கரகாட்டக்காரன் படத்தில் தவில் கேரக்டரில் முதலில் கவுண்டமணி கிடையாது; இவர் பண்ண வேண்டியது -ராமராஜன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • கரகாட்டக்காரன் படத்தில் தவில் கேரக்டரில் முதலில் கவுண்டமணி கிடையாது; இவர் பண்ண வேண்டியது -ராமராஜன் | Sun News
    #karakattakaran #goundamani #latestnews #sunnewslive #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAdroid
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 137

  • @armstrong8164
    @armstrong8164 19 วันที่ผ่านมา +103

    அண்ணே.... சினிமா உங்கள் காலத்தில் கிராமிய மணம் வீச சொந்த பந்தங்கள் சேர்ந்த நம் கலாச்சாரம் பிரதிபலிப்பு இனிமேல் கிடைக்கவே கிடைக்காது....❤

    • @ErAmaariselvamArumugaNadar
      @ErAmaariselvamArumugaNadar 16 วันที่ผ่านมา +5

      நாம் மனம் வைத்தால் எல்லாம் கிடைக்கும்..

  • @varatharaj4304
    @varatharaj4304 14 วันที่ผ่านมา +15

    எத்தனை ஹீரோ வந்தாலும் ராமராஜன் ராமராஜன் தான் ❤❤

  • @GaneshGanesh-fs1qg
    @GaneshGanesh-fs1qg 20 วันที่ผ่านมา +42

    நல்ல மணிதர் ராமராஜன் அண்ணண் இவரின் வாழ்க்கை யில் துனைவியாறை பிரிந்து இருப்பது நினைத்து வருத்த படுவேன் இறைவன் திருவிலையாடல் யாறை விட்டது அவர் சந்தோஷத்துடன் மனநிறைவுடன் நோய் நொடி இன்றி வாழவாழ்த்துகள் குறிப்பு ,நல்லவர்களை இறைவன் சோதிப்பார்

  • @natarajank5815
    @natarajank5815 19 วันที่ผ่านมา +94

    சினிமாவில் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாமல். மக்களை கெடுக்காமல் நடித்த ஒரே தமிழ் நடிகர். மக்கள் நாயகன் ராமராஜன் மட்டுமே

    • @user-jv1qi7xc1l
      @user-jv1qi7xc1l 18 วันที่ผ่านมา

      ஒவ்வொரு மனிதனுடைய மறுபக்கத்தில்ஆயிரம் இருக்கும்,அதில் நல்லது இருக்கும். கெட்டதும் இருக்கும். இப்படிஒன்னும் தெரியாத குழந்தை மாதிரி நீ பேசி புகழ்றியே

    • @Palanisamy.pPalanisamy-wj7rz
      @Palanisamy.pPalanisamy-wj7rz 17 วันที่ผ่านมา +7

      100000.உண்மை❤❤❤❤

  • @ragupandiv8764
    @ragupandiv8764 20 วันที่ผ่านมา +44

    மக்கள் நாயகன் ஒரு சிறந்த மாமனிதர் பல ஹிட் படம் கொடுத்தும் எளிமையான மனிதர் அண்ணனின் சுமானியன் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist 20 วันที่ผ่านมา +121

    நல்ல வேளை.. அந்த தவில் கேரக்டரை 'கவுண்டர்' பண்ணி படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிட்டார்.. 👍✋
    எஸ்.எஸ் சந்திரன் பண்ணிருந்தா ரோம்ப கேவலமா இருந்திருக்கும்..

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 19 วันที่ผ่านมา +8

      Yes😂😂 antha aalu oru mokka

    • @Abdullahkhan-nw8us
      @Abdullahkhan-nw8us 18 วันที่ผ่านมา +9

      S. S. காமெடி அறுவை

    • @RaviChandran-ql6zp
      @RaviChandran-ql6zp 17 วันที่ผ่านมา +3

      100% True

    • @itzthebeebrothers7848
      @itzthebeebrothers7848 17 วันที่ผ่านมา +3

      Historical comedy, sentiment, songs, dance movie..
      Legendary comedy pair makes Historical

