயற்சி செய்கிறேன்.
      Commercial நோக்கம் இல்லாது சொல்லும் போது சில இடர்பாடுகள் உள்ளன

    • @nandhinidhayalan5333
      @nandhinidhayalan5333 4 ปีที่แล้ว

      Ok sir

  • @vdbalaji688
    @vdbalaji688 3 ปีที่แล้ว +3

    1)எப்பொழுதும் எண்ணெய் உதட்டில் இருக்க வேண்டுமா?
    2)நாம் எங்கேயாவது வெளியே செல்லும்போது தோல் வெடித்தால் என்ன செய்வது?

  • @mohamedyonus7484
    @mohamedyonus7484 ปีที่แล้ว

    உதடு கருப்பா இருக்கு தொல் vuriuthu..ஒரு துணி வச்சி அழுத்தி தொடச்சா அந்த தொல் vuriuthu அப்பறம் கொஞ்சம் நேரம் கலரா அழகா இருக்கு...கொஞ்ச நேரத்தில் திரும்ப பழைய படி ஆகுது...இது எதானலா?என்ன பண்ணலாம்?

  • @srilingamoorthy3089
    @srilingamoorthy3089 4 ปีที่แล้ว +4

    Good information sir....sir staphylococcus aureus pathi sollunga sir....I'm suffering that disease....it's very helpful to others to know about that sir....it's my request sir....

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      அது ஒரு bacteriaவின் பெயர். நோய் இன் பெயர் அன்று. எங்கே இந்த தொற்று உங்களுக்கு ஏற்பட்டது

    • @srilingamoorthy3089
      @srilingamoorthy3089 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctor my hearty thanks for your valuable time and consideration sir🙏sir kindly send ur mail id sir...I want to share with u sir

  • @nagapriyadharshinin6510
    @nagapriyadharshinin6510 2 ปีที่แล้ว +1

    Ghee use pannalama sir?

  • @wl_pragadees
    @wl_pragadees 2 ปีที่แล้ว +1

    Thank you.. Doctor

  • @sandhoshselvam2719
    @sandhoshselvam2719 4 หลายเดือนก่อน

    சூப்பர் ஐய்யா 🎉

  • @bhuvaneshkumarb1706
    @bhuvaneshkumarb1706 3 ปีที่แล้ว +2

    Liquid praffin use panlama sir

  • @learn-books
    @learn-books ปีที่แล้ว +1

    Sir my son 5 years boy ...albodazole tablet eating after uthadu black colour change aguthu ...enna problem irukkum sir

  • @AloneBoy-vr1fh
    @AloneBoy-vr1fh ปีที่แล้ว +1

    Sir pls help me enaku lip 2 yrs aa romba dry aa iruk lip la thanni patatey dhol uriyuthu romba 😔😔 kastama iruku sapta

  • @kithabitha3319
    @kithabitha3319 ปีที่แล้ว

    குழந்தை குப்புற விழுந்தாலும் உதடு‌வீங்கிக்கிறுது ரொம்ப நாள் வீக்கம் குறையாமல் அதுல கை பட்டுட்டாலே அழுகறாங்க என்ன பண்ணுவது

  • @btsdoligurl6300
    @btsdoligurl6300 ปีที่แล้ว +1

    Raw rice sapta ithu varuma ? Sir

  • @AAA-yh1qx
    @AAA-yh1qx 3 ปีที่แล้ว +1

    Black lip ,rose lip aavatharku tip sollunga doctor pls. Intha video engalukku good result

    • @AAA-yh1qx
      @AAA-yh1qx 3 ปีที่แล้ว +1

      Thank u sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      புகை தவிர்க்கவும்.
      நிறைய தண்ணீர் குடியுங்கள்.
      லிப் moisturiser யூஸ் செய்யலாம்.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 ปีที่แล้ว

    Thank you doctar 🙏🙏🙏👍💐💐

  • @veenatavasi3898
    @veenatavasi3898 3 ปีที่แล้ว +8

    Anku daily 😭😭😭 epdi tha eruku sir😭 enna panrathu enna us panalam plsss solunga🙏🙏🙏🙏

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      இந்த சேனல் மருத்துவ அறிவியல் விளக்கம் அளிக்கத் தான். Consultation அல்லது treatment youtube வழியாக அளிக்க இயலாது. மருத்துவரை நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக அணுகவும்

    • @Harish_venkatesh
      @Harish_venkatesh 3 ปีที่แล้ว +5

      உங்களுக்கு உதட்டில் தண்ணீர் பட்டால் தோல் வெள்ளையாக வருகிறதா?

