சவுக்கெல்லாம் ஒரு ஆளா? | மூட்றா சு**னி | சவுக்கை சுலுக்கெடுத்த மாதேஷ் | U2 Brutus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • #seeman #madhesh #madanravichandran #savukkushankar
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    Our TH-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: U2Brutus...
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

ความคิดเห็น • 921

  • @christophythangaraj2819
    @christophythangaraj2819 ปีที่แล้ว +78

    சவுக்கு உலகமகா யோக்கியன். மாதேஷ் நடுவில் மாறிய யோக்கியன்.
    திரு துரைசாமி அவர் மரியாதையை அவரே கெடுத்துக்கொண்டார்.
    இதை அழகாக பதிவு செய்தீர்கள்.
    மைனர் மற்றும் சத்யா இருவருக்கும் மிக்க நன்றிகள்

  • @KK-1011
    @KK-1011 ปีที่แล้ว +34

    நீங்க மன அழுத்தம் போக்கும் வேலை செய்றீங்க!😅 🎉 காலை எழுந்தவுடன் பார்த்து சிரித்தால் மனசு லேசாகுதுப்பா!👍 நல்லா இருங்க!😊

  • @abinathan981
    @abinathan981 ปีที่แล้ว +48

    மைனர் &சத்தியா நமக்கு மடியில் கனமில்லை இன்னும் நன்றாக கழுவி ஊத்துங்கள் என் இனிய நல்வாழ்த்துக்கள் எவ்வளவு கழுவி ஊத்தினாலும் அவர்கள் திருந்த மாட்டார்கள்

  • @myrecyclebin4043
    @myrecyclebin4043 ปีที่แล้ว +17

    நடுநிலை மாறாத U2 Brutus வாழ்த்துக்கள் bro

  • @jhonpeter2889
    @jhonpeter2889 ปีที่แล้ว +50

    ல்


    மாதேஷ்
    ல்


    நாம யாருன்னு ஊரு ஒலகத்துக்கே தெரிஞ்சி போச்சு மாதேஷ் ..தெளிஞ்சி போச்சு மாதேஷ் .. தெளிஞ்சு போச்சு மாதேஷ் .......!🙏🤗🤗🤗💓💓💓💓💓🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @vengatpvengatp5315
      @vengatpvengatp5315 ปีที่แล้ว +1

      👌👌👌

  • @பொ.மணிமாறன்P
    @பொ.மணிமாறன்P ปีที่แล้ว +147

    பெரியாரிஸ்ட் ஆக இருந்தால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை பெரியாரை உள் வாங்கி இருந்தால் போதும் தவறு செய்யும் எண்ணம் கூட வராது வாழ்த்துக்கள் சத்யா மைனர்❤❤❤❤❤

    • @bharathismess8065
      @bharathismess8065 ปีที่แล้ว +3

      Thaliva vera level...

    • @vigneshvaran4486
      @vigneshvaran4486 ปีที่แล้ว

      Unamaithan enandral Inka ethellam thavarunu soldrankalo athellamthan ungal kolhai

    • @gurunattu
      @gurunattu ปีที่แล้ว +2

      Periyarist ah iruntha yetha panninalum thappu illai nu sollunga

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm ปีที่แล้ว +4

      😂😂😂 poda soriyar soothu nakki

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm ปีที่แล้ว

      ​@@gurunattu 😂😂😂

  • @sword2406
    @sword2406 ปีที่แล้ว +144

    உங்கள பாத்த பிறகும் இவங்க உயிரோட நடமாடுவாங்க.... வெளிப்படையா Airport moorthy tension ஆகிட்டான்... எதுவே u2brutus வெற்றி... 👍

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @seranseran182
      @seranseran182 ปีที่แล้ว +1

      Velanatukaranuku poranthavan. Perla intial airport iruku

    • @hassainbasha4463
      @hassainbasha4463 ปีที่แล้ว +4

      மாமா வேலை பார்க்க ஆள் எடுக்குறானுங்கா

    • @guhanvelu4754
      @guhanvelu4754 ปีที่แล้ว +2

      Airport மூர்த்தியா? யாரு அவன்?