    • @neelakandansarjan4313
      @neelakandansarjan4313 16 วันที่ผ่านมา

      @@typicaltamilan4578 , k

  • @vramarramar2513
    @vramarramar2513 16 วันที่ผ่านมา +7

    அண்ணன்நான்உங்கதீவிர
    ரசிகன் எங்களுக்காக
    இனிமேல்தொடர்ந்துநடியுங்கள்இந்தபேட்டிமூலம்உங்களைபார்த்ததுரொம்பசந்தோஷம்தென்காசிமாவட்டம்

  • @ShanmugaSundaram-pf7el
    @ShanmugaSundaram-pf7el 20 วันที่ผ่านมา +25

    நல்ல நடிகர். மக்களால் பேசப்பட்ட நடிகர். இவர் படம் ஓடிய ஓட்டங்களை நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.

  • @Raamarajan
    @Raamarajan 18 วันที่ผ่านมา +15

    அருமை 👌 இந்த காலத்திற்கு ஏற்ற மனப்பக்குவம், நல்ல மனது உங்களிடம் அதிகம் தலைவரே 🙏 என்றும் அன்புடன் உங்கள் அ.ராமராஜன் ❤️🙏

  • @muthuraman8098
    @muthuraman8098 18 วันที่ผ่านมา +19

    நேற்று இன்று நாளை என்றுமே எங்கள் நாயகனின் ராஜ்ஜியமே

  • @johnsonjo8454
    @johnsonjo8454 20 วันที่ผ่านมา +25

    மக்கள் நாயகன் 👌👌👌

  • @kalaiselvijanagiraman1424
    @kalaiselvijanagiraman1424 19 วันที่ผ่านมา +14

    ஆவலுடன் நான் திரையில் கான வாழ்த்துக்கள் தலைவா

  • @r.chinnadurai1365
    @r.chinnadurai1365 18 วันที่ผ่านมา +36

    வாழைப்பழ காமெடியில் எஸ்எஸ் சந்திரன் நடித்திருந்தால் சுத்தமா எடுபட்டு இருக்காது அதுக்கு பொருத்தமான ஒரு கவுண்டர் தான் கவுண்டமணி செந்தில் காமினேஷன் பெஸ்ட்

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 19 วันที่ผ่านมา +62

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்

    • @Suganthi123-ou1yj
      @Suganthi123-ou1yj 16 วันที่ผ่านมา

      Q1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq sew qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq loop pppp0 by 4
      8

  • @arthajudeen2950
    @arthajudeen2950 20 วันที่ผ่านมา +18

    Legant ramarajan❤❤❤

  • @rbalajibalaji3163
    @rbalajibalaji3163 18 วันที่ผ่านมา +17

    ராமராஜன் நடிக்க வேண்டிய கிராமத்து படங்கள் பிரபு,சத்யராஜுக்கு போய்விட்டது.ரீ-என்ட்ரிக்கு வாழ்த்துக்கள்❤

  • @ajvijikumar5810
    @ajvijikumar5810 21 วันที่ผ่านมา +28

    என் தலைவன் 👍நீங்க தான் சூப்பர் ஸ்டார் 💐💐

  • @boopathi6291
    @boopathi6291 19 วันที่ผ่านมา +10

    மக்கள் நாயகன் 🌟🌟

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 20 วันที่ผ่านมา +11

    Waiting for ilayaraja and Ramarajan combo again in theater 🎉

  • @RAJU-ed4rq
    @RAJU-ed4rq 18 วันที่ผ่านมา +11

    ஒழுக்கமான,நல்ல நடிகர்.
    திரைத் துறையில் நிலைத்திருக்க வேண்டிய
    நடிகர்.இயற்கையின் கருணையின்மை,
    சோபிக்காமல் போய் விட்டார்.

  • @PRANAVSTUDIOS
    @PRANAVSTUDIOS 20 วันที่ผ่านมา +11

    Mr.Ramarajan sir as a fan waiting for Samaniyan movie. And act only Hero...