    • @relovezbeautyhub2706
      @relovezbeautyhub2706 3 ปีที่แล้ว

      Enakum

    • @veenatavasi3898
      @veenatavasi3898 3 ปีที่แล้ว +1

      @@Harish_venkatesh no

    • @Harish_venkatesh
      @Harish_venkatesh 3 ปีที่แล้ว

      @Aravintharaajan Shots I am Tiruchengode.Namakkal district.

  • @kithabitha3319
    @kithabitha3319 ปีที่แล้ว

    என்னோட 2வயது பாப்பா க்கு அடிக்கடி கீழ் உதட்டுக்கு உள்ளே தண்ணீர் கோர்த்த மாதிரி பரு மாதிரி வருது வலிக்குதுனு அழுறா பாப்பா என்ன கொடுக்கலாம் சார்

  • @januma7806
    @januma7806 2 ปีที่แล้ว +1

    10 month baby ku centre lips la oru crack vanthuchi doctor.. He had fever two times between 15 days.. Breast feeding and taking enough water too.. How long it take to heal I'm using coconut oil. But I'm worried. Still it's exists...

  • @rabiyariya5289
    @rabiyariya5289 4 ปีที่แล้ว +2

    Sir
    My son 3 years old
    Cylinder eye power 2.5 irukku nu sollranga
    Glasses kandippa podanuma sir,

  • @meharnishanisha1652
    @meharnishanisha1652 2 ปีที่แล้ว +1

    Yenaku lips romba vedikthu blood varruthu ithuku yethachum oilmend iruka pls solluga

  • @aaravrakshan
    @aaravrakshan หลายเดือนก่อน

    Thank you

  • @animetrend1355
    @animetrend1355 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @esthervino2623
    @esthervino2623 4 ปีที่แล้ว +3

    Hi sir, pre nan human milk fortifier products pathi sollunga sir plz

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      விரைவில் வெளியிட முயற்சி செய்கிறேன்

    • @esthervino2623
      @esthervino2623 4 ปีที่แล้ว

      Thank you so much sir.

  • @abdulrasheedkhan1
    @abdulrasheedkhan1 ปีที่แล้ว

    Thank you 😊

  • @r.thangarajthangaraj3926
    @r.thangarajthangaraj3926 ปีที่แล้ว

    For me always lips dryly only having , what can I apply to my lips ? . Shall l use alwaly coconut oil ? Ples tell me ,ples

  • @nagasundram6838
    @nagasundram6838 3 ปีที่แล้ว +4

    Sir yenaku upper and lower lip la thol urinju blood varuthu dry aaaa eruku romba naaaala veee eruku cure aga veeee ila

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      Video வில் கூறிய வழிமுறைகளை பின்பற்றவும். மேலும் பிரச்சினை இருந்தால் மருத்துவரை நேரில் அணுகவும்

    • @kicksiddik6795
      @kicksiddik6795 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor Sir please explain in English

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      Bro ithu seri agita soluga

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      ipo seri agita ungaluku

  • @subbaiahrama3580
    @subbaiahrama3580 ปีที่แล้ว

    சூப்பர் ❤️

  • @kalpanababu2883
    @kalpanababu2883 2 ปีที่แล้ว +2

    Sir enaku daily skin remove aguthu lips la ethavathu prblm agum ah pls rply

    • @iam9072
      @iam9072 10 หลายเดือนก่อน

      ipo sari agita ?