    • @tamiltricks7801
      @tamiltricks7801 ปีที่แล้ว

      @@guhanvelu4754 un appan

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 ปีที่แล้ว +42

    உள்ளத்தில் உள்ளதை உதட்டிலும் வைப்பவன் எவனோ அவனே மனிதன் என்ற வாலியின் வரிகள் நினைவுக்கு வருகிறது.இந்த விலை போன ஊடகவியலாளர்களை நினைத்து மனம் வருந்துகிறது மற்றும் வருந்துகிறது

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf ปีที่แล้ว +144

    Super brother.. அதிர்ஷ்டவசமாக நீங்கள் இருவரும் லஞ்சத்தை பின்பற்றவில்லை.... ரொம்ப சந்தோஷம்.. 🤩😍👍👌👍👌👍🤩😍🎊🎉

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @krishhjame9382
      @krishhjame9382 ปีที่แล้ว +10

      Ivangalukku they get from DMK

    • @உமையாள்-ன7த
      @உமையாள்-ன7த ปีที่แล้ว +18

      @@krishhjame9382 நீ பாத்த.

    • @arumugammd6572
      @arumugammd6572 ปีที่แล้ว +8

      நீ விளக்கு புடுச்சு பாக்கிரியா தம்பி நைட்டுல

    • @krishhjame9382
      @krishhjame9382 ปีที่แล้ว +1

      @@உமையாள்-ன7த appo savukku vaangunatha ivanga pathangala ......varattum savukka pathi appo pesalam ....illatha oru aala thumbnail la podurathu clickbait nu solluvanga

  • @rajmani6981
    @rajmani6981 ปีที่แล้ว +44

    அண்ணா இருவரும் உண்மையை பொலந்துகட்டுறிங்க வாழ்த்துக்கள் இதை மக்களுக்கு புறிதல் வேண்டும்

  • @inbajoseph6459
    @inbajoseph6459 ปีที่แล้ว +31

    நான் தமிழன், என்றுமே உங்களின் பரம ரசிகன்..
    அருமையா செஞ்சிட்டிங்க bro's சூப்பர்..!!🤣🤣🙏🙏

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      “நான் தமிழன்”😂😂😂- “joseph” டமில் பெயரா ப்ரோ?😅😅😅 டேய் இவனுங்க திமுக 200ரூ உபி… அவனுங்ங என்ன சொல்லுறாங்களோ அத க்க்குவாய்ங்க… நீ இதுல ப்ரம்ம ரசிகன் வேற! காலகொடுமைடா

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi ปีที่แล้ว +2

      @@srinivasanpartha3826 drinivasan parpan தமிழ் பெயரா சங்கி டாய்லி?

  • @Ashokdmusic
    @Ashokdmusic ปีที่แล้ว +45

    யோவ் சிரிச்சி வயிறு வலிக்குதுயா 👌👌👌

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 ปีที่แล้ว +82

    மக்கள் விரோத சக்திகளை மக்கள்டம் தொடர்ந்து கொண்டு சேர்க்கும் தோழர்கள் மைனர் சத்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள்... சம்பவம் தொடரட்டும்❤

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @vetrivelan6172
      @vetrivelan6172 ปีที่แล้ว

      Super Madesh nakku appan sariyila

  • @noor26957
    @noor26957 ปีที่แล้ว +17

    Tab வாங்குனாலும் பிட்டு படம் பார்க்க போற 🤣🤣🤣🤣

  • @swingswag6148
    @swingswag6148 ปีที่แล้ว +110

    இன்னைக்கு சத்யா வேற லெவல் 😂😂😂😂

  • @ManiK-ky6eg
    @ManiK-ky6eg ปีที่แล้ว +699

    யோவ் மைனர்...நீ யார்கிட்டேயும் வாங்கிடாதயா.... உன்னை மட்டும் தான் நம்பிட்டு இருக்கோம் 😭