  • @asaithambi7441
    @asaithambi7441 20 วันที่ผ่านมา +11

    Super actor

  • @chinnadurai35
    @chinnadurai35 20 วันที่ผ่านมา +14

    இயல்பான பேச்சு

  • @saibaba172
    @saibaba172 20 วันที่ผ่านมา +9

    அருமை🌷👍

  • @user-lq9zg3vb1q
    @user-lq9zg3vb1q 20 วันที่ผ่านมา +10

    Super super super super super super thalva my❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤super Annan ramarajan my ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @TheKalai001
    @TheKalai001 18 วันที่ผ่านมา +8

    All Positive comments... Good man

  • @shahulameed694
    @shahulameed694 20 วันที่ผ่านมา +34

    சாமான்யன் படம் சாமான்ய மக்களிடம் சென்றுசேர வாழ்த்துகிறோம்

  • @jafersathik4185
    @jafersathik4185 20 วันที่ผ่านมา +14

    Sir நீங்க அந்த செண்பகமே பாட்டு அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க pls

  • @meyyappanm9469
    @meyyappanm9469 14 วันที่ผ่านมา +2

    Arumai video hats off 🎉🎉❤❤

  • @kannanp3774
    @kannanp3774 17 วันที่ผ่านมา +4

    ராமராஜன் சூப்பர் நடிகர். நல்ல மனிதர்

  • @Ramesh-hd1qf
    @Ramesh-hd1qf 20 วันที่ผ่านมา +22

    மக்கள் நாயகன் கள்ளக்கபடம் இல்லாத மனிதன் ❤️

  • @littlefoodtamil7483
    @littlefoodtamil7483 19 วันที่ผ่านมา +5

    நல்ல விளக்கம் அருமையான பதிவு 🎉🎉

  • @amma1837
    @amma1837 20 วันที่ผ่านมา +11

    Super

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 16 วันที่ผ่านมา +5

    ரஜினி மூஞ்சியை பார்க்கிறதுக்கு உங்க கிராமத்து மணம் வீசும் கலகலப்பான கதை அம்சத்தை பார்க்கலாம். 🌹🌹🌹

  • @anssenthil737
    @anssenthil737 17 วันที่ผ่านมา +4

    மக்கள் நாயகன் நடித்த என்னை விட்டுப் போகாதே படம் எனக்கு மிகவும் பிடித்த படம்

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 14 วันที่ผ่านมา

      இந்த படம் அடிக்கடி ராஜ் டிவியில் ஒளிப் பரப்பாகும்

  • @venkateswaran6823
    @venkateswaran6823 16 วันที่ผ่านมา +3

    Ramarajan sir 🥈🥇🥈 Congrats thanks 🙏 sun news

  • @itzthebeebrothers7848
    @itzthebeebrothers7848 17 วันที่ผ่านมา +2

    Historical comedy, sentiment, songs, dance movie..
    Legendary comedy pair makes Historical

  • @saibaba172
    @saibaba172 20 วันที่ผ่านมา +8

    SUPER 🌷👍

  • @ambatturcenter2994
    @ambatturcenter2994 17 วันที่ผ่านมา +3

    நம் கிராமத்தில் ஒருவர் போல் கரகாட்டக்காரன் நடித்திருப்பார் ராமராஜன் ஐயா மிகவும் அதில் உள்ள எல்லா கேரக்டரும் எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு உயிர்கள்

  • @user-sc7ry5vq5m
    @user-sc7ry5vq5m 20 วันที่ผ่านมา +13

    ராமராஜன்

  • @selvaboopathi8909
    @selvaboopathi8909 18 วันที่ผ่านมา +15

    நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து மக்களுக்கு
    முன்மாதிரியாக நடித்த மக்கள் நாயகன்.

  • @jaykumarnadar27
    @jaykumarnadar27 15 วันที่ผ่านมา +4

    கவுண்டமணி இல்லாம கரகாட்ட காரன் படமா?
    No சான்ஸ்

  • @manomeena4435
    @manomeena4435 20 วันที่ผ่านมา +6

    இவனஅவன்❤❤❤❤

  • @karthikselvankarthikselvan8053
    @karthikselvankarthikselvan8053 19 วันที่ผ่านมา +8

    நீதாயா மனசன்..