  • @dhanushsam768
    @dhanushsam768 2 ปีที่แล้ว

    Sir I'm from tirunelveli my lips so darken and cracks alomg one year Is that any treatment i will take or not need sir

  • @kandanpriya
    @kandanpriya 4 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.எனது 4 மாத ஆண் குழந்தையின் நெஞ்சு பகுதி நடுவில் குழியாக உள்ளது . அவன் பிறந்தது முதல் அப்படியே உள்ளது.இது எதனால் ,ஏதேனும் பிரச்சனையா?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      சில குழந்தைகளுக்கு இயல்பாக இவ்வாறு இருக்கலாம். வளர வளர இது சரியாகி விடும்.
      ஆனால் உறுதியாக கூற குழந்தை ப‌ரிசோதனை‌ செ‌ய்ய வே‌ண்டு‌ம். நேரில் மருத்துவரை அணுகவும்

    • @kandanpriya
      @kandanpriya 4 ปีที่แล้ว

      நன்றி

  • @HCAGELEYASKHANA
    @HCAGELEYASKHANA 3 ปีที่แล้ว +1

    Sir enakku every day morning wake up and other time dry aguthu and கீழ் உடது white colour le irukka

  • @anbuazhagan4389
    @anbuazhagan4389 ปีที่แล้ว +1

    Sir enkku lips thol urikkum palakkam erukku romba varusama lower lips dry erukku sir coconut oil apply pannalaum lip balm use pannalaum sir eppa athuvave thol urinju dry aguthu punnu aguthu sir pls solution sollunga sir

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      Bro ungaluku ipo seri agita ena ???

  • @swathiravi4961
    @swathiravi4961 3 ปีที่แล้ว +2

    Sir am living in London ... Yearly once winter la lips dry agi vecchi lips sutthi black a mark varudu iduku Enna panlam

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      Lips moisturising யூஸ் செய்யவும்

    • @swathiravi4961
      @swathiravi4961 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thank you doctor

  • @abikiko7320
    @abikiko7320 2 ปีที่แล้ว

    Sir momate cream apply pannalaama

  • @aarthiaarthi2663
    @aarthiaarthi2663 3 ปีที่แล้ว +2

    Sir lips la dry aidu dhol urinja lips colour maduma sir pls solu ga sir 2 month ah appadi eruku sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @HCAGELEYASKHANA
    @HCAGELEYASKHANA 3 ปีที่แล้ว

    Vasaaline use pannalama

  • @MdFayez-sn6sb
    @MdFayez-sn6sb 3 ปีที่แล้ว +1

    Sir lips dry aahama irukadhuku enna pannalam?.

  • @kevinstewart6203
    @kevinstewart6203 ปีที่แล้ว

    Sir, in the right corner only i am having wound. It is often coming and going what should i do

  • @noobatyt6369
    @noobatyt6369 ปีที่แล้ว

    Now im 42 years old I have the suffering just now after plucking up a teeth from my mouth

  • @kirupanithip8086
    @kirupanithip8086 3 ปีที่แล้ว

    Tq

  • @santhoshkumar-jc5bm
    @santhoshkumar-jc5bm 3 ปีที่แล้ว +2

    Lips mela white dots eruntha enna pannanum

  • @makeshpriya7614
    @makeshpriya7614 3 ปีที่แล้ว +2

    Sir naa ora fast gel use pannan but athu no result oil vachalum apathiku nalla irukku aparam romba dry ah thol pinju varuthunga sir yenna pandrathu

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      Videoவில் கூறிய வழிமுறைகள் பலன் அளிக்கவில்லை என்றால் நேரில் பார்த்தால் தான் அடுத்த கட்ட சிகிச்சை செய்ய இயலும்

    • @whatsappvideogurusamy9354
      @whatsappvideogurusamy9354 3 ปีที่แล้ว

      Ungaluku seri aierucha

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      ithu ungaluku ipo seri agidcha

  • @sasikala6705
    @sasikala6705 3 ปีที่แล้ว +1

    Sir enku accdint afr enku lips la strict so appolarithu lip sikn uri thu

  • @jyothsnabharathrajen9803
    @jyothsnabharathrajen9803 10 หลายเดือนก่อน

    I am having recently this problem

  • @vijayfan910
    @vijayfan910 3 ปีที่แล้ว +1

    Esophagitis ulcer maruthu sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      நான் பலமுறை குறிப்பிட்டுள்ள படி இது மருத்துவ அறிவியல் விழிப்புணர்வுக்காக சேனல். Consultationக்கு அல்ல. நேரில் அல்லது தொலை மருத்துவம் வாயிலாக மருத்துவரை அணுகவும்

  • @sujisrisuryae1973
    @sujisrisuryae1973 4 ปีที่แล้ว +3

    My 80 days preterm baby is not contiously drinking milk
    Taking some milk and keeping mum and breaths and after few min drinks again. So for one particular feed, it takes more time. And mostly he takes more frequency in a day. 13 times a day. Is it normal?