    • @newgentamil5401
      @newgentamil5401 ปีที่แล้ว +20

      Kolgai saarbu ullavargal oru pothum maara vaaipu illai,ithu BJP karanukkum porunthum

    • @thangarakesh1250
      @thangarakesh1250 ปีที่แล้ว +23

      @@newgentamil5401 ithula bjp kaarana sekathinga

    • @arivuchelvankasi
      @arivuchelvankasi ปีที่แล้ว

      வாங்கினாலும தப்பில் ஏன்னா அவர் தெளிவா தான்னுடய ஆதரவு பெற்ற அரசியல் நிலைப்பாட்ணை சொல்லிட்டுத்தான் பேசுரார். மாட்டிக்கிட்டவனுங்க நடுநிலைனு சொல்லிட்டுசங்கிகளை எதிர்ப்போம்னு சொல்லிட்டு சங்கிகளுக்கு மாமா வேல பாத்துருக்கானுங்க

    • @rajusubu3446
      @rajusubu3446 ปีที่แล้ว

      அவரு திமுக விடம் வாங்கி கொண்டு இருக்கிறார்

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 ปีที่แล้ว

      டேய் நீ இவனுங்கள போய் நம்புறியா? இவனுங்களே 200ரூ தினம் தினம் மாரடிக்கிறவய்ங்க… இவனுங்களையெல்லாம் எப்படி தான் நம்புறீங்களோ!நீ 1000 குடு, மைனர் நீ என்ன சொல்ல சொல்லுறீயோ, அத சொல்லுவாய்ங்க

  • @magesanmp
    @magesanmp ปีที่แล้ว +6

    மதன் இன்னும் நிறைய வீடியோ ரிலீஸ் பண்ணுவாராம் .. அய்யா ஜாலி ஜாலி..

  • @MSPSATHEESH
    @MSPSATHEESH ปีที่แล้ว +9

    I never watched u2brutus .... Yesterday i watched a video about sting operation. Now am a fan. Sathya இன்னொரு சுதாகர்

    • @Rajakumaran-bk1mm
      @Rajakumaran-bk1mm ปีที่แล้ว +1

      Dai paithiyam udhayanithi funds madan ravichandran

  • @karthikeyankeya8845
    @karthikeyankeya8845 ปีที่แล้ว +4

    மாதேஷ் - இதுல முக்கியமான பேப்பர் மிச்சிங்

  • @rameshroshan25
    @rameshroshan25 ปีที่แล้ว +14

    Now we know why Savaku meet Governer, to complaint about Madesh for not giving beer😊😊😊

  • @sekerarumugam2683
    @sekerarumugam2683 ปีที่แล้ว +32

    ஒரு ஆளை படுக்க வச்சி...மயக்க ஊசி போட்டு...theatre ல பண்ணினா அது ஆப்பரேஷன்....
    ஆனா...உட்கார வச்சி...மயக்க மது ஊற்றி....ஆம்லெட்..லெக் பீஸ் வச்சி ஸ்டார் ஹோட்டல் ல பண்ணினா...அது ஸ்டிங் ஆப்பரேஷன்....ரெண்டுக்கும் ஒரு ஒற்றுமை என்னன்னா...சம்பந்த பட்ட ஆளு ஒரு ஆறு மாசத்துக்கு சத்தம் போட முடியாது..

  • @Jifiril
    @Jifiril ปีที่แล้ว +11

    செம கலாய் தொடர்ந்து கலாய்ங்க 😂😂😂😂

  • @desperado148
    @desperado148 ปีที่แล้ว +4

    Plip plip key tough kudupinga pola.. sooper ya. 😂😂😂😂😂😂😂😂

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +101

    உலக உத்தமர் ஜவுக்கு🤣
    உள்ளூர் உத்தமர் மாதேஷ் 😂

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

  • @Time2passBala
    @Time2passBala ปีที่แล้ว +110

    எங்கள் பிரபஞ்ச நாயகன் சத்யா அவர்கள் ஆரம்பத்திலிருந்து ஒரே கையில் தான் watch கட்டியிருந்தார், அவரை getup மற்றியதாக கூறி தலைவர் சத்யாவையே நம்பவைத்த மைனர் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.