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 20 วันที่ผ่านมา +5

    Thalaiva ...idaila marry amma song paduneenga😂😂

  • @Sabeshkumar-cb9ld
    @Sabeshkumar-cb9ld 16 วันที่ผ่านมา +3

    VILLAGE M G R RAMARAJAN SIR .
    SIR ,
    TURE TALK ...

  • @ElangoA-ye8dx
    @ElangoA-ye8dx 18 วันที่ผ่านมา +6

    சாமானியன் படம் மீண்டும்
    சாமாயனுக்கு மகுடம் சூட்ட. போகிறது

  • @professorsiva8014
    @professorsiva8014 18 วันที่ผ่านมา +3

    Great Hero, Really Kanaka Madam was a exact Match Heroine for your Films Sir. Kindly Include KANAKA Mam also in your Films, give her reentry in Film Industry, She Was a great Actress, Both of your Combination Will really gives SUPER HIT SIR ❤️

  • @balas200
    @balas200 18 วันที่ผ่านมา +19

    கவுண்டரை தவிர வேறு யார் அந்த கேரக்டரை பண்ணி இருந்தாலும் படம் இந்த அளவிற்கு வெற்றி பெற்றிருக்காது. S.S.சந்திரன் ஒரு மொக்கை.

  • @Maheshwaran-mx3fb
    @Maheshwaran-mx3fb 15 วันที่ผ่านมา +1

    மகேஸ்வரன்❤🎉

  • @govindasamyr4713
    @govindasamyr4713 18 วันที่ผ่านมา +18

    எம் ஜி ஆர். கு அப்புறம்.சினிமாவில் பெண்களை. மதிக்க கூடிய வகையில் நடித்த ஒரே நடிகர்.. ❤❤❤
    இப்போது இந்த மனிதர் பேட்டி காணும் போது மனிதர்வெள்ளந்தியாக இருந்திருக்கிறார். கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் எல்லா பதில்களையும் இயற்கையாக கூறுகிறார்..

  • @Maheshwaran-mx3fb
    @Maheshwaran-mx3fb 15 วันที่ผ่านมา +1

    மகேஸ்வரன❤

  • @saminathansami2676
    @saminathansami2676 16 วันที่ผ่านมา +1

    Super 👌 👍 sir vaathukkal 👌 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Nagfo
    @Nagfo 16 วันที่ผ่านมา +2

    He is good man

  • @sureshkumar-fo3ng
    @sureshkumar-fo3ng 16 วันที่ผ่านมา +3

    விஷத்தை வைச்சி இருக்கணும் தெரியாம ரசத்த வைச்சுட்டா

  • @jeyasekarjeyasekar4929
    @jeyasekarjeyasekar4929 20 วันที่ผ่านมา +9

    ramarajan great😅😅

  • @amalalan3610
    @amalalan3610 16 วันที่ผ่านมา +4

    ராமராசன் அல்ல கிராம ராசன்

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 16 วันที่ผ่านมา

    வற்றாபளை கண்ணகி அம்மனுக்கு அரோகரா...
    எல்லாருக்கும் நீதி பொதுவானது என்று அன்றே சொன்ன தாயார்!!
    Just a Heavenly sharing Vithu and thank you for that! Be blessed!!

  • @user-sb2ur3ox3i
    @user-sb2ur3ox3i 16 วันที่ผ่านมา +1

    உங்க படம் சாமானியன் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் 👍👏🌹🙏.

  • @balasuresh1386
    @balasuresh1386 13 วันที่ผ่านมา

    மனதிற்கு இதமான கதாநாயகன் ❤

  • @sdkarthikeyan4361
    @sdkarthikeyan4361 16 วันที่ผ่านมา +2

    சாமானியன் வெற்றிப் பெற வாழ்த்துகள்

  • @kalaiselvang4607
    @kalaiselvang4607 18 วันที่ผ่านมา +3

    SS chandran also very good actre

  • @vishatool
    @vishatool 20 วันที่ผ่านมา +4

    Good

  • @dhamodharan9905
    @dhamodharan9905 12 วันที่ผ่านมา

    மக்கள் நாயகன் எங்கள் ராமராஜன்

  • @anadamoorthym7593
    @anadamoorthym7593 16 วันที่ผ่านมา +4

    ச ன் டிவி வீடியோவுக்கு நான் லைக் கொடுப்பில்லை என்றாலும் ராமராஜன் சாருக்காக லைக் கொடுத்துள்ளேன். எனது பதிவால் ச ன் வீடியோவுக்கு லாபம் போவதை என்னால் ஏற்க்க முடியவில்லை.