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว +1

      If this results in good weight gain, it's fine.
      There is no "normal" in feeding. Whatever suits the baby and mother that's normal.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 3 ปีที่แล้ว +1

    Super👍

  • @tmrajahrajah7474
    @tmrajahrajah7474 ปีที่แล้ว

    Coconut oil use pannaa lips black aagumaa sir

  • @prithiviraj7119
    @prithiviraj7119 3 ปีที่แล้ว +2

    What is petroleum jelly??
    any one can reply

  • @navikas197
    @navikas197 3 ปีที่แล้ว +1

    Sir podugu ku remedy sollunga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      நான் இதைப்பற்றி ஏற்கனவே தனி video விளக்கமாக வெளியிட்டு உள்ளேன். பாரு‌ங்க‌ள்.
      m.th-cam.com/video/gyH5Adm5aoM/w-d-xo.html

  • @உங்கள்விவசாயிமகன்வினாயகம்

    Sir 2year yanaku problem iruku

  • @priyadikshan6413
    @priyadikshan6413 2 ปีที่แล้ว +1

    Sir vanakkam en payanukku 4 yrs aguthu.lips fulla white colour la fungal mari irukku rompa payama irukku sir na dermatologist & Bds Yara consult pannanum sir.

  • @arunvijay2360
    @arunvijay2360 2 ปีที่แล้ว

    Sir I have lip scratching disorder . how to cure this?.

  • @suhaibsuhaib9419
    @suhaibsuhaib9419 3 ปีที่แล้ว +4

    நன்றி anna😭🤩

  • @whatsappvideogurusamy9354
    @whatsappvideogurusamy9354 3 ปีที่แล้ว +4

    Sir eanaku lipe la skin urunchu urunchu varuthu sir 2 years ah eruku sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      லிப் moisturiser யூஸ் செய்யவும்.
      நிறைய நீர் அருந்தலாம்

    • @whatsappvideogurusamy9354
      @whatsappvideogurusamy9354 3 ปีที่แล้ว +1

      Sir aparam etha smell pannalum eatha saptalum oru mathiri bad smell varuthu ethu eathunala varuthu nga sir

    • @Prakash--dn9mz
      @Prakash--dn9mz 3 ปีที่แล้ว +2

      Enakum 3 years ahh iruku bro.. Enna pandrathu

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      Bro ithu ipo seri agidcha

  • @ajir5783
    @ajir5783 3 ปีที่แล้ว +2

    But oru doubt doctor some people are saying like if we apply coconut oil on face and lips means it makes darker could you please clarify on that I am always suffering from dry and cracked lips in winter please suggest

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      Wrong idea

    • @ajir5783
      @ajir5783 3 ปีที่แล้ว

      @@ThamizhDoctor so it won't make darker

  • @vishalsandy3115
    @vishalsandy3115 2 ปีที่แล้ว

    Bro paste la kuta menthol irrulumlea??

  • @sellabalaji332
    @sellabalaji332 2 ปีที่แล้ว

    Ennoda 2 yrs son mouth and lip romba punna eruku sir,pink color la eruku konjam kuda karam sapida matran sir,.avan thoppul lum kayama eruku sir,.pls help me sir

  • @babysakthi-fu7qs
    @babysakthi-fu7qs ปีที่แล้ว

    நெய் use pannalama

  • @meenakshirama6411
    @meenakshirama6411 2 ปีที่แล้ว

    Hello doctor
    I am Meenakshi from Madhurai
    I have 6 month baby. I give feeding only upto today. I think breastfeeding alone is not enough for a baby
    What can I do

  • @ayyappansivasivaram483
    @ayyappansivasivaram483 ปีที่แล้ว +1

    Sir enaku epovume ipdtha iruku rompa disturb iruku pls help pannunga

    • @BEN-yu8be
      @BEN-yu8be ปีที่แล้ว +2

      Enakkum eopvume ithu irukkum.. Enoda Amma kum irukkum

    • @iam9072
      @iam9072 ปีที่แล้ว +1

      ipo epadi iruku seri agita bro

  • @shobakartshoba9206
    @shobakartshoba9206 4 ปีที่แล้ว +1

    Sir ennakku fungal infection irukku sir concive Anna three month la irukku 4years agium pogala sir pls sir solutions thanga pls