  • @Muthukumar-eu7he
    @Muthukumar-eu7he ปีที่แล้ว +4

    இனி cool drinks குடிக்ரபோ adhe feel agume 😂😂😂😂😂

  • @சிந்துவெளிதமிழன்
    @சிந்துவெளிதமிழன் ปีที่แล้ว +67

    மிக சிறப்பு தோழர் மைனர்🔥🔥 தோழர் சத்தியா....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

  • @Tamilthalaimagan
    @Tamilthalaimagan ปีที่แล้ว +103

    தோழர் சத்யா ரசிகர்கள் சார்பாக காணொளி ஆகசிறந்த மாமாக்கள் பார்த்து மகிழ்ச்சி அடைய வாழ்த்துக்கள்

    • @rajhendryrt3401
      @rajhendryrt3401 ปีที่แล้ว +3

      Bunch of Prestitudes. Dei H.Raja, nee sonna prestitudes yellorum inga irrukanga. Ivanga familya ippo yenna pannuva.

  • @rajalingam1447
    @rajalingam1447 ปีที่แล้ว +18

    Sathya's last question running in my mind..... 😂😂😂

  • @aravindtr5641
    @aravindtr5641 ปีที่แล้ว +14

    Welcome back BRO'S vaazhthukkal Arumaiyaana Kanoli

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 ปีที่แล้ว +61

    உண்மை அறிந்த பின்பும் இவர்களை தொடரலாமா, சரியாக வெளிப்படுத்தினீர்கள்.

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +39

    Minor Sir and Sathya Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

  • @Akbarali-ci9ol
    @Akbarali-ci9ol ปีที่แล้ว +3

    ஓபனிங் சூப்பர்00;60
    அருமையான பதிவு அருமை அருமை நண்பர்களே டுப்பு சங்கர் சுப்பர் 11:00 சாதி வாரி கணக்கெடுபாளர் துரை சாமி

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 ปีที่แล้ว +148

    ரவீந்திரன் மண்டைக்கு மேலேயும் உள்ளேயும் எதுவும் இல்லாதவன்.ஆனால் எல்லாம் தெரிந்தவன் போல பேசியது.....😅😅😅😅😅

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀😀

    • @kishoremylisha-ud9io
      @kishoremylisha-ud9io ปีที่แล้ว +3

      Super 💗💗💗💗

  • @jameelmohamed4354
    @jameelmohamed4354 ปีที่แล้ว +7

    வடிவேல் காமெடி பிட்டு செமையா இருந்துச்சு 🤣🤣🤣🤣

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist ปีที่แล้ว +211

    சவுக்கு ஒரு ப்ரோகர்..
    மாதேஷ் ஒரு விபச்சா... ரி...
    😁😆

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @Thamil_Thaai
      @Thamil_Thaai ปีที่แล้ว +5

      🤣🤣🤣ரேட் ரொம்ப அதிகம் 10 லட்சமாம்....10 ரூவா தரலாம் அதுவும் அந்த அப்பாவி முகத்துக்கு 🤣🤣🤣

    • @rl.srinivasanrl.srinivasan8966
      @rl.srinivasanrl.srinivasan8966 ปีที่แล้ว

      Rendu perumm thiruttu pasanga

    • @guhanvelu4754
      @guhanvelu4754 ปีที่แล้ว

      @@Thamil_Thaai 10 ரூபாயே அதிகம்தான்....