  • @k.s.s.4229
    @k.s.s.4229 17 วันที่ผ่านมา +2

    When a director was our tenant Rama rajan used to come to meet him. I used to see him several times. He used to be quiet always.

  • @user-hg3ls9nr6u
    @user-hg3ls9nr6u 13 วันที่ผ่านมา

    அருமையான நடிகர் ராமராஜன்

  • @DO_OR_DIE008
    @DO_OR_DIE008 15 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sundararaju.r5231
    @sundararaju.r5231 16 วันที่ผ่านมา +3

    அ.தி.மு.க வைச் சேர்ந்த சினிமா நடிகராக இருந்தாலும் கண்ணியமான அரசியல் மேடைப்பேச்சாளர்.S.S.சந்திரன் தி.மு.க விலிருந்து அ.தி.மு.க வில் சேர்ந்தவன்.ஆனால் கலைஞரை மிகவும் தரக்குறைவாக பேசி MP பதவி வரை முன்னேறியவன்.அவர்களுக்கு மத்தியில் இவர் எவ்வளவோ பரவாயில்லை.

  • @shnsupportit6083
    @shnsupportit6083 18 วันที่ผ่านมา +7

    உண்மை தான்.
    1988-91 காலகட்டத்தில் பி/சி திரையரங்குகளில் கணிசமான படங்களில், ராமராஜன் ரஜினிகாந்தை 2வது இடத்துக்கும், விஜயகாந்தை 3வது இடத்துக்கும் தள்ளினார்.

  • @chandrasekaranmahadevan6929
    @chandrasekaranmahadevan6929 16 วันที่ผ่านมา +1

    Why did you delay in sharing such a life saving important news.Please take care in giving such news in future.

  • @dr.r.santhoshkumar9668
    @dr.r.santhoshkumar9668 20 วันที่ผ่านมา +3

    Sir, kindly re-release karakattakaran movie. There are many people like me waiting to watch that movie in theatre.

    • @shubakarameldercare1095
      @shubakarameldercare1095 20 วันที่ผ่านมา +2

      Supper Idea ❤️

    • @professorsiva8014
      @professorsiva8014 18 วันที่ผ่านมา +3

      Really Re-release this Karakattakaran Movie again in all the Theater

  • @skumarskumar2735
    @skumarskumar2735 5 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @jaganms2690
    @jaganms2690 18 วันที่ผ่านมา +4

    கறுப்பு கண்ணாடி -- MGR style?

  • @pattumuthu.sankarankovil8574
    @pattumuthu.sankarankovil8574 17 วันที่ผ่านมา +1

    ❤️🌹

  • @shivahassan338
    @shivahassan338 18 วันที่ผ่านมา +1

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 14 วันที่ผ่านมา

    ❤super sir👍

  • @WhatComesTo
    @WhatComesTo 12 วันที่ผ่านมา +1

    ❤❤

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 17 วันที่ผ่านมา +1

    As chandran vest fellow
    Goundamani super man

  • @user-cg8lx5nm7i
    @user-cg8lx5nm7i 18 วันที่ผ่านมา +1

    Makkalnayagan❤❤❤

  • @KannanKannan-rb8ge
    @KannanKannan-rb8ge 18 วันที่ผ่านมา +1

    🎉

  • @priyakiran4457
    @priyakiran4457 13 วันที่ผ่านมา

    Nice

  • @srivicky4043
    @srivicky4043 16 วันที่ผ่านมา

    மகளிர் உரிமை தொகை 2 மாசம் யாருக்கும் போடல உடன்னாடியாக ஏப்ரல் &மே 1000 மகளிர் உரிமை போடுங்க மக்கள ஏமாத்ததிங்க

  • @k.s.s.4229
    @k.s.s.4229 17 วันที่ผ่านมา +1

    Vazhappazha comedy was copied from a Marathi drama.