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      Fungal infection எனப்படும் பூஞ்சை காளான் தொற்றுகளுக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும். குணமாகாமல் இருக்க பாதியில் சிகிச்சை நிறுத்துவதே காரணம்.
      அறிகுறிகள் குறைந்தாலும் course முடியும் வரை முழு சிகிச்சை எடுக்கவும்

    • @shobakartshoba9206
      @shobakartshoba9206 4 ปีที่แล้ว

      Thamizh Doctor ok sir

  • @லட்சியஜனநாயககட்சி

    Sir 3 or 4 months back to back mouth & throat fullah sores ஆகுது

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      ஆய்வு செய்யாமல் தீர்மானமாக கூற இயலாது

  • @ansariak7404
    @ansariak7404 2 ปีที่แล้ว

    அப்பப்போ வரும் இப்ப கூட வந்திருக்கும் நானும் உப்பு வச்சுதான் சரியாக்குவேன் நான் செய்வது சரியா

  • @tnpscexpress2013
    @tnpscexpress2013 3 ปีที่แล้ว +2

    Sir enakku vuthadu vedichi vuthadu velipura karuppagavum vull pura vellayagavum irukkirathu nan smoke la panrathula sir atha sari seirathu eppudi sir plsss solluga ellame comment panranga smoke panrenu pls

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      தோல் மருத்துவரை உடனே அணுகவும்

  • @Elshadaienterprises
    @Elshadaienterprises 3 ปีที่แล้ว +1

    Tongue burn please advise

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว

      நேரில் ஆய்வு செய்ய வேண்டும்

  • @kirthikirthi8165
    @kirthikirthi8165 3 ปีที่แล้ว +1

    Sir vaai oramaga adikadi vedippu varkirathu ethavathu prlm ah sir plz reply sir ethavathu medicine iruntha solungaa sir

    • @prem91
      @prem91 7 หลายเดือนก่อน

      Pls consl doctor

  • @harishv3580
    @harishv3580 3 ปีที่แล้ว +2

    Sir ora fast use pannan but not use sir yenna medicine use pannalamga sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  3 ปีที่แล้ว +1

      மருந்துகளை TH-cam வழியாக prescribe செய்ய கூடாது.

    • @harishv3580
      @harishv3580 3 ปีที่แล้ว +2

      @@ThamizhDoctor ok sir lips cracked adhigam aayuruchu blood varuthu thol pinju white colour ah irukku ithu stomach la yeathathu problem ah irukkumanga sir naa erode enna maathiri doctor a paakkalam ga sir one year ah irukku indha problem please sir help pannuga

    • @Prakash--dn9mz
      @Prakash--dn9mz 3 ปีที่แล้ว +1

      Enakum 3 years ahh iruku bro but seri aagala bro... Ungaluku epdi iruku??

    • @massmanikandanmani5629
      @massmanikandanmani5629 3 ปีที่แล้ว

      @@Prakash--dn9mz enna ooru bro neega

    • @Prakash--dn9mz
      @Prakash--dn9mz 3 ปีที่แล้ว

      @@massmanikandanmani5629 salem bro

  • @periyannanganesh7658
    @periyannanganesh7658 3 ปีที่แล้ว

    Vaseline use pannalama sir

  • @birdslove6672
    @birdslove6672 2 ปีที่แล้ว

    Sir ennoda baby 4 month avangaluku lip crack iruku athuku coconut thekkalama

  • @NishaNisha-dk9ii
    @NishaNisha-dk9ii 4 ปีที่แล้ว +1

    Sir 6 month la iarunthu 3 vayasu varai baby nadakum pothum velaiyadum pothum adikadi kela veluntharangala sir athanala eathavathu periya prabalam eathavathu akuma sir pls repaly sir

    • @ThamizhDoctor
      @ThamizhDoctor  4 ปีที่แล้ว

      ஒன்றும் ஆகாது. கவலை வேண்டாம்.

    • @NishaNisha-dk9ii
      @NishaNisha-dk9ii 4 ปีที่แล้ว

      @@ThamizhDoctor thank you sir uangaluku iarukura busy la nenga repaly panirukinga ramba periya visayam sir thank you sir

  • @arul15099
    @arul15099 ปีที่แล้ว +1

    தேன் கூடத் தடவலாம்