  • @anandraj1527
    @anandraj1527 ปีที่แล้ว +8

    Rendu perum same t shirt semma ipothan u2 brutus logo vera level brothers 🫂🥰😂

  • @mathankumar3114
    @mathankumar3114 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவு சூப்பர் சரியான பதிவு உங்கள் இருவரையும் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 ปีที่แล้ว +4

    மாத்தி மாத்தி பண்ணிட்டாங்களா? 😭😭😭😭யோவ் மைநரு இருந்தாலும் உனக்கு இவ்வளவு இவ்வளவு இவ்வளவு ஆகாது 😂😂😂😂😂😂

  • @shahiedshahied8770
    @shahiedshahied8770 ปีที่แล้ว +8

    Awesome bro now all dirty journalists are exposed public came to know the reality n true face of journalists.......

  • @bijukattil5065
    @bijukattil5065 ปีที่แล้ว +18

    Super brothers🔥 🔥🔥♥

  • @veluk9694
    @veluk9694 ปีที่แล้ว +7

    மைனர் சகோ நீங்க கூப்பிட்டாலும் போயிருக்க மாட்டீங்க அது எனக்கு தெரியும் அங்கு இருக்கிறவங்களை யாரையுமே உங்களுக்கு பிடிக்காது அதைவிட முக்கியமான விஷயம் அங்கு இருக்கிற யாருக்குமே உங்கள பிடிக்காது 😃

  • @ArusuvaiAduppadi
    @ArusuvaiAduppadi ปีที่แล้ว +2

    உங்களையும் அவர்கள் கூப்பிட்டுறுப்பார்களே. U2 Brutus, உங்க சிரிப்பே வித்தியாசமா இருக்கே😂😂😂

  • @megathambi3029
    @megathambi3029 ปีที่แล้ว +4

    தம்பிகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
    பேசி கலாய்க்கிறீங்க எல்லாம் சரிதான்....
    ஒவ்வொரு பதிவிலும் பெரியார் அய்யாவின் கருத்துக்களையும் அவர் எந்த தருணத்தில் ஏன் பேசினார் என்பதையும் ஆராய்ந்து இன்றைய இளைய சமூகத்தினர் புரிந்து பின்பற்றும் வகையில் பேசவும்....

  • @rameshmech745
    @rameshmech745 ปีที่แล้ว +5

    8.26 mass thalaivaa nee🔥🔥🔥😂😂😂

  • @TheWorkingEngineering
    @TheWorkingEngineering ปีที่แล้ว +12

    😂😂😂😂😂😂sechitiga bro..... waiting for next video 😅😅😅😅

  • @DhaneshNedumaaran
    @DhaneshNedumaaran ปีที่แล้ว +9

    End punch semmaa🔥🔥😂😂

  • @AB-423
    @AB-423 ปีที่แล้ว +7

    Proud of you Vijay ❤❤❤❤❤😂and Karikalan . ❤❤❤and May be Milton Indra Maghizhan

  • @venkatvengat9518
    @venkatvengat9518 ปีที่แล้ว +6

    இன்னைக்கு வேற லெவல்
    வாழ்த்துக்கள்

  • @rethinakumaramannargudi4440
    @rethinakumaramannargudi4440 ปีที่แล้ว +25

    நண்பரே உங்கள் உங்கள் சேனல் தான் உண்மையாக இருக்கிறது வாழ்த்துக்கள் நீங்களும் யாரிடமும் விலை போய் விடாதீர்கள்

    • @charltonamith
      @charltonamith ปีที่แล้ว +1

      He is working for DMK. இப்படி அப்பாவியா இருக்கிங்க

    • @gurunattu
      @gurunattu ปีที่แล้ว

      Ulagathula irukara entha you tuber ah yum nambathinga

    • @anbuaiyokkian8547
      @anbuaiyokkian8547 ปีที่แล้ว

      @@charltonamith நீங்க யாருக்கு?🤪

    • @electricspark7887
      @electricspark7887 ปีที่แล้ว

      ​@@charltonamith what's wrong with that?

    • @charltonamith
      @charltonamith ปีที่แล้ว +1

      @@anbuaiyokkian8547 மனச்சாட்சிக்கு

  • @yamahayamaha7722
    @yamahayamaha7722 ปีที่แล้ว +7

    As usual ultimate brothers 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sekarsekar559
    @sekarsekar559 ปีที่แล้ว +36

    பணித்தொடர வாழ்த்துகள் தம்பிகளே...