  • @arumugamv9031
    @arumugamv9031 15 วันที่ผ่านมา

    3:48

  • @BalaMurugan-pr5xc
    @BalaMurugan-pr5xc 17 วันที่ผ่านมา

    Rajini vijay
    Kamal Vikram
    Vijakanth Surya
    Ramarajan prasanth

  • @arunashish2246
    @arunashish2246 16 วันที่ผ่านมา +1

    Sirantha manithar

  • @stalinbaskaran8833
    @stalinbaskaran8833 17 วันที่ผ่านมา +1

    kutikara Rajan akitiya speech LA ularuraru.90 power star😂😮

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 14 วันที่ผ่านมา

      அவர் சினிமாவிலும் குடிக்க மாட்டார்,நிஜத்திலும் அப்படி தான்

  • @abdullpudukkottai3428
    @abdullpudukkottai3428 17 วันที่ผ่านมา

    Thalapathi Thalaivar rasigan

  • @vigneshgvind4341
    @vigneshgvind4341 17 วันที่ผ่านมา

    Goundamani sir Ilana movie ye ila😊

    • @SelvaKumar-xg9ed
      @SelvaKumar-xg9ed 14 วันที่ผ่านมา

      அவர் நடிக்க காரணம் இவர் தானே

  • @elangovan5761
    @elangovan5761 17 วันที่ผ่านมา

    👃👃👃 😍

  • @varatharajraasan6679
    @varatharajraasan6679 14 วันที่ผ่านมา

    Sun TV news yarum like kutuga veanum athu unmai ellai

  • @kiddo2917
    @kiddo2917 16 วันที่ผ่านมา

    உங்களுக்காக படம் ஓடல செந்தில்

  • @gopaldayalan652
    @gopaldayalan652 18 วันที่ผ่านมา +2

    Anchor irritating interview.Aavara pesa vida matranga..kealviye keakka theriyalam.90 kids interview yedukka sollunga pls..

  • @mathivanan7997
    @mathivanan7997 16 วันที่ผ่านมา

    ராமராஜன் அங்கபிரதட்சனம் செஞ்சிகிட்டு அயோத்தி போயி ராமர் கோயில்ல இளையராஜா மியூசிக்ல பாட்டு 0:12 பாடுவாரு. ஓட்டு பெட்டி காட்டுவாங்க. அப்புறம் பிரதமரா பதவி ஏற்பார்.

  • @drchandru4529
    @drchandru4529 17 วันที่ผ่านมา

    72 s ல் 12 ம் வகுப்பு கிடையாது எங்கள் அப்பா,மாமா க்கள் PUC படித்து வந்தவர்கள். பசுநேச மாமா PUC படித்து இருபதை மறைந்து 12 என்கிறார்

  • @rightway1717
    @rightway1717 18 วันที่ผ่านมา +1

    Ramnad l 100 otiya mudal padam

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z 12 วันที่ผ่านมา

    Yendaa edu makkalukku avasiyamana newsaa?

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 16 วันที่ผ่านมา +2

    அந்த காலத்துல இவர் fan சொன்னா அவங்களை சாம்பார் ன்னு கிண்டல் பண்ணுவாங்க. ஆனா இவர் படங்கள் குடும்பத்தோட பார்க்க ஏத்த படம்

    • @K.m.devarajan
      @K.m.devarajan 11 วันที่ผ่านมา

      சாம்பார் ஜெமினி கணேசன்😂😂😂இவரு இல்ல

    • @deepashomebusiness6256
      @deepashomebusiness6256 11 วันที่ผ่านมา

      @@K.m.devarajan இல்ல சகோ எங்க பக்கம் லாம் இவரை தான் சாம்பார் ன்னு சொல்லுவாங்க

    • @K.m.devarajan
      @K.m.devarajan 11 วันที่ผ่านมา

      @@deepashomebusiness6256 அப்படியா😬😬😬ok சகோ

    • @K.m.devarajan
      @K.m.devarajan 11 วันที่ผ่านมา

      @@deepashomebusiness6256 ok சகோ😬

  • @VEERAMANI-ub8pk
    @VEERAMANI-ub8pk 16 วันที่ผ่านมา

    😅😅😅