  • @chenkumark4862
    @chenkumark4862 ปีที่แล้ว +7

    தோழர் மைனர் மற்றும் தோழர் சத்திய இருவருக்கும் முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀😀

  • @stalinstalin8650
    @stalinstalin8650 ปีที่แล้ว +4

    அந்த வீடியோ லிங்க் இருந்தா நாங்களும் பார்த்து ரசிப்போம்.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 ปีที่แล้ว +1

    ARUMAIYAANA PATHIVU MINOR BRO!

  • @harinisreesree5387
    @harinisreesree5387 ปีที่แล้ว +4

    Mainner and sathiya super bro vera leval

  • @govindarajsridharan2070
    @govindarajsridharan2070 ปีที่แล้ว +48

    இந்த ஆட்டுக்குட்டி யோகியன் மாதிரி ஊடக வியலாளர்களை ஏலம் உட்டான் பாருங்க இவனே ஒரு வியாபாரியாக இருந்துகிட்டு

  • @manikandanpvao5217
    @manikandanpvao5217 ปีที่แล้ว +3

    சூப்பர் அண்ணா 👍👍👍

  • @rajkumar-gr2ne
    @rajkumar-gr2ne ปีที่แล้ว +1

    FInal punch the best " yov U2brutus nee You too brutus illa laaaaa " 😂😂😂😂😂😂

  • @sheelamarya8282
    @sheelamarya8282 ปีที่แล้ว +7

    ரவீந்திரன் மண்டைய பாத்தாலே... தெரியும் அவன் ஒரு மொல்லமாரின்னு..😂😂😂

  • @TNVILLAGECITIZEN
    @TNVILLAGECITIZEN ปีที่แล้ว +31

    1 month content ready for u2

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +1

      😂😂

  • @saisundar3695
    @saisundar3695 ปีที่แล้ว +1

    U2 brutus fans னா தலைவரே சூப்பர்.

  • @francisdavid2276
    @francisdavid2276 ปีที่แล้ว +2

    சிரித்து சிரித்து வயிறு வலிக்குதப்பா

  • @crazysurya7053
    @crazysurya7053 ปีที่แล้ว +16

    மாதன் ஆதோஷ் எங்க பீர் குடிச்சிட்டு கவுந்து கிடக்கானோ 😂

  • @JetsportsclubMMK
    @JetsportsclubMMK ปีที่แล้ว

    Naaw eppdiyow unakku subscribers increase aaiduchenaa U2 brutus ku.. kettathulayum oru nallathu nadakkuthu naa... keep rocking naa.. vera lvl aah vechu seiranaa

  • @balasingam6051
    @balasingam6051 ปีที่แล้ว +5

    அண்ணே சிரிக்கவா...சிந்திக்கவானு தெரியலயே.....😅😅

  • @velmathiudhayarani8700
    @velmathiudhayarani8700 ปีที่แล้ว +1

    சிறப்பான சம்பவம்

  • @kkannan8052
    @kkannan8052 ปีที่แล้ว +4

    மைனர் அண்ணா யார்கிட்டயும் கை நீட்டாதீங்க... ஏன்னா தமிழ்நாடே இனி உங்களத்தான் நம்பிட்டு இருக்கு...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 ปีที่แล้ว +38

    அண்ணன் சத்யாவுக்கு ஒரு ஆஸ்கர் அவார்ட்(7.30 டூ 8.30) கொடுக்கலாம்... என்னா நடிப்புடா சாமீ!!!👌👌👌😜

    • @rajamuthukkaruppan3933
      @rajamuthukkaruppan3933 ปีที่แล้ว +3

      கலவானிப்பயலுகப்பாஆமைக்குஞ்சிகள்

    • @rajamuthukkaruppan3933
      @rajamuthukkaruppan3933 ปีที่แล้ว +5

      கலவானிப்பயலுகப்பாஆமைக்குஞ்சிகள்

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

  • @sureshpriya497
    @sureshpriya497 ปีที่แล้ว +4

    கவனம் தேவை!!
    கேமரா எங்குவேண்டுமென்றாலும்
    இருக்கும்
    அதனால் கவனம் தேவை!

  • @venkatgovindaraj6693
    @venkatgovindaraj6693 ปีที่แล้ว +5

    I was thrown away for a second, and then realized that Minor is going to bring that up (between 8:20 - 8:31 video clip) 🤣🤣🤣🤣🤣🤣

  • @karthikselvaraj8757
    @karthikselvaraj8757 ปีที่แล้ว +23

    சந்தோஷம் பொங்குதே.... சந்தோஷம் பொங்குதே.... சந்தோஷம் பொங்கிப் பொங்குதே...😂😂😂
    என்ஜாய் மக்களே...😅

  • @1mdhasan1mdhasan19
    @1mdhasan1mdhasan19 ปีที่แล้ว +3

    நம்ம மலமாடுட விட்டுட்டின்க சாத்தியா 😂😂😂😂

  • @thansunderrajan2978
    @thansunderrajan2978 ปีที่แล้ว +11

    My dear brothers, you are doing a better job for our Tamil Nadu peo. But, at the same time, after seeing/viewing the videos/audios released by Madan Ravichandran and subsequent videos of yours, we are at a loss to understand whom to believe..... BUT WE BELIEVE YOU, DON'T DITCH US.

  • @segarantony6147
    @segarantony6147 ปีที่แล้ว +20

    பொறுமையை ரொம்ப சோதிக்கிறீகள் நேரடியாக விசயத்திற்கு வந்தால் உங்கள் எங்கள் நேரம் மிச்சமாகும்.

  • @hakunamatada141
    @hakunamatada141 ปีที่แล้ว +5

    Satya &minor adra sakaa combo💥💥💥💥💥💥💥

  • @rajutamilan344
    @rajutamilan344 ปีที่แล้ว +2

    செம.... விளாசல் அருமை

  • @kannadhasanveluchamey7928
    @kannadhasanveluchamey7928 ปีที่แล้ว +10

    செம கலாய் சகோ...சத்தியா அவர்கள் நல்ல கலகலப்பு அவர் சினிமாவில் நடித்தால் பிரபலமாகிவிடுவார்

  • @sarathkumarelangovan1294
    @sarathkumarelangovan1294 ปีที่แล้ว +2

    Mass starting 😆 🤣 😂 😹 😆 🤣 😂

  • @Kirthikbalan
    @Kirthikbalan ปีที่แล้ว +3

    சிரித்துக் கொண்டே இருக்கிறேன்

  • @Natarajannatarajan-pq1zp
    @Natarajannatarajan-pq1zp ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉தொடரட்டும் தங்களின் சமூகப்பணி

  • @MdMustafa-oc2vv
    @MdMustafa-oc2vv ปีที่แล้ว +4

    ஊடகவியாளர் ஐயப்பனை U2 Brutus ஸ்டைலில் அபிஷேகம் செய்யுமாறு அண்ணன் சத்தியா அவர்களின் ரசிகர் மன்றம் சார்பாக கேட்டுகொள்கிறோம்,

  • @brindhaa299
    @brindhaa299 ปีที่แล้ว +4

    என்னதான் இருந்தாலும் ஊடகவியலாளர்களை விட்டு கொடுக்காமல் பேசும் துறை அண்ணா பரவாயில்லை.

  • @natmakitha6644
    @natmakitha6644 ปีที่แล้ว +4

    Your image surely goes up, my friends keep up man

  • @valliyappanravivarman5300
    @valliyappanravivarman5300 ปีที่แล้ว +1

    எனக்கு சிரிப்பை அடக்கவே முடியவில்லை 😁😁😁😁

  • @ABI-io7hl
    @ABI-io7hl ปีที่แล้ว +5

    2.34 Sathya anna reaction... 🤣💥

  • @arafathsami3260
    @arafathsami3260 ปีที่แล้ว +2

    இவன் என்ன சொல்றது இப்போ நா சொல்றேன் போடுய்யா 😀😀😀😀😀

  • @jagadeesanjaga5043
    @jagadeesanjaga5043 ปีที่แล้ว +3

    சவுக்கு ஒரு item...
    மாதேஷ் ஒரு மாமா...
    தற்போது item EPS இடம் உல்லது...
    நாளைக்கு item யார் கூட இருக்கும் 🤔🤔

  • @ilangoram1541
    @ilangoram1541 ปีที่แล้ว +1

    super valthukkal...👍👍👍

  • @Iravathan
    @Iravathan ปีที่แล้ว +53

    ஒரு வருத்தம் என்னன்னா பாரிஓலன் வீடியோ ஏதும் வரலியே 😉😉😉😉

    • @GOPIGopi-rh6mf
      @GOPIGopi-rh6mf ปีที่แล้ว +3

      🤣🤣🤣& sanggi sambath...

    • @SPlakshman786
      @SPlakshman786 ปีที่แล้ว +6

      @@GOPIGopi-rh6mf கூடிய சீக்கிரம் வரும் bro

    • @AhamedAnaz
      @AhamedAnaz ปีที่แล้ว +5

      Unmai bro andha piece naan marandhae poitaen

    • @world4usbro
      @world4usbro ปีที่แล้ว +1

      அவன்லாம் ஒரு ஆளே இல்லை.. முழு பைத்தியம் அவன்.. மாதேஷ்தான் அவனை வச்சு ஓட்டிட்டு இருக்கான்..

    • @thajudheen9800
      @thajudheen9800 ปีที่แล้ว +3

      Bro Avan oru aalu avanukku sting operation veraya...

  • @iaaninu6261
    @iaaninu6261 ปีที่แล้ว

    ebbbba Minor & Sathya🤣🤣🤣 senjuteeenga yaaaa😂😂

  • @thevarsamy6945
    @thevarsamy6945 ปีที่แล้ว +7

    நம்பி போக்க ஒரே காமெடி தான்

    • @thirupathisundaram2056
      @thirupathisundaram2056 ปีที่แล้ว

      Those who are shown drunken mong dogs are promoting BJP criminals are born sun of beach 🏖️🏖️😀😀😀😀

  • @harri3tinku
    @harri3tinku ปีที่แล้ว +12

    Good one Minar and team.. really enjoyed full fun 😊😊☺️

  • @raj-zi7um
    @raj-zi7um ปีที่แล้ว

    Romba santhosama poguthuya,,,romba nandri,neengalum
    Santhosama irunga.

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 ปีที่แล้ว +5

    வீடியோவில் பணம் கொடுப்பவன் யார் என்றே தெரியவில்லை.வாங்குபவர்கள் மட்டுமே தெரிகிறார்கள்

  • @muruganm6882
    @muruganm6882 ปีที่แล้ว +12

    அதர்மம் மனோஜ், மைனர் இவர்கள் தான் உண்மையான யுட்யூபர்ஸ்... மத்தவனெல்லாம் மாமா வேலை பார்ப்பவர்கள் என்பது நிரூபணமாகிவிட்டது...

  • @surveyorbuvanesh1660
    @surveyorbuvanesh1660 ปีที่แล้ว +32

    மாமா பயலை இனிமேல் பொது வெளியில் பேச மக்கள் அனுமதிக்க வேண்டாம்.

  • @unemployedviphobbies8749
    @unemployedviphobbies8749 ปีที่แล้ว

    Super nanbas semmaya iruku continue

  • @ClasicalTAMIL007
    @ClasicalTAMIL007 ปีที่แล้ว +4

    Excellent presentation 👌

  • @elangovan8148
    @elangovan8148 ปีที่แล้ว +2

    நீங்களும் பிசி ஆகிட்டீங்க நாங்களும் 